Online Test

History Model Test 30 in Tamil

History Model Test Questions 30 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 30 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1857ம் ஆண்டு மீரட் நிகழ்வு ஏற்படுவதற்கு முன்பே பெர்ஹாம்பூரில் எந்த சுதேசி படைகளின் பிரிவு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட என்பீல்டு துப்பாக்கியை பயன்படுத்த மறுத்தது.
A
17ம் தரைபடை
B
18ம் தரைபடை
C
19ம் தரைபடை
D
34ம் தரைபடை
Question 2
கீழ்க் குறிப்பிட்டவர்களில் இந்திய தேசிய காங்கிரஸில் உள்ள படித்த இந்திய குழுவினரை நுண்ணிய சிறுபான்மையினர் என்று கூறியவர் யார்?
A
லிட்டன் பிரபு
B
கர்சன் பிரபு
C
டஃப்ரின் பிரபு
D
சர்ஜான் லாரன்ஸ்
Question 3
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியக்களை கருத்தில் கொண்டு சரியான வாக்கியம்/ங்களை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்யவும்.
 1. 1929 பிப்ரவரி 18 அன்று சைமன் குழு சென்னை வந்தது.
 2. நீதி கட்சியில் இருந்த அ.ராமசாமி முதலியார் சைமன் குழுவை வரவேற்றார்.
 3. வேதாரண்யம் யாத்திரைக்காக இராஜாஜி கைது செய்யப்பட்டு ஆறுமாதம் சிறை தண்டனை பெற்றார்.
 4. வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை அமைத்தார்.
A
4 மட்டும் சரி
B
1 மற்றும் 2 சரி
C
2 மட்டும் சரி
D
1, 2 மற்றும் 3 சரி
Question 4
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எந்த வாக்கியம் சரியானவை அல்ல?
A
சி.ராஜகோபாலாச்சாரியாரின் ராஜாஜி திட்டம் நாட்டின் அரசியல் பிணக்கை தீர்க்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது
B
1932 நவம்பரில் லண்டனில் மூன்றாம் வட்ட மேஜை மாநாடு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கூட்டப்பட்டது.
C
கிரிப்ஸ் தூதுக்குழு டெல்லிக்கு 22 மார்ச் 1942 ல் வந்தது.
D
கிரிப்ஸ் தூதுக்குழு அரசியல் நிர்ணய சபை அமைக்க பரிந்துரை செய்தது
Question 5
மாற்றம் விரும்பாதோர் என்று அழைக்கப்பட்டவர்கள் யார்?
 1. சர்தார் வல்லபாய் படேல்
 2. டாக்டர் அன்சாரி
 3. ராஜேந்திர பிரசாத்
 4. சிந்தியா
A
1,2 மற்றும் 4 மட்டும்
B
2, 3 மற்றும் 4 மட்டும்
C
1, 3 மற்றும் 4 மட்டும்
D
1, 2 மற்றும் 3 மட்டும்
Question 6
பட்டியல் 1 உடன் பட்டியல் 2ஐ பொருத்தி சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                 பட்டியல் 2
 • அ. புரந்தரதாசர்                        1. தஞ்சாவூர்
 • ஆ. அருணாச்சல கவி            2. திருவாரூர்
 • இ. சியாமா சாஸ்திரி  3. பந்தர்பூர்
 • ஈ. துக்காராம்                4. தேஷூ
A
3 2 1 4
B
3 1 2 4
C
4 2 1 3
D
2 4 1 3
Question 7
வித்தியபோஜா என்று அழைக்கப்பட்ட தஞ்சை மராத்திய ஆட்சியாளர் யார்?
A
சாஹ்ஜி
B
முதலாம் சரபோஜி
C
முதலாம் எக்கோஜி
D
இரண்டாம் எக்கோஜி
Question 8
கீழ்க்கண்டவற்றில் எவை நீதிக் கட்சியின் சாதனையுடன் தொடர்பில்லாதது?
A
இந்து அறநிலையச் சட்டம்
B
சென்னை மாநில தொழில் உதவிச் சட்டம்
C
பணியாளர் தேர்வுக் குழு
D
காமராஜர் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டது
Question 9
 1. கீழ்க்காணும் இணைகளில் எது/எவை சரியாக இணைக்கவில்லை?
 2. இனவாரியான அரசு ஆணை - 1921
 3. பணியாளர் தேர்வு வாரியம் - பனகல் அமைச்சரவை
 4. அண்ணாமலைப் பல்கலைக்கழகம்      - 1929
 5. நீதி கட்சி தோல்வியடைதல் - 1935
A
4 மட்டும்
B
2 மற்றும் 3
C
2 மற்றும் 4
D
1 மற்றும் 3
Question 10
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்க.
 • பட்டியல் 1                                                         பட்டியல் 2
 • அ. தொல்லியல் பரப்பாய்வுத் துறை        1. 1972
 • ஆ. தேசிய ஆவணக் காப்பகம்                    2. 1909
 • இ. மெட்ராஸ் ஆவண அலுவலகம்          3. 1891
 • ஈ. தொல்பொருள் மற்றும் கலை               4. 1861
A
3 2 1 4
B
4 3 2 1
C
4 2 1 3
D
2 4 1 3
Question 11
வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தின் இன்றியமையாமையை ஆங்கிலப் பாராளுமன்ற குழுவின் முன் லண்டனில் எடுத்துரைக்கவும் பிராமணர் அல்லாதோரின் இழிநிலையை எடுத்து கூறவும் லண்டன் சென்ற போது அங்கேயே இறந்த தலைவர் யார்?
A
திரு.எம்.சி.ராஜா
B
திரு.நடேச முதலியார்
C
திரு.டி.எம்.நாயர்
D
திரு. பிட்டி தியாகராயர்
Question 12
பின்வரும் கூற்றுகளில் சர் சையது அகமது கான் குறித்த தவறான ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்களை குறியீடு மூலம் தேர்வு செய்க.
 1. ஆர்வமிக்க நாட்டுப்பற்று மற்றும் தேசப்பற்றுடையவர்
 2. இல்பர்ட் மசோதாவை ஆதரிக்கவில்லை
 3. இந்துக்களும் முஸ்லீம்களும் இந்தியாவின் இரண்டு கண்கள் என்றார்
 4. ஐக்கிய இந்திய நாட்டு சங்கத்தை துவக்கினார்
A
1,2 மற்றும் 3
B
2 மட்டும்
C
4 மட்டும்
D
2, 3 மற்றும் 4
Question 13
சரியான கால அட்டவணையைத் தருக.
 1. காந்தி-இர்வின் ஒப்பந்தம்
 2. வங்காளப்பிரிவினை
 3. சூரத் பிளவு
 4. சைமன் குழு
A
2, 3, 4, 1
B
3, 1, 2, 4
C
3,2, 1, 4
D
1, 3, 4, 2
Question 14
பின்வரும் தொடர்களில் சரியான கால வரிசை தொடர் எது?
A
சுதேசி, இயக்கம், தன்னாட்சி சங்கம், சைமன் குழு , இந்திய தேசிய இராணுவம்
B
தன்னாட்சி சங்கம், சுதேசி இயக்கம், சைமன் குழு, இந்திய தேசிய இராணுவம்
C
சுதேசி இயக்கம், தன்னாட்சி சங்கம், இந்திய தேசிய இராணுவம், சைமன் குழு
D
சுதேசி இயக்க, சைமன் குழு, தன்னாட்சி சங்கம், இந்திய தேசிய இராணுவம்
Question 15
அட்டவணை Aவுடன் Bஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்க.
 • A                                       B
 • அ. ஃபசாரி இயக்கம்    1. கரம் ஷா
 • ஆ. வாஹாபி இயக்கம்         2. ஷாரியத்துல்லா
 • இ. பாகல் பந்தி இயக்கம்       3. பகத் ஜவகர் மல்
 • ஈ. குகா இயக்கம்                     4. சையத் அகமது
A
3 2 1 4
B
4 3 2 1
C
4 2 1 3
D
2 4 1 3
Question 16
தனித்து நிற்கும் ஒன்றை அடையாளம் காண்
A
லலிதாங்குர பல்லவேஸ்வரர் - திருச்சிராப்பள்ளி
B
நரவராஹ அவதாரம் - உதயகிரி
C
கோவர்த்தன கிரிநாதர் - மாமல்லபுரம்
D
வடபத்ரசாயி கோபுரம் - ஸ்ரீவில்லிபுத்தூர்
Question 17
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 வுடன் பொருத்துக. சரியான விடையை கொடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க.
 • பட்டியல் 1                                 பட்டியல் 2
 • அ. தோப்பூர் போர்                    1. கி.பி. 1601
 • ஆ. வேலூர் போர்                    2. கி.பி. 1532
 • இ. உத்திரமேரூர் போர்         3. கி.பி. 1604
 • ஈ. தாமிரபரணி போர்              4. கி.பி. 1616
A
3 2 1 4
B
4 3 2 1
C
4 2 1 3
D
4 3 1 2
Question 18
கீழே கொடுக்கப்படுள்ள வாக்கியங்களில் எது சரியற்றது?
 1. 1813 ஆண்டு பட்டயச் சட்டம் இந்தியாவுடனான கம்பெனியின் வாணிக முற்றுரிமை நீக்கப்பட்டது.
 2. 1813 ம் ஆண்டு பட்டயச் சட்டம் அரசிடமிருந்து அனுமதி பெற்று கிறிஸ்துவ சமயப் பரப்பாளர்கள் இந்தியாவுக்கு வர அனுமதித்தது.
 3. 1833ம் ஆண்டு பட்டயச் சட்டம் இந்தியாவில் நிலம் வாங்க பிரிட்டிஷ் குடிமகன்களுக்கு அனுமதியளித்தது
 4. 1833ம் ஆண்டு பட்டயச் சட்டத்தால் சிவில் சர்வீஸ்க்கான போட்டித் தேர்வுமுறை அறிமுகம் செய்யப்பட்டது.
A
1
B
2
C
3
D
4
Question 19
பல்லவ கோயில்களின் காலம்
A
AD 600-850
B
AD 900-1150
C
AD 1150-1350
D
AD 1336-1565
Question 20
தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்.
A
சால்வை உடன்படிக்கை - 1782
B
மங்களூரு உடன்படிக்கை - 1784
C
நாகபுரி உடன்படிக்கை - 1800
D
பசென் உடன்படிக்கை - 1802
Question 21
 • கூற்று(கூ) : இந்தியாவில் டச்சுக்காரர்கள் அதிகாரமிக்கவர்களாக எப்பொழுதும் இருந்ததில்லை.
 • காரணம்(கா): கிழக்கு நாடுகளிலிருந்த டச்சுக்காரர்களின் ராணுவம் பலவீனமாக இருந்தது
A
(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரி மேலும் (கா) என்பது (கூ) விற்கு சரியான விளக்கம்
B
(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரி மேலும் (கா) என்பது (கூ) விற்கு சரியான விளக்கமல்ல
C
(கூ) சரி ஆனால் (கா) தவறு
D
(கூ) தவறு ஆனால் (கூ) சரி
Question 22
இந்தியாவிலிருந்து பர்மா எப்பொழுது பிரிக்கப்பட்டது?
A
ஏப்ரல் 1937
B
மார்ச் 1935
C
ஜூன் 1942
D
ஆகஸ்ட் 1947
Question 23
வேலூர் கலகத்தை அடக்கியவர் யார்?
A
கர்னல் ஜில்லெஸ்பி
B
தளபதி ரோஸ்
C
தளபதி நீல்
D
ஜேம்ஸ் அவுட்ராம்
Question 24
இந்தியாவில் நடந்த கீழ்க்கண்ட கலகங்களை காலவரன்படி வரிசைப்படுத்துக. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
 1. வங்காள இண்டிகோ பயிரிடுவோர் வேலை நிறுத்தம்
 2. மராத்தா விவசாயிள் கிளர்ச்சி
 3. சாந்தல்கள் கலகம்
 4. விசாகபட்டினம் புரட்சி
A
2, 3, 4, 1
B
3, 1, 2, 4
C
3,2, 1, 4
D
1, 3, 4, 2
Question 25
 • கீழ்க்கண்ட கூற்றுகளை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
 • கூற்று(கூ): லாலா லஜபதி ராய் ஒரு சிறந்த பேச்சாளர்.
 • காரணம்(கா): அவர் ஒரு டஜன் புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். மேலும் பல பத்திரிக்கைகளின் பதிப்பாசிரியராக இருந்துள்ளார்.
A
(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரி மேலும் (கா) என்பது (கூ) விற்கு சரியான விளக்கம்
B
(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரி மேலும் (கா) என்பது (கூ) விற்கு சரியான விளக்கமல்ல
C
(கூ) மற்றும் (கா) இரண்டும் தவறு
D
(கூ) சரி ஆனால் (கா) தவறு
Question 26
தோடர்மால் இதனுடன் தொடர்புடையவர்
A
இசை
B
நிலவருவாய் சீர்திருத்தங்கள்
C
இலக்கியம்
D
சட்டம்
Question 27
கப்பல் செப்பனிடும்துறை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது
A
ஹரப்பா
B
லோதல்
C
கலிபங்கன்
D
மொகஞ்சதாரோ
Question 28
பின்வரும் கிறிஸ்துவ சமய பரப்பாளர்களில் தன்னை ரோமாபுரி பிராமணன் என்று கூறியவர் யார்?
A
ராபர்ட் புரூஸ் பூட்
B
கால்டுவெல்
C
ராபர்ட் டி நொபிலி
D
ஜி.யு.போப்
Question 29
மார்கோபோலோ யாருடைய காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தார்?
A
மாறவர்மன் குலசேகரன்
B
நெடுஞ்சடையன்
C
சுந்தரபாண்டியன்
D
வீரபாண்டியன்
Question 30
புத்த மாநாடுகளைப் பற்றிய செய்தியில் தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்
A
முதல் புத்த மாநாடு - ராஜகிரகம்
B
இரண்டாம் புத்த மாநாடு - வைசாலி
C
மூன்றாம் புத்த மாநாடு - சாரநாத்
D
நான்காம் புத்த மாநாடு - காஷ்மீர்
Question 31
கல்கத்தாவின் மேயரான பிறகு சி.ஆர்.தாஸ் யாரை தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரியாக நியமித்தார்?
A
ரபீந்திரநாத் தாகூர்
B
சுபாஷ் சந்திர போஸ்
C
சுரேந்திரநாத் பேனர்ஜி
D
லாலா லஜபதிராய்
Question 32
தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்
A
சியாம பிரசாத் முகர்ஜி – பாரத ஜன சங்கைத் தொடங்கியவர்
B
மகேந்திரநாத் ராய் - மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்
C
கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி - உ.பி.மாநிலக் குழுவின் தலைவர்
D
இருதயநாத் குன்ஸ்ரு - சிவாஜி மற்றும் அவருடைய காலம் நூலை எழுதியவர்
Question 33
வரிசை 1 ஐ வரிசை 2 உடன் பொருத்தி சரியான விடையை கீழ்க்காணும் தொகுப்பிலிருந்து தெரிவு செய்க.
 • வரிசை 1                                    வரிசை 2
 • அ. பகத் சிங்                  1. ககோரி சதி வழக்கு
 • ஆ. ராம் பிரசாத் பிஸ்மில்    2. சிட்டகாங் ஆயுதச்சாலை தாக்குதல்
 • இ. உத்தம சிங்             3. லாகூர் சதி வழக்கு
 • ஈ. சூரியா சென்             4. மைக்கேல் ஓ டயர் கொலை
A
3 2 1 4
B
4 3 2 1
C
3 1 4 2
D
4 3 1 2
Question 34
கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும்.
 1. வங்காள ஆசிய சங்கத்தை ஹென்றி விவியன் தெராசியோ தொடங்கினார்
 2. சுத்தி இயக்கத்தை தயானந்த சரஸ்வதி தொடங்கினார்
 3. சுய மரியாதை இயக்கத்தை ஈ.வெ.ராமசாமி தொடங்கினார்
 4. அலிகார் இயக்கத்தை மிர்சா குலாம் அகமது தொடங்கினார்
A
1, 2 மற்றும் 4
B
1 மற்றும் 4
C
2, 3 மற்றும் 4
D
1 மற்றும் 2
Question 35
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                             பட்டியல் 2
 • அ. சுப்ரமணிய பாரதியார்                 1. இளைய இந்தியா
 • ஆ. அன்னி பெசண்ட்              2. தேசபக்தன்
 • இ. மகாத்மா காந்தி                             3. இந்தியா
 • ஈ. திரு.வி.க.                             4. புதிய இந்தியா
A
3 4 1 2
B
4 1 3 2
C
4 3 2 1
D
3 2 1 4
Question 36
கீழ்க்காண்பவர்களில் யார் மெகஸ்தனீஸின் இன்சிகா என்ற கிரேக்க நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?
A
ஷியாம் சாஸ்திரி
B
எஸ்.பீவரிட்ஜ்
C
மெக்கிரண்டில்
D
நீலகண்ட சாஸ்திரி
Question 37
சீக்கியருக்கும் ஆங்கிலேயருக்குமிடையே நடந்த எந்த போர் துப்பாக்கி போர் என அழைக்கப்படுகிறது?
A
ராம்நகர் போர்
B
சில்லியன்வாலா போர்
C
முல்தான் கைப்பற்றல்
D
குஜராத் போர்
Question 38
வரலாற்று ஆசிரியர் அவர்களுடைய நூல்களுடன் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவி செய்க.
 • வரலாற்று ஆசிரியர்        நூல்கள்
 • அ. சோமதேவர்                       1. யுக்திகலாதரு
 • ஆ. சந்தேஷ்வரர்                     2. ராஜநீதிகண்டம்
 • இ. தேவனபட்டர்                     3. ராஜநீதி ரதங்காரம்
 • ஈ. போஜர்                             4. நீதிவாக்கியமித்ரம்
A
3 2 1 4
B
2 1 3 4
C
4 3 2 1
D
1 4 2 3
Question 39
கீழ்க்காண்பவர்களுள் பார்வர்ட் பிளாக் கட்சியை தோற்றுவித்தவர் யார்?
A
கோவிந் பல்லப் பந்த்
B
சுபாஷ் சந்திர போஸ்
C
ஜெயபிரகாஷ் நாராயணன்
D
ராஷ் பெஹரி கோஷ்
Question 40
இந்திய விடுதலை கழகத்தின் தலைமை பொறுப்பை சிங்கப்பூரில் வைத்து சுபாஷ் சந்திரபோசிடம் ஒப்படைத்தவர் யார்?
A
லக்ஷ்மி
B
வி.டி.சவார்கர்
C
ராஷ் பெகாரி போஸ்
D
சி.ஆர்.தாஸ்
Question 41
இந்தியாவில் வாஹாபி இயக்கத்தின் தலைவரான ரேபரேலியைச் சார்ந்த சையது அகமது யாருடைய போதனையால் ஈர்க்கப்பட்டார்?
A
சர் சையது அகமது கான்
B
அப்துல் வகாப்
C
அபுல் கலாம் ஆசாத்
D
மௌல்வி சிராக் அலி
Question 42
கீழ்க்காணும் வாக்கியத்தில் சரியானவற்றை தேர்ந்தெடு.
 • கூற்று(கூ): ஹூமாயூன் ஒரு ராஜதந்திரியாக நடந்து கொள்ளவில்லை.
 • காரணம்(கா): அவர் தன்னை எதிர்த்து கலகம் செய்தவர்களை மீண்டும் மீண்டும் மன்னித்தார்.
A
(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரி மேலும் (கா) என்பது (கூ) விற்கு சரியான விளக்கம்
B
(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரி மேலும் (கா) என்பது (கூ) விற்கு சரியான விளக்கமல்ல
C
(கூ) சரி ஆனால் (கா) தவறு
D
(கூ) தவறு ஆனால் (கூ) சரி
Question 43
கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் தமிழ் எழுத்தாளர்களைச் சார்ந்தவை இதில் எது தவறான இணை?
A
குப்புசாமி முதலியார் - நாடகம்
B
ஆர்.கிருஷ்ணமூர்த்தி - சிறுகதை
C
சி.ராஜகோபாலாச்சாரி - கட்டுரை
D
சுப்ரமணிய பாரதி - கவிதைகள் (பாடல்கள்)
Question 44
பிந்துசாரர் கிரேக்கர்களுக்கு அமித்ரோகடஸ் என அறியப்பட்டார். அமித்ரோகடஸ் என்றால்
A
பலவிருப்பங்களை கொண்ட மனிதர்
B
எதிரிகளை அழிப்பவர்
C
எல்லாவற்றிற்கும் தகுதியான மன்னர்
D
நாடுகளை வென்றவர்
Question 45
ததாகதா என அழைக்கப்பட்டவர் யார்?
A
கௌதம புத்தர்
B
மகாவீரர்
C
பார்சவநாதர்
D
விக்ரமர்
Question 46
சித்தன்னவாசலில் சமண கோயில் அமைந்துள்ள இடம் எது?
A
திருச்சி
B
இராமநாதபுரம்
C
புதுக்கோட்டை
D
சிதம்பரம்
Question 47
1824 அக்டோபர் 30-தேதி வெடித்த புரட்சி எது?
A
பாங்குரா புரட்சி
B
பில்ஸ் புரட்சி
C
பராக்பூர் புரட்சி
D
சாந்தால் புரட்சி
Question 48
தியசாபிக்கல் சொசைட்டி எந்த நகரத்தில் தொடங்கப்பட்டது?
A
வாஷிங்டன்
B
நியூயார்க்
C
சாலிஸ்பரி
D
ரோம்
Question 49
இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது?
A
கல்கத்தா
B
மெட்ராஸ்
C
அலகாபாத்
D
பாம்பே
Question 50
செய்தித்தாள்களை ‘மக்களாட்சியின் வேதாகமம்’ என அழைத்தவர் யார்?
A
பிரைஸ் பிரவு
B
வால்டர் லிப்மேன்
C
ஹெர்பர்ட் L.மார்க்ஸ்
D
லீகாக்
Question 51
1600ல் சூரத்தை அடைந்த கிழக்கிந்திய கம்பெனியின் முதல் கப்பலின் பெயர் என்ன?
A
ஹெக்டர்
B
அகிலஸ்
C
உலிசிஸ்
D
மெனிலாஸ்
Question 52
காலமுறைப்படி வரிசைப்படுத்தவும்.
 1. மாதவ ராவ்
 2. பாலாஜி விஸ்வநாத்
 3. முதலாம் பாஜிராவ்
 4. பாலாஜி பாஜிராவ்
A
2, 3, 4, 1
B
3, 1, 2, 4
C
3,2, 1, 4
D
1, 3, 4, 2
Question 53
ரிக் வேதத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது?
A
1028
B
2017
C
1810
D
1549
Question 54
1940-ல் தனிநபர் சத்தியாகிரக போராட்டத்தை துவக்கி வைத்த முதல் தேசபக்தர் யார்?
A
காந்தி
B
வினோபாபாவே
C
ஜெயபிரகாஷ் நாராயண்
D
மதன் மோகன் மாளவியா
Question 55
1857ம் ஆண்டு புரட்சியின் முதல் புரட்சியாளர் யார்?
A
நானா சாகிப்
B
தாந்தியா தோப்
C
மங்கள் பாண்டே
D
பகதுர் ஷா ஜாபர்
Question 56
முதன் முதலாக ராஜாஜி எந்த ஆண்டு சென்னையின் முதலமைச்சர் ஆனார்?
A
1947
B
1940
C
1930
D
1937
Question 57
எந்தச் சட்டம் ஆற் கமிஷனர்களைக் கொண்ட வாரியம் இந்திய விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள அரசர் நியமனம் செய்யலாம் எனக் கூறியது?
A
பிட் இந்தியச் சட்டம்
B
ஒழுங்குமுறைச் சட்டம்
C
1793ம் ஆண்டு பட்டயச் சட்டம்
D
1813ம் ஆண்டு பட்டயச் சட்டம்
Question 58
1853-ம் ஆண்டு சட்டம் இயக்குநர்களின் எண்ணிக்கையினை 24ல் இருந்து எத்தனை பேராகக் குறைத்தது?
A
17
B
18
C
19
D
20
Question 59
கால வரிசைப்படி பாமினி சுல்தான்களை வரிசைப்படுத்து.
 1. பிரோஷ் ஷா
 2. அலாவுதீன் முஜஹித் ஷா
 3. அலாவுதீன் பாமன் ஷா
 4. முதலாம் முகமது ஷா
A
2, 3, 4, 1
B
3, 1, 2, 4
C
3,2, 1, 4
D
3, 4, 2, 1
Question 60
கீழ்க்கண்ட சொற்றொடரைக் கருதுக.
 1. பிளாசிப்போர் வங்காளத்தில் ஆங்குலேயரின் கட்டுப்பாட்டை தோற்றுவித்தது.
 2. பக்சர் போர் இந்தியா முழுவதும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுமையை ஏற்படுத்தியது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 61
இந்தியாவிற்கு விஜயம் செய்து பாமினி பேரரசை பற்றி குறிப்பிட்டுள்ள ரஷிய பயணி யார்?
A
நிக்கலோ கோண்ட்
B
ராபர்ட் நொபிலி
C
டொமிங்கோ பேஸ்
D
அல்தனேசியஸ் நிகிட்டின்
Question 62
கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி.
 • வேதகால மக்களின் சமயத்திலிருந்து சிந்துவெளி மக்களின் சமயம் மாறுபட்டிருந்தது.
 • வேதகால மக்கள் இயற்கையாக தோற்றமளித்த பல கடவுள்களை வணங்கினர். எடுத்துக்காட்டாக வருண பகவானாக பிரித்வி, இந்திரன் மற்றும் சூரியன்.
இவற்றுள்
A
1 சரி 2 தவறு
B
1 தவறு 2 சரி
C
1 மற்றும் 2 இரண்டும் சரி
D
1 மற்றும் 2 இரண்டும் தவறு
Question 63
லியாகத் அலிகானைப் பற்றி பின்வருமாறு கூறியவர் யார்? “அவர் அரசாங்கத்தில் இருந்தாலும் அதற்கு எதிரானவர்”
A
முகமது அலி ஜின்னா
B
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
C
பூலாபாய் தேசாய்
D
தேஜ் பகதூர் சாப்ரு
Question 64
மலைவாழ் மக்களான ராமோசிக்கள் யாருடைய தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்து கலகம் செய்தனர்?
A
டாடு மியான்
B
சித்தூர் சிங்
C
கரம் ஷா
D
ஹாஜி ஷாரியத்துல்லா
Question 65
“1947 என்பது வெகு விரைவு அல்ல மாறாக இது மிகவும் தாமதம்” இதைக் கூறியவர் யார்?
A
மௌண்ட்பேட்டன்
B
வேவல்
C
இஸ்மே
D
அட்லி
Question 66
கி.பி. 1526ம் ஆண்டு இப்ராஹிம் லோடியின் மீது வெற்றீ கொண்டதின் நினைவாக பானிப்பட்டில் பாபர் உருவாக்கிய தோட்டத்தின் பெயரை குறிப்பிடுக.
A
ஆக்ரா பாக்
B
காபூல் பாக்
C
ஆம்பர்பாக்
D
ஜோத்பூர் பாக்
Question 67
விஜயநகர மன்னன் நரசிம்மா______ வம்சத்தை சார்ந்தவர்.
A
சங்கமா
B
சங்கமா
C
துலுவா
D
ஆரவீடு
Question 68
தேவிந்திரநாத் தாகூர் ஏற்படுத்திய அமைப்பின் பெயரைக் குறிப்பிடுக.
A
சங்கத் சபா
B
தத்துவபோதினி சபா
C
இந்திய சீர்திருத்தசங்கம்
D
பிரம்ம சமாஜம்
Question 69
டாக்டர் ஆர்.சி.மஜும்தார் எழுதிய புத்தகங்களில் எதில் ஆரம்பகால மனிதனின் தோற்றத்தைப் பற்றி கூறுகிறது?
A
வேதகாலம்
B
ஆரம்பகால மனிதனின் வரலாறு
C
வரலாற்றுக்கு முந்திய காலம்
D
மூன்றுமே
Question 70
பீஷ்வா ரகூஜி பான்ஸ்லேவிற்கும், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த புசி என்பவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சனை போராக மாறி பின்னர் புசி 1751-ல் பீஷ்வாவுட உடன்படிக்கை செய்து கொண்டார். அது எந்த உடன்படிக்கை?
A
பால்கே உடன்படிக்கை
B
புரந்தர் உடன்படிக்கை
C
ஐதராபாத உடன்படிக்கை
D
காந்தேஷ் உடன்படிக்கை
Question 71
1977ம் ஆண்டு “சார்க்” அமைப்பை தோற்றுவிப்பதற்கான முன் முயற்சிகளை மேற்கொண்டவர்
A
ஜியா-உர்-ரெஹ்மான்
B
மொரார்ஜி தேசாய்
C
ஜுல்பிகர்-அலி-புட்டோ
D
ஜியா-வுல்-ஹக்
Question 72
அண்மை நாடுகளுடனான இந்தியாவின் உறவின் அடிப்படையில் பின்வரு பட்டியல் 1 மற்றும் 2யைப் பொருத்துக.
 • பட்டியல் 1                                                         பட்டியல் 2
 • அ. கொழும்பு முன்மொழிதல்கள்              1. இந்தியா-சீனா
 • ஆ. ஃபராக்கா அணைக்கட்டு                        2. இந்தியா-பாகிஸ்தான்
 • இ. நேரு-கோடிவாலா ஒப்பந்தம்                3. இந்தியா – பங்களாதேஷ்
 • ஈ. சிம்லா ஒப்பந்தம்                           4. இந்தியா-இலங்கை
A
1 3 4 2
B
4 3 2 1
C
3 1 4 2
D
4 3 1 2
Question 73
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று, காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்பில்லாதது?
A
மெக்ஃநாஃக்டன் திட்டம்
B
டிக்ஸன் முன்மொழிதல்கள்
C
கிரஹான் மிஷன்
D
தாஷ்கண்ட் ஒப்பந்தம்
Question 74
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
A
ஜவஹர்லால் நேரு - 1917ல் தன்னாட்சி இயக்கத்தின் அலகாபாத் கிளையின் கூடுதல்
B
ராஜேந்திர பிரசாத் - 1946ல் இடைக்கால அரசின் தலைவராக இருந்தார்
C
சர்தார் வல்லபாய் படேல் - கிலாபத் இயக்கத்திற்கு தலைமை தாங்கினார்
D
மகாத்மா காந்தி - இவருடைய தந்தை கல்கத்தாவின் மேயராக இருந்தார்
Question 75
பின்வருவனவற்றுள் சரியான பொருத்தத்தைக் குறிப்பிடுக.
 • அ. மெட்ராஸ் கொரியர்         1. 1826
 • ஆ. ப்ரண்ட் ஆப் இந்தியா      2. 1829
 • இ. பெங்கால் ஹெரால்டு     3. 1818
 • ஈ. உதாண்ட் மார்டாண்டு     4. 1785
A
1 3 4 2
B
4 3 2 1
C
3 1 4 2
D
4 3 1 2
Question 76
வாக்பதர் எழுதிய நூல்
A
பஞ்ச சித்தாந்திகா
B
அஷ்டாங்க சம்கிருகம்
C
கிருதார்ச்சுனியம்
D
அமரகோஷம்
Question 77
கொரில்லா போர் முறை என்றால்
A
முறையான போர் முறை
B
பயிற்சி பெற்ற போர் முறை
C
முறைசாரா போர் முறை
D
கலப்பு போர் முறை
Question 78
பிராகூய் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு
A
வங்காள
B
லிசியர்
C
காஸ்பியர்
D
தெலுங்கு
Question 79
ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது
A
சாமவேதம்
B
தனுர் வேதம்
C
அதர்வ வேதம்
D
வருண வேதம்
Question 80
பொருத்துக.
 • அ. பானிபட்       1. கி.பி. 1527
 • ஆ. காக்ரா                      2. கி.பி. 1528
 • இ. கான்வா        3. கி.பி. 1529
 • ஈ. சந்தேரி                      4. கி.பி. 1526
A
1 3 4 2
B
4 3 2 1
C
3 1 4 2
D
4 3 1 2
Question 81
போபால் அரசியர்களான ஷாஜஹான் பேகமும், சுல்தானா ஜெஹான் பேகமும் இந்த வரலாற்று சின்னத்தை செப்பனிட ஏராளமான பணத்தை வாரி வழங்கினர்
A
சாரநாத் கல்தூண்
B
சாஞ்சி ஸ்தூபி
C
உமாயூன் கல்லறை
D
ஷெர்ஷாவின் நினைவிடம்
Question 82
பொருத்துக.
 • அ. ஆமுக்தமாலியதா           1. குல்பர்க்கா
 • ஆ. ஜும்மாமசூதி                    2. பீஜப்பூர்
 • இ. கோல்கும்பா                       3. சமஸ்கிருதம்
 • ஈ. ஜாம்பவதி கல்யாணம்    4. தெலுங்கு
A
1 3 4 2
B
4 3 2 1
C
4 1 2 3
D
4 3 1 2
Question 83
பரீத்தின் உண்மையான பெயர்
A
ஷெர்ஷா
B
இப்ராஹிம் லோடி
C
சிக்கந்தர் லோடி
D
அலாவுதீன்
Question 84
புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார்?
A
பஹலூல் கான் லோடி
B
இப்ராகிம் லோடி
C
ஷெர்கான் லோடி
D
இல்துமிஷ்
Question 85
சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை
A
தோர்னா
B
ரெய்கார்
C
கல்யாண்
D
புரந்தர்
Question 86
குதுப்மினார் என்னும் கோபுர கட்டுமானப் பணிகளை தொடக்கி வைத்தவர்
A
இல்துமிஷ்
B
ஆரம் ஷா
C
குத்புதீன் ஐபெக்
D
பிரோஸ் ஷா
Question 87
1934-ல் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்வில் வெற்றி பெற்றவர்
A
ஜவஹர்லால் நேரு
B
சுபாஷ் சந்திர போஸ்
C
இராஜேந்திர பிரசாத்
D
வல்லபாய் பட்டேல்
Question 88
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் ஏறத்தாழ எத்தனை சுதேசி அரசுகள் இருந்தன?
A
562
B
565
C
567
D
568
Question 89
இந்தியாவின் முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெரல்
A
மவுண்ட் பேட்டன் பிரபு
B
நேரு
C
இராஜகோபாலாச்சாரி
D
காமராஜர்
Question 90
இராஜாராம் மோகன்ராய் பற்றிய தவறான கூற்றைச் சுட்டிக் காட்டவும்.
A
இராஜாராம்மோகன் ராய் 1828-ல் கல்கத்தாவில் பிரம்ம சமாஜம் தோற்றுவித்தார்
B
தாமே ஒரு கிறிஸ்தவ குழந்தையை தத்து எடுத்துக் கொண்டார்
C
இராஜாராம் மோகன்ராய் வங்க மொழியில் முதலாவது வார இதழான “சம்வாத் கௌமுதி” தொடங்கினார்.
D
1833-ல் இங்கிலாந்து பரிஸ்டல் என்ற இடத்தில் அவர் மறைந்தார்.
Question 91
தமிழ்நாட்டை இரண்டாவது கட்டமாக களப்பிரர்கள் ஆண்ட நூற்றாண்ட்
A
கி.பி. 2வது நூற்றண்டு முதல் 4வது நூற்றாண்டு வரை
B
கி.பி. 3வது நூற்றண்டு முதல் 6வது நூற்றாண்டு வரை
C
கி.பி. 3வது நூற்றண்டு முதல் 5வது நூற்றாண்டு வரை
D
கி.பி. 2வது நூற்றண்டு முதல் 6வது நூற்றாண்டு வரை
Question 92
பிரிட்டிஷ் இந்தியாவில் முதன் முதலில் ரயத் வாரி முறையிலான தீர்வு ஏற்படுத்தப்பட்ட இடம்
A
சென்னை
B
பெங்கால்
C
ஆக்ரா
D
பஞ்சாப்
Question 93
கீழே கொடுக்கப்பட்டுள்ள காலக்கிரகமாக வரிசைப்படுத்தவும்
 1. பாம்பே மாகாண அமைப்பு
 2. லண்டன் இந்திய சொசைட்டி
 3. மெட்ராஸ் மகாஜன சங்கம்
 4. கிழக்கிந்திய அசோசியேச்ன்
A
2, 3, 4, 1
B
3, 1, 2, 4
C
3, 1, 2, 4
D
3, 4, 2, 1
Question 94
காங்கிரசின் தந்தை என்று அழைக்கப்படுபவர்கள் யாவர்?
 1. பெத்திக் லாரன்ஸ்
 2. A.O.ஹியூம்
 3. டேவிட் யூல்
 4. 4. வில்லியம் வெட்டர்பன்
A
2 மற்றும் 4
B
3 மற்றும் 4
C
1 மற்றும் 2
D
2 மற்றும் 3
Question 95
எந்த பல்லவ மன்னர் திருமங்கை ஆழ்வாரை ஆதரித்து அவரை பின்பற்றியவர்?
A
சிம்ம விஷ்ணு
B
பரமேஸ்வரன்
C
நரசிம்மன்
D
இரண்டாம் நந்திவர்மன்
Question 96
எந்த டெல்லி சுல்தான், இந்தியாவில் அங்காடி சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார்?
A
குத்புதீன் அய்பக்
B
அலாவுதீன் கில்ஜி
C
முகமது பின் துக்ளக்
D
இப்ராஹிம் லோடி
Question 97
முகமது பின் துக்ளக்கின் அரசவையில் இருந்தவர் யார்?
A
அல்பெருணி
B
பெரிஷ்டா
C
இபன் பதூதா
D
நியூனிஸ்
Question 98
மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கிடையேயான ‘சூரத் பிளவு’ ஏற்பட்டபோது காங்கிரசின் தலைவராக இருந்தவர் யார்?
A
ராஷ்பிகரி கோஷ்
B
பெரோஷ் ஷா
C
மன்மோகன் மால்வியா
D
கோபால கிருஷ்ண கோகலே
Question 99
1857ம் ஆண்டு புரட்சி வெடித்தபோது தலைமை ஆளுநராக இருந்தவர் யார்?
A
டல்ஹௌசி பிரபு
B
கானிங் பிரபு
C
லாரன்ஸ் பிரபு
D
எல்ஜின் பிரபு
Question 100
எந்த ஆண்ட் காங்கிரஸ் கட்சியில் முதல் பிளவு ஏற்பட்டது?
A
1904
B
1905
C
1969
D
1907
Question 101
சுப்பிரமணிய பாரதியின் அரசியல் குரு யார்?
A
பாரதிதாசன்
B
Sr. நிவேதிதா
C
சரோஜினி நாயுடு
D
V.O.சிதம்பரம்
Question 102
எந்த கவுன்சில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு தனி வாக்காளர் தொகுதியினை அறிமுகப்படுத்தியது?
A
இந்திய கவுன்சில் சட்டம் 1861
B
இந்திய கவுன்சில் சட்டம் 1892
C
இந்திய கவுன்சில் சட்டம் 1909
D
இந்திய கவுன்சில் சட்டம் 1919
Question 103
நானா சாகேப் யாரால் தோற்கடிக்கப்பட்டார்?
A
ஜெனரல் ஹேவ்லாக்
B
ஜெனரல் நிக்கல்சன்
C
கேம்ப்பெல்
D
நீல்
Question 104
வனமகோத்சவம் (அ) காடுகளின் திருவிழா யாரால் உருவாக்கப்பட்டது?
A
ராஜாராம் மோகன்ராய்
B
தயானந்த சரஸ்வதி
C
அன்னிபெசண்ட்
D
தாகூர்
Question 105
எந்த பாமினி சுல்தான் விஜயநகருக்கு எதிராக புனிதப் போர் தொடுத்தான்?
A
யூசுப் அடில் கான்
B
ஹுமாயூன்
C
முகமது ஷா
D
நிசாம் ஷா
Question 106
யார் மூலமாக கிருஷ்ணதேவராயர் அரேபிய குதிரைகளை வாங்கினார்?
A
டச்சுக்காரர்கள்
B
டேனிஷ்
C
ஐரிஷ்
D
போர்த்துகீசியர்கள்
Question 107
சுவாமி விவேகானந்தர் சிகாகோ செல்வதற்கு உதவியவர் யார்?
A
டப்ரின் பிரபு
B
மிண்டோ பிரபு
C
சர்.ஆர்தர் ஹேவ்லாக்
D
சர். எளஹீ ஏல்
Question 108
மகா அசோகர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஆண்டு எது?
A
273 கி.மு
B
272 கி.மு.
C
271 கி.மு.
D
269 கி.மு.
Question 109
சிவாஜியின் பாதுகாவலர்
A
மாலிக் ஆம்பர்
B
பாலாஜி விஸ்வநாத்
C
அப்சல்கான்
D
தாதாஜி கொண்டதேவ்
Question 110
மகா அலெக்சாண்டர் படையெடுப்பின் போது அவருக்கெதிராக இந்திய வீரர்களை பயன்படுத்திய மன்னர் யார்?
A
சைரஸ்
B
முதலாம் டேரியஸ்
C
செர்க்ஸஸ்
D
மூன்றாம் டேரியஸ்
Question 111
பொருத்துக.
 • அ. முதல் பானிப்பட் போர்               1. 1540
 • ஆ . பில்கிராம் போர்               2. 1526
 • இ. ஹால்திகாட் போர்                       3. 1556
 • ஈ. இரண்டாம் பானிப்பட் போர்        4. 1576
A
1 3 4 2
B
4 3 2 1
C
2 1 4 3
D
4 3 1 2
Question 112
சுபாஷ் சந்திர போஸ் பெர்லின் நகரம் சென்ற போது அவரை வரவேற்றவர் யார்?
A
ஹிட்லர்
B
கோயபல்ஸ்
C
ஹிண்டன்பர்க்
D
ரிபன்டிராப்
Question 113
தமிழகத்தைச் சேர்ந்த போராளிகள் மற்றும் கேரளவர்மனோடு தொடர்பில் இருந்த மராத்தியர் யார்?
A
யதுல் நாயக்
B
தூண்டாஜி வாக்
C
பழசி ராஜா
D
ராஜா உடையார்
Question 114
முதன் முதலில் தன் பதவியை ராஜினாமா செய்த இந்திய பிரதமர்
A
ஜவஹர்லால் நேரு
B
மெரார்ஜி தேசாய்
C
வி.பி.சிங்
D
சந்திரசேகர்
Question 115
கிருஷ்ணதேவராயர் விஜயநகர பேரரசை அட்சி புரிந்த காலம்
A
கி.பி. 1485-1502
B
கி.பி. 1509-1530
C
கி.பி. 1533-1545
D
கி.பி. 1550-1565
Question 116
பொருத்துக.
 • அ. திவானி அர்ஸ்                   1. பெரோஸ் துக்ளக்
 • ஆ. திவானி ரியாசத்   2. முகமது பின் துக்ளக்
 • இ. திவானி கோஹி   3. அலாவுதீன் கில்ஜி
 • ஈ. திவானி கைரத்                   4. பால்பன்
A
4 3 2 1
B
1 2 3 4
C
2 4 1 3
D
3 1 4 2
Question 117
இந்திய தேசிய காங்கிரஸ் விடுதலை போராட்ட காலத்தில் பூரண சுதந்திர நாளாக எந்த நாள் கொண்டாடப்பட்டது?
A
ஜனவரி 26, 1930
B
ஜனவரி 29, 1929
C
ஆகஸ்ட் 16, 1930
D
ஆகஸ்ட் 18, 1930
Question 118
பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் உருவாவதற்கு காரணமாக இருந்தவர்
A
நேரு
B
காந்தி
C
மதன்மோகன் மாளவியா
D
கோகலே
Question 119
என்பீல்டு துப்பாக்கியில் கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் ஆங்கிலேய இந்திய இராணுவத்தில் எந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது?
A
நவம்பர் 1856
B
டிசம்பர் 1856
C
ஜனவரி 1857
D
பிப்ரவரி 1857
Question 120
கருவூலத்தை முர்ஷிதாபாத்திலிருந்து கல்கத்தாவிற்கு மாற்றியவர் யார்?
A
கர்சன்
B
ரிப்பன்
C
பெண்டிங்
D
வாரன்ஹேஸ்டிங்ஸ்
Question 121
இந்தியாவின் தேசிய ஆறு எது?
A
பிரம்மபுத்ரா
B
கோதாவரி
C
கங்கா
D
காவேரி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 121 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close