HistoryOnline Test
History Model Test 18 in Tamil
History Model Test Questions 18 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 18 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
1924 ல் வைக்கம் சத்தியாகிரகம் எதற்காக நடைபெற்றது?
தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு ஆலயங்களை திறந்துவிடுவதற்கு | |
பிரபுக்களின் சுரண்டலுக்கு எதிரான போர் | |
பத்திரிக்கை கட்டுப்பாட்டை நீக்க | |
திருவிதாங்கூர் மாநிலத்தில் நிர்வாகத்தை ஜனநாயகப்படுத்த |
Question 2 |
சமுத்திரகுப்தர், மேகவர்மன் என்ற ஓர் அயல்நாட்டு அரசரை கயாவில் ஒரு துறவி மடம் கட்ட அனுமதித்தார். மேகவர்மன் எந்நாட்டு அரசன்?
நேபாளம் | |
இலங்கை | |
பூடான் | |
பாகிஸ்தான் |
Question 3 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
- பல்லவர்களின் கல்வெட்டுகளில் மிகுதியானவை சமஸ்கிருத்த்தில் உள்ளன.
- முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாச பிரகசனம் என்ற நகைச்சுவை செய்யுளை தொகுத்தார்.
- பல்லவர்கள் காலத்தில் யுவான்சுவாங் என்ற சீனப்பயணி காஞ்சிக்கு வருகை புரிந்தார்.
- திங்நாக என்பவர் அளவையில் நிபுணர் மற்றும் நியாய பாஷியத்தின் ஆசிரியர் ஆவார்.
1 மட்டும் சரியானது | |
1 மற்றும் 2 சரியானவை | |
1, 2 மற்றும் 3 சரியானவை | |
அனைத்தும் சரியானவை |
Question 4 |
கீழ்க்காணும் ஆட்சியாளர்களில் எந்த ஒரு ஆட்சியாளர்கள் நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான நிர்வாகத்தை பெற்றிருந்தனர்?
குப்த ஆட்சியாளர்கள் | |
முகலாய ஆட்சியாளர்கள் | |
ஆங்கிலேய ஆட்சியாளர்கள் | |
மேற்குறிப்பிட்ட அனைத்து ஆட்சியாளர்களும் |
Question 5 |
சோழர்களால் கட்டப்பட்ட கோயில்களின் சிறப்பான அம்சம்
விமானங்கள் | |
பக்தர்களுக்கான மண்டபங்கள் | |
பெரியளவிலான தூண்கள் | |
கோபுரங்கள் |
Question 6 |
தமிழில் அமைந்த முதல் இசை நாடகம்
அரிச்சந்திரா நாடகம் | |
நந்தன் சரித்திரம் | |
சகுந்தலா நாடகம் | |
சாவித்திரி நாடகம் |
Question 7 |
காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தை கட்டியவர்
இரண்டாம் நந்திவர்மன் | |
முதலாம் மகேந்திரவர்மன் | |
இரண்டாம் நரசிம்மவர்மன் | |
தண்டிவர்மன் |
Question 8 |
சிந்து சமவெளி மக்கள் வீடுகள் கட்ட எதை உபயோகப்படுத்தினார்கள்?
கல் | |
மரம் | |
செங்கல் | |
இவை அனைத்தும் |
Question 9 |
பழைய கற்கால மக்களின் முக்கியத் தொழில்
வேளாண்மை | |
கால்நடை வளர்ப்பு | |
மீன் பிடித்தல் | |
வேட்டையாடுதல் மற்றும் உணவு தேடுதல் |
Question 10 |
விதவை கல்விக்கு காரணமான பெரியவர்கள்
டி.கே. கார்வி மற்றும் பண்டித ரமாபாய் | |
எம்.ஜி. ரானடே மற்றும் ஆர்.ஜி. பந்தார்கர் | |
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் மற்றும் கேசவ சந்திரசென் | |
பி.எம்.மலபாரி மற்றும் கே.ஸ்ரீதரலு நாயுடு |
Question 11 |
சாதி அமைப்பில் காணப்படும் _________யை அனைத்து சமூக சீர்திருத்தவாதிகள் முக்கியமாக எதிர்த்தார்கள்
வர்ணாமுறை | |
சாதிமுறை | |
சாதிமுறை | |
தீண்டாமை |
Question 12 |
இந்திய மற்றும் ரோமர்களின் முக்கிய வணிகத் தலமாக விளங்கியது
அரிக்கமேடு | |
அலெக்சாண்டிரியா | |
மதுரை | |
முசிறி |
Question 13 |
சிந்து சமவெளி நாகரிகம்
பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானது | |
ஏழாயிரம் ஆண்டுகள் பழமையானது | |
ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது | |
மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையானது |
Question 14 |
சரியான ஜோடியை தேர்ந்தெடுக்கவும்?
எல்லோரா குகை - சாகர் | |
மகாபலிபுரம் - இராட்டிரகூடர்கள் | |
மீனாட்சி ஆலயம் - பல்லவர்கள் | |
கஜூராஹோ - சந்தேலர்கள் |
Question 15 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க. இவற்றில் கிரிப்ஸ் அறிக்கையில் அடங்கியவை:
- இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து உறுதிபடுத்தியது.
- பிரிட்டிஷ் இந்தியா மற்றும் மன்னர் மாகாணங்களில் பிரதிநிதிகளைக் கொண்டு அரசியல் சாசன அமைப்பு உருவாக்கப்படும்.
- இந்தியர்களை மட்டும் கொண்டு நிர்வாகக்குழு அமைக்கப்படும்.
- இந்தியப் பிரிவினையை பரிந்துரைத்தது.
1, 2 மற்றும் 3 சரியானவை | |
1, 3 மற்றும் 4 சரியானவை | |
2, 3 மற்றும் 4 சரியானவை | |
1, 2 மற்றும் 4 சரியானவை |
Question 16 |
‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் யாரால் வடிவமைத்து தயாரிக்கப்பட்டது?
ஆச்சார்ய கிருபாளனி | |
ஜவஹர்லால் நேரு | |
சர்தார் வல்லபாய் பட்டேல் | |
பட்டாபி சீத்தாராமையா |
Question 17 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை கால வரிசைப்படி சரியானவை தேர்ந்தெடு:
- பாலகங்காதர திலகரின் இறப்பு
- காங்கிரஸின் நாக்பூர் மாநாடு
- மாப்பிளா புரட்சி
- சாந்தி நிகேதனில் விஸ்வபாரதியின் தொடக்கம்
4, 3, 2 மற்றும் 1 | |
3, 4, 2 மற்றும் 1 | |
2, 1, 3 மற்றும் 4 | |
3, 2, 4 மற்றும் 1 |
Question 18 |
பத்தினி வழிபாடு யாரால் ஏற்படுத்தப்பட்டது?
நெடுஞ்சேரலாதன் | |
கரிகாலன் | |
இளங்கோ அடிகள் | |
செங்குட்டுவன் |
Question 19 |
கர்நாடகப் போர்கள் இவர்களுக்கிடையே நடந்தது.
கர்நாடக நவாபு மற்றும் ஆங்கிலேயர் | |
கர்நாடக நபாபு மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் | |
ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 20 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- உறுதி (A): குஷாணர்கள் மத்திய ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
- காரணம்(R): இவர்கள் யூச்சி இனத்தில் தோன்றியவர்கள்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 21 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- உறுதி(A): டாக்டர் அன்னிபெசண்ட் தன்னாட்சி இயக்கத்தை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஏற்படுத்தினார்.
- காரணம்(R): அவர், அனைத்து தரப்பு இந்திய மக்களையும் மதத்திற்கு அப்பாற்பட்டு ஒரே அரசியல் முழக்கத்தின் கீழ் ஒன்று திரட்ட விரும்பினார்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 22 |
ஆரியர்களின் கருத்துப்படி பின்வருவனவற்றுள் சிறு தெய்வம் அல்லாத ஒன்று எது?
மித்ரா | |
அதித்யாஸ் | |
அஸ்வின்ஸ் | |
வாசுஸ் |
Question 23 |
மஹாயானிசத்தின் மிகப்பெரிய விளக்கவுரையாளர்
திங்நாகா | |
தர்மகீர்த்தி | |
நாகர்ஜூனா | |
வாசுபந்து அஸாங்கா |
Question 24 |
பின்வருவனவற்றுள், முதல் உலகப்போரில் இறந்த வீரர்களுக்காக கட்டப்பட்ட நினைவுச் சின்னம் எது?
இந்தியாவின் நுழைவு வாயில் | |
இந்தியா கேட் | |
விஜய் பாத் | |
விக்டோரியா நினைவுக்கூடம் |
Question 25 |
அஜந்தா ஓவியங்கள் எதைப் பற்றி குறிப்பிடுகிறது?
ஜைன மதம் | |
புத்த மதம் | |
சைவம் | |
வைணவம் |
Question 26 |
பஞ்சசீல கொள்கை எங்கு முறைப்படுத்தப்பட்டது?
பாரீஸ் | |
புதுடெல்லி | |
பாண்டுங் | |
கெய்ரோ |
Question 27 |
“தேசப்பற்றே சமயம், சமயம் என்பது இந்தியாவை நேசிப்பது” சொன்னவர் யார்?
சுவாமி விவேகானந்தர் | |
ராஜ் நாராயணன் போஸ் | |
பக்கிம் சந்திர சட்டர்ஜி | |
பால கங்காதர திலகர் |
Question 28 |
புத்தக்கலையில் பிரதிபலிக்காத ஒன்று
ஸ்தூபி | |
விகாரம் | |
விகாரம் | |
ரெலிக் டவர் |
Question 29 |
மௌரிய கலைக்கு சிறந்த சான்றாக விளக்குவது
ஸ்தூபி | |
சிற்பங்கள் | |
அசோகரது தூண்கள் | |
(ஆ) மற்றும் (இ) இரண்டும் |
Question 30 |
சிந்து சமவெளி மக்கள் வணங்கிய தெய்வம்
பசுபதி | |
இந்திரன் மற்றும் வருணன் | |
பிரம்மன் | |
விஷ்ணு |
Question 31 |
அடிப்படைக் கல்வியின் “வார்தா திட்டம்” யாரால் தொடங்கப்பட்டது?
ஜவஹர்லால் நேரு | |
லியாகத் அலி கான் | |
மகாத்மா காந்தி | |
எம்.ஏ.ஜின்னா |
Question 32 |
குப்தர்கள் ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் சாதி அமைப்பு கடினமாக இருந்த காலம்
மௌரிய காலம் | |
ஹர்ஷ வர்த்தனர் காலம் | |
சாகாஸ் | |
சோழர்கள் |
Question 33 |
இவற்றுள் எவர் சோழ மன்னர்?
நெடுஞ்செழியன் | |
கரிகாலன் | |
நெடுஞ்சேரலாதன் | |
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் |
Question 34 |
தஞ்சை சிவன் கோயிலைக் கட்டிய இராசராசர் ஒரு
சோழ மன்னர் | |
பல்லவ மன்னர் | |
பாண்டிய மன்னர் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 35 |
சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
1922 | |
1910 | |
1822 | |
1824 |
Question 36 |
கங்கை கொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டியவர்
முதலா இராஜராஜன் | |
விக்கிரம சோழன் | |
ராஜாதி ராஜா | |
முதலாம் ராஜேந்திரன் |
Question 37 |
யாருடைய கருத்தின்படி ‘ஜனநாயக சமத்துவ சமுதாயம்’ என்ற சொல் விவரிக்கப்படுகிறது?
மகாத்மா காந்தி | |
திருமதி. இந்திரா காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
சர்தார் வல்லபாய் படேல் |
Question 38 |
கான் அப்துல் காபர்கான் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
காந்திஜி | |
நேதாஜி | |
ராஜாஜி | |
எல்லை காந்தி |
Question 39 |
முதல் உலகப் போர் தொடங்கிய ஆண்டு
1914 | |
1918 | |
1939 | |
1944 |
Question 40 |
ஹர்சர் அரியணையேறிய ஆண்டு
கி.பி. 605 | |
கி.பி. 606 | |
கி.பி. 643 | |
கி.பி. 647 |
Question 41 |
கடைசி மௌரிய அரசன்
சந்திரகுப்த மௌரியர் | |
பிந்துசாரன் | |
மகேந்திரன் | |
பிருகத்ரன் |
Question 42 |
முகமது-பின் – துகள் தன் தலைநகரை மாற்றியது
பம்பாயிலிருந்து டெல்லிக்கு | |
டெல்லியிலிருந்து பம்பாய்க்கு | |
டெல்லியிலிருந்து உஜ்ஜயினிக்கு | |
டெல்லியிலிருந்து தேவகிரிக்கு |
Question 43 |
சிம்லா உடன்படிக்கை கீழ்க்கண்ட நாடுகளுக்கிடையில் ஏற்பட்டது
இந்தியா மற்றும் சீனா | |
இந்தியா மற்றும் பாகிஸ்தான் | |
இந்தியா மற்றும் இலங்கை | |
இந்தியா மற்றும் வங்காளதேசம் |
Question 44 |
தமிழ்நாட்டில் சுப்பிரமணிய பாரதியார், சுப்ரமணிய சிவா மற்றும் வ.உ. சிதம்பரனார் யாருடைய நெருங்கிய நண்பர்களாக செயல்பட்டனர்?
திலக் | |
எம்.ஜி.ரானடே | |
மோதிலால் நேரு | |
சி.ஆர். தாஸ் |
Question 45 |
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் அறிவிக்கப்பட்டது
1923 | |
1932 | |
1942 | |
1945 |
Question 46 |
முதலாம் மகேந்திர வர்மனைத் தோற்கடித்தவர்
முதலாம் புலிகேசி | |
இரண்டாம் புலிகேசி | |
ஹர்சர் | |
குமாரகுப்தர் |
Question 47 |
எந்த காங்கிரஸ் கூட்டத்தில் ‘பூரண சுயராஜ்யம்’ வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
லாகூர் காங்கிரஸ் மாநாடு | |
மும்பை காங்கிரஸ் மாநாடு | |
கல்கத்தா காங்கிரஸ் மாநாடு | |
சூரத் காங்கிரஸ் மாநாடு |
Question 48 |
வாதாபியை அழித்த போது பல்லவ படைத்தளபதி
பரஞ்சோதி | |
பரமன் | |
மாறவர்மன் | |
விஷ்ணுவர்மன் |
Question 49 |
முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
கி.பி. 1556 | |
கி.பி. 1526 | |
கி.பி. 1562 | |
கி.பி. 1652 |
Question 50 |
இரண்டாம் சந்திரகுப்தரின் மற்றொரு தலைநகரம்
பாடலிபுத்திரம் | |
உஜ்ஜயினி | |
டெல்லி | |
டெல்லி |
Question 51 |
குப்த மரபை தோற்றுவித்தவர்
ஸ்ரீ குப்தர் | |
சமுத்திர குப்தர் | |
முதலாம் சந்திர குப்தர் | |
இவற்றுள் எவருமில்லை |
Question 52 |
எது பின் தேதியிட்ட காசோலை என காந்திஜியால் வர்ணிக்கப்பட்டது?
ஆகஸ்ட் சலுகை | |
காபினேட் தூதுக்குழு | |
காபினேட் தூதுக்குழு | |
கிரிப்ஸ் தூதுக்குழு |
Question 53 |
“இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற கோஷத்தை எழுப்பியவர் __________ ஆவார்.
முகமது அலி ஜின்னா | |
முகமது இக்பால் | |
சுபாஷ் சந்திரபோஸ் | |
பகத்சிங் |
Question 54 |
கீழ்க்கண்டவருள் எவரைக் குறித்த குறிப்பு சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது?
கன்னடர் | |
வடுகர் | |
துலுக்கர் | |
இவர்களுள் எவருமில்லை |
Question 55 |
மார்லி பிரபு யார்?
கவர்னர் ஜெனரல் | |
இந்தியாவிற்கான அரசுச் செயலர் | |
பிரதம அமைச்சர் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 56 |
‘சமாதானத் தந்தை’ என்று போற்றப்படும் பிரதமர் யார்?
ஜவஹர்லால் நேரு | |
லால் பகதூர் சாஸ்திரி | |
இந்திரா காந்தி | |
இராஜீவ் காந்தி |
Question 57 |
“வேதத்திற்கு திரும்புக” என்பது _________ உடைய நீதி வாக்கியமாகும்.
இராஜாராம் மோகன்ராய் | |
சுவாமி தயானந்த சரஸ்வதி | |
கேசப் சந்திரசென் | |
கேசப் சந்திரசென் |
Question 58 |
____________என்பவர் வைசிராயாக இருந்தபோது வங்கப் பிரிவினை நிகழ்ந்தது.
ஹார்டிங் பிரபு | |
மாண்டேகு பிரபு | |
கர்சன் பிரபு | |
மிண்டோ பிரபு |
Question 59 |
“சுயராஜ்ய கட்சியை” நிறுவியது யார்?
சி.ஆர்.தாஸ் | |
சி. இராஜகோபாலச்சாரியார் | |
காமராஜ் | |
திலகர் |
Question 60 |
மொகஞ்சதரோ-ஹரப்பா அகழ்வாராய்ச்சி கூறு நாகரிகம்
சுமேரியர் | |
சிந்து | |
ரோமானியர் | |
திராவிடர் |
Question 61 |
சுதேசி இயக்கம் என்பது ___________ என்று பொருள்படும்.
பிரிட்டிஷாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்புதல் | |
கதர் துணிகளையும், தொப்பியையும் அணிந்து கொள்ளுதல் | |
அன்னிய பொருள் புறக்கணிப்பு மற்றும் இந்தியப் பொருள் ஆதரவு | |
மொழி பரிமாற்றத்தில் இந்தி மொழியை பயன்படுத்துதல் |
Question 62 |
சாகாரி மற்றும் விக்கிரமாதித்யன் என்ற பட்டங்களை பெற்றவர்
சமுத்திர குப்தர் | |
முதலாம் சந்திர குப்தர் | |
இரண்டாம் சந்திரகுப்தர் | |
குமார குப்தர் |
Question 63 |
சித்தார்த்தா ஞானோதயம் அடைந்த இடம்
கயா | |
சார்நாத் | |
குசிநகர் | |
பாடலிபுத்திரம் |
Question 64 |
சங்கங்கள் ________ ஆட்சிக் காலத்தில் செழித்தோங்கியிருந்தது.
சோழர்கள் | |
பல்லவர்கள் | |
பாண்டியர்கள் | |
ராஷ்டிர கூடர்கள் |
Question 65 |
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் 1930ம் ஆண்டுடன் தொடர்புடையது
ஒத்துழையாமை இயக்கம் | |
சட்டமறுப்பு இயக்கம் | |
வெள்ளையனே வெளியேறு இயக்கம் | |
சுதேசி இயக்கம் |
Question 66 |
தமிழ்நாட்டில் உப்பு சத்யாகிரக இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர்
காமராஜ் | |
சத்யமூர்த்தி | |
சி.இராஜகோபாலாச்சாரி | |
பிரகாசம் |
Question 67 |
யாருடைய ஆட்சிக் காலத்தில் உடன்கட்டை ஏறுதல் பழக்கத்தில் இல்லை?
சேரர் | |
பாண்டியர் | |
பாண்டியர் | |
சோழர் |
Question 68 |
ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்தது மட்டுமல்லாது தங்களுடைய கலாச்சாரத்தை தமிழ் கலாச்சாரத்துடன் எதன் மூலம் புகுத்தினார்?
இசை மற்றும் நாட்டியம் | |
விவசாயம் | |
குடும்ப அமைப்பு | |
சிற்பக்கலை |
Question 69 |
கீழ்க்கண்ட அரசர்களுள் யார் ‘கவிராஜா’ என்ற பட்டத்தைப் பெற்றிருந்தார்?
முதலாம் குமார குப்தர் | |
முதலாம் சந்திர குப்தர் | |
சந்திர குப்த விக்ரமாதித்தன் | |
சமுத்திர குப்தர் |
Question 70 |
‘இந்தியாவில் சமய அமைதியின்மை’ என்று கூறப்படும் காலம்
கி.மு. ஆறாம் நூற்றாண்டு | |
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு | |
கி.மு. நான்காம் நூற்றாண்டு | |
கி.மு.மூன்றாம் நூற்றாண்டு |
Question 71 |
மகாவீரரின் மறுபெயர்
சித்தார்த்தர் | |
கௌதமர் | |
வர்த்தமானர் | |
ரிஷபதேவர் |
Question 72 |
ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர்
இராஜாராம் மோகன் ராய் | |
தயானந்த சரஸ்வதி | |
பிலவட்ஸ்கி | |
ஏ.எஸ். ஆல்காட் |
Question 73 |
கீழ்க்குறிப்பிட்டுள்ள தமிழ் இதழ்களுள் எந்த இதழ் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட முக்கிய பங்காற்றியது?
வானம்பாடி | |
சுதேசமித்ரன் | |
விடுதலை | |
தினமலர் |
Question 74 |
தூத்துக்குடியில் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத் தோற்றுவித்தவர் பெயரைக் குறிப்பிடுக.
பாரதியார் | |
சுப்பிரமணிய சிவா | |
வ.உ.சிதம்பரனார் | |
தில்லையாடி வள்ளியம்மை |
Question 75 |
சங்க காலத்தில் மதுரையின் மற்றொரு பெயர்
கூடல் | |
அழகர் | |
தேனி | |
பாண்டியநாடு |
Question 76 |
இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி யார்?
வி.வி. கிரி | |
சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் | |
ஜெயில் சிங் | |
சர்தார் பட்டேல் |
Question 77 |
பாரத சக்தி மகாகாவியம் பாடியவர்
பாரதியார் | |
ச.து.சு. யோகியார் | |
சுத்தானந்த பாரதியார் | |
கவிமணி |
Question 78 |
காந்திஜி பிறந்த ஆண்டு
அக்டோபர் 2, 1859 | |
அக்டோபர் 2, 1869 | |
அக்டோபர் 2, 1879 | |
அக்டோபர் 2, 1889 |
Question 79 |
தண்டி யாத்திரை __________ உடன் தொடர்புடையது.
கிலாபத் இயக்கம் | |
சுதேசி இயக்கம் | |
ஒத்துழையாமை இயக்கம் | |
சட்டமறுப்பு இயக்கம் |
Question 80 |
லாகூர் தடியடியில் அடிப்பட்டதால் இறந்து போன சுதந்திர போராட்ட வீரர்
கோபால கிருஷ்ண கோகலே | |
திலகர் | |
பாரதியார் | |
லாலா லஜபதிராய் |
Question 81 |
கீழ்க்காண்பவற்றுள் எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
எம்.கே. காந்தி - டிஸ்கவரி ஆப் இந்தியா | |
ஜவஹர்லால் நேரு - கேசரி | |
ரவீந்திரநாத் தாகூர் - கீதாஞ்சலி | |
பாலகங்காதர திலகர் - வந்தே மாதரம் |
Question 82 |
தமிழ் பகத்சிங் என கருதப்படுபவர் யார்?
வாஞ்சிநாதன் | |
வி.வி. எஸ். ஐயர் | |
அரபிந்தகோஷ் | |
அரபிந்தகோஷ் |
Question 83 |
ஆரியர்களின் பூர்வீகம் ஆர்க்டிக் பகுதி கூறியவர்
பாலகங்காதர திலகர் | |
நீலகண்ட சாஸ்திரி கே.ஏ | |
எஸ்.என். சென் | |
மார்க்ஸ் முல்லர் |
Question 84 |
மகாவீரர் பிறந்த இடம்
வைசாலி | |
குண்டக்கிராமம் | |
கபிலவஸ்து | |
நேபாளம் |
Question 85 |
கிலாபத் இயக்கத்தை இந்தியாவில் தொடங்கியவர்(கள்)
காந்திஜி | |
நவாப் சலிமுல்லா | |
அலி சகோதரர்கள் | |
ஜின்னா |
Question 86 |
தக்கோலப் போரில் தோல்வியடைந்த சோழ அரசர்
முதலாம் ஆதித்தன் | |
இரண்டாம் ராஜராஜன் | |
விஜயாலயன் | |
முதலாம் பராந்தகன் |
Question 87 |
இரண்டாம் புலிகேசியை தோற்கடித்த பல்லவ மன்னர்
முதலாம் மகேந்திரவர்மன் | |
சிம்ம விஷ்ணு | |
முதலாம் நரசிம்மவர்மன் | |
இரண்டாம் நந்திவர்மன் |
Question 88 |
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்திற்கு தலைமையேற்றவர்
காந்திஜி | |
ராஜாஜி | |
வ.உ.சி | |
காமராஜர் |
Question 89 |
கூட்டுறவு கடன் சங்கங்களை அறிமுகப்படுத்தியவர்
ரிப்பன் பிரபு | |
கர்சன் பிரபு | |
லிட்டன் பிரபு | |
டல்ஹௌசி பிரபு |
Question 90 |
கி.மு. 483ல் கௌதம புத்தர் மறைந்த இடம்
காசி | |
குசிநகரம் | |
சாரநாத் | |
சாஞ்சி |
Question 91 |
சங்ககாலத்தில் இவர்களுடைய படையெடுப்பால் பாண்டிய ஆட்சி முடிவுக்கு வந்தது?
சாதவாகனர்கள் | |
சோழர்கள் | |
களப்பிரர்கள் | |
பல்லவர்கள் |
Question 92 |
லாலா லஜபதிராயின் இறப்புக்குக் காரணமான காவல் அதிகாரியை சுட்டுக் கொன்றவர்
பகத்சிங் | |
பகத்சிங் | |
சுகதேவ் | |
சி.ஆர். தாஸ் |
Question 93 |
‘ஆசியாவின் ஒளி’ என்று அழைக்கப்பட்டவர்
அசோகர் | |
மகாவீரர் | |
புத்தர் | |
காந்திஜி |
Question 94 |
காந்தியின் காலம் என இக்கால கட்டம் அழைக்கப்படுகிறது?
1909-1927 | |
1919 – 1947 | |
1919 – 1937 | |
1885- 1915 |
Question 95 |
‘கடாரம் வென்றான்’ – என அழைக்கப்படுபவன்
முதலாம் இராசேந்திரன் | |
குலோத்துங்கச் சோழன் | |
அநபாயன் | |
விசயாலயன் |
Question 96 |
நமது நாட்டிற்கு ‘ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கத்தை வழங்கியவர் யார்?
லாலா லஜபதி ராய் | |
அரவிந்த் கோஸ் | |
அரவிந்த் கோஸ் | |
மகாத்மா காந்தி |
Question 97 |
முதல் புத்த சமய மாநாட்டினைக் கூட்டியவர்
அஜாத்சத்ரு | |
பிம்பிசாரர் | |
பிம்பிசாரர் | |
தனநந்தர் |
Question 98 |
மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையை இந்தியாவில் ரிப்பன் பிரபு அறிமுகப்படுத்திய ஆண்டு
1882 | |
1883 | |
1881 | |
1880 |
Question 99 |
பாளையப்பட்டு ஆட்சி முறையை உருவாக்கியவர்
கிருஷ்ண தேவராயர் | |
அரியநாதன் | |
பிரதாப ருத்ரன் | |
விஸ்வநாத நாயக்கர் |
Question 100 |
புகழூர் கல்வெட்டு
சேரர்களைப் பற்றியது | |
சோழர்களைப் பற்றியது | |
பாண்டியர்களைப் பற்றியது | |
பல்லவர்களைப் பற்றியது |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.