Online TestTnpsc Exam
Indian Economy Model Test 12 in Tamil
Indian Economy Model Test Questions 12 in Tamil With Answer
Congratulations - you have completed Indian Economy Model Test Questions 12 in Tamil With Answer.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்காணும் திட்டங்களில் எது வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் தொடர்புடையது?
சர்வ ஸ்வதிய அபியான் | |
சர்வ சிக்ஷா அபியான் | |
ஸ்வர்ண ஜெயந்தி கிராம ஸ்வரோஜ்கர் திட்டம் | |
இந்திரா அவாஸ் திட்டம் |
Question 2 |
அட்டவணை 1ஐ அட்டவணை 2டோடு பொருத்தி உமது சரியான பதிலை கீழ்க்காணும் குறியீட்டுப் பகுதியில் தெரிவு செய்க.
- அட்டவணை 1 அட்டவணை 2
- குழு நோக்கம்
- அ. தத் குழு 1. தொழிற்சாலை அனுமதி
- ஆ. வாஞ்சு குழு 2. நேர்முக வரி
- இ. ராஜமன்னார் குழு 3. மத்திய-மாநில அரசுகள்
- ஈ. ரங்கராஜன் குழு 4. முதலைத் திரும்பப் பெறுதல்
4 3 2 1 | |
1 2 4 3 | |
1 2 3 4 | |
4 1 3 2 |
Question 3 |
வரிசை 1உடன் வரிசை 2ஐப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத்தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. அசாரி அறிக்கை 1. முறையற்ற வணிக நடவடிக்கை
- ஆ. MRTP சட்டம் 2. தொழில் உரிமம்
- இ. சமதர்ம சமுதாய முறை 3. வரி மற்றும் வரியில்லா வருவாய்
- ஈ. பொதுநிதி கொள்கை 4. பொதுத்துறை
2 1 4 3 | |
1 2 3 4 | |
2 3 4 1 | |
4 3 2 1 |
Question 4 |
உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன் படி ஏழை எளியவர்களுக்குக் கிடையாது
வீடு ஒன்றுக்கு மாதம் தோறும் 35 கிலோ உணவு தானியம் | |
ஒருவருக்கு மாதம் தோறும் 35 கிலோ உணவு தானியம் | |
ஒருவருக்கு நாள்தோறும் 3.5 கிலோ உனவு தானியம் | |
ஒருவருக்கு ஆண்டு தோறும் 35 கிலோ உணவு தானியம் |
Question 5 |
தனிநபர் வருமான வரி விதிப்பது
மாநில அரசு | |
மத்திய அரசு | |
(அ) மற்றும் (ஆ) இரண்டும் | |
வட்டார அரசு |
Question 6 |
உலக முன்னேற்ற அறிக்கையின்படி இந்தியாவின் தனிநபர் மின் உபயோகம் எவ்வளவு?
ஜப்பானின் மின் உபயோகத்தில் 12% | |
அமெரிக்காவின் மின் உபயோகத்தில் 4% | |
சைனாவின் மின் உபயோகத்தில் 2% | |
ரஷ்யாவின் மின் உபயோகத்தில் 1% |
Question 7 |
கீழ்க்கண்ட குறியீட்டெண்ணுடன் வரிசை எண் 1 மற்றும் வரிசை எண் 2 னை சரியான விடைகளுடன் பொருத்துக.
- வரிசை 1 வரிசை 2
- அ. P. K. பர்தன் 1. வறுமை இடைவெளி
- ஆ. தந்தேகர் & ராத் 2. கிராமப்புற ஏழைகளின் ஆண்டு தனிநபர் நுகர்வு செலவினம்
- இ. B.S. மின்ஹாஸ் 3. விவசாய கூலி விலை குறியீட்டெண்
- ஈ. கார்னர் டட் & மார்ட்டின் ரெவில்லியன் 4. 2,250 கலோரிகள் குறைந்த அளவு ஊட்டச்சத்து அளவு
4 3 2 1 | |
3 4 2 1 | |
3 4 1 2 | |
4 3 1 2 |
Question 8 |
மக்கட்தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி வருவாய் ஈட்டும் வயது (15-59) வரம்பில் உள்ள தமிழக மக்களின் சதவீதம்
56 | |
66 | |
76 | |
86 |
Question 9 |
தனிநபர் தலா வருமானம் எப்பொழுது உயர்கிறது?
மொத்த தேசிய உற்பத்தியும் மக்கள் தொகையும் ஒரே நேரத்தில் உயரும் போது | |
மொத்த தேசிய உற்பத்தியும் மக்கள் தொகையும் குறையும் போது | |
மொத்த தேசிய உற்பத்தி அதிகரிப்பு மக்கள் தொகையை விட அதிகமாக அதிகரிக்கும் போது | |
மொத்த தேசிய உற்பத்தி மக்கள் தொகையை விட குறையும் போது |
Question 10 |
இந்தியாவில் எந்த துணை நிலை மாநிலம் (Union Territory) அதிக கல்வி கற்றோர் விகிதத்தைக் கொண்டிருக்கிறது?
அந்தமாந்நிகோபர் தீவுகள் | |
பாண்டிச்சேரி | |
டெல்லி | |
லட்சத் தீவுகள் |
Question 11 |
எந்த ஐந்தாண்டுத் திட்டம் காலத்தில் இந்தியாவின் முதன்மை வளர்ச்சிப் பொறுப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாற்றி வழங்கப்பட்டது?
முதல் ஐந்தாண்டுத் திட்டம் | |
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் | |
மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் | |
நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் |
Question 12 |
2011-12ஆம் ஆண்டில் இந்தியாவின் எந்த மாநிலத்தில் மிக அதிக மதிப்பில் அந்நிய நேரடி முதலீட்டின் முன்வடிவம் தாக்கல் செய்யப்பட்டது?
தமிழ்நாடு | |
கேரளா | |
ஒடிசா | |
பஞ்சாப் |
Question 13 |
குதிர் ஜோதி திட்டம் தொடர்புடையது
விவசாயிகள் | |
தொழிற்சல்லை பணியாளர்கள் | |
வீட்டுக்கு ஒரு புள்ளி மின்சார இணைப்பு வசதி ஏற்படுத்துதல் | |
தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்குதல் |
Question 14 |
கீழ்க்காணும் எந்த திட்டம் ஒவ்வொரு குடும்பமும் ஒரு வங்கி கணக்கு வைத்து இருக்க வேண்டும் என உறுதிபடுத்துகிறது?
பிரதான மந்திரி ஜான் தன் திட்டம் | |
சான்சட் ஆதர்ஷ் கிராமிய திட்டம் | |
ஸ்வாச் பாரத் மிஷன் அபியான் திட்டம் | |
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் |
Question 15 |
விவசாயத்துறையில் வேலையின்மையை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்
- பருவகால வேலையின்மை
- மறைமுக வேலையின்மை
- நீடித்த வேலையின்மை
1 மற்றும் 2 மட்டும் | |
2 மட்டும் 3 மட்டும் | |
1 மற்றும் 3 மட்டும் | |
1, 2 மற்றும் 3 |
Question 16 |
காலியிடங்களை நிரப்புக:
- குடும்பத்திற்கு _______ என்பதை ஊக்குவிக்கவும் மக்கள் தொகையை _________ம் ஆண்டில் நிலைப்படுத்தவும் 2000-ம் ஆண்டின் தேசிய மக்கள் தொகை கொள்கையில் ஏற்று கொள்ளப்பட்டது.
இரண்டு குழந்தை திட்டம் 2020 | |
ஒரு குழந்தை திட்டம், 2030 | |
இரண்டு குழந்தை திட்டம், 2046 | |
ஒரு குழந்தை திட்டம், 2050 |
Question 17 |
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க.
- அ. வரி வருவாய் 1. வருங்கால வைப்பு நிதி
- ஆ. மூலதன வருவாய் 2. வருவாய் மற்றும் செலவு மீதான வரிகள்
- இ. திட்டமில்லா செலவு 3. விற்பனை வரி
- ஈ. மதிப்பு கூட்டிய வரி 4. வட்டி செலுத்துதல்கள்
4 3 2 1 | |
1 3 4 2 | |
2 1 4 3 | |
2 3 4 1 |
Question 18 |
இந்தியாவின் தேசிய புள்ளி விவர ஆணையம் இவரது தலைமையில் அமைந்திருந்தது
மன்செக் சிங் அலுவாலியா | |
சி. ரெங்கராஜன் | |
ரகுராம் ராஜன் | |
வி.கே.ஆர்.வ்இ. ராவ் |
Question 19 |
இந்திய நிதி முறையின் கட்டமைப்பு இதனை உள்ளடக்கியது அல்ல
தொழில் நிதி | |
வேளாண் நிதி | |
வளர்ச்சி நிதி | |
பற்றாக்குறை நிதி |
Question 20 |
MGNREGS பிற ஏழ்மை நீக்கும் திட்டங்களிலிருந்து கீழ்க்கண்ட விதத்தில் வேறுபடுகிறது
- MGNREGS குறிப்பிட்ட ஏழைகளின் வருவாயினை அதிகரிக்கும்
- இது குடிமக்கள் மற்றும் அடிப்படை உரிமையை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது
- தொடர்ந்த மற்றும் சமுதாய கண்காணிப்பதற்கான வழிமுறைகளை உறுதி செய்கிறது
- மாநில மற்றும் மத்திய அரசுகளின் ஆணைகளுக்கிணங்க செயல்படுகிறது
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 | |
1 மற்றும் 4 | |
2 மற்றும் 4 |
Question 21 |
உச்சநீதிமன்றத்தால் இதை ஆராய்வதற்காக நீதியரசர் D. P. வாத்வா குழு அமைக்கப்பட்டது
காப்பீட்டுத் திட்டங்கள் | |
நாட்டின் கருப்புப் பணத்தின் அளவு | |
கிராம வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகள் | |
பொது விநியோக முறை |
Question 22 |
இந்தியாவில் உரங்களுக்கான ஊட்டச்சத்தின் அடிப்படையிலான மானியம் கொள்கை துவங்கிய ஆண்டு
1966 | |
1977 | |
1991 | |
2010 |
Question 23 |
பின்வருவனவற்றில் எவை சரியாக பொருந்தவில்லை? கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி உங்கள் விடையை தேர்ந்தெடுக.
- கடன் உருவாக்கம் - இந்தியான் ரிசர்வ் வங்கி
- வணிக வங்கிகள் - வைப்புகளை ஏற்றுக் கொள்ளுதல்
- இந்தியன் ரிசர்வ் வங்கி - கடன் கட்டுப்படுத்துதல்
- எண்ணளவு கட்டுப்பாடு முறைகள் - பட்டியல் வங்கிகள்
1 மட்டும் | |
1 மற்றும் 2 | |
2 மற்றும் 4 | |
1 மற்றும் 4 |
Question 24 |
இந்தியாவில் விரைவான மக்கள் தொகை வளர்ச்சி ஏற்பட்டது இக்காலக் கட்டத்தில் ஆகும்.
1891-1921 ஆண்டுகளில் | |
1921-1951 ஆண்டுகளில் | |
1951 – 1981 ஆண்டுகளில் | |
1961-2001 ஆண்டுகளில் |
Question 25 |
2010-11 ஆம் ஆண்டில் உலகளாவிய பால் உற்பத்தியில் இந்தியாவின் தரம் என்ன?
முதலிடம் | |
இரண்டாமிடம் | |
மூன்றாமிடம் | |
நான்காமிடம் |
Question 26 |
புதிய பொருளாதார கொள்கையில் பொதுத் துறையின் கீழ் எந்த தொழில் நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டது?
அணுமின் சக்தி | |
பருத்தித் தொழில் | |
சர்க்கரைத் தொழில் | |
தேயிலைத் தொழில் |
Question 27 |
வணிக சக்தி நுகர்வின் அடிப்படையில் கீழ்க்காணும் இந்திய துறைகளை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.
- இல்லறத்துறை
- வேளாண்மை
- தொழிற்சாலை
- போக்குவரத்து
4,3, 1, 2 | |
3, 4, 1, 2 | |
3, 4, 2, 1 | |
4, 1, 3, 2 |
Question 28 |
ஆகஸ்ட் 2015ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘இந்திரதனுஸ்’ திட்டத்தின் நோக்கம்
தனியார் துறை வங்கிகளை நிர்வகிக்க தனி அமைப்பை ஏற்படுத்துவது | |
பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்துசது அல்லது சீரமைப்பது | |
வங்கி சாரா நிதி நிறுவனங்களை மீட்டு சீரமைப்பது | |
ஊரக இந்தியாவில் புதிய வங்கிகளை அறிமுகப்படுத்துவது |
Question 29 |
இந்திய திட்டக்குழுவின் தலைவர் யார்?
இந்திய குடியரசுத் தலைவர் | |
இந்திய பிரதம மந்திரி | |
இந்திய நிதி அமைச்சர் | |
இந்திய துணைக் குடியரசு தலைவர் |
Question 30 |
முதன்மைத் துறை இதை உள்ளடக்கியது
வணிகம் | |
கட்டுமானம் | |
தொலை தொடர்பு | |
விவசாயம் |
Question 31 |
முதல் மக்கள் தொகை ஆராய்ச்சியாளர் யார்?
T. R. மால்தஸ் | |
ஆதம் ஸ்மித் | |
J.S. மில் | |
கார்ல் மார்க்ஸ் |
Question 32 |
கீழ்க்கண்ட கூற்றை கவனி:
- துணிபு(A): பத்தாவது ஐந்தாவது திட்டத்தின் காலம் 2002-2007 து-தே-யு
- காரணம்(R): வறுமை மற்றும் மக்கள் தொகை வளர்சியை குறைத்தலுக்கு முன்னுரிமை
(A) சரி ஆனால் (R) என்பது தவறு | |
(A) தவறு ஆனால் (A) என்பது சரி | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல |
Question 33 |
குறுவிவசாயி என்பவர்
1.25 ஏக்கர் நஞ்சை (அ) 2.5 ஏக்கர் புஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர் | |
2.5 ஏக்கர் நஞ்சை (அ) 5 ஏக்கர் புஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் எய்கிறவர் | |
2.5 ஏக்கர் புஞ்சை (அ) 5 ஏக்கர் நஞ்சை (அ)அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர் | |
1.25 ஏக்கர் புஞ்சை (அ) 2.5 ஏக்கர் நஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர் |
Question 34 |
கீழ்க்கண்ட கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும்:
கருத்துகள்
ஆதரவற்ற விதவைச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது | |
கிராம பஞ்சாயத்துகளின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் | |
வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது | |
வருமானச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது |
Question 35 |
இயற்கைவாதிகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது
உற்பத்தித் தொழில் | |
வேளாண்மை | |
சேவைத் துறை | |
படை வீரர்கள் |
Question 36 |
நிகர நாட்டு உற்பத்திக்கும் (NNP) நிகர உள்நாட்டு உற்பத்திக்கும் (NDP) இடையே உள்ள வேறுபாடானது
தேய்மானம் | |
உலகின் பிற பகுதிகளிலிருந்து நடப்பு மாற்றம் | |
மறைமுக வரி | |
வெளிநாடுகளிலிருந்து வரும் நிகரக் காரணி வருவாய் |
Question 37 |
_______ திட்டம் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் போன்ற திட்டங்கள் வழியாகப் பெண்களின் அதிகாரக் குவிப்பு மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான வழிகாட்டுகிறது
குறுகிய கால இல்லங்கள் | |
குடும்ப ஆலோசனை மையம் | |
சுயம்ஸிதா | |
திறன் மேம்பாடு |
Question 38 |
மாநிலத்தில் உள்ள வருவாய் நீதிமன்றம் கீழ்க்காணும் எந்த வழக்குகள் தொடர்புடையது?
பட்டா மாறுதல் மேல்முறையீடு வழக்குகள் | |
குடிவார உரிமைச் சட்ட வழக்குகள் | |
முத்திரைத்தாள் கட்டணம் வழக்குகள் | |
நில உடமை மேம்பாடு திட்டம்” திருத்தம் வழக்குகள் |
Question 39 |
கிராம கணக்கு எண் 1 என்பது
சாகுபடி கணக்கு | |
அடங்கல் | |
குத்தகை பதிவேடு | |
இனாம் பதிவேடு |
Question 40 |
எந்த ஒரு வட்டத்திற்கும் வருவாய் தீர்வாயம் நடத்தும் அலுவலர்களாக யார் இருப்பர்?
துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர் | |
வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர் | |
துணை வட்டாட்சியர் மற்றும் தனி வட்டாட்சியர் | |
துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சி தலைவர் |
Question 41 |
எத்தனை வகையான நஞ்சை நிலங்கள் உள்ளன?
3 | |
4 | |
5 | |
6 |
Question 42 |
கிராம நிர்வாக அலுவலரால் ‘B’ நமுனாவில் பதியப்படுவது யாது?
ஆக்ரமணம் (அ) ஆக்கிரமிப்பு | |
பட்டா மாறுதல் | |
சிட்டா | |
2C பட்டா |
Question 43 |
கீழ்க்காண்பனவற்றுள் மிக முக்கியமான வேளாண்மையே அடிப்படையாகக் கொண்ட தொழில்
இரும்பு எஃகு | |
சிமெண்ட் | |
சர்க்கரை | |
சணல் |
Question 44 |
கீழ்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க.
- அ. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு பணிகள் 1. 2002
- ஆ. தேசிய ஊரக சுகாதாரப் பணித்திட்டம் 2. 1975
- இ. தேசிய சுகாதாரக்கொள்கை 3. 1988
- ஈ. தேசிய கல்விக் கொள்கை 4. 2005
3 1 4 2 | |
2 4 1 3 | |
3 2 4 1 | |
1 3 2 4 |
Question 45 |
கீழ்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க.
- அ. நிர்மல் பாரத் அபியான் 1. ஊரக சாலைகள்
- ஆ. பிரதான் மந்திரி கிராம சதக்யோஜனா 2. அனைத்து வாழ்விடங்களுக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதி செய்து தருதல்
- இ. கிராம கட்டமைப்பு திட்டம் 3. கிராம சுகாதாரம்
- ஈ. தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் 4. மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை நிலைப்படுத்துதல்
3 1 4 2 | |
1 3 2 4 | |
4 1 3 2 | |
2 4 1 3 |
Question 46 |
பின்வரும் நிதி ஆணையங்களில், மத்திய அரசின் அனைத்து வரிகளின் நிகர வருமானத்தினை மாநிலங்களுக்கு அதிகார பகிர்வு வழங்க பரிந்துரை செய்த ஆணையம் எது?
8வது நிதி ஆணையம் | |
11வது நிதி ஆணையம் | |
10வது நிதி ஆணையம் | |
9வது நிதி ஆணையம் |
Question 47 |
1868 ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய வருவாய் மதிப்பீட்டுக் குழுவினைத் தலைமை தாங்கியவர்
V.K.R.V. ராவ் | |
ஷா மற்றும் கம்பட் ஆவார் | |
தாதாபாய் நௌரோஜி ஆவார் | |
W.C. பீட்டர்கள் ஆவார் |
Question 48 |
இந்த உற்பத்தி மேம்பாட்டு திறனை வெளிக்கொணர, பாரத நிர்மான் திட்டம் தொடங்கப்பட்டது?
இந்திய பத்திர சந்தை | |
பொதுத்துறை நிறுவனங்களின் பொறுப்பேற்புப் பணி | |
நகர்புற இந்தியா | |
கிராமப்புற இந்தியா |
Question 49 |
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் எப்போது முதல் ஆதார் அட்டையை உருவாக்கியது?
ஆகஸ்ட் 29, 2009 | |
செப்டம்பர் 26, 2011 | |
செப்டம்பர் 29, 2010 | |
அக்டோபர் 25, 2010 |
Question 50 |
கீழ்வருவதில் எந்த ஒன்ரு, ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச அடிப்படை சேவைகள் (BMS) திட்டத்தில் இடம் பெறவில்லை?
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல் | |
ஆரம்பக் கல்வி அனைவருக்கும் கிடைக்கச் செய்தல் | |
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை வளர்ச்சியடையச் செய்தல் | |
ஆரம்பச் சுகாதார வசதிகள் கிட்டுமாற் செய்தல் |
Question 51 |
சம அளவு வருமான பகிர்வை காட்டும் புள்ளியியல் குறியீடு
தேசிய வருமானம் | |
தலா வருமானம் | |
கினி கெழு | |
செலவிடத்தக்க தனிநபர் வருமானம் |
Question 52 |
இந்தியாவில் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் பிரயோகிக்கப்பட்ட ஊட்டச்சத்து திட்டமானது இந்த அமைப்பின் உதவியுடன் தொடங்கப்பட்டது
UNO | |
WHO | |
UNICEF | |
CARE |
Question 53 |
எந்த மாநிலங்களில், மாநிலங்களுக்கு இடையேயான வறுமை விகிதாசார வேறுபாடு அதிகளவில் உள்ளது?
பீகார், ஒரிசா, மத்தியப்பிரதேசம் | |
கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு | |
பஞ்சாப், ஹரியானா, குஜராத் | |
பீகார், தமிழ்நாடு, குஜராத் |
Question 54 |
எந்த வகை வேலையின்மை, இந்திய வேளாண்மையில் பரவலாக உள்ளது?
அமைப்புச் சார்ந்த வேலையின்மை | |
பருவ காலம் சார்ந்த வேலையின்மை | |
சுழற்சி சார்ந்த வேலையின்மை | |
தொழில்நுட்பம் சார்ந்த வேலையின்மை |
Question 55 |
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மைக்கு இது காரணம் அல்ல
மக்கள்தொகை பெருக்கம் | |
தேவைக்கு குறைவான வேலைவாய்ப்பு திட்டமிடல் | |
தொழிலில் துரித முன்னேற்றம் | |
மனிதவளத் திட்டத்தில் குறைபாடு |
Question 56 |
இந்தியாவில் தேசிய வருமானம் யாரால் கணக்கிடப்படுகிறது?
திட்டக்குழு | |
நிதிக்குழு | |
இந்திய புள்ளியியல் நிறுவனம் | |
மத்திய புள்ளியியல் அமைப்பு |
Question 57 |
கீழ்க்கண்டவற்றில் அமைப்புசாரா பெண் தொழிலாளர்களின் பிரச்சனை எது?
சம ஊதியம் | |
குறிப்பிட்ட மணியளவில் வேலை | |
தொழில்(வேலை) வித்தியாசங் கண்டறிதல் | |
பொருளாதார சுதந்திரம் |
Question 58 |
2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மொத்த மக்கட்தொகையில் எத்தனை சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகள்?
2.01 | |
2.21 | |
2.51 | |
2.71 |
Question 59 |
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட முன்னால் எந்தப் பெயரில் அமைக்கப்பட்டது?
அந்தோதயா திட்டம் | |
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் | |
ஊரக இளைஞர் வேலைவாய்ப்புத் திட்டம் | |
உணவிற்கான வேலைவாய்ப்புத் திட்டம் |
Question 60 |
கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி:
- கூற்று(A): பல்வேறு வணிக/ வியாபார நிறுவனங்கள் தங்களின் இலாபத்தை அதிகப்படுத்துவதற்காக குழந்தைகளை பணியில் அமர்த்துகின்றனர்.
- காரணம்(R): குழந்தைகள் பணியில் அமர்த்துவதன் மூலம் குழந்தைகள் பொருளாதார ரீதியாக சுரண்டப்படுகின்றார்கள்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 61 |
பெரிய அளவிலான வறுமைக்கான காரணம்
மிதமான பொருளாதார வளர்ச்சி | |
மிதமான விவசாய செயல் | |
வளர்ச்சி துறைகளில் காணப்படும் மெதுவான வேலைவாய்ப்புகள் | |
பணவீக்க குறைவு மற்றும் உணவு சாராத விலைகள் |
Question 62 |
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டமாகும்?
IADP | |
IAAP | |
HYVP | |
IRDP |
Question 63 |
கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி:
- கூற்று(A): இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வேலையில்லாதவர்கள் சமமாக பரவியிருக்கவில்லை
- காரணம்(R): வேலைவாய்ப்பு வளர்ச்சி ஒரு ஆண்டிற்கு இரண்டு சதவீதம் மட்டும் உள்ளது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A)சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 64 |
பொருத்துக,.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. ஆடம் ஸ்மித் 1. வறுமைக்கோடு
- ஆ. பட்டினிக்கோடு 2. ஒப்புமை வறுமை
- இ. இந்திய தேசிய திட்டக்குழு 3. தேசங்களின் செல்வம்
- ஈ. வாழ்வதற்கு அத்தியாவசியமான பொருட்களில்லா வறுமை 4. உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் முதல் பொதுச் செயலர்
- 5. பூர்ணமான/ உண்மையான வறுமை
3 4 2 1 | |
4 3 2 1 | |
3 4 1 5 | |
4 3 2 5 |
Question 65 |
ஆசிய பசிபிக் பொருளாதார சர்வதேச கூட்ட்மைப்பின் 27வது சந்திப்பு எந்த நாட்டில் நடைபெற உள்ளது?
பிலிப்பைன்ஸ் | |
பீஜிங் | |
மெக்சிகோ | |
மலேசியா |
Question 66 |
இந்தியாவில் அதிக காப்பி பயிரிடும் மாநிலம்
கர்நாடகம் | |
கேரளா | |
மகாராஷ்டிரா | |
தமிழ்நாடு |
Question 67 |
பணவீக்கம் அதிகரிப்பதற்கான காரணம் அதிக
பண அளிப்பு | |
உற்பத்தி | |
மக்கள் தொகை | |
வேலைவாய்ப்பு |
Question 68 |
பிரதான் மந்திரி கிராம சடக்(சாலை) யோஜனாவின் கீழ் வரும் திட்டம் எது?
குடிநீர் இணைப்பு | |
சாலை இணைப்பு | |
சமையல் எரிவாயு இணைப்பு | |
மின்சாரம் இணைப்பு |
Question 69 |
உலக வர்த்தக மையத்தின் (WTO) 2013ஆம் ஆண்டிற்கான தர வரிசை மதிப்பீட்டின்படி, உலக வணிகச் சரக்கு வர்த்தகத்தில் இந்தியா, பெரும் அளவிலான ஏற்றுமதி மற்றும் இறக்கு மதியாளராக உள்ள நிலைகள் முறையே
12வது, 19வது ஆகும் | |
19வது, 12வது ஆகும் | |
8வது, 10வது ஆகும் | |
10வது, 8வது ஆகும் |
Question 70 |
இந்தியாவின் மக்கள்தொகை பெருக்கத்தில் எந்த ஆண்டு மிகப்பெரிய பிளவு (the year of great divide) என அழைக்கப்படுகிறது?
1931 | |
1921 | |
1881 | |
2011 |
Question 71 |
இந்தியாவின் பதினான்காம் நிதிக்குழுவின் தலைவர் இவர்
சி. ரெங்கராஜன் | |
எ.எம். குஸ்ரோ | |
ஒய்.பி. சவான் | |
ஒய்.வி. ரெட்டி |
Question 72 |
பசுமை புரட்சி என்பது
காடுகளை உருவாக்குவது | |
வீரிய வித்துகள், இராசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள், இயந்திரங்களை பயன்படுத்துவது | |
சுற்றுப்புறச்சூழலை பசுமையாக்குவது | |
அதிக அளவில் செடிகளை நடுவது |
Question 73 |
கீழ்க்கண்டவற்றுள் கூலியில்லா வேலை வாய்ப்புத் திட்டத்தினை அடையாளம் காட்டுக.
ஜவகர் ரோஜர் யோஜனா | |
இந்திர அவாஸ் யோஜனா | |
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் | |
TRYSEM |
Question 74 |
இது இந்தியாவின் முதல் பசுமை நில (green field) சிறப்புப் பொருளாதார மண்டலம்
SEZ Bhadhon | |
SEZ Vishakapatinam | |
SEZ Indora | |
SEZ Noida |
Question 75 |
வேளாண் முன்னேற்றத்திற்கான பன்னாட்டு நிதியின் ஆட்சிக் குழு தலைவர் யார்?
ராகுல்வர்மா | |
தினேஷ் சர்மா | |
தத் | |
மிதுன் வர்மா |
Question 76 |
இந்தியாவில் மருந்து கம்பெனிக்கு எவ்வளவு சதவிகிதம் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது?
100% | |
51% | |
60% | |
48% |
Question 77 |
ரங்கராஜன் குழு எவற்றுடன் தொடர்புடையது?
வங்கி சீர்திருத்தம் | |
பங்கு சந்தை சீர்திருத்தம் | |
பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டை குறைத்தல் | |
தொழில் அனுமதி |
Question 78 |
இவற்றில் நாகாவது துறை என எது அழைக்கப்படுகின்றது?
விவசாயத்துறை | |
தகவல் துறை | |
தொழில் துறை | |
சேவை துறை |
Question 79 |
சில மாநிலங்கள் முன்பு அதிக வளர்ச்சி மற்றும் அதிக வருமானம் கொண்டதாக இருந்தன. ஆனால் 11வது திட்ட காலத்தில் அதன் வளர்ச்சி குறைந்துள்ளன. அவர்கள்
கர்நாடகா மற்றும் கேரளா | |
தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் | |
ஆந்திர பிரதேசம் | |
கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு |
Question 80 |
யாருடைய பரிந்துரையின் அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் ஊரகக் கடன்கள் அனைத்தும் நபார்ட் வங்கிக்கு மாற்றப்பட்டது?
கிராபிக்காட் (CARFICARD | |
நாரிமன் (NARIMANN) | |
ஸீலிகள் (SCHELEGAL) | |
பென்ச்மென் (BENCH MANN) |
Question 81 |
சர்வதேச இயற்கை பேரிடர் குறைத்தலுக்கான பத்தாண்டு திட்டம் அறிவிக்கப்பட்ட பத்தாண்டு ________ ஆகும்.
1980-1990 | |
1990- 2000 | |
2000-2010 | |
2010-2020 |
Question 82 |
IUCN சிவப்பு புத்தகம் புள்ளி விவரம் 2004 படி, எத்தனை வகையான மரங்கள் இந்தியாவில் அழிந்துள்ளன?
87 | |
89 | |
97 | |
99 |
Question 83 |
உலகில் தற்பொழுது அதிக சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாக எது தோன்றியுள்ளது?
ருஷ்யா | |
அமெரிக்கா | |
இந்தியா | |
பிரேசில் |
Question 84 |
“மக்களின் வாழ்க்கை தரத்தை அதிகமாக உயர்த்துவது தான் அடிப்படை நோக்கம்” மற்றும் மேலும் “இவை சாதாரண பொது மக்கள், பலவீனமான வகுப்பினர் மற்றும் முன்னுரிமை அளிக்கப்படாத மக்களுக்கானது என வலியுறுத்தியது” இவை எந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?
முதல் ஐந்தாண்டுத் திட்டம் | |
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் | |
நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் | |
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் |
Question 85 |
முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களில் எதன் ஒன்றை நிறுவுவது என பேசப்பட்டன?
கலப்பு பொருளாதார முறை | |
சமதர்ம சமுதாயத்தை நிறுவுவது | |
சமூக மற்றும் பொருளாதார மக்களாட்சியை நிறுவுவது | |
(ஆ) மற்றும் (இ) இரண்டும் |
Question 86 |
இந்தியாவில் 2001-11 கால கட்டத்தில் மக்கள் தொகை சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம்
1.31% | |
1.93% | |
1.61% | |
2.1% |
Question 87 |
பின்வருபவனுள் எது மக்கள் தொகையை தீர்மானிக்கும் காரணி அல்ல?
பிறப்பு வீதம் | |
இறப்பு வீதம் | |
இடப்பெயர்ச்சி | |
வறுமை |
Question 88 |
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற திட்டம் எப்போது துவங்கப்பட்டது?
ஜூலை 9, 2014 | |
ஜூன் 6, 2014 | |
மே 9, 2015 | |
ஆகஸ்ட் 2, 2015 |
Question 89 |
“HRIDAY” என்ற சொல் எதைக் குறிக்கிறது?
நகர மேம்பாடு | |
விவசாய மேம்பாடு | |
கல்வி மேம்பாடு | |
வறுமை ஒழிப்பு |
Question 90 |
இவற்றில் எந்த எரிசக்தி இலவசமானது மற்றும் விலை ஆதிக்கம் இல்லாதது என்று கருதப்படுகிறது?
வணிக எரிசக்தி | |
வணிகமல்லாத எரிசக்தி | |
(அ) மற்றும் (ஆ) இரண்டும் | |
நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி |
Question 91 |
மத்திய அரசு அண்மையில் GST யை இந்தியாவில் நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளது. GST என்பதன் விரிவாக்கம் என்ன?
பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி | |
பொது விற்பனை வரி | |
பொது சேவைகள் வரி | |
பண்டங்கள் விற்பனைகள் வரி |
Question 92 |
அண்மையில் ரிசர்வ் வங்கி யாருடைய தலைமையின் கீழ் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை ஆராய ஒரு உயர்மட்டக் குழுவை அமர்த்தியது?
சி. ரங்கரஜன் | |
மஷ்வந்த் சின்கா | |
ரகுராம் ராஜன் | |
ஆர். காந்தி |
Question 93 |
பசுமைப் புரட்சியால் குறைப்பாக இவ்வகை உணவு உற்பத்தியில் பெருக்கம் ஏற்பட்டது
அரிசி, கோதுமை | |
கோதுமை, எண்ணெய் வித்துக்கள் | |
அரிசி, மற்றும் எண்ணெய் வித்துக்கள் | |
அரிசி, கரும்பு |
Question 94 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தி கீழ்க்குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. நிலத்தின் இயல்பு 1. இடர்பாடுகளை ஏற்றல்
- ஆ. உழைப்பின் இயல்பு 2. ஆக்கமுடையது
- இ. மூலதனத்தின் இயல்பு 3. இடம்பெயரக் கூடியது
- ஈ. தொழிலமைப்பின் இயல்பு 4. அளிப்பு நிலையானது
4 1 2 3 | |
1 3 2 4 | |
4 3 2 1 | |
2 4 3 1 |
Question 95 |
தாய்த் தொழில் என அழைக்கப்படும் தொழில்
நெசவுத் தொழில் | |
பருத்தித் தொழில் | |
இரும்பு எஃகுத் தொழில் | |
சர்க்கரைத் தொழில் |
Question 96 |
வேளாண்மை உற்பத்தி என்பது
நாட்டின் மொத்த வேளாண் உற்பத்தி | |
உள்ளீடு, வெளியீட்டுக்கும் உள்ல விகிதம் | |
அனைத்து உள்ளீடு, வெளியீடுகளின் கூடுதல் | |
அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் மொத்த உற்பத்தி |
Question 97 |
ஏழ்மை என்பது
போதுமான சேமிப்பின்மை | |
போதுமான கல்வியின்மை | |
போதுமான உடல்நலமின்மை | |
போதுமான வருமானமின்மை |
Question 98 |
ஐக்கிய நாடுகளின் மாநாடு 2002இல் ஜோகனேஸ் பர்க்கில் நடந்தது. இதன் நோக்கம்
மென்பொருள் மேம்பாடு | |
போக்குவரத்து மேம்பாடு | |
சமூக மேம்பாடு | |
பேணத் தகுந்த மேம்பாடு |
Question 99 |
இந்திய வானொலி சேவை எப்பொழுது தொடங்கப்பட்டது?
1927 | |
1937 | |
1947 | |
1827 |
Question 100 |
உலகமயமாக்கப்படல் எதனை அறிவுறுத்துகிறது?
பொருளாதார ஒருங்கிணைப்பு | |
அரசியல் ஒருங்கிணைப்பு | |
சமூக ஒருங்கிணைப்பு | |
இவை அனைத்தும் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.