Online Test
History Model Test 29 in Tamil
History Model Test Questions 29 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 29 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஹரப்பா நாகரிக காலத்தின் முன்னோக்கிய நீர் மேலாண்மை முறை கண்டறியப்பட்ட இடம்
தொல்விரா | |
லோத்தல் | |
கலிபங்கன் | |
ஆலம்கிர்பூர் |
Question 2 |
“நீல நீர்க் கொள்கையுடன்” தொடர்புடையவர் யார்?
அல்புக்கர்க் | |
பெட்ரோ ஆல்வர்ஸ் கேப்ரல் | |
அல்மெய்டா | |
நோவா |
Question 3 |
உடன்கட்டை ஏறும் முறை சட்டத்திற்கு புறம்பானது, தண்டிக்கத்தக்கது என வரையறுத்த ஒழுங்குமுறை எது?
ஒழுங்குமுறை எண் XVII, டிசம்பர் 1829 | |
ஒழுங்குமுறை எண் XVI, டிசம்பர் 1829 | |
ஒழுங்குமுறை எண் XV, டிசம்பர் 1829 | |
ஒழுங்குமுறை எண் XIV, டிசம்பர் 1829 |
Question 4 |
விஷாகதத்தரின் மூத்ரராக்ஸசம் தெரிவிக்கும் செய்தி
சந்திரகுப்த மௌரியர் மற்றும் சாணக்கியர் கதை | |
சமுத்திரகுப்தரும் அவரின் சமயக் கொள்கையும் | |
நந்தர்கள் பற்றிய செய்தி | |
ஹர்ஷரின் வாழ்க்கை
|
Question 5 |
வரிசை 1 உடன் வரிசை 2-னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. இந்திய அரசு சட்டம் 1858 1 .முஸ்லீம்களுக்கான தனித்தொகுதி உண்டாக்குதல்
- ஆ. இந்திய கவுன்சில் சட்டம் 1909 2. மாநில சுயாட்சி
- இ. இந்திய கவுன்சில் சட்டம் 1919 3. பிரிட்டிஷ் கிழக்கிந்திய முடிவுக்கு கொண்டு வந்தது
- ஈ. இந்திய அரசு சட்டம் 1935 4. மாகாண இரட்டையாட்சி
2 3 4 1 | |
4 2 3 1 | |
1 3 2 4 | |
3 1 4 2 |
Question 6 |
பின்வருவனவற்றை பொருத்துக. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்க.
- அ. சூரத் பிரிவினை 1. 1905
- ஆ. வங்காள பிரிவினை 2. 1908
- இ. மிண்டோ-மார்லி சீர்திருத்தம் 3. 1907
- ஈ. இந்திய முஸ்லீம் லீக் 4. 1909
2 3 4 1 | |
4 2 3 1 | |
1 3 2 4 | |
3 1 4 2 |
Question 7 |
“பிராமணரல்லாதார் பிரகடனத்தை” 1916ல் வெளியிட்டவர் யார்?
தந்தை பெரியார் | |
சி.என்.அண்ணாதுரை | |
பிட்டிதியாகராய செட்டி | |
கு.காமராஜ் |
Question 8 |
கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படி வரிசைப்படுத்துக.
- திருச்சி பிரகடனம்
- வேலூர் கலகம்
- புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்படுதல்
- கட்டப்பொம்மன் தூக்கிலிடப்படுதல்
3, 1, 4, 2 | |
3, 4, 1, 2 | |
4, 1, 2, 3 | |
4, 3, 2, 1 |
Question 9 |
காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்ததை விடுதலை நாளாக ஜின்னா கொண்டாடிய தினம்
23 அக்டோபர் 1939 | |
16 ஆகஸ்ட் 1940 | |
16 ஆக்ஸ்ட் 1946 | |
22 டிசம்பர் 1939 |
Question 10 |
1928-ல் நடைபெற்ற பம்பாய் நூற்பாலை போராட்டத்தை வழி நடத்திய அரசியல் கட்சி எது?
இந்திய சோஸலிச கட்சி | |
பார்வர்டு பிளாக் கட்சி | |
இந்திய பொதுவுடைமை” கட்சி | |
இந்திய தேசிய காங்கிரஸ் |
Question 11 |
அதிகார மாற்றத்திற்கான “ பிளான் பால்கன்” எனும் திட்டத்தை தயாரித்தவர்
V.P.மோகன் | |
சர்தார் வல்லபாய் பட்டேல் | |
மவுண்ட் பேட்டன் பிரபு | |
அட்லி பிரபு |
Question 12 |
பகத்சிங் எப்பொழுது லாகூரில் தூக்கிலிடப்பட்டார்?
21 மார்ச், 1931 | |
22 மார்ச், 1931 | |
23 மார்ச், 1931 | |
24 மார்ச், 1931 |
Question 13 |
சென்னை மாகாணத்தில் ராஜமூர்த்தி சமூக சீர்திருத்த கழகத்தை நிறுவியவர் யார்?
துளசிராம் | |
எம்.ஜி.ராணடே | |
டெல்லி | |
என்.எம்.ஜோஸி |
Question 14 |
சுவாமி தயானந்தர் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த இடம்
பம்பாய் | |
கல்கத்தா | |
டெல்லி | |
லக்னோ |
Question 15 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.
- 1844-ம் ஆண்டு சூரத்தில் உப்பு வரியை ஐம்பது பைசாவிலிருந்து ஒரு ரூபாயாக உயர்த்தியதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
- மக்களின் போராட்ட்த்திற்கு பின்னர், அவர் உயர்த்திய கூடுதல் உப்பு வரிசை திரும்பப் பெற்றது.
- கீழ்க்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையை தெரிவு செய்யவும்.
1 மற்றும் 2 இரண்டுமே சரி | |
1 சரி ஆனால் 2 தவறு | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி |
Question 16 |
பெதிக் லாரன்ஸ் பிரபு, சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் மற்றும் A.V.அலெக்சாந்தர் அடங்கிய எந்த தூதுக்குழு 1946-ல் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது?
கேபினட் தூதுக்குழு | |
கிரிப்ஸ் தூதுக்குழு | |
சைமன் குழு | |
செம்ஸ்போர்டு குழு |
Question 17 |
அதிகாரிகளுக்கும் அவர்கள் இறந்தபின் அவர்தம் வாரிசுகளுக்கும் சோழ மன்னர்களால் வழக்கப்படும் நிலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சால போகம் | |
திருத்த போகம் | |
ஜீவிதம் | |
விருத்த போகம் |
Question 18 |
1760 ம் ஆண்டு நடத்த வந்தவாசி போரில் லாலியை தோற்கடித்தவர் யார்?
இராபர்ட் கிளைவ் | |
சர் அயர் கூட் | |
ஜான் கிரேடாக் | |
ஜில்லெஸ்பி |
Question 19 |
ராமானுஜர் வைஷ்ணவ சமயத்தின் எந்த வகை சம்ப்ரதாயங்களை போதித்தார்?
ஸ்ரீ சம்ப்ரதாயம் | |
பிரம்ம சம்ப்ரதாயம் | |
ருத்ர சம்ப்ரதாயம் | |
சனாகதி சம்ப்ரதாயம் |
Question 20 |
சுதந்திரா கட்சி எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
1959 | |
1958 | |
1957 | |
1956 |
Question 21 |
ஆக்ராவில் உள்ள தயாள்பாக்கை தலைமையிடமாகக் கொண்டு 1851 ராதாசாமி சத்சங்கத்தை தொடங்கியவர் யார்?
குரு சாலிகிராம் சாஹிப் பகதூர் | |
சிவதயாள் கத்ரி | |
சத்யானந்த் அக்னிஹோத்ரி | |
மதன்மோகன் மால்வியா |
Question 22 |
மெரினா கடற்கரையில் பிபின் சந்திரபால் எந்த ஆண்டில் மிகப்பெரிய கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்?
1917 | |
1907 | |
1906 | |
1916 |
Question 23 |
கீழ்க்காண்பவைகளுள் இந்தியாவின் முதல் பிராந்திய செய்தித்தாள் எது?
சம்பத் கௌமுதி | |
தி பெங்காலி | |
தி யங் இந்தியா | |
தி பீப்பில் பிரண்ட் |
Question 24 |
1930ம் ஆண்டு உப்பு சத்யாகிரகிகள் _______ இலிருந்து வேதாரண்யம் நோக்கி நடை பயணம் மேற்கொண்டார்.
திருச்சிராப்பள்ளி | |
கன்னியாகுமரி | |
நாகப்பட்டினம் | |
திருவாரூர் |
Question 25 |
சேரன் கணைக்கால் இரும்பொறையை சோழர் சிறையிலிருந்து மீட்க உதவியாய் இருந்த புலவர் யார்?
பொய்கையார் | |
ஔவையார் | |
காக்கை பாடினியார் | |
நக்கீரர் |
Question 26 |
சோழப் பேரரசில் நெசவுத் தொழில் நடைபெற்ற முக்கியமான இடங்களில் ஒன்று எது?
தொண்டி | |
மதுரை | |
பூம்புகார் | |
உறையூர் |
Question 27 |
கீழ்க்கண்டவற்றை பொருத்துக.
- அ. வில்லியம் கோட்டை கல்கத்தாவில் கட்டப்பட்டது 1. 1503
- ஆ. பழவேற்காட்டில், டச்சுக்காரர்கள், தொழிற்சாலையை 2. 1700
- ஏற்படுத்தினர்
- இ. பாண்டிச்சேரியில், பிரெஞ்சுக்காரர்கள் தொழிற்சாலையை 3. 1610
- ஏற்படுத்தினர்
- ஈ. அல்புகெர்க் இந்தியாவுக்கு வருகை புரிந்தது 4. 1674
2 3 4 1 | |
4 2 3 1 | |
1 3 2 4 | |
3 1 4 2 |
Question 28 |
பாமினி பேரரசுக்கு விஜயம் செய்த ரஷ்ய பயணி யார்?
இபன் பதூதா | |
மார்கோ போலோ | |
அதனசியஸ் நிகிடின் | |
நிக்கோலா-டி-காண்டி |
Question 29 |
“குருத்வாரா” பற்றி கீழ்க்கண்டவற்றை கவனிக்கவும்.
- கடவுளின் இல்லத்திற்கு செல்லக்கூடிய பாதை என்னும் பொருள்படும் சீக்கிய புனித ஸ்தலம் குருத்துவாரா ஆகும்.
- முதல் குருத்துவாராவை குரு இராம சிங் கட்டினார்.
- சீக்கிய குருத்துவராக்கள் சமய கொடியான நிஷான் சாகிப்பை குருத்துவாரர்க்கு முன்புறம் வைக்க வேண்டும்.
1 மற்றும் 3 மட்டும் | |
1 மட்டும் | |
2 மற்றும் 3 மட்டும் | |
1, 2 மற்றும் 3 மட்டும் |
Question 30 |
மஹாராஜா ரஞ்சித் லாகூர் ஆளுநராக 1799-ல் நியமித்தவர் யார்?
அஹமது ஷா அப்தாலி | |
சாமன் ஷா | |
ஜார்ஜ் பார்லோ | |
மிண்டோ பிரபு |
Question 31 |
எந்த இரு தலைவர்கள் லண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு ஹர்ஜன்களின் நிலையை எடுத்துரைத்தனர்.
- டாக்டர் பி.ஆர் அம்பேத்கார்
- மஹாத்மா காந்தி
- இரட்டைமலை சீனிவாசன்
- எம்.சி.இராசா
1 மற்றும் 2 மட்டும் | |
1 மற்றும் 3 மட்டும் | |
2 மற்றும் 4 மட்டும் | |
1 மற்றும் 4 மட்டும் |
Question 32 |
கீழ்க்காணும் வாக்கியத்தில் தவறானதை கூறுக.
- சுபாஷ் சந்திரபோஸ் பார்வர்ட் பிளாக் என்னும் கட்சியை துவங்கினார்
- நடைப்பயணமாக அவர் இந்திய எல்லையை கடத்து காபூல் அடைந்தார்
- அவர் ஹிட்லரின் உதவியாளரான இரப்பின் டாப்பை சந்திக்கவில்லை,
- ஜப்பானின் பிரதம மந்திரி டோஜோ இவருக்கு அழைப்பு விடுத்தார்.
அனைத்து கூற்றும் தவறு | |
அனைத்து கூற்றும் சரி | |
1, 2 மற்றும் 3 சரி 4 தவறு | |
1, 2 மற்றும் 4 சரி 3 மட்டும் தவறு |
Question 33 |
- கூற்று (கூ): 1940 லாகூர் மாநாட்டில் முஸ்லீம் லீக் பாகிஸ்தான் தீர்மானத்தை நிறைவேற்றியது.
- காரணம்: ஜின்னா முஸ்லீம்கள் சிறுபான்மையினர் இல்லை எனவும் , தனிநாடு தேவை எனவும் அறிவித்திருந்தார்.
கூற்று (கூ) சரி காரணம் (கா) தவறு | |
காரணம் (கா) சரி கூற்று (கூ) தவறு | |
(கூ) கூற்றும் (கா) காரணமும் சரி, (கா) காரணம் (கூ) கூற்றை விளக்குகிறது | |
(கூ) கூற்றும் (கா) காரணமும் சரி, (கா) காரணம் (கூ) கூற்றை விளக்கமல்ல |
Question 34 |
PURA மாதிரியில் பின்பற்றப்படும் அணுகுமுறை
புதிய காந்தி அணுகுமுறை | |
புதிய நேரு அணுகுமுறை | |
காந்தி நேரு சமரச அணுகுமுறை | |
சமதர்ம அணுகுமுறை |
Question 35 |
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க. (கல்யாணி சாளுக்கியர்கள்):
- காசிவிஷ்வேஷ்வரா கோயில் - லக்குண்டி
- மகாதேவர் கோயில் - நொளம்பவாடி
- சரஸ்வதி கோயில் - கடக்
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 3 மட்டும் | |
2 மற்றும் 3 மட்டும் |
Question 36 |
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:
எந்த வம்சாவளி/வம்சாவளியினர் தென்னிந்திய கோவில்களில், கோபுரங்களை அறிமுகப்படுத்தினார்கள்?
- பல்லவர்கள் 2. சோழர்கள்
- பாண்டியர்கள் 4. விஜயநகர அரசர்கள்
1 மட்டும் | |
2 மற்றும் 3 மட்டும் | |
1 மற்றும் 3 மட்டும் | |
3 மற்றும் 4 மட்டும் |
Question 37 |
பட்டியல் 1 ல் உள்ளவற்றை பட்டியல் 2ல் கொடுக்கப்பட்டுள்ள இரும்பு எஃகு தொழிற்சாலையை ஏற்படுத்த உதவிய நாட்டுடன் பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. ரூர்கேலா 1. பிரிட்டன்
- ஆ. பிலாய் 2. ஜெர்மன்
- இ. துர்காபூர் 3. இரஷ்யா
2 3 1 | |
3 2 1 | |
1 2 3 | |
3 1 2 |
Question 38 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்க.
- கூற்று(கூ): ஜவஹர்லால் நேரு இந்திய வெளிநாட்டு கொள்கையின் தலைமை சிற்பி
- கரணம்(கா): இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அமெரிக்க நாட்டுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ள விழைந்தது. 1949ம் ஆண்டு விஜயலக்ஷ்மி பண்டிட் அவர்களை அமெரிக்க தூதராக நியமித்தது
(கூ) மற்றும் (கா) இரண்டும் சரி. (கூ), (கா)-விற்கான சரியான விளக்கத்தை கொடுக்கிறது. | |
(கூ) மற்றும் (கா) இரண்டும் சரியல்ல | |
.(கா) மட்டும் சரி, (கா) சரியல்ல | |
. (கூ) மற்றும் (கா) இரண்டும் சரி, ஆனால் (கா) , (கூ)-விற்கான சரொயான விளக்கத்தை அளிக்கவில்லை |
Question 39 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது/அவை சரியானவை?
- நேருவை துணை தலைவராகக் கொண்டு காங்கிரஸ் இடைக்கால அரசாங்கம் அமைத்தது.
- 1946 அக்டோபர் 13-ல் இடைக்கால அரசாங்கத்தில் சேர முஸ்லீம் லீக் தீர்மானித்தது.
- 1946 டிசம்பர் 9-ல் முஸ்லீம் லீக் உறுப்பினர்களின்றி அரசியல் நிர்ணயசபை கூட்டம் கூடியது.
- 1947 ஜூலை 18-ல் இந்திய சுதந்திர மசோதா அரசரின் ஒப்புதலைப் பெற்றது.
1 மற்றும் 3 மட்டும் | |
3 மட்டும் | |
1, 2 மற்றும் 4 மட்டும் | |
1, 2, 3 மற்றும் 4 |
Question 40 |
தவறான வாக்கியங்களைக் கண்டறிக.
- “கேசரி” பத்திரிகை ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டது.
- “மராத்தா” பத்திரிகை மராத்தி மொழியில் வெளியிடப்பட்டது.
- “ஒரியன்” என்ற நூலை எழுதியவர் திலகர்.
- திலகர் தக்காணத்திலுள்ள பெர்கூஸான் கல்லூரியில் பயிற்றுவித்தார்.
1 மற்றும் 2 மட்டும் | |
2 மற்றும் 3 மட்டும் | |
3 மட்டும் | |
4 மட்டும் |
Question 41 |
பொருத்துக.
- அ. அன்னிபெசண்ட் 1. கேசரி
- ஆ. பிபின் சந்திரபால் 2. காமன் வீல்
- இ. பூபேந்திரநாத் தத் 3. நியூ ஆசியா
- ஈ. திலக் 4. யுகாந்தர்
3 4 1 2 | |
2 1 4 3 | |
4 3 1 2 | |
2 3 4 1 |
Question 42 |
ஈ.வெ.ராமசாமிக்கு முன், வைக்கம் சத்தியா கிரகத்தை தொடங்கிய மூன்று தலைவர்கள் அவர்களாவது
தி.பிரகாசன், தி.கே.மாதவன் மற்றும் கே.பி.கேசவ மேனன் | |
தி.கே.மாதவன், கே.பி.கேசவமேனன் மற்றும் ஜார்ஜ் ஜோசப் | |
ஜார்ஜ் ஜோசப், தி.பிரகாசம் மற்றும் தி.கே. மாதவன் | |
கே.பி.கேசவ மேனன், தி.பிரகாசம் மற்றும் ஜார்ஜ் ஜோசப் |
Question 43 |
‘நவீன இந்தியாவின் தந்தை’ என்றழைக்கப்படுபவர் யார்?
அம்பேத்கார் | |
பெரியார் ஈ.வெ.ரா. | |
காந்திஜி | |
இராஜாராம்மோகன்ராய் |
Question 44 |
தம்மபாணி எவ்விடத்தின் பழைய பெயர்
தமிழ்நாடு | |
கேரளம் | |
ஸ்ரீலங்கா | |
கர்நாடகம் |
Question 45 |
‘பாராளுமன்றத்தின் தலைசிறந்த நபர் விவேகானந்தர்” என்று குறிப்பிட்ட பத்திரிகையின் பெயர்
யங் இந்தியா | |
சமாச்சர் தர்பன் | |
சுதேசிமித்ரன் | |
நியூயார்க் ஹெரால்ட் |
Question 46 |
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை
25 | |
100 | |
72 | |
2000 |
Question 47 |
புரட்சிகரமான தேசியவாதி நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த இடம்
திருநெல்வேலி | |
மதுரை | |
சீர்காழி | |
சென்னை |
Question 48 |
பின்வருவனவற்றை கால வரைமுறைப்படுத்துக:
- செங்குட்டுவன்
- இமயவரம்பன்
- கணைகால் இரும்பொறை
- குட்டுவன் சேரல்
2, 1, 4, 3 | |
3, 4, 1, 2 | |
4, 1, 2, 3 | |
4, 3, 2, 1 |
Question 49 |
சோழ நாட்டில் வருவாய் துறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
பெரும்தாரம் | |
உடன் கூட்டம் | |
புரவுவரி | |
ஓலை நாயகம் |
Question 50 |
எங்கு அகில இந்திய முஸ்லீம் லீக் 1906-ல் ஏற்படுத்தப்பட்டது?
மும்பை | |
உத்திரப்பிரதேசம் | |
சென்னை | |
டாக்கா |
Question 51 |
எப்பொழுது ‘சுதேசி நாள்’ இந்தியாவில் கொண்டாடப்பட்டது?
மே 27, 1932 | |
மே 28, 1932 | |
மே 29, 1932 | |
மே 30, 1932 |
Question 52 |
சோழ-சாளுக்கிய வழியில் வந்த முதல் அரசன் யார்?
இரண்டாம் இராஜ ராஜன் | |
விக்ரம் சோழன் | |
முதலாம் குலோத்துங்கன் | |
ஆதி ராஜேந்திரன் |
Question 53 |
கேரளாவில் வைக்கம் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு
1918 | |
1924 | |
1913 | |
1928 |
Question 54 |
பெரியார் நீதிக்கட்சியின் கருத்துகளை ஒன்றிணைத்து எந்த புதிய கட்சியை ஆரம்பித்தார்?
திராவிட கழகம் | |
திராவிட முன்னேற்ற கழகம் | |
சுதந்திரா கட்சி | |
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் |
Question 55 |
பெண் குழந்தை குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம் என்று கூறும் நூல்
அயத்ரேய பிராமணம் | |
ரிக் வேதம் | |
மனுஸ்மிரிதி | |
பகவத் கீதை |
Question 56 |
அசோகரை மனமாற்றம் செய்து புத்த சமயத்தை தழுவச் செய்தவர்
உபகுப்தர் | |
ஸ்ரீகுப்தர் | |
குமார குப்தர் | |
சந்திர குப்தர் |
Question 57 |
பான்ஸ்கரா கல்வெட்டில் உள்ள கையொப்பம்
ஹர்ஷா | |
யுவான் சுவாங் | |
பாகியான் | |
பானர் |
Question 58 |
இளம் வங்காள இயக்கத்தை நிறுவியவர்
அன்னிபெசண்ட் | |
ஹென்றி விவியன் டெரோசியோ | |
ஹென்றிஸ்டீல் ஆல்காட் | |
எம்.ஜி.ரானடே |
Question 59 |
முதல் உலகப் போரில் எந்த நாட்டின் தோல்வி கிலாபத் இயக்கம் தோன்றக் காரணமாக இருந்தது?
துருக்கி | |
ஜெர்மனி | |
இத்தாலி | |
ஆஸ்திரியா |
Question 60 |
அகழாய்வு செய்யப்பட்ட இடங்களை பொருத்துக.
- அ. சிந்து 1. பனவாலி
- ஆ. இராஜஸ்தான் 2. கோட் டிஜி
- இ. பஞ்சாப் 3. காலிபங்கன்
- ஈ. ஹரியானா 4. ரூபார்
3 4 1 2 | |
2 1 4 3 | |
4 3 1 2 | |
2 3 4 1 |
Question 61 |
அக்பர் அமைத்த இபாதத்கானா (வழிபாட்டுக்கூடம்) அமைந்துள்ள இடம்
ஆக்ரா | |
டெல்லி | |
பதேபூர் சிக்ரி | |
ஜெய்ப்பூர் |
Question 62 |
தஞ்சையில் பிரகதீஸ்வரர் ஆலயம் கட்டப்பட்ட ஆண்டு
கி.பி. 1010 | |
கி.பி. 1000 | |
கி.பி. 1009 | |
கி.பி. 1020 |
Question 63 |
“சத்ய ஷோதக் சமாஜத்தை” நிறுவியவர்
இராமலிங்க அடிகள் | |
வைகுண்ட சுவாமிகள் | |
காந்திஜி | |
காந்திஜி |
Question 64 |
சரியாக பொருத்துக.
- அ. சைமன் குழு 1. 1930
- ஆ. நேரு அறிக்கை 2. 1932
- இ. தண்டி யாத்திரை 3. 1927
- ஈ. பூனா ஒப்பந்தம் 4. 1928
3 4 1 2 | |
2 1 4 3 | |
4 3 1 2 | |
2 3 4 1 |
Question 65 |
தமிழ்நாட்டில் 1889ல் தனது விதவை மகளுக்கு மறுமணம் செய்து வைத்தவர்
சீனிவாசப் பிள்ளை | |
ஜி.சுப்பிரமணிய அய்யர் | |
சுப்பிரமணிய பாரதி | |
லக்ஷ்மி நரசு செட்டி |
Question 66 |
2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை
64.8% | |
46.8% | |
86.4% | |
68.4% |
Question 67 |
சென்னை ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபுவின் அனுமதியோடு சிப்பாய்களுக்கு புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தியவர்
படைத்தளபதி சர் ஜான் கிரடாக் | |
கலெக்டர் ஜாக்சன் | |
கர்னல் ஜில்லெஸ்பி | |
கர்னல் பான்கோர்ட் |
Question 68 |
பேரரசியின் அறிக்கை இந்திய மக்களின் உரிமை சாசனம் என்று அழைக்கப்படுகிறது. இதன்படி எக்கருத்து தவறானது?
புதிய பகுதிகள் இணைக்கபட மாட்டாது | |
சமய சகிப்புத்தன்மை பின்பற்றப்படும் | |
இந்திய அரசர்களின் உரிமைகள் மதிக்கப்படும் | |
இந்திய வணிகக் குழுவின் ஆட்சி முடிவுக்கு வரவில்லை |
Question 69 |
திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பட்டப் பெயரைக் கொடுத்தவர்
சேக்கிழார் | |
சுந்தரர் | |
மாணிக்கவாசகர் | |
சம்பந்தர் |
Question 70 |
குடைவரை கோயில்கள் என்ற புதிய கட்டிடக்கலை பாணியை அறிமுகப்படுத்தியவர் யார்?
முதலாம் நந்திவர்மன் | |
இரண்டா, நந்திவர்மன் | |
முதலாம் மகேந்திரவர்மன் | |
முதலாம் நரசிம்மவர்மன் |
Question 71 |
அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்த போது கடற்படை தளபதியாக இருந்தவர் யார்?
ஸ்கைலாக்ஸ் | |
நீர்சஸ் | |
ஸ்டரேபோ | |
ஏரியன் |
Question 72 |
பொருத்தமற்றதைக் கண்டுபிடி
அல்பெருனி | |
தாரநாத் | |
அமீர்குஸ்ரோ | |
ஜியாவுதீன் பராணி |
Question 73 |
எங்கிருந்து ராஜாஜி வேதாரண்யத்திற்கு உப்பு சத்தியாகிரக யாத்திரையை தொடங்கினார்?
மதுரை | |
மெட்ராஸ் | |
திருச்சிராப்பள்ளி | |
தஞ்சாவூர் |
Question 74 |
1967ல் காங்கிரஸ் ஆட்சி வீழ்ச்சியடைய முக்கிய காரணமாக இருந்தது
உணவு பிரச்சனை | |
திமுக வின் எழுச்சி | |
மொழி பிரச்சனை | |
பொருட்களின் விலை உயர்வு |
Question 75 |
இடைக்கால அரசாக்கம் நேரு தலைமையில் பொறுப்பேற்ற நாள்
ஜூன் 6, 1946 | |
ஜூன் 24, 1946 | |
ஆகஸ்ட் 16, 1946 | |
செப்டம்பர் 2, 1946 |
Question 76 |
1932ல் வகுப்பு வாத அறிக்கையினை அறிவித்த இங்கிலாந்து பிரதமர்
கிளமெண்ட் அட்லி | |
ராம்சே மெக்டொனால்டு | |
வின்ஸ்டன் சர்ச்சில் | |
இர்வின் |
Question 77 |
- கூற்று(கூ): ரிப்பன் பிரபுவின் 1882ம் ஆண்டு தீர்மானம் என்பது உள்ளாட்சி அரசாங்கங்களின் மஹா சாசனம் போன்றது.
- காரணம்(கா): ‘இந்திய உள்ளாட்சி அரசாங்கங்களின்’ தந்தை என ரிப்பன் பிரபு கருதப்படுகிறார்.
(கூ) மற்றும் (கா) இரண்டும் சரி. (கூ), (கா)-விற்கான சரியான விளக்கத்தை கொடுக்கிறது. | |
(கூ) மற்றும் (கா) இரண்டும் சரி. (கூ), (கா)-விற்கான சரியான விளக்கமல்ல | |
(கூ) சரி ஆனால் (கா) தவறு | |
(கூ) தவறு ஆனால் (கா) சரி |
Question 78 |
ஆங்கிலேயர்களால் சூரத் துறைமுகத்திற்கு பதிலாக ஏற்படுத்தப்பட்ட துறைமுகம்
கண்ட்லா | |
மும்பை | |
நோவா சிவா | |
ஹால்டியா |
Question 79 |
கீழே குறிப்பிட்டவர்களின் கிரேக்க நாட்டின் தூதுவராக பாடலிபுத்திரத்திற்கு வந்தவர்/ வந்தவர்கள் யார்?
- மெகஸ்தனீஸ்
- ஹெரடோடல்
- டெய்மேகோஸ்
- டயோனைசியோஸ்
1 மட்டும் | |
1, 2, 3 | |
1, 3 மற்றும் 4 | |
2 மற்றும் 4 மட்டும் |
Question 80 |
ஜைனர்களின் புனிதநூலாக கருதப்படுவது
திரிபீடகங்கள் | |
அங்கா | |
ஜெண்ட் அவஸ்தா | |
திரிரத்னா |
Question 81 |
பின்வரும் இணையர்களில் மிதவாதிகள் அல்லாதவர் யாவர்?
வெங்கடரமணய்யா மற்றும் சபாபதி | |
சீனிவாச சாஸ்திரி மற்றும் தியாப்ஜி | |
சிதம்பரம் பிள்ளை மற்றும் வாஞ்சிநாதன் | |
நடேசன் மற்றும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் |
Question 82 |
பொருத்துக.
- அ. தேசபக்தன் 1. அன்னிபெசண்ட்
- ஆ. சுயராஜ்யம் 2. ஈ.வெ.ரா.பெரியார்
- இ, குடியரசு 3. ராஜாஜி
- ஈ. நியூ இந்தியா 4. கல்யாண சுந்தரனார்
4 3 2 1 | |
2 1 4 3 | |
4 3 1 2 | |
2 3 4 1 |
Question 83 |
இந்தியாவில் முதன் முதலாக கட்சியற்ற ஜனநாயகம் என்பதனை முன்மொழிந்தவர்
ஜெயப்பிரகாஷ் நாராயணன் | |
எம்.என்.ராய் | |
வினோபா பாவே | |
மகாத்மா காந்தி |
Question 84 |
இந்திய நெப்போலியன் என்ற பட்டம் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது
மகா அசோகர் | |
மகா அக்பர் | |
சமுத்திர குப்தர் | |
இரண்டாம் சந்திரகுப்தர் |
Question 85 |
முதலாவது பர்மியப் போர் இந்த உடன்படிக்கையின் போது முடிவுக்கு வந்தது.
பாரிஸ் உடன்படிக்கை | |
சூரத் உடன்படிக்கை | |
சால்பை உடன்படிக்கை | |
யாண்டாபூ உடன்படிக்கை |
Question 86 |
சம்பல்பூர் இதன் மூலம் ஆங்கிலேயப் பேரரசின் ஒர் அங்கமாக மாறியது
துணை படைத்திட்டம் | |
சல்பல்பூர் உடன்படிக்கை | |
அவகாசியிலிக் கொள்கை | |
போரில் பெற்ற வெற்றி |
Question 87 |
பின்வருவனவற்றுள் எந்த அர்சியல் கட்சி 1977ம் ஆண்டு ஜனதா கட்சி கூட்டணி உறுப்பினராக இல்லை?
இந்திய தேசிய காங்கிரஸ் (ஸ்தாபனம்) | |
பாரதிய லோக் தள் | |
சோசலிச கட்சி | |
கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி |
Question 88 |
1809-ம் ஆண்டு அமீர்களுடன் நிலையான தோழமை என்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டவர் யார்?
மிண்டோ பிரபு | |
வில்லியம் பெண்டிங்க் | |
மேயோ பிரபு | |
ஹேஸ்டிங்ஸ் பிரபு |
Question 89 |
முஸ்ளீம் லீக் கட்சியின் எந்த கூட்டத்தில் இரு தேச கோட்பாடு முன் மொழியப்பட்டது?
கல்கத்தா | |
டில்லி | |
மீரட் | |
லாகூர் |
Question 90 |
இந்திய பணியாளர் கழகத்தை ஏற்படுத்தியவர் யார்?
ராம் மோகன் ராவ் | |
வினோபா பாவே | |
கோபால கிருஷ்ண கோகலே | |
விவேகானந்தர் |
Question 91 |
லக்னோவில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் ஒருங்கிணைய காரணமாக இருந்தவர் யார்?
லாலா லஜபதிராய் | |
அன்னி பெசண்ட் | |
கோபால கிருஷ்ண கோகலே | |
அரவிந்த் கோஷ் |
Question 92 |
டெல்லி சுல்தானியர்கள் ஆட்சிக் காலத்தில் ராணுவ மந்திரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
திவான் -ஐ-அரிஷ் | |
திவான் - ஐ-இன்ஷா | |
திவான் –ஐ-ரசாலட் | |
திவான் – ஐ-காஜா |
Question 93 |
கிருஷ்ணதேவராயர் _________ வம்சத்தை சார்ந்தவர்
சாளுவ வம்சம் | |
ஆறவிடு வம்சம் | |
குரு ராம்தாஸ் | |
குரு ஹர்கோவிந்த் |
Question 94 |
சீக்கியர்களின் ஐந்தாவது குரு
குரு அர்ஜுன் தேவ் | |
குரு அமர்தாஸ் | |
குரு ராம்தாஸ் | |
குரு ஹர்கோவிந்த் |
Question 95 |
காஞ்சியில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோயிலை கட்டியவர் யார்?
ராஜசிம்மன் | |
முதலாம் மகேந்திரவர்மன் | |
முதலாம் நரசிம்மவர்மன் | |
அபராஜித்தன் |
Question 96 |
ஜெனரல் ஓ டயர் என்பவர் உதம் சிங்கால் கொல்லப்பட்டது எப்பொழுது?
ஜனவரி 3, 1939 | |
ஏப்ரல் 20, 1941 | |
மார்ச் 13, 1940 | |
ஜூன் 12, 1942 |
Question 97 |
இரத்தத்தை தாருங்கள் நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருவேன் என கூறியவர் யார்?
மகாத்மா காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
பால கங்காதர திலகர் | |
சுபாஷ் சந்திரபோஸ் |
Question 98 |
நீதி கட்சி எந்த ஆண்டு துவக்கப்பட்டது?
1917 | |
1916 | |
1919 | |
1920 |
Question 99 |
“உலக வரலாறு பார்வை” என்ற புத்தகத்தை எழுதியவர்
சரோஜினி நாயுடு | |
மகாத்மா காந்தி | |
சுபாஷ் சந்திரபோஸ் | |
ஜவஹர்லால் நேரு |
Question 100 |
A வுடன் B ஐப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
- A B
- அ. 1754 பாண்டிச்சேரி உடன்படிக்கை 1. மூன்றாம் மைசூர் போர்
- ஆ. 1769 சென்னை உடன்படிக்கை 2. இரண்டாம் மைசூர் போர்
- இ. 1784 மங்களூர் உடன்படிக்கை 3. முதலாம் மைசூர் போர்
- ஈ. 1792 ஸ்ரீரங்கபட்டின உடன்படிக்கை 4. இரண்டாம் கர்நாடகப் போர்
3 4 1 2 | |
4 3 2 1 | |
1 3 2 4 | |
1 2 4 3 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.