Online Test

History Model Test 25 in Tamil

History Model Test Questions 25 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 25 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோல்வியடைய எது காரணமல்ல என்பதை கொடுக்கப்பட்டுள்ள வாசகங்களிலிருந்து அடையாளம் காண்.
A
ஆங்கில அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய தலைவர்களை சிறையில் அடைத்தது.
B
நேரு மற்றும் இராஜாஜி ஆகியோர் நேரடி நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்கவில்லை.
C
இந்து மகாசபை மற்றும் முஸ்லீம் லீக் இந்த நடவடிக்கையை ஆதரித்தது
D
ஆங்கில அரசாங்கம் இவ்வியக்கத்தை அடக்கியது.
Question 2
 • கிழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
 • கூற்று (A): பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட நாகரிக காலத்தை இடைக்கற்காலம் என அறிஞர்கள் வேறுபடுத்துகின்றனர்.
 • காரணம் (R): இடைக்கற்காலத்தின் முதன்மை பண்பாகக் கருதப்படுபவன படிகக் கற்களுக்குப் பதிலாக நீலச் சாயமுடைய வெண்ணிற மணிக்கல்லும் மற்றும் மணற்சத்துடன் பூசப்பட்டதும் கொண்ட மிகவும் சிறிய அளவிலான கற்கருவிகள் ஆகும்.
A
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
B
(A) மற்றும் (R) சரி. ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் அல்ல
C
(A) மற்றும் (R) சரி. ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம்தான்
D
(A) ஆனால் (R) தவறு
Question 3
வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் அறிவியல் அடிப்படையில் காலத்தை கணக்கிடுவதில் பின்வரும் கூற்றை கவனி: சரியான கூற்றை தேர்ந்தெடு.
 1. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் உயிர்சார் பொருட்களில் எந்த அளவுக்கு கரியம் குறைந்துள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு காலத்தை கணக்கிடும் முறையே ரேடியோ-கார்பன் முறையாகும்.
 2. மற்றொரு முறை டென்ட்ரோ காலக்கணிப்பு முறை எனப்படுகிறது
 3. தொல் தாவரவியல் தொல் தாவர வகைகளை ஆய்வு செய்வது
 4. தொல்லெழுத்து முறை பழங்கால எழுத்துக்களை வாசிக்கும் முறையாகும்
A
1, 2 மற்றும் 3 மட்டும்
B
1, 2, 3 மற்றும் 4
C
2 மற்றும் 3 மட்டும்
D
3 மற்றும் 4 மட்டும்
Question 4
சரியான கால வரிசையை தருக:
 1. பிட் இந்தியா சட்டம்
 2. மிண்டோ-மார்லி சட்டம்
 3. ஒழுங்குமுறைச் சட்டம்
 4. மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டம்
A
2, 1, 3, 4
B
4,2, 3, 1
C
3, 1, 2, 4
D
1, 2, 3, 4
Question 5
தமிழ்நாட்டு நூலக இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?
A
திரு. T.K. அவினாசிலிங்கம்
B
திரு. M.P. பெரியசாமி
C
திரு. M. பக்தவத்சலம்
D
திரு. முத்தையா செட்டியார்
Question 6
பின்வருவனவற்றில் முகமஹு பின் துக்ளக் கால நிகழ்ச்சிகளை கால வரிசையில் அடையாளம் காண்க.
A
தலைநகர் மாற்றம், நாகர்கோட் படையெடுப்பு, அடையாள நாணய சீர்திருத்தம், தோ ஆப் மீது வரி விதிப்பு
B
அடையாள நாணய சீர்திருத்தம், தலைநகர் மாற்றம், தோ ஆப்மீது வரிவிதிப்பு, நாகர்கோட் படையெடுப்பு
C
தோ ஆப் மீது வரி விதிப்பு, தலைநகர் மாற்றம், அடையாள நாணய சீர்திருத்தம், நாகர்கோட் படையெடுப்பு
D
நாகர்கோட் படையெடுப்பு, அடையாள நானயச் சீர்திருத்தம், தோ ஆப் மீது வரிவிதிப்பு, தலைநகர் மாற்றம்
Question 7
பாபருக்கு தொடர்புடைய கீழே கொடுக்கப்பட்டுள்ளதை கருதுக.
 1. பாபரின் சுயசரிதை ‘பாபர் நாமா’ ஆகும்.
 2. அதனின் மூல நூல் பாரசீக மொழியில் உள்ளது.
A
1 மட்டுமே சரியாகும்
B
2 மட்டுமே சரியாகும்
C
1, 2 ஆகிய இரண்டும் சரியாகும்
D
1, 2 ஆகிய இரண்டும் தவறாகும்
Question 8
எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மாகாந்தி அதன் தலைவராக்கப்பட்டார்?
A
நாக்பூர்
B
கயா
C
பெல்காம்
D
கான்பூர்
Question 9
வரிசை 1 உடன் வரிசை 2 ஐ பொருத்தி வரிசைகளுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
 • வரிசை 1                                                வரிசை 2
 • அ. அம்ரித் பஜார்                                 1. தாதாபாய் நௌரோஜி
 • ஆ. இந்தியன் மிரர்                  2. சிசிர் குமார் கோஷ்
 • இ. வாய்ஸ் ஆப் இந்தியா                  3. G.வர்மா
 • ஈ. அட்வகேட்                           4. N.N. சென்
A
2 4 1 3
B
3 2 4 1
C
4 3 1 2
D
4 2 3 1
Question 10
கருப்புச் சட்டம் என்ற இந்தியர்களால் அழைக்கப்படுவது எது?
A
பிராந்திய மொழி சட்டம்
B
இந்திய ஆயுத சட்டம்
C
ரௌலட் சட்டம்
D
அபினி சட்டம்
Question 11
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் தவறான வாக்கியத்தை அடையாளம் காட்டுக.
A
நவீன எழுத்து முறையான கமா, செமிகோலன், முற்றுப்புள்ளி என்பவை மிஷ்னரிகளின் நன்கொடை ஆகும்.
B
ராபட் டி நொபிலியும் கால்டு வெல்லும் தமிழை போற்றி வளர்த்தனர்
C
மிஷ்னரிகள் அச்சு இயந்திரத்தை இந்தியாவில் புகட்டினர்
D
மிஷ்னரிகள் நற்செய்திகளை ஆங்கில மொழியில் பரப்பினர்
Question 12
கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணம் மற்றும் விளக்கத்தை கருத்தில் கொண்டு, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
 • காரணம் (R): பண்டைய தமிழ் மக்களின் உணவுப் பழக்கம், நவீன காலத்தை விட மாறுபட்டதல்ல. நெய் ஒரு முக்கிய உணவாக அனைத்து மக்களும் பயன்படுத்தினர். இதற்கு அதிக விடை கிடைத்தது.
 • விளக்கம்(R): சைவம் மற்றும் அசைவம் உண்ணும் அனைத்து மக்களும் நெய் பயன்படுத்தினர். ஆவூர் மூலங்கிழார் மற்றும் புறத்திணை நன்னாகணார் நெய்யின் பயன்பாடு பற்றி நிறைய செய்திகளை எழுதியுள்ளனர்.
A
காரணம் மற்றும் விளக்கமும் சரி, காரணத்தின் விளக்கம் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
B
காரணம் மற்றும் விளக்கமும் சரி, காரணத்தின் விளக்கம் சரியாக கொடுக்கப்படவில்லை.
C
காரணம் சரி விளக்கம் தவறு
D
காரணம் தவறு விளக்கம் சரி
Question 13
கீழ்க்கண்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையை தெர்ந்தெடு.
 • கூற்று(A): இந்திய சுதந்திரப் போராட்டம் படிமப்படியான வளர்ச்சி மூலம் 1920-22 ஒத்துழையாமை இயக்கம் வரை அடைந்தது. இத்தருணத்தில் தான் உழைக்கும் வர்க்கத்தினர் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். இவர்கள் தங்கள் உரிமைக்காக ஒரு அமைப்பை உருவாக்கினர்.
 • காரணம் (R): 1920 ஆம் ஆண்டு அனைத்திந்திய தொழிலாளர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பை உருவாக்க உந்துகோலாக இருந்தவர் லோகமான்ய திலகர்.
A
(A) மற்றும் (R) சரி
B
(A) மட்டும் சரி
C
(R) மட்டும் சரி
D
(A) பகுதி மட்டும் சரி (R) தவறு
Question 14
நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்
A
முதலாம் சந்திரகுப்தர்
B
குமாரகுப்தர்
C
ஸ்கந்தகுப்தர்
D
சமுத்திரகுப்தர்
Question 15
எந்த கட்சியின் ஆட்சியில் முதன் முதலாக தமிழ்நாட்டில் “இலவச மதிய உணவுத் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது?
A
கங்கிரசு
B
நீதிக்கட்சி
C
சுயராஜ்ய கட்சி
D
திராவிட கட்சி
Question 16
கிருஷ்ணதேவராயர் ஆமுக்தமால்யதா நூலை இம்மொழியில் எழுதினார்?
A
தமிழ்
B
கன்னடம்
C
உருது
D
தெலுங்கு
Question 17
டாக்டர் எஸ். தர்மாம்பாள் என்பவரால் ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்தை பெற்றவர்?
A
டி.கே. பகவதி
B
எம்.கே. ராதா
C
எம்.கே. தியாகராஜ பாகவதா
D
என்.எஸ்.கிருஷ்ணன்
Question 18
“முணு முணுக்கும் அரங்கம்” என்ற சிறப்பினைப் பெற்றது?
A
கோல்கும்பாஸ்
B
ஜும்மா மசூதி
C
கோல்கொண்டா
D
மதரஸா
Question 19
கீழ்க்கண்டவற்றை பொருத்தி, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
 • அ. தன்னாட்சி இயக்கம்                                            1. 1920
 • ஆ. ஒத்துழையாமை இயக்கம்                               2. 1942
 • இ. உப்புச் சத்தியாகிரகம்                                          3. 1916
 • ஈ. வெள்ளையனே வெளியேறு இயக்கம்                       4. 1930
A
3 1 4 2
B
4 2 3 1
C
3 4 1 2
D
4 1 2 3
Question 20
புரந்தர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு
A
கி.பி. 1956
B
கி.பி. 1665
C
கி.பி. 1660
D
கி.பி.1670
Question 21
கீழ்க்காணும் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க.
 • கூற்று(A): வங்கப்பிரிவினை அக்டோபர் 16, 1905-ல் நடைமுறைக்கு வந்தது.
 • காரணம் (R): இது வங்காளத்தில் சுதேசி இயக்கம் வளரக் காரணமாயிற்று.
A
(A) சரி ஆனால் (R) தவறு
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி. ஆனால் (R) (A) க்கு சரியான விளக்கமல்ல
C
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (R) (A) க்கு சரியான விளக்கமாகும்
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 22
தவறுபடா ஆணையை பிரகடனப்படுத்திய முகலாய அரசர்
A
பாபர்
B
ஹுமாயூன்
C
ஹெர்ஷா
D
அக்பர்
Question 23
அருணாச்சலேஸ்வர ஆலய கோபுரத்தை முடித்தவர் ________ ஆவார்.
A
திருமலை நாயக்கர்
B
அச்சுதப்பர்
C
விஜயராகவா
D
கிருஷ்ண தேவராயர்
Question 24
சிந்துவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
A
1921
B
1922
C
1924
D
1926
Question 25
கே.காமராஜர் 1930ல் எங்கு சிறையில் அடைக்கப்பட்டார்? 1947ம் ஆண்டு இந்திய தேசியக் கொடியை எங்கு ஏற்றினார்?
A
அலிப்பூர், சத்தியமூர்த்தி வீடு
B
டில்லி, சென்னை கோட்டை
C
அந்தமான், டில்லி கோட்டை
D
வேலூர், விருதுநகர் வீடு
Question 26
சங்க கால தமிழர்களின் சமூக நிலையை __________ விளக்குகிறது.
A
மணிமேகலை
B
தொல்காப்பியம்
C
பத்துப்பாட்டு
D
எட்டுத்தொகை
Question 27
கீழ்க்கண்டவர்களில் மகாத்மா காந்தியின் அரசியல் குருவாக கருதப்பட்டவர் யார்?
A
G. சுப்பிரமணிய அய்யர்
B
சுரேந்திரநாத் பானர்ஜி
C
பிரோஷ் ஷா மேத்தா
D
கோபால கிருஷ்ண கோகலே
Question 28
எந்த ஆண்டு ஜவஹர்லால் நேரு இந்தியாவின் ‘பூர்ண சுயராஜ்ஜியம்’ பற்றி பேசினார்?
A
1926
B
1927
C
1928
D
1929
Question 29
எந்த இந்திய வம்சாவழியினர் விதவை மறுமணத்திற்கு “பாட்டாம்” என்ற வரியை விதித்தனர்?
A
முகலாயர்கள்
B
பீஷ்வாக்கள்
C
சம்புவராயர்கள்
D
தஞ்சை நாயக்கர்கள்
Question 30
பின்வரும் கருத்தினைக் கூறிய இந்திய அரசியல் தலைவரை அடையாளம் காண்.
 • “தீண்டாமையை விட்டொழுக்காவிடில் இந்தியர்கள் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற தகுதியற்றவர்கள்”
A
பாலகங்காதர திலகர்
B
கோபால கிருஷ்ண கோகலே
C
மோகன்தாஸ் காந்தி
D
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
Question 31
கீழ்க்கண்டவர்களில் 1857ஆம் ஆண்டு புரட்சியில் கலந்து கொள்ளாமல் விலகியே இருந்தவர்கள் யார்?
 1. சிந்தியா
 2. ஹோல்கள்
 3. கெய்க்வர்
 4. நிஜாம்
A
1 2 மற்றும் 4 மட்டும்
B
1, 2, 3 மற்றும் 4
C
2, 3 மற்றும் 4 மட்டும்
D
1 மற்றும் 4 மட்டும்
Question 32
1931ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்ட்த்திற்கு தலைமை வகித்தவர் யார்?
A
சர்தார் வல்லபாய் பட்டேல்
B
காந்தி
C
லாலா லஜபதி ராய்
D
அன்னிபெசண்ட்
Question 33
கீழ்க்காணும் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சரியான விடையைக் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க.
 • கூற்று(A): ரோமானியர் தமிழகத்துடன் வணிக தொடர்பு கொண்டிருந்தனர். 6 லட்சம் தங்க நாணயங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதனால் ரோமானிய பொருளாதாரம் நிலை குலைந்தது.
 • காரணம் (R): ரோமானிய வணிகம் கி.மு. 68ல் நீரோ மன்னன் இறந்த பின்னர் வீழ்ச்சியடைந்தது.
A
(A) மட்டும் சரி (R) தவறு
B
A) மற்றும் (R) இரண்டும் சரி. (R), (A) உடைய சரியான விளக்கமாகும்.
C
A) மற்றும் (R) இரண்டும் தவறு
D
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (R), (A) உடைய சரியான விளக்கமல்ல
Question 34
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                             பட்டியல் 2
 • அ. பம்பாய் ரயில் நிலையம்            1. 1873
 • ஆ. ராயபுரம் ரயில் நிலையம்         2. 1908
 • இ. சென்னை சென்ட்ரல்                    3. 1853
 • ஈ. எழும்பூர் ரயில் நிலையம்           4. 1856
A
3 4 1 2
B
3 2 4 1
C
4 1 2 3
D
2 3 1 4
Question 35
பின்வருவனவற்றுள், பிற்கால சோழர்கள் பயன்படுத்திய திரவ அளவைகள் எது?
A
மா, குழி
B
கழஞ்சு, மாடை
C
நாழி, உரி
D
தூணி, பதக்கு
Question 36
இராபிந்தரநாத் தாகூர் பற்றிய தவறான கூற்றை சுட்டிக் காட்டவும்.
 1. வங்காளத்தில் சாந்திநிகேதனை நிறுவினார் (தற்போது இதுவே விஷ்வபாரதி பல்கலைக்கழகம்)
 2. 1915ல் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிரியர் இவர் ஆவார்.
 3. ‘போஸ்ட் ஆபிஸ் மற்றும் கோரா’ ஆகியவை இவரது படைப்புகளாகும்.
 4. இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கான தேசிய கீதத்தை எழுதினார்.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 3 மட்டும்
D
2 மற்றும் 4 மட்டும்
Question 37
அகில் இந்திய மாநில மக்கள் குழுவின் தலைமை பொறுப்பை 1946-47 ஆம் ஆண்டுகளில் வகித்தவர் யார்?
A
சர்தார் வல்லபாய் பட்டேல்
B
பண்டித ஜவஹர்லால் நேரு
C
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
D
வி.பி. மேனன்
Question 38
கீழ்க்கண்டவற்றுள் அலிகார் இயக்கத்துடன் தொடர்பில்லாதது எது?
 1. இந்திய முஸ்லீம்களுக்கு நவீன கல்வி அளித்தல்
 2. முஸ்லீம் சமூகத்தை சீர்திருத்துவது
 3. நவீனமயமாக்களில் இந்திய முஸ்லீம்களை நெருங்கச் செய்தல்
 4. இந்திய முஸ்லீம்களுக்கிடையே தேசிய உணர்வைவூட்டுதல்
A
1
B
2
C
3
D
4
Question 39
பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
 • அ. K.R. அய்யங்கார்    1. வைக்கம் சத்தியாகிரகம்
 • ஆ. கேளப்பன்               2. இந்து மகாசபை
 • இ. எம்.ஆர்.மஸானி   3. மெட்ராஸ் மகாஜன் சபை
 • ஈ. எம்.எம்.மாளவியா            4. காங்கிரஸ் சோசலிஸ் கட்சி
A
1 3 2 4
B
2 1 4 3
C
3 1 4 2
D
4 3 1 2
Question 40
எதிர்காலத்தை தெளிவாக உணர்ந்துள்ள ஒரு இராஜ தந்திரி என்று மவுண்ட்பேட்டன் பிரபுவால் குறிப்பிடப்பட்டவர் யார்?
A
சர்தார் வல்லபாய் பட்டேல்
B
ஜவஹர்லால் நேரு
C
ராஜேந்திர பிரசாத்
D
லால் பகதூர் சாஸ்திரி
Question 41
‘சதி’ என்ற முறையை ஒழிப்பதற்கு முதன்முறையாக குரல் கொடுத்த சமூக சீர்திருத்தவாதியாளர் யார்?
A
ராஜாராம் மோகன்ராய்
B
மகாத்மா காந்தி
C
திலக்
D
வினோபா
Question 42
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                 பட்டியல் 2
 • அ. காளிதாசர்               1. லகுபாஸ்கராயா
 • ஆ. ஆரியபட்டர்                       2. பஞ்ச சித்தாந்திக
 • இ. பாஸ்கரா                  3. ஆரியப்பட்டியம்
 • ஈ. வராஹமிகிரர்                     4. ரிதுசம்ஹாரன்
A
2 4 1 3
B
3 2 4 1
C
4 3 1 2
D
4 2 3 1
Question 43
“வல்லபாய் படேல்” பர்றிய கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.
 1. பர்தோலி மாவட்டத்தில் வரி கொடா இயக்கத்தை நடத்தினார்
 2. 1931-ல் கராச்சி காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 3. சட்டமறுப்பு இயக்கத்தின் போது கைது செய்யப்பட்டார்
 4. 1952-ல் இவர் இயற்கை எய்தினார்
மேற்கண்ட வாக்கியங்களில் எது/எவை சரி?
A
1 மற்றும் 4 மட்டும் சரி
B
1, 3 மற்றும் 4 மட்டும் சரி
C
1,2 மற்றும் 3 மட்டும் சரி
D
1 மற்றும் 2 மட்டும் சரி
Question 44
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                                         பட்டியல் 2
 • அ. பண்டித ரமாபாய்               1. சமூக தூய்மை இயக்கம்
 • ஆ. வெங்கட ரத்னம் நாயுடு 2. இளம் வங்காள இயக்கம்
 • இ. அன்னிபெசண்ட்                3. சாரதா சதன்
 • ஈ. ஹென்றி டெரஸியோ                 4. சென்னை இந்து சங்கம்
A
2 4 1 3
B
3 1 4 2
C
4 3 1 2
D
4 2 3 1
Question 45
எந்த இந்திய சமூக சீர்திருத்தவாதி முதன் முதலில் “சுயராஜ்ஜியம்” என்ற சொல்லை பயன்படுத்தினார்? சுதேசி பொருட்களை பயன்படுத்தும் படியும் கூறினார்?
A
சுவாமி விவேகானந்தர்
B
சுவாமி தயானந்த சரஸ்வதி
C
சர் சையத் அகமதுகான்
D
ராஜாராம் மோகன்ராய்
Question 46
நவக்கிரக சிற்பங்களை தென்னிந்திய கோவில்களில் முதன் முதலில் நிறுவியவர்கள்
A
பல்லவர்கள்
B
சோழர்கள்
C
பாண்டியர்கள்
D
இராஸ்ட்ரகூடர்கள்
Question 47
சென்னை மாகாண சட்ட சபைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் உறுப்பினரும், எட்டு ஆண்டுகள் உதவி சபாநாயகராக பணியாற்றியவரும் யார்?
A
முத்துலட்சுமி ரெட்டி
B
ருக்மிணி லட்சுமிபதி
C
ருக்மிணி அருண்டேல்
D
மேடம் காமா
Question 48
கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களுள், ஐம்பெருங்குழுவில் உறுப்பினர் அல்லாதவர் யார்?
A
புரோகிதர்
B
சேனாதிபதி
C
மந்திரி
D
கருவூல அதிகாரி
Question 49
சுயமரியாதை திருமணச் சட்டத்தை கொண்டு வந்த அப்போதைய தமிழக முதல்வர் ____________ கொண்டு வந்த ஆண்டு _________
A
திரு.சி.ராசகோபாலாச்சாரியார், 1954
B
திரு.கு.காமராசர், 1955
C
திரு.சி.என்.அண்ணாதுரை, 1967
D
திரு.மு. கருணாநிதி, 1990
Question 50
கீழ்க்கண்டவர்களில் யார் ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வைசிராய் நிர்வாக குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்?
A
சர் சங்கரன் நாயர்
B
எஸ்.பி.சின்ஹா
C
இராமசாமி ஐயர்
D
எம்.எம்.மாளவியா
Question 51
இந்திய பிரிவினையின் போது, இந்து-இஸ்லாமியர் இடப்பெயர்வில் ஏற்பட்ட வருந்தத்தக்க நிகழ்வு குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவில் இடம்பெறாத உறுப்பினரை அடையாளம் காண்க.
A
நீதிபதி ஜி.டி.கோஷ்லா
B
பென்டர்சன் மூன்
C
எச்.வி.ஹட்சன்
D
மேஜர் ஜெனரல் ரீஸ்
Question 52
பின்வரும் இணைகளில் எது சரியானவை?
 1. மங்கல் பாண்டே - பராக்பூர்
 2. நானா சாகிப் - கான்பூர்
 3. மௌலாவி அகமத்துல்லா - ஜான்சி
A
1 மற்றும் 2 மட்டும்
B
1 மட்டும்
C
3 மட்டும்
D
2 மற்றும் 3 மட்டும்
Question 53
தவறாக பொருத்தப்பட்டுள்ளவற்றை தேர்வு செய்க.
 1. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 1925
 2. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்ஸிஸ்ட்) - 1964
 3. அகாலி தளம் - 1944
 4. சுதந்திரா கட்சி - 1959
A
1 மட்டும்
B
1 மற்றும் 2 மட்டும்
C
3 மட்டும்
D
1 மற்றும் 4 மட்டும்
Question 54
ஷாஜகானை எதிர்த்து தக்காணத்தில் புரட்சி செய்தவர்
A
இளவரசர் பெர்வேஷ்
B
சர்யர்
C
ஆசப் கான்
D
கான் ஜஹான் லோடி
Question 55
போர்த்துகீசியர் மும்பையை எந்த சூழலில் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர்
A
ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்ற போர்ச்சுகளுடன் பிரிட்டிஷ் சுமூக உறவை வளர்த்துக் கொள்வதற்காக
B
சார்லஸ் II போர்த்துகீசிய இளவரசி கேத்தரின் ப்ரகன்சாவை திருமணம் செய்து கொண்டதற்காக
C
பிரிட்டிஷ் 1588-ல் ஸ்பானிஸ் ஆர்மெடாவை வெற்றிக் கொண்டதற்காக
D
1630-ல் ஏற்பட்ட மாட்ரிட் ஒப்பந்தத்தின்படி
Question 56
எந்த ஆண்டு சென்னைக்கும் ஆற்காட்டிற்கு இடையே இருப்பு பாதை போடும் பணி துவக்கப்பட்டது?
A
கி.பி. 1853
B
கி.பி. 1854
C
கி.பி. 1856
D
கி.பி. 1857
Question 57
இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு நடைபெற்ற இடம்
A
மெட்ராஸ்
B
கல்கத்தா
C
பம்பாய்
D
டெல்லி
Question 58
கட்டபொம்மன் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்ட ஆண்டு
A
1769
B
1779
C
1789
D
1799
Question 59
சுபாஷ் சந்திரபோஸ்  இந்திய தேசிய ராணுவத்தின் தலைமையிடங்களை அமைத்தது
A
நேபாளம் மற்றும் ரங்கூன்
B
ரங்கூன் மற்றும் சிங்கப்பூர்
C
சிங்கப்பூர் மற்றும் திபெத்
D
டோக்கியோ மற்றும் நேபாளம்
Question 60
இந்தியா சுதந்திர அடைந்த பொழுது கீழ்க்கண்ட அரசியல் கட்சிகளில் எந்தக் கட்சி இங்கிலாந்தில் ஆட்சியில் இருந்தது?
A
கன்சர்வேடிங் கட்சி
B
சோஷியலிஸ்ட் கட்சி
C
லேபர் கட்சி
D
லிபரல் கட்சி
Question 61
தென்னிந்திய வரலாற்றில் ‘சங்கம்’ எனும் சொல் எதனை குறிக்கிறது?
A
கல்வியாளர்களின் மையம் (இணையம்)
B
கவிஞர்களின் மன்றம்
C
அறிவாளர்களின் படைப்புகளை சேகரித்தல்
D
அறிவாளர்களின் விவாத மையம்
Question 62
பெரோஷ்  துக்ளக் ஆட்சியில் தலைமை கட்டிடக் கலை வல்லுனராக __________ இருந்தார்
A
அப்துல் ஹக்
B
மாலிக் ஹாஜி சானா
C
சாம்ஸ்-ஐ-சிராஜ்
D
ஹாஜி இலியாஸ்
Question 63
யாருடைய ஆட்சி காலத்தில் இத்தாலிய பயணி நிக்கோலோ காண்டி விஜயநகர பேரரசிற்கு விஜயம் செய்தார்?
A
முதலாம் ஹரிஹரர்
B
இரண்டாம் ஹரிஹரர்
C
முதலாம் தேவராயர்
D
இரண்டாம் தேவராயர்
Question 64
கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்களில் சரியானவற்றை தேர்ந்தெடு.
 1. சுவாமி இராமகிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் போதனைகளிலிருந்து இராமகிருஷ்ண மடமானது
 2. சுவாமி இராமகிருஷ்ணன் இராமகிருஷ்ண மடத்தை தோற்றுவித்தவர் ஆவார்.
A
1 மட்டுமே சரியாகும்
B
2 மட்டுமே சரியாகும்
C
1 மற்றும் 2ம் சரியாகும்
D
. 1 மற்றும் 2ம் தவறாகும்
Question 65
வரலாற்றுச் சிறப்புமிக்க பிராமணரல்லாதார் பிரகடனத்தை 1916ல் வெளியிட்டவர் யார்?
A
தியாகராஜ செட்டியார்
B
நடேச முதலியார்
C
சங்கரன் நாயர்
D
ஈ.வே.ராமாசாமிநாயுடு
Question 66
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                                         பட்டியல் 2
 • அ. 1911                                        1. பூனா ஒப்பந்தம்
 • ஆ. 1916                                       2. கிரிப்ஸ் தூதுக்குழு
 • இ. 1932                                        3. வங்காள பிரிவினை ரத்து செய்யப்பட்டது
 • ஈ. 1942                                         4. லக்னோ ஒப்பந்தம்
A
1 3 2 4
B
2 1 3 4
C
3 4 1 2
D
3 4 2 1
Question 67
இந்துக்களை இணைக்க “ராஷ்ட்டீய சுவம் சேவக்” என்ற அமைப்பை ஆரம்பித்தவர் யார்?
A
B. ஹெட்ஜ்வார்
B
சாந்தி கோஷ்
C
கல்பனா தத்தா
D
சுனிதி சவுதாரி
Question 68
அஸ்வமேத யாகம் என்பது
A
யானை பலியிடுதல்
B
நரபலியிடுதல்
C
குதிரையை பலியிடுதல்
D
சிங்கத்தை பலியிடுதல்
Question 69
சமண சமயத்தின் மூன்று ரத்தினங்களில் உட்படாதது எது?
A
நன்னம்பிக்கை
B
நல் அறிவு
C
நன்னடத்தை
D
நல்ல முயற்சி
Question 70
அசோகரது கலிங்கப்போர் பற்றியும் அவர் புத்தமதத்தை பரப்ப மேற்கொண்ட செயல்கள் பற்றியும் குறிப்பிடும் கல்வெட்டு
A
6வது பாறைக் கல்வெட்டு
B
13வது பாறைக் கல்வெட்டு
C
8வது பாறைக் கல்வெட்டு
D
பாபுரு பாறைக் கல்வெட்டு
Question 71
தத்துவ போதினி சபையை நிறுவி, தனது தத்துவபோதினி பத்திரிகா மூலம் பிரம்மயிசத்தின் சமயம் மற்றும் தத்துவார்த்த நிலைகளைப் பரப்பியவர்
A
ராம் மோகன் ராய்
B
ராஜ் நாராயண் போஸ்
C
தேபேந்திரநாத் தாகூர்
D
கேசப சந்தர சென்
Question 72
கீழ்வருவனவற்றுள் எவை சரியாக பொருந்தியுள்ளது?
 1. வைக்கம் வீரர் - ஈ.வே. ராமசாமி
 2. சுயமரியாதை இயக்கம் - டி.எம்.நாயர்
 3. திராவிட கழகம் - சேலம் மாநாடு
 4. தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு - நீதிக்கட்சி
A
1 மற்றும் 2 சரி
B
3 மற்றும் 4 சரி
C
1 மற்றும் 3 சரி
D
1, 3 மற்றும் 4 சரி
Question 73
தாய்மொழி பத்திரிக்கைச் சட்டத்தை _________ ஆண்டு கொண்டு வந்தவர் __________
A
நார்த்புரூக் பிரபு - 1873
B
எல்ஜின் பிரபு - 1876
C
மேயோ பிரபு - 1877
D
லிட்டன் பிரபு - 1878
Question 74
இந்தியாவில் மொகலாயப் பேரரசின் கடைசி அரசர் யார்?
A
இரண்டா ஆலம்கீர்
B
இரண்டாம் பகதூர் ஷா
C
இரண்டாம் ஷா ஆலம்
D
ஜெகந்தர் ஷா
Question 75
மகாத்மா காந்தி கொல்லப்பட்ட நாள்
A
ஜனவரி 30, 1949
B
ஜனவரி 20, 1948
C
ஜனவரி 30, 1948
D
ஆகஸ்ட் 30, 1948
Question 76
முஸ்லீம் லீக் நேரடி நடவடிக்கை தினத்தை கடைபிடித்த நாள்
A
ஆகஸ்ட் 15, 1945
B
ஆகஸ்ட் 26, 1946
C
ஆகஸ்ட் 16, 1946
D
செப்டம்பர் 16, 1946
Question 77
கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தை சேர்ந்தவர்
A
சங்கம வம்சம்
B
அரவீடு வம்சம்
C
துளுவ வம்சம்
D
சாளுவ வம்சம்
Question 78
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                                         பட்டியல் 2
 • அ. இமாத் ஷாஹி வம்சம்                           1. பிஜேபூர்
 • ஆ. பரித் ஷாஹி வம்சம்                              2. அகமது நகர்
 • இ. நிஷாம் ஷாஹி வம்சம்                          3. பீடார்
 • ஈ. அடில் ஷாஹி வம்சம்                             4. பீரார்
A
4 2 3 1
B
2 3 4 1
C
4 3 2 1
D
3 2 4 1
Question 79
நவீன காலத்தில் இந்தியாவுடன் வியாபாத்தில் தொடர்பு கொண்ட முதல் ஐரோப்பிய நாடு
A
போர்ச்சுகல்
B
பிரான்ஸ்
C
இங்கிலாந்து
D
டென்மார்க்
Question 80
கீழ்க்கண்டவற்றை பொருத்துக.
 • அ. நானாசாகிப்                                     1. பீகார்
 • ஆ. பேகம் ஹஸ்ரத் மகால்                         2. பராக்பூர்
 • இ. குன்வர் சிங்                                     3. கான்பூர்
 • ஈ. மங்கள் பாண்டே                            4. லக்னோ
A
4 2 3 1
B
2 3 4 1
C
4 3 2 1
D
3 4 1 2
Question 81
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை.
 • பயணி                             நாடு
 1. இபன் பாதுதா - மொராக்கோ
 2. டோமிங்கோ பயஸ் - போர்ச்சுக்கல்
 3. அப்துல் ரசாக் - பாரசீகம்
 4. நிக்கோலோ டி கோண்டி – போச்சுக்கல்
A
2, 1 மற்றும் 4
B
3, 1 மற்றும் 4
C
1 மற்றும் 4
D
4 மட்டும்
Question 82
சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை தொடங்கியவர்
A
ஜி.சுப்பிரமணி அய்யர்
B
வ,உ.சிதம்பரம்
C
கே.காமராஜ்
D
இராஜாஜி
Question 83
பொருத்துக.
 • அ. சுயராஜ்ய கட்சி                              1. 1932
 • ஆ. தண்டி யாத்திரை              2. 1931
 • இ. பூனா ஒப்பந்தம்                             3. 1923
 • ஈ. காந்தி-இர்வின் ஒப்பந்தம்           4. 1930
A
1 2 3 4
B
4 3 2 1
C
3 4 1 2
D
2 4 1 3
Question 84
கீழ்க்கண்டவற்றுள் எது சங்ககால மன்னர்களின் அரசவையை குறிக்கும் சொல் அல்ல?
A
சபை
B
அவை
C
நாளவை
D
மன்றம்
Question 85
1857 புரட்சியின் தலைவர்களை பொருத்துக.
 • அ. டெல்லி                                1. நானாசாகேப்
 • ஆ. மத்திய இந்தியா               2. பகதூர் ஷா
 • இ. லக்னோ                               3. ஜான்சி ராணி
 • ஈ. கான்பூர்                                             4. பேகம் ஹஜரத் மகால்
A
3 4 2 1
B
2 3 4 1
C
1 3 2 4
D
4 2 3 1
Question 86
பின்வருவனவற்றுள் பெரியார் E.V.R. தொடங்காத பத்திரிகை எது?
A
குடியரசு
B
புரட்சி
C
விடுதலை
D
சுயராஜ்யா
Question 87
சரியான சொற்றொடரை கண்டறிக.
 1. 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் என்ற நூலை எழுதியவர் சி.வி,. தாமோதரம் பிள்ளை
 2. சென்னை திராவிடர் கழகம் 1912-ல் துவக்கப்பட்டது.
 3. 1917-ல் தென்னிந்திய முற்போக்கு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
 4. தமிழ் செய்தித்தாளான ஜஸ்டிஸ் நீதிக்கட்சியை ஆதரித்தது
A
1 மற்றும் 3 சரி
B
4 மட்டும்சரி
C
2 மட்டும் சரி
D
3 மட்டும் சரி
Question 88
பின்வரும் நிகழ்ச்சிகளை கால வரிசைப்படுத்துக.
 1. சௌரி சௌரா நிகழ்ச்சி
 2. மிண்டோ மார்லி சீர்திருத்தம்
 3. தண்டி பயணம்
 4. வங்க பிரிவினை நீக்கம்
A
4, 3,2, 1
B
2, 4, 1, 3
C
1, 2, 3, 4
D
2, 1, 4, 3
Question 89
சென்னை மாநிலம் என்பதை தமிழக அரசு அல்லது தமிழகம் என்று எப்போது மாற்றப்பட்டது?
A
1967, ஏப்ரல் 16
B
1968 ஏப்ரல் 14
C
1965 ஏப்ரல் 16
D
1966 ஏப்ரல் 15
Question 90
பொருத்துக.
 • அ. பிரார்த்தனா சமாஜம்                   1. ஸ்ரீநாராயண குரு
 • ஆ. ஆரிய சமாஜம்                              2. ஆதமராம் பாண்டுரங்
 • இ. தர்மபரிபாலன யோகம்             3. ஜோதிபா பூலே
 • ஈ. சத்தியசோதக் சமாஜம்                4. சுவாமி தயானந்த சரஸ்வதி
A
4 1 2 3
B
4 3 2 1
C
2 4 1 3
D
2 1 4 3
Question 91
நாதிர்ஷா இந்தியா மீது படையெடுத்த ஆண்டு
A
கி.பி. 1739
B
கி.பி. 1737
C
கி.பி. 1735
D
கி.பி. 1731
Question 92
பின்வருவனவற்றுள் தவறானவற்றை சுட்டிக் காட்டு:
 1. பெருங்குளம் - மொகஞ்சதாரோ
 2. அகழ்வாராய்ச்சி - 1921
 3. சக்கரம் - மண்பாண்டம்
 4. டெர்ராகோட்டா - செப்புப் பட்டயம்
A
1
B
2
C
3
D
4
Question 93
கீழ்க்கண்டவற்றுள் தவறான பதிலை (கண்டுபிடி) தேர்ந்தெடு
A
ஷாஜகானின் ஆட்சி காலம் முகலாயர்களின் பொற்காலம் என்றழைக்கப்படுகிறது
B
ஷாஜ்கான் ஜூம்மா மசூதியை வெள்ளை பளிங்கு கற்களால் கட்டினார்
C
தாஜ்மஹாலை கட்டி முடித்தது ஜஹாங்கீர்
D
ஷாஜகான் மயிலாசனத்தை உருவாக்கினார்
Question 94
பாமினி மன்னர் அலாவுதீன் பாமன்ஷா _________ எனவும் அழைக்கப்பட்டார்.
A
ஹசன் கங்கு
B
முகமது ஷா
C
பிரோஷ் ஷா
D
வாலிசா
Question 95
முகமது கஜினியின் 1026 A.D.ல் நடந்த சோமநாதர் கோயில் படையெடுப்பைப் பற்றிய துல்லியமான செய்திகளை அளித்திருப்பவர் யார்?
A
அபுல் பசல்
B
பெரிஷ்டா
C
பரணி
D
அல்பெருணி
Question 96
எந்த மசூதி “அதை-தின் – கா-ஜோன்படா” என்று அழைக்கப்படுகிறது?
A
குதுப்மினார்
B
டெல்லியில் உள்ள குவாத் உல் இஸ்லாம் மசூதி
C
அஜ்மீரில் உள்ள பகுதி
D
பழைய டில்லியில் உள்ல ஜமாத்கானா மசூதி
Question 97
பாமினி அரசு உடைந்த பின்னர் தனித்தனியான ஐந்து முஸ்லீம் நாடுகள் தோன்றின. அந்த ஐந்து நாடுகளில் மிகவும் முக்கியமான நாடு எது?
A
பிஜப்பூரின் அடில்ஷாஹி அரசு
B
கோல்கொண்டாசின் குதுப்ஷாஹி அரசு
C
பீடாரின் பாதுஷாஹி அரசு
D
பீராரின் இமாத்ஷாஹி அரசு
Question 98
தான் எழுதிய “சுதந்திரத்திற்கான இந்தியப் போர்”  என்ற புத்தகத்தில் 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகம், “ஒரு திட்டமிட்ட தேசிய சுதந்திரப் போர் என்று குறிப்பிட்டுள்ளவர் யார்?
A
Dr.S.N.சென்
B
R.C. மஜும்தார்
C
V.D. சவார்கர்
D
பெஞமின் டிஸ்ரேலி
Question 99
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
A
ராஜாராம் மோகன் ராய் – ‘சுயராஜ்யம்’ என்ற வார்த்தையை உபயோகித்த முதல் மனிதர்
B
தயானந்த சரஸ்வதி – நவீன யுகத்தை இந்தியாவில் ஆரம்பித்தவர்
C
தாதாபாய் நௌரோஜி - இந்தியாவில் முதல் அரசியல் சங்கத்தை தொடங்கியவர்
D
சுரேந்திரநாத் பானர்ஜி – பூனாவின் காலாண்டு பத்திரிக்கையான சர்வஜன சபாவின் பதிப்பாசிரியர்
Question 100
கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் உலோக கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களும் அது அமைந்துள்ள மாநிலங்களும் சார்ந்தவை. இதில்  எது தவறான இணை?
 1. லங்க்னாஜ் - குஜராத்
 2. ஆதம்கர் - மத்தியப் பிரதேசம்
 3. மகாதகா - உத்திரப்பிரதேசம்
 4. சராய் நகர் ராய் - ராஜஸ்தான்
A
1
B
2
C
3
D
4
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close