Online Test

History Model Test 24 in Tamil

History Model Test Questions 24 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 24 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
A
மௌண்ட்பேட்டன் பிரபு
B
ரிப்பன் பிரபு
C
இராஜகோபாச்சாரி
D
கானிங்பிரபு
Question 2
இரவீந்திரநாத்தாகூர் எந்த நிகழ்ச்சியினை எதிர்த்து தனது நைட்வுட் பட்டத்தை துறந்தார?
A
ஜாலியன் வாலாபாக் படுகொலை
B
ரௌலட் சட்டம்
C
சௌரி சௌரா நிகழ்ச்சி
D
தண்டியாத்திரை
Question 3
மௌரிய வம்சத்தின் கடைசி அரசர்
A
புஷ்யமித்திரர்
B
பிருகத்ரதன்
C
அஜாதசத்ரு
D
பிம்பிசாரர்
Question 4
சரியான விடையைப் பொருத்துக.
 • அ. மொகஞ்சதாரோ   1. குஜராத்
 • ஆ. காளிபங்கன்                       2. பஞ்சாப்
 • இ. லோத்தல்                3. இராஜஸ்தான்
 • ஈ. ஹரப்பா                                4. சிந்து
A
3 1 2 4
B
4 3 1 2
C
1 2 4 3
D
2 4 3 1
Question 5
‘நீதிச்சங்கிலி மணி’ என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டு வந்தார்?
A
ஜஹாங்கீர்
B
அக்பர்
C
அசோகர்
D
ஷாஜஹான்
Question 6
குரானின்படி “மாமலூக்” என்பதின் அர்த்தம்
 1. ஏழை 2. அடிமை 3. செல்வந்தன்       4. மன்னன்
A
1
B
2
C
3
D
4
Question 7
விஜயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A
கி.பி. 1337
B
கி.பி. 1336
C
கி.பி. 1338
D
கி.பி. 1335
Question 8
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                                         பட்டியல் 2
 • அ. இந்தியாவின் மகாசாசனம்                   1. 1883
 • ஆ. நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம்    2. 1885
 • இ. இல்பர்ட் மசோதா                         3. 1878
 • ஈ. இந்திய தேசிய காங்கிரஸ்                      4. 1858
A
3 4 1 2
B
4 3 1 2
C
2 3 1 4
D
1 4 3 2
Question 9
கீழ்க்கண்டவற்றுள் தவறானவை எவை?
 1. இந்திய தேசிய இயக்கத்தில் ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது.
 2. இந்திய தேசியம் வளர சமூக சிர்திருத்த இயக்கங்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை.
 3. பிரிட்டிஷாரின் பொருளாதார சுரண்டல் இந்திய தேசியம் வளர முக்கிய காரணம்
 4. லிட்டனின் டெல்லி தர்பாரும், நாட்டு மொழி செய்தித் தாள் சட்டமும் தேசியம் வளர வழிகோலியது.
A
1 மற்றும் 2 தவறு
B
3 மற்றும் 4 தவறு
C
2 மட்டும் தவறு
D
1 மற்றும் 3 தவறு
Question 10
ஆரம்பத்தில் மிதவாதியாக இருந்த மோதிலால் நேரு, கீழே உள்ள எந்த நிகழ்ச்சியால் தீவிரவாத தேசியத்திற்கு மாறினார்?
A
வங்கப்பிரிவினை
B
சூரத் பிளவு
C
அன்னிபெசண்ட் சிறைவாசம்
D
சௌரி-சௌரா நிகழ்ச்சி
Question 11
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                                                     பட்டியல் 2
 • அ. பூனா உடன்படிக்கை                                            1. 1946
 • ஆ. அதிகாரபூர்வ பாகிஸ்தான் கோரிக்கை         2. 1945
 • இ. சிம்லா மாநாடு                                                      3. 1932
 • ஈ. அமைச்சரவைத் தூதுக்குழு                               4. 1940
A
3 4 1 2
B
3 1 2 4
C
3 4 2 1
D
3 2 4 1
Question 12
கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதை குறிப்பிடுக.
A
மேகதூதம்
B
இரகுவம்சம்
C
முத்திரராட்சசம்
D
ருதுசம்ஹாரம்
Question 13
புத்த களஞ்சியம் என்றழைக்கப்படுவது எது?
A
மத்தியமிக சூத்திரம்
B
சூத்திராலன்கர்
C
மஹாவிபாஷ சாஸ்திரம்
D
புத்தசரிதம்
Question 14
நீதிக்கட்சியின் சாதனைகளில் இரண்டு
 1. பிராமணர்களின் ஆதிக்கம்
 2. இலவச  மதிய உணவுத் திட்டம்
 3. ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டம்
 4. சாதி மற்றும் பணம் செல்வாக்கு பெறத் தொடங்கியது
A
. 1, 4
B
. 2, 3
C
. 1, 2
D
. 3, 4
Question 15
கீழ்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
A
மஹாவீரர் சரித்திரம்
B
உத்திர ராமர் சரித்திரம்
C
புத்த சரித்திரம்
D
மாலதி மாதவம்
Question 16
தமிழகத்தின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் புலித்தேவன், மாபாகானுக்கு எதிராக நடத்தியப் போரில், 4000 இராணுவ வீரர்களை அனுப்பி உதவு செய்த அரசர் ____________
A
திருவாங்கூர் : மார்த்தாண்டவர்மன்
B
மதுரை: பாளையக்காரர்கள்
C
புதுக்கோட்டை: தொண்டைமான்கள்
D
சிவகிரி: பாளையக்காரர்கள்
Question 17
இந்திய தேசியத் தலைவர்களை கால வரிசைப்படி வரிசைப்படுத்துக.
 1. லாலா லஜபதி ராய் 2. ராஜேந்திர பிரசாத்
 2. தாதாபாய் நௌரோஜி 4. சுரேந்திரநாத் பானர்ஜி
A
3, 4, 1, 2
B
4, 2, 1, 3
C
3, 1, 4, 2
D
1, 2, 3, 4
Question 18
பின்வருவனவற்றில் சுதந்திராக் கட்சியைப் பற்றி தவறானவை எது/எவை?
 1. அக்கட்சி சுதந்திர தனியார் துறையை ஆதரித்தது
 2. அக்கட்சி பொருளாதார வளர்ச்சியில் அரசின் முனைப்பான ஈடுபாட்டை ஆதரித்தது
 3. அக்கட்சியை மைய திட்டமிடலை எதிர்த்தது
 4. அக்கட்சி தனியார் துறையை தேசியமயமாக்குவதை ஆதரித்தது
A
1, 3, 4
B
1 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
3 மற்றும் 4
Question 19
1870-ல் எந்த தேசியத் தலைவர் பரோடாவின் கெய்க்வாடால் திவானாக நியமிக்கப்பட்டார்?
A
சுரேந்திர நாத் பானர்ஜி
B
கோபாலகிருஷ்ண கோகலே
C
பால கங்காதர திலகர்
D
தாதாபாய் நௌரோஜி
Question 20
இந்திய ஐன்ஸ்டின் என்றழைக்கப்பட்டவர் யார்?
A
வராகமிகிரர்
B
நாகர்ஜுனர்
C
ஆரியபட்டர்
D
பிரம்மகுப்தர்
Question 21
யார் இந்திய கவர்னர் ஜெனரலாக இருக்கும் போது அடிமை முறை ஒழிக்கப்பட்டது
A
வில்லியம் வில்பர்போர்க்ஸ் பர்ட்
B
ஆஃக்லாந்து பிரபு
C
எலன்பரோ
D
ஹார்டிங் பிரபு
Question 22
இந்தியாவில் சட்டப் பூர்வமாக அடிமைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு
A
1841
B
1842
C
1843
D
1845
Question 23
சிந்து சமவெளி நாகரீக காலத்திய துறைமுகம் எது?
A
லோதால்
B
ஹரப்பா
C
மொகஞ்சதாரோ
D
சூர்கோடாடா
Question 24
துளுவ வம்ச ஆட்சியை தோற்றுவித்தவர் யார்?
A
வீர நரசிம்மர்
B
சாளுவ நரசிம்மர்
C
கிருஷ்ண தேவராயர்
D
அச்சுதராயர்
Question 25
ஆங்கில இதழ் ‘ரிவோல்ட்’-ஐ நிறுவியது
A
ஈ.வே.ராமசாமி
B
ராமலிங்க வள்ளலார்
C
அன்னிபெசண்ட்
D
டாக்டர் டி.எம்.நாயர்
Question 26
இந்திய தேசிய காங்கிரசின் முதல் ஆங்கிலேய தலைவர் யார்?
A
ஆல்பெர்ட் வெப்
B
ஜீயார்ஜ் யூலே
C
சர் ஹென்றி காட்டன்
D
சர் வில்லியம் வெட்டர்பர்ன்
Question 27
முகமதிய ஆகிலேய ஓரியன்டல் கல்லூரியை தோற்றுவித்தவர் யார்?
A
ஜின்னா
B
சர் சயத் அஹமது கான்
C
மௌலானா அபுல் கலாம் அசாத்
D
மௌலானா ஹுசேன் ஹமது
Question 28
‘செய் அல்லது செத்துமடி’ என்ற கோஷம் யாருடன் தொடர்புடையது?
A
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்
B
பால கங்காதர திலகர்
C
மகாத்மாகாந்தி
D
பகத் சிங்
Question 29
சத்திய சோதக் சமாஜ் என்ற அமைப்பை தோற்றுவித்தவர்
A
ஆத்மராம் பாண்டுரங்
B
கோபால் ஹரி தேஷ்முக்
C
M.G.ரானடே
D
ஜோதிபா பூலே
Question 30
பண்டைய இந்திய வரலாற்றை ஆராயும்போது முதன் முதலில் பிரம்மி மொழியை பெரும்பாலாக கண்டுபிடித்தவர்
A
ஜேம்ஸ் டாட்
B
ஜேம்ஸ் பிரின்சப்
C
அலெக்சாண்டர் கன்னிங்காம்
D
சர் வில்லியம் ஜோன்ஸ்
Question 31
தன்னை எதிர்த்து கிளர்ச்சி செய்த மகன் குசுருவை ஆசிர்வாதம் செய்ததற்காக ஜஹான்கீரால் வெளியேற்றப்பட்ட சிறந்த சிஸ்டி துறவி யார்?
A
ஷேக் சலீம்
B
ஷேக் நிசாமுதீன் பரூகி தானேஸ்வரி
C
ஷேக் குவாஜா முயுனுதின்
D
ஷேக் நிசாமுதின் அலூயா
Question 32
இந்திய கல்வியின் மகாசாசனம் என்று கூறப்படுவது
A
மெகாலேயின் குறிப்பு
B
உட்ஸ் அறிக்கை
C
ஹண்டரின் அறிக்கை
D
கோத்தாரியின் அறிக்கை
Question 33
பொட்டி ஸ்ரீராமுலு இதனுடன் அறியப்படுகிறார்
A
அண்ணாமலை பல்கலைக் கழகத்தை நிறுவினார்
B
ஆந்திர பிரதேசம் உருவாக பாடுபட்டார்
C
சென்னையில் மதுவிலக்கை அமுல்படுத்தினார்
D
வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தை நிறுவினார்
Question 34
1947-ம் ஆண்டு காஷ்மீரில் சுதேச அரசின் அரசராக இருந்தவர் யார்?
A
ராம் சிங்
B
ஷா நவாஸ் பூட்டோ
C
ஹரி சிங்
D
ரிசா கான்
Question 35
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                             பட்டியல் 2
 • அ. அகமதியா இயக்கம்                    1. தயானந்த சரஸ்வதி
 • ஆ. பிரார்தன சமாஜ்               2. சத்யானந் அக்னிஹோத்ரி
 • இ. தேவ சமாஜ்                                    3. ஆத்ம ராம் பாண்டுரங்
 • ஈ. ஆரிய சமாஜ்                                   4. மிர்சா குலாம் அகமது
A
4 2 1 3
B
3 2 4 1
C
4 3 2 1
D
2 4 1 3
Question 36
பின்வருவனவற்றுள் எது காலத்தில் பின்னாலடையது?
A
பர்தோலி சத்தியாக்கிரகம்
B
சம்பரான் சத்தியாக்கிரகம்
C
அகமதாபாத் ஆலை தொழிலாளர் சத்தியாக்கிரகம்
D
கேதா சத்தியாக்கிரகம்
Question 37
கீழ்க்கண்ட வரிசை 1ல் உள்ள சமயப்பணியாளர்களை மூன்றாம் புத்த மாநாடு எந்த இடத்திற்கு அனுப்பியது என்பதனை வரிசை 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தேர்வு செய்க.
 • வரிசை 1                                    வரிசை 2
 • அ. மஜாந்திக்கா                       1. இலங்கை
 • ஆ. மகிந்தா                   2. காஷ்மீர்
 • இ. ரகீதா                         3. சுவர்ண பூமி
 • ஈ, உத்தரா                                  4. வடகனரா மாவட்டம்
A
3 1 4 2
B
4 3 1 2
C
3 4 2 1
D
2 1 4 3
Question 38
பண்டைய நாலந்தா பல்கலைக்கழகம் எந்த குப்த மன்னர் காலத்தில் துவங்கப்பட்டது?
 1. சமுத்திரகுப்தர்
 2. சகரதித்யர்
 3. இரண்டாம் சந்திரகுப்தர்
 4. ராமகுப்தர்
A
1
B
2
C
3
D
4
Question 39
அகாலி இயக்கம் என்பது எதனுடைய கிளை?
A
அலிகார் இயக்கம்
B
சிங் சபா இயக்கம்
C
பார்சி சீர்திருத்த இயக்கம்
D
பிரம்ம ஞான சபை இயக்கம்
Question 40
அகில இந்திய வர்த்தக ஒன்றிய காங்கிரசின் முதலாவது தலைவர் யார்
A
லாலா லஜபதிராய்
B
ஜவஹர்லால் நேரு
C
சுபாஸ் சந்திரபோஸ்
D
ஜே.பி. கிரிபாளனி
Question 41
முதல் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?
A
கோலாலம்பூர்
B
பாரிஸ்
C
ஈழம்
D
மதுரை
Question 42
கீழ்க்கண்ட அனைத்த் இணைகளும் ஆங்கிலேயர்கள் தீவிரவாதிகளை அடக்குவதற்காக கொண்டு வந்த சட்டங்கள் பற்றியவை. இதில் எது தவறான இணை?
A
பொதுக் கூட்டச் சட்டம் - 1907
B
பத்திரிக்கைச் (குற்றங்களுக்கு ஊக்கமளித்தல்) சட்டம் - 1908
C
இந்தியப் பத்திரிக்கைச் சட்டம் - 1909
D
இந்தியச் சட்டத்தை பாதுகாத்தல் - 1915
Question 43
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                                         பட்டியல் 2
 • அ. பம்பாய் கூட்டமைப்பு                              1. சுரேந்திரநாத் பானர்ஜி
 • ஆ. இந்திய கூட்டமைப்பு                              2. ஷிவ் நாராயண் அக்னிஹோத்ரி
 • இ. இந்திய பணியாளர்கள் சங்கம்             3. தாதாபாய் நௌரோஜி
 • ஈ. தேவ சமாஜம்                                             4. கோபால கிருஷ்ண கோகலே
A
4 3 2 1
B
4 1 2 3
C
3 1 4 2
D
2 1 4 3
Question 44
முஸ்லீம்களின் பயத்தைத் தூண்டும் வகையில் “காங்கிரசின் குறிக்கோளே அரசியல் அதிகாரத்தை ஆங்கிலேயரிடமிருந்து இந்துக்களுக்கு மாற்றுவது” என எழுதியவர் யார்?
A
Mr. ஆர்ச்பால்ட்
B
Mr. பெக்
C
சர் சையது அகமது கான்
D
சைபுதீன் கிச்செலியூ
Question 45
கொடுக்கப்பட்டுள்ள பாபரின் போர்களை அதன் அரசர்களுடன் பொருத்தி கீழ்க்குறிக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                 பட்டியல் 2
 • அ. கன்வாப் போர்                    1. இப்ராஹீம் லோடி
 • ஆ. சந்தேரிப் போர்      2. ராணா சங்கா
 • இ. காக்ரா போர்                        3. மெதினி ராய்
 • ஈ. பானிப்பட்டுப் போர்           4. மாமூது லோடி
A
4 3 2 1
B
2 3 4 1
C
1 4 3 2
D
2 1 4 3
Question 46
புரந்தர் உடன்படிக்கை “உபயோகமற்ற துணுக்குச் சீட்டு” என்று கூறி மராத்தியர்கள்  மீது தாக்குதல் நடத்த அனுமதியளித்தது யார்?
A
வெல்லெஸ்லி பிரபு
B
கிளைவ் பிரபு
C
வாரன் ஹேஸ்டிங்ஸ்
D
காரன்வாலிஸ்
Question 47
தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.
 1. காமன் வீல் - அன்னிபெசன்ட்
 2. தி யங் இந்தியா - லாலா லஜபதிராய்
 3. ராஸ்ட் கப்தார் - தாதாபாய் நௌரோஜி
 4. தி பெங்காலி - ராஜாராம் மோகன்
A
1
B
2
C
3
D
4
Question 48
கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் தேசிய இயக்கத்தைச் சார்ந்தவை. இதில் எது தவறான இணை?
 1. லக்னோவில் காங்கிரஸ் லீக் ஒப்பந்தம் - 1916
 2. ஜாலியன் வாலாபாக் படுகொலை - 1919
 3. கல்கத்தா வீட்டிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் மறைதல் - 1945
 4. சூரத்தில் காங்கிரசின் பிளவு - 1907
A
1
B
2
C
3
D
4
Question 49
இந்திய சுதந்திரப் போராட்டங்களை வரிசைப்படுத்துக.
 1. மௌண்ட்பேட்டன் திட்டம்
 2. வேவல் திட்டம்
 3. கிரிப்ஸ் தூதுக்குழு
 4. கேபினட் தூதுக்குழு
A
4, 3, 2, 1
B
1, 2, 3, 4
C
3, 2, 4, 1
D
2, 3, 1, 4
Question 50
1829-ம் ஆண்டு கோட்ட ஆட்சியர் அலுவலகத்தை உருவாக்கியவர்
A
வில்லியம் பெண்டிங்க் பிரபு
B
கர்சன் பிரபு
C
வெல்லெஸ்லி பிரபு
D
வாரன் ஹேஸ்டிங் பிரபு
Question 51
இந்தியாவின் முதல் இயற்கணித மேதை யார்?
A
வராகமிஹிரா
B
பிரம்மகுப்தா
C
ஆரியபட்டா
D
பாஸ்கரா
Question 52
‘நாட்டிய சாஸ்திரம்’ எழுதிய ஆசிரியர் யார்?
A
சச்சின் சங்கர்
B
அஸ்வகோஷர்
C
பாரதமுனி
D
காளிதாசன்
Question 53
ஜமீன்தாரி முறை இந்தியாவில் யாரால் தொடங்கப்பட்டது?
A
தாமஸ் மன்றோ
B
லார்டு காரன்வாலிஸ்
C
வெங்கட சுப்பையா
D
மிர்டல்
Question 54
நிலச்சீர்திருத்தம் கீழ்க்காண்பவைகளில் எவற்றை முக்கியமாக அளித்தது?
A
நிலங்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்க நிதி தருவது
B
நில உடைமையாளர்களுக்கு ஊக்கத் தொகையும், ஊக்கமும் அளிப்பது
C
நிலங்களை உழும் உழவர்களுக்கு ஊக்கத் தொகையும், ஊக்கமும் அளிப்பது
D
விவசாயிகள் சிறு கடைகள் தொடங்க நிதி தருவது
Question 55
பின் கொடுக்கப்பட்டதில் யார் இந்தியாவில் முறையான திட்டமிடல் முயற்சியை முதலில் மேற்கொண்டார்?
A
ஜவஹர்லால் நேரு
B
மகாத்மா காந்திஜி
C
விசுவேஸ்வரய்யா
D
P.C. மகல்நோபிசு
Question 56
சென்னையில் உள்ள நீல் சிலையை அகற்ற யாருடைய தலைமையில் சத்தியாக்கிரக குழு அமைக்கப்பட்டது?
A
N.சோயாஜுலு
B
P.வரதராஜுலு
C
பத்மாசனி அம்மாள்
D
ஸ்ரீனிவாச ஐய்யங்கார்
Question 57
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நேரு எப்போது பொறுப்பேற்றார்?
A
ஜூலை 6, 1946
B
ஆகஸ்ட் 15, 1947
C
நவம்பர் 26, 1949
D
ஜனவரி 26, 1950
Question 58
வந்தே மாதரம் என்கிற தேசிய பாடல் எந்த நாவலிலிருந்து எடுக்கப்பட்டது?
A
பவானி மந்திர்
B
சந்தியா
C
கேசரி
D
ஆனந்த மடம்
Question 59
இந்திய விடுதலை போராட்ட காலத்தில், பூரண சுதந்திர நாளாக எந்த நாள் கொண்டாடாப்பட்டது?
A
ஜனவரி 26, 1930
B
ஜனவரி 26, 1929
C
ஆகஸ்ட் 15, 1930
D
ஆகஸ்ட் 15, 1929
Question 60
ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
A
பாஹியான்
B
யுவான்சுவாங்
C
சிலாபத்ரா
D
இட்சிங்
Question 61
‘ஃபார்வட் பிளாக்’ கட்சியை உருவாக்கியவர் யார்?
A
எம்.என்.ராய்
B
ஜோஷி
C
ஜே.பி. கிருபாலனி
D
சுபாஷ் சந்திர போஸ்
Question 62
கப்பற்படைத் தளபதி எனவும் அவையோன் எனவும் அழைக்கப்பட்ட போர்த்துக்கீடிய தீரச் செயல் புரிந்தவன் யார்?
A
வாஸ்கோடகாமா
B
கொலம்பஸ்
C
பெர்டினாண்டு
D
பர்த்தலெமேயு டயஸ்
Question 63
ஆங்கிலப் பாராளுமன்றத்தின் முதல் இந்திய அங்கத்தினர் யார்?
A
காந்திஜி
B
வ.உ. சிதம்பரம் பிள்ளை
C
சுப்ரமணிய ஐயர்
D
தாதாபாய் நௌரோஜி
Question 64
கீழ்க்காண்பவற்றுள் தவறானவைகளை அடையாளம் காண்க.
 1. சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி அக்டோபர் 16, 1906
 2. கோரல் மில் வேலை நிறுத்தம் பிப்ரவரி 27, 1908
 3. சென்னை பிரிவு சுயாட்சி சங்கம் ஜூன் 21, 1920
 4. காங்கிரசின் 26-வது மாநில மாநாடு திருநெல்வேலியில் பிப்ரவரி 19, 1919-ல் நடைபெற்றது
A
1 மற்றும் 2
B
3 மற்றும் 4
C
2 மற்றும் 3
D
4 மற்றும் 1
Question 65
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                             பட்டியல் 2
 • அ. நவஜீவன்                            1. அன்னிபெசண்ட்
 • ஆ. நியூ இந்தியா                                 2.நேரு
 • இ. சுயராஜ்யா                           3. த.பிரகாசம்
 • ஈ. நேஷனல் ஹெரால்டு                  4. மோ.க. காந்தி
A
அ-4, ஆ-1, இ-3,ஈ-2
B
அ-1, ஆ-2, இ- 3, ஈ-4
C
அ-3, ஆ-4,இ-2, ஈ-1
D
அ-2, ஆ-1, இ-4, ஈ-3
Question 66
பொருத்துக.
 • அ. பிரம்ம சமாஜம்                 1. மிர்ச குலாம் அகமது
 • ஆ. ஆரிய சமாஜம்                  2. அப்துல் கபார்கான்
 • இ. அஹமதிய இயக்கம்       3. சுவாமி தயானந்தர்
 • ஈ. குடை கிட்மட்கர்                4. ராஜாராம் மோகன்ராய்
A
4 3 2 1
B
3 4 1 2
C
3 4 2 1
D
4 3 1 2
Question 67
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                                         பட்டியல் 2
 • அ. சுப்பிரமணிய பாரதி                                  1. பூமிதான யாத்திரை
 • ஆ. பாரதிதாசன்                                               2. பெண்களின் உரிமைகள்
 • இ. நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை           3. இராவணன்
 • ஈ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 4. சுதேச கீதங்கள்
A
4 3 1 2
B
3 1 4 2
C
2 4 1 3
D
2 1 4 3
Question 68
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக.
 • அ.துளசிதாஸ்              1. பாவர்த தீபிகா
 • ஆ. ஏக்நாத்                                 2. தாஸபோதா
 • இ. ராம்தாஸ்                 3. ராம் சரிதமனாஸ்
 • ஈ. ஞானேஸ்வரா                    4. மராத்தி கீதா
A
2 1 4 3
B
3 4 2 1
C
2 3 4 1
D
4 1 2 3
Question 69
டேனியர்கள் தங்களுடைய இந்தியக் குடியிருப்புகளை யாரிடம் எப்போது விற்றார்கள்?
A
1745 – போர்ச்சுக்கீசியர்களிடம்
B
1776 – பிரெஞ்சுக்காரர்களிடம்
C
1800 – டச்சுக்காரர்களிடம்
D
1845 - ஆங்கிலேயர்களிடம்
Question 70
‘துபாஷி’ என ஆனந்தரங்கபிள்ளை அழைக்கப்படுவதேன்?
A
இரண்டு மொழி அறிந்தவர்
B
இரண்டு பட்டணங்களை கட்டியவர்
C
இரண்டு அரசுகளை ஆண்டவர்
D
இரண்டு நகரங்களை வென்றவர்
Question 71
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                             பட்டியல் 2
 • அ. ராஜாராம் மோகன்ராய்               1. கேசரி
 • ஆ. அன்னிபெசன்ட்                            2. சம்பத் கௌமுடி
 • இ. பாரதியார்                                         3. புதிய இந்தியா
 • ஈ. பாலகங்காதர திலகர்                   4. இந்தியா
A
2 3 4 1
B
3 2 1 4
C
1 3 4 2
D
4 2 1 3
Question 72
எந்த நிகழ்வுக்குப் பிறகு இரவீந்திரநாத் தாகூர் தனது ‘வீரப்பதவி’ பட்டத்தை ஆங்கில அரசிடம் ஒப்படைத்தார்?
A
வட்டார மொழிச் சட்டம் 1878
B
வங்காளப் பிரிவினை 1905
C
ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919
D
இந்திய கவுன்சில் சட்டம் 1919
Question 73
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                                                                 பட்டியல் 2
 • அ. இந்துஸ்தான் சோசியலிஸ்டிக் ரிபப்ளிகன் பார்டி  1. திலகர்
 • ஆ. இந்திய அமைதியின்மையின் தந்தை                      2. அன்னிபெசண்ட்
 • இ. காமன்வீல்                                                              3. பிபின் சந்திரபால்
 • ஈ. நியூ இந்தியா                                                                       4. பகத்சிங்
A
அ-4, ஆ-2, இ- 2, ஈ-3
B
அ-3,ஆ-4,இ-2,ஈ-1
C
அ-2, ஆ-3, இ-4, ஈ-1
D
அ-1, ஆ-2,இ-3, ஈ-4
Question 74
1927- ஆம் ஆண்டு சைமன் கமிஷன் சென்னை மாகாணத்திற்கு வருகை தந்த போது, அதன் முதலமைச்சராக இருந்தவர் ___________
A
பி.சுப்பராயன்
B
பி.டி.ராஜன்
C
இராஜாஜி
D
சி.எம்.நாயர்
Question 75
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                                         பட்டியல் 2
 • அ. சூர்யநாராயண சாஸ்திரி                        1. தேசியக் கொடி
 • ஆ. சம்பந்த முதலியார்                                 2. ரூபாவதி
 • இ. சங்கரதாஸ் சுவாமிகள்                           3. பொன்விலங்குகள்
 • ஈ. டி.பி. கிருஷ்ண சுவாமி புலவர்              4. பவளக்கொடி
A
4 1 2 3
B
4 3 1 2
C
2 3 4 1
D
4 3 2 1
Question 76
பொருத்துக.
 • அ. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்   1. சாளுக்கியர்
 • ஆ. பட்டடக்கல் விருபாக்‌ஷர் கோயில்   2. விஜயநகரம்
 • இ. எல்லோரா கைலாசர் கோயில்             3. பல்லவர்
 • ஈ. காஞ்சிபுரம் வரதராஜர் கோயில்           4. ராஷ்டிரகூடர்
A
3 1 4 2
B
3 4 1 2
C
4 3 2 1
D
2 4 1 3
Question 77
1921 முதல் 1936 வரை சென்னை மாநிலத்தின் ஆளும் கட்சியாக இருந்தது
A
இந்திய தேசிய காங்கிரஸ்
B
பொதுவுடைமைக் கட்சி
C
நீதிக் கட்சி
D
கிழக்கிந்தியக் கம்பெனி
Question 78
‘சாரோ ஜஹான் சே அச்சா’ என்ற தேசப்பற்று பாடலை இயற்றியவர் யார்?
A
இரபீந்திரநாத் தாகூர்
B
முகமது இக்பால்
C
பக்கிம் சந்திர சட்டர்ஜி
D
அபுல் பாசில்
Question 79
சரியாகப் பொருத்துக.
 • அ. நேரு                          1. மண்டல் பரிந்துரை
 • ஆ. இந்திராகாந்தி                    2. காட் ஒப்பந்தம்
 • இ. வி.பி.சிங்                  3. அவசர நிலை
 • ஈ. பி.வி. நரசிம்மராவ்            4. இந்திய-சீன போர்
A
1 2 3 4
B
4 3 1 2
C
2 1 3 4
D
3 2 4 1
Question 80
இந்தியாவின் பிதாமகர் அல்லது பீஷ்மர் என அழைக்கப்பட்டவர் யார்?
A
பி.ஜி.திலக்
B
பிபின் சந்திரபால்
C
தாதாபாய் நவரோஜி
D
லோக்மான்யா
Question 81
“நீலக்கலகம்” என அழைக்கப்படும் கலவரம் எது?
A
சிப்கோ இயக்கம்
B
இண்டிகோ கலவரம்
C
பில்ஸ் கலவரம்
D
சந்தால் புரட்சி
Question 82
கீழ்க்காணும் வாக்கியங்களிலிருந்து பர்தோலி இயக்கம் தொடர்புடைய சரியான விடையை தேர்வு செய்யவும்.
A
காந்தியின் பர்தோலி இயக்கம் தீண்டாமையை ஒழிக்க முயன்றது
B
பர்தோலி இயக்கம், ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்தது
C
பர்தோலி இயக்கம், சட்டமறுப்பு இயக்கத்தை ஆதரித்தது
D
பர்தோலி இயக்கம், இன ஒற்றுமையை தூண்டியது
Question 83
 • சரியான விடையை தேர்ந்தெடுக்க.
 • பாரதியாரை மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என்று கூறியவர் யார்?
A
தந்தை பெரியார்
B
திரு.அரவிந்தர்
C
திரு.சி.என்.அண்ணாதுரை
D
இராஜாஜி
Question 84
____________ கண்டுபிடிப்பு இந்திய நாகரீகத்தின் வளர்ச்சியை வேகப்படுத்தியது.
A
செம்பு
B
இரும்பு
C
சக்கரம்
D
வெண்கலம்
Question 85
மகல்வாரி முறை இந்தியாவில் முதன் முறையாக எங்கு தொடங்கப்பட்டது?
A
ஆக்ரா மற்றும் அவுத்
B
தஞ்சாவூர் மற்றும் திருச்சி
C
விஜயவாடா மற்றும் கர்நூல்
D
ஜலந்தா மற்றும் டெல்லி
Question 86
சுவராஜ்ய கட்சியை துவங்கியவர் யார்?
A
மோதிலால் நேரு
B
ஜவஹர்லால் நேரு
C
ராஜாஜி
D
திலகர்
Question 87
எந்த விடுதலைப் போராட்டவீரர் திருச்சி சிறையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டார்?
A
வ.உ.சிதம்பரம் பிள்ளை
B
சுப்பிரமணிய பாரதியார்
C
சுப்பிரமணிய சிவா
D
வி.வி.சுப்பிரமணிய ஐயர்
Question 88
யாருடைய ஆவணம் ‘இந்தியாவின் மேக்ன கார்டா’ என்று அழைக்கப்படுகிறது?
A
கானிங் பிரபு
B
மகாராணி விக்டோரியா
C
ராணி ஜான்சி
D
டல்ஹௌசி பிரபு
Question 89
‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற வாசகத்தை ஆக்கியவர் யார்?
A
லால் பகதூர் சாஸ்திரி
B
லாலா லஜபதிராய்
C
மோதிலால் நேரு
D
பட்டேல்
Question 90
கீழே கொடுக்கப்பட்டவற்றில் குறியீட்டெண்களை பயன்படுத்தி சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
 1. குத்புதீன் ஐபெக், இல்துத்மிஷ், இரசியா, பால்பன்
 2. ஜஹாங்கீர், ஹுமாயூன், அக்பர், ஷாஜகான்
 3. பாலாஜி விஸ்வநாத், பாலாஜி பாஜிராவ், முதலாம் பாஜிராவ், சிவாஜி
A
1 மற்றும் 2 மட்டும்
B
2 மற்றும் 3 மட்டும்
C
1 மட்டும்
D
3 மட்டும்
Question 91
சிந்து சமவெளி மக்களின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களை கீழ்க்கண்ட குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
 1. கோதுமை
 2. பார்லி
 3. தங்கம்
 4. தங்கம்
A
1,2 மற்றும் 3
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 2
D
3 மற்றும் 4
Question 92
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                             பட்டியல் 2
 • அ. சாந்தல்கள் கலகம்                       1. 1923
 • ஆ. மாப்ளா கலகம்                 2. 1929
 • இ. வைசாக் கலகம்                3. 1921
 • ஈ. பர்தோலி சத்தியாகிரகம் 4. 1855
A
1 3 2 4
B
4 1 2 3
C
4 3 1 2
D
2 3 1 4
Question 93
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                             பட்டியல் 2
 • அ. டூப்ளே                                  1. வங்காள நவாப்
 • ஆ. அன்வாருதீன்                    2. ஆங்கிலப்படை தளபதி
 • இ. ஷூஜா உத் தௌலா        3. பிரெஞ்சு கவர்னர்
 • ஈ. போலோக்                4. கர்நாடக நவாப்
A
3 2 4 1
B
1 2 3 4
C
3 4 1 2
D
1 3 4 2
Question 94
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                     பட்டியல் 2
 • அ. குரன்             1. ரிஷபம்
 • ஆ. தூதம்                       2. சாத்ஜம்
 • இ. கைகிளை    3. மத்தியாமம்
 • ஈ. உழ்கை                      4. காந்தாரம்
A
2 1 4 3
B
1 2 3 4
C
1 3 2 4
D
4 2 3 1
Question 95
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                 பட்டியல் 2
 • அ. பிராமணங்கள்                   1. வன நூல்கள்
 • ஆ. சாம வேதம்                       2. புரோகிதர் வழிகாட்டி நூல்
 • இ. ஆரண்யங்கள்                    3. சடங்கு நூல்கள்
 • ஈ. யஜூர் வேதம்                     4. மந்திர நூல்கள்
A
4 3 1 2
B
3 4 1 2
C
3 1 4 2
D
1 2 3 4
Question 96
கீழ் குறிப்பிட்டவைகளில் தவறானவற்றை குறிப்பிடுக.
 • 1909 ம் ஆண்டு மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் கீழ் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.
 1. நேரடி தேர்தல் முறையை மாநிலங்களில் ஏற்படுத்தியது
 2. பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுக்கவில்லை
 3. இரட்டை ஆட்சியை மாநிலங்களில் ஏற்படுத்தியது
 4. வகுப்பு வார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது.
A
1 மட்டும்
B
1 மற்றும் 3 மட்டும்
C
2 மற்றும் 3 மட்டும்
D
3 மட்டும்
Question 97
வல்லபாய் படேலுக்கு ‘சர்தார்’ என்று பட்டம் சூட்டியவர் யார்?
A
தாதாபாய் நௌரோஜி
B
ஜவஹர்லால் நேரு
C
மகாத்மா காந்தி
D
இராஜேந்திர பிரசாத்
Question 98
1857-ம் ஆண்டு புரட்சியின் போது ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்த இராணுவம் எது?
A
பம்பாய் இராணுவம்
B
வங்காள இராணுவம்
C
சென்னை இராணுவம்
D
அயோத்தி இராணுவம்
Question 99
தவறான கூற்றை சுட்டிக் காட்டவும்.
A
1819-ல் கோப்பால் ரோஸ் ஜமீன்தார் வீரப்பா என்பவர் ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்.
B
காட்காரிகள் மராத்தியக் கோட்டைக் காவலர்கள் ஆவார்கள்
C
சக்ர பிசோய் என்பவர் கோண்டுகளின் தலைவர் ஆவார்
D
சிந்த்ஹு மற்றும் கன்ஹு என்பவர்கள் கோல்களின் தலைவராவார்கள்.
Question 100
கீழ்க்கண்டவற்றை பொருத்துக.
 • அ. சைமன் குழு                                               1. 1928
 • ஆ. நேரு அறிக்கை                                                    2. 1932
 • இ. இரண்டாவது வட்டமேஜை மாநாடு          3. 1927
 • ஈ. வகுப்பு வாரித் தீர்வு                                              4. 1931
A
1 4 3 2
B
3 1 4 2
C
3 1 2 4
D
2 4 1 3
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close