Online Test
History Model Test 21 in Tamil
History Model Test Questions 21 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 21 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
மௌரிய நிர்வாகத்தில் ‘கண்டக சோதனா’ என்பது எதைக் குறிப்பிடுகிறது?
குற்றவியல் நீதிமன்றம் | |
காவல்துறை | |
வருவாய்த்துறை | |
நகர நிர்வாகக்குழு |
Question 2 |
சிறு கற்காலத்தில் மேற்கு கடற்கரை, சென்னை மற்றும் இலங்கை ஆகிய கடற்பகுதிகளில் காணப்பட்ட வளர்ச்சிகள் சுட்டிக் காட்டுவது
வணிகத் தொழில் | |
வேளாண்மைத் தொழில் | |
நாடோடி செயல்பாடுகள் | |
மீன்பிடிக்கும் தொழில் |
Question 3 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாக பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. சுவாமி தயானந்த சரஸ்வதி 1. பாம்பே அசோஸிஷேன்
- ஆ. தாதாபாய் நௌரோஜி 2. யாசகம் அல்ல போராட்டம்
- இ. எஸ்.என்.பானர்ஜி 3. வேதங்களுக்குத் திரும்புக
- ஈ. பாலகங்காதர திலகர் 4. இந்திய அசோஸியேஷன்
3 1 4 2 | |
4 3 1 1 | |
2 4 1 3 | |
4 2 3 1 |
Question 4 |
பொருத்துக.
- அ. Dr.அம்பேத்கர் 1. பகிஷ்கிரிட் ஹிட்காரினி சபை
- ஆ. ஜோதிராவ் பூலே 2. சுயமரியாதை இயக்கம்
- இ. நாராயண குரு 3. நாராயண பரிபாலன யோகம்
- ஈ. ஈ.வே.ரா. பெரியார் 4. சத்ய சோதக் சமாஜம்
3 1 4 2 | |
4 3 1 1 | |
2 4 1 3 | |
1 4 3 2 |
Question 5 |
பொருத்துக:
- அ. சுரேந்திரநாத் பானர்ஜி 1. இந்தியாவின் முதுபெரும் மனிதர்
- ஆ. ஜி. சுப்பிரமணிய அய்யர் 2. இந்தியாவின் பர்க்
- இ. தாதாபாய் நௌரோஜி 3. காந்தியின் அரசியல் குரு
- ஈ. கோபால கிருஷ்ண கோகலே 4. சென்னை மகாஜன சபை
3 1 4 2 | |
4 3 1 1 | |
2 4 1 3 | |
1 4 3 2 |
Question 6 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. தங்க கழுத்துப்பட்டை 1. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கைகளில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளவர்கள்
- ஆ. வெள்ளைக் கழுத்துப் 2. இரண்டாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் பட்டை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளவர்கள்
- இ. சிவப்புக் கழுத்துப் 3. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் பட்டை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளவர்கள்
- ஈ. நீலக் கழுத்துப் 4. அடிப்படைத் தொழில் நடவடிக்கையில் பட்டை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளவர்கள்
3 1 4 2 | |
4 3 1 1 | |
2 4 1 3 | |
1 4 3 2 |
Question 7 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. நீதிக்கட்சி 1. பெரியார் ஈ.வே.ராமசாமி
- ஆ. தேவதாசி முறை 2. டாக்டர் எஸ். தருமாம்பாள்
- இ. வைக்கம் வீரர் 3. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
- ஈ. வீரத்தமிழன்னை 4. தியாகராய செட்டியார்
4 3 1 2 | |
4 3 1 1 | |
2 4 1 3 | |
1 4 3 2 |
Question 8 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. சிம்ம விஷ்ணு 1. வேள்விக்குடிச் செப்பேடு
- ஆ. நெடுஞ்ச்சையன் பராந்தகன் 2. உதயேந்திரப் பட்டயம்
- இ. இரண்டாம் நந்திவர்மன் 3. உதய சுந்தர மங்கலப் பட்டயம்
- ஈ. நரசிம்மவர்மன் 4. காசக்குடி பட்டயம்
4 3 1 2 | |
2 1 4 3 | |
2 4 1 3 | |
1 4 3 2 |
Question 9 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. சங்கம வம்சம் 1. திருமலை
- ஆ. சாளுவ வம்சம் 2. வீரநரசிம்மன்
- இ. துளுவ வம்சம் 3. ஹரிஹரன்
- ஈ. ஆரவீடு வம்சம் 4. நரசிம்மன்
4 3 1 2 | |
2 1 4 3 | |
3 2 1 4 | |
1 4 3 2 |
Question 10 |
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?
- அ. அமரசிம்மன் 1. சீன தூதுவர்
- ஆ. வராக பட்டர் 2. ஆயூர் வேதம்
- இ. தன்வந்திரி 3. அகராதி
- ஈ. பாகியான் 4. பூமி, சூரியன்
4 3 1 2 | |
2 1 4 3 | |
3 2 1 4 | |
3 4 2 1 |
Question 11 |
கீழ்கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?
காவிய காலத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் கீழ்க்கண்டவாறு அழைக்கப்பட்டார்கள்
- அ. தசகிராமி 1. 100 கிராமங்கள்
- ஆ. லிம்சதிபா 2. 10 கிராமங்கள்
- இ. சதகிராமி 3. 20 கிராமங்கள்
- ஈ. அதிபதி 4. 1000 கிராமங்கள்
4 3 1 2 | |
2 3 1 4 | |
3 2 1 4 | |
3 4 2 1 |
Question 12 |
பொருத்துக.
- அ. வங்காள நில குத்தகைச் சட்டம் 1. வெல்லெசுலி பிரபு
- ஆ. பொதுப் பணிப்படைத் திட்டம் 2. டல்ஹௌசி பிரபு
- இ. துணைப்படைத் திட்டம் 3. பெண்டிங் பிரபு
- ஈ. நாடு இழக்கும் கொள்கை 4. கானிங் பிரபு
4 3 1 2 | |
2 3 1 4 | |
3 2 1 4 | |
3 4 1 2 |
Question 13 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. ஜூனாகான் 1. ஷெர்ஷா
- ஆ. காஸிமாலிக் 2. ஜகாங்கீர்
- இ. பரீத்கான் 3. முகமது பின் துக்ளக்
- ஈ. சலீம் 4. கியாசுதீன்
4 3 1 2 | |
2 3 1 4 | |
3 2 1 4 | |
3 4 1 2 |
Question 14 |
பட்டியல் 1 ஐ பட்டியல்2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
- அ. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு 1. ஸ்ரீநாராயண குரு
- ஆ. சுத்தி இயக்கம் 2. இராமலிங்க வள்ளலார்
- இ. ஜீவ காருண்யம் 3. விவேகானந்தர்
- ஈ. தர்ம பரிபாலன யோகம் 4. சுவாமி தயானந்த சரஸ்வதி
4 3 1 2 | |
2 3 1 4 | |
3 4 2 1 | |
3 4 1 2 |
Question 15 |
பின்வருவனவற்றைப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பினைப் பயன்படுத்தி உங்கள் விடையைத் தெரிவு செய்க.
- அ. வைசாலி 1. அஜாதசத்ரு
- ஆ. இராஜகிரஹம் 2. கனிஷ்கர்
- இ. பாடலிபுத்திரம் 3. காலஅசோகர்
- ஈ. காஷ்மீர் 4. அசோகர்
4 3 1 2 | |
2 3 1 4 | |
3 1 4 2 | |
3 4 1 2 |
Question 16 |
பின்வருவனவற்றைப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
- அ. சங்கரலிங்கம் 1. 26 ஜனவரி 1965
- ஆ. பக்தவச்சலம் 2. 27 ஜூலை 1956
- இ. லால் பகதூர் சாஸ்திரி 3. 15 ஜனவரி 1968
- ஈ. தமிழ்நாடு 4. 2 அக்சோபர் 1963
4 3 1 2 | |
2 3 1 4 | |
2 4 1 3 | |
3 4 1 2 |
Question 17 |
கீழே குறிப்பிட்டுள்ள பத்திரிக்கையின் பெயர்களையும், ஆசிரியர்களையும் பொருத்தி, கீழே கொடுக்கப்படுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க:
- அ. லோகமான்ய திலகர் 1. வந்தே மாதரம்
- ஆ. ஸ்ரீ அரவிந்த கோஷ் 2. காமன்வீல்
- இ. ஜி.சுப்ரமண்ய அய்யர் 3. மராத்தா
- ஈ. டாக்டர் அன்னிபெசண்ட் 4. தி ஹிந்து
3 1 4 2 | |
2 3 1 4 | |
2 4 1 3 | |
3 4 1 2 |
Question 18 |
வரிசை 1 உடன் வரிசை 2 டினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க:
- வரிசை 1 வரிசை 2
- அ. நேரு அறிக்கை 1. மாநில தன்னாட்சி
- ஆ. மாண்ட்-போர்டு சட்டம் 2. முழு சுதந்திரம்
- இ, இந்திய அரசு சட்டம் 1935 3. மாநிலங்களில் இரட்டை ஆட்சி
- ஈ. லாகூர் காங்கிரஸ் 4. தன்னாட்சியுரிமை குடியேற்ற நிலை நாடு
3 1 4 2 | |
4 3 1 2 | |
2 4 1 3 | |
3 4 1 2 |
Question 19 |
வரிசை 1 –உடன் வரிசை 2 டினைப் பொருத்தி வரிசைகளுக்கு, கீழ்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. அன்னிபெசண்ட் 1. இளம் இந்தியா
- ஆ. ஜி.சுப்பிரமணிய ஐயர் 2. புது இந்தியா
- இ. காந்தி 3. ஸ்வராஜ்ய
- ஈ. டி.பிரகாசம் 4. இந்து
3 1 4 2 | |
4 3 1 2 | |
2 4 1 3 | |
3 4 1 2 |
Question 20 |
பட்டியல் 1 உடன் பட்டியல் 2 ஐப் பொருத்தி, பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. ஈ.வே.ரா. பெரியார் 1. நியூ லேம்பஸ் ஃபார் ஓல்டு
- ஆ. அரபிந்த கோஷ் 2. ஆன் எக்கோ ப்ரன் அந்தமான்
- இ. தயானந்த சரஸ்வதி 3. பேமிலி ப்ளானிங்
- ஈ. வி.டி. சவார்கர் 4. சத்தியார்த்த பிரகாஷ்
3 1 4 2 | |
4 3 1 2 | |
2 4 1 3 | |
3 4 1 2 |
Question 21 |
பொருத்துக:
- அ. காருகர் 1. தையல்காரர்
- ஆ. காரோடர் 2. அரண்மனைக் காவலர்
- இ, யவனர் 3. நெசவுத் தொழிலாளர்
- ஈ. துன்னக்காரர் 4. சாணை பிடிப்பவர்
3 1 4 2 | |
4 3 1 2 | |
2 4 1 3 | |
1 2 3 4 |
Question 22 |
வரிசை 1 உடன் வரிசை 2 சினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விசையினைத் தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. முதலாம் நரசிம்மவர்மன் 1. குடவரைக் கோவில், மாமல்லபுரம்
- ஆ. செம்பியன் மகாதேவி 2. அகத்தீஸ்வரர் கோயில், அனங்காபூர்
- இ. லோகமகாதேவி 3. விருபாக்சி கோயில், பட்டடக்கல்
- ஈ. முதலாம் குலோத்துங்கன் 4. சிவன் கோயில், சிதம்பரம்
2 3 4 1 | |
4 1 2 3 | |
2 4 1 3 | |
1 2 3 4 |
Question 23 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளில் எந்த தொகுப்பு முகலாயர் மற்றும் அவர்களின் கல்லறைகளைச் சரியாக பொருத்தி தருகிறது.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. பாபர் 1. காபூல்
- ஆ. ஹுமாயூன் 2. டெல்லி
- இ. அக்பர் 3. சிக்கந்தரா
- ஈ. ஜஹாங்கீர் 4. லாகூர்
- உ. ஷாஜகான் 5. ஆக்ரா
- ஊ. ஔரங்கசீப் 6. ஔரங்காபாத்
1 3 2 5 6 4 | |
1 2 3 4 5 6 | |
2 3 4 5 6 1 | |
2 4 3 1 5 6 |
Question 24 |
பட்டியல் 1 ல் உள்ள ஆசிரியர்களை பட்டியல் 2 ல் உள்ள அவர்களுடைய படைப்புகளோடு பொருத்தி சரியான விடையினை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பினை பயன்படுத்தி தெரிவு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. ஆரியபட்டர் 1. பிருகத் சம்ஹிதா
- ஆ. பிரம்மகுப்தர் 2. ஹஸ்தயயூர்வேதம்
- இ, வராகமிகிரர் 3. சூரிய சித்தாந்தம்
- ஈ. பாஸ்கரா 4. கண்தகடியகா
- உ. பல்கப்யா 5. சித்தாந்த சிரோமணி
2 3 4 1 5 | |
3 1 5 4 2 | |
5 1 3 2 4 | |
3 4 1 5 2 |
Question 25 |
கால வரிசைப்படுத்துக:
- 23-ம் படைப்பிரிவின் இராணுவ அதிகாரியான கர்னல் மி கேரஸ் அணிவகுப்பு மைதானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
- 1806, ஜூலை 10-ம் நாள் முதல் மற்றும் 23-ம் படைப்பிரிவைச் சேர்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தை தோற்றுவித்தனர்.
- அடுத்ததாக கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி மேஜர் ஆம்ஸ்ட்ராங் ஆவார்.
- கர்னல் பான்கோர்ட் என்னும் இராணுவ அதிகாரி இக்காலத்துக்கு முதல் பலியானார்.
1, 3, 2, 4 | |
3, 2, 4, 1 | |
2, 4, 1, 3 | |
4, 1, 3, 2 |
Question 26 |
கி.பி. 1893ல் இவர் கணபதி மற்றும் சிவாஜி பண்டிகைகள் கொண்டாடுவதன் மூலம் தேசிய உணர்வை தூண்டினார்.
- கீழ்க்கண்டவற்றுள் தேசிய உணர்வை தூண்டியவர் யார்?
கோபாலகிருஷ்ண கோகலே | |
பாலகங்காதர திலகர் | |
லாலாலஜபதிராவ் | |
தாதாபாய் நவரோஜி |
Question 27 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியாக பொருந்தியுள்ளது?
போர்ச்சுகல் மன்னர் - ஐந்தாம் ஜார்ஜ் | |
போர்ச்சுக்கீசிய மாலுமி - கொலம்பஸ் | |
போர்ச்சுகீசிய ஆளுநர் - இராபர்ட் கிளைவ் | |
போர்ச்சுகீசிய வாணிப தலைமையிடம் – கோவா |
Question 28 |
இன்றைய கர்நாடக இசை தோன்றிய இடம்
சேரர் காலம் | |
சோழர் காலம் | |
பாண்டியர் காலம் | |
களப்பிரர் காலம் |
Question 29 |
- கூற்று(A): ஹரப்பா மக்கள் பருத்தியை மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்தனர்.
- காரணம் (R): ஹரப்பா மக்கள் முதன்முதலில் பருத்தி பயிரிட்டனர்.
(A) மற்றும் (R) சரியானவை | |
(A) சரி மற்றும் (R) தவறு | |
(A) தவறு (R) சரி | |
(A) மற்றும் (R) தவறானவை |
Question 30 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியாக பொருந்தவில்லை?
- சாரதா சட்டம் - பெண் குழந்தை குறைந்தபட்ச திருமண வயது
- விதவை மறுமணம் - ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
- காந்தி - ஹரிஜன் செய்தி ஏடு
- அம்பேத்கார் - ஆத்மிய சபை
1 | |
2 | |
3 | |
4 |
Question 31 |
பூரண சுதந்திர கிடைக்கும் வரை செய் அல்லது செத்துமடி என்றும் பூரண சுதந்திரம் கிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் செத்துமடிய வேண்டும். இதை தவிர எதிலும் நான் நிறைவடைய மாட்டேன் என்று கூறியவர்
சுபாஷ் சந்திரபோஸ் | |
காந்திஜி | |
ஜவஹர்லால் நேரு | |
சர்தார் வல்லபாய் படேல் |
Question 32 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த வாக்கியம் சரியாக பொருந்தவில்லை?
1857இந்திய பெருங்கலகம் இந்து மற்றும் முஸ்லீம் பிரிவினைக்கு இட்டு சென்றது. | |
இந்திய ஆட்சி கிழக்கிந்திய வணிகக் குழுவிடமிருந்து பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சி நடைமுறைக்கு வந்தது. | |
கானிங் பிரபு முதல் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார். | |
பேரரசின் அறிக்கை இந்திய மக்களின் ‘மேக்னா கார்ட்டா’ என்று அழைக்கப்படுகிறது. |
Question 33 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று(A): அசோகர் கி.மு. 260-ல் கலிங்கப்போர் முடிந்தவுடன் புத்த மதத்துக்கு மாறினார்.
- காரணம்(R): பாப்ரா கல்வெட்டு செய்தி மூலம் கலிங்கப் போர் முடிந்து 2 ½ வருட காலம் கழித்தே அசோகர் புத்த மதத்துக்கு மாறினார்.
(A) மற்றும் (R) தவறானவை | |
(A) தவறு மற்றும் (R) சரி | |
(A) சரி மற்றும் (R) தவறு | |
(A) மற்றும் (R) சரியானவை |
Question 34 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை கால வாரியாக முறைப்படுத்துக.
- ஆட்டோமன் துருக்கியர், காண்ஸ்டாண்டிநோபின் நகரை கைப்பற்றியது.
- பார்த்தலோமிய டயஸ், முதன்முதலாக ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை சென்று திரும்புதல்.
- தலைக்கோட்டைப் போரில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியுற்றது.
- வாஸ்கோடகாமா, முதன்முதலாக இந்தியாவின் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தது.
1, 2, 3, 4 | |
1, 2, 4, 3 | |
1, 4, 3, 2 | |
2, 1, 3, 4 |
Question 35 |
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?
- அ. அபுல்பாசல் 1. ஷாஜகான் நாமா
- ஆ. இனியட்கான் 2. மகாபாரதம் மொழி பெயர்த்தல்
- இ.அப்துல் ஷமிட் லகோரி 3. பாதுஷா நாஆ
- ஈ. அபுல் பாசி 4.. அக்பர் நாமா
அ | |
ஆ | |
இ | |
ஈ |
Question 36 |
வரிசைப்படுத்தி பொருத்தமானதை தேர்ந்தெடுத்து எழுதுக.
- வேதகாலத்துக்கு பிறகு ஜாதி முறை கீழ்க்கண்ட முறையில் வரிசைப்படுத்தப்படுகிறது.
- வைசியர்கள்
- பிராமணர்கள்
- சத்திரியர்கள்
- சூத்திரர்கள்
4, 1, 2, 3 | |
2, 1, 4, 3 | |
2, 3, 1, 4 | |
3, 2, 1, 4 |
Question 37 |
கீழ்க்கண்ட அரசர்களை காலத்தின் படி வரிசைப்படுத்துக.
- சிவஸ்கந்தவர்மன்
- முதலாம் நரசிம்மவர்மன்
- விஜயாலய சோழன்
- முதலாம் பராந்தகன்
2, 1, 4, 3 | |
1, 2, 4, 3 | |
2, 3, 4, 1 | |
1, 4, 3, 2 |
Question 38 |
கீழ்க்கண்டவற்றில் எது சரி?
- கானிங் பிரபுவின் பொதுப்பணி பாடச் சட்டப்படி வங்கப் படை வீரர்கள் இந்தியாவில் மட்டும் போரில் ஈடுபட வேண்டும்.
- கானிங் பிரபுவின் பொதுப்பணி படைச் சட்டப்படி வங்கப்படை வீரர்கள் இந்தியாவிலும் தேவை ஏற்படின் கடல் கடந்தும் போரில் ஈடுபட வேண்டும்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1,2 ம் சரி | |
1 ம் இல்லை, 2 ம் இல்லை |
Question 39 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- முதல் உலகப்போரில் துருக்கியின் தோல்வியே கிலாபத் இயக்க முக்கிய காரணமாகும்.
- பிரிட்டன் துருக்கியை நடத்திய விதம் இந்திய முஸ்லீம்களை புண்படுத்துவதாக இருந்தது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1,2 ம் சரி | |
1 ம் இல்லை, 2 ம் இல்லை |
Question 40 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று(A): 1806-ல் வேலூரிலிருந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
- காரணம்(R): இந்தியாவை வணிகக் குழுவின் ஆட்சிப் பிடியிலிருந்து விடுதலை பெற வைப்பதே அவர்களின் நோக்கமாகும்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம். | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 41 |
கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
ஆத்மிய சபை - சுவாமி தயானந்த சரஸ்வதி | |
வங்காள முதல் வார இதழ் – சத்யார்த்த பிரகாஷ் | |
இளம் வங்காள இயக்கம் - வித்யாசாகர் | |
பிரார்த்தனை சமாஜம் - ஆத்மாராம் பாண்டுரங் |
Question 42 |
இந்தியாவில் முதன்முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர்
லிட்டன் பிரபு | |
கர்சன் பிரபு | |
கானிங் பிரபு | |
ரிப்பன் பிரபு |
Question 43 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று(A): இந்திய தேசிய இயக்கத்தில் கர்சன் பிரபுவின் 1906ம் ஆண்டின் வங்கப் பிரிவினை தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது.
- காரணம்(R): வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தி வங்காளத்தின் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதே , கர்சனின் உண்மையான நோக்கமாகும்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 44 |
கால வரிசைப்படி எழுதுக.
- சாம வேதம்
- ரிக் வேதம்
- யஜூர் வேதம்
- அதர்வண வேதம்
1, 3, 2 மற்றும் 4 | |
3, 4, 1 மற்றும் 2 | |
4, 1, 2 மற்றும் 3 | |
2, 3, 1 மற்றும் 4 |
Question 45 |
கீழ்க்கண்டவைகளை காலமுறைப்படி வரிசைப்படுத்தி எழுதுக.
- புதிய கற்காலம்
- இடைக் கற்காலம்
- செப்புக் காலம்
- பழைய கற்காலம்
1, 3, 2 மற்றும் 4 | |
4, 2, 1 மற்றும் 3 | |
4, 1, 2 மற்றும் 3 | |
2, 3, 1 மற்றும் 4 |
Question 46 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
சுயராஜ்யக் கட்சி - சி.ஆர்.தாஸ் | |
பார்வர்டு பிளாக் - சுபாஷ் சந்திரபோஸ் | |
முஸ்லீம் லீக் கட்சி – நவாப் சலிமுல்லாகான் | |
நீதிக்கட்சி - பெரியார் ஈ.வே.ரா. |
Question 47 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது?
டெல்லி தர்பார் - எஸ்.என்.பானர்ஜி | |
அபிநவ பாரத் சங்கம் - சவார்க்கர் சகோதரர்கள் | |
இந்திய சங்கம் - தாதாபாய் நௌரோஜி | |
இந்திய பணியாளர் சங்கம் - டபுள்யூ.சி. பானர்ஜி |
Question 48 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?
புதிய இராணுவ விதிமுறைகள் -வேலூர் கலகம் | |
சர் ஜான் கிரடாக் - படைத் தளபதி | |
வில்லியம் பெண்டிங் பிரபு - சென்னை ஆளுநர் | |
4ம் படை ப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டது – கலோனல் போர்ப்ஸ் |
Question 49 |
எந்த மன்னனால் காஞ்சிக் கலாசநாதர் கோயில் கட்டப்பட்டது?
இராஜசிம்மன் | |
இரண்டாம் மகேந்திரன் | |
முதலாம் நரசிம்மன் | |
மூன்றாம் நந்திவர்மன் |
Question 50 |
‘அஷ்டதிக்கஜங்கள்’ யாருடைய அவையை அலங்கரித்தனர்?
சிவாஜி | |
கிருஷ்ணதேவராயர் | |
அக்பர் | |
ஹர்ஷர் |
Question 51 |
1917 சம்பரான் சத்தியாகிரகத்திற்கு காந்தியுடன் செல்லாதவர் யார்?
சர்தார் படேல் | |
ராஜேந்திர பிரசாத் | |
ஜே.பி. கிருபாளணி | |
மகாதேவ் தேசாய் |
Question 52 |
கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
நியாய தர்ஷனா - கௌதம் ரிஷி | |
சாங்கிய தர்ஷனா - கபிலா | |
யோக தர்ஷனா - பதஞ்சலி | |
உத்தர் மிமான்ச தர்ஷனா - ஜெய்மினி |
Question 53 |
இந்தியாவில் தன்னட்சிக் குழு தொடங்கப்பட்ட நாள்
செப்டம்பர் 25, 1915 | |
செப்டம்பர் 15, 1916 | |
அக்டோபர் 27, 1916 | |
டிசம்பர் 30, 1916 |
Question 54 |
1938 ஆம் ஆண்டு நேருவின் தலைமையில் அமைந்த தேசிய திட்டக்குழுவின் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் யார்?
சுபாஷ் சந்திரபோஸ் | |
பி.சி. ஜோஷி | |
ஆச்சார்யா நரேந்திர தேவ் | |
ஜெய்பிரகாஷ் நாராயண் |
Question 55 |
‘தேசபக்தன்’ எனும் தமிழ் பத்திரிக்கையைத் தொடங்கியவர் யார்?
U.V. சுவாமிநாதன் | |
திரு.வி. கல்யாண சுந்தரனார் | |
இராமலிங்க அடிகளார் | |
பாரதியார் |
Question 56 |
மெக்காலே பிரபு எதனுடன் தொடர்புடையவர்?
இராணுவச் சீர்திருத்தம் | |
சதி ஒழிப்பு | |
சட்டத்தொகுப்பு | |
நிரந்தர நிலவரித் திட்டம் |
Question 57 |
1920 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் யார்?
மகாத்மா காந்தி | |
மோதிலால் நேரு | |
சுரேந்திரநாத் பானர்ஜி | |
லாலாலஜபதி ராய் |
Question 58 |
கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளது எது?
சம்பரான் - பஞ்சாப் | |
கேதா - உத்திரப்பிரதேசம் | |
பர்தோலி - குஜராத் | |
தண்டி - பீகார் |
Question 59 |
1949ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் இந்திய பிரதிநிதியாக கலந்துக் கொண்டவர் யார்?
விஜயலட்சுமி பண்டிட் | |
அம்மு சுவாமிநாதன் | |
சரோஜினி நாயுடு | |
அன்னி பெசண்ட் |
Question 60 |
கீழ்க்கண்டவர்களுள் ‘தமிழ்நாட்டின் தாதாபாய்’ என்றழைக்கப்பட்டவர் யார்?
பாரதியார் | |
வ.உ. சிதம்பரம் | |
சி. விஜயராகவாச்சாரியார் | |
திருப்பூர் குமரன் |
Question 61 |
கீழ்க்கண்டவற்றுள் அரேபியன் சிந்து படையெடுப்புக்கு ஆதாரமாக விளங்குவது எது?
ஜவாமியுல் ஹிகாயத் | |
சாச்சா நாமா | |
தாஜ்-உல்-மஜீர் | |
தாரிக்-இ-தௌதி |
Question 62 |
முதல் தராயின் போர் நடைபெற்ற ஆண்டு
1175 | |
1179 | |
1191 | |
1192 |
Question 63 |
ஜனதா கட்சியை நிறுவியவர் யார்?
கன்ஷிராம் | |
அம்பேத்கார் | |
ஜெயபிரகாஷ் நாராயணன் | |
கோகலே |
Question 64 |
தியோசாபிக்கல் சொசைட்டியை தோற்றுவித்தவர் யார்?
டாக்டர் ருக்மணி தேவி | |
டாக்டர் முத்துலட்சுமி | |
டாக்டர் அன்னிபெசண்ட் | |
டாக்டர் ருக்மணி அருண்டேல் |
Question 65 |
கீழ்க்கண்டவற்றில் தவறான கூற்று எது?
கானிங் பிரபு ஆட்சிக் காலத்தில் பெரும்புரட்சி ஏற்பட்டது | |
ரிப்பன் பிரபு ஆட்சிக் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கப்பட்டது | |
லிட்டன் பிரபு ஆட்சிக் காலத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது | |
கர்சன் பிரபு ஆட்சிக் காலத்தில் முதல் உலகப் போர் ஏற்பட்டது |
Question 66 |
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
பஞ்சாபின் சிங்கம் - லோகமான்யர் | |
சுதேசி இயக்கம் - A.O. ஹீயூம் | |
பாரதமாதா சங்கம் - நீலகண்ட பிரமச்சாரி | |
தன்னாட்சி இயக்கம் - W.C. பானர்ஜி |
Question 67 |
1857 கலம் தொடர்பான நிகழ்வுகளில் கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
1857 கலகத்தின் போது இந்தியாவின் பேரரசராக அறிவிக்கப்பட்டார் – இரண்டாம் பகதூர் ஷா | |
கான்பூரை மீண்டும் கைப்பற்றினார் – பிரிட்டிஷ் தளபதி ஜான்சன் | |
கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக தூக்கிலிடப்பட்டார் – இராணி லட்சுமி பாய் | |
அயோத்தி பேகம்களின் படைத் தலைவர்களில் ஒருவர் – தாந்தியா தோபே |
Question 68 |
கீழ்க்கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது மிகச் சரியாக பொருந்துகிறது?
சாரநாத் - புத்தர் பிறந்த இடம் | |
லும்பினி - புத்தர் ஞானம் பெற்ற இடம் | |
புத்தகயா - முதல் போதனை | |
குஷிநகர் - புத்தர் இறந்த இடம் |
Question 69 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனிக்கவும்.
- கூற்று (A): லெமூரியா என்ற வார்த்தையை முதலில் உபயோகித்தவர் ஸ்லேட்டர்.
- காரணம் (R): வரலாற்றுக்கு முந்தைய கால தமிழர்கள் ஒன்றிணைக்கப்பட்ட கண்டத்தில் (லெமூரியா) வாழ்ந்தனர்.
கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுக்கான காரணமும் சரி | |
கூற்று மற்றும் காரணம் சரி, கூற்றுக்கான காரணம் தவறு | |
கூற்று சரி – காரணம் தவறு | |
கூற்று தவறு- காரணம் சரி |
Question 70 |
ஆரியர்களிடம் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது என்பதை எதன் மூலம் நாம் அறிகிறோம்?
ரிக் வேதம் | |
யஜூர் வேதம் | |
சாம வேதம் | |
அதர்வண வேதம் |
Question 71 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று(A): சிந்து சமவெளி நாகரீக சுடுமட்பாண்டங்களில் ஆண் உருவத்தை விட பெண் உருவங்கள் அதிகமாக அமைந்துள்ளன.
- காரணம் (R): ஹரப்பா காலத்தில் பெண்கள் மேம்பட்ட நிலையில் இருந்தனர்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 72 |
கீழ்க்கொடுக்கப்படு உள்ளவைகளை படித்து, சரியான விடையை தேர்வு செய்க.
- புதிய கற்காலத்திற்கு பிறகு செம்பு காலம் துவங்கியது செம்பும், பித்தளையும் , உபயோகப்படுத்தப்பட்டது.
- புதிய தொழில் நுட்பமான “உருக்கும் முறை” ஒரு முக்கிய வளர்ச்சியாக அமைந்தது.
1 மற்றும் 2 சரியான கூற்று | |
1சரியான கூற்று மற்றும் 2 தவறான கூற்று | |
1 மற்றும் 2 தவறான கூற்றுகள் | |
1 தவறான கூற்று மற்றும் 2 சரியான கூற்று |
Question 73 |
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
ஆத்மிய சபை-ஆல்காட் | |
இனம் வங்காள இயக்கம் – இராஜாராம் மோகன் ராய் | |
நிரங்காரி இயக்கம் – ஹென்றி விவியன் டெரோசா | |
காதர் கட்சி - லாலா ஹர்தயான் |
Question 74 |
பின்வருவனவற்றுள் சரியானது எது/அவை?
- சித்தார்தர் என்பது புத்தரின் உண்மை பெயர்
- புத்தரின் மனைவியின் பெயர் மகாமாயா
- புத்தர் கௌதம கோத்ரம் பிரிவை சார்ந்தவர்
- புத்தரின் தாயாரின் பெயர் யசோதா
1, 2, 4 | |
3, 4 | |
1, 3 | |
2, 4 |
Question 75 |
கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி:
- கூற்று(A): வழிபாட்டின் மூன்று வடிவங்களான சங்கரஷானா, பிரதியுமனா மற்றும் அனிருத்தா ஆகியவை குப்தர்கள் காலத்திலிருந்து வளர்ச்சியடைந்தது.
- காரணம் (R): குப்தர்கள் காலத்தில் விஷ்ணுவின் அவதாரங்கள் பிரபலமடைந்து வைணவம் ஆதிக்கம் செலுத்தியது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 76 |
இடைக்காலத் தமிழகத்தில் தமது பாதங்களில் சூலக்குறிச் சூடுபோட்டுக் கொள்ளும் வழக்கமுடைய குழுவினர்
குறிசொல்வோர் | |
தேவரடியார் | |
பூசாரிகள் | |
கோயிற்காப்போன் |
Question 77 |
பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எவை?
- வி.டி.சாவக்கர் - அபிநவ் பாரத்சங்கம்
- மேடம் காமா - வந்தே மாதரம்
- ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா - இந்து சுயராஜ்யம்
- ஹர்தயாள் - இந்திய சுயாட்சி சங்கம்
1 மற்றும் 3 | |
1 மற்றும் 4 | |
1 மற்றும் 4 | |
1 மற்றும் 2 |
Question 78 |
கீழே குறிப்பிட்டவர்களில் வெளிநாட்டிலிருந்து போராடிய இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் எவர்?
- லட்சுமி சுவாமிநாதன்
- அருணா ஆசப் அலி
- மேடம் காமா
- உஷாமேத்தா
1 மற்றும் 3 | |
2 மற்றும் 3 | |
1 மற்றும் 4 | |
1 மற்றும் 2 |
Question 79 |
பின்வருபவர்களில் 1942-ல் தொடங்கப்பட்ட “சுதந்திரத்தின் ஓசை” என்ற காங்கிரஸ் ஒலிபெருக்கி நிலையத்தில் பணியாற்றிய முதன்மையானவர்கள் எவர்?
- உஷாமேத்தா
- ராம்மனோகர் லோகியா
- கல்பனா தத்தா
- அகுணா ஆசப் அலி
1, 2 மற்றும் 4 | |
2,3, மற்றும் 4 | |
1 மற்றும் 2 | |
3 மற்றும் 4 |
Question 80 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொண்டு உங்கள் விடையைத் தெரிவு செய்க.
- கூற்று (A): 1928- சர்தார் வல்லபாய் பட்டேலின் நேரடி தலைமையில் நடத்தப்பட்ட பர்தோலி சத்தியாகிரகம் பர்தோலி உழவர்களுக்கு ஒரு வெற்றி மற்றும் அரசு அதிகாரத்திற்கு ஒரு அடி.
- காரணம் (R): ஆளுநர் வெஸ்லி வில்லியம் ஒரு விசாரணை குழுவை அமைத்தார். அதன் அறிக்கை உழவர்கள் நிலையினை ஆதரித்தது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 81 |
பின்வரும் கூற்றுகளில் எது/எவை காந்தி0இர்வின் உடன்படிக்கையோடு தொடர்பில்லாதது?
- அரசு அடக்குமுறை அவசரச் சட்டங்களை திரும்பப் பெற ஒப்புக் கொண்டது.
- சிறையிலிருக்கும் சத்தியாகிரகிகளை விடுதலை செய்ய அரசு ஒப்புக் கொண்டது.
- காங்கிரஸ் மூன்றாவது வட்டமேசை மாநாட்டில் கல்ந்து கொள்வதற்கு ஒப்புக் கொண்டது.
- காந்தி சட்டமறுப்பு இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒப்புக் கொண்டார்.
2 மற்றும் 3 | |
1 மட்டும் | |
2 மற்றும் 4 | |
3 மட்டும் |
Question 82 |
கீழ்க்காண்பனவற்றிலிருந்து, லாலாலஜபதிராய் தடியடிபட்டு இறப்பதற்கு காரணமாக இருந்த சரியான நிகழ்வைச் சுட்டிக் காட்டவும்.
ஒத்துழையாமை இயக்கம் | |
சைமன் தூதுக்குழுவிற்கு எதிரான போராட்டம் | |
சட்டமறுப்பு இயக்கம் | |
வெள்ளையனே வெளியேறு இயக்கம் |
Question 83 |
“தனிநபர் சத்தியாகிரகம்” குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
- அது அக்டோபர் 1940-ம் அண்டு தொடங்கப்பட்டது.
- கிரிப்ஸ் குழுவின் தோல்வியே இவ்வியக்கம் தொடங்கப்பட்டதற்கான உடனடி காரணம்.
- இவ்வியக்கத்தை வினோபா பாவே தலைமையேற்று நடத்தினார்.
- இவ்வியக்கத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து சத்தியாகிரகிகள் டெல்லி சென்றனர்.
1, 2 மற்றும் 3 சரியானவை | |
1, 3 மற்றும் 4 சரியானவை | |
2, 3 மற்றும் 4 சரியானவை | |
2 மற்றும் 3 சரியானவை |
Question 84 |
பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தெர்வு செய்க.
- கூற்று (A): விபின் சந்திரப் பால் அவர்களின் விடுதலையைக் கொண்டாடும் விதமாக ஏற்படுத்தப்பட்ட வாழ்த்துக் கூட்டங்களே வா.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை கைது செய்வதற்கு உடனடி தருணமாக அமைந்தது.
- காரணம் (R): வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 85 |
பின்வரும் இணைகளைக் கருத்தில் கொள்ளவும் சரியானது எது/எவை?
- சர் சார்லஸ் உட்குழுவின் பரிந்துரைகள் - 1854
- ஹண்டர் குழு - 1884
- பல்கலைக் கழக சட்டம் - 1904
- சென்னை பல்கலைக் கழகம் - 1835
1 மற்றும் 3 | |
2 மற்றும் 4 | |
2 மற்றும் 1 | |
4 மற்றும் 3 |
Question 86 |
பாபரைப் பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
- அவர் தந்தை வழியில் தைமூரின் நான்காவது சந்ததியும் தாய் வழியில் செங்கிஸ்கானின் பதினைந்தாவது சந்ததியும் ஆவார்.
- அவர் தந்தை வழியில் தைமூரின் ஐந்தாவது சந்ததியும் தாய்வழியில் செங்கிஸ்கானின் பதினான்காவது சந்ததியும் ஆவார்.
- அவர் தந்தை வழியில் தைமூரின் பதினைந்தாவது சந்ததியும் தாய் வழியில் செங்கிஸ்கானின் நான்காவது சந்ததியும் பாபர் ஆவார்.
- அவருடைய குடும்பம் துருக்கிய இனத்தின் சகாதி வகுப்பைச் சார்ந்தது.
1 மற்றும் 2 சரி | |
2 மற்றும் 4 சரி | |
3 மற்றூ 4 சரி | |
1 மற்றும் 4 சரி |
Question 87 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவதை சுட்டிக் காண்பிக்கவும்.
முதலாம் தீர்தங்காரின் சின்னம் பாம்பு | |
மகாவீரரின் சின்னம் சிங்கம் | |
முதலாம் தீர்தங்கரர் மகாவீரர் | |
இரண்டாம் ஜைனமத தீர்தங்காரின் சின்னம் கோன்ச் |
Question 88 |
வேலூர் சலகண்டேசுவரர் கோயிலைக் கட்டியவர்
சின்ன பொம்மு நாயக்கர் | |
விசுநாத நாயக்கர் | |
கிருஷ்ண தேவராயர் | |
திருமலை நாயக்கரி |
Question 89 |
சோழர் காலத்தில் ‘வளஞ்சியம்’ என்ற சொல் குறிக்கும் பொருள்
கிராம சபையினர் | |
வணிகக்குழு | |
வரிவசூல் செய்வோர் | |
கலைஞர்கள் |
Question 90 |
தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.
1950 - இந்தியா குடியரசானது | |
1946 - இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டது | |
1945 - ஆட்லியின் அறிவிப்பு | |
1935 - மாநில சுயாட்சி |
Question 91 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்திர மாநாடு சென்னையில் நடைபெறவில்லை?
1887 கூட்டம் | |
1895 கூட்டம் | |
1898 கூட்டம் | |
1920 கூட்டம் |
Question 92 |
இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
லீ பிரபு | |
ரிப்பன் பிரபு | |
மாக்கலே பிரபு | |
அட்லீ பிரபு |
Question 93 |
இராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
- இவர் 1736 இல் பிறந்தார்.
- இவரது இயற்பெயர் கடாகர் சட்டோபாத்யா.
- இவர் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பயணம் செய்தார்.
- இவரது சீடர் சுவாமி விவேகானந்தர்
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 | |
2 மற்றும் 4 | |
3 மற்றும் 4 |
Question 94 |
கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
மெட்ராஸ் மகாசன சபை - 1881 | |
பாம்பே பிரசிடென்சி அசோஷியேசன் – 1771 | |
பாம்பே அசோஷியேசன் – 1785 | |
பூனா சர்வஜனிக் சபை - 1775 |
Question 95 |
பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தியவை எவை?
- பத்மாசனி அம்மாள் - கதர் இயக்கம்
- அஞ்சலை அம்மாள் - நீல் சிலை சத்தியா கிரகம்
- மஞ்சுபாசினி - ஒத்துழையாமையியக்கம்
- ராதாபாய் சுப்பராயன் – இரண்டாவது வட்ட மேசை மாநாடு
1, 2, 3 மற்றும் 4 | |
1, 2 மற்றும் 3 | |
1 மற்றும் 2 | |
1, 2 மற்றும் 4 |
Question 96 |
கீழ்க்காண்பனவற்றுள் தாதாபாய் நௌரோஜியுடன் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
கிழக்கு இந்தியக் கழகம் | |
இந்தியாவின் குரல் | |
இந்தியாவின் முதுபெரும் தலைவர் | |
கேசரி |
Question 97 |
கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
பேஷ்வா – பிரதம மந்திரி | |
சர்-ஹ-நூபத்-சேனாதிபதி | |
பண்டிட்ராவ் – சமயதுறை அமைச்சர் | |
நியாய தீட்சகர் – நிதி அமைச்சர் |
Question 98 |
குப்த அரசர்களில் இரண்டாம் சந்திரகுப்தர் முதன்முதலாக வெள்ளி நாணயங்களை ________ அரசர்கள் பாணியில் வெளியிட்டார்.
இந்தோ-கிரேக்க அரசர்கள் | |
உஜ்ஜயின் அரசர் விக்ரமன் | |
மேற்கத்திய சாக சத்ரப்பாக்கள் | |
அகஸ்டஸ் வெளியிட்ட ரோமானிய நாணயங்கள் |
Question 99 |
பின்வரும் கூற்றை ஆராய்க:
- காந்தியடிகள்
- முதல் வட்டமேசை மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டார்.
- இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டார்
- முதல் மற்றும் இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார்
- அனைத்து மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் கலந்து கொண்டார்.
1 மட்டும் சரியானது | |
2 மட்டும் சரியானது | |
4 மட்டும் சரியானது | |
3 மட்டும் சரியானது |
Question 100 |
கீழ்க்கண்டவற்றை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துக.
- தனிநபர் சட்டமறுப்பு இயக்கம்
- கிரிப்ஸ் தூதுக் குழு
- வெள்ளையனே வெளியேறு இயக்கம்
- வேவல் திட்டம்
1, 2, 3, 4 | |
2, 1, 3, 4 | |
4, 3, 2, 1 | |
4, 2, 3, 1 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.