HistoryOnline Test

History Model Test 6 in Tamil

History Model Test Questions 6 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 6 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சிந்துவின் மேல் அரேபியரின் தாக்குதல் எப்போது நடந்தது?
A
கி.பி. 7622
B
கி.பி. 1526
C
கி.பி. 712
D
கி.பி.912
Question 2
மிருச்சகடிதம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
காளிதாசர்
B
சூத்திரகர்
C
விசாகதத்தர்
D
விஷ்ணு சர்மா
Question 3
கோயில் நகரம் என்று எதனைக் கூறுவர்?
A
துவாரகை
B
அய்ஹோல்
C
ஸ்ரீநகர்
D
பாதாமி
Question 4
முதற் சங்கத்தை தோற்றுவித்தவர்
A
அகத்தியர்
B
திருவள்ளுவர்
C
இளங்கோ அடிகள்
D
சீத்தலை சாத்தனார்
Question 5
அடிமை வம்சத்தின் முதல் அரசர் யார்?
A
மீர்காசிம்
B
பால்பன்
C
முகமது கோரி
D
குத்புதின் ஐபெக்
Question 6
விஜயநகரப் பேரரசின் வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்தப் போர் எது?
A
கொப்பம்
B
பாலி
C
தக்கோலம்
D
தலைக்கோட்டை
Question 7
அக்பரின் பாதுகாவலர் யார்?
A
பைரம்கான்
B
பீர்பால்
C
நூர்ஜஹான்
D
தோடர்மால்
Question 8
சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்?
A
குரு அர்ஜுன்
B
குரு கோவிந்த்சிங்
C
குரு ஹர்கோவிந்த்
D
குருநானக்
Question 9
பக்ஸார் போரில் பங்கேற்ற முகலாயப் பேரரசர்
A
ஷா ஆலம்
B
மகதுர்ஷா
C
அக்பர்
D
ஆதில்ஷா
Question 10
ஆங்கிலேயர் எப்போது இந்தியாவில் தங்கள் தலைநகரை கல்கத்தாவினின்று டெல்லிக்கு மாற்றினர்?
A
1886
B
1900
C
1909
D
1911
Question 11
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் ____________ வருடம் முடிந்தது.
A
1818
B
1857
C
1909
D
1947
Question 12
அன்னிபெசண்ட் ஆரம்பித்த செய்திப் பத்திரிக்கையின் பெயர் என்ன?
A
பிரிட்டிஷ் இந்தியா
B
இந்தியா
C
நியு இந்தியா
D
யங் இந்தியா
Question 13
எந்த வைரஸ்ராய்  காலத்தில் காங்கிரஸ் தொடங்கப்பட்டது?
A
டஃப்ரின் பிரபு
B
வேவல் பிரபு
C
லிட்டன் பிரபு
D
மேயோ பிரபு
Question 14
கிலாபத் இயக்கத்தை தொடங்கியவர்
A
அலி சகோதரர்கள்
B
அபுல்கலாம் ஆசாத்
C
கஃபர்கான்
D
சையத் அகமத்கான்
Question 15
வங்கப்பிரிவினை ஏற்பட்ட பொழுது இருந்த பிரிட்டிஷ் வைஸ்ராய்
A
லார்ட் கானிங்
B
லார்ட் ஹார்டிங்
C
லார்ட் கர்சன்
D
லார்ட் ஹேஸ்டிங்ஸ்
Question 16
கறுப்புச் சட்டம் என்று அழைக்கப்பட்ட சட்டம்
A
ரௌலட் சட்டம்
B
தாய்மொழி பத்திரிக்கைச் சட்டம்
C
ராஜ துரோகச் சட்டம்
D
படைக்கலச் சட்டம்
Question 17
உலக சமய மாநாட்டில் விவேகானந்தர் உரை நிகழ்த்திய ஊர்
A
நியூயார்க்
B
சிகாகோ
C
வாஷிங்டன்
D
கலிபோர்னியா
Question 18
சௌரி சௌரா நிகழ்ச்சி நடைபெற்ற ஆண்டு
A
1921
B
1922
C
1924
D
1926
Question 19
சைமன் குழு புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம்
A
இந்திய பிரதிநிதி இல்லாமை
B
பெண் பிரதிநிதி இல்லாமை
C
முகமதிய உறுப்பினர் இல்லாமை
D
பிற சாதியினருக்கு உறுப்பினர் இல்லாமை
Question 20
இந்திய தேசிய படையை தோற்றுவித்தவர்
A
கான் அப்துல் கபர்கான்
B
சுபாஷ் சந்திரபோஸ்
C
ஜவஹர்லால் நேரு
D
இராஜாஜி
Question 21
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
A
1940
B
1941
C
1942
D
1944
Question 22
காந்திஜியின் நவகாளியாத்திரை கீழ்க்கண்ட எதை தடுப்பதற்காக நடைபெற்றது?
A
இனக்கலவரம்
B
பிரிவினை
C
சாதிக்கலவரம்
D
மொழிக் கலவரம்
Question 23
ஆஷ்துரை வாஞ்சிநாதனால் கொல்லப்பட்ட இடம்
A
தாழையூத்து
B
மணியாச்சி
C
கடம்பூர்
D
வள்ளியூர்
Question 24
தமிழ்நாட்டில் உப்பு சத்யாகிரகத்திற்கு தலைமை தாங்கியவர்
A
டி.பிரகாசம்
B
இராஜாஜி
C
காமராஜர்
D
சத்திய மூர்த்தி
Question 25
முஸ்லீம் லீக் தோன்றிய ஆண்டு
A
1904
B
1906
C
1908
D
1910
Question 26
தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த முதல் பெண்மணி
A
ருக்மணி
B
லட்சுமி
C
டாக்டர் முத்துலட்மி
D
ரெட்டி
Question 27
முதலாவது வட்டமேஜை மாநாடு நடைபெற்ற ஆண்டு
A
1928
B
1930
C
1931
D
1932
Question 28
தனிநபர் சத்தியாகிரகம் தொடங்கிய ஆண்டு
A
1935
B
1940
C
1942
D
1945
Question 29
வேவல் பிரபுவால் சிம்லாவில் கூட்டப்பட்ட மாநாடு _______ வருடமாகும்.
A
1940
B
1942
C
1945
D
1946
Question 30
இந்தியாவில் ஆங்கில கல்வி வளர்ச்சியடைய மகாசாசனமானது இவருடைய வருகைக்கு பிறகு தான்
A
ஹண்டர்
B
சர்.சார்லஸ் உட்
C
மெக்காலே
D
வில்லியம் பெண்டிங்
Question 31
1904 ஆம் ஆண்டு பல்கலைக் கழகங்களின் சட்டம் இவருடைய காலத்தில்நிறைவேற்றப்பட்டது?
A
லிட்டன் பிரபு
B
ரிப்பன் பிரபு
C
கர்சன் பிரபு
D
டல்ஹௌசி பிரபு
Question 32
தமிழ்நாட்டில் 1967ல் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தது?
A
இந்திய தேசிய காங்கிரஸ்
B
திராவிடர் கழகம்
C
திராவிட முன்னேற்ற கழகம்
D
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
Question 33
நிரந்த நிலவரி முறையை செயல்படுத்தியவர்
A
காரன்வாலிஸ் பிரபு
B
கர்சன் பிரபு
C
வெல்லெஸ்லி பிரபு
D
லிட்டன் பிரபு
Question 34
மான்சப்தாரி முறையை அக்பர் புகுத்தியதற்கு காரணம்
A
தன் ஆதரவாளர்களுக்கு வெகுமதிகளை வழங்கிட
B
தனது அதிகாரிகளின் விருப்பங்களை நிறைவேற்ற
C
தனக்கு நன்றியுள்ள ஒரு கூட்டத்தை உருவாக்க
D
பிரபுக்களையும் தனது படையையும் ஒரு சேர முறைப்படுத்த
Question 35
இக்காரணத்திற்காக இராஜ புத்திரர்களுடன் திருமண உறவின் மூலம் அமைதியை  உருவாக்குதலென்ற கொள்கையை அக்பர் பின்பற்றினார். ஏனெனில்
A
இராசபுத்திர அரசுகளை இணைத்து கொள்ள
B
இராச புத்திர மங்கைகளை மணந்து கொள்ள
C
மொகலாயப் பேரரசை வலுப்படுத்த
D
தனது முஸ்லீம் எதிராளிகளை தனிமைப்படுத்த
Question 36
பட்டியல் 1 ஐ பட்டியல் 2உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                 பட்டியல் 2
  • அ. 1883                                        1. இந்திய சட்டம் மற்றும் நடைமுறை அமைப்பை                                                                            முழுமையாக தொகுத்தல்
  • ஆ. இல்பர்ட் மசோதா                        2. டெல்லியில் மாமன்னரின் தர்பார்
  • இ. 1877                                        3. வங்காளப்பிரிவினை
  • ஈ. 1905                                         4. ஐரோப்பியர்கள் குற்றமிழைத்தால் அவர்களை            விசாரிக்கும் அதிகாரத்தை இந்திய                       நீதிபதிகளுக்கு           வழங்கியது
A
2 4 1 3
B
1 4 2 3
C
1 4 3 2
D
4 2 1 3
Question 37
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
A
நேரு அறிக்கை - ஜவஹர்லால் நேரு
B
வங்கப் பிரிவினை - ரிப்பன் பிரபு
C
முதலாவது வட்டமேஜை மாநாடு - வல்லபாய் பட்டேல்
D
பூனா ஒப்பந்தம் - காந்தி, டாக்டர் அம்பேத்கார்
Question 38
இந்திய சுதந்திர சட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது?
A
1947 ஜூலை
B
1947 ஆகஸ்ட்
C
1947 ஜூன்
D
1947 ஏப்ரல்
Question 39
பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
A
ரஹ்மத் அலி
B
சர் ஜப்பருல்லாகான்
C
சர் முகம்மது இக்பால்
D
எம். ஏ. ஜின்னா
Question 40
இந்திய அரசு செயலரின் அலுவலகம் இருந்த இடம்
A
டெல்லி
B
லண்டன்
C
கல்கத்தா
D
சென்னை
Question 41
முதலாவது வட்டமேஜை மாநாடு லண்டனில் நடைபெற்றது
A
12 நவம்பர் முதல் 19 ஜனவரி 1931 வரை
B
15 ஆகஸ்ட் முதல் 21 ஆகஸ்ட் 1932 வரை
C
20 டிசம்பர் முதல் 30 ஜனவரி 1933 வரை
D
1 ஜூலை முதல் 15 ஜூலை 1933 வரை
Question 42
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
  1. சிந்து சமவெளி நாகரீகம் ஓர் திராவிட நாகரிகம் 2. ஆரியர்கள் இங்கு வசித்தனர்
  2. இது ஓர் நகர நாகரீகம் 4. இந்நாகரீக மக்கள் சிவனை வழிபட்டனர்
இக்கூற்றுகளில்,
A
1 மற்றும் 3 சரியானவை
B
3 மற்றும் 4 சரியானவை
C
4 மற்றும் சரியானவை
D
அனைத்தும் சரியானவை
Question 43
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது?
A
அசோகர் - மௌரிய அரசவம்சம்
B
கனிஷ்கர் - பல்லவ அரச வம்பம்
C
ஹர்ஷர் - குப்த அரச வம்சம்
D
இரண்டாம் புலிகேசி - பாண்டிய அரச வம்சம்
Question 44
பின்வரும் பட்டியல் பிற்கால குப்த மன்னர்கள் சிலரது பெயரை கொண்டுள்ளது. அவர்கள் ஆட்சிகால அடிப்படை காலக் கிரமமாக சரியாக அமைந்த வரிசையை காண்க.
A
ஸ்கந்த கப்தா, குமாரகுப்தா, புருகுப்தா, புத்தகுப்தா
B
புருகுப்தா, ஸ்கந்த குப்தா, புத்த குப்தா, குமார குப்தா
C
குமார குப்தா, ஸ்கந்த குப்தா, புருகுப்தா, புத்த குப்தா
D
புத்த குப்தா, புருகுப்தா, குமார குப்தா, ஸ்கந்த குப்தா
Question 45
தமிழக வரலாற்றில் பக்தி இயக்கம் மலர்ந்ததன்  காரணம்
A
சைவ மற்றும் வைஷ்ணவ நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஆற்றிய பணி
B
கோவில்கள் ஆற்றிய பணி
C
மக்கள் காட்டிய ஆதரவு
D
சமயங்கட்கு அரசர்களின் ஆதரவு
Question 46
கீழ்க்கண்ட நகரங்கள் கட்டப்பட்டதில் அவைகளின் காலவரிசைக்கிரமப்படி வகைப்படுத்துக.
  1. ஜகன் பனா 2. சிரி
  2. ஃபிரோஸாபாத் 4. துக்ளகாபாத்
A
4, 1, 3, 2 சரியானவை
B
4, 3, 2, 1 சரியானவை
C
3, 1, 2, 4 சரியானவை
D
2, 4, 1, 3 சரியானவை
Question 47
இந்தியாவில், முஸ்லீம் ஆட்சியின் வரலாற்றில் பால்பன் ஒரு முக்கிய இடம் வகிக்கிறார். ஏனெனில்
A
அவர், குழந்தை முஸ்லீம் அரசை, அதன் ஆற்றுப் போன நிலையிலிருந்து காப்பாற்றினார்
B
அவர் அரசின் ஒற்றுமையை பாதுகாத்தார்
C
அவர் வென்ற இடங்களை ஒருங்கிணைத்து குழப்ப சக்திகளை ஒழித்தார்
D
அவர் டெல்லி சுல்தானியத்தின் பெருமையை உயர்த்த., மக்களுக்கு சமாதானத்தை கொடுத்தார்.
Question 48
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?
A
ஹோய்சாலர் - வாரங்கல்
B
யாதவர் - தேவகிரி
C
காகதியர் - தலக்காடு
D
கங்கர் - துவார சமுத்திரம்
Question 49
பின்வரும் கூற்றினை ஆய்க.
  1. பாபர் மொகலாய பேரரசை நிறுவினார்
  2. பாபர் இலக்கிய ரசனை உள்ளவர்
  3. பாபர் தில்லி சுல்தானியத்தை அழித்தவர்
  4. பாபர் இந்தியாவை நேசித்தார்
மேற்கூறியவற்றில்,
A
1ம் 2 ம் சரி
B
1, 2 மற்றும் 3 சரி
C
4 மட்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 50
பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஏனென்றால்
A
கோல்பர்ட் ஆற்றிய பங்கு
B
பதினான்காம் லூயி பங்கு
C
பிரஞ்சு சரக்குகளை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்தல்
D
ஆங்கில வர்த்தகத்தினை முடக்குதல்
Question 51
பின்வரும் கூற்றுகளை ஆய்க.
  1. கி.பி. 1746 க்கும் 1748 க்கும் இடைப்பட்ட காலத்தில் கர்நாடகப் போர் நடைபெற்றது
  2. இது பிரிட்டிஷாருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது
  3. பிரிட்டிஷார், பாண்டிச்சேரியை கைப்பற்றினார் ஐ.லா.சாப்பல் உடன்படிக்கையின் படி அதனை பிரெஞ்சுக்காரர்களுக்கு திரும்பக் கொடுத்தனர்
  4. அப்போரில் கிளைவ் மரணமடைந்தார்
இவற்றில்
A
1 மட்டும் சரியானது
B
1 மற்றும் 2 சரியானவை
C
1,2 மற்றும் 3 சரியானவை
D
எல்லாம் சரியானவை
Question 52
பிரிட்டிஷ் இந்தியா காலத்து நான்கு வைஸ்ராய்கள் பெயர்கள் தரப்பட்டுள்ளன. அவர்கள் பதவிக்கால கிரமத்தை காட்டும் சரியான வரிசையை காண்க.
A
மேயோ பிரபு, டப்ரின் பிரபு, மிண்டோ II பிரபு, எல்ஜின் பிரபு
B
டப்ரின் பிரபு, மேயோ பிரபு, எல்ஜின் பிரபு, மிண்டோ II பிரபு
C
எல்ஜின் பிரபு, மேயோ பிரபு, டப்ரின் பிரபு, மிண்டோ II பிரபு
D
மிண்டோ II பிரபு, எல்ஜின் பிரபு, மேயோ பிரபு, டப்ரின் பிரபு
Question 53
சிராஜ் உத்தௌலாவைக் கிளைவ் பிளாசிப் போரில் தோற்கடிக்க காரணமாக அமைந்தது
A
கிளைவின் துணிச்சல்
B
கிர்க் பாட்ரிக்கின் இராணுவ புத்திக் கூர்மை
C
மீர் ஜாபரின் துரோகம்
D
மீர் மதனின் இறப்பு
Question 54
முதல் இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட நான்கு தலைவர்கள் பெயர்கள் தரப்பட்டுள்ளன. அவர்கள் பிறந்த ஆண்டு காலக்கிரமமாக அமைந்த சரியான வரிசையைக் காண்க.
A
தந்தியா தோபி, குன்வர் சிங், நானா சாகிப், ராணி லக்ஷ்மிபாய்
B
குன்வர்சிங், தந்தியா தோபி, நானா சாகிப், ராணி லக்ஷ்மி பாய்
C
நானாசாகிப், ராணி லக்ஷ்மிபாய், தாந்தியா தோபி, குன்வர்சிங்
D
ராணி லக்ஷ்மிபாய், நானாசாகிப், குன்வர் சிங், தந்தியா தோபி
Question 55
19ம் நூற்றாண்டில் இந்தியாவில் சமுதாய, சமய சீர்திருத்த இயக்கங்கள் எழுந்தன, ஏனென்றால்
A
ஆங்கிலகல்வி முறை பகுத்தப்படுதல்
B
கவர்னர் ஜெனரல்களின் ஆதரவு
C
சமுதாயத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வு
D
சமுதாய சமய தலைவர்களின் பங்கு
Question 56
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்துகிறது?
A
கௌதம புத்தர் - புத்த மதம்
B
மகாவீரர் - ஹர்ஷ சரிதம்
C
பாணர் - அர்த்த சாஸ்திரம்
D
கௌடில்யர் - ஜைன சமயம்
Question 57
இந்திய சிவில் பணியின் நிறுவனராக கருதப்படுபவர் யார்?
A
சர்ஜான் ஷோர்
B
மிண்டோ பிரபு
C
டல்ஹௌசி பிரபு
D
காரன்வாலிஸ் பிரபு
Question 58
முதல் காங்கிரஸ் பிளவு ஏற்பட்ட வருடம்
A
1905
B
1907
C
1908
D
1910
Question 59
பட்டிய 1 ஐ பட்டியல் 2உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                 பட்டியல் 2
  • அ. இபுன் பட்டுடா                    1. ருஷ்யன்
  • ஆ. நிக்கோலா காண்டி          2. பாரசீகம்
  • இ.அப்துர் ரசாக்             3. இத்தாலியன்
  • ஈ. அத்தனாசியஸ் நிகிடின் 4. மொராக்கா
A
3 2 1 4
B
4 3 2 1
C
2 1 4 3
D
3 4 1 2
Question 60
மெக்காலே பிரபுவின் கல்வி பரிந்துரை புகுத்தியவை
A
இந்தியாவில் ஆங்கில கல்விமுறை
B
இந்தியர்களை நிர்வாகத்தில் பயிற்றுவித்தல்
C
இந்தியர்களுக்கு கல்வி சலுகை அளித்தல்
D
சமஸ்கிருதத்தினை போதனை மொழிலிருந்து அகற்றுதல்
Question 61
ஆங்கிலேயருடன் துணைப்படை திட்டத்தில் சேர்ந்த முதல் இந்திய அரசர்
A
திப்பு சுல்தான்
B
கர்நாடக நவாப்
C
ஹைதராபாத் நிஜாம்
D
அயோத்தி நவாப்
Question 62
கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை புதியகற்கால தனிச்சிறப்பு இல்லாதவை
A
அவர்கள் உணவு தானியங்களை பயிரிட்டு விலங்குகளை வீட்டில் வளர்க்க தொடங்கினர்
B
அவர்கள் கூடை பின்னும் கலையை கண்டுபிடித்தனர்.
C
அவர்கள் ஆடை அணிந்திருந்தனர் பெருகூட்டிக் கொண்டனர்
D
கற்களால் ஆன சிறிய கருவிகளையும் ஆயுதங்களையும் பயன்படுத்தினர்
Question 63
பட்டியல் 1 ஐ பட்டியல் 2உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                                         பட்டியல் 2
  • அ. 1909ம் ஆண்டு இந்திய சட்டம்  1. இந்தியாவில் தேர்தல் நடத்தும்             கொள்கையை ஒத்துக் கொண்டது
  • ஆ. 1919 ம் ஆண்டு இந்திய சட்டம் 2. அகில இந்திய கூட்டாட்சியை கொடுத்தது
  • இ. 1935ம் ஆண்டு இந்திய சட்டம்   3. சட்டமியற்றும் கவுன்சில்களின்              எண்ணிக்கையை உயர்த்தியது
  • ஈ. 1892ம் ஆண்டு இந்திய சட்டம்   4. பாநிலங்களில் இரட்டை ஆட்சியை                          கொணர்ந்தது
A
2 3 4 1
B
3 4 2 1
C
4 1 3 2
D
4 2 1 3
Question 64
வங்காளத்தின் நிலையான நிலவரித் திட்டத்தை கொண்டு வந்தவர்
A
வெல்லெஸ்லி பிரபு
B
டல்ஹௌசி பிரபு
C
காரன்வாலிஸ் பிரபு
D
ஹேஸ்டிங்ஸ் பிரபு
Question 65
மொகஞ்சதாரோவை சுற்றியுள்ள இடம் அழைக்கப்படுவது
A
இடுகாட்டு மேடு
B
மாண்ட்கோமெரி
C
நக்லிஸ்தான்
D
லர்கானா
Question 66
கிலாபத் மாநாட்டின் தலைவர் யார்?
A
எம்.எ.ஜின்னா
B
சி.ஆர்.தாஸ்
C
பஸ்லுக் ஹக்
D
மேற்கூறிய யாருமில்லை
Question 67
பட்டேலுக்கு சர்தார் என்ற பட்டத்தை அளித்தவர் யார்?
A
சரோஜினி நாயுடு
B
மகாத்மா காந்தி
C
சுபாஷ் சந்திர போஸ்
D
ஜவஹர்லால் நேரு
Question 68
நேரு பிறந்த ஊர் எது?
A
கல்கத்தா
B
மும்பை
C
அலஹாபாத்
D
பாட்னா
Question 69
ரௌலட் சட்டம் அமுலுக்கு வந்த ஆண்டு
A
1919
B
1921
C
1926
D
1940
Question 70
இந்திய தேசியப்படை அமைக்கப்பட்ட இடம் எது?
A
சிங்கப்பூர்
B
ஜப்பான்
C
மலேசியா
D
இந்தியா
Question 71
வந்தே மாதரம் என்ற பாடல் எந்த புதினத்தின் பகுதி ஆகும்?
A
கீதாஞ்சலி
B
ஆனந்த மடம்
C
சந்திரா
D
சித்ராஞ்சலி
Question 72
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                                         பட்டியல் 2
  • அ. சாச்சா                                                           1. சி.ஆர்.தாஸ்
  • ஆ.  தேச பந்து                                                   2. தாதாபாய் நௌரோஜி
  • இ. இந்தியாவின் முதுப்பெரும் மனிதர்   3. ஜே.பி. நாராயணன்
  • ஈ. லோக நாயக்                                                4. நேரு
A
1 2 3 4
B
4 1 2 3
C
3 4 1 2
D
2 3 4 1
Question 73
பின்வரும் கூற்றுகளை ஆய்க.
  1. பி.ஆர். அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்
  2. அவர் ஒரு நீதிமான் , அரசியல் தலைவர் மற்றும் சமுதாய சீர்திருத்தவாதி
  3. இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் குழுவின் தலைவர்
  4. அவரது இறுதி காலத்தில் அவர் புத்தமதத்தை தழுவினார்
குறியீடுகள்
A
1 மட்டும் சரி
B
1 மற்றும் 2 சரி
C
1, 2 மற்றும் 3 சரி
D
எல்லாம் சரி
Question 74
பின்வரும் கூற்றுகளை ஆய்க.
  1. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது
  2. 1950ல் இந்திய குடியரசானது
  3. பண்டித் ஜவஹர்லால் நேரு முதல் பிரதம மந்திரி
  4. டாக்டர் ராஜேந்திர பிரசாத் முதல்குடியரசுத் தலைவர்
இக்கூற்றுகளில்,
A
1 மற்றும் 2 சரி
B
2 மற்றும் 3 சரி
C
3 மற்றும் 4 சரி
D
எல்லாம் சரி
Question 75
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?
A
வினோபா பாவே - பூதான்
B
காந்தி - குலக்கல்வி
C
ராஜாஜி - வார்தா
D
நேரு - அடிப்படைக் கல்வி
Question 76
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்துகிறது?
A
மகாத்மா காந்தி - சத்ய சோதனை
B
ஜவஹர்லால் நேரு - இந்தியாவின் வானம்பாடி
C
சரோஜினி நாயுடு - உயிலும் உடன்படிக்கையும்
D
ரவீந்திரநாத் தாகூர் - எனது போராட்டங்கள்
Question 77
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்துகிறது?
A
1857 - கிலாபத் இயக்கம்
B
1919 - லக்னோ ஒப்பந்தம்
C
1885 - இந்திய தேசிய காங்கிரஸ்
D
1847 - பூனா ஒப்பந்தம்
Question 78
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்துகிறது?
A
ரிக் வேதம் 1. நான்கு வேதங்களில் மிகவும் பழமையானது
B
யஜுர் வேதம் 2. தெலுங்கு மொழியில் எழுதப்பட்டது
C
சாம வேதம் 3. சிந்து சம்வெளி நாகரிகத்தோடு தொடர்புடையது
D
அதர்வண வேதம் 4. ரிக் வேதத்திற்கான தெளிவுரை
Question 79
பௌத்த இலக்கியங்கள் இம்மொழியில் எழுதப்பட்டுள்ளன.
A
பிராகிருதம்
B
பாலி
C
சமஸ்கிருதம்
Question 80
சகா சகாப்தத்தை தொடங்கியவர்
A
சந்திர குப்த மௌரியர்
B
இரண்டாம் சந்திர குப்தர்
C
ஹர்ஷர்
D
கனிஷ்கர்
Question 81
ஆரியபட்டர் வாழ்ந்த காலம்
A
சந்திர குப்தர் காலம்
B
அசோகர் காலம்
C
சந்திர குப்த மௌரியர் காலம்
D
சமுத்திர குப்தர் காலம்
Question 82
தமிழக வரலாற்றில் சங்க காலம் மிக முக்கியமானது ஏனெனில்
A
தமிழகம் சோழ, சேர, பாண்டிய மண்டலம் என பிரிக்கப்பட்டிருக்கிறது.
B
நிர்வாக முறை மிக சிறந்து இருந்தது.
C
இக்காலத்தில் வளமான இலக்கியம் உருவானது.
D
இக்காலம் உயர்ந்த பண்பாட்டு நிலையைப் பெற்றது.
Question 83
டெல்லி அரியணையில் ஆட்சி புரிந்த அடிமை வம்ச அரசர்களை சரியாக வரிசைப்படுத்துக.
  1. குத்புதீன் ஐபெக் 2. பால்பன்
  2. சுல்தானா ரஸியா 4. இல்ட்மிஷ்
A
2, 3, 4,1
B
1,4,3,2
C
4,1,2,3
D
3,2,1,4
Question 84
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                 பட்டியல் 2
  • அ. அடிமை வம்சம்                1. கி.பி. 1320 – 1414
  • ஆ. கில்ஜி வம்சம்                   2. கி.பி. 1451 – 1526
  • இ. துக்ளக் வம்சம்                   3. கி.பி. 1206 – 1290
  • ஈ. லோடி வம்சம்                    4. கி.பி, 1290- 1320
A
3 4 1 2
B
4 3 2 1
C
2 3 4 1
D
1 2 4 3
Question 85
முதல் சீக்கியப் போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை
A
காபூல்
B
அமிர்தசரஸ்
C
லாகூர்
D
காந்தகார்
Question 86
மானினி அரசு 1347ல் இவரால் துவங்கப்பட்டது
A
ஹட்சன்கங்கு
B
முஜஹிட்ஷா
C
ஹீசேன் நிஜாம் ஷா
D
கிருஷ்ண தேவராயர்
Question 87
முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஔரங்கசீப் காரணமாகின்றார். ஏனென்றால்
A
பரந்த பேரரசு
B
இந்துக்கள் மீது அவர் காட்டிய வெறுப்பு
C
சிவாஜியின் தொல்லை
D
அவரது திறமையற்ற நிர்வாகம்
Question 88
அயினி அக்பரி இவருடைய நூல்
A
பெரிஷ்டா
B
இபின் பதுதா
C
அப்துல் பாசல்
D
அமீர் குஸ்ரு
Question 89
பட்டியல் 1 ஐ பட்டியல் 2உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
  • பட்டியல் 1                                 பட்டியல் 2
  • அ. பேஷ்வா                              1. கணக்கர்
  • ஆ. மஜீம்தார்                            2. தாளாளர்
  • இ. சிட்னிஸ்                              3. அந்நிய நாடுகளுடன் உறவு
  • ஈ. தயிர்                           4. பொது நிர்வாகம்
A
4 1 2 3
B
3 2 1 4
C
2 3 4 1
D
1 4 3 2
Question 90
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?
A
மார்க்ஸ் ஹேஸ்டிங்ஸ் - முதலாம் சீக்கியப்போர்
B
ஆம்ஹெர்ஸ்ட் பிரபு - முதலாம்
C
எல்லன்பரோ பிரபு - சிந்து இணைப்பு
D
ஹார்டின்ஞ் பிரபு - முதலாம் பர்மியப் போர்
Question 91
இந்தியாவிற்கு வணிக நோக்கத்தில் வந்த நான்கு ஐரோப்பிய வணிகர்கள் பட்டியல் தரப்பட்டுள்ளது. அவர்களின் காலக்கிரம அடிப்படையில் சரியாக அமைந்துள்ள வரிசையை காண்க.
A
பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர், டச்சுக்காரர், போர்ச்சுக்கீசியர்
B
டச்சுக்காரர், போர்ச்சுக்கீசியர், ஆங்குலேயர், பிரெஞ்சுக்காரர்
C
போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்
D
ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர், போர்ச்சுக்கீசியர்
Question 92
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
  1. 1857 சிப்பாய் கலகம் தோன்றியது.
  2. இதனை இந்திய அரசர்கள் அனைவரும் ஆதரித்தனர்.
  3. இது முதல் சுதந்திரப்போர்  என கருதப்படுவது.
  4. இது இந்தியாவிலிருந்து ஆங்கிலேயரை வெளியேற்றுவதில் வெற்றி கண்டது.
A
1 மட்டும் சரி
B
1,2, சரி
C
3,4 சரி
D
அனைத்தும் சரி
Question 93
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?
A
ஒழுங்குபடுத்தும் சட்டம் - கல்கத்தாவில் உச்சநீதிமன்றம்
B
1793 பட்டய சட்டம் - டைரக்டர்கள் எண்ணிக்கை 24ல் இருந்து 18 ஆக குறைப்பு
C
1813 பட்டயச் சட்டம் - கம்பெனி அரசியல் ஏஜெண்டாக மாறுதல்
D
1833 பட்டயச் சட்டம் - கம்பெனியின் வணிகப்பணிகளை முடியுக்கு கொண்டு வருதல்
Question 94
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்தியுள்ளது?
A
தயானந்த சரஸ்வதி - பிராத்தனை சமாஜம்
B
ராஜாராம் மோகன்ராய் - பிரம்மசமாஜம்
C
அன்னி பெசண்ட் - ஆரிய சமாஜம்
D
கேசப் சந்திர சென் - பிரம்ம ஞானசபை
Question 95
அலாவுதின் கில்ஜியை பொறுத்தமட்டில் கீழ்க்கண்ட சொற்றொடர்களில் எவை உண்மையானவை?
  1. அவர் மதத்தை அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்
  2. அவர் இரத்த வெறி பிடித்த கொடுங்கோல் வாதி ஆவார்
  3. அவர் கல்வியாளர்களை ஆதரித்தர்
  4. அவர் பிரபுக்களை சமூக விருந்துகள் ஏற்பாடு செய்யவும் திருமணங்கள் நிச்சயிக்கப்படவும் அனுமதியளித்தார்
A
1 மட்டும் சரி
B
2மற்றும் 3 சரி
C
2, 3 மற்றும் 4 சரி
D
1, 3 மற்றும் 4 சரி
Question 96
நிலங்களை சர்வே செய்வதில் சிவாஜி பயன்படுத்தி சீரான அளவு அலகு
A
கதி
B
டனாப்
C
ஜாரிப்
D
காஜ்
Question 97
கீழ்க்கண்ட சொற்றொடர்களை ஆராய்ந்து அறிக.
  • கூற்று(A): பால்பன் உலுக்கான் என்ற பட்டத்தை அடைந்தார்
  • காரணம்(R): பால்பன் ராஜபுதனம், தேவாப் பகுதி இந்துத் தலைவர்கள் மீது வெற்றிகரமான படையெடுப்புகளை மேற்கொண்டார்.
இக்கூற்றில்
A
(A)மற்றும் ® இரண்டும் உண்மையானவை மேலும் ®, (A) க்கு தகுந்த விளக்கம்
B
(A)மற்றும் ® இரண்டும் உண்மையானவை மேலும் ®, (A) க்கு தகுந்த விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் ® சரி
Question 98
கீழ்க்கண்ட சொற்றொடர்களில் எது எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
  1. ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலன்
  2. ஜீனாகாத் கல்வெட்டு - ருத்திரதாமன்
  3. அய்கோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி
  4. அலகாபாத் கல்வெட்டு - சந்திரகுப்த மௌரியர்
A
1 சரி
B
1 மற்றும் 2 சரி
C
12, மற்றும் 3 சரி
D
2, 3மற்றும் 4 சரி
Question 99
ஹர்ஷருக்கு சாகலோட்டசா பாத நாதா என்ற பட்டத்தை அளித்தவர்
A
சசாங்கா
B
இரண்டாம் புலிகேசி
C
துருவ சேனா
D
தேவகுப்தா
Question 100
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்துகிறது?
A
சரோஜினி நாயுடு - முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
B
வல்லபாய் படேல் - இந்தியாவின் வானம்பாடி
C
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - இந்திய தேசிய இராணுவம்
D
வி.டி. சவர்கார் - இந்தியாவின் இரும்பு மனிதர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!