HistoryOnline Test
History Model Test 16 in Tamil
History Model Test Questions 16 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 16 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்வருவனவற்றுள் எது சோழர்களால் கட்டப்பட்ட கோயில்கள் சிறப்பம்சமாகும்?
மண்டபங்கள் | |
பெரிய தூண்கள் | |
விமானங்கள் | |
கோபுரங்கள் |
Question 2 |
சோழர் காலத்தில் மிகவும் சிறப்பு பெற்றிருந்த நிர்வாக அமைப்பு
கிராம சபைகள் | |
படை | |
வெளியுறவு கொள்கை | |
வருவாய்த்துறை |
Question 3 |
நிலையான படையை முதன் முதலில் கொண்டு வந்த இஸ்லாமிய மன்னர்
அலாவுதீன் கில்ஜி | |
இல்துத்மிஷ் | |
பால்பன் | |
பிரோஸ் ஷா |
Question 4 |
பல்லவ மன்னர்களில் சித்திரகாரப் புலி என்ற அடைமொழி பெற்றவர்
மகேந்திரவர்மன் | |
இராஜசிம்மன் | |
மாமல்லன் | |
நந்திவர்மன் |
Question 5 |
சைவ சித்தாந்தத்தின் படி ஆன்மாவின் வகைகள்
இரண்டு | |
மூன்று | |
நான்கு | |
ஐந்து |
Question 6 |
ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்ற ஆண்டு
1920 | |
1922 | |
1930 | |
1927 |
Question 7 |
‘ஹரிஜன்’ என்ற இதழின் ஆசிரியர்
திரு.வி.க. | |
ஈ.வே. ரா | |
மகாத்மா காந்தி | |
பாரதியார் |
Question 8 |
கீழ்வருவனவற்றுள் எந்த மாகாணம் முதன் முதலில் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது?
ஆந்திரப் பிரதேசம் | |
மகாராஷ்டிரா | |
சென்னை மாகாணம் | |
மேற்கு வங்காளம் |
Question 9 |
எந்த வருடம் மத்திய சமூக நலவாரியம் அமைக்கப்பட்டது?
1950 | |
1951 | |
1952 | |
1953 |
Question 10 |
வேலூர் கலகம் நடைபெற்ற பொழுது சென்னை கவர்னராக இருந்தவர்
தாமஸ் மன்றோ | |
வில்லியம் பெண்டிங் | |
எட்வர்ட் ஹாரிசன் | |
நேப்பியர் பிரபு |
Question 11 |
“பிரான்சிஸ்டே” வால் கட்டப்பட்டது
வில்லியம் கோட்டை | |
லூயி கோட்டை | |
புனித ஜார்ஜ் கோட்டை | |
புனித டேவிட் கோட்டை |
Question 12 |
இந்தியவின் முதல் காங்கிரஸ் அல்லாத தலைமை அமைச்சர்
மொரார்ஜி தேசாய் | |
வி.பி. சிங் | |
சரண்சிங் | |
நீலம் சஞ்சீவ் ரெட்டி |
Question 13 |
பண்டித ஜவஹர்லால் நேரு எழுதிய சிறந்த புத்தகம்
சத்திய சோதனை | |
இந்தியா 2020 | |
டிஸ்கவரி ஆப் இந்தியா | |
ஆனந்த மடம் |
Question 14 |
1893-ம் ஆண்டில் உலக மதங்களின் மாநாடு நடைபெற்ற இடம்
லண்டன் | |
சிக்காக்கோ | |
கல்கத்தா | |
எகிப்து |
Question 15 |
போர்ச்சுக்கீசியர் ஆட்சியில் முதல் ஆளுநராக நியமனம் பெற்றவர்
வாஸ்கோட காமா | |
ஆல்வாரிஸ்காப்ரல் | |
அல்புகர்க் | |
டி-அல்மெய்டா |
Question 16 |
ஆங்கிலேயர்கள் தென் இந்தியாவில் தங்கள் முதல் தொழிற்சாலையை ஏற்படுத்திய இடம்
சூரத் | |
பாண்டிச்சேரி | |
மசூலிப்பட்டினம் | |
மெட்ராஸ் |
Question 17 |
‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என முழங்கிய தீவிரவாத தலைவர்
அன்னிபெசண்ட் | |
காந்தியடிகள் | |
திலகர் | |
பாரதியார் |
Question 18 |
இந்திய தேசிய படையினை உருவாக்கியவர்
வல்லபாய் படேல் | |
காந்தியடிகள் | |
நேதாஜி | |
திலகர் |
Question 19 |
லாகூர் தேசிய காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்
மகாத்மா காந்தியடிகள் | |
நேதாஜி | |
நேரு | |
வல்லபாய் படேல் |
Question 20 |
‘லைஃப் டிவைன்’ என்ற புத்தகத்தை எழுதியவர்
அரவிந்தோ கோஸ் | |
சுவாமி விவேகானந்தர் | |
டாக்டர் இராதாகிருஷ்ணன் | |
மகாத்மா காந்தி |
Question 21 |
முதல் உலகப் போர் முடிந்த ஆண்டு
1914 | |
1915 | |
1916 | |
1918 |
Question 22 |
தலசுய ஆட்சியின் தந்தை என கருதப்படுபவர்
கர்சன் பிரபு | |
ரிப்பன் பிரபு | |
லிட்டன் பிரபு | |
மிண்டோ பிரபு |
Question 23 |
‘ஆனந்தமடம்’ என்ற நூலின் ஆசிரியர்
இரவீந்திரநாத் தாகூர் | |
ஹேமச்சந்திர சட்டர்ஜி | |
கேசவ சந்திரா சென் | |
பக்கிம் சந்திர சட்டர்ஜி |
Question 24 |
ஆதிமனிதன் முதலில் தெரிந்து கொண்டது
நெருப்பை உண்டாக்குவதற்கு | |
மிருகங்களை அடக்குவதற்கு | |
சக்கரம் செய்வதற்கு | |
தானியம் விளைவிக்க |
Question 25 |
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வம்சப் பெயர் என்ன?
பல்லவ வம்சம் | |
சோழ வம்சம் | |
பாண்டிய வம்சம் | |
சேர வம்சம் |
Question 26 |
தமிழகத்தில் பல்லவர் காலத்தில் குறிப்பாக கீழ்க்கண்ட மன்னவர் காலத்தில் சாதிமுறை தீவிரமகப் பின்பற்றப்பட்டது
விஷ்ணு கோபா | |
முதலாம் மகேந்திரவர்மன் | |
முதலாம் நந்திவர்மன் | |
இரண்டாம் நந்திவர்மன் |
Question 27 |
மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர்
உறையூர் | |
மதுரை | |
தஞ்சாவூர் | |
பூம்புகார் |
Question 28 |
பின்வருபவர்களுள் “வைக்கம் வீரர்” என்று அழைக்கப்படுபவர் யார்?
காமராஜ் | |
பெரியார் | |
ராஜாஜி | |
சத்தியமூர்த்தி |
Question 29 |
இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர்
காந்திஜி | |
மோதிலால் நேரு | |
சரோஜினி நாயுடு | |
அன்னிபெசண்ட் |
Question 30 |
‘இந்து’ என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர்
ஜி. சுப்பிரமணிய ஐயர் | |
ரா.வேங்கட ராஜூலு | |
ஜெகன்னாத் ஆச்சாரியார் | |
இராஜ கோபாலச்சாரி |
Question 31 |
ஜீவானந்தம் “ஜனசக்தி” என்ற இதழை எந்த ஆண்டு தொடங்கினார்?
1917 | |
1927 | |
1937 | |
1947 |
Question 32 |
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
நுண் கற்காலம் - நுண்கற் தொழிற்சாலை | |
பழைய கற்காலம் - திரியும் வாழ்க்கை | |
புதிய கற்காலம் - நிரந்தர வாழ்க்கை | |
செம்புக்காலம் - உணவு உற்பத்தி நிலை |
Question 33 |
பின்வருவனவற்றுள் எது சமண சமயத்தின் மூன்று இரத்தினங்களில் உள்ளடங்கியது இல்லை?
நிறைந்த அறிவு | |
தியானம் | |
நற்செயல் | |
விடுதலை |
Question 34 |
அஜந்தா ஓவியங்கள் எந்தக் கதைகளை விளக்குகிறது?
இராமாயணம் | |
பஞ்சதந்திரம் | |
மகாபாரதம் | |
ஜாதக கதைகள் |
Question 35 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- (மஹாயனர்களின் படைப்பு) (தொடர்புடையது)
- அ. சாத்தர்மபுண்டாரிக்கா 1. இறையருள்
- ஆ. வாஜ்ரஜிடிக்கா 2. சொர்க்கம்
- இ. சுக்கவாதி வியூகா 3. ஒழுக்கம்
- ஈ. காரந்த வியூகா 4. புலன்கடந்த மெய் பொருளியல்
2 1 3 4 | |
3 4 2 1 | |
3 1 4 2 | |
4 3 2 1 |
Question 36 |
___________ என்பது சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு
அரிசி | |
கோதுமை | |
சோளம் | |
கம்பு |
Question 37 |
பண்டைக்கால மருத்துவத்தைப் பற்றி எந்த வேதத்தில் கூறப்பட்டுள்ளது?
ரிக் வேதம் | |
சாமவேதம் | |
ஆயுர்வேதம் | |
அதர்வண வேதம் |
Question 38 |
ஆசிரமங்கள் (அ) வாழ்க்கையின் நான்கு நிலைகள் எந்தக்கால கட்டத்தில் நன்கு வளர்ச்சியடைந்தது?
வேதங்களுக்கு முந்திய காலம் | |
ரிக் வேத காலம் | |
பிந்திய வேத காலம் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 39 |
ரிக் வேதங்களில் எவை அடங்கியுள்ளது?
பாசுரங்களின் தொகுப்பு | |
கதைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு | |
பல்வேறு ஆட்சிகளின் வரிசையான தொகுப்பு | |
மந்திரங்கள் மற்றும் சடங்குகளின் தொகுப்பு |
Question 40 |
கீழ்க்கண்ட எந்த நிலப்பரப்பு ஆதிகால ஆரியர்களால் ஆக்கிரமிக்கப்படவில்லை?
பலுசிஸ்தான் | |
கிழக்கு ஆப்கானிஸ்தான் | |
பஞ்சாப் | |
மேற்கு உத்திரப்பிரதேசம் |
Question 41 |
புத்தரின் கருத்துப்படி மனித துயரங்களுக்கு அடிப்படை காரணம்
கோபம் | |
இச்சை | |
பெருமை | |
ஆசை |
Question 42 |
ரிக் வேத கால மக்களின் அடிப்படை சமூக அமைப்பு எது?
தாய் ஆதிக்க குடும்பம் | |
தந்தை ஆதிக்க குடும்பம் | |
தாய் ஆதிக்க மற்றும் தந்தை ஆதிக்க குடும்பம் | |
இவ எதுவுமில்லை |
Question 43 |
சங்க இலக்கியம் எழுதப்பட்ட மொழி
ஆவதி | |
தமிழ் | |
மைதிலி | |
மலையாளம் |
Question 44 |
பல்லவ மன்னர்கள் இவற்றுள் எதை தழுவினார்கள்?
ஜைன மதம் | |
புத்த மதம் | |
இந்து மதம் | |
சைவ மதம் |
Question 45 |
சிந்து சமவெளி நாகரீகத்தின் துறைமுக நகரம் எது?
லோத்தல் | |
காளிபங்கன் | |
ரூபா | |
மொகஞ்சதாரோ |
Question 46 |
ரிக்வேத கலாச்சாரத்தின் முக்கிய பிரதிபளிப்பு
சிந்து-கங்கை பள்ளத்தாக்கு | |
பஞ்சாப் மற்றும் டில்லி பகுதி | |
சிந்து பள்ளத்தாக்கு | |
சிந்து மற்றும் சுவாத்திற்கு இடைப்பட்ட பகுதி |
Question 47 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று (A): யுவான் சுவாங் ஹர்ஷர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வந்தார்.
- காரணம் (R): அவரின் முக்கிய நோக்கம் புத்த ஆலயங்களை பார்வையிட வேண்டும் என்பதே.
(A) ம் (R) ம் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) ம் (R) ம் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி , ஆனால் (R) தவறு | |
(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை |
Question 48 |
சங்க காலத்தில் போர் அறிவிப்பு அல்லது விலக்குதல்
பகைவனின் வாகை மரத்தை வெட்டுதல் | |
பகைவனின் விலங்குகளை கவர்தல் | |
பகைவனின் கோட்டையை கைப்பற்றுதல் | |
யானையின் காலால் பகைவனின் பயிர்களை அழித்தல் |
Question 49 |
பின்வருவனவற்றில் எதனைப் பற்றி மெசபடோமிய நாகரீகம் அறிந்திருக்கவ்ல்லை?
பொன் மற்றும் வெள்ளி | |
செம்பு | |
வெண்கலம் | |
இரும்பு |
Question 50 |
சிந்து சமவெளி நாகரீகத்தின் மட்கலன்கள்
சாம்பல் மட்கலன்கள் | |
கருப்பு வண்ணம் பூசிய சிவப்பு மட்கலன்கள் | |
வட இந்திய பளபளப்பான கருப்பு மட்கலன்கள் | |
கருப்பு-சிவப்பு நிற மட்கலன்கள் |
Question 51 |
முதல் அகழ்வாராய்ச்சியின் இயக்குனர் யார்?
முனைவர் ஹல்ட்ஸ் | |
அலெக்ஸாண்டர் கன்னிங்ஹோம் | |
ஃபெர்குசன் | |
மார்ஷல் |
Question 52 |
இந்தியாவில் இரும்பை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர்கள்
ஆரியர்கள் | |
திராவிடர்கள் | |
பாரசீகர்கள் | |
சுமேரியர்கள் |
Question 53 |
சிந்து சமவெளி நாகரீகம் எதில் சிறப்புத்தன்மை உடையதாக காணப்பட்டது?
நகர திட்டமிடுதல் | |
கட்டிடக் கலை | |
கைவினை | |
இவை அனைத்தும் |
Question 54 |
சிந்து சமவெளி மக்கள் பின் சொல்லப்பட்ட எந்த தெய்வத்தை வணங்கினார்கள்?
இந்திரன் | |
வருணன் | |
விஷ்ணு | |
இவை எதுவுமில்லை |
Question 55 |
சிந்து சமவெளி மக்கள் எந்தப் பொருளை இறக்குமதி செய்தார்கள்?
கோதுமை | |
பழரசம் | |
வெள்ளி | |
சில்க் |
Question 56 |
சங்க காலத்தின் போது முக்கியத் துறைமுகங்கள் என்பது
- காவேரிப்பட்டினம் .
- மதுரை
- அரிக்கமேடு
- கபாடபுரம்
- முசிறி
1, 3 மற்றும் 4 | |
1, 2 மற்றும் 3 | |
1, 3 மற்றும் 5 | |
2 மட்டும் |
Question 57 |
“புத்த சரிதம்” என்ற நூலின் ஆசிரியர்
பாணபட்டர் | |
அஸ்வகோஷர் | |
பார்சவா | |
வசுமித்திரர் |
Question 58 |
கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் யாருடைய அவைக்கு விஜயம் செய்தார்?
அஜாதசத்ரு | |
சந்திரகுப்த மௌரியர் | |
அசோகர் | |
புஷ்யமித்ர சுங்கர் |
Question 59 |
பாஹியான் என்ற சீன யாத்ரீகர் எந்த அரசர் ஆட்சியில் விஜயம் செய்தார்?
சந்திரகுப்த மௌரியர் | |
கனிஷ்கர் | |
சந்திரகுப்த விக்ரமாதித்யா | |
ஹர்ஷர் |
Question 60 |
இக்தகாரி முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
பால்பன் | |
ஐபெக் | |
இல்டுட்மிஷ் | |
அலாவுதீன் கில்ஜி |
Question 61 |
இரண்டாம் குலோத்துங்க சோழனின் மற்றொரு பெயர்
கங்கை கொண்ட சோழன் | |
சுங்கம் தவிர்த்த சோழன் | |
கிருமி கண்ட சோழன் | |
மும்முடி கொண்ட சோழன் |
Question 62 |
ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற நினைவுச் சின்னம்
குதுப்மினார் | |
செங்கோட்டை | |
தாஜ்மஹால் | |
முத்து மசூதி |
Question 63 |
தஞ்சாவூரின் முதல் மராத்திய அரசன்
சிவாஜி | |
வெங்கோஜி | |
முதலாம் சரபோஜி | |
துக்கோஜி |
Question 64 |
எந்த தமிழ் தேசியவாதி “பாலபாரதி” என்ற இலக்கிய சஞ்சரிகையை வெளியிட்டார்?
சுப்ரமணிய பாரதி | |
சுப்ரமணிய சிவா | |
வ.உ.சி. | |
வி.வி. எஸ். ஐயர் |
Question 65 |
பின்வருபவர்களில் யார் மூன்று வட்டமேசை மாநாடுகளில் கலந்து கொண்டவர்?
பி.ஆர்.அம்பேத்கார் | |
எம்.எம். மாளவியா | |
எம்.கே. காந்தி | |
வி.எஸ். சீனிவாச சாஸ்திரி |
Question 66 |
இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகையை சரியான முறையில் வரிசைப்படுத்தவும்
போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் | |
டச்சுக்காரர், ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர், பிரெஞ்சுக்காரர் | |
ஆங்கிலேயர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், போர்ச்சுகீசியர் | |
பிரெஞ்சுக்காரர், போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர், டச்சுக்காரர் |
Question 67 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று (A): கர்சன் 1905-ல் வங்காளத்தை பிரித்தார்.
- காரணம் (R): அவர் தேசிய ஒற்றுமையை அழிக்க விரும்பினார்.
(A) ம் (R) ம் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) ம் (R) ம் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி , ஆனால் (R) தவறு | |
(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை |
Question 68 |
‘ஆனந்மத்’ எழுதியது யார்?
இரவீந்திரநாத் தாகூர் | |
பக்கிம் சந்திர சத்தோப்தியாயா | |
அரவிந்தர் | |
மதுசூதனன் தத்தா |
Question 69 |
பட்டியல் 1ஐ பட்டியல்2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- காங்கிரஸ் தலைவர்கள் இடமும் ஆண்டும்
- அ. ஜார்ஜ் ஏல் 1. அலகாபாத் 1888
- ஆ. டாக்டர் ஆர்.சி. தத் 2. லக்னோ 1899
- இ. அன்னிபெசண்ட் 3. கல்கத்தா 1917
- ஈ. சரோஜினி நாயுடு 4. கான்பூர் 1928
2 3 4 1 | |
1 2 3 4 | |
1 3 4 2 | |
2 4 3 1 |
Question 70 |
“சௌரி சௌரா” சம்பவம் எப்பொழுது நிகழ்தது?
1920 | |
1923 | |
1922 | |
1921 |
Question 71 |
மெட்ராஸ் மகாஜன சபை எப்பொழுது உருவாக்கப்பட்டது?
1883 | |
1882 | |
1884 | |
1886 |
Question 72 |
நவ விதான் சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?
தேவேந்திரநாத் | |
நவீன் சந்திரா பாய் | |
கேசவ் சந்திரா சென் | |
பி.ஸி. மஜூம்தார் |
Question 73 |
பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?
தாதாபாய் நௌரோஜி | |
சி.ஆர். தாஸ் | |
டபிள்யூ. சி. பானர்ஜி | |
ஜவஹர்லால் நேரு |
Question 74 |
1926-ம் ஆண்டு
நீதிக்கட்சி மந்திரி சபையை அமைத்தது | |
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாடு சென்னையில் நடைபெற்றது | |
திராவிடன் தமிழ் வாரப் பத்திரிக்கை தொடங்கப்பட்டது | |
இவை எதுவுமில்லை |
Question 75 |
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆஷ் யாரால் படுகொலை செய்யப்பட்டார்?
வி.வி. எஸ். ஐயர் | |
வாஞ்சி ஐயர் | |
வி.எஸ். சீனிவாச சாஸ்திரி | |
எஸ். சீனிவாச ஐயங்கார் |
Question 76 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- துணிபு(A): புத்த சமயம் கர்மா கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை
- காரணம்(R): புத்த சமயம் நிரந்தர ஆன்மாவை ஏற்றுக் கொள்ளவில்லை
(A) ம் (R) ம் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) ம் (R) ம் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி , ஆனால் (R) தவறு | |
(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை |
Question 77 |
மணிமேகலையை எழுதியவர்
தொல்காப்பியர் | |
கபிலர் | |
இளங்கோவடிகள் | |
சீத்தலை சாத்தனார் |
Question 78 |
‘மந்திரமாவது நீறு’ என்று துவங்கும் பாடலை எழுதியவர்
திருமூலர் | |
திருமூலர் | |
கண்ணப்பர் | |
மங்கையர்கரசியர் |
Question 79 |
ஆங்கிலேயர்கள் தங்களுடைய குழுமம் இந்தியாவில் ஏற்படுத்த யாரிடம் அனுமதியை பெற்றனர்?
அக்பர் | |
ஜஹாங்கீர் | |
ஷாஜகான் | |
ஔரங்கசீப் |
Question 80 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. தனிநபர் அறப்போர் 1. 1927
- ஆ. சைமன் குழு 2. 1942
- இ. கிரிப்ஸ் தூதுக்குழு 3. 1940
- ஈ. சட்டமறுப்பு இயக்கம் 4. 1930
3 1 2 4 | |
2 3 4 1 | |
1 3 4 2 | |
4 2 3 1 |
Question 81 |
கி.பி. 1917இல் நடைபெற்ற அறப்போரில் கலந்து கொண்டவர் யார்?
பாலகங்காதர திலகர் | |
கோபால கிருஷ்ண கோகலே | |
தாதாபாய் நௌரோஜி | |
மகாத்மா காந்தி |
Question 82 |
சுயராஜ்ஜியக் கட்சியின் முக்கியத் தலைவர்கள்
ஜே. பட்டேல், டாக்டர் அன்சாரி | |
எம்.என்.ராய், முசாபர் அகமது | |
மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ் | |
பி.ஆர். அம்பேத்கார், பி.சி. ஜோஸி |
Question 83 |
கி.பி. 1929ல் லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை ஏற்றவர் யார்?
மகாத்மா காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் | |
மோத்திலால் நேரு |
Question 84 |
ரௌலட் சட்டம் கொண்டு வந்தபோது அரசப் பிரதிநிதியாக இருந்தவர்
மிண்டோ | |
செம்ஸ்போர்டு | |
ஹார்டிஞ் பிரபு | |
இவர்களில் எவருமில்லை |
Question 85 |
கி.பி. 1946ல் அமைச்சரவை தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பிய இங்கிலாந்தின் பிரதம அமைச்சர்
சர்ச்சில் | |
அட்லி | |
மௌண்ட்பேட்டன் | |
இவர்களில் எவருமில்லை |
Question 86 |
கீழ்க்காண்பவர்களில் யார் தீவிரவாதியில்லை?
பாலகங்காதர திலகர் | |
அரவிந்த் கோஷ் | |
வ.உ. சிதம்பரம்பிள்ளை | |
சுரேந்திரநாத் பானர்ஜி |
Question 87 |
தமிழ்நாட்டில் வேதாரண்யத்தில் சட்டத்தை மீறி உப்பு எடுத்தவர்
குமரன் | |
இராஜாஜி | |
ஈ.வே. இராமசாமி | |
இவர்களில் எவருமில்லை |
Question 88 |
இராபர்ட் வில்லியம் டி.இ. ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற இடம்
தர்மபுரி | |
ஈரோடு | |
திருப்பூர் | |
மணியாச்சி |
Question 89 |
சுதேசி நீராவிக்கப்பல் என்ற நிறுவனம் தூத்துக்குடியில் யாரால் ஆரம்பிக்கப்பட்டது?
திருப்பூர் குமரன் | |
காமராசர் | |
வ.உ. சிதம்பரம்பிள்ளை | |
வாஞ்சிநாதன் |
Question 90 |
அசோகர் கலிங்கத்தை வென்ற ஆண்டு
கி.பி. 74 | |
கி.மு. 261 | |
கி.மு. 326 | |
கி.மு. 323 |
Question 91 |
இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்தவர்
முதலாம் நரசிம்மவர்மன் | |
முதலாம் மகேந்திரவர்மன் | |
சிம்மவிஷ்ணு | |
இவர்களில் எவருமில்லை |
Question 92 |
வரதட்சணை தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
கி.பி. 1971 | |
கி.பி. 1961 | |
கி.பி. 1981 | |
கி.பி. 1969 |
Question 93 |
சரியான இடையைத் தேர்ந்தெடு
ஒழுங்குமுறைச் சட்டம் - இராபர்ட் கிளைவ் | |
துணைப்படைத் திட்டம் - வெல்லெஸ்லி பிரபு | |
வாரிசுஇழப்புக் கொள்கை - வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
இரட்டை ஆட்சி - டல்ஹௌசி பிரபு |
Question 94 |
ரிப்பன் பிரபு மிகச்சிறந்த அரசுப்பிரதிநிதியாகக் காரணம்
அவர் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு மதிப்பளித்தார் | |
தல சுய ஆட்சி நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார் | |
சிறார்கள் தொழிற்சாலையில் பணியமர்த்துவதை தடை செய்தார் | |
அவர் அரசப் பிரதிநிதியாக இருந்தபோது இந்திய மக்கள்தொகையின் முழுக் கணக்கெடுப்பு நடைபெற்றது |
Question 95 |
ஜாவா, சுமத்ரா ஆகியவற்றை வெற்றி கொண்ட இந்திய அரசர்
முதலாம் இராஜேந்திர சோழன் | |
முதலாம் இராஜராஜ சோழன் | |
குலோத்துங்க சோழன் | |
முதலாம் பராந்தகன் |
Question 96 |
கிராம நிர்வாகத்திற்கு அதிக அதிகாரம் கிடைத்த ஆட்சிக் காலம்
சோழர்கள் | |
முகலாயர்கள் | |
பாலர்கள் | |
ஆங்கிலேயர்கள் |
Question 97 |
முடத்திருமாறன் மதுரை நகரை உருவாக்கிட ஆற்றங்கரை
காவேரி | |
வைகை | |
பாலாறு | |
தாமிரபரணி |
Question 98 |
1925ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர்
கலைஞர் கருணாநிதி | |
திரு. சி.என்.அண்ணாதுரை | |
திரு.ஈ. வே. ராமசாமி நாயக்கர் | |
திரு. கே. காமராஜ் |
Question 99 |
சிவகங்கை சிங்கம்
பெரியமருது | |
புலித்தேவன் | |
சின்னமருது | |
கட்டபொம்மன் |
Question 100 |
தமிழ்நாட்டின் சுதேசி இயக்கத் தந்தை
வ.உ. சிதம்பரம்பிள்ளை | |
இராஜ கோபாலாச்சாரியார் | |
பாரதியார் | |
சுப்ரமணிய சிவா |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.