HistoryOnline Test

History Model Test 8 in Tamil

History Model Test Questions 8 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 8 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இரண்டாம் சந்திர குப்தரின் அவையைப் பார்வையிட்ட சீனநாட்டுப் பயணியின் பெயர் என்ன?
A
பாஹியான்
B
இட்சிங்
C
பிலினி
D
தாலமி
Question 2
தமிழ் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள பழமையான மொழி எது?
A
சமஸ்கிருதம்
B
தமிழ் பிராமி
C
தமிழ் எழுத்துக்கள்
D
தெலுங்கு எழுத்துக்கள்
Question 3
தரங்கம்பாடியில் டானிஷ் கோட்டையான போன்ஸ் பெர்க்-ஐக் கட்டியவர் யார்?
A
ஒவ்கிட்டி
B
இராபர்ட் கிளைவ்
C
வில்லியம் பெண்டிங்
D
வெல்லெஸ்லி பிரபு
Question 4
‘தென்னாட்டுத் திலகர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
A
படேல்
B
வ.உ.சிதம்பரம்
C
பாரதிடயார்
D
பாரதிதாசன்
Question 5
இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியாவை ஒருங்கிணைத்த பொறுப்பு பின்வரும் ஒருவரை சாரும்
A
மகாத்மா காந்தி
B
ஜவஹர்லால் நேரு
C
மௌலானா ஆஸாத்
D
வல்லபாய் பட்டேல்
Question 6
ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு இந்திய பிரதம அமைச்சராக பொறுப்பேற்றவர்
A
இந்திராகாந்தி
B
மொரார்ஜி தேசாய்
C
லால்பகதூர் சாஸ்திரி
D
ஜகஜீவன் ராம்
Question 7
பிரம்ம சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கியவர்
A
இராஜாராம் மோகன்ராய்
B
சுவாமி விவேகானந்தர்
C
இரபீந்திரநாத் தாகூர்
D
பாலகங்காதர திலகர்
Question 8
‘இந்தியாவில் பிஸ்மார்க்’ என அழைக்கப்படுபவர்
A
இராஜகோபாலச்சாரி
B
காமராஜ்
C
வல்லபாய் பட்டேல்
D
ஜவஹர்லால் நேரு
Question 9
மகாத்மா காந்தியை தேசபிதா எனக் குறிப்பிட்டவர்
A
ஜவஹர்லால் நேரு
B
இரபீந்திரநாத் தாகூர்
C
பாலகங்காதர திலகர்
D
சுபாஷ் சந்திர போஸ்
Question 10
மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த இடம்
A
திருநெல்வேலி
B
எட்டயபுரம்
C
சிவகங்கை
D
அருப்புக்கோட்டை
Question 11
காந்திஜியின் அரசியல் குரு
A
கோபாலகிருஷ்ண கோகலே
B
பாலகங்காதர திலகர்
C
மோதிலால் நேரு
D
தாதாபாய் நௌரோஜி
Question 12
‘சதி’என்ற பழக்கம்  பின்வரும் சீர்திருத்தவாதியால் ஒழிக்கப்பட்டது
A
அரவிந்த் கோஷ்
B
இரபீந்திரநாத் தாகூர்
C
தயானந்த சரஸ்வதி
D
இராஜாராம் மோகன்ராய்
Question 13
‘ஜன கண மன’ என்ற தேசிய கீதத்தை இயற்றியவர்
A
இரபீந்திரநாத் தாகூர்
B
பங்கிம் சந்திர சட்டர்ஜி
C
சரோஜினி நாயுடு
D
இவர்களில் எவருமிலர்
Question 14
‘வந்தே மாதரம்’ என்ற தேசிய பாடலின் ஆசிரியர்
A
இரபீந்திரநாத் தாகூர்
B
தாதாபாய் நௌரோஜி
C
பங்கிம் சந்திர சட்டர்ஜி
D
இவர்களில் எவருமிலர்
Question 15
எதனை விசாரிப்பதற்காக ஆங்கில அரசு ஹண்டர் கமிஷனை நியமித்தது?
A
பர்தோலி சத்யாகிரஹா
B
கிலாபத் போராட்டம்
C
ஜாலியன் வாலாபாக் படுகொலை
D
சௌரி சௌரா நிகழ்ச்சி
Question 16
எந்த வருட்த்தில் முஸ்லீம் லீக் சுய அரசாங்கத்தை தனது குறிக்கோள்களுள் ஒன்றாக ஏற்றுக் கொண்டது
A
1919
B
1911
C
1912
D
1920
Question 17
யார் வைஸ்ராயாக இருக்கும் பொழுது அரசர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவிற்கு வருகை தந்தார்?
A
ரிப்பன் பிரபு
B
கர்ஸன் பிரபு
C
ஹார்டிங் பிரபு
D
ஹேஸ்டிங் பிரபு
Question 18
கீழே கொடுக்கப்பட்டுள்ள சட்டங்களில் எந்த சட்டம் சட்டசபையில் முதன் முதலில் இந்தியர்களுக்கு  பிரதிநிதித்துவம் அளித்தது?
A
இந்திய கவுன்சில் சட்டம், 1909
B
இந்திய கவுன்சில் சட்டம், 1919
C
இந்திய கவுன்சில் சட்டம், 1935
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 19
முஸ்லீம்கள் முதன் முதலில் கல்வியிலும் மற்ற வர்த்தகத்திலும் பங்கேற்ற ஒரே ஒரு மகாணத்தை குறிப்பிடுக.
A
வங்காளம்
B
பஞ்சாப்
C
மதராஸ்
D
பம்பாய்
Question 20
1907 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த பொதுக்கூட்டத்தில் யார் சர் கர்ஸன் வில்லியை துணிகரமாக கொலை செய்தது?
A
பி.என்.தத்தா
B
எம்.எல்.டிங்ரா
C
சர்தார் அஜித்சிங்
D
எஸ்.சி.சாட்டர்ஜி
Question 21
ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு காரணமானவை
A
ஜின்னா
B
ரௌலட்
C
மாண்டெகு
D
ஜெனரல் டயர்
Question 22
இந்திய தேசியப் படையை  நிறுவியவர்
A
காந்திஜி
B
நேரு
C
பட்டேல்
D
நேதாஜி
Question 23
இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக ஏற்பட்ட முதல் இராணுவ எதிர்ப்பு
A
இந்திய சிப்பாய்கள் கலகம் கி.பி. 1857
B
வேலூர் சிப்பாய்கள் கலகம் கி.பி. 1806
C
இராஜாக்களின் எதிர்ப்பு
D
அவுத் பீகம்களின் எதிர்ப்பு
Question 24
நௌலட் சட்டம் எந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்டது?
A
1931
B
1919
C
1920
D
1942
Question 25
மகாதேவ் கோவிந்த் ரானடே உறுப்பினராக இருந்த சபை
A
ஆரிய சமாஜம்
B
பிரார்த்தனா சமாஜம்
C
இந்திய லீக்
D
பிரம்ம ஞான சபை
Question 26
1916 ஆம் ஆண்டில் முஸ்லீம் லீக்கையும் காங்கிரசையும் ஒன்று சேர்த்ததில் யார் முக்கிய பங்கினை ஆற்றினார்?
A
பி.ஜி.திலக்
B
மௌலானா ஆசாத்
C
லாலா லஜபதி ராய்
D
மதன் மோகன் மாளவியா
Question 27
சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகிய வருடம்
A
1932
B
1939
C
1940
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 28
கதர் கட்சியின் (Gadar Party) தலைமையகம் இருந்த இடம்
A
மாஸ்கோ
B
பெர்லின்
C
சான் பிரான்சிஸ்கோ
D
கராச்சி
Question 29
இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்?
A
மகாத்மா காந்தி
B
ஜவஹர்லால் நேரு
C
ஜே.பி. கிருபளானி
D
சர்தார் பட்டேல்
Question 30
பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா எந்த வருடத்தில் ‘ஆனந்த மத்’ தை எழுதினார்?
A
1858
B
1892
C
1882
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 31
மகாபலிபுரத்திலுள்ள பாறைகளிலுள்ள சிற்பக்கலை பின்வரும் ஒரு குறிப்பிட்ட மன்னவர்கள் காலத்தில் செய்யப்பட்டது?
A
சோழர்கள்
B
பல்லவர்கள்
C
பாண்டியர்கள்
D
சாளுக்கியர்கள்
Question 32
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது மிக சக்தி வாய்ந்த கோஷமாக அமைந்தது ‘செய் அல்லது செத்துமடி’ அதை வழங்கியவர் யார்?
A
காந்தி
B
நேரு
C
திலகர்
D
சுபாஷ் சந்திர போஸ்
Question 33
இந்தியாவில் முதலாவதாக சுதந்திரப் போராட்டம் 1857ல் வெடித்த போது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?
A
டல்ஹௌசி
B
கானிங்
C
கர்சன்
D
லாரன்ஸ்
Question 34
விஜய நகரப் பேரரசின் பழமையான சிதைந்த கட்டிடங்கள் காணப்படும் இடம்
A
பிஜப்பூர்
B
கோல்கொண்டா
C
ஹம்பி
D
பரோடா
Question 35
இரண்டாவது அசோகர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A
சமுத்திரகுப்தர்
B
சந்திரகுப்த மௌரியர்
C
கனிஷ்கர்
D
ஹர்ஷவர்த்தனர்
Question 36
காஞ்சியில் பிரபலமான கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர்
A
மகேந்திரவர்மன்
B
நரசிம்மவர்மன் II
C
நந்திவர்மன்
D
தண்டிவர்மன்
Question 37
கபீரின் குரு என்று அழைக்கப்படுபவர் யார்?
A
இராமானுஜர்
B
இராமானந்தா
C
வல்லபாச்சார்யா
D
நாமதேவா
Question 38
புத்த இலக்கியம் எழுதப்பட்டுள்ள மொழி
A
ப்ராகிருதம்
B
பாலி
C
சமஸ்கிருதம்
D
தமிழ்
Question 39
ரிக் வேதத்தில் உள்ள இறைவனைத் துதிக்கும் பாடல்களின் எண்ணிக்கை
A
1028
B
1000
C
2028
D
1038
Question 40
இந்தியாவின் மீது அலெக்ஸாண்டர் எந்த ஆண்டு படையெடுத்தார்?
A
கி.மு. 298
B
கி.மு. 303
C
கி.மு. 302
D
கி.மு. 327
Question 41
இந்தியாவில் தங்க நாணயத்தை முதன்முதலாக வெளியிட்ட முதலாவது அரசர்கள் யார்?
A
மௌரியர்கள்
B
இந்தோ-கிரேக்கர்கள்
C
குப்தர்கள்
D
குஷானர்கள்
Question 42
கீழ்க்கண்டவர்களுள் மிகப் பழமையான அரச வம்சத்தை சார்ந்தவர்கள் யார்?
A
மௌரியர்
B
குப்தர்
C
குசான்
D
கன்வா
Question 43
மெகஸ்தனிஸ் இந்தியாவிற்கு வருகை புரிந்த போது ஆட்சி செய்து கொண்டிருந்தவர்
A
சந்திரகுப்தர் II
B
சந்திரகுப்த மௌரியர்
C
அசோகர்
D
ஹர்ஷர்
Question 44
கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் என்னும் நூல் எதைப் பற்றியது?
A
பொருளாதார உறவுகள்
B
ஆட்சிக்கலை பற்றிய கோட்பாடுகள்
C
அயல்நாட்டுக் கொள்கை
D
அரசரின் கடமைகள்
Question 45
மகாபலிபுரத்தை உருவாக்கியவர்கள்
A
பல்லவர்கள்
B
பாண்டியர்கள்
C
சோழர்கள்
D
சாளுக்கியர்கள்
Question 46
ஜாவா மற்றும் சுமத்திராவைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடிய இந்திய அரசர் யார்?
A
ராஜராஜசோழர்
B
ராஜேந்திர சோழர்
C
சமுத்திர குப்தர்
D
விக்ரமாதித்தியர்
Question 47
இராமானுஜர் போதித்தது
A
அஹிம்சை
B
ஞானம்
C
பக்தி
D
வேதங்கள்
Question 48
இந்தியாவில் யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்திய ஆட்சிப் பணி தொடங்கப்பட்டது?
A
டல்ஹௌசி
B
கர்சன்
C
பெண்டிங்
D
கார்ன் வாலிஸ்
Question 49
1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய போது யார் இந்தியாவில் வைஸ்ராயாக இருந்தார்?
A
லின்லித்கோ
B
விலிங்டன்
C
வேவெல்
D
இவர்களில் எவருமிலர்
Question 50
1946 ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு அமைத்த இடைக்கால அரசாங்கத்தில் யார் உள்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்?
A
எம்.ஏ,ஜின்னா
B
பல்தேவ் சிங்
C
லியாகத் அலிகான்
D
சர்தார் பட்டேல்
Question 51
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?
A
சரோஜினி நாயுடு
B
விஜயலக்ஷ்மி பண்டிட்
C
இராஜ்குமாரி அம்ரித் கௌர்
D
அன்னி பெசண்ட்
Question 52
எப்பொழுது முஸ்லீம் லீக் சுய ஆட்சியை ஓர் இலக்காக ஏற்றுக்கொண்டது?
A
1911
B
1912
C
1919
D
1920
Question 53
பிரிட்டிஷ் மக்களவையில் உறுப்பினராக இருந்த முதல் இந்தியர் யார்?
A
தாதாபாய் நௌரோஜி
B
பத்ருதீன் தியாப்ஜி
C
மகாத்மாகாந்தி
D
பாலகங்காதர திலகர்
Question 54
இந்திய சேவர்கள் அமைப்பை உருவாக்கியவர் யார்?
A
கோபால கிருஷ்ண கோகலே
B
தாதாபாய் நௌரோஜி
C
மதன் மோகன் மாளவியா
D
பிபின் சந்திரபால்
Question 55
இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டம் கூட்டப்பட்ட ஆண்டு
A
1885
B
1886
C
1887
D
1888
Question 56
1857 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புரட்சியின் போது நேபாளுக்கு தப்பிச் சென்றவர் யார்?
A
குன்வர்சிங்
B
தாந்தியா தோபி
C
பகத்கான்
D
நானாசாகிப்
Question 57
முதல் இந்திய காங்கிரஸ் கூட்டம் கூட்டப்பட்ட இடம்
A
பம்பாய்
B
சென்னை
C
கல்கத்தா
D
டெல்லி
Question 58
கீழ்க்கண்ட சட்டங்களில் எது சட்டமன்றத்திற்கு பிரதிநிதித் துவத்தை இந்தியர்களுக்கு முதன் முதலாக வழங்கியது?
A
இந்திய கவுன்சில் சட்டம், 1909
B
இந்திய கவுன்சில் சட்டம், 1919
C
இந்திய அரசாங்க சட்டம், 1935
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 59
ராஜ்ய கட்சியின் முதன்மை செயல் திட்டம் என்ன?
A
கவுன்சிலின் நுழைதல்
B
அரசியலமைப்பு எதிர்ப்பு
C
கிராமப்புற சீரமைப்புத் திட்டம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 60
இந்திய சிற்றரசுகளை ஒருங்கிணைத்த பெருமைக்குரியவர்
A
சர்தார் பட்டேல்
B
இராஜேந்திரபிரசாத்
C
நேரு
D
மவுண்ட்பேட்டன் பிரபு
Question 61
இந்தியாவில்  சுயாட்சி இயக்கத்தை துவக்கியவர் யார்?
A
அன்னிபெசண்ட்
B
லாலாலஜபதிராய்
C
மோதிலால் நேரு
D
மதன்மோகன் மாளவியா
Question 62
கீழ்க்கண்டவர்களில் யார் மூன்று வட்ட மேஜை மாநாடுகளிலும் கலந்து கொண்டவர்?
A
பி.ஆர். அம்பேத்கார்
B
எம்.எம். மாளவியா
C
வல்லபாய் பட்டேல்
D
இவர்களில் எவருமிலர்
Question 63
கேபினட் மிஷன் திட்டத்தின் கீழ் அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்ட போது அதன் எண்ணிக்கை
A
389 உறுப்பினர்கள்
B
411 உறுப்பினர்கள்
C
298 உறுப்பினர்கள்
D
487 உறுப்பினர்கள்
Question 64
துவக்க காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் அடைய விரும்பியது
A
சிறுசிறு சீர்திருத்தங்கள்
B
டொமினியன்
C
அந்தஸ்து
D
பூரண சுயராஜ்யம்
Question 65
இந்திய அரசுப் பணியை தோற்றுவித்தவர்
A
காரன்வாலிஸ்
B
டல்ஹௌசி
C
வாரன் ஹேஸ்டிங்ஸ்
D
வெல்லெஸ்லி
Question 66
ஹரப்பா நாகரிகத்தில் கூறப்பட்டுள்ள தானியக் களங்சியம் எங்கு காணப்படுகிறது?
A
மொகஞ்சதாரோ
B
ஹரப்பா
C
ரூபார்
D
காலிபங்கன்
Question 67
கீழ்க்கண்டவர்களில் பழங்கால இந்தியாவின் சிறந்த சட்டம் வழங்குபவராக கருதப்பட்டவர்
A
பாணபட்டர்
B
மனு
C
கௌடில்யர்
D
பாணினி
Question 68
இண்டிகாவை எழுதியர் யார்?
A
கௌடில்யர்
B
மெகஸ்தனிஸ்
C
கல்ஹணர்
D
பாணர்
Question 69
மணிமேகலை காவியத்தை இயற்றியவர்
A
நக்கீரர்
B
இளங்கோ அடிகள்
C
சாத்தனார்
D
பூங்குன்றனார்
Question 70
“உண்மையில் காங்கிரஸ், ஆயுதங்கள் இல்லாத உள்நாட்டு போராகும்: கூறியவர் யார்?
A
மு.அ. ஜின்னா
B
கர்சன் பிரபு
C
டப்ரின் பிரபு
D
சர் சையத் அகமது கான்
Question 71
மிதவாதிகள் தீவிரவாதிகளிடமிருந்து பிரிந்து செல்ல தீர்மானித்தது எந்த ஆண்டில்?
A
1906
B
1907
C
1914
D
1919
Question 72
காந்திஜியின் சம்பரான் இயக்கம் நடைபெற்றதற்கு காரணம்
A
ஹரிஜனங்களின் உரிமை பாதுகாப்பிற்காக
B
சட்டமறுப்பு இயக்கத்திற்கு
C
இந்து சமூகத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட
D
இண்டிகோ தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க
Question 73
1888 ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தொடரில் தலைமை தாங்கிய முதல் ஆங்கிலேயர்
A
டபிள்யூ வெட்டர்பர்ன்
B
ஏ.ஓ.ஹூயூம்
C
ஜார்ஜ் யூல்
D
திருமதி அன்னிபெசண்ட்
Question 74
1916 ஆம் ஆண்டு  லக்னோ ஒப்பந்தம் யார் யாருக்கிடையே ஏற்பட்டது?
A
காங்கிரசுக்கும் பிரிட்டிஷாருக்கும்
B
மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும்
C
காங்கிரசுக்கும் முஸ்லீம் லீக்குக்கும்
D
காந்திஜிக்கும் அம்பேத்காருக்கும்
Question 75
காங்கிரசின் மிதவாதப் பிரிவும், தீவிரவாதப் பிரிவும் எந்த காங்கிரஸ் கூட்டத் தொடரில் மீண்டும் இணைந்தன?
A
1916 லக்னோ
B
1920 கல்கத்தா
C
1921 பம்பாய்
D
1922 கராச்சி
Question 76
அசோகரது தர்மத்தில் காணப்படும் முக்கிய கொள்கை
A
மன்னருக்கு விசுவாசமாக இருத்தல்
B
சமாதானம், அஹிம்சை
C
மூத்தோர்களுக்கு மரியாதை
D
மத சகிப்புத் தன்மை
Question 77
எதில் சமுத்திர குப்தரின் இசைப்புலமை நிரூபணமாகியுள்ளது?
A
அலகாபாத் வெட்டு
B
குறிப்பிட்ட சில நாணயங்கள்
C
இலக்கியங்கள்
D
வெளிநாட்டவரின் குறிப்புகள்
Question 78
சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர்?
A
குருகோவிந்த்
B
குருநானக்
C
குரு அர்ஜுன்
D
இவர்களில் எவருமில்லை
Question 79
அடையாள நாணய முறையை முதலில் இந்தியாவில் துவக்கியவர்
A
அலாவுதின் கில்ஜி
B
கியாசுதின் துக்ளக்
C
முகமது பின் துக்ளக்
D
பிரோஸ் ஷா துக்ளக்
Question 80
இன்றைய ரூபாயின் தந்தை
A
பாபர்
B
ஹீமாயூன்
C
ஜஹாங்கீர்
D
ஷெர்ஷா
Question 81
வங்காளத்தில் இருந்த இரட்டையாட்சியை ஒழிந்தவர்
A
வாரன் ஹேஸ்டிங்ஸ்
B
கர்ஸன்
C
வில்லியம் பெண்டிங்
D
காரன் வாலிஸ்
Question 82
சுல்தான் என்ற பட்டத்தை மேற்கொண்ட முதல் நபர்
A
முகம்மது கஜினி
B
ஐபெக்
C
இல்துமிஷ்
D
பால்பன்
Question 83
அக்பரை எதிர்த்துப் போர் செய்த அரசி சாந்த் பீபி எந்த நாட்டை சேர்ந்தவர்?
A
பிஜப்பூர்
B
கோல்கொண்டார்
C
அகமது நகர்
D
மீரார்
Question 84
இந்திய கவர்னர் ஜெனரலுக்கு அரசப் பிரதிநிதி என்ற பட்டம் முதன் முதலாக கொடுக்கப்பட்டது எப்பொழுது?
A
கி.பி. 1862
B
கி.பி. 1858
C
கி.பி. 1856
D
கி.பி. 1848
Question 85
1921 ஆம் ஆண்டு மாப்ளா புரட்சி எங்கு ஏற்பட்டது?
A
அஸ்ஸாம்
B
கேரளா
C
பங்சாப்
D
மேற்கு வங்காளம்
Question 86
1857 ஆம் ஆண்டு புரட்சி வெடித்த போது மொகலாய அரசராக இருந்தவர்
A
நாதிர்ஷா
B
இரண்டாம் பகதூர் ஷா
C
முகமது அலி
D
தோஸ்த் அலி
Question 87
“வைக்கம் வீரர்” என்று அழைக்கப்பட்டவர் யார்?
A
இராபர்ட் கிளைவ்
B
வெல்லெஸ்லி
C
ஈ.வெ.ரா.
D
இராஜாஜி
Question 88
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காந்திஜி எழுப்பிய முழக்கம் என்ன?
A
டெல்லி சலோ
B
வந்தே மாதரம்
C
ஜெய் ஹிந்த்
D
செய் அல்லது செத்து மடி
Question 89
சுயராஜ்யக் கட்சியைத் தோர்றுவித்தவர்
A
திலகர்
B
சி.ஆர். தாஸ்
C
லாலா லஜபதிராய்
D
அன்னிபெசண்ட்
Question 90
விவேகானந்தர் நிறுவிய அமைப்பு
A
ஆரிய சமாஜம்
B
பிரம்ம சமாஜம்
C
இராம கிருஷ்ண மிஷன்
D
பிரார்த்தனா சமாஜ்
Question 91
ஆகஸ்ட் அறிவிப்பை வெளியிட்டவர் யார்?
A
லின்லித்கௌ
B
வேவல்
C
லாரன்ஸ்
D
கர்ஸன்
Question 92
1857 ஆம் ஆண்டு புரட்சி தோன்றிய போது கவர்னர் ஜெனரலாக இருந்தவர்
A
டல்ஹௌசி
B
கானிங்
C
லாரன்ஸ்
D
கர்ஸன்
Question 93
‘ஆலன் ஆக்டேவியன் ஹயூம்’ என்பவர்
A
நிர்வாகக் குழு உறுப்பினர்
B
இந்தியச் செயலர்
C
இந்திய வைஸ்ராய்
D
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி
Question 94
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள்
A
அக்டோபர் 11, 1799
B
அக்டோபர் 12, 1799
C
அக்டோபர் 13, 1799
D
அக்டோபர் 14, 1799
Question 95
அகில இந்திய தேசிய காங்கிரஸ் மூன்றாவது ஆண்டு மாநாடு நடத்தப்பட்ட இடம்
A
நாக்பூர்
B
அகமதாபாத்
C
சென்னை
D
பர்தோலி
Question 96
டெல்லி எந்த ஆண்டில் ஆங்கில அரசின் தலைநகரானது?
A
1905
B
1911
C
1935
D
1947
Question 97
வேதாரண்யம் உப்பு சத்யாகிரகத்திற்கு தலைமை ஏற்றவர்
A
வ.உ.சி.
B
திரு.வி.க
C
ஈ.வெ.ரா
D
இராஜாஜி
Question 98
மகாத்மா காந்தி கொல்லப்பட்ட நாள்
A
ஜனவரி 28, 1948
B
ஜனவரி 29, 1948
C
ஜனவரி 30, 1948
D
ஜனவரி 31, 1948
Question 99
இந்தியாவில் கம்பெனி தொடங்குவதற்கு ஆங்கிலேயர்களுக்கு அனுமதி அளித்தவர்
A
அக்பர்
B
ஜஹாங்கீர்
C
ஷாஜகான்
D
ஔரங்கசீப்
Question 100
இந்தியாவோடு வர்த்தகத் தொடர்பு வைத்துக் கொண்ட முதலாவது நாடு
A
போர்ச்சுக்கல்
B
ஹாலந்து
C
பிரான்ஸ்
D
இங்கிலாந்து
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!