Online TestTnpsc Exam

Indian Economy Model Test 14 in Tamil

Indian Economy Model Test Questions 14 in Tamil With Answer

Congratulations - you have completed Indian Economy Model Test Questions 14 in Tamil With Answer. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கால மக்கள்தொகை ஈவுத் தொகை எதை குறிக்கிறது?
A
மக்கள்தொகை சரிவு
B
தொழிலாளர் வர்க்கத்தின் தொகை அதிகரிப்பு
C
பிறப்பு விகிதம் குறைவு
D
கருத்தரிப்பு விகிதம் குறைப்பு
Question 2
சக்தி/ஆற்றல் அதிகமாக நுகரும் (உட்கொள்ளும்) துறை என்பது
A
வேளாண்மை
B
கிராமப்புற மின்சாரம்
C
நகர்புர மின்சாரம்
D
தொழில்கள்
Question 3
கல்வி உரிமைச் சட்டம் (2009) என்பது கீழ்க்கண்ட எதற்கு பொருத்தமற்றதாக இருக்கும்?
A
ஆரம்பக் கல்வி
B
கல்வி தரம்
C
இலவச கல்வி
D
உயர் கல்வி
Question 4
லாரன்ஸ் வளைவு கீழ் உள்ள எதை அளக்க உதவும்?
A
வறுமை
B
வருமான சமத்துவமின்மை
C
பணவீக்கம்
D
வரி விகிதங்கள்1
Question 5
பதினான்காவது இந்திய நிதிக் குழுவின் தலைவர்
A
டாக்டர் சி. ரங்கராஜன்
B
ஸ்ரீ. விஜய் கெல்கர்
C
டாக்டர் எ.எம். குஷ்ரோ
D
டாக்டர் ஒய்.வி. ரெட்டி
Question 6
இந்தியாவின் திட்டக்குழு ________ மாதம் ______ வருஷம் நிதி ஆயோக் என்று மாற்றப்பட்டது.
A
மார்ச், 2015
B
ஜனவரி, 2015
C
டிசம்பர், 2015
D
ஏப்ரல், 2015
Question 7
தாராளமயமாக்குதல், தனியார் மயமாக்குதல், உலகமயமாக்குதல் முறை வளர்ச்சி _______ம் ஆண்டில் அப்போதைய நிதி அமைச்சர் ______ அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
A
1991, டாக்டர் மன்மோகன் சிங்
B
1995, திரு. பிரணாப் முகர்ஜி
C
2000, திரு. பி. சிதம்பரம்
D
2010, திரு. யஷ்வந் சின்கா
Question 8
ஒரு திறந்த பொருளாதாரத்தின், மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும் போது, எடுத்து கொள்ளப்பட வேண்டியன
A
நுகர்வு, மொத்த முதலீடு, அரசு செலவு மற்றும் நிகர ஏற்றுமதி
B
நுகர்வு, நிகர முதலீடு, அரசு செலவு மற்றும் நிகர ஏற்றுமதி
C
நுகர்வு, மொத்த முதலீடு, அரசு செலவு மற்றும் மொத்த ஏற்றுமதி
D
ஊதியங்கள், வாடகை, வட்டி, இலாபம் மற்றும் தேய்மானம்
Question 9
குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் எந்த வர்க்கத்தினருக்கு ஆதரவாக இருக்கும்ம்?
A
விவசாயிகள்
B
நுகர்வோர்
C
தொழில்கள்
D
விற்பனையாளர்கள்
Question 10
கீழ் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எந்த வரியான மறைமுக வரிமுறை ஆகும்?
A
வருமான வரி
B
சேவை வரி
C
கூட்டண்மை (கார்ப்பரேஷன்) வரி
D
வட்டி மீதான வரி
Question 11
இந்திய நாட்டின் மனித வளர்ச்சி குறியீடு 2011ம் ஆண்டில் மற்ற எந்த நாட்டை விட உயர்வானதாக இருந்தது?
  1. சீனா
  2. இலங்கை
  3. பங்களாதேசம்
  4. தெற்கு ஆப்பிரிக்கா
A
1, 2, 3 4
B
3, 4
C
3
D
2, 3, 4
Question 12
இந்தியாவின் மொத்த ஆற்றலில் எத்தனை சதவீதம் ஆற்றல் இந்திய அரசு இறக்குமதி மூலம் பெறுகின்றன?
A
30 சதவீதம்
B
40 சதவீதம்
C
20 சதவீதம்
D
35 சதவீதம்
Question 13
அமெரிக்காவின் புகழ் பெற்ற நில சீர்திருத்த நிபுணர் திரு. லேட்ஜின்ஸ்கி இந்தியாவில் நில சீர்த்திருத்தம் பற்றி முழுமையாக ஆராய்ந்த பின்னர், தமிழ்நாட்டில் பின்வரும் மாவட்டம் மிக மோசமான நில குத்தகைய கொண்டுள்ளது எனக் கூரினார்.
A
நாமக்கல்
B
ஈரோடு
C
தஞ்சாவூர்
D
கரூர்
Question 14
பொருத்துக.
  • எழுதியவரின் பெயர்                   ஏடு/ குறிப்பேடுகளின் பிரிவு
  1. அ. டீட்டன், அங்கஸ்           1. சரி செய்யப்பட்ட இந்திய வறுமை மதிப்பீடு 1999-2000
  2. ஆ. மின்ஹாஸ் பி.எஸ்.                 2. இந்தியா: வறுமை, வேலைவாய்ப்பு மற்றும் சமூக மற்றும் மற்றவர்கள்           தொடர்
  3. இ. உலக வங்கி 1989           3. இந்தியாவில் வறுமை, பரிமாணம் மற்றும் போக்குகள்
  4. ஈ. தண்டேகர் மற்றும் ரா த்          4. குறைந்து வரும் வறுமை நிகழ்வுகள் 1980களில்
A
1 2 3 4
B
3 4 2 1
C
1 4 2 3
D
3 4 1 2
Question 15
பொருளாதார நலன்களை உண்மையில் அளவிடும் பொழுது இவ்வாறு அழைக்கப்படுகிறது
A
நலபொருளியல்
B
தேசிய வருமானம்
C
பசுமை GNP
D
நிகர பொருளாதார நலன்
Question 16
2003-2004 ஆண்டில் வேளாண்மையில் இயந்திர மற்றும் மின்னணு ஆற்றலின் பங்கு எது?
A
40 சதவீதம்
B
84 சதவீதம்
C
70 சதவீதம்
D
60 சதவீதம்
Question 17
பெட்ரோல் மற்றும் இயற்கை வாயு ஒழுங்கு முறை ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
A
2003
B
2004
C
2005
D
2006
Question 18
இந்தியாவில் இதுவரை எத்தனை உறை பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டுள்ளது?
A
ஒன்று
B
மூன்று
C
இரண்டு
D
நான்கு
Question 19
நம் இந்திய நாடு, விவசாயத்தில் எந்த பகுதியில் பின் தங்கி உள்ளது
A
இடையக கையிருப்பு
B
உரப் பயன்பாடு
C
தானியங்கள் உற்பத்தி
D
பருப்பு வகைகள் உற்பத்தி
Question 20
Prof. P.C. மொகலாநாபிஸ் மாதிரி திட்டம் ________ அடிப்படையாகக் கொண்டது.
A
அமெரிக்காவின் அனுபவத்தை
B
ரஷ்யாவின் அனுபவத்தை
C
ஐரோப்பாவின் அனுபவத்தை
D
ஆசிய நாடுகளின் அனுபவத்தை
Question 21
வளம்குன்றா வளர்ச்சி என்ற பதத்தை முதன்முதலில் பயன்படுத்தியது
A
உலக பாதுகாப்பு யுத்தி
B
புருட்லேண்ட் அறிக்கை
C
சுற்றுச் சூழலுக்கான உலக குழு
D
உலக மேம்பாட்டு அறிக்கை
Question 22
பொருத்துக.
  • மாநிலங்கள்                       திட்டங்கள்
  1. அ. தமிழ்நாடு                    1. பெரியார்
  2. ஆ. கேரளா                         2. குந்தா
  3. இ. ஹரியானா                             3. தாமோதர்  வேலி
  4. ஈ. மேற்கு வங்காளம்                   4. பக்ரா-நங்கல்
A
2 1 4 3
B
3 4 2 1
C
4 2 1 3
D
2 3 1 4
Question 23
மறைமுக வேலைவாய்ப்பின்மை என்பது
A
தொழிற்நுட்ப தகுதியின்மை
B
உழைப்பாளர்களின் இறுதிநிலை உழைப்புத் திறன் கூடாதிருத்தல்
C
முழு வேலைவாய்ப்பு
D
வேலை வாய்ப்பின்மை
Question 24
அன்னபூர்ணா திட்டத்தின் நோக்கம்
A
மூத்த குடிமக்களுக்கு உணவு பாதுகாப்பு வழங்குதல்
B
குழந்தைகளுக்கு உணவு பாதுகாப்பு அளித்தல்
C
பெண்களுக்கு உணவு பாதுகாப்பு அளிப்பது
D
கடுவுற்ற பெண்களுக்கு உணவு பாதுகாப்பு வழங்குதல்
Question 25
பாரத் நிர்மான் திட்டத்தின் நோக்கம்
A
கிராம மக்களுக்கு கல்வி வசதி செய்து தருவது
B
கிராம மக்களுக்கு அடிப்படை வசதிசெய்து தருவது
C
கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு வசதி செய்து தருவது
D
கிராம மக்களுக்கு சுகாதார வசதி செய்வது கொடுப்பது
Question 26
இந்தியாவில் 1867-68ல் தனிநபர் வருமானம் பற்றி முதலில் ஆராய்ந்தவர் யார்?
A
எம்.ஜி. ரானடே
B
டபிள்யூ. ஹண்டர்
C
ஆர்.சி. தத்
D
தாதாபாய் நௌரோஜி
Question 27
கீழ்க்கண்டவற்றுள் எந்த கூற்று புதிய பொருளாதார கொள்கையுடன் தொடர்பானது
  1. வணிக கொள்கையை மாற்றி அமைத்தல்
  2. நிதிப்பற்றாக் குறையை குறைத்தல்
  3. தொழில் துறையை பெருக்குதல்
  4. மாற்றுவீதம்
A
1 மற்றும் 2
B
1, 2 மற்றும் 3
C
3 மற்றும் 4
D
2,3 மற்றும் 4
Question 28
இம்பீரியல் வங்கி என்று அழைக்கப்பட்ட வங்கி எது?
A
பாரத ஸ்டேட் வங்கி
B
ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா
C
பாங்க் ஆப் இந்தியா
D
இந்தியன் வங்கி
Question 29
இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தை  உருவாக்கியவர்
A
மெகலனோபிஸ்
B
ருத்ரா
C
மிர்டால்
D
எ.கே. சென்
Question 30
2015-16ம் நிதி ஆண்டிற்கான இந்தியாவின் GDP வளர்ச்சி இது
A
8.0%
B
7.6%
C
7.2%
D
7.9%
Question 31
புதிய விவசாய தொழில் நுட்பத்தை ஒரு முன்னோடி திட்டமாக நடைமுறைப்படுத்தினர் மற்றும் அவற்றினை எவ்வாறு அழைப்பர்?
A
ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சி திட்டம்
B
ஒருங்கிணைந்த மாவட்ட வளர்ச்சி திட்டம்
C
ஆழ்ந்த விவசாய வளர்ச்சி திட்டம்
D
ஆழ்ந்த விவசாய மாவட்ட திட்டம்
Question 32
எந்த திட்டத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கான சரியான நோக்கத்தை நிர்ணயித்தன “விரைவான வளர்ச்சியைநோக்கி மற்றும் அதிக உள்ளடக்கிய வளர்ச்சி”
A
10வது திட்டம்
B
9வது திட்டம்
C
11வது திட்டம்
D
12வது திட்டம்
Question 33
மத்திய அரசின் ‘ராஷிட்ரீய ஆபிஷ்கார் அபியான்’ மாணவர்களுக்கு எந்த வகை விழிப்பு நிலையை உருவாக்க இலக்கிட்டுள்ள திட்டமாகும்?
A
புகழ் சான்ற இசை
B
தொன்மை வரலாறு
C
அறிவியல் மற்றும் கலை
D
அறிவியல் மற்றும் கணிதம்
Question 34
தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் 2010-11 ல் அதிக தலா வருவாயுடைய மாவட்டமாகும்?
A
கோயம்புத்தூர்
B
சென்னை
C
தஞ்சாவூர்
D
கன்னியாகுமரி
Question 35
பொருத்துக.
  1. அ. என்.எஸ்.எஸ்.ஓ                                1. 7 நாள் நினைவுகூர்வு முறை
  2. ஆ. வறுமை அளவு குறைந்துள்ளது 26%          2. 55வது கூற்று
  3. இ. வறுமை அளவு குறைந்துள்ளது 23.3%        3. 30 நாள் நினைவு கூர்வு முறை
  4. ஈ. பொருளாதார ஆய்வறிக்கை                      4. 2000-01
A
4 3 2 1
B
1 4 3 2
C
1 2 3 4
D
2 3 1 4
Question 36
கீழ்க்கண்டவற்றுள் மிகச் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
A
2011 மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி அதிக மக்கள்தொகை உள்ள மாநிலம் - சிக்கிம்
B
2011 மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி குறைவான மக்கள்தொகை உள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்
C
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் - நமது மக்கள்தொகை பொன்மொழிகள் கணக்கெடுப்பு நமது எதிர்காலம்
D
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அதிக மக்கள்தொகை உள்ள நகரம் - சென்னை
Question 37
பொருத்துக.
  1. அ. சிகப்பு புரட்சி               1. இறைச்சி/ தக்காளி
  2. ஆ. இளஞ்சிகப்பு புரட்சி     2. முட்டை
  3. இ. தங்கப்புரட்சி                3. இறால்
  4. ஈ. வெள்ளிப்புரட்சி        4. பழங்கள்/ ஆப்பிள்
A
1 2 3 4
B
4 3 2 1
C
1 3 4 2
D
2 3 1 4
Question 38
11ஆம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் மொத்த செலவீடு
A
ரூ. 14,88, 147 கோடி
B
ரூ. 21, 56, 571 கோடி
C
ரூ. 36, 44, 718 கோடி
D
ரூ. 78, 846, 782 கோடி
Question 39
விரிவுபடுத்துக. FERA மற்றும் FEMA.
A
அந்நிய செலாவணி முறைப்படுத்தும் விதி
B
அந்நிய செலாவணி கையிருப்பு விதி
C
அந்நிய செலாவணி மேலாண்மை விதி
D
அந்நிய செலாவணி குறைந்தபட்ச விதி
Question 40
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க.
  1. அ. டிராய்                  1.  பங்கு சந்தை
  2. ஆ. செபி                   2. ஏற்றுமதி உயர்வு
  3. இ. எஸ் ஈ சட்           3. மின்சாரம்
  4. ஈ. என்.டி,பி.சி      4. தொலைதொடர்பு
A
4 1 3 2
B
4 1 2 3
C
4 3 2 1
D
3 4 2 1
Question 41
நிலையான அபிவிருத்தி என்பது பின்வரும் எதற்கு பொருத்தமற்றதாக இருக்கும்
A
சுகாதார நிலையில் மேம்பாடுகள்
B
சுற்றுச்சூழல் தர மேம்பாடுகள்
C
இயற்கை வளங்கள் அல்லாத பயன்பாடு
D
மாசு மற்றும் கழிவு குறைப்பு
Question 42
பின்வரும் கூற்றில் தவறான கூற்றை சுட்டுக் காட்டவும்.
  • இந்திய மக்கள்தொகை கொள்கை (2000)
A
இனப்பெருக்க சுகாதரத்தை ஆதரிக்கும்
B
பரவலாக்கப்பட்ட அணுகுமுறை பின்பற்றப்படும்
C
இரண்டு குழந்தை விதிமுறை பின்பற்ற ஊக்கத் தொகை அளிக்கும்
D
ஆண் பங்கேற்பை ஊக்குவிக்கும்
Question 43
இந்தியாவில் கிராமப்புற ஏழ்மைக்கான காரணங்கள்
  1. வேலையின்மையும் வேலைக்குறைவும்
  2. மக்கள்தொகை அழுத்தம்
  3. இந்திய வேளாண்மயில் உற்பத்தித் திறன் மிக மிகக் குறைவு
  4. கிராமப்புற மக்களில் பெரும்பாலானவர்கள் போதிய அளவு சொத்துக்களைப் பெற்றிருக்கவில்லை
  5. மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது அல்லது எவை சரி
A
1, 2, 3 மற்றும் 4
B
1, 2 மற்றும் 3
C
1 மற்றும் 3
D
3 மற்றும் 4
Question 44
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
  • வேளாண்மை உற்பத்தித் திறனை அளவிடும் முறை
A
உரத்தின் நுகர்வளவு
B
நீர்ப்பாசன வசதி
C
நிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தித் திறன்
D
எந்திரமயமாதல்
Question 45
தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் காடுகளின் சதவீத பங்கு என்ன?
A
13%
B
15%
C
20%
D
17%
Question 46
உலக அளவில் இந்திய வேளாந்துறை உற்பத்தியில் முதல் இடத்தைப் பெற்றுள்ள பயிர்
A
அரிசி
B
நிலக்கடலை
C
புகையிலை
D
பருத்தி
Question 47
இந்தியாவின் மிகப் பழமையானதும், மிக பெரிய அளவிலான தொழிலானது எது?
A
காகிதத் தொழில்
B
இரும்பு எஃகு தொழில்
C
சிமெண்ட் தொழில்
D
நெசவுத் தொழில்
Question 48
  •  சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பயிர் அறுவடை காலத்தில் அரசு அறிவிக்கும் விலை
A
குறைந்த ஆதரவு விலை
B
கொள்முதல் விலை
C
வழங்கல் விலை
D
சில்லரை விலை
Question 49
கிஸான் கிரெடிட் கார்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A
ஏப்ரல் 1998
B
ஆகஸ்ட் 1998
C
மார்ச் 2011
D
ஏப்ரல் 2011
Question 50
கீழ்க்கண்டவற்றுள் ‘வருமான முறையில்’ நாட்டு வருமானத்தை கணக்கிடுவதில் அடங்காதது எது?
A
கூலி மற்றும் சம்பளம்
B
சுயதொழில் புரிவோரின் வருமானம்
C
வட்டி
D
ஏற்றுமதி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகள்
Question 51
2017இல் நடுத்தர மற்றும் ஒப்பிடுகையில் குறைந்த வருமான குழுக்களுக்கு சட்ட சேவைகள் வழங்கும் பொருட்டு, உச்சநீதி மன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுய உதவித் திட்டம் இது?
A
நடுத்தர வருமான குழுத்திட்டம்
B
பொது மனித குழுத் திட்டம்
C
சுய உதவிக் குழுத்திட்டம்
D
அனைவருக்கும் சட்ட உதவித் திட்டம்
Question 52
கீழ்க்கண்டத் திட்டங்களில் எது உலகின் பெரிய பொது வேலைத் திட்டம் என உலக வங்கி அறிவித்துள்ளது?
A
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்
B
மதிய உணவுத் திட்டம்
C
ஜனனி சுரக்ஷா யோஜனா
D
இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம்
Question 53
2015-16 ஆண்டின் இந்தியாவின் உள்நாட்டு விளைப் பொருட்களின் வளர்ச்சி சதவீதம் என்ன?
A
7.1%
B
7.6%
C
7.2%
D
9.2%
Question 54
செப்டம்பர் 2016இல், WEFI 2016 தர வரிசையில் 159 தரங்களில் இந்தியா 112 ஆக தரம் வழங்கப்பட்டுள்ளது.  WEFI என்பது இதைக் குறிக்கும்
A
வயர்லெஸ் எலெக்டிரானிக் ஃபிடிலிடி இண்டெக்ஸ்
B
வோல்ட் எகனாமிக் ப்ரீடம் இண்டெக்ஸ்
C
வயர்லெஸ் எலெக்டிரானிக் ஃபிடிலிடி இண்டர்நெட்
D
வோல்ட் எகனாமிக் ஃபீடிபிலிடி இண்டெக்ஸ்
Question 55
1991க்குப் பின் இந்திய அரசு வரித்துறையின் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்ததுஇவையெல்லாம் எந்த ஆலோசனைக் குழுவின் அடிப்படையிலானது?
A
வாஞ்சு குழு
B
ராஜா செல்லையா குழு
C
கே. என். ராஜ் குழு
D
நரசிம்ம குழு
Question 56
பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் குறிக்கோள்
A
துரித, நீடித்து நிலைத்த மற்றும் அதிக உள்ளடக்கிய வளர்ச்சி
B
வேகமான மற்றும் அதிக உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிச் செல்வது
C
சமூக நீதி மற்றும் சம உடமை அளிக்கின்ற வளர்ச்சி
D
வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் துரித வளர்ச்சி
Question 57
நிலையான தீர்வு என்பது எந்த ஒழுங்கமைவின் முக்கிய அம்சமாக இருக்கிறது?
A
ஜமீன்தாரி முறை
B
மகல்வாரி முறை
C
இரயத்வாரி முறை
D
எவற்றிலுமில்லை
Question 58
பின்வரும் குழுக்களில் எது நிதி நிறுவன சீர்திருத்தங்களை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது?
A
அபித் ஹுசைன் குழு
B
பகவதி குழு
C
செல்லையா குழு
D
நரசிம்ம குழு
Question 59
பாபு ஜெக்ஜீவன் ராம் சத்ரவாஸ் திட்டத்தின் நோக்கம்
A
தாழ்த்தப்பட்ட மாணவர் மாணவியருக்கு விடுதி வசதி செய்து கொடுப்பது
B
மாணவியருக்கு கல்வி வசதி செய்து கொடுப்பது
C
மாணவியருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பது
D
பெண்களுக்கு மருத்துவ வசதி செய்து கொடுத்தல்
Question 60
இந்தியா விஷன் 2020 என்ற ஆவணத்தை தயாரித்தவர் யார்?
A
மன்மோகன் சிங்
B
சி. ரங்கராஜன்
C
சியாம் பிரசாத் குப்தா
D
சுரேஷ் டெண்டுல்கர்
Question 61
பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளைத் திரும்பப் பெறும் அரசு கொள்கைக்கான முக்கிய காரணம்
A
அரசின் நிதிச் சுமையை குறைத்திட
B
தத்தெடுக்கும் நிறுவனங்களாக மாற்றிட
C
தொழிற்முனைவோர்களிடம் அளிப்பதற்காக
D
லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்காக
Question 62
தேசிய அறிவு சார்புரிமை மேலாண்மை நிறுவனம் எப்பொழுது, எந்த இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது?
A
2012, நாக்பூர்
B
2012, புதுடெல்லி
C
2014, சென்னை
D
2014, நாக்பூர்
Question 63
14-வது நிதி குழுவின் தலைவர் யார்?
A
சி. ரங்கராஜன்
B
ஒய்.பி. சவான்
C
ஒய்.வி. ரெட்டி
D
விஜய் கெல்கர்
Question 64
மகிழ்வு உந்துவில் உள்ள காற்றுப் பையில் நடக்கும் வேதிவினைக்கு மிக முக்கியமான வேதியியல் பொருள்
A
NH2NO3 (அம்மோனியம் நைட்ரேட்)
B
NaN3 (சோடியம் அசய்ட்)
C
KNO3 (பொட்டாசியம் நைட்ரேட்)
D
SIO2 (சிலிகா)
Question 65
“நான்கு உற்பத்திக் காரணிகள்” என அழைக்கப்படுவது எது?
A
ரூபாய் – டாலர்- ஈரோ-யென்
B
GNP- NNP- GDP – NDP
C
நிலம்- உழைப்பு- மூலதனம் - தொழில் முனைவோர்
D
வாரம் – ஊதியம் – வட்டி – இலாபம்
Question 66
2016 ஆம் ஆண்டிற்கான மனிதவள மேம்பாட்டுக் குறியீடு தர வரிசையில் 156 நாடுகளில் இந்தியா _____ வது இடத்திலுள்ளது.
A
121
B
131
C
141
D
151
Question 67
அநேக நாடுகளில் “வறுமைக்கோடு” இதனை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்படுகிறது.
A
ஊட்டச்சத்து
B
மக்கள்தொகை
C
தனிநபர் வருமானம்
D
நாட்டு வருமானம்
Question 68
‘தண்டேகர் மற்றும் இராத்’ அவர்களின் கணக்கீட்டின் படி அன்றாட குறைந்தளவு நுகர்வு
A
2000 கலோரி
B
2250 கலோரி
C
2500 கலோரி
D
2750 கலோரி
Question 69
NITI ஆயோக் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டு
A
ஜனவரி 1, 1950
B
ஜனவரி 1, 2015
C
ஜனவரி 1, 1947
D
ஜனவரி 1, 1948
Question 70
2016 நடந்த சமூக பொருளாதார சாதி வாரியாக கணக்கெடுப்பின் (SECC) படி கீழ்க்கண்ட மாநிலங்களில் எந்த மாநிலத்தில் அதிக படிப்பறிவு சதவீதம் உள்ளது?
A
சிக்கிம்
B
தமிழ்நாடு
C
கேரளா
D
ஹரியானா
Question 71
ஒரு தொழில் முனைவோர் என்பவர் யாரை போல உள்ளார்?
A
ஒரு காகம்
B
ஒரு வாத்து
C
ஒரு மயில்
D
ஒரு கழுகு
Question 72
ஒவ்வொரு நியாய விலைக் கடையும் எவ்வளவு மக்களுக்கு உதவுகிறது?
A
2000
B
2500
C
3000
D
3500
Question 73
நிலச்சீர்திருத்த சட்டத்தை தொடங்கிய அரசு எது?
A
பஞ்சாயத்து
B
உள்ளூர் அரசு
C
மாநில அரசு
D
மத்திய அரசு
Question 74
பத்தாம் ஐந்தாணு திட்டத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் நிதி அளவு என்ன?
A
75 லட்சம்
B
100 லட்சம்
C
50 கோடி
D
75 கோடி
Question 75
இந்தியாவின் உணவு தானியங்களின் இறக்குமதி பூஜ்ஜியமாக இருந்த ஆண்டு எது?
A
1989 மற்றும் 1990
B
1993 மற்றும் 1994
C
1995 மற்றும் 1996
D
1997 மற்றும் 1998
Question 76
எந்த வேளாண்மைப் பயிர் உற்பத்தியில் இந்தியா உலகின் முதல் இடத்தில் நிற்கிறது?
A
அரிசி
B
வேர்க்கடலை
C
புகையிலை
D
சர்க்கரை
Question 77
உலக சர்க்கரை உற்பத்தியில் இந்தியாவின் பங்கு எத்தனை சதவீதம்?
A
15 %
B
20%
C
25%
D
30%
Question 78
இந்திய திட்டக்களுடன் நோக்கங்களைப் பொருத்தி கொடுக்கப்பட்ட குறிமுறையைப் பயன்படுத்தி விடையளிக்க.
  • திட்டங்கள்                                    நோக்கங்கள்
  1. அ. நான்காம் திட்டம்           1. உள்ளடக்கிய வளர்ச்சி
  2. ஆ. ஆறாம் திட்டம்             2. சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியும் சமத்துவமும்
  3. இ. ஒன்பதாம் திட்டம்                   3. மக்களின் வாழ்க்கைத் தரத்தின் அதிவேக வளர்ச்சி
  4. ஈ. பதினொன்ராம் திட்டம்           4. ஏழ்மைப் பிரச்சினைகள் மீதான நேரடி தாக்குதல்
A
2 3 1 4
B
3 4 2 1
C
4 3 2 1
D
3 4 1 2
Question 79
சமீப காலங்களில் இந்திய பொருளாதார சமச்சீரற்ற வளர்ச்சிக்கான மிக முக்கிய காரணங்கள்
  1. விவசாயத் துறையில் குறைவான வளர்ச்சி, கிராம நகரங்களுக்கிடையேயான பிளவு அதிகரித்தல்
  2. அமைப்பு ரீதியான துறை நிறுவனங்கள் முறைசாரா வேலை வாய்ப்பை குறைத்தல்
  3. அத்தியாவசிய பணிகள், வழங்கல் அடித்தட்டு மக்களை சென்றடைவதில் உள்ள கணக்கம்
  4. சமீபகாலமாக மொத்த வே;ஐ வாய்ப்பு அதிகரித்தல்
A
1 மற்றும் 2 சரியானது
B
2 மற்றும் 3 சரியானது
C
2, 3 மற்றும் 4 சரியானது
D
1,3 மற்றும் 4 சரியானது
Question 80
வேளாண்மை உறுதியற்ற நிலையில் கீழ்க்காண்பவைகளில் எவை அரசின் நடவடிக்கைகளாகிறது?
  1. வேளாண் பொருட்களுக்கான உறுதி விலை
  2. அவசர இருப்புத் திட்டங்கள்
  3. பயிர்க் காப்பீடு
  4. வேளாண்மையில் அந்நிய முதலீடு
A
1 மற்றும் 3
B
1, 2 மற்றும் 3
C
1, 2 மற்றும் 4
D
1, 3 மற்றும் 4
Question 81
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் 1 யின் நகரங்களுடன் பட்டியல் 2 யின் தொழிற்சாலைகளை பொருத்துக.
  • பட்டியல் 1                          பட்டியல் 2
  • அ. கல்பாக்கம்           1. செய்தித்தாள்
  • ஆ. ஜாரியா              2. எண்ணெய் சுத்திகரிப்பு
  • இ. மதுரா                            3. நிலக்கரி சுரங்கம்.
  • நேபாநகர்                     4. அணுமின் நிலையம்
A
4 2 1 3
B
4 3 2 1
C
1 2 3 4
D
3 4 1 2
Question 82
2016-17 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது
A
6.74%
B
7.90%
C
7.94%
D
8.01%
Question 83
அம்மா கான் மற்றும் அம்மா விகாஸ் திட்டத்தை எந்த ஒரு மாநில அரசு துவக்கியுள்ளது?
A
பீகார்
B
கேரளா
C
ஒடிசா
D
தமிழ்நாடு
Question 84
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் (MGNREGA) உலகத்தின் மிகப்பெரிய பொதுப்பணித் திட்டம் என்று அறிவித்தது யார்?
A
இந்திய ரிசர்வ் வங்கி (RBI)
B
பன்னாட்டு பண நிதியகம் (INF)
C
உல்க வங்கி (World Bank)
D
பன்னாட்டு ஊரக வளர்ச்சி வங்கி (IBRD
Question 85
கீழ்க்கண்டவற்றுள் எந்த வணிக அமைப்பு e-வணிகமுறையில்  உள்ள இந்தியாவை சேர்ந்த மைந்த்ரா நிறுவனத்தை கையகப்படுத்தியது?
A
பிலிப்கார்ட்
B
பேஸ்புக்
C
அமேசான்
D
கூகுள்
Question 86
வேளாண்மை தொடர்புடைய கீழ்க்கண்ட குறியீடுகளைக் கொண்டு பொருத்துக.
  1. அ. அரக்குப் பெட்டி            1. உள்நாட்டு உதவியின் மொத்த மதிப்பீடு
  2. ஆ. நீலப்பெட்டி                            2. உற்பத்தி நிர்ணய திட்டத்தின் கீழான நேரடி செலுத்துகை
  3. இ. பச்சைப் பெட்டி             3. பாதுகாப்பு வளையம் போன்ற                                                                                       உற்பத்தியாளர்களுக்கான அரசின் உதவி மற்றும் நேரடிச்                                                        செலுத்துகை
A
1 2 3
B
1 3 2
C
3 2 1
D
3 1 2
Question 87
கீழ்க்கண்டவற்றுள் எவை நவரத்னா நிலையிலுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் அல்ல?
  1. ONGC 2. IOCL           3. BHEL                4. HAL
A
2 மற்றும் 3
B
3 மற்றும் 4
C
2, 3 மற்றும் 4
D
1, 2 மற்றும் 3
Question 88
இந்திய கிராமப்புற ஏழைகளைப் பற்றி ஆராய்ந்த கீழ்க்காணும் பொருளாதார அறிஞர்களை காலப்படி வரிசைப்படுத்துக.
  1. திட்டக்குழுவின் வல்லுநர் குழு
  2. மாண்டெக்சிங் அலுவாலியர்
  3. பி.கே. பரதன்
  4. வி.எம். தண்டேகர்
A
1, 4, 3, 2
B
1, 3, 4, 2
C
3, 2, 4, 1
D
4, 3, 2, 1
Question 89
மக்கள்தொகை ஸ்திரதன்மை அடைவதற்கு தேவையானவை
A
சிசி இறப்பில் கவனம்
B
பாதுகாப்பான தாய்மை
C
சத்துணவின்மையை குறைத்தல்
D
கருத்தடையை ஊக்கப்படுத்தல்
Question 90
‘திருநங்கையர் உறைவிடக் கல்விக் கூடம்’ இந்தியாவில் முதன்முதலாக எங்கு நிறுவப்பட்டுள்ளது?
A
டில்லி
B
சென்னை
C
மும்பை
D
கொச்சி
Question 91
எந்த ஆண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது?
A
2016
B
2017
C
2014
D
2013
Question 92
ஜனனி சேவா திட்டத்தை எந்த மத்திய அமைச்சக துறை அறிமுகப்படுத்தியுள்ளது?
A
நிதித்துறை அமைச்சகம்
B
உள்துறை அமைச்சகம்
C
நிலக்கரி துறை அமைச்சகம்
D
ரயில்வே துறை அமைச்சகம்
Question 93
இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக மெய்நிகர் வகுப்பறைகளை நிறுவியுள்ள மாநிலம் எது?
  1. கேரளம் ]
  2. தமிழ்நாடு
  3. ஆந்திரா
  4. கர்நாடகம்
A
2 மற்றும் 4
B
2 மற்றும் 3
C
2, 3 மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 94
14-ஆவது நிதி ஆணையம் மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கை ______ சதவீதமாக உயர்த்தி வழங்கி உள்ளது.
A
42
B
43
C
39
D
43
Question 95
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்
  1. 19-ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மேற்கத்திய நாடுகள் தொழிற்புரட்சியை சந்தித்தபோது இந்திய தொழில்கள் மட்டும் நலிவடைந்தன.
  2. இந்தியாவின் பாரம்பரிய கைவினைத் தொழிற் சாலை சரிசெய்ய முடியாத அளவில் நலிவடைந்தது
  3. கீழ்க்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்யவும்.
A
1 மற்றூம் 2 இரண்டுமே சரி
B
1 சரி ஆனால் 2 தவறு
C
1 மட்டும் சரியானது
D
2 மட்டும் சரியானது
Question 96
2014ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்றவர்
A
அமெர்த்தியா சென்
B
ஜே.எம். கீன்ஸ்
C
ஜின் திரோல்
D
எம்.என்.ராய்
Question 97
இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) இந்தியாவில் நிறுவப்பட்டது
A
2 ஏப்ரல் 1990
B
2 ஏப்ரல் 1991
C
2 ஏப்ரல் 1992
D
2 ஏப்ரல் 1993
Question 98
இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
A
1948
B
1949
C
1950
D
1951
Question 99
தலா வருமானம் கணக்கிடப்படுவது
A
தேசிய வருமானத்திலிருந்து மக்கள் தொகையை வகுப்பது
B
தேசிய வருமானத்திலிருந்து மக்கள் தொகையை கழிப்பது
C
தேசிய வருமானத்திலிருந்து மக்கள் தொகையை கூட்டுவது
D
தேசிய வருமானத்திலிருந்து மக்கள் தொகையை பெருக்குவது
Question 100
வரி விதிப்பின் புனித விதிகளை வழங்கியவர்
A
பேராசிரியர் ஆடம் ஸ்மித்
B
பேராசிரியர் சிராஸ்
C
பேராசிரியர் மஸ்கிரேவ்
D
பேராசிரியர் பிகு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!