Online Test

History Model Test 23 in Tamil

History Model Test Questions 23 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 23 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்க்கண்ட கூற்றுகளை கவனித்து சரியான விடையளி:
 • கூற்று(A):  இரபீந்தரநாத் தாகூர் 1919-ஆம் ஆண்டு பிரிட்டிஷாரிடம் சரணடைந்தார்.
 • காரணம் (R): பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் துயர நிகழ்ச்சி 1919-ல் நடந்தது மற்றும் யுத்த சம்பந்தமான ஏமாற்றங்களும் அதற்கு காரணமாக அமைந்தன.
A
இரண்டும் (A) மற்றும் (R) சரி ஆனால் (R) கொடுக்கும் விளக்கம் சரியானது (A) க்கு
B
இரண்டும் (A) மற்றும் (R) சரி ஆனால் (R) கொடுக்கும் விளக்கம் சரியானது (A) க்கு
C
(A) மட்டும் சரி
D
(R) மட்டும் சரி
Question 2
பின்வரும் இருவாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ) காரணம் (கா) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
 • கூற்று(கூ) : இந்திய விடுதலைப் போராட்டத்தில், தீவிர தேசியவாதிகளின் எழுச்சி ஆங்கிலேய ஆட்சி இந்தியர்களை எந்த அளவிற்கு கீழ்மைப்படுத்தி நம்பிக்கை இழக்கச் செய்திருந்தது என்பதை உணர்த்தியது.
 • காரணம் (கா): இந்திய இளைஞர்கள் அதிக அளவில் தீவிர தேசியவாதிகள் இயக்கத்தில் இணைந்து நாயகர்களாக தங்களது நினைவுகளை விட்டுச் சென்றுள்ளனர்
A
(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரியானவை, (கா), (கூ) வின் சரியான விளக்கமாகும்.
B
(கூ) மற்றும் (கா) இரண்டும் தவறானவை
C
(கூ) மற்றும் (கா) தனித்தனியாக சரியானவை. ஆனால் (கா), (கூ) வின் சரியான விளக்கமல்ல
D
(கூ) தவறு , (கா) சரி
Question 3
 • இக்கூற்றை தெரிவித்த தேசியத் தலைவர் யார்?
 • “__________ நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல, நான் ஆங்கிலேயருக்கு எதிரானவன் அல்ல. ஆனால் நான் உண்மைக்குப் புறம்பானவற்றிற்கு எதிரானவன்; மோசடிக்கு எதிரானவன்; அநீதிக்கு எதிரானவன்; அரசு எதுவரை அநீதியாக நடந்து கொள்கிறதோ அவர்கள் என்னை பகைவனாக கருதுவர், சமாதானப்படுத்த முடியாத பகைவனாக கருதுவர் _________”
A
கோபால கிருஷ்ண கோகலே
B
பாலகங்காதர திலகர்
C
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
D
ஜவஹர்லால் நேரு
Question 4
 • பின்வரும் கூற்றை அறிவித்த தேசியத் தலைவர் யார்?
 • “நாம் ஒரு இந்தியன், தப்பட்டை அடித்து உறங்குபவர்களை விழித்தெழச் செய்து, தாய்நாட்டிற்கு பணியாற்றுமாறு விழிப்புணர்வளிப்பேன்”
A
பாலகங்காதர திலகர்
B
கோபாலகிருஷ்ண கோகலே
C
அன்ன்பெசண்ட்
D
ஜவஹர்லால் நேரு
Question 5
1923 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்ற பிறகு யார் சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்?
A
ராமராயனிங்கர்
B
கே.வி.ரெட்டி
C
டி.என்.சிவஞானம் பிள்ளை
D
ஏ.வி. பாத்ரோ
Question 6
“ஏழைகளுக்கு தொண்டுகள் செய்வது கடவுளை வணங்குவதற்கு சமம்” என்று கூறியவர் யார்?
A
மகாத்மா காந்தி
B
அன்னைதெரசா
C
சுவாமி விவேகானந்தர்
D
ராமகிருஷ்ண பரமஹம்சர்
Question 7
 • பட்டியல் 1 உடன் பட்டியல் 2 டினைப் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியாகப் பொருத்துக.
 • பட்டியல் 1                                              பட்டியல் 2
 • அ. லாலா லஜபதிராய்                      1. வெடிகுண்டு தத்துவம்
 • ஆ. பகத் சிங்                            2. சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதல்
 • இ. சூரியா சென்                                  3. சாண்டரஸ் கொலை
 • ஈ. பகவதி சரண் ஓரா                        4. தீவிரவாத தேசியவாதி
A
2 1 4 3
B
3 4 1 2
C
2 4 1 3
D
4 3 2 1
Question 8
வரிசை 1இல் உள்ளவற்றை வரிசை 2 உடன் பொருத்துக. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
 • வரிசை 1                                    வரிசை 2
 • அ. பெக்                          1. லாகூர் மாநாடு
 • ஆ. ஆர்ச்பால்ட்                        2. முகமதியர் தற்காப்புச் சங்கம்
 • இ. ரெகமத் அலி                       3. முதல்வர் அலிகார் கல்லூரி
 • ஈ. பாகிஸ்தான் தீர்மானம்  4. பாகிஸ்தான் என்ற சொல்லாக்கம்
A
2 3 4 1
B
3 1 2 4
C
1 4 3 2
D
4 2 1 3
Question 9
பின்வருவனவற்றுள் மங்கள் பாண்டே குறித்த சரியானதை தெரிவு செய்.
 1. கொழுப்பு தடவிய துப்பாக்கியை பயன்படுத்த மறுத்தார்.
 2. பெர்காம்பூரில் நிறுத்தப்பட்டிருந்த 19 ஆவது பிரிவைச் சார்ந்த சிப்பாய்.
 3. பரக்பூரிலிருந்த 34 N.I. படை பிரிவை சாந்தவர்.
 4. ஆங்கிலேயரால் தண்டிக்கப்படவில்லை
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 4
C
2 மற்றும் 3
D
1 மற்றும் 3
Question 10
நம்பிக்கையில்லாத் தீர்மானம் முதன் முதலாக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பொழுது பிரதம அமைச்சராக இருந்தவர் யார்?
A
ஜவஹர்லால் நேரு
B
இந்திரா காந்தி
C
மொரார்ஜி தேசாய்
D
லால்பகதூர் சாஸ்திரி
Question 11
வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட முக்கிய தாக்கும் ஆயுதம்
A
வாள்
B
கோடாரி
C
ஈட்டி
D
வில் மற்றும் அம்பு
Question 12
பின்வருவனவற்றை இறங்கு வரிசையில் முறைப்படுத்துக.
 1. தாசில்
 2. துணைப் பிரிவு
 3. கிராமம்
 4. பர்கானா
A
2, 1, 4, 3
B
3, 4, 2, 1
C
2, 1, 3, 4
D
1, 2, 4, 3
Question 13
“பியாதசி” (பிரியதர்சினி) எனும் இரண்டாம் பெயரை அசோகருக்கு குறிப்பிடும் கல்வெட்டு எது?
A
கிர்னார்
B
பாப்ரூ
C
மஸ்கி
D
ருமின்தோய்
Question 14
வேதகால இலக்கியங்கள் பற்றி பின்வரும் கூற்றை கவனி:
 1. வழிபாடு மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன.
 2. ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கையின் புரியாத புதிர்கள் போன்ற தத்துவ விளக்கங்களைக் கூறுவது உபநிடதங்கள்.
 3. நாட்டு இலக்கியங்கள் எனக் கூறப்படுவது ஆரண்யகங்கள்.
 4. இராமாயணத்தை எழுதியவர் வேதவியாசர், மகாபாரதத்தை இயற்றியவர் வால்மீகி ஆவார்.
A
1, 2, 3 மற்றும் 4
B
2, 3 மற்றும் 4 மட்டும்
C
1 மற்றும் 2 மட்டும்
D
3 மற்றும் 4 மட்டும்
Question 15
முக்கியத்துவம் பெற்ற இடமான ஹரப்பாவை அகழ்வாராய்ச்சி செய்தவர்
A
ஆர்.சி,பானர்ஜி
B
சர் ஜான் மார்ஷல்
C
தயாராம் ஷாஹினி
D
ஆர்.எஸ். சர்மா
Question 16
சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரர்
A
ரிஷபர்
B
பார்சவநாதர்
C
மஹாவீரர்
D
அஜிதநாதர்
Question 17
பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்ட ஜோடி எது?
 • வம்சம்                                        பெயர்
A
கில்ஜி வம்சம் இப்ராஹிம் லோடி
B
டெல்லி சுல்தானியம் குத்புதீன் ஐபக்
C
மொகலாயப் பேரரசு அக்பர்
D
துக்ளக் வம்சம் பிரோஷா துக்ளக்
Question 18
வரிசை 1 உடன் வரிசை 2ஐப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
 • வரிசை 1                                    வரிசை 2
 • அ. குடிஅரசு                  1. 1971
 • ஆ. ரிவோல்ட்               2. 1934
 • இ. பகுத்தறிவு              3. 1928
 • ஈ. மாடர்ன் ரேசனலிஸ்ட்      4. 1925
A
3 1 2 4
B
4 3 2 1
C
2 1 4 3
D
1 3 2 4
Question 19
மௌரியர்களின் வருவாய்த்துறை அதிகாரிகளை மேலிருந்து கீழாக குறியீடுகளின் மூலம் தேர்வு செய்க.
 1. பிரதேசிகா
 2. ஸ்தானிகா
 3. சம்ஹர்டா
 4. ராஜுகா
A
4,1,3, 2
B
1,3, 4, 2
C
3, 1, 2, 4
D
2, 4, 1, 3
Question 20
எந்த ஆங்கிலேய இராணுவத் தளபதி, பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனை கைப்பற்றி தூக்கிலிட்டார்?
A
லெப்டினன்ட் மெக்லின்
B
மேஜர் பானர்மேன்
C
கர்னல் அக்னியூ
D
கர்னல் மெக்காலே
Question 21
இந்திய தேசிய இராணுவம் இந்திய-பர்மா எல்லையினைத் தாண்டி நமது மூவர்ண கொடியினை ஏற்றிய நாள்
A
19 மார்ச் 1944
B
20 ஏப்ரல் 1944
C
7 ஜூன் 1945
D
10 ஜூலை 1945
Question 22
கீழ்க்குறிப்பிட்டவைகளில் சரியானது எது?
 • இந்திய சிப்பாய்களின் சந்தோஷமின்மை 1824ம் ஆண்டு  பரக்பூரில் முதன்முதலில் உருவானதிற்கு காரணம்
 1. பரக்பூரின் 47-வது பிரிவு ராணுவம் பர்மாவிற்கு செல்ல உத்தரவிடப்பட்டது.
 2. ராணுவப் பிரிவுக்குள்ளே சாதி பாகுபாடு மற்றும் தனிமைப்படுத்தல்
 3. பிராமணர்கள் தேர்வு செய்வதில் ஊக்கமின்மை
 4. என்பீல்ட் துப்பாக்கி அமுல்படுத்தல்
A
1
B
2
C
2 மற்றும் 3
D
2 மற்றும் 4
Question 23
கீழ்க்கொடுக்கப்பட்டவர்களில், இந்திய மன்னர்கள் ஏகாதிபத்திய ஆட்சிக்கு உதவுபவர்கள் மற்றும் தொழிலக தோழர்கள் என்று கூறியவர் யார்?
A
மேயோ பிரபு
B
ரிப்பன் பிரபு
C
இரண்டாம் ஹார்டிங் பிரபு
D
வேவல் பிரபு
Question 24
‘நாட்டிய மங்கை’ என்ற வெண்கல உருவ பொம்மை எங்கு கண்டு எடுக்கப்பட்டது?
A
டில்லி
B
லோத்தல்
C
மொகஞ்சதாரோ
D
ரூபார்
Question 25
பின்வருவனவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
 1. பவபூதி - மாலதிமாதவம்
 2. சுபந்து - வாசவதத்தம்
 3. காளிதாசர் - தசகுமார சரித்திரம்
 4. தண்டியா - அவந்தி சுந்தரி
A
1 மற்றும் 3
B
1 மற்றும் 2
C
1, 2 மற்றும் 4
D
3 மற்றும் 4
Question 26
பொருத்துக.
 • அ. அல்ஹிலால்                       1. மகாத்மா காந்தி
 • ஆ. நவ ஜீவன்               2. அபுல்கலாம் ஆசாத்
 • இ. பம்பாய் கிரானிகல்        3. அரபிந்து கோஷ்
 • ஈ. வந்தே மாதரம்                    4. பிரோஷ்ஷா மேதா
A
1 2 4 3
B
2 3 4 1
C
2 1 4 3
D
1 2 3 4
Question 27
தீனபந்து மித்ராவின் முதல் நாடகமான _________ ஆங்கிலேய இண்டிகோ தோட்டக்காரர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தியது.
A
குலின் குலசர்வாசவா
B
ரத்னாவளி
C
நீல் தர்பன்
D
ராச லீலா
Question 28
கு.காமராசர் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதற்காக, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இடம் __________
A
கோயம்புத்தூர்
B
வேலூர்
C
அந்தமான்
D
அலிப்பூர்
Question 29
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை கண்டுபிடி.
 • கருத்து:   நமது தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரம் 24 ஆரங்களை உடையது. அவை நீல நிறம் கொண்டவை.
 • காரணம் (கா): 24 ஆரங்களும் புத்தரின் எண் வழிக் கொள்கையைக் குறிக்கின்றன.
A
(க) மற்றும் (கா) இரண்டும் சரி
B
(க) சரி (கா) தவறு
C
(க) பகுதி மட்டும் சரி, (கா) தவறு
D
(க)ன் பகுதியும், (கா) யும் சரி
Question 30
நமது தேசிய கீதத்தை உருவாகியவர் இரவீந்திரநாத்தாகூர், இப்பாடல் முதன்முதலாக இசைக்கப்பட்ட ஆண்டு
A
1905
B
1906
C
1911
D
1912
Question 31
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் 1லிருந்து பட்டியல் 2ல் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க.
 • பட்டியல் 1                                              பட்டியல் 2
 • அ. விருபாக்சா கோயில்                  1. எல்லோரா
 • ஆ. கைலாசநாதர் கோயில்            2. கழுகுமலை
 • இ. வெட்டுரான் கோயில்                 3. பட்டடக்கல்
 • ஈ. லட்கான் கோயில்             4. அய்கொல்
A
3 1 4 2
B
3 1 2 4
C
1 3 2 4
D
1 2 3 4
Question 32
சீன யாத்ரீகர் யுவான்சுவாங் காஞ்சியை பார்வையிட்டது.
A
கி.பி. 640
B
கி.பி. 500
C
கி.பி. 150
D
கி.பி. 720
Question 33
கீழ்க்காணும்  வாக்கியங்களை கவனத்தில் கொள்க.
 • கூற்று(A):           காந்தியடிகள் 1930-ல் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.
 • காரணம் (R):     ஆகவே, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1930ல் முதல், வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
A
(A) மற்றும் (R) சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 34
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.
 • கூற்று(A): 1916 ஆம் ஆண்டு அன்னிபெசண்ட் சென்னையில் தன்னாட்சி சங்கத்தை அமைத்தார்.
 • காரணம் (R): அரசியலமைப்பு முறையில் தன்னாட்சி அடைவதே இதன் நோக்கமாகும்.
A
(A) மற்றும் (R) சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
. (A) சரி, ஆனால் (R) தவறு
D
. (A) தவறு, ஆனால் (R) சரி
Question 35
பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ), காரணம் (கா) ஆகியவைகளை கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் இருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
 • கூற்று(கூ):         1870 முதல் 1900 வரை தேசிய இயக்கத்தின் குறிக்கோளாக விளங்கியது அரசியலாக்குதல், அரசியல் பிரச்சாரம், கல்வி மற்றும் அரசியல் கோட்பாட்டை உருவாக்கி பரப்புதல்
 • காரணம் (கா): இவ்விலக்கை அடைய பத்திரிக்கைகளை முக்கிய சாதனமாக பயன்படுத்தப்பட்டது.
A
(கூ) மற்றும் (கா) சரி மற்றும் (கா), (கூ) வின் சரியான விளக்கம்
B
(கூ) மற்றும் (கா)இரண்டு தவறு
C
(கூ) மற்றும் (கா) இரண்டும் தனித்தனியே சரி. ஆனால் (கா), 9கூ) வின் சரியான விளக்கம் அல்ல
D
. (கூ) சரி, (கா) தவறு
Question 36
கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது/எவை?
 1. இந்திய அரசுச் சட்டம், 1935 மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
 2. இந்தியா கவுன்சில் 1935-ல் தொடங்கப்பட்டது.
 3. மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
 4. 1935ல் மாநில சுயாட்சி ஏற்படுத்தப்பட்டது.
A
1 மற்றும் 2
B
2 மட்டும்
C
2 மட்டும்
D
3 மற்றும் 4
Question 37
வரிசை 1 உடன் வரிசை 2 னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்க.
 • வரிசை 1                                    வரிசை 2
 • அதிகாரி                                    பொறுப்பு
 • அ. ராஜூகர்                 1. சமயம்
 • ஆ. பிரதேஷிகர்                      2. செயலாளர் (அல்லது) காரியதரிசி
 • இ. யுக்தர்                                   3. வரிவசூல் மற்றும் காவல்
 • ஈ. தர்ம மகாமாத்திரர்          4. மாவட்ட நீதிபதி
A
4 3 2 1
B
2 4 1 3
C
4 3 1 2
D
3 4 2 1
Question 38
வரிசை 1 உடன் வரிசை 2 னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்க.
 • வரிசை 1                                                            வரிசை 2
 • அ. வேதங்களுக்குத் திரும்பிப் போ         1. அப்துல் கபார் கான்
 • ஆ. இந்தியாவின் தேசப்பற்றுத் துறவி    2. டி.கே. கார்வே
 • இ, எல்லைப்புற காந்தி                                 3. சுவாமி விவேகானந்தர்
 • ஈ. இந்து விதவைகள் இல்லம்                     4. சுவாமி தயானந்த சரஸ்வதி
A
2 3 4 1
B
4 2 3 1
C
3 1 2 4
D
4 3 1 2
Question 39
எந்த பண்டைய பல்கலைக்கழகம் 10000 மாணவர்களையும், 1500 ஆசிரியர்களையும் கொண்டிருந்தது?
A
காசி
B
நாளந்தா
C
தட்சசீலம்
D
உஜ்ஜயினி
Question 40
கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:
 • கருத்து: மாநில தொல்லியல் ஆய்வுத் துறையும் கோவா கடலாராய்ச்சி நிறுவனமும் புகார் நகரில் நீருக்கடியில் அகழாய்வு செய்தனர்.
 • காரணம்:           சங்ககால சோழர்களின் புதைந்து போன துறைமுக நகரைக் கண்டுபிடிக்க ஆய்வு செய்யப்பட்டது.
A
கருத்து சரி, காரணம் தவறு
B
கருத்து தவறு, காரணம் சரி
C
கருத்தும், காரணமும் சரி
D
கருத்தும், காரணமும் தவறு
Question 41
இந்தியாவில் முதல் முதலில் பொதுப்பணி தேர்வு ஆணையம் அமைக்க கருத்து உருவாக்கியது எது? சரியான விடையை தேர்வு செய்க.
A
மிண்டோ-மோர்லே சீர்திருத்தச் சட்டம் – 1909
B
மோண்டேக்-செம்ஸ்போர்ட் சீர்திருத்தச் சட்டம் 1919
C
இந்திய அரசு சட்டம் 1935
D
இந்திய சுதந்திர சட்டம் 1947
Question 42
பட்டியல் 1 உடன் பட்டியல் 2 ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடைகளைத் தெரிவு செய்க.
 • பட்டியல் 1                                  பட்டியல் 2
 • அ. சம்பத் காமுத்                    1. சுரேந்திரநாத் பானர்ஜி
 • ஆ. சர்வஜனிக் சபா   2. பால கங்காதர திலகர்
 • இ. தி பெங்காலி                      3. இராஜாராம் மோகன்ராய்
 • ஈ. தி கேசரி                   4. கோபாலகிருஷ்ண கோகலே
A
4 1 3 2
B
1 3 4 2
C
3 4 2 1
D
3 4 1 2
Question 43
சங்க காலத்தைப் பற்றி அறிய உதவும் இரு பெருங்காப்பியங்கள் எவை?
A
சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
B
இராமாயணம் மற்றும் மகாபாரதம்
C
இலியட் மற்றும் ஒடிசி
D
சங்கீதங்கள் மற்றும் நீதிமொழிகள்
Question 44
கீழ்க்கண்ட கூற்று (கூ), காரணம் (கா) ஆகியவற்றை கருத்தில் கொண்டு , கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
 • கூற்று (கூ): 1906ஆம் ஆண்டு கல்கத்தா மாநாட்டில் தாதாபாய் நௌரொஜி, சுதேசி மற்றும்  சுயராஜ்யம் பற்றி அறிவித்தார்.
 • காரணம் (கா): அதே ஆண்டில் வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார்.
A
(கூ), (கா) இரண்டும் சரி, (கா), (கூ) விற்கான சரியான விளக்கம்
B
(கூ), (கா) இரண்டும் சரி, ஆனால் (கா), (கூ)-வின் சரியான விளக்கம் அல்ல
C
(கூ) மற்றும் (கா) இரண்டும் தவறு
D
(கூ) சரி, (கா) தவறு
Question 45
கீழே உள்ளவர்களில், தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோளாக ‘சுயராஜ்யம்’ என்பதிற்குப் பதிலாக ‘தன்னாட்சி’ எனும் சொற்றொடரைப் பயன்படுத்தத் தீர்மானித்தது யார்?
A
தாதாபாய் நௌரோஜி
B
சுரேந்திரநாத் பானர்ஜி
C
பாலகங்காதர திலகர்
D
அன்னிபெசண்ட்
Question 46
‘வர்ணம்’ மற்றும் ‘ஜாதிக்கு’ இடையிலான முக்கிய வேறுபாடு என்ன?
A
வர்ணமும் ஜாதியும் ஒன்றே
B
இரண்டும் பொருத்தமற்றவை
C
வர்னம் நான்கு பிரிவுகள் மட்டும் கொண்டது. ஜாதி பலவகைப்பட்டது
D
வர்ணத்தின் மூலப் பதத்திலிருந்து எடுக்கப்பட்டது
Question 47
பட்டியல் 1 உடன் பட்டியல் 2-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடைகளைத் தெரிவு செய்க.
 • பட்டியல் 1                                              பட்டியல் 2
 • அ. சென்னை இசைக்கழகம்           1. 1943
 • ஆ. சென்னை இசைமாநாடு           2. 1929
 • இ. தமிழ் இசை இயக்கம்                  3. 1928
 • ஈ. தமிழ் இசைச்சங்கம்                     4. 1927
A
1 2 4 3
B
4 3 2 1
C
4 2 1 3
D
3 2 1 4
Question 48
பாலைவனநரி என்று அழைக்கப்படுபவர் யார்?
A
எர்வின் ரோமல்
B
பகத்சிங்
C
அடால்ப் ஹிட்லர்
D
பெனிட்டோ முஸோலினி
Question 49
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:4
 • கூற்று (A): 1947-ல் இந்தியா விடுதலை அடைந்ததும் இந்தியத் தலைவர்கள் ஆற்ற வேண்டியிருந்த அவசரப் பணிகள் இரண்டு.
 • காரணம் (R):     ஒன்று வறுமையை ஒழிப்பது இரண்டு கல்வியைப் பரப்புவது.
இவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.
A
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
. (A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 50
காந்தி சகாப்தம் என்று அழைக்கப்படும் காலம்
A
1885-1905
B
1905-1918
C
1920- 19847
D
1935-1947
Question 51
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
 • கூற்று(A): 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வங்காளம், மகாராஷ்டிரம், பஞ்சாப் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் புரட்சிவாத குழுக்கள் தோன்றின.
 • காரணம்(R): மிதவாத தீவிரவாத கொள்கைகள் இரண்டிலுமே இவர்களுக்கு உடன்பாடு இல்லை.
A
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 52
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
 • கூற்று(A): 1942ஆம் ஆண்டு ஆகஸ்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடி ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தை நிறைவேற்றியது.
 • காரணம்(R): கிரிப்ஸ் தூதுக் குழுவின் பரிந்துரைகளில் உடனடியான சலுகைகள் எதுவுமில்லை.
A
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 53
கீழ்க்கண்ட வாக்கியங்களை கால வரிசைப்படுத்து:
 1. முதல் வட்ட மேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது.
 2. ஒத்துழையாமை இயக்கத்தை சௌரி சௌரா நிகழ்ச்சியை தொடர்ந்து காந்தியடிகள் இடையிலேயே நிறுத்தி வைத்தார்.
 3. காபினட் தூது குழு இந்தியாவின் அரசியலமைப்பு சிக்கலுக்கு ஒரு தீர்வை முன் வைத்தது
A
1, 2, 4, 3
B
2, 1, 3, 4
C
3, 1, 2, 4
D
4, 3, 1, 2
Question 54
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
 1. பேரரசின் அறிக்கையை 1858 ஜஹானாபாத் என்னுமிடத்தில் கானிங்பிரபு புதிய அரசாங்கத்தை முறைப்படி அறிவித்தார்.
 2. பேரரசியின் அறிக்கை இந்திய மக்களின் ‘மேக்னா கார்ட்டர்’ என்று அழைக்கப்படுகிறது.
இவற்றில் எது/எவை சரி?
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
1ம் இல்லை 2ம் இல்லை
Question 55
பட்டியல் 1 உடன் பட்டியல் 2ஐப் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                              பட்டியல் 2
 • அ. இந்திய தேசிய காங்கிரஸ்        1. மிதவாதி
 • ஆ. தாதாபாய் நௌரோஜி  2. இந்தியாவின் பர்க்
 • இ. மதன்மோகன் மாளவியா          3. ஆலன் ஆக்டோவியன் ஹூம்
 • ஈ. சுரேந்திரநாத் பானர்ஜி               4. முதுபெரும் மனிதர்
A
3 2 4 1
B
1 2 3 4
C
3 4 1 2
D
1 3 4 2
Question 56
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
 • கூற்று(A): இந்திய வரலாற்றில் 1857ஆம் ஆண்டு கலகம் ஒரு சகாப்தம் முடிந்து மற்றொன்று தொடங்கியதைக் குறிப்பிடுகிறது.
 • காரணம் (R): பிரிட்டிஷாரின் அடித்தளம் வலிமை பெற்றது
A
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 57
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியாக பொருந்தியுள்ளது?
A
இந்திய சங்கம் - நேதாஜி
B
செல்வ சுரண்டல் கோட்பாடு - தாதாபாய் நௌரோஜி
C
செல்வ சுரண்டல் கோட்பாடு - மகாத்மா காந்தி
D
அபிநவ பாரத் - பிரோஸ் ஷா மேத்தா
Question 58
சரியான விடையைத் தேர்ந்தெடு.
 • 1857 பெரும் புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்.
A
லிட்டன் பிரபு
B
ரிப்பன் பிரபு
C
கானிங் பிரபு
D
வெல்லெஸ்லி பிரபு
Question 59
இந்துக்களும், முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறவையின் இருகண்கள் என்று கூறியவர்
A
ஜோதிபாபூலே
B
சர் சையது அகமதுகான்
C
நவாப் சலிமுல்லா
D
முகமது அலி ஜின்னா
Question 60
பின்வருவனவர்றுள் சரியாகப் பொருத்தப்பட்ட ஜோடி எது?
 • பேரரசு               ஆட்சியாளர்கள்
A
சேரர் - கரிகாலன்
B
சோழர் - சிமுகா
C
பாண்டியர் - நெடுஞ்செழியன்
D
சாதவாகனர் - செங்குட்டுவன்
Question 61
வங்காளம் மீண்டும் இணைக்கப்பட்ட ஆண்டு
A
1905
B
1907
C
1909
D
1911
Question 62
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
 • கூற்று (A): இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் ஆரம்ப கால கட்டத்தில் மிதவாதிகள் என்று அழைக்கப்பட்டனர்.
 • காரணம் (R): மிதவாதிகள் தங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க துணிச்சலான வழி முறைகளை கையாண்டனர்.
A
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 63
பொருத்துக.
 • பட்டியல் 1                                              பட்டியல் 2
 • அ. சர்தார் வல்லபாய் படேல்          1. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
 • ஆ. Dr. B.R. அம்பேத்கார்                   2. இந்திய பிஸ்மார்க்
 • இ, மவுண்ட்பேட்டன் பிரபு               3. சுயராஜ்யக் கட்சி
 • ஈ. மோதிலால் நேரு               4. அரசியல் அமைப்பு விரைவுக் குழு
A
2 4 1 3
B
1 2 3 4
C
4 3 2 1
D
3 2 1 4
Question 64
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின் இரவீந்திரநாத் தாகூர் துறந்த பட்டம்
A
தலைவர்
B
பிரபு
C
நைட்வுட்
D
அரசர்
Question 65
கீழ்க்கண்ட கூற்றுகளின் எது, சரியாக பொருந்தியுள்ளது?
 1. டபிள்யூசி. பானர்ஜி - சுதேசிமித்ரன்
 2. ஜி.சுப்ரமணிய அய்யர் - ‘தி இந்து’
 3. லாலா லஜபதிராய் - கேசரி
 4. லட்சுமி நரசு செட்டி - சமாச்சார் தர்பன்
A
1
B
2
C
3
D
4
Question 66
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
A
பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்
B
எல்லை காந்தி - முஸ்லீம் லீக்
C
சர்தார் வல்லபாய்பட்டேல் - முதல் கவர்னர் ஜெனரல்
D
மோதிலால் நேரு - இந்தியாவின் பிஸ்மார்க்
Question 67
காலமுறைப்படி வரிசைப்படுத்துக:
 1. சௌரி சௌரா சம்பவம்
 2. ஒத்துழையாமை இயக்கம்
 3. வெள்ளையனே வெளியேறு
 4. தண்டி யாத்திரை
A
2, 1, 4 மற்றும் 3
B
3, 4, 1 மற்றும் 2
C
2, 4, 1 மற்றும் 3
D
2, 3, 4 மற்றும் 1
Question 68
பொருத்துக: 1 யுடன் 2 ஐ.
 • பட்டியல் 1                                                          பட்டியல் 2
 • அ. சூரத் பிளவு                                     1. 1927
 • ஆ. ஆகஸ்ட் அறிக்கை                                  2. 1923
 • இ. சுயராஜ்யக் கட்சி                         3. 1917
 • ஈ. சைமன் தூதுக்குழு அமைத்தல்                        4. 1907
A
1 4 2 3
B
4 3 2 1
C
3 1 2 4
D
2 4 1 3
Question 69
கணபதி மற்றும் சிவாஜி பண்டிகைகள் மூலம் தேசிய உணர்வைத் தூண்டியவர்
A
கோகலே
B
டபிள்யூ.சி.பானர்ஜி
C
திலகர்
D
அன்னிபெசண்ட்
Question 70
இந்திய தேசியம் ஏற்பட முக்கியமான காரணம்
A
ஏகாதிபத்தியம்
B
சமதர்மம்
C
பொதுவுடைமை
D
கலப்புப் பொருளாதாரம்
Question 71
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள, குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் 1                                                                      பட்டியல் 2
 • அ. நவீன இந்தியாவின் விடிவெள்ளி                   1. சுவாமி தயான்ந்த சரஸ்வதி
 • ஆ. இந்து சமயத்தின் மார்டின் லூதர்                  2. அன்னிபெசண்ட்
 • இ. நியூ இந்தியா                                                         3. இராமகிருஷ்ண மடம்
 • ஈ. சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் -  4. இராஜாராம் மோகன் ராய்
A
1 2 3 4
B
2 3 4 1
C
4 1 2 3
D
3 2 1 4
Question 72
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
A
மொஹஞ்சதாரோ என்ற சொல்லுக்கு இறந்தவர் மேடு என்று பொருள்
B
சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினர்.
C
சிந்து சமவெளி நாகரீகம் ஒரு கிராமிய நாகரீகம்
D
சர் ஜான் மார்ஷல் சிந்து சமவெளி நாகரீகத்துடன் தொடர்புடையவர்
Question 73
_________ என்பவர்கள் போர்னியோவின் பழங்குடி மக்கள் ஆவார்.
A
குக்பூஸ்
B
தயாக்கஸ்
C
பிக்மிஸ்
D
செமாங்
Question 74
மாமல்லபுரம் கடற்கரை கோவில் மற்றும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை கட்டிய பல்லவ மன்னர் __________
A
சிம்மவிஷ்ணு
B
மகேந்திர வர்மன்
C
ராஜசிம்மன்
D
அபராஜித் வர்மன்
Question 75
பின்வரும் பத்திரிகைகளில் இந்திய பணியாளர்கள் சங்கம் என்ற அமைப்போடு தொடர்பில்லாதது எது?
 1. இந்திய பணியாளர்கள் சங்கம்
 2. தியான பிரகாஷ்
 3. ஹிதாவத்
 4. தத்துவ போதினி பத்திரிக்கா
A
1 மற்றும் 2
B
3 மற்றும் 4
C
3 மட்டும்
D
4 மட்டும்
Question 76
கி.பி. 16 ஆம் நூற்றாண்டின் தென்னிந்திய வாணிபம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியல்ல?
 1. மிகப்பெரிய கப்பல் கட்டும் தளம் மசூலிப்பட்டினத்தில் இருந்தது.
 2. நரசபூர் என்ற கப்பல்கட்டும் தளம் குறைவாக பயன்படுத்தப்பட்டது.
 3. மேற்கு கடற்கரைப் பகுதியில் கிராங்கனூர் மற்றும் கொச்சியில் கப்பல் கட்டும் தளம் இருந்தது.
 4. வடமாநிலங்களைப் போன்றே கப்பல்கட்டும் தளமானது மன்னரின் உடமையாக இருந்தது.
A
2 மற்றும் 3
B
2, 3 மற்றும் 4
C
1, 2 மற்றும் 3
D
1, 2 மற்றும் 4
Question 77
கீழ்க்கண்டவர்களுள் பாடலிபுத்திரத்திற்கு கிரேக்க மன்னர்களால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் யார்?
 1. மெகஸ்தனிஸ்
 2. டயோனிசஸ்
 3. ஹெசடோடஸ்
 4. டமாஸ்சஸ்
A
1, 2 மற்றும் 3
B
1, 2 மற்றும் 4
C
1, 2 மற்றும் 4
D
1, 3 மற்றும் 4
Question 78
தவறாக பொருத்தப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டுக.
A
சூனகத் பாறை கல்வெட்டு - ருத்திரதாமன் I
B
ஐகோலோ கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி
C
மெகாருலி தூண் கல்வெட்டு - இரண்டாம் சந்திரகுப்தர்
D
அலகாபாத் தூண் கல்வெட்டு - குமாரகுப்தர்
Question 79
கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும்.
 1. இந்திய தேசிய காங்கிரஸ் 72 அரசியல் தலைவர்களால் 1885 டிசம்பரில் தோற்றுவிக்கப்பட்டது.
 2. இது இந்திய தேசியத்தைப் பற்றி நாடு முழுவதும் எடுத்துரைக்கப்பட்ட அமைக்கப்பட்ட முதல் சபை.
 3. ஓய்வு பெற்ற ஆங்கிலேய ஐ.சி.எஸ். அதிகாரியான A.O. ஹியூம் இதை நிறுவுவதில் முக்கிய பங்காற்றினார்.
 4. காங்கிரஸ் இருந்த மிதவாதிகளை தாக்குவதற்கு தீவிரவாதியான திலகர் பாதுகப்பு-வால்வு என்ற கொள்கையைப் பயன்படுத்தினார்.
A
1
B
2
C
3
D
4
Question 80
இந்தியக் கலகத்தைப் பற்றி அவர் எழுதிய நூலில் ஹோம்ஸ் என்பவர் “அவருடைய பெயரை ஆங்கிலேயர்கள் நன்றியோடும் பெருமையோடும் குறிப்பிட வேண்டும்” என்று யாரைப் பற்றி கூறுகிறார்?
A
காஷ்மீரைச் சேர்ந்த குலாப்சிங்
B
நேபாளைச் சார்ந்த சர்ஜங் பகதூர்
C
ஐதராபாத்தைச் சேர்ந்த சர்சலர் ஜங்
D
போபாலைச் சேர்ந்த பேகம்
Question 81
1945-ல் நடந்த சிம்லா மாநாட்டில் பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததற்கான காரணம் கீழ்க்கண்டவற்றுள் எது?
A
காங்கிரஸ் அதை புறக்கணித்தது.
B
காங்கிரஸின் கோரிக்கைகளுக்குப் புறம்பாக வைசிராய் நடந்து கொண்டது.
C
காங்கிரசும், முஸ்லீம் லீக்கும், வைசிராய் டொமீனியன் அந்தஸ்தை ஏற்றுக் கொள்ளாதது.
D
ஆட்சித்துறைக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் முஸ்லீம் லீக்கினையே நியமனம் செய்ய வேண்டுமென்று ஜின்னா அறிவுறுத்தியது.
Question 82
காந்தியைப் பற்றி “கௌதம புத்தருக்கடுத்து சிறந்த இந்தியர் ஏசு கிறிஸ்துவுக்குப் பின்னர் உலகத்தில் சிறந்த மனிதர்” என்று கூறியவர் யார்?
A
A.O. ஹியூம்
B
Dr. பட்டாபி சீதா ராமைய்யா
C
Dr.J.H. ஹோம்ஸ்
D
Mr. நார்மன் கசின்ஸ்
Question 83
பின்வரும் இரண்டு வாக்கியத்தை கருத்தில் கொண்டு, சரியான விடையை கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு:
 • கூற்று (A): நேரு-லியாகத் ஒப்பந்தம் 8.4.1950-ல் கையெழுத்தானது. இவ்வொப்பந்தம் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது.
 • காரணம் (R): இவ்வொப்பந்தம் இந்துக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. வங்காள அமைச்சர்கள் பிரசாத் முகர்ஜி மற்றும் கே.சி. நியோகி, தங்கள் மத்திய அமைச்சர் பதவையை இராஜினாமா செய்தனர்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி (A) –ன் சரியான விளக்கம் (R)
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி (A) –ன் சரியான விளக்கமல்ல (R)
C
. (A) சரி (R) தவறு
D
(A) சரியல்ல (R) சரி
Question 84
சுதந்திர போராட்டத்தைப் பொறுத்தவரை கீழ்க்கண்ட எந்த நிகழ்ச்சி உண்மையானதல்ல?
A
1910-ல் வங்காளப் பிரிவினை மாற்றியமைக்கப்பட்டது
B
1921-ல் மாப்பிள்ளைக் கலகம் நிகழ்ந்தது
C
1932-ல் வகுப்புவாரிய ஒதுக்கீடு அளிக்கப்பட்டது
D
1940-ல் கிரிப்ஸ் தூதுக்குழு அமைப்பு
Question 85
நான்காம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு
A
1806
B
1857
C
1799
D
1798
Question 86
கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் மௌரியர் ஆட்சி காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான காரணம் எதுவல்ல?
A
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த
B
இராணுவத்திற்கான மூலப் பொருளை கணக்கிட
C
மக்களின் பொருளாதார வளத்தைக் கணக்கிட
D
சமமற்ற வரி வசூலிக்க
Question 87
பின்வரும் அயல்நாட்டுப் பயணிகளின் இந்திய கால வருகை வரிசைப்படுத்துக. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
 1. மார்க்கோ போலோ
 2. நிகிடின்
 3. இபின் பதூ தா
 4. நிக்கோலோ கான்டி
 5. அப்தூர் ரஷாக்
 6. பார்போஸா
A
3, 5, 4,2, 1, 6
B
1, 3, 4, 5, 2, 6
C
6, 2, 1, 4, 3, 5
D
5, 3, 2, 1, 4, 6
Question 88
பெர்னோ நுனிஸ் எனும் போர்ச்சுகீசிய குதிரை வியாபாரி இந்தியாவிற்கு விஜயம் செய்த காலம்
A
அக்பருடைய ஆட்சி காலம்
B
அவுரங்கசீப்பின் ஆட்சி காலம்
C
டல்ஹவுசியின் ஆட்சி காலம்
D
டல்ஹவுசியின் ஆட்சி காலம்
Question 89
கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய இந்திய வணிகர்
A
காசி வீரண்ணா
B
அகமது செல்லாபி
C
சுங்கராம செட்டி
D
விர்ஜி வோரா
Question 90
சங்ககால இலக்கியங்களில் தென்னிந்தியாவைப் பற்றி மிக பயன் உள்ள தகவல்களை யாருடைய ஆட்சிக்காலத்தில் பெற முடிந்தது?
A
சோழர்கள்
B
பாண்டியர்கள்
C
சேரர்கள்
D
மேலே உள்ள இவைகள் எல்லாம்
Question 91
தவறான வாக்கியத்தைக் கண்டுபிடி.
A
விஜயாலய சோழன் தஞ்சாவூரில் தலைநகரை உருவாக்கினான்
B
முதலாம் இராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைநகரை மாற்றினான்.
C
முதலாம் குலோத்துங்கன் கல்யாணிக்குத் தலைநகரை மாற்றினான்
D
மூன்றாம் ராஜராசன் தாராசுரத்திற்கு தலைநகரை மாற்றினான்
Question 92
பட்டியலில் உள்ளதை பொருத்துக.
 • வரிசை 1                        வரிசை 2
 • மகாஜனபதம்  தலைநகரம்
 • அ. காந்தாரம்   1. தட்ச சீலம்
 • ஆ. காம்போஜம்          2. ராஜ்பூர்
 • இ. அஸ்மகம்     3. பாட்னா
 • ஈ. சவுரசேனம் 4. மதுரா
A
1 2 3 4
B
2 1 3 4
C
1 2 4 3
D
2 3 1 4
Question 93
கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி:
 • கூற்று: தயானந்த சரஸ்வதி கத்தி இயக்கத்தை தொடங்கினார்.i.e. இந்து அல்லாதவர்களை இந்துக்களாக மாற்றுவது
 • காரணம்:           வேதங்களின் கூற்றுப்படி சமுதாயத்தை அவர் மாற்ற நினைத்தார்.
A
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 94
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க.
 1. நன்றி சொல்லும் நாள் - 22 மார்ச் 1940
 2. இரு நாடுகள் கொள்கை - 22 டிசம்பர் 1939
 3. பம்பாய் கடற்படை கலகம் - 8 ஆகஸ்ட் 1942
 4. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - 8 ஆக்ஸ்ட் 1941
A
3 மற்றும் 4
B
1 மற்றும் 2
C
2 மற்றும் 3
D
4 மட்டும்
Question 95
வரிசை 1 உடன் வரிசை 2-டினை வரிசை பொருத்தி சரியான விடையினைத் தெரிவு செய்க.
 • வரிசை 1                                                                                    வரிசை 2
 • அ. பிராந்திய மொழி பத்திரிக்கைச் சட்டம் 1878                     1. செம்ஸ்போர்டு பிரபு
 • ஆ. இந்திய பல்கலைக் கழகச் சட்டம் 1904                     2. கர்சன் பிரபு
 • இ. இந்திய கவுன்சிலர்கள் சட்டம் 1909                            3. லிட்டன் பிரபு
 • ஈ. ரௌலட் சட்டம் 1919                                                          4. மிண்டோ பிரபு – 2
A
1 4 3 2
B
2 3 1 4
C
3 2 1 4
D
3 2 4 1
Question 96
தெலுங்கு மொழி பேசும் மக்களுக்காக ஆந்திர மாநிலத்தை உருவாக்க 19.10.19523 ஆம் ஆண்டு, 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சுதந்திர போராட்ட வீரர் ____________
A
மா.பொ. சிவஞானம்
B
பொட்டி ஸ்ரீராமுலு
C
சி. ராசகோபாலாச்சாரி
D
பெரியார் ஈ.வெ.ரா
Question 97
சிவாஜி பிறந்தது
A
சதாரா
B
பீஜப்பூர்
C
ஷிவ்னேர்
D
பூனா
Question 98
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
 1. குடவோலை முறை - சேரர்
 2. வாரிய பெருமக்கள் - பாண்டியர்
 3. வாரி பொத்தகம் - சோழர்
 4. பூமிபுத்திரர் - களப்பிரர்
A
1
B
2
C
3
D
4
Question 99
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
A
எட்டயபுரம் - கலெக்டர் ஆஷ்
B
ஜாலியன் வாலாபாக் துயரம் – ஹண்டர் கமிட்டி
C
சுயராஜ்ஜிய கட்சி - C.R. தாஸ், மோதிலால் நேரு
D
மதுவிலக்கு - வ.உ. சிதம்பரனார்
Question 100
நெற்கட்டும் சேவல் பகுதியை கைப்பற்றிய ஆங்கிலேய தளபதி
A
கர்னல் ஹெரான்
B
கர்னல் கேம்பெல்
C
ஜாக்சன் துரை
D
புலித்தேவர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close