Online Test

History Model Test 26 in Tamil

History Model Test Questions 26 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 26 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
எந்த மன்னரின் ஆட்சிக் காலத்தில் இரு வெளிநாட்டவர்களான சிகோலோ காண்டியும், அப்துர் ரசாக்கும் விஜயநகரத்திற்கு வருகை தந்தனர்?
A
இரண்டாம் விருபாக்ஷா
B
முதலாம் புக்கர்
C
இரண்டாம் ஹரிஹரர்
D
இரண்டாம் தேவராயர்
Question 2
சங்ககாலத்தில் தமிழர்கள் வணங்கிய முக்கிய கடவுள்
A
சிவன்
B
திருமால்
C
வருணன்
D
முருகன்
Question 3
“மனித சமுதாயத்திற்லு ஒரு சமயம், ஒரு சாதி மற்றும் ஒரு கடவுள்” என்ற புதிய முழக்கத்தை அளித்தவர் யார்?
A
மகாத்மா காந்தி
B
B.R.அம்பேத்கார்
C
நாராயண குரு
D
E.V.R. பெரியார்
Question 4
31 அக்டோபர் 1929-ல் “தீபாவளி அறிக்கை” என்ற புகழ் வாய்ந்த அறிவிப்பை செய்தவர் யார்?
A
ராம்சே மெக்டோனால்டு
B
அட்லி
C
Mr. பால்டுவின்
D
இர்வின் பிரபு
Question 5
இதைச் சொன்னவர் யார்? “தூங்கிக் கொண்டிருக்கும் அனைவரையும் எழுப்பி அவர்களுடைய தாய்நாட்டிற்காக உழைப்பதற்காக எழுப்பும் ஒரு இந்திய தம்பட்டம் நான்”
A
மகாத்மா காந்தி
B
அரபிந்து கோஷ்
C
Mrs. அன்னிபெசண்ட்
D
வேவல் பிரபு
Question 6
பிரம்ம ஞான சபையின் தலைமையிடத்தை எந்த ஆண்டு அடையாறில் (சென்னை) நிறுவப்பட்டது?
A
1879
B
1880
C
1889
D
1893
Question 7
வ.உ.சிதம்பரம், சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை எந்த இடத்தில் ஆரம்பித்தார்?
A
மதுரை
B
வேதாரண்யம்
C
தூத்துக்குடி
D
திருநெல்வேலி
Question 8
பின்வருவனவற்றுள் திராவிடர்கள் பற்றிய பிஷப் கால்ட்வெல் கூற்றில் தவறானது எது?
  1. அவர்கள் பண்டிகைகளில் பாடுவதற்காக பாடகர்களை வைத்திருந்தனர்.
  2. அவர்கள் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டனர்
  3. அவர்களுக்கு பட்டங்களும், பழக்கங்களும் இருந்தன.
  4. அவர்களிடத்தில் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் இருந்தனர்.
A
1
B
2
C
3
D
4
Question 9
எந்த டில்லி சுல்தான் ஜான்பூர் என்ற நகரை உருவாக்கினார்?
A
இல்துமிஷ்
B
கியாசுதீன் துக்ளக்
C
பிரோஷ் துக்ளக்
D
முகமது பின் துக்ளக்
Question 10
கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் இந்தியாவில் கல்வி வரலாறு மற்றும் அதன் வருடங்கள் பற்றியது. இதில் எது தவறான இணை?
A
ரேலி குழுவின் பரிந்துரைகள் - 1880-82
B
உட்ஸ் அறிக்கை - 1854
C
ஹண்டர் குழு - 1882
D
சார்ஜென்ட் கல்வி திட்டம் - 1944
Question 11
பின்வரும் எந்த சமூக சீர்திருத்தத்தோடு ஈஷ்வர சந்திரா வித்யாசாகர் தொடர்புடையவர்?
A
குழந்தை திருமணத்தை தடைசெய்தல்
B
உடன்கட்டை ஏறுதலை தடுத்தல்
C
விதவைகள் மறுமணம்
D
சிசுவதையை தடுத்தல்
Question 12
1883-ல் தோற்றுவிக்கப்பட்ட தேசிய மாநாட்டின் தலைவர் யார்?
A
ஆனந்த் மோகன் போஸ்
B
A.O. ஹுயூம்
C
பெரோஷ்ஷா மேத்தா
D
தாதாபாய் நௌரோஜி
Question 13
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                                          பட்டியல் 2
  • (சீர்திருத்தவாதிகள்)                         (இயக்கங்கள்)
  • அ. பால் சாஸ்திரி ஜபேகர்               1. பார்சி சட்ட சங்கம்
  • ஆ. குருராம் சிங்                                 2. மகாராஷ்டிராவில் பரமஹன்ச மண்டலி
  • இ. தேபேந்திரநாத் தாகூர்               3. நவதாரி இயக்கம்
  • ஈ. தாதாபாய் நௌரோஜி                4. தத்துவபோதினி சபை
A
3 4 1 2
B
4 3 2 1
C
1 3 2 4
D
2 3 4 1
Question 14
நியூ இந்தியா என்ற பத்திரிக்கையை வெளியிட்டவர்
A
V.V.S. ஐயர்
B
சுப்ரமணிய பாரதி
C
அன்னிபெசண்ட்
D
திரு.வி.க
Question 15
கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்துவது எது?
A
வாஞ்சி ஐயர் - மெட்ராஸ் மகாஜன சபை
B
அன்னிபெசண்ட் - மெட்ராஸ் நேட்டிவ் சங்கம்
C
சிதம்பரம் பிள்ளை - பாரத மாதா சங்கம்
D
சுப்ரமணிய சிவா - தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு
Question 16
ஹரப்பா இல்லத்தை சமீபத்தில் இந்தியா தொல்பொருள் சர்வேயினர் எந்த கிராமத்தில் கண்டுபிடித்தனர்?
A
சந்தாயன் கிராமம்
B
நெல்லிக்குப்பம் கிராமம்
C
கொத்தங்குளம் கிராமம்
D
கரிமேடு கிராமம்
Question 17
கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் அசோகரின் பாறைக் கல்வெட்டுக்களையும் அதைக் கண்டுபிடித்த ஆய்வாளர்களையும் சார்ந்தவை. இதில் எது தவறான இணை?
A
கேப்டன் பர்ட் - பாப்ரு பாறைக் கல்வெட்டு
B
சர்வால்டேட் எலியட் - ஜவுகடா பாறைக் கல்வெட்டு
C
J.H.ஹேரிங்டன் - பராபர் மற்றும் நாகார்ஜுன் மலை குகைகள்
D
டாட் - ராம்புர்வா தூண் கல்வெட்டு
Question 18
வரிசை 1 வரிசை 2னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
  • வரிசை 1                                                வரிசை 2
  • (அரசர்கள்)                                            (அரசுகள்)
  • அ. முதலாம் தேவராயர்                   1. அரவீடு வம்சம்
  • ஆ. நரசிம்மர்                            2. துளுவ வம்சம்
  • இ. அச்சுத ராயர்                                 3. சாளுவ வம்சம்
  • ஈ. திருமலை                             4. சங்கம வம்சம்
A
1 3 2 4
B
4 3 2 1
C
3 1 2 4
D
2 1 4 3
Question 19
குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் யார்?
A
சீத்தலை சாத்தனார்
B
கபிலர்
C
உருத்திரங் கண்ணனார்
D
நச்செள்ளையார்
Question 20
‘ஆலோசனை சபை நுழைவு’ என்ற திட்டத்தை இந்திய தேசிய இயக்கத்தின் போது அறிவித்த கட்சி எது?
A
காங்கிரஸ் கட்சி
B
கதர் கட்சி
C
சுயராஜ்ஜிய கட்சி
D
நீதிக்கட்சி
Question 21
கொடுக்கப்பட்டுள்ள வரிசை 1 ஐ வரிசை 2 உடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியாக தேர்ந்தெடுத்து பொருத்துக.
  • வரிசை 1                                    வரிசை 2
  • அ. கேபினட் தூதுக்குழு        1. 1940
  • ஆ. வேவல் திட்டம்      2. 1942
  • இ. கிரிப்ஸ் திட்டம்                 3. 1945
  • ஈ. ஆகஸ்டு அறிக்கை           4. 1946
A
1 3 4 2
B
4 3 2 1
C
2 1 4 3
D
3 2 1 4
Question 22
தவறான விடையை கண்டுபிடிக்கவும்.
A
வியாபாரிகளும் , வணிகர்களும் ‘ஸ்ரேனி என்ற வணிகர் குழு’ என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.
B
‘வணிகர் குழு’வில் இடம் பெற்றவர்களும் செல்வந்தர்களாக இருந்ததனால் வங்கிகளும், கப்பல்களும் வத்திருந்தார்கள்
C
அவர்கள் புத்த மதத்தவர்க்கும் மற்றும் பிரம்மி மொழி வல்லுநர்களுக்கும் உதவவில்லை
D
அவர்கள் செல்வந்தர்கள் மட்டுமல்லாது அன்பும், தர்மச் சிந்தனையும், ஈகை குணமும் நிறைந்தவர்கள்
Question 23
தமிழ்நாட்டில் ‘ஒரு பைசா தமிழன்’ என்ற வார இதழை ஆரம்பித்தவர் யார்?
A
திரு. இரட்டை மலை சீனிவாசன்
B
திரு. அயோத்தி தாஸ்
C
திரு. எம்.சி.ராஜா
D
திரு. ஈ.வெ.இராமசாமி நாயக்கர்
Question 24
எந்த போர்த்துகீசிய ஆளுநர் கோவா பகுதியில் குழந்தை திருமணம் மற்றும் உடன்கட்டை ஏறும் பழக்கம் ஆகியவற்றை ரத்து செய்தார்?
A
பிரான்ஸிஸ்கோ-டி-அல்மைடா
B
அல்போன்ஸே டி அல்புகர்க்
C
டியாகோ-லோபஸ்-சிகியூரா
D
டூயூரேட் –டி-மெனிஸிஸ்
Question 25
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கருத்து 1: 1969-ல் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன மற்றும் நலிந்த மற்றும் சில தனியார் வங்கிகள் மூடும் வரை காத்திருந்து பின் 1976-ல் தேசிய மயமாக்கப்பட்டன.
  • கருத்து 2: சி.இராஜகோபாலாச்சாரி சுதந்திரச் சந்தை தத்துவத்தை பின்பற்றியவர்.
இவற்றில் எது/எவை சரி?
A
1 மட்டும்
B
1 மற்றும் 2
C
2 மட்டும்
D
1ம் இல்லை 2ம் இல்லை
Question 26
பட்டியல் 1 லிருந்து பட்டியல் 2 பொருத்துக. சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                                          பட்டியல் 2
  • அ. செனன்கேசவர் கோயில்                      1. ஹலிபீடு
  • ஆ. ஹொய்சலெஸ்வரர் கோயில்             2. சோமநாதபுரம்
  • இ. கேசவர் கோயில்                          3. கோவிந்தநகல்லி
  • ஈ. பஞ்சகூடர் கோயில்                                  4. பேலூர்
A
4 1 2 3
B
4 3 2 1
C
3 1 2 4
D
2 1 4 3
Question 27
கொடுக்கப்பட்டுள்ள வாசகம் மற்றும் காரணத்தைக் கருத்தில் கொண்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
  • வாசகம் (A): தமிழகம் பூமத்திய ரேகை பகுதியை ஒட்டி அமைந்திருப்பதால் ஆண்டின் பெரும்பாலான நாட்களில் உஷ்ணமான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. மக்கள் தகுதியான உடைகளை அணிந்தனர். சங்க காலப் புலவர்கள் அருமையான துணி வகைகளை தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
  • காரணம் (R): சங்க கால உயர்குடி பெண்கள் “கலிங்கம்” என்றழைக்கப்படும், மெல்லிய பருத்தி ஆடைகளை அணிந்தனர்
A
A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) , (A) விற்கான சரியான விளக்கத்தை கொடுக்கின்றது
B
. (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) , (A) விற்கான சரியான விளக்கம் அல்ல
C
(A) மட்டும் சரி ஆனால் (R) சரியல்ல
D
(A) சரியல்ல ஆனால் (R) மட்டும் சரி
Question 28
பின்வரும் வாக்கியங்களில் கூற்று (A), காரணம் (R) ஆகியவைகளை கருத்தில் கொண்டு, கீழ்க்காணும் தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
  • கூற்று(A): மக்கள் முற்போக்கு சிந்தனை, சுய மரியாதை, சுய சிந்தனை மற்றும் சுய நம்பிக்கை வளர்ப்பதன் மூலம் சமுதாய-அரசியல் சுதந்திரத்தை பெற ராமசாமி நாயக்கர் அவர்கள் சுய மரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.
  • காரணம் (R): சுயமரியாதை இயக்கத்தின் தத்துவத்தைச் செயல்படுத்த இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டார்.
A
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
B
(A) மற்றும் (R) சரியானவைகள் (R), (A) விற்கான சரியான விளக்கம் அளிக்கிறது
C
(A) மற்றும் (R) சரியானவைகள் (R), (A) விற்கான சரியான விளக்கம் அளிக்கவில்லை
D
(A) சரியானது (R) தவறானது (R), (A) விற்கான சரியான விளக்கம் அளிக்கவில்லை
Question 29
தவறான கூற்றைச் சுட்டிக் காட்டவும்.
A
சுபாஷ் சந்திரபோஸ் ஐ.சி.எஸ். தேர்வில் வென்றார்
B
1938 மற்றும் 1939 ஆகிய இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
C
தாஸ்க்கு சுபாஷ் சந்திர போஸ் ஒத்துழைப்புக் கொடுத்தார்.
D
காங்கிரஸ் வட்ட மேஜை மாநாட்டுக்கு செல்ல கொண்டு வந்த தீர்மானத்தை சுபாஷ் சந்திர போஸ் ஆதரித்தார்.
Question 30
ககோரி சதி வழக்கில் தூக்கிலிடப்பட்டவர்கள் யார்?
A
இராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் அஸ்பகுல்லா
B
சந்திரசேகர் ஆசாத் மற்றும் அஸ்பகுல்லாகான்
C
எம்.என்.ராய் மற்றும் எஸ்.எ.டாங்கே
D
சிவபிரசாத் மற்றும் இராம்பிரசாத்
Question 31
கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி. சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க.
  • கூற்று(A): மவுலானா ஆசாத் மற்றும் டாக்டர் அன்சாரி ஆகியோர்களின் தலைமையிலான தேசியவாத முஸ்லீம்கள் நேரும் அறிக்கைக்கு முழுமனதோடு ஆதரவளித்தனர்.
  • காரணம் (R): கிலாபத் இயக்கத்திற்கு காங்கிரஸ் ஆதரவளித்தது.
A
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
. (A) சரி ஆனால் (R) தவறு
D
. (A) தவறு ஆனால் (R) சரி
Question 32
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாக  பொருத்தப்பட்டுள்ளது?
A
தேவேந்திரநாத் தாகூர் - இந்திய சீர்திருத்த சமூகம்
B
கேசப் சந்திர சென் - தத்வ போதினி சபா
C
வீரேசலிங்கம் - சமூக சீர்திருத்த சங்கம்
D
ஆத்மராம் பாண்டுரங் -சுத்தி இயக்கம்
Question 33
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று தவறானவை?
A
இடைக்கால அரசாங்கத்தில் நேரு துணைத் தலைவராக இருந்தார்
B
1945 செப்டம்பர் 19 அன்று வேவல் திட்டம் அறிவிக்கப்பட்டது
C
1943ஆம் ஆண்டு இந்திய தேசிய இராணுவம் அமைக்கப்பட்டது
D
சைமன் குழு 1928 ஆம் ஆண்டு முதன்முதலாக குஜராத்தில் வந்து இறங்கியது
Question 34
இந்திய தேசிய இயக்கத்தின் போது அலிப்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட அரபிந்தோவிற்காக வாதாடிய வழக்கறிஞர் யார்?
A
லாலா லஜபத் ராய்
B
C.R.தாஸ்
C
வல்லபாய் படேல்
D
சைபுதின் கிட்சிளு
Question 35
கீழ்க்குறிப்பிட்டவைகளில் எந்த சட்டம் பிரதிநிதித்துவ அமைப்பு மற்றும் சட்டமியற்றும் அதிகார மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்தியது?
A
1858-ம் ஆண்டு சட்டம்
B
1861-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம்
C
1892-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம்
D
1909-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம்
Question 36
வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து பின்வரும் வாசகத்தை கூறியவர் யார்?
  • “இந்தியாவில் ஆங்கிலேயர்கள் இருப்பது, ஜப்பானை இந்தியா மீது படையெடுத்து வருமாறு அழைப்பது போன்றதாகும். அவர்கள் வாபஸ் பெற்றுச் சென்றால் இந்த அழைப்பு தேவையற்று போகும்”
A
சி.ராசகோபாலாச்சாரி
B
முகமது அலி ஜின்னா
C
மகாத்மா காந்தி
D
சர்தார் பட்டேல்
Question 37
சங்க கால பெண்பாற் புலவர்களில் தவறாக கொடுக்கப்பட்டது
  1. காக்கைபாடினியார்
  2. ஒக்கூர் மாசாத்தியார்
  3. முடத்தாமக் கண்ணியார்
  4. பாணர்
A
1, 2, 3
B
2 மட்டும்
C
3 மட்டும்
D
4 மட்டும்
Question 38
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A): 1857-ம் வருடச் சிப்பாய் கலகம் தோல்வி அடைந்தது.
  • காரணம் (R): கல்வி கற்ற இந்தியர்கள் கலகத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதும் ஒரு காரணமாகும்.
A
(A) மற்றும் (R) சரி, (A) ன் உண்மையான விளக்கம் (R) ஆகும்
B
(A) சரி, (R) தவறு
C
(A) தவறு, (R) சரி
D
(A) மற்றும் (R) சரி, (A) ன் உண்மையான விளக்கம் (R) அல்ல
Question 39
பின்வருவனவற்றை சரியாக பொருத்தி குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்க.
  • அ. பாலகங்காதர திலகர்                 1. சுயராஜ்ஜிய கட்சி
  • ஆ. ராஜாராம் மோகன்ராய்           2. இந்திய ஹோம் ரூல் இயக்கம்
  • இ. சி.ஆர்.தாஸ்                                    3. இந்திய சேவகர்கள் சங்கம்
  • ஈ. கோபால கிருஷ்ண கோகலே   4. பிரம்மசமாஜம்
A
1 2 3 4
B
2 1 3 4
C
2 4 1 3
D
3 1 4 2
Question 40
கீழே கொடுக்கப்பட்டுள்ள பௌத்த மாநாடுகளை அவைகள் நடைபெற்ற இடங்களுடன் பொருத்துக. சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க.
  • அ. முதல் பௌத்த மாநாடு             1. குண்டவனம்
  • ஆ. இரண்டாபது பௌத்த மாநாடு          2. பாடலிபுத்திரம்
  • இ. மூன்றாவது பௌத்த மாநாடு              3. வைசாலி
  • ஈ. நான்காவது பௌத்த மாநாடு               4. ராஜகிருகம்
A
4 1 2 3
B
4 3 2 1
C
3 1 2 4
D
2 1 4 3
Question 41
கொடுக்கப்பட்டுள்ள வாசகத்தையும், காரணத்தையும் கருத்தில் கொண்டு சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்வு செய்து எழுதுக.
  • வாசகம்(A): முதல் தமிழ் கலைக் களஞ்சியத்தை அச்சிட்டு வெளியிட்ட கல்வி அமைச்சர் அவிநாசிலிங்கம்.
  • காரணம் (R): முதல் தமிழ் கலைக் களஞ்சியத்தை தொகுத்து, தயாரித்து வெளியிட்டவர் எம்.பி.பெரியசாமி, “தூரன்” என பிரபலமாக அழைக்கப்படுவார்
A
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 42
கொடுக்கப்பட்டுள்ள பட்டியலிலிருந்து பௌத்தபிக்குவை அடையாளம் கண்டு, குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
  1. அபிநந்தர்
  2. குந்து நாதர்
  3. நாத குத்தனார்
  4. முனிசுவர்த்தர்
A
1 மற்றும் 2 மட்டும்
B
1 மற்றும் 3 மட்டும்
C
2 மற்றும் 4 மட்டும்
D
3 மட்டும்
Question 43
கீழ்க்கண்ட எந்தச் சட்டம் எல்லன்பரோ கவர்னர் ஜெனரலாக இருந்த பொழுது அடிமை முறை சட்டபூர்வமற்றது என்று அறிவித்தது?
A
1833-ம் ஆண்டைய ஏழாவது சட்டம்
B
1843-ம் ஆண்டைய ஐந்தாவது சட்டம்
C
1823-ம் ஆண்டைய மூன்றாவது சட்டம்
D
1854-ம் ஆண்டைய எட்டாவது சட்டம்
Question 44
  • பின்வரும் கூற்றை கவனிக்கவும். கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்வு செய்க.
  • கூற்று(A): வந்தே மாதரம் பத்திரிகையின் பதிப்பாசிரியராக திலகர் ஆனார்.
  • காரணம் (R): கிறித்துவம் மற்றும் இஸ்லாம் இரண்டையும் கடுமையாக இவர் விமர்சித்தார்
A
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 45
வரிசை 1 உடன் வரிசை 2 னைப் பொருத்தி கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க.
  • வரிசை 1                                    வரிசை 2
  • அ. W.C. பானர்ஜி-1. இரண்டாவது இந்திய தேசிய காங்கிரஸ் ஆண்டுக்             கூட்டத்தின் தலைவர்
  • ஆ. தாதாபாய் நௌரோஜி-2. நான்காவது இந்திய தேசிய காங்கிரஸ் ஆண்டுக் கூட்டத்தின் தலைவர்
  • இ. தியாப்ஜி-3. முதல் இந்திய தேசிய காங்கிரஸ் ஆண்டுக் கூட்டத்தின் தலைவர்
  • ஈ. ஜார்ஜ் யூலே-4. மூன்றாவது இந்திய தேசிய காங்கிரஸ் ஆண்டுக் கூட்டத்தின் தலைவர்
A
4 1 2 3
B
4 3 2 1
C
3 1 4 2
D
2 1 4 3
Question 46
கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி. சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
  • கூற்று(A): நவாப் சலிமுல்லா என்பவரால் முஸ்லீம் லீக் 1906 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • காரணம் (R): 1941 ஆம் ஆண்டு முஸ்லீம் லீக் பாகிஸ்தான் கோரிக்கையை முன் வைத்தது.
A
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 47
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக. சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க:
  • அ. சுப்ரமணிய பாரதி          1. பிரதாப முதலியார் சரித்திரம்
  • ஆ. பாரதிதாசன்                     2. குடியரசு
  • இ. வேதநாயகம் பிள்ளை     3. பாப்பா பாட்டு
  • ஈ. ஈ.வே.ராமசாமி                  4. தேச பக்தன்
A
4 1 2 3
B
4 3 2 1
C
3 1 4 2
D
3 4 1 2
Question 48
சாரநாத் என்னுமிடத்தில் புத்தர் தமது முதல் விளக்கப் பேருரையாற்றியத்தை ‘தர்ம சக்ர பிரவர்த்தனா’ என அழைக்கப்படுவதின் பொருள்
A
மெய்மை வாய்ப்பாட்டு சக்கரத்தின் சுழற்சி
B
மெய்மை வாய்ப்பாட்டு சக்கரத்தின் நிர்ணயம்
C
மெய்மை வாய்ப்பாட்டு சக்கரத்தின் கொள்கை
D
மெய்மை வாய்ப்பாட்டு சக்கரத்தின் தத்துவம்
Question 49
சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்த சட்டம் ________ ஆண்டு கொண்டு வரப்பட்டது.
A
1825
B
1827
C
1829
D
1830
Question 50
நவீன இந்தியாவின் “ஸ்தல சுய ஆட்சியின் தந்தை” என்று சரியாக அழைக்கப்படுபவர் யார்?
A
மேயோபிரபு
B
ரிப்பன் பிரபு
C
லிட்டன் பிரபு
D
கர்சன் பிரபு
Question 51
கீழ்வருபவருள் யார் மிகச் சிறந்த இந்திய ஓவியர் ஆவார்?
A
ரவி வர்மா
B
பண்டிட் விஷ்ணு நாராயணன்
C
பிரபா ஆட்ரே
D
சாந்தா ராவ்
Question 52
கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A): திலகர் 1916 ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை பூனாவில் ஆரம்பித்தார். அன்னி பெசண்ட் அதே ஆண்டு செப்டம்பரில் சென்னையில் ஆரம்பித்தார்.
  • காரணம் (R): இரண்டு தலைவர்களும் ஒற்றுமையோடு இருந்து இந்திய அரசியல் விழிப் புணர்வுக்கு பங்காற்றினார்கள்.
A
(A) உண்மையானது (R)தவறானது
B
(A) மற்றும் (R) ஆகிய இரண்டும் உண்மை
C
A) மற்றும் (R) ஆகிய இரண்டும் தவறானவை
D
(R) உண்மையானது (A) தவறானது
Question 53
கீழ்வருபவருள் யார் தீவிரவாத தலைவர் அல்ல?
A
பாலகங்காதர திலகர்
B
லாலா லஜபதிராய்
C
பிபின் சந்திரபால்
D
கோபால கிருஷ்ணகோகலே
Question 54
கீழ்வரும் தாகூர் நூல்களில் எது சிறு பாடல்களின் தொகுப்பாகும்?
A
சித்ரா
B
சித்ரங்கதா
C
கீதாஞ்சலி
D
தி கிங் ஆப் தி டார்க் சேம்பர்
Question 55
கட்டபொம்மன் சாகும்வரை தூக்கிலிடப்பட்ட இடத்தினை குறிப்பிடுக.
A
பாஞ்சாலங்குறிச்சி
B
கயத்தாறு
C
பாளையங்கோட்டை
D
புதுக்கோட்டை
Question 56
வார்தா கல்வி முறையை கொண்டு வந்தவர் யார்?
A
மகாத்மா காந்தி
B
ஜவஹர்லால் நேரு
C
அணுராதா கிருஷ்ணன்
D
ஹர்டாக்
Question 57
கவுண்ட்-டி-லாலியை 1760ல் நடைபெற்ற வண்டிவாஷ் போர்க்களத்தில் தீற்கடித்த ஆங்கிலேய படைத்தளபதி யார்?
A
தளபதி ஹாரிஸ்
B
தளபதி ஹாமில்டன்
C
தளபதி சர் அயர் கூட்
D
தளபதி ஃபோர்ட்
Question 58
வார்தா கல்வி முறையை கொண்டு வந்தவர் யார்?
A
மகாத்மா காந்தி
B
ஜவஹர்லால் நேரு
C
அணுராதா கிருஷ்ணன்
D
ஹர்டாக்
Question 59
கீழ்க்கானும் வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A): இந்திய போர்வீரர்கள் புதிய தோட்டாவை உபயோகப்படுத்துவது தங்களை கட்டாயமாக கிறிஸ்துவர்களாக மாற்றுவதற்கான என கருதினார்.
  • காரணம் (R): புதிய தோட்டாக்களில் பசு அல்லது பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது.
A
கூற்று (A) சரி, காரணம் (R) தவறு
B
காரணம் (R) சரி (A) தவறு
C
கூற்றும் (A) காரணமும் (R) சரி, காரணம் (R) கூற்று (A)வை விளக்குகிறது.
D
கூற்றும் (A) காரணமும் (R) சரி, காரணம் (R) கூற்று (A)வை விளக்குக்கவில்லை
Question 60
எந்த ஒப்பந்தம் முஸ்லீம்களுக்கான தனித்தொகுதியை அங்கீகரித்தது?
A
பூனா ஒப்பந்தம்
B
காந்தி-இர்வின் ஒப்பந்தம்
C
பஞ்சாப் ஒப்பந்தம்
D
லக்னோ ஒப்பந்தம்
Question 61
கீழ்வருவனவற்றை சரியாக பொருத்துக.
  • அ. தண்டியாத்திரை                                      1. 1922ம் ஆண்டு கல்கத்தா மாநாடு
  • ஆ. 2ம் வட்ட மேஜை மாநாடு                                  2. பம்பாய் மாநாடு
  • இ. ஒத்துழையாமை தீர்மானம்                              3. சபர்மதி ஆசிரமம்
  • ஈ. வெள்ளையனே வெளியேறு தீர்மானம்         4. ஒரேயொரு பிரதிநிதி
A
3 4 1 2
B
4 3 1 2
C
2 1 4 3
D
3 2 1 4
Question 62
கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் வேதாங்கங்களைப் பற்றியது. இதில் தவறான இணைஎது?
  1. சிக்‌ஷா - உச்சரித்தல்
  2. கல்பா - சடங்குகள்
  3. வியாகர்னா - வானசாஸ்திரம்
  4. நிருக்தா - சொல்லிலக்கணமும் சொல்லின் வரலாறும்
A
1
B
2
C
3
D
4
Question 63
டச்சு கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய தலைமையகத்தை நிறுவிய இடம்
A
கோவா
B
நாகப்பட்டினம்
C
பம்பாய்
D
டாமன்
Question 64
பட்டியல் 1-ல் காண்பவற்றை பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்வு செய்க.
  • பட்டியல் 1                                              பட்டியல் 2
  • அ. முதல் கர்நாடகப் போர்             1. 1764
  • ஆ. மூன்றாம் கர்நாடகப் போர்     2. 1746 – 48
  • இ. பிளாசிப்போர்                               3. 1758- 63
  • ஈ. பக்ஸார் போர்                                4. 1757
A
2 1 4 3
B
4 1 2 3
C
3 4 2 1
D
2 3 4 1
Question 65
கீழே கொடுக்கப்பட்டவர்களில் இந்திய தேசியத்தின் பழம்பெரும் பெண்மணி என்றழைக்கப்பட்டவர் யார்?
A
விஜயலட்சுமி பண்டிட்
B
சரோஜினி நாயுடு
C
அன்னிபெசண்ட்
D
அம்புஜம்மாள்
Question 66
கீழ்க்காண்பவர்களுள் “இந்திய தேசிய இராணுவம்”  அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தவர் யார்?
A
ராஷ்பெஹரி போஸ்
B
மோகன்சிங்
C
சுபஷ் சந்திரபோஸ்
D
நிரஞ்சன் சிங் கில்
Question 67
கீழ்க்காண்பவர்களுள் “இந்தியா விடுதலையை வெல்கிறது” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A
மௌலானா அபுல் கலாம் அசாத்
B
ஜவஹர்லால் நேரு
C
இராஜேந்திர பிரசாத்
D
சர்தார் வல்லபாய் படேல்
Question 68
கந்தகா எனப்படுவது
  1. புத்தரின் தேரோட்டி
  2. புத்தரின் குதிரை
  3. புத்தருக்கு தியானம் செய்ய கற்றுக் கொடுத்த ஞானி
  4. புத்தரின் பிரியமான ஒரு சீடர்
A
1
B
2
C
3
D
4
Question 69
எந்த தக்காண அரசர் “அப்லா பாபா” (அ) “ஏழைகளின் நண்பர்” என்ற பட்டத்தை பெற்றிருந்தார்?
A
குலி குதுப் ஷா
B
இப்ராஹிம் அடில் ஷா II
C
நைசாம் ஷா
D
அலி அடில் ஷா
Question 70
தமிழகத்தைச் சேர்ந்த துணி வணிகர்கள் ________ காணப்பட்டனர்.
A
வணிகர்
B
உமணர்
C
அறுவை வணிகர்
D
யவனர்கள்
Question 71
தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்.
  1. ராமகிருஷ்ண மிஷன் - சுவாமி விவேகானந்தர்
  2. பிரம்மசமாஜம் - ராஜாராம் மோகன்ராய்
  3. ஆரிய சமாஜம் - கேசவ் சந்திரசென்
  4. பிரம்மஞான சபை - அன்னிபெசண்ட்
A
1
B
2
C
3
D
4
Question 72
கீழ்க்கண்ட தேசிய தலைவர்களை அவர்கள் வெளியிட்ட பத்திரிகைகளுடன் பொருத்துக.
  • தலைவர்கள்                                         பத்திரிக்கைகள்
  • அ. கோபாலகிருஷ்ண கோகலே               1. யங் இந்தியா
  • ஆ. சுரேந்திரநாத் பேனர்ஜி             2. தி மராத்தா
  • இ. பாலகங்காதர திலகர்                             3. தி பெங்காலி
  • ஈ. லாலா லஜபதி ராய்                                   4. சர்வஜனிக் சபா
A
4 3 2 1
B
1 2 3 4
C
2 3 1 4
D
4 2 1 3
Question 73
கீழ்க்கண்ட சிறந்த மனிதர்களிடையே காணப்படும் சிறப்பு அம்சம் என்ன?
  • V.D. சவார்கர், ஹர்தயாள் மற்றும் மதன்லால் திங்ரா
A
காங்கிரஸ் உறுப்பினர்கள்
B
இந்தியா ஹவுசின் உறுப்பினர்கள்
C
கிலாபத் இயக்கத்தில் பங்கு பெற்றவர்கள்
D
சௌதாய சீர்திருத்தவாதிகள்
Question 74
கீழ்க்கண்ட சங்கங்களிடையே காணப்படும் சிறப்பம்சம் என்ன?
  • பிரிட்டிஷ் இந்திய சங்கம், பூனா சர்வஜனச் சபை மற்றும் இந்திய லீக்
A
A.O. ஹியூம் தோற்றுவித்தவை
B
இந்திய தேசிய காங்கிரசின் முன்னோடிகள்
C
ஆங்கிலேய சங்கங்கள்
D
புரட்சிகர சங்கங்கள்
Question 75
இந்தியாவில் புது துறைமுகங்களை உருவாக்கிய முதல் மக்கள்
A
ஆங்கிலேயர்கள்
B
டச்சுக்காரர்கள்
C
போர்த்துகீசியர்கள்
D
பிரெஞ்சுக்காரர்கள்
Question 76
இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர் யார்?
A
பார்சவர்
B
ரிசபர்
C
தேமிநாதர்
D
மகாவீரர்
Question 77
சங்ககால சோழர்களின் தலைநகர் உறையூர் எதற்குப் பெயர் பெற்றது?
A
பாம்புதோல்
B
தோல் பொருட்கள்
C
மரம் மற்றும் கைவினைப் பொருட்கள்
D
முத்து மற்றும் மஸ்லின்
Question 78
பாகியான் என்ற வெளிநாட்டுப் பயணி இவருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்
A
ஸ்ரீகுப்தர்
B
முதலாம் சந்திர குப்தர்
C
சமுத்திர குப்தர்
D
இரண்டாம் சந்திர குப்தர்
Question 79
யாருடைய சிந்தனை மில்டனின் “Paradise Lost” என்ற படைப்பில் சாத்தான் என்ற கதாப்பாத்திரம் மமதையோடு உருவாக தூண்டுதலாக இருந்தது.
A
நிக்கோலா காண்டி
B
சர் தாமஸ் ரோ
C
பெர்னியர்
D
ஹாக்கின்ஸ்
Question 80
இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்களை கால வரிசையில் வரிசைப்படுத்துக.
  1. ஜார்ஜ் யூலி
  2. வில்லியம் வெட்டர்பர்ன்
  3. தாதாபாய் நௌரோஜி
  4. சையத் பத்ருதின் தயாப்ஜி
A
4,3, 1, 2
B
3, 4, 1, 2
C
2, 1, 3, 4
D
1, 3, 2, 4
Question 81
வங்கப்பிரிவினையை ரத்து செய்தவர் யார்?
A
சேம்ஸ்போர்டு பிரபு
B
ஹார்டிஞ்ச் பிரபு
C
மிண்டோ பிரபு
D
கர்சன் பிரபு
Question 82
இவர்களில் கிறித்துவத்தை உலகில் பரப்பிய பேரரசாக கருதப்படுபவர்கள்
A
எகிப்திய பேரரசு
B
பிரெஞ்சு பேரரசு
C
ஜெர்மானிய பேரரசு
D
ரோமானிய பேரரசு
Question 83
அகமது ஷா அப்தாலி டெல்லியின் முதன்மை ஆட்சியாளர் மற்றும் தனது பிரதிநிதியாக யாரை நியமித்தார்
A
அகமது கான் பங்காஷ்
B
முனீர்-உத்-தௌலா
C
நஜிப்-உத்-தௌலா
D
கமர்-உத்-திண்கான்
Question 84
சிவாஜி மன்னராக முடி சூட்டிக் கொண்ட இடம்
A
சிவநர்
B
புரந்தர்
C
டோர்னா
D
ராஜ்கார்
Question 85
சுயமரியாதை இயக்கத்தை துவக்கியவர் யார்?
A
வ.உ.சிதம்பரம் பிள்ளை
B
ஈ.வி.ராமசாமி நாயக்கர்
C
க. வீரமணி
D
அயோதி பண்டிததாஸ்
Question 86
பின்வருவனவற்றுள் எந்த காலக்கட்டம் தீவிரவாதத்தின் எழுச்சியோடு தொடர்புடையது?
A
1885-1905
B
1905-1920
C
192-1931
D
1931-1947
Question 87
பின்வருவனவற்றுள் எந்த இயக்கம் தண்டி யாத்திரையுடன் தொடங்கியது?
A
கிலாபத் இயக்கம்
B
ஒத்துழையாமை இயக்கம்
C
சட்ட மறுப்பு இயக்கம்
D
சுயமரியாதை இயக்கம்
Question 88
1940-ல் தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர்
A
சத்தியமூர்த்தி
B
ராஜாஜி
C
காமராசர்
D
குமாரசாமி இராஜா
Question 89
சரியாகப் பொருத்துக.
  • அ. சமூக ஏற்ற தாழ்வுகளை நீக்குவதே              1. காலங்காலமாக பதிந்த எண்ணம்
  • ஆ. பெண் ஆடவரை சார்ந்தே வாழ்பவர்                      2. Dr. முத்துலட்சுமியின் புகழை
  • இ. குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது        3. சமூக நீதி
  • ஈ. அடையாறு புற்றுநோய் மருத்துவமனை      4. தடைச்சட்டம்
A
3 1 4 2
B
2 3 1 4
C
1 4 2 3
D
4 2 3 1
Question 90
:முணுமுணுக்கும் அரங்கம்” என்று அழைக்கப்படுவது எது?
A
கோல்கொண்டா
B
கோல்கும்பாஸ்
C
குல்பர்கா
D
ஜூம்மா மசூதி
Question 91
சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன்  யார்?
A
அக்பர்
B
ஔரங்கசீப்
C
ஷாஜகான்
D
ஜஹாங்கீர்
Question 92
புகழ்பெற்ற இசைக்கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது _________ கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
A
குடுமியான் மலை
B
மாமண்டூர்
C
உத்திரமேரூர்
D
மகேந்திரவாடி
Question 93
களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி
A
வஜ்ஜிரநந்தி
B
பார்சவ முனிவர்
C
மகாவீரர்
D
மகா கசபர்
Question 94
பொருத்துக.
  • அ. சத்ய சோதக் சமாஜம்     1. இராமலிங்க அடிகள்
  • ஆ. ஜீவ காருண்யம்   2. ஜோதிபா பூலே
  • இ. தர்ம பரிபாலனம் 3. சுவாமி விவேகானந்தா
  • ஈ. ஜீவாவே சிவா                    4. ஸ்ரீநாராயண குரு
A
2 1 4 3
B
2 4 3 1
C
4 1 2 3
D
1 3 2 4
Question 95
தலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன்
A
சேவப்ப நாயக்கர்
B
அச்சுதப்ப நாயக்கர்
C
இரகுநாத நாயக்கர்
D
சரபோஜி மன்னர்
Question 96
சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பர்றி எந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது?
A
உத்திரமேரூர் கல்வெட்டு
B
அலகாபாத் தூண் கல்வெட்டு
C
ஐஹோலே கல்வெட்டு
D
அசோகரின் கல்வெட்டு
Question 97
டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்?
A
இப்ராஹிம் லோடி
B
சிக்கந்தர் லோடி
C
இப்ராஹிம் அலி
D
தௌலத் கான் லோடி
Question 98
நாளந்தாப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்?
A
குமார குப்தர்
B
ஸ்ரீகுப்தர்
C
சந்திர குப்தர்
D
சமுத்திர குப்தர்
Question 99
“சத்யமேவ ஜெயதே” என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் வாய்மையே வெல்லும் என்று மாற்றியவர்
A
அரவிந்த் கோஷ்
B
பெரியார்
C
காமராசர்
D
அண்ணாதுரை
Question 100
Dr. B.R. அம்பேத்கார் எந்த ஊரில் பிறந்தார்?
A
மகவு
B
மக்காவ்
C
சரயு
D
லக்னோ
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!