Online Test
Indian Economy Model Test 10 in Tamil
Indian Economy Model Test Questions 10 in Tamil
Congratulations - you have completed Indian Economy Model Test Questions 10 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பொது நிர்வாகத்தில் பன்னாட்டு கூட்டுறவில் முக்கிய முவாண்மையாக எது உள்ளது?
வெளியுறவு அமைச்சரவை | |
பாதுகாப்பு அமைச்சரவை | |
நிர்வாக சீர்திருத்தம் மற்றும் குறைதீர்க்கும் துறை | |
இந்திய பொது நிர்வாக நிறுவனம் |
Question 2 |
கீழ்க்கண்ட குறியீட்டெண்ணைக் கொண்டு சரியான இணையை தேர்வு செய்க.
- பாரத நிர்மான் : ஏழைகளின் அடிப்படை தேவை மற்றும் குடியிருப்பு
- ராஜிவ் ஆவாஸ் யோஜனா : குடிடிருப்பு மற்றும் வீட்டின் மறுவளர்ச்சி மற்றும் மறுபுணரமைப்புக்கு துணையாயிருப்பது
- ஜவஹர்லால் நேரு தேசிய
1 மட்டும் | |
2 மட்டும் | |
2 மற்றும் 3 மட்டும் | |
1 மற்றும் 2 மட்டும் |
Question 3 |
ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரம் பின்வரும் குணநலன்களை பெற்றுள்ளது.
குறைந்த தலா விகித வருமானம், மோசமான வேலையின்மை மற்றும் தொழில் போக்கு | |
மக்கள்தொகை அழுத்தம் | |
(அ) மட்டும் | |
(அ) + (ஆ) |
Question 4 |
பணவாட்டம் என்பது விலையின் எந்த நிலையைக் குறிக்கும்?
விலை குறைதல் | |
விலை உயர்தல் | |
விலை நிலைப்படுத்தப்படுதல் | |
மிதமான விலை உயர்தல் |
Question 5 |
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிலவுகின்ற விலையின் அடிப்படையில் GDP யை அளவிட்டால், அதைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம்.
நடப்பு விலையில் GDP | |
அங்காடி விலையில் GDP | |
நிலையான விலையில் GDP | |
(அ)+(ஆ)+(இ) |
Question 6 |
உற்பத்தி முறை அடிப்படையில் அளவிடப்படும் GDP உள்ளடக்கியது
பொருள்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியின் போது உருவாக்கப்படும் வருமானம் | |
ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளின் மதிப்பையும் கூட்டுவது | |
முடிவு நிலையில் உள்ள பொருள்களின் மீதான செலவினை கூட்டுவது | |
மேற்சொன்ன எதுவும் இல்லை |
Question 7 |
அதிக வட்டி வீதமானது ஒரு குடும்ப அமைப்பை சார்ந்தவரை ______ செய்ய தூண்டும். ஆனால் தொக்ஷில் நிறுவனங்களை ______
அதிகமான சேமிப்பு மற்றும் குறைவாக கடன் வாங்க தூண்டும் | |
குறைவான சேமிப்பு மற்றும் அதிகமான கடன் வாங்குதல் | |
அதிகமான சேமிப்பு மற்றும் அதிகமான கடன் வாங்குதல் | |
குறைவான சேமிப்பு மற்றும் குறைவான கடன் வாங்குதல் |
Question 8 |
கீழ்க்கண்டவற்றுள் எது என்.பீ.எஃப்.ஐ (NBFIs) கீழ் வரும்?
வணிக வங்கிகள் | |
கூட்டுறவு வங்கிகள் | |
யு.டி.ஐ. | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 9 |
பண அளிப்பில் M3=M1+
வங்கிகளின் நிகர கால வைப்புகள் | |
தபால் நிலையங்களில் உள்ள மொத்த சேமிப்பு வைப்புகள் | |
வங்கிகளின் நிகர தேவை வைப்புகள் | |
இவற்றுள் எதுமில்லை |
Question 10 |
பெரும்பாலும் பணவீக்கம் ஏற்படுவதற்கு காரணமாக அமைவது
அளிப்பு பக்க உந்துதல்கள் உற்பத்தியாளர்களின் செலவினை அதிகரிக்கின்றது | |
தேவை பக்க உந்துதல்கள் ஒரு நுகர்வோரின் செலவுகளை அழுத்துவது | |
பண அளிப்பின் அதிரடியான பெருக்கம் | |
தொழிற்சங்கங்களின் நியாயமில்லாத கூலி தேவைகள் |
Question 11 |
பண அளிப்பில் ஏற்படும் வளர்ச்சி வீத அதிகரிப்பு பொதுவாக இதனால் பின் தொடரும்
பொருளாதார பின்னடைவு | |
பொருளாதார நடவடிக்கையில் ஏற்படும் குறைவு | |
பொருளாதார பின்னடைவு மற்றும் பொருளாதார நடவடிக்கையில் ஏற்படும் குறைவு | |
பணவீக்கம் |
Question 12 |
PURA என்பது
நகர்புற வசதிகளை கிராமங்களுக்கு செய்து கொடுப்பது | |
உலக முழுமையான வசதிகளை கிராமக்களுக்கு செய்து கொடுப்பது | |
நகர்ப்புற வசதிகளை ரூர்கேலா பகுதிக்கு செய்து கொடுப்பது | |
உலக முழுமையான வசதிகளை ரூர்கேலா பகுதிக்கு செய்து கொடுப்பது |
Question 13 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் சரியாக பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குரியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. மொத்த நாட்டு 1. நாட்டில் வசிப்பவர்களால் உற்பத்திக் உற்பத்தி காரணிகளால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு மதிப்பு
- ஆ. மொத்த உள்நாட்டு 2. மொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானம் உற்பத்தி
- இ. நிகர நாட்டு உற்பத்தி 3. மொத்த உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம்
- ஈ. நிகர உள்நாட்டு உற்பத்தி 4. மொத்த உள்நாட்டு உற்பத்தி – வெளி நாடுகளின் மூலம் கிடைக்கும் வருமானம்
2 3 1 4 | |
3 4 1 2 | |
4 1 2 3 | |
1 2 3 4 |
Question 14 |
மறைமுக வரிக்கு எடுத்துக்காட்டு
வருமான வரி | |
விற்பனை வரி | |
சொத்து வரி | |
அன்பளிப்பின் மீதான வரி |
Question 15 |
மத்திய அரசின் வரி சாரா வருவாயில் இல்லாதது எது?
நிதிசார் பணிகள் | |
இலாபப் பங்குகள் | |
பொருளாதாரப் பயன் பணிகள் | |
சுங்கத் தீர்வுகள் |
Question 16 |
இயற்கையிலிருந்து நேரிடையாக வளங்களை பெறும் தொழில்
முதன்மை நிலைத் தொழில் | |
முதன்மை நிலைத் தொழில் | |
முன்றாம் நிலைத் தொழில் | |
நான்காம் நிலைத் தொழில் |
Question 17 |
கீழ்க்காண்பவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது?
இந்திய ரிசர்வ் வங்கி 1. வங்கிகளின் வங்கி | |
பணவெளியீட்டு வங்கி 2. பாரதிய மாநில வங்கி | |
பொதுத்துறை வங்கி 3. ஐ.சி.ஐ.சி.ஐ | |
பட்டியலிடப்படாத வங்கி 4. ஐ.ஓ.பி |
Question 18 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
- கூற்று (A): பரஸ்பர நிதியகம் சிறு முதலீட்டாளர்களிடம் பெற்ற சேமிப்பினை கொண்டு பெரிய நிறுமங்களில் முதலீடு செய்கிறது.
- காரணம்(R): பரஸ்பர நிதியகம் “சிறு துளி பெரு வெள்ளம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இயங்குகிறது
(A) மற்றும் (R) இரண்டும் சரி | |
(A) மற்றும் (R) இரண்டும் தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி | |
(A) சரி, ஆனால் (R) தவறு |
Question 19 |
சரியாக பொருந்துவதை தேர்ந்தெடுத்து எழுதுக:
- அ. கரண்யா வரி 1. 1/5 பங்கு விலை
- ஆ. பாலி வரி 2. பூக்கள் விற்பனை
- இ. காரா வரி 3. மதம் சார்ந்த வரி
- ஈ. வியாபார வரி 4. பாசன வரி
4 3 2 1 | |
3 1 4 2 | |
1 3 2 4 | |
2 4 3 1 |
Question 20 |
பொருத்துக.
- அ. போர்ச்சுக்கீசிய வாணிப தளம் 1. கோவா
- ஆ. டச்சு வாணிப தளம் 2. தரங்கம்பாடி
- இ. டேனியர் வாணிப தளம் 3. பழவேற்காடு
- ஈ. பிரெஞ்சு வாணிப தளம் 4. மசூலிப்பட்டினம்
2 1 3 4 | |
1 3 2 4 | |
3 2 4 1 | |
4 1 3 2 |
Question 21 |
கீழ்க்கண்பவற்றில்
- பொருளாதார ஆதிக்கம் சிலரிடம் குவிதலை கட்டுப்படுத்தப்படுகிறது.
- அத்தியாவசிய துறைகள் பொது துறையிடம் மட்டும்
- சேவையே பொதுத்துறை அமைப்பின் நோக்கம்
- பொதுத் துறை அமைப்புகள் பொதுவாக எவ்வித போட்டியாளர்களும் இல்லை
1 மற்றும் 2 தவறு | |
4 மட்டுமே தவறு | |
3, 4 தவறு | |
1, 3 தவறு |
Question 22 |
கீழ்க்கண்டவைகளை கவனி:
- கூற்று(A): வங்கிகளுக்கிடையே உள்ள கடன்கள், ரிசர்வ் வங்கி மூலம் எளிதாக தீர்க்கப்படுகின்றன.
- காரணம்(R): ரிசர்வ் வங்கியான அனைத்து வங்கிகளின் மைய வங்கி என்ற நிலையில் மைய தீர்வகமாக செயலாற்றுகிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்அல்ல | |
(A) சரி (R), (A) க்கு சரியான விளக்கம் அல்ல | |
(A) வும், (R) இரண்டும் தனித்தனியே சரி, (A) க்கு (R) என்பது சரியான விளக்கம். | |
(A) (R) இரண்டும் தவறு |
Question 23 |
WTO எத்துறையுடன் தொடர்புடையது?
மருத்துவம் | |
வாணிகம் | |
வங்கி | |
கல்வி |
Question 24 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. லயோனல் ராபின்சு 1. செல்வ இலக்கணம்
- ஆ. ஆடம் ஸித் 2. பொருளாதார இலக்கணம்
- இ. ஆல்பிரட் மார்ஷல் 3. வளர்ச்சி இலக்கணம்
- ஈ. சாமுவேல்சன் 4. கிடைப்பருமை இலக்கணம்
2 1 3 4 | |
4 1 2 3 | |
3 2 4 1 | |
1 2 3 4 |
Question 25 |
ரங்கராஜன் கமிட்டி இதற்காக உருவாக்கப்பட்டது?
பொது பங்கீட்டு முறையை மேம்படுத்த | |
வருமான செல்வ ஏற்றத்தாழ்வினைக் குறைக்க | |
கிராமப் புற வேலைவாய்ப்பினை அதிகரிக்க | |
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குவிலக்கல் தொடர்பாக |
Question 26 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கூற்று(A): “பணவீக்கம் அநீதியானது, பணவாட்டம் தீமையானது”
- காரணம்®: பணவீக்கம் நுகர்வோர்களை பாதிக்கும் பணவாட்டம் வேலையில்லா திண்டாட்டத்திற்கு வழிவகுக்கும்.
- இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 27 |
பொருத்துக.
- அ. நகர்நுழை வரி 1. சுற்றுலா ஏற்பாட்டாளர்
- ஆ. தொழில்வரி 2. வியாபாரி
- இ. சேவை 3. சிமெண்ட் உற்பத்தியாளர்
- ஈ. மதிப்புக் கூட்டுவரி 4. மருத்துவத்துறை வல்லுநர்கள்
2 4 3 1 | |
3 2 4 1 | |
2 4 1 3 | |
4 2 3 1 |
Question 28 |
வரிசை 1 ஐ வரிசை 2 உடன் பொருளறிந்து சரியானதைப் பொருத்துக.
- அ. MDM 1. கிராமப்புற சுகாதாரம்
- ஆ. SSA 2. இடைநிலைக் கல்வி
- இ. RMSA 3. மதிய உணவு
- ஈ. NRHM 4. ஆரம்பக் கல்வி
3 4 2 1 | |
2 1 4 3 | |
4 2 3 1 | |
1 4 2 3 |
Question 29 |
கீழ்க்கண்டவற்றுள் ‘தொழில் வளர்ச்சி மற்றும் நிதியுதவி’ என்ற துறையின் கீழ்வராத நிறுவனம் எது?
டிட்கோ | |
சிப்காட் | |
டிக் | |
ஐடிசி |
Question 30 |
பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் வராத எண்ணெய் நிறுவனம் கீழ்க்கண்டவற்றுள் எது?
சென்னை பெட்ரோலியம் கம்பெனி | |
மங்களூர் சுத்திரிப்பு & பெட்ரோ கெமிக்கல்ஸ் | |
ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட் | |
இந்துஸ்தான் ஆயில் கம்பெனிகள் |
Question 31 |
கீழ்க்காணும் வரிகளில் எது நேர்முக வரி அல்ல என்பதை குறிப்பிடுக.
வருமான வரி | |
விற்பனை வரி | |
வெகுமதி வரி | |
சொத்து வரி |
Question 32 |
எந்த வரியில் வரி நிகழ்வும் வரிச்சுமையும் ஒருவர் மீதே விழுகிறது?
வருமான வரி | |
விற்பனை வரி | |
மதிப்புக் கூட்டு வரி | |
சேவைக் கட்டணம் (வரி) |
Question 33 |
நுகர்வு என்ற பட்சத்தில் ‘அபரிகரிக’ என்பதின் பொருள்
தேவைகளைக் கட்டுப்படுத்துதல் | |
குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்தல் | |
எது தேவையோ அவற்றை மட்டும் பூர்த்தி செய்தல் | |
இவை அனைத்தும் |
Question 34 |
பின்வருவனவற்றுள் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது
பல்வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை வழங்குதல் | |
அரசாங்கத்திற்கான வங்கியாகச் செயல்படுதல் | |
வங்கிகளின் வங்கியாகச் செயல்படுத்தல் | |
தனி நபர்களுக்குக் கடன் வழங்குதல் |
Question 35 |
இந்திய ரிசர்வ் வங்கி பண அளிப்பை பின்வரும் அடிப்படையில் கணக்கிடுகிறது. M1, M2, M3, M4, இவற்றுக்குரிய பின்வரும் விளக்கங்களில் எது சரியானது அல்ல?
- அ. M1= மக்களிடையே உள்ள பணப்புழக்கம் + வங்கியின் கேட்பு வைப்புத் தொகை
- ஆ. M2= M1+ அஞ்சலக சேமிப்பு வைப்புத் தொகை
- இ. M3= M1+M2
- ஈ. M4= M3+ ஒட்டுமொத்த அஞ்சலக வைப்புத் தொகை
A | |
B | |
C | |
D |
Question 36 |
அரசாங்க முதலீட்டுக் கொள்கையில் ‘PPP’ என்பது என்ன?
அரசு மற்றும் தனியார் முதலீட்டு திறன் | |
உற்பத்தி மற்றும் வாங்கும் திட்டம் | |
தனியார் மற்றும் அரசு கூட்டமைப்பு | |
வாங்கும் திறன் அளவு |
Question 37 |
‘கேல்கர்’ கமிட்டி என்பது எதற்காக அமைக்கப்பட்டது?
வங்கி மறுசீரமைப்பு | |
குழுமங்களின் மறுசீரமைப்பு | |
வரிக்கொள்கை மறுசீரமைப்பு | |
நிர்வாக மறுசீரமைப்பு |
Question 38 |
கூட்டுறவு வேளாண்மை
சுய உதவிக்குழுக்கள் இணைந்து கூட்டுறவுக் கொள்கையை வேளாண்மையில் அமுல்படுத்துவது | |
விவசாயிகள் இணைந்து கூட்டுறவுக் கொள்கையை வேளாண்மையில் அமுல்படுத்துவது | |
சிறிய நிதி நிறுவனங்கள் இணைந்து கூட்டுறவுக் கொள்கை அமுல்படுத்துவது | |
வேளாண்மை வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கான தொழில் முனைவோர்களின் குழு |
Question 39 |
இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு கீழ்க்கண்ட எந்த நாட்டிலிருந்து அதிகமாக பெறப்படுகிறது
USA (அமெரிக்க ஐக்கிய நாடு | |
UK (ஐக்கிய அரசு) | |
சிங்கப்பூர் | |
மொரீஷியல் |
Question 40 |
இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒவ்வொரு வங்கியும் ஒரு குறிப்பிட்ட தொகையை ரொக்க இருப்பாக வைப்பது ________ என்று பெயர்
மாறுபடும் காப்பு விகிதம் | |
ரொக்க காப்பு விகிதம் | |
ரொக்கத் தள்ளுபடி விகிதம் | |
வியாபாரத் தள்ளுபடி விகிதம் |
Question 41 |
பொருட்கள் மாநிலத்திலிருந்து மாநிலம் கொண்டு செல்லும் போது வசூலிக்கப்படும் வரி
ஏற்றுமதி வரி | |
நகர்நுழை வரி | |
சுங்க வரி | |
இறக்குமதி வரி |
Question 42 |
பின்வருவனவற்றுள் எது நாட்டு வருமானத்தைக் கணக்கிடும் சரியான முறை அல்ல என்று தேர்ந்தெடுக்கவும்?
உற்பத்தி முறை | |
வருமான முறை | |
வரவு செலவு திட்ட முறை(பட்ஜெட் முறை) | |
செலவின முறை |
Question 43 |
பணவீக்கம் கீழ்க்கண்ட நிலையைக் குறிக்கும்
விலைவாசி உயர்வும்- பணத்தின் மதிப்பு வீழ்ச்சியும் | |
விலைவாசி உயர்வும் – பணத்தின் மதிப்பு உயர்வும் | |
விலைவாசி வீழ்ச்சியும் – பணத்தின் மதிப்பு வீழ்ச்சியும் | |
விலைவாசி வீழ்ச்சியும் - பணத்தின் மதிப்பு உயர்வும் |
Question 44 |
இருமுறைக் கணக்கிடுதல் என்பது
- ஊர்பத்தியின் இறுதிநிலைப் பொருட்களின் மதிப்பை மட்டும் கணக்கிடுதல்
- உற்பத்தியின் ஒவ்வொரு நிலையிலும் ஒரு பொருளின் மதிப்பைக் கணக்கிடுதல்
- ஒரு பொருளின் மதிப்பை ஒரு தடவைக்கு மேலாகக் கணக்கிடுதல்
1 மட்டும் | |
3 மட்டும் | |
3 மட்டும் | |
1 மற்றும் 3 |
Question 45 |
எந்த ஐந்தாண்டு திட்டத்தில் அடிப்படை மற்றும் உயர்ரக தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது
I | |
II | |
III | |
IV |
Question 46 |
திட்டக்குழு துவக்கப்பட்ட ஆண்டு
1947 | |
1948 | |
1949 | |
1950 |
Question 47 |
விவசாய விலை குழு எந்த ஆண்டு தொடக்கப்பட்டது?
1950 | |
1955 | |
1965 | |
1975 |
Question 48 |
எந்த ஆண்டு தேசிய விவசாய காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது?
1979-1980 | |
1989-1990 | |
1999-2000 | |
2009-2010 |
Question 49 |
66வது சுற்று புள்ளி விவரக் கணக்கெடுப்பின் படி வேலைவாய்ப்பில் காணப்படும்வரும் துறைகளில் கூர்மையாக (மிகையாக) உள்ளது.
துணிகள், உலோகம் அல்லாத மற்றும் உலோக பொருள்கள் | |
சுரங்கத் தொழில், உற்பத்தித்துறை மற்றும் மிந்துறை | |
காகிதம் அச்சிடுதல் மற்றும் இராசயனப் பொருள்கள் | |
மேற்கண்ட எதுவுமில்லை |
Question 50 |
இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் சிற்பி
ஜவஹர்லால் நேரு | |
இந்திராகாந்தி | |
வி.வி.கிரி | |
பி.சி. மஹல்லனோபிஃஸ் |
Question 51 |
உலகில் கலப்பு விவசாயம் எங்கே காணப்படுகிறது?
உலகின் வளரும் பகுதிகள் | |
அதிக வளர்ச்சியடைந்த பகுதிகள் | |
உலகத்தின் வளர்ச்சி குறைந்த பகுதிகள் | |
உலகின் பாலைவன பகுதிகள் |
Question 52 |
பட்டியலமைத்தலில், விவரங்கள் தோற்றுவாய் இருப்பின் அதனை காண்பித்தலானது
பக்கங்களின் அடியில் எழுதப்படும் குறிப்பு | |
பாகம் | |
ஸ்டப் | |
தலைப்பு |
Question 53 |
உணவுக்கு வேலை திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, அக்டோபர் 1980 லிருந்து பின்வருமாறு அழைக்கப்படுகிறது
கிராமப்புற நிலமற்ற வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் | |
ஜவகர் ரோஜர் யோஜனா | |
தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் | |
இதில் எதுவுமில்லை |
Question 54 |
11வது ஐந்தாண்டு திட்டத்தில், சராசரி மொத்த தேசிய உற்பத்தி ஒவ்வொரு ஆண்டிலும் எந்த விகிதத்தில் இருக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது?
6 சதவீதம் | |
7 சதவீதம் | |
8 சதவீதம் | |
9 சதவீதம் |
Question 55 |
இலக்கு உள்ள பொது பகிர்வு முறை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1977 | |
1987 | |
1997 | |
2007 |
Question 56 |
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டில் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த செயல்மிக்க மக்களின் சதவீதம்
45% | |
47% | |
58% | |
88% |
Question 57 |
பல்வேறு விதமான சிமெண்டானது இதன் குறிப்புகளின் வழியாக உற்பத்தி செய்யப்படுகிறது
இந்திய தர நிர்ணய கழகம் (ISO) | |
இந்திய தரக்குழு (BIS) | |
இந்திய உணவு கழகம் (FCI) | |
மேற்சொன்ன எதுவுமில்லை |
Question 58 |
பின்வருவனவற்றில் எவை தேசிய வருவாய் கணக்கிடுவதில் சேர்க்கப்படுவதில்லை?
- சட்டப்பூர்வமற்ற முறையில் ஈட்டப்படும் வருவாய்
- ஆக்கப்பூர்வமான முறையில் ஈட்டப்படும் வருவாய்
- மூலதன ஆதாயம் அல்லது நஷ்டம்
- வேலையின்மை ஈட்டுப்படி
1, 3 மற்றும் 4 | |
2 மற்றும் 4 | |
1 மற்றும் 4 | |
1,2 மற்றும் 3 |
Question 59 |
இந்தியா ஒரு
வளரும் பொருளாதாரம் | |
குறைந்த வருமானத்தில் வளரும் பொருளாதாரம் | |
இடைநிலையான வருமானத்தில் வளரும் பொருளாதாரம் | |
பின்தங்கிய பொருளாதாரம் |
Question 60 |
இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் குறியிலக்கு, தன் ஆற்றலுடைய நெடுங்கால எல்லையுடைய வளர்ச்சியினை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒன்றினை, முதலீட்டின் வழியாக செய்து முடிக்க செயல்முறையை வரையறுத்தது.
கனரக தொழில்கள் | |
இயந்திரங்கள் | |
இலகு இயந்திர தொழில்கள் | |
விவசாயம் |
Question 61 |
கீழ்க்காண்பவற்றில்
- கல்வி என்பது ‘நுகர்வும் முதலீடும்’ என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- கல்வி, உடல்நலம், குடிப்பெயர்ச்சி இவைகளில் முதலீடு செய்தால் மனித மூலதனத்தை அதிகரிக்கலாம்
- இந்தியக் கல்வி அமைப்பில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படவில்லை
- 1976-ல் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது
2 மட்டுமே | |
1 மற்றும் 2 | |
3 மட்டுமே | |
3 மற்றும் 4 |
Question 62 |
நிலச்சீர்திருத்தத்தின் உக்கிய நோக்கங்களில் ஒன்று
வேளாண் அங்காடியை முன்னேற்றுதல் | |
தொழிற்சாலைகளுக்குத் தேவையான கச்சாப் பொருட்களை வழங்குதல் | |
நிலம் சார்ந்த முன்னேற்றத்தை கிராமப்புற மக்களுக்கு ஏதுவாகச் செய்தல் | |
அனைத்து மக்களுக்கும் தேவையான உணவு தானியங்களை வழங்குதல் |
Question 63 |
சரியான விடையைத் தேர்ந்தெடு.
- 1969 மற்றும் 1980-ல் நாட்டுடைமையாக்கப்பட்ட வணிக வங்கிகளின் எண்ணிக்கை
14 மற்றும் 8 | |
6 மற்றும் 12 | |
6 மற்றும் 12 | |
8 மற்றும் 12 |
Question 64 |
ஒரு ரூபாய் நோட்டு, ஒரு ரூபாய் நாணயம் மற்றும் அதற்கு குறைந்த நாணயங்கலை வெளியிடுபவர்
இந்திய ரிசர்வ் வங்கி | |
மத்திய நிதி அமைச்சர் | |
மத்திய நிதி அமைச்சர் | |
மத்திய அரசின் நிதி அமைச்சகம் |
Question 65 |
பின்வரும் இந்திய மாநிலங்களை மக்கள் தொகை அடிப்படையில் மிகவும் குறைவு முதல் மிகவும் அதிகம் என்ற முறையில் வரிசைப்படுத்துக.
- அ. மிஸோரம் ஆ. டெல்லி இ. புதுச்சேரி ஈ. சிக்கிம்
(அ), (ஆ), (இ) மற்றும் (ஈ) | |
(ஆ), (இ), (அ) மற்றும் (ஈ) | |
(இ), (ஈ), (அ) மற்றும் (ஆ) | |
(ஈ), (அ), (இ) மற்றும் (ஆ) |
Question 66 |

A | |
B | |
C | |
D |
Question 67 |
ஒரு இயக்குநர் நிறுமத்தில் ________ செயல்படுகிறார்.
நிறுமத்தின் முகவராக | |
நிறுமத்தின் பொறுப்பான்மையராக | |
நிறுமத்தின் நிர்வாக அதிகாரியாக | |
மேற்சொன்ன அனைத்துமாக |
Question 68 |
ஒன்பதாவது திட்டம் தொழிற்துறைக்காக வைக்கப்பட்ட வளர்ச்சி வீதம் ____ ஆகும்.
9% | |
8% | |
7% | |
5% |
Question 69 |
தனியார்மயமாவதற்கு காரணமாக இருப்பது
திறமையற்ற ஊழல் மற்றும் வேறுபாடற்ற | |
வேறுபாடற்ற மற்றும் ஊழல் | |
வேறுபாடற்ற மற்றும் பொறுப்பற்ற | |
திறமையற்ற, வேறுபாடற்ற மற்றும் ஊழல் |
Question 70 |
கொடுக்கப்பட்ட மொத்த மூலதன செலவின் சராசரி சேமிப்பு நாட்டத்தின் உயர்வு பின்வருவனவற்றில் எதை விளைவிக்கும்?
வட்டி வீத வீழ்ச்சி | |
வருமான வீழ்ச்சி | |
வட்டி வீத உயர்வு | |
வருமான உயர்வு |
Question 71 |
பின்வருவனவற்றில் இந்தியாவில் ஒரு சமூக பொருளாதார பிரச்சனை எது?
- பொருளாதார ஏற்றத்தாழ்வு
- மாவோயிஸ்ட் அச்சுறுத்தல்
- சினிமா திரையிடல்
- கிரிக்கெட் போட்டி
1 மற்றும் 2 | |
3 மற்றும் 2 | |
4 மற்றும் 1 | |
3 மற்றும் 4 |
Question 72 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A): கியூட்டோ புரோட்டோகால் ஒப்பந்தப்படி பல நாடுகள் குறைந்த பசுமையான வாயுவை வெளிவிடும் நோக்கில் பெட்ரோலிய பயன்பாட்டை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளன.
- காரணம்(R): பசுமை வேதியியல் கொள்கை 1995-ல் உருவாக்கப்பட்டது
(A) சரி (R) தவறு | |
(A) மற்றும் (R) இரண்டுமே சரி | |
(R) சரி (A) தவறு | |
(A) மற்றும் (R) தவறு |
Question 73 |
பின்வருவனவற்றை பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. RBI 1. தொழில் வளர்ச்சிக்கு கடன் வழங்குதல்
- ஆ. SIDBI 2. வேளாண்மை மற்றும் கிராமிய வளர்ச்சி
- இ. கூட்டுறவு வங்கி 3. பணக்கொள்கை
- ஈ. DFT 4. சிறு தொழில் நிறுவனம்
4 3 1 2 | |
1 2 3 4 | |
4 3 2 1 | |
1 2 4 3 |
Question 74 |
காரணிச் செலவு அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி + வெளிநாட்டில் இருந்து வரும் காரணி வருமான அடிப்படையிலான நிகர
காரணி வருமான அடிப்படையிலான நிகர தேசிய உற்பத்தி | |
தேசிய உற்பத்தி – தேய்மானம் | |
காரணிச் செலவு அடிப்படையிலான மொத்த தேசிய உற்பத்தி | |
மேற்கூறிய எதுவுமில்லை |
Question 75 |
மகலநோபியின் திட்ட வியூகத்தில் முக்கியமாக அமையப் பெற்றது
கனதுறைகளில் முதலீடு மூலமாக சுயமாக நிலை நிறுத்தப்பட்ட நீண்ட கால வளர்ச்சியை சாதிப்பது | |
சிறுதொழில்களில் ஏற்படும் மூலதனம் மூலமாக குறைந்த கால வளர்ச்சியை சாதிப்பது | |
சேவை துறைகளில் துரித வளர்ச்சியை சாதிப்பது | |
மேற்கூறிய எதுவுமில்லை |
Question 76 |
காந்தி மாதிரியின் அடிப்படை குறிக்கோள்
கல்வித் தரத்தை உயர்த்துதல் | |
கல்வித் தரத்தை உயர்த்துதல் | |
பொருள் மற்றும் கலாச்சார தரத்தை உயர்த்துதல் | |
மேற்கூறிய எதுவுமில்லை |
Question 77 |
- துணிபு(A): 2011-12 ஆம் நிதியாண்டில் மத்திய அரசாங்கத்தின் குறைக்கப்பட்ட முதலீட்டு கொள்கையால், விரும்ப தகுந்த இலக்கை ரூ. 40,000 கோடியை அடையவில்லை.
- காரணம்(R): அதிகரிக்கப்பட்ட பொதுக் கடன் கொள்கை நிதி இடவெளியை சமன்படுத்துவதை நியாயப்படுத்தல் காரணமாக.
- மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த இரண்டு வாக்கியங்கள் எந்த வாக்கியம் சரியானது?
இரண்டுமே சரியானது, ஆனால் காரனத்திற்கு கொடுக்கப்பட்ட விளக்கம் துணிபுக்கு பொருத்தமானது அல்ல | |
இரண்டுமே சரி. முதல் வாக்கியத்திற்கு பொருத்தமானது இரண்டாம் வாக்கியம் | |
காரணம் வாக்கியம் சரி. ஆனால் துணிபு வாக்கியம் சரியல்ல | |
துணிபு வாக்கியம் சரி, ஆனால் காரணம் வாக்கியம் சரியல்ல |
Question 78 |
சமீபத்தில் 2013-ம் ஆண்டில் எத்தனை சதவிகித NLC பங்குகளை விற்க மத்திய அரசு முடிவெடுத்தது?
5% | |
5% | |
5% | |
12% |
Question 79 |
சரியான விடையை தேர்ந்தெடு:
- பொருளாதார வளர்ச்சி நிலைக்கு முன்னேற்ற ஐந்து வகையான கட்டங்களை விளக்கியுள்ளவர்
மால்தசு | |
ஆல்ஃபிரடு மார்ஷல் | |
ரோஸ்டோவ் | |
ரோஸ்டோவ் |
Question 80 |
பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. தேசிய மக்கள் தொகை கொள்கை 1. 1991
- ஆ. புதிய விவசாயக் கொள்கை 2. 1950
- இ. புதிய தொழில் கொள்கை 3. பிப்ரவரி 2000
- ஈ. திட்ட ஆணையம் 4. ஜூலை 2000
1 4 2 3 | |
3 1 2 4 | |
4 3 1 2 | |
3 4 1 2 |
Question 81 |
பின்வருவனவற்றுள் பொருந்தாததை சுட்டிக்காட்டுக.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) | |
இந்திய தொழில் நிதிக் கழகம்(IFCI) | |
யூனிட் டிராஸ்ட் ஆப் இந்தியா (UTI) | |
இந்திய பொதுக் காப்பீட்டுக் கழகம்(GIC) |
Question 82 |
- துணிபு(A): 1991 முதல் புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால் நமது திட்டமிடுதலில் நல்ல தரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
- காரணம் (R): இந்திய திட்டமிடுதலின் மையநோக்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதலாகும்.
(A) மற்றும் (R) சரி | |
(A) தவறு (R) சரி | |
(A) மற்றும் (R) தவறு | |
(A) சரி (R) தவறு |
Question 83 |
‘புவிசார் குறியீடு’ சட்டம் மூலம் தமிழகத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட முதல் பொருள் யாது?
மதுரை மல்லி | |
தஞ்சாவூர் வீணை | |
பத்தமடைப் பாய் | |
சேலம் சுங்குடிச் சேலை |
Question 84 |
- சரியான விடையைத் தேர்ந்தெடு:
- பிறப்பு வீதத்திற்கும், இறப்பு வீதத்திற்கும் உள்ள உறவை விளக்கும் கோட்பாடு
மால்தசின் மக்கள் தொகைக் கோட்பாடு | |
மால்தசின் மக்கள் தொகைக் கோட்பாடு | |
மக்கள் தொகை வளர்ச்சிக் கட்டக் கோட்பாடு | |
ரோஸ்டோவின் வளர்ச்சி நிலைகள் |
Question 85 |
கீழ்க்கண்டவற்றை சரியாகப் பொருத்துக.
- அ. நில சீர்திருத்தங்கள் 1. நாட்டு சமூக உதவித் திட்டம்(NSAP)
- ஆ. ஏப்ரல் 1999 2. வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்(EAS)
- இ. ஆகஸ்டு 15, 1995 3. ஜவஹர்கிராம் வேலைவாய்ப்பு திட்டம்(JGSY)
- ஈ. அக்டோபர் 2, 1993 4. ஜமீந்தார் முறை ஒழிப்புத் திட்டம்
4 3 1 2 | |
1 4 2 3 | |
3 2 4 1 | |
2 1 3 4 |
Question 86 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியாக பொருந்தவில்லை?
பேராசிரியர் P.C.மகலராபிஸ் - III வது ஐந்தாண்டுத் திட்டம் | |
மறைமுக வேலையின்மை - இறுதிநிலை உற்பத்தித் திறன் பூஜ்ஜியம் | |
J.K. கீன்ஸ் - புதிய பொருளியலின் தந்தை | |
முதல் திட்டக்குழு தலைவர் - ஜவஹர்லால் நேரு |
Question 87 |
செலவிடத் தகுதியான தனிமனித வருமானம் = தனிமனித வருமானம் - _________
தனிவரி | |
தனிவரி | |
மறைமுகவரிகள் | |
நிறுவனங்களின் வரி |
Question 88 |
தற்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் யார்?
திரு. Y.V. ரெட்டி | |
திரு. ரங்கராஜன் | |
திரு. M.K. நாராயணன் | |
திரு. D. சுப்பாராவ் |
Question 89 |
கீழ்வருவனவற்றிலிருந்து பதிலை தேர்ந்தெடுக்கவும். இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை இயல்புகள்
- வேளாண்மையில் முதன்மைத்துறை
- தொழில்துறையில் முதன்மை
- குறைந்த தலா வருமானம்
- அதிக அளவு வேலையின்மை
1 & 2 மட்டும் | |
1, 2 & 3 மட்டும் | |
2, 3 & 4 மட்டும் | |
1, 3 & 4 மட்டும் |
Question 90 |
பின் கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் GDP யின் பிரிவுகளை மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் தொடர்ச்சியாக அமைத்தால் எந்த வரிசை சரியானது?
முதல் நிலைத்துறை, இரண்டாம் நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை | |
முதல் நிலைத்துறை, மூன்றா நிலைத்துறை, இரண்டாம் நிலைத்துறை | |
இரண்டாம் நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை,முதல் நிலைத்துறை | |
மூன்றாம் நிலைத்துறை, இரண்டாம் நிலைத்துறை, முதல் நிலைத்துறை |
Question 91 |
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அரசாங்க வெளியீடானது
செப்டம்பர்2013 | |
ஆகஸ்ட் 2013 | |
செப்டம்பர் 2012 | |
ஆகஸ்ட் 2012 |
Question 92 |
நிகர நாட்டு உற்பத்தி (NNI) யில் சேர்த்துக் கொள்ளாதது
மறைமுக வர்த்தக வரிகள் | |
கம்பெனிகள் வருவாய் வரிகள் | |
கம்பெனிகள் வருவாய் வரிகள் | |
வீட்டின் சொந்தக் காரர்களின் வீட்டு வாடகை மதிப்பு |
Question 93 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கியங்களில் (A) துணிபுரை மற்றொன்று (R) காரணத்தையும் குறிக்கிறது.
- துணிபுரை(A): தொழில்துறை வளர்ச்சியில் இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் மேம்பாடு அடங்கியுள்ளது.
- காரணம்(R): பொதுத்துறை நிறுவனம் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசின் பங்கானது பொருத்தமான தகவல்கள், கொள்கை, நிதி உதவி அளித்தல்(ம) பொதுத்துறை உதவியளித்தல்.
(A) சரியானது ஆனால் (R) தவறு | |
(A) மற்றும் (R) இரண்டும் சரியானது | |
(A) தவறானது ஆனால் (R) சரியானது | |
(A) மற்றும் (R) இரண்டும் தவறானது |
Question 94 |
சேமிப்பின் வளர்ச்சி வீதம் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் பங்கு வீதமாக அளவிடப்படுவது
நிலையான விலைகளில் | |
சந்தை விலைகளில் | |
ஒப்பீட்டு விலைகளில் | |
மேற்கூறிய எதுவுமில்லை |
Question 95 |
எந்த ஐந்தாண்டு வரை வேலை வாய்ப்பு செயல் திட்டம் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது?
ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் | |
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் | |
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் | |
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் |
Question 96 |
பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
வேளாண் பயிர்கள் - பசுமைப் புரட்சி | |
முட்டை மற்றும் கோழி வளர்ப்பு - வெண்மைப் புரட்சி | |
கடல்நார் பொருட்கள் - நீலப்புரட்சி | |
தோட்டக்கலை - தங்கப்புரட்சி |
Question 97 |
கீழ்க்கண்டவற்றுள் தவறானவைகள் எவை?
- இந்திய உணவுப் பிரச்சினை தன்மை, உணவு தானியங்களின் தேவை அளிப்பை சார்ந்ததாகும்.
- இந்திய உணவுப் பிரச்சினை தன்மை, தரம், பகிர்வு பொருளாதாரம் சார்ந்தது
- இந்திய உணவுப் பிரச்சினை கொள்முதல் முறையை சிறப்பாக நடைமுறைப்படித்தாதேயாகும்
- இந்தியாவின் உணவுப் பிரச்சினை தன்மை நியாயமான பங்கீடு கிடைக்கச் செய்யாத்தேயாகும்.
1 மற்றும் 2 தவறானது | |
4 மட்டும் தவறானது | |
3 மற்றும் 4 தவறானது | |
1 மற்றும் 3 தவறானது |
Question 98 |
கீழ்க்காணும் அட்டவணையை கவனம் கொள்க.
- வருடம் : 1973-74 1987-88 1993-94 1999-2000
- இந்தியாவில் ஏழ்மையில் உள்ளவர்களின் எண்ணிக்கை : 321 307 320 260
- (மில்லியனில்)
- எந்த வருடம் அதன் முந்தைய வருடத்தை காட்டிலும் இந்தியா ஏழ்மையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது?
1973-74 | |
1987-88 | |
1993-94 | |
1999-2000 |
Question 99 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
- கூற்று(A): மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு திட்ட விடுமுறை காலம் பின்பற்றப்பட்டது.
- காரணம்(R): மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் இந்தியா-சீனா போரினாலும், இந்தியா –பாகிஸ்தான் போரினாலும் பாதிக்கப்பட்டது.
(A) மற்றும் (R) தவறானவை | |
(A) தவறு மற்றும் (R) சரி | |
(A) சரி, ஆனால் மற்றும் (R) தவறு | |
(A) மற்றும் (R) சரியானவை |
Question 100 |
இந்தியாவில் பசுமை புரட்சியை அறிமுகப்படுத்திய அமைப்பு
ICAR | |
ICMR | |
ISRO | |
CSIR |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.