Online TestTnpsc Exam

Indian Economy Model Test 15 in Tamil

Indian Economy Model Test Questions 15 in Tamil With Answer

Congratulations - you have completed Indian Economy Model Test Questions 15 in Tamil With Answer. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பிரதான் மந்திரி கிராம் சின்சை யோஜனா என்பது
A
வேளாண் உற்பத்தி அதிகரித்தல்
B
எரிவாயுக்கான மானியம்
C
கிராமங்களை சுகாதாரமயமாக்குதல்
D
குறைந்த விலையில் மருந்துகள் பெறுதல்
Question 2
கீழ்க்கண்வற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                          பட்டியல் 2
  • அ. கோகாமுக்           1. இந்திய மருத்துவ கல்வி நிறுவனம்
  • ஆ. சங்சாரி              2. எண்ணெய் முனையம்
  • இ. பிலார்                  3. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்
  • ஈ. மோதிஹரி           4. புத்தக கிராமம்
A
2 1 4 3
B
3 4 1 2
C
3 1 4 2
D
4 3 1 2
Question 3
கீழ்வருவனவற்றுள் எக்கருவி ரிசர்வ் வங்கி நாணயக் கொள்கையின் ஒரு பகுதி அல்லாதது?
A
ரிபோ விகிதம்
B
வங்கி வட்டி விகிதம்
C
ரொக்க இருப்பு விகிதம்
D
எஸ் எல் ஆர்
Question 4
11ஆம் ஐந்தாண்டுத் திட்ட அணுகு முறையான “வேகமான மற்றும் அதிக உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி” என்பதை அங்கீகரித்தது.
A
தேசிய வளர்ச்சிக் குழு
B
திட்டக் குழு
C
நிதிக்குழு
D
வேளாண்மை அமைச்சகம்
Question 5
தேசிய மேம்பாட்டு குழு அமைக்கப்பட்ட நாள்
A
ஆகஸ்ட் 6, 1952
B
ஆகஸ்ட் 16, 1952
C
ஆகஸ்ட் 16, 1950
D
ஏப்ரல் 1 1951
Question 6
சுய உதவு குழுக்களை வங்கிகளுடன் இணைக்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட ஆண்டு
A
1992
B
1982
C
1991
D
2000
Question 7
இந்திய நாட்டில் பொதுவிநியோக முறையானது, பின்வரும் எந்த அடிப்படை தன்மையில் இருந்து தற்போது மாறுபட்டுள்ளது?
A
உலகளாவிய / பொதுவான வழங்கல் (ஒதுக்கீடு)
B
இலக்கு குழு
C
மான்ய விலை
D
நிலையான உரிமம்
Question 8
தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் குறைந்த அளவு கல்வியறிவு விகிதத்தை பெற்றுள்ளது?
A
கன்னியாகுமரி
B
தருமபுரி
C
கிருஷ்ணகிரி
D
தஞ்சாவூர்
Question 9
பின்வருவனவற்றுள் மனித மேம்பாட்டை சுட்டிக்காட்டாதது எது?
A
ஆயுள் எதிர்பார்ப்பு
B
கல்வி
C
தனிநபர் வருமானம்
D
வறுமை
Question 10
“சூழியலே நிரந்தர பொருளாதாரம்” என்ற முழக்கத்தை தந்தவர் யார்?
A
எம்.எஸ். சுவாமிநாதன்
B
சுந்தர்லால் பகுகுனா
C
கௌரா தேவி
D
சாந்தி பிரசாத் பாட்
Question 11
ஆற்று நிரை பகிர்ந்து கொள்ளும் ‘மகா காளி-உடன்படிக்கை’ இவ்விரு நாடுகளுக்கிடையேயானது?
A
இந்தியா – வங்கதேசம்
B
இந்தியா- பூடான்
C
இந்தியா – நேபாளம்
D
இந்தியா – சீனா
Question 12
இந்திய சராசரி மக்களடர்த்தியை விட அதிக மக்களடர்த்தி கொண்ட மாநிலத்தை அடையாளம் காண்க.
A
கோவா
B
மகாராஷ்டிரா
C
ஒடிஸா
D
மத்திய பிரதேசம்
Question 13
இந்தியாவின் 2011-ம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பு
A
12-வது கணக்கெடுப்பு
B
13-வது கணக்கெடுப்பு
C
15-வது கணக்கெடுப்பு
D
16-வது கணக்கெடுப்பு
Question 14
இரண்டாவது பசுமைப்புரட்சி திட்டமிடப்பட்டது
A
11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில்
B
12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில்
C
10வது ஐந்தாண்டு திட்ட காலத்தில்
D
9வது ஐந்தாண்டு திட்ட காலத்தில்
Question 15
டெண்டுல்கர் அறிக்கை (டிசம்பர் 2009) கூறும் செய்தி மொத்த இந்திய மக்கள் தொகையில் 37.2 சதவீதம் பேர்வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்
A
அதாவது ஒவ்வொரு ஆறாவது இந்தியனும் வறுமையில் வாழ்கின்றனர்
B
அதாவது ஒவ்வொரு ஐந்தாவது இந்தியனும் வறுமையில் வாழ்கின்றனர்
C
அதாவது ஒவ்வொரு நான்காவது இந்தியனும் வறுமையில் வாழ்கின்றனர்
D
அதாவது ஒவ்வொரு மூன்றாவது இந்தியனும் வறுமையில் வாழ்கின்றனர்
Question 16
இறக்குமதி ஏற்றுமதியின் மீது விதிக்கப்படும் வரி என்பது
A
வருமான வரி
B
வணிக வரி
C
சுங்க வரி
D
கலால் வரி
Question 17
சிறப்பு கடன்வாங்கு உரிமையை (எஸ்.டி,ஆர்) உருவாக்கிய அமைப்பு
A
IBRD
B
ADB
C
INF
D
WTO
Question 18
டங்கள் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட ஆண்டு
A
1986
B
1990
C
1993
D
1994
Question 19
இந்திய தொழிற் நிறுவன கழகம்(IFCI) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
A
1946
B
1947
C
1948
D
1949
Question 20
வேலை மாற்ற்த் தடங்கலால் ஏற்படும் வேலையின்மை
A
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறையும் போது ஏற்படும்
B
முதல் முறையாக வேலை தேட ஆரம்பிக்கும் போது வேலை கிடைக்க தாமதம் ஆவதால்
C
தொழில் நுட்ப மாற்றத்தின் விளைவாக
D
தனிநபர் ஓய்வு பெறும் போது ஏற்படக்கூடியது
Question 21
சுய-சக்தி திட்டத்தின் நோக்கம்
A
பெண்களின் சமுதாய – பொருளாதார மேம்பாடு
B
பெண்களுக்குரிய பயிற்சி
C
வயதானோருக்கு நிதி உதவி
D
பெண்களுக்கு உரிமைகளை அளிப்பது
Question 22
பெரும் விவாதங்களுக்கிடையே அறிமுகமான சரக்கு மற்றும் சேவை வரி தன்னுடைய முதல் மாதத்தில்
A
இலக்கை விட குறைவாக வசூலானது
B
இலக்கை மிஞ்சி வசூலானது
C
இலக்கை ஒட்டி வசூலானது
D
குறிப்பிட்ட இலக்கை அடைந்தது
Question 23
பணவீக்கத்தின் அளவை அறிய ரிசர்வ் வங்கி தற்போது உபயோகிக்கும் அளவுகோல்
A
பொதுவிலை குறியீட்டு
B
மொத்தவிலை குறியீட்டு
C
சில்லறைவிலை குறியீட்டு
D
நுகர்வோர் விலை குறியீட்டு
Question 24
DAY-NRLM திட்டம் தொடர்புடையது
A
வறுமையை போக்குதல்
B
வயதானோருக்கான ஓய்வூதியம்
C
நகர்புற வீடுகட்டும் திட்டம்
D
ஆதார கட்டமைப்பு
Question 25
பண மதிப்பிறக்கம் பின்னான வைப்பு தொகையினை கண்காணிக்க வருமான வரித்துறையால் தொடங்கப்பட்ட செயல்திட்டம்
A
ஆபரேஷன் கிளீன் மணி
B
ஆபரேஷன் கேஃப் மணி
C
ஆபரேஷன் குலோஸ் மணி
D
ஆபரேஷன் கிளவ்டு மணி
Question 26
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் கடைபிடிக்கப்பட்ட யுக்தி முறை யாரால் உருவாக்கப்பட்டது?
A
பி.என்.காட்கில்
B
வி.கே.ஆர்.வி. ராவ்
C
பி.சி. மகலாநோபிஸ்
D
சி.என்.வக்கீல்
Question 27
NDC நிறுவனம் , வேளாண்மையை ஊக்கப்படுத்தவும், வேளாண்மையை அதிகமான முதலீட்டை தூண்டவும் மாநிலங்களில் ஒரு திட்டத்தை ஆரம்பித்தது. அதன் பெயர்
A
RKVY
B
PMGY
C
CDB
D
MIDH
Question 28
இந்தியாவில் நுகர்வோரின் விரும்பத்தக்க செலவானது எந்த அளவு உணவின் அளவை எடுப்பதற்கு பாதுகாப்பு கொடுக்கிறது என்று கூறியவர்
A
டாக்டார் மின்ஹால்
B
பி.கே. பர்தான்
C
டன்டேகர் மற்றும் ராத்
D
. பி.கே. ஆர். பி. ராவ் மற்றும் அசோக் மித்ரா
Question 29
தேசிய வருமானம் கணக்கிடப்படுவதற்கு அடிப்படை ஆண்டு CSO மாற்றியமைத்திருக்கும் ஆண்டு
A
1993-1994
B
1994-1995
C
1999-2000
D
2004-2005
Question 30
தமிழக அரசு பொதுமக்களின் உயிர்காக்கும் மருத்துவ செலவிற்காக காப்பீட்டு வசதி _______ கீழ் வருட வருவாய் பெறும் குடும்பங்களுக்கு அளித்துள்ளது.
A
ரூ. 15,000
B
ரூ. 24,000
C
ரூ. 25,000
D
ரூ. 20,000
Question 31
இந்தியாவில் தேசிய காடுகள் வளர்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்ற வாரியம் நிறுவப்பட்டது
A
ஆகஸ்டு 1990
B
ஆகஸ்டு 1991
C
ஆகஸ்டு 1992
D
ஆகஸ்டு 1993
Question 32
இந்தியாவின் நிகர நீர்ப்பாசன பரப்பளவில் ஏரி பாசனத்தின் விழுக்காடு என்ன?
A
14-15 விழுக்காடு
B
10-12 விழுக்காடு
C
13-14 விழுக்காடு
D
14-16 விழுக்காடு
Question 33
இந்தியாவில் வெண்மை புரட்சியின் தந்தை
A
எம்.எஸ். சுவாமிநாதன்
B
வர்கீஸ் குரியன்
C
சி. சுப்ரமணியம்
D
ஹர்கோபின் குரான
Question 34
மில்லியன் கிணறுகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
A
1988-89
B
1990-91
C
1991-92
D
1993-94
Question 35
இந்தியாவில் எந்த வருடம் தேசிய மனநோய் சுகாதாரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது?
A
1980
B
1981
C
1982
D
1983
Question 36
இந்தியாவில் எந்த அரசு குடும்ப நலத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது?
A
மைய அரசு – WHO –ன் முழு நிதியுதவியுடன்
B
மைய அரசு – WHO –ன் பாதி நிதியுதவியுடன்
C
மாநில அரசு , WHO- ன் முழு நிதி உதவுயுடன்
D
மாநில அரசு, மைய அரசின் முழு நிதியுதவியுடன்
Question 37
இந்திய அரசு 100 சதவிகித வெளிநாட்டு முதலீட்டை பல்வேறு துறைகளில் ஊக்குவித்துள்ளது. அதில் எந்த துறை அதில் ஈடுபடவில்லை?
A
விண்வெளி
B
சுத்திகரிப்பு
C
e-வணிகம்
D
சக்தி
Question 38
தண்ணீர் பழம், தர்ப்பூசணிப் பழம், காய்கறிகள், வெள்ளரி, பாசிப்பயிர் இன்னும் சில பயிர்கள் மார்ச் முதல் ஜூன் வரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றின் பொதுவான பெயர்  
A
காரிப் பயிர்
B
ராபி பயிர்
C
ஜயத் பயிர்
D
ஹார்டி பயிர்
Question 39
__________யை பின்பற்றி தேசிய சுத்தம் சார்ந்த வளர்ச்சி கருவி அதிகார குழு ஒன்றை ஏற்படுத்துதல்
A
கியாட்டோ முறை
B
கடலோர கட்டுப்பாட்டுப்பகுதி
C
தேசிய இரசாயன நிர்வாக முறை
D
தேசிய சுற்றுச்சூழல் கொள்கை
Question 40
இந்திய தொழில் வளர்ச்சியின் வகைகளை பண்டங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தி எழுதுக.
  1. இடைவினைப் பண்டங்கள்
  2. அடிப்படைப் பண்டங்கள்
  3. முலதனப் பண்டங்கள்
  4. நுகர்வுப் பண்டங்கள்
A
3, 1, 2, 4
B
2, 1, 3, 4
C
3, 2, 4, 1
D
2, 3, 4, 1
Question 41
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதை குறிப்பது
A
காளை அங்காடி
B
பங்குகள் பரிமாற்றம்
C
முதலீட்டு கலைப்பு
D
திறந்த அங்காடி நடவடிக்கைகள்
Question 42
சந்தை விலைகள் அடிப்படையில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை கணக்கீடு செய்யும் பொழுது, கீழ்வருவனவற்றில் எந்த ஒன்று சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை?
A
மானியங்கள்
B
வரிக்கு முந்தைய சம்பளம் மற்றும் ஊதியம்
C
மறைமுகவரிகள்
D
தேய்மானப்படி
Question 43
தேசிய சிறுதொழில்கள் கழகம்(NSIC) உருவாக்கப்பட்ட வருடம்
A
1950
B
1955
C
1960
D
1965
Question 44
இந்தியாவில் பொருளாதார திட்டமிடுதலின் அடிப்படை நோக்கம்
A
பொருளாதார முன்னேற்றம்
B
தேசிய வருவாயை அதிகரித்தல்
C
பொருளாதார வளர்ச்சியை கொண்டு வருதல்
D
வேலைவாய்ப்பை அதிகரித்தல்
Question 45
இந்தியாவில் பழமையான தொழில்களில் ஒன்றாகக் கருதப்படும் புகையிலை தொழிலானது
A
விவசாயம் மற்றும் உழைப்பு சார்ந்தது
B
விவசாயம் மற்றும் மூலதன் சார்ந்தது
C
தொழில்நுட்பம் மற்றும் மூலதனம் சார்ந்தது
D
(ஆ) மற்றும் (இ) சரியானவை
Question 46
கீழ்வரும் நிறுவனங்கள் அது நிறுவப்பட்ட ஆண்டுடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு:
  • அ. சித்தரஞ்சன் ரயிபெட்டி தொழிற்சாலை      1. 1986
  • ஆ. ரயில் பெட்டி தொழிற்சாலை                          2. 1984
  • இ. ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலை       3. 1947
  • ஈ. ரயில் சக்கர தொழிற்சாலை                                    4. 1952
A
2 3 1 4
B
3 1 4 2
C
3 4 1 2
D
2 1 4 3
Question 47
C + I + G + (X – M) – என்ற சூத்திரத்திலிருந்து இதனை கணக்கிடலாம்
A
GDP – மொத்த உள்நாட்டு உற்பத்தி
B
NNP – நிகர தேசிய உற்பத்தி
C
PI – தனிநபர் வருவாய்
D
GNP – மொத்த தேசிய உற்பத்தி
Question 48
பின்வருவனவற்றை பொருத்துக:
  • பெண்கள் அதிகாரத்திற் குறிக்கோள்களுக்கான முன்முயற்சிகள்
  1. அ. ராஷ்டிரிய மஹிலா                1. அங்கண்வாடி மையக்களில் பணிபுரியும் கிராமங்க       மற்றும் குடிசையிலிருக்கும் பெண்கள்
  2. ஆ. சுவதார்                                  2. ஏழை மற்றும் சொத்து இல்லாத                      பெண்களின்       திறமைகளை உயர்த்துவது
  3. இ. பெண்களுக்கான பயிற்சி      3. பெண்களுக்கான கடன் வசதிகள்மற்றும் வேலைவாய்ப்பு திட்டம்
  4. ஈ. இந்திரா மஹிலா யோஜ்னா   4. கடினமான சந்தர்ப்ப நிலைகளில் பெண்களின்    தேவைகளை பூர்த்தி செய்வது
A
2 3 1 4
B
3 4 2 1
C
1 2 4 3
D
4 1 3 2
Question 49
தேசிய தகவல் தொடர்பு கொள்கை 2012 படி 2017ம் ஆண்டிற்குள் கிராமப்புற தொலை தொடர்பு அடர்வு எத்தனை சதவீதம் அதிகரிக்கப்படும்?
A
70%
B
100%
C
75%
D
50%
Question 50
கடலில், ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம், ‘பே ஆஃப் பெங்கால் கேட்வே’ என்ற திட்டத்தில் எந்த இரு  நாடுகள் இணைக்கப்படுகிறது?
A
அந்தமான் நிகோபர் தீவுகள் மற்றும் சென்னை
B
இந்தியா மற்றும் இலங்கை
C
மலேசியா மற்றும் ஓமன்
D
மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள்
Question 51
நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்கள் சிலவற்றின் மீது வரி விதிக்கப்படுகின்றது. இது மைய அரசுக்குச் செல்கின்றது. அந்த வரி
A
நேர்முக வரி
B
மறைமுக வரி
C
கலால் வரி
D
சேவை வரி
Question 52
பயிரிடக்கூடிய நிலங்கள் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை உழப்படாத மொழுது, அது இவ்வாறு அழைக்கப்படுகிறது
A
பயன்பாடற்ற விளைநிலம்
B
நடப்பாண்டு தரிசு
C
பிற தரிசு
D
நிலையான மேய்ச்சல் நிலம்
Question 53
__________ லிருந்து இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது.
A
1862 ம் வருடம்
B
1872ம் வருடம்
C
1882 ம் வருடம்
D
1892ம் வருடம்
Question 54
வாணிப நடவடிக்கையில் முற்றுரிமை தடைச் சட்டம் (MRTP Act) 1969 ஆனது ரத்து செய்யப்பட்டு போட்டிச் சட்டம் 2002 ற்கு இக்காலத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது.
A
2002
B
2009
C
2013
D
2016
Question 55
N. அகர்வாலா உருவாக்கிய காந்திய திட்டத்தின் அடிப்படை நோக்கமானது
A
வேளாண்மை வளர்ச்சி
B
குடிசை மற்றும் கிராமிய தொழிலகங்களின் வளர்ச்சி
C
சமத்துவத்தை அடைவது
D
ஒட்டுமொத்த இந்தியாவின் மூலம் மற்றும் கலாச்சார நிலையினை உயர்த்துதல்
Question 56
இந்திய திட்டக்குழுவின் இறுதியான துணைத் தலைவர்
A
மன்மோகன் சிங்
B
நரேந்திர மோடி
C
அருண் ஜெட்லி
D
மாண்டேக் சிங் அலுவாலியா
Question 57
தீவிர மாவட்ட வேளாண் திட்டம் தொடர்பான முதல் படிநிலை இந்த ஆண்டு துவங்கப்பட்டது
A
1951-52
B
1960-61
C
1965- 66
D
1990-91
Question 58
தமிழ்நாடு அரசின் ‘புது வாழ்வு திட்டம்’ தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
  1. இத்திட்டம் 2005ல் தொடங்கப்பட்டது
  2. உலக வங்கி இதற்கு நிதி உதவி வழங்குகிறது
  3. இதற்கான திட்ட செலவு 1,667 கோடி ரூபாய்
  4. தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
A
அனைத்து கூற்றுகளும் சரி
B
1, 2 மற்றும் 3 சரியானவை
C
2, 3 மற்றும் 4 சரியானவை
D
1 , 2 மற்றும் 4 சரியானவை
Question 59
பெண்களின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பிற்கான ஆதரவு (STEP என்ற திட்டம்) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A
1986-87
B
1990-91
C
1995- 96
D
1996-97
Question 60
இந்திய பிரதமரால், மே 26, 2017ம் நாள் இந்தியாவிலேயே மிகவும் நீளமான சாலைப் பாலம் திறந்து வைக்கப்பட்டது. அது எந்த இரு மாநிலங்களை இணைக்கின்றது?
A
அஸ்ஸாம் மற்றும் அருணாசலப் பிரதேசம்
B
அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர்
C
அஸ்ஸாம் மற்றும் திரிபுரா
D
மணிப்பூர் மற்றும் திரிபுரா
Question 61
இந்தியாவில் எந்த அமைப்பைச் சார்ந்த விஞ்ஞானிகள் தற்போது நீரிலிருந்து ஆற்றல் எதுவும் பயன்படுத்தாமல் மின்சாரம் உருவாக்க முடியும் என கண்டறிந்துள்ளார்கள்?
A
NPL, புது டெல்லி
B
IISC, பெங்களூரு
C
IISER, கொல்கத்தா
D
IIT, சென்னை
Question 62
டிசம்பர் 20, 2016ல் பிரதம மந்திரி நாட்டின் முதன்முதலாக எந்த இடத்தில் இந்திய திறன் நிறுவனத்தை (IIS) துவக்கி வைத்தார்?
A
அகமதாபாத்
B
பெங்களூரு
C
கான்பூர்
D
வாரணாசி
Question 63
புது டில்லியில் 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எந்த அமைப்பு க்யான் சங்கம் மாநாட்டினை (அறிவு உச்சி மாநாடு) நடத்தியது?
A
பிரஞ்னா பார்வா
B
கிறிஸ்துவ கல்வி கழகம்
C
இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம்
D
இந்திய ஜனநாயக வாலிபர் அமைப்பு
Question 64
பிரதம மந்திரி கிருஷன் சாய் யோஜனா திட்டத்தின் நோக்கம் என்ன?
A
சுற்றுப்புற சூழல்
B
நிலத்தடி நீர் செறிவூட்டுதல்
C
துணி உற்பத்தி
D
இலவச உணவு
Question 65
தமிழ்நாட்டில் எவ்வளவு சதவீதத்தில் மொத்த பயிர் சாகுபடிப் பரப்பில் மானாவரிப் பகுதியில் பயிரிடப்படுகிறது?
A
55%
B
57%
C
54%
D
52%
Question 66
காந்திய முறை மற்றும் வளர்ச்சியின்படி இந்திய திட்டமிடல் முறையில், கீழ்க்காண்பவற்றுள் எந்த மாற்றம் கோரப்படவில்லை?
A
உற்பத்தி சார்ந்த திட்டமிடலுக்குப் பதிலாக வேலை நோக்கான திட்டமிடல்
B
வேலை நோக்கான திட்டமிடலுக்குப் பதிலாக உற்பத்தி நோக்கான திட்டமிடல்
C
சிறிய மற்றும் குடிசைத் தொழிலகங்களுக்குச் சாதகமானது
D
நுகர்பொருள் உற்பத்தி செய்யும் பெரிய தொழிலகங்களுக்கு எதிரானது
Question 67
நீண்ட கால திட்டம் 2023 ல் கீழ்க்கண்டவைகளில் எது முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது?
A
வேலைவாய்ப்பை உருவாக்குதல்
B
எண்மத் தொழில்நுட்பம்
C
விருது
D
சன்மானம்
Question 68
கொடுக்கப்பட்டுள்ளவைகளில் திறன் இந்தியா திட்டத்தின் தவறான குறிக்கோள் எது?
A
நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்தலே இதன் குறிக்கோளாகும்
B
திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் நிதி தொடர்பான தடைகளை நீக்குவது இதன் குறிக்கோளாகும்
C
இந்தியாவில் 34 லட்சம் இளைஞர்களுக்கு ரூ. 50,000 முதல் 1.5லட்சம் வழங்குவது இதன் பணியாகும்
D
காஷல் பாரத் என்பது தான் இதன் முழக்கமாகும்
Question 69
BSE’s வர்த்தக புள்ளி 30,000 –புள்ளிகள் என்ற வரலாற்று உயரத்தை முதன்முதலில் எந்த நாளில் எட்டியது?
A
26 டிசம்பர் 2016
B
26 ஜனவரி 2017
C
26 ஏப்ரல் 2017
D
26 மே 2017
Question 70
இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி
A
357.8/km2
B
345.7/km2
C
364.9/km2
D
374.9/km2
Question 71
இரு தரப்பு வர்த்தகம் என்றால்
A
இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம்
B
இரண்டு அல்லது மூன்று நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம்
C
இரண்டு அல்லது நான்கு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம்
D
பல நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம்
Question 72
ஜவஹர் கிராம சம்ரிதி யோஜனா என்ற திட்டம் எதனை அகற்றுகிறது
A
தயாரிப்பு
B
மக்கள் தொகை
C
வேலையின்மை
D
வறுமை
Question 73
மனிதனின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது எந்த ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம் ஆகும்.
A
ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்
B
ஆறாவது ஐந்தாண்டு திட்டம்
C
ஏழாவது ஐந்தாண்டு திட்டம்
D
எட்டாவது ஐந்தாண்டு திட்டம்
Question 74
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு எது?
A
சந்தை
B
வேளாண்மை
C
சேவை
D
தொழிற்சாலை
Question 75
மருத்துவர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் ஆகியோர் எந்த துறையில் சேர்ந்தவர்கள்?
A
சேவை துறை
B
முதன்மை துறை
C
தொழில் துறை
D
விவசாய துறை
Question 76
பொது பொருள் என்பது சமூக விருப்பமாகவும் தகுதியான விருப்பமாகவும் வகைப்படுத்தியவர்
A
பேராசிரியர் மஸ்கிரேவ்
B
பேராசிரியர் ஷிராஸ்
C
பேராசிரியர் செலிங்மேன்
D
பேராசிரியர் ஆடம் ஸ்மித்
Question 77
NIPDP – என்பது
A
தேசிய பொது நிதி கொள்கை நிறுவனம்
B
தேசிய முதலீட்டு பொது நிதி கொள்கை நிறுவனம்
C
தேசிய காப்பீட்டு பொது நிதி கொள்கை நிறுவனம்
D
தேசிய தொழில் பொது நிதிக் கொள்கை நிறுவனம்
Question 78
கீழ்க்கண்டவற்றுள் எது தேசிய வருவாயை கணக்கிடும் முறை கிடையாது?
A
வருவாய் முறை
B
செலவின முறை
C
உற்பத்தி முறை
D
சுற்று ஓட்டம் வருவாய் முறை
Question 79
வரிசை 1 உடன் வரிசை 2ஐ பொருத்தி சரியான விடையை காண்க.
  • வரிசை 1                                                வரிசை 2
  • அ. பி.என். ரோஷண்டின் ரோடான்                 1. இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை
  • ஆ. எம்.எஸ். சுவாமிநாதன்                             2. பெரிய உந்துதல் கோட்பாடு
  • இ. மறைமுக வேலையின்மை                   3. மனித முன்னேற்ற குறியீட்டு எண்
  • ஈ. UNDP                                        4. வேளாண்மை
A
1 2 3 4
B
2 1 4 3
C
3 4 2 1
D
4 3 1 2
Question 80
ஆம் ஆத்மி யோஜனா இந்தியாவில் எந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது.
A
அக்டோபர் 2005
B
அக்டோபர் 2006
C
அக்டோபர் 2007
D
அக்டோபர் 2008
Question 81
NSIC என்பதன் பொருள்
A
தேசிய சிறு தொழில் கழகம்
B
தேசிய சேவை தொழில் கழகம்
C
தேசிய சேமிப்பு தொழில் கழகம்
Question 82
2011-ஆம் ஆண்டின் கல்வி கணக்கெடுப்பின்படி மொத்த தமிழகத்தின் ஆண்டுகளின் கல்வி கற்றவர்களின் விழுக்காடு
A
86.8 சதவிகிதம்
B
80.3 சதவிகிதம்
C
73.9 சதவிகிதம்
D
81.2 சதவிகிதம்
Question 83
கீழ்க்கண்டவற்றுள் எது சரியான விடை?
A
அரசு சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு செலவிடப்படுவது
B
விவசாயிகளுக்கு நேரடி பணம் பட்டுவாடா செய்வது
C
மீன் வளர்த்தலுக்கு செலவு செய்வது
D
குழந்தை தொழிலாளர் சட்டம்
Question 84
செப்டம்பர் 2016 முதல் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் _______ ஆவார்
A
உர்ஜித் ஆர் பட்டேல்
B
ரகுராம் ராஜன்
C
சி. ரங்கராஜன்
D
ஒய்.வி. ரெட்டி
Question 85
“APEC” ன் தலைமையகம் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவின் தலைமையகம்
A
அபுதாபி
B
சிங்கப்பூர்
C
ஜெனியா
D
பாரீஸ்
Question 86
பொருத்துக.
  • பட்டியல் 1                          பட்டியல் 2
  • அ. பசுமைப் புரட்சி                    1. வேளாண் பயிர்கள்
  • ஆ. வெண்மை புரட்சி                   2. கோழி வளர்ப்பு
  • இ. மஞ்சள் புரட்சி                         3. கனிகள்
  • ஈ. இளஞ்சிகப்பு புரட்சி                  4. பால் பண்ணை தொழில்
A
1 2 3 4
B
2 3 1 4
C
1 4 2 3
D
1 4 3 2
Question 87
அதிநவீன தொழில் மயமாதல் மூலம் மொத்த தேசிய உற்பத்தி இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைய வழி வகை செய்த கொள்கை
A
புதிய பொருளாதார கொள்கை
B
புதிய தொழிற் கொள்கை
C
புதிய வேளாண்மைக் கொள்கை
D
அயல் நாட்டுக் கொள்கை
Question 88
அனைத்து செலவின் பிரிவினரிடமும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமுள்ள பகுதி
A
மலைவாழ் பகுதிகள்
B
கிராமப்புற பகுதிகள்
C
நகரத்தை ஒட்டியப் பகுதிகள்
D
நகரப் பகுதிகள்
Question 89
பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு திட்டம் என்பது எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
தேசிய திட்டம்
B
மக்களின் திட்டம்
C
மும்பய் திட்டம்
D
காந்தியின் திட்டம்
Question 90
“FIPB” என்பது
A
அந்நிய முதலீட்டு காகித வாரியம்
B
அந்நிய முதலீட்டு பிளாஸ்டிக் வாரியம்
C
அந்நிய முதலீட்டு அபிவிருத்தி வாரியம்
D
அந்நிய முதலீட்டு அச்சு மற்றும் அபிவிருத்தி வாரியம்
Question 91
தலா வருவாய் என்பது
A
நாட்டு வருவாய் x மக்கள் தொகை
B
நாட்டு வருவாய் - மக்கள் தொகை
C
நாட்டு வருவாய் ÷ மக்கள் தொகை
D
நாட்டு வருவாய் + மக்கள் தொகை
Question 92
இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்பு 2011ன் படி மொத்த மக்கட் தொகையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் சதவீதம்
A
16.6
B
16.2
C
16.0
D
17.4
Question 93
உணவிற்காக வேலையுடன் தொடர்புடைய திட்டம்
A
அந்த்யோதையா அன்ன யோஜனா
B
அன்னபூர்ணா திட்டம்
C
தானிய பாதுகாப்பு இயக்கம்
D
சம்பூர்ண கிராமின் ரோஜ்கர் யோஜனா
Question 94
பொருத்துக.
  • அ. திட்டமிடலும் ஏழைகளும்                 1. பி.வி. நரசிம்மராவ்
  • ஆ. ஜனநாயக சமத்துவம்            2. பி.எஸ். மின்ஹாஸ்
  • இ. இரண்டா ஐந்தாண்டு திட்டம் 3. ஜவஹர்லால் நேரு
  • ஈ. 1991 ம் ஆண்டு புதிய   பொருளாதாரக் கொள்கை                    4. பி.சி. மஹலோநோபிஸ்
A
2 3 4 1
B
3 2 1 4
C
1 3 4 2
D
4 1 2 3
Question 95
புதிய வேளாண்மை நுட்பத்திற்கு மறுபெயராக பின்வருவனவற்றுள் எது இல்லை?
A
நவீன வேளாண்மை நுட்பம்
B
விதை உரம் தண்ணீர் நுட்பம்
C
பசுமைப்புரட்சி
D
புதிய புரட்சி
Question 96
கீழ்க்கண்ட திட்டங்களில் எது வறுமையில் வாடும் ஆதி திராவிட மக்களுக்கும் பழங்குடியினருக்கும் இலவச வீடுகள் அளிக்கின்றன?
A
இந்திரா அவாஸ் யோஜனா
B
அந்த்யோதயா அன் யோஜனா
C
கிராம் சதாக் யோஜனா
D
அம்பேத்கர் அவாஸ் யோஜனா
Question 97
உருகுவே வட்ட ஒப்பந்தத்திற்கும் இந்த நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டதற்கும் தொடர்பு உண்டு.
A
WHO
B
WTO
C
WIPO
D
உலக வங்கி
Question 98
இந்தியாவில் மூலதன வெளியீட்டின் மூலம் கிடைக்கும் பணத்தை ஒருங்கிணைந்த நிதியில் சேர்க்கப்பட்டு அது கீழ்க்கண்டவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றது.
A
போக்குவரத்து வளர்ச்சிக்கு மற்றும் சமூக துறை திட்டம்
B
வறுமை ஒழிப்பிற்கு
C
வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கு
D
நிதிப்பற்றாக்குறையை சரி செய்ய
Question 99
தேசிய கல்வி கொள்கையில் பதினான்கு வயது வரையான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வியை வழங்க பரிந்துரை செய்தது
A
பல்கலைக் கழக கல்வி குழு
B
கோத்தாரி குழு
C
மெஹ்ரோத்ரா கமிட்டி
D
தேசிய அறிவுசார் குழு
Question 100
கீழ்க்கண்ட காரணங்களால் இந்தியாவின் சேமிப்பு விகிதம் குறைவாக உள்ளது
  1. குறைந்த தலா வருமானம்
  2. பொதுத் துறையின் மோசமான செயல்பாடு மற்றும் பங்கு
  3. குடும்ப துறையில் சேமிப்பின் குறைந்த பங்கு
  4. கிராம புறங்களின் சேமிப்புத் திறன் முழுமையாக திரட்டாமை
A
1, 2 மற்றும் 4 சரி
B
1,2 மற்றும் 3 சரி
C
1,2 , 3 மற்றும் 4 சரி
D
1, 3, 4 சரி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!