General EnglishOnline Test
History Model Test 15 in Tamil
History Model Test Questions 15 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 15 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு
1978 | |
1982 | |
1981 | |
1985 |
Question 2 |
இப்போது உள்ள மாவட்ட அதிகாரி என்ற நிலையை உருவாக்கிய சட்டம்
1909 - மிண்டோ-மார்லி சீர்திருத்தம் | |
1773 - ம் ஆண்டு ஒழுங்கு முறைச்சட்டம் | |
1919 - மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் | |
1935 - ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் |
Question 3 |
இரண்டாவது பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு
1956 | |
1957 | |
1958 | |
1960 |
Question 4 |
தி.மு.க. வை நிறுவியவர் யார்?
பெரியார் | |
அண்ணாதுரை | |
கருணாநிதி | |
அன்பழகன் |
Question 5 |
தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர்
சர் தாமஸ் மன்றோ | |
எல்பின்ஸ்டன் | |
இராபர்ட் கிளைவ் | |
காரன்வாலிஸ் பிரபு |
Question 6 |
தியாகராஜ சுவாமிகளின் புகழ் ஸ்தலம் எங்குள்ளது?
திருச்செந்தூர் | |
மதுரை | |
திருவாரூர் | |
கும்பகோணம் |
Question 7 |
“காந்தி ஆசிரமம்” அமைந்துள்ள ஊர்
நாமக்கல் | |
திருச்செங்கோடு | |
நீலகிரி | |
கூடலூர் |
Question 8 |
பல்லவர்கள் சம்பந்தப்பட்ட குகைக் கோயில் அமைந்துள்ள இடத்தைக் குறிப்பிடு.
மாமல்லபுரம் | |
கல்பாக்கம் | |
திருப்பேரூர் | |
திருக்கழுக்குன்றம் |
Question 9 |
சுதேசி இயக்கம் எந்த ஆண்டு நடந்தது?
1903 | |
1905 | |
1902 | |
1912 |
Question 10 |
சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர்
திருமதி. இந்திராகாந்தி | |
திருமதி. விஜயலட்சுமி பண்டிட் | |
திருமதி. சரோஜினி நாயுடு | |
திருமதி. சுசேதா கிருபளானி |
Question 11 |
“ஹரிசேனர்” யாருடைய காலத்தில் இருந்தவர்?
அசோகர் | |
முதலாம் சந்திரகுப்தர் | |
சமுத்திரகுப்தர் | |
ஹர்ஷவர்த்தனர் |
Question 12 |
இந்தியாவின் மிகப் பழமையான நாகரிகம்
ஆரிய நாகரீகம் | |
வேத கால நாகரீகம் | |
சிந்து சமவெளி நாகரீகம் | |
திராவிடர் நாகரீகம் |
Question 13 |
சரியான விடையைக் காண்க.
ஞான காண்டமே வேத இலக்கியம் | |
கர்ம காண்டமே வேத இலக்கியம் | |
ஞானம், கர்ம காண்டம் இணைந்ததே வேத இலக்கியம் | |
பக்தி யோகமே வேத இலக்கியம் |
Question 14 |
“நிஷ்காம கர்மா” விளக்கப்படுவது
உபநிட்தம் | |
வேதம் | |
ஆகமம் | |
பகவத்கீதை |
Question 15 |
புத்தரின் இயற்பெயர்
இராகுலர் | |
கௌதமர் | |
வர்த்தமானர் | |
சித்தார்த்தர் |
Question 16 |
கீழ்க்கண்ட ஆற்காடு நவாபுகளுள் யார் “வாலாஜா” என அழைக்கப்பட்டார்?
அன்வருதின் | |
முகமது அலி | |
தோஸ்த் அலி | |
உம்-தத்-உல்-உமாரா |
Question 17 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- துணிபு(A): ஹரப்பா நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் என அழைக்கப்படுகிறது
- காரணம்(R): ஹரப்பா நாகரிகம் சிந்துநதிக் கரையில் வளர்ச்சியடைந்தது.
(A) மற்றும் (B) சரி, (R), (A) விற்ச்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (B) சரி, (R), (A) விற்ச்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (A) சரி |
Question 18 |
கிருஷ்ண தேவராயர் மிகச் சிறந்தவராக கருத்தப்படுகிறார். ஏனெனில்
அவரது வெற்றிகள் | |
அவர் இலக்கியம், கலைக்கு ஆற்றிய தொண்டு | |
சமய சகிப்பு தன்மை | |
போர்த்துகீசியருடன் நட்பு |
Question 19 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
அர்த்தசாஸ்திரம் - மெகஸ்தனிஸ் | |
சத்திய சோதனை - அம்பேத்கார் | |
ஹர்ஷ சரிதம் - கௌடில்யர் | |
காளிதாசர் - குமாரசம்பவம் |
Question 20 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
- சிவாஜி சிறந்த படைத்தின் மிக்க ஒருவர்
- சிவாஜி மராத்தியப் பேரரசினை உருவாக்கினார்
- சிவாஜி சமய சகிப்பு தன்மையுள்ளவர்
- சிவாஜி உழவர்களிடம் தாராளமாக நடந்து கொண்டார்
1 மட்டும் சரியானது | |
1 மற்றும் 2 சரியானவை | |
1, 2 மற்றும் 3 சரியானவை | |
அனைத்தும் சரியானவை |
Question 21 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. காந்தாரக் கலை 1. சுங்கர்கள்
- ஆ. பர்கூர் 2. இராட்டிரக்கூடர்கள்
- இ. கைலாசநாதர் கோயில் 3. குப்தர்கள்
- ஈ. தியோகர் கோயில் 4. குஷாணர்கள்
4 1 2 3 | |
4 2 3 1 | |
2 1 3 4 | |
1 3 2 4 |
Question 22 |
ரிக் வேதத்தில் அடங்கியுள்ளவை
1028 பாடல்கள் | |
1000 பாடல்கள் | |
2028 பாடல்கள் | |
1038 பாடல்கள் |
Question 23 |
காவிரி ஆற்றின் குறிக்கில் கல்லணையைக் கட்டியவர்
முதலாம் இராஜராஜ சோழன் | |
கரிகால சோழன் | |
முதலாம் இராஜேந்திர சோழன் | |
செங்குட்டுவன் |
Question 24 |
மகாபலிபுரத்தை நிறுவியவர்கள்
பாண்டியர் | |
பல்லவர் | |
சோழர் | |
சாளுக்கியர் |
Question 25 |
பட்டியல் 1ஐ பட்டியல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. ஆரிய சமாஜம் 1. இராமலிங்க சுவாமிகள்
- ஆ. பிரார்த்தனை சமாஜம் 2. கர்னல் ஆல்காட்
- இ. சுத்த சன்மார்க்க சங்கம் 3. சுவாமி தயானந்தர்
- ஈ. தியோசபிகல் இயக்கம் 4. ஆத்மராம் பாண்டுரங்
3 4 1 2 | |
2 1 3 4 | |
4 3 1 2 | |
1 2 4 3 |
Question 26 |
குடுமியான்மலை க;ல்வெட்டு படம் பிடித்துக் காட்டுவது
கட்டடக்கலை | |
நாட்டியம் | |
இசை | |
கல்வி |
Question 27 |
கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
சிப்பாய் கலகம் - 1757 | |
ரௌலட் சட்டம் - 1927 | |
வெள்ளையனே வெளியேறு இயக்கம் - 1942 | |
தண்டிப் பயணம் - 1940 |
Question 28 |
இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர்
தாதாபாய் நௌரோஜி | |
சுரேந்திரநாத் பானர்ஜி | |
பிரோஷ் ஷா மேத்தா | |
உமேஷ் சந்திர பானர்ஜி |
Question 29 |
சௌரி சௌரா படுகொலை எந்த ஆண்டு நடைபெற்றது?
1921 | |
1922 | |
1920 | |
1924 |
Question 30 |
கி.பி. 1917 இல் சம்பரன் அறப்போரில் பங்கேற்றவர்
பால கங்காதர திலகர் | |
கோபால கிருஷ்ண கோகலே | |
ஜவஹர்லால் நேரு | |
காந்திஜி |
Question 31 |
கீழ்க்கண்டவற்றில் சரியான வரிசை முறையைக் கண்டுபிடி:
மிண்டோ-மார்லி சட்டம், தன்னாடி இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், அமைச்சரவைத் தூதுக்குழு | |
மிண்டோ-மார்லி சட்டம், அமைச்சரவைத் தூதுக்குழு, தன்னாட்சி இயக்கம், உப்புச் சத்தியாகிரகம் | |
தன்னாட்சி இயக்கம், மிண்டோ-மார்லி சட்டம், உப்புச் சத்தியாகிரகம், அமைச்சரவை தூதுக்குழு | |
அமைச்சரவைத் தூதுக்குழு, தன்னாட்சி இயக்கம், மிண்டோ-மார்லி சட்டம், உப்புச் சத்தியாகிரகம் |
Question 32 |
பட்டியல் 1ஐ பட்டியல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. தீவிரவாதி 1. பிரோஸ் ஷா மேத்தா
- ஆ. மிதவாதி 2. சி.ஆர். தாஸ்
- இ. பயங்கரவாதி 3. பால கங்காதர திலகர்
- ஈ. சுயராஜ்யம் 4. வ.வே.சு. ஐயர்
1 3 2 4 | |
2 1 4 3 | |
2 1 3 4 | |
3 1 4 2 |
Question 33 |
கி.பி. 1947இல் இந்தியா விடுதலை பெற்றபோது சென்னை சட்டசபையின் தலைவராக இருந்தவர் யார்?
டி.பிரகாசம் | |
இராஜாஜி | |
ஓ.பி. இராமசாமி ரெட்டியார் | |
காமராஜர் |
Question 34 |
வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்பொழுது வந்தார்?
1923 | |
1927 | |
1922 | |
1924 |
Question 35 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- துணிபு(A): வன்முறை தவிர்த்தல் வலுவற்றவர். ஆயுதமேயன்றி வலிமையற்றோர் ஆயுதமன்று.
- காரணம்(R): வன்முறை நீக்கியே வலிமை மிக்க பிரிட்டன் பேரரசிலிருந்து இந்தியா விடுதலை பெற்றுள்ளது.
(A) மற்றும் (B) சரி, (R), (A) விற்ச்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (B) சரி, (R), (A) விற்ச்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (A) சரி |
Question 36 |
வ.உ. சிதம்பரம் பிள்ளை ஒரு புகழ்பெற்ற இந்தியனாக இருப்பதற்க்குக் காரணம்
ஆங்கிலேயரின் பவள ஆலையில் வேலை நிறுத்தத்தை ஏற்படுத்தினார் | |
சுதேசி கப்பல் நிறுவனம் ஒன்றை முதன் முதலில் நிறுவியவர் | |
கடுங்காவல் தண்டனையால் துன்பப்பட்டார் | |
இலக்கியங்களின்பால் அக்கறை காட்டினார் |
Question 37 |
சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட கடவுள்
இந்திரன் | |
வருணன் | |
பெண்தெய்வம் | |
மித்ரா |
Question 38 |
இராமயணத்தை எழுதியவர் யார்?
இராமர் | |
வால்மீகி | |
வியாசர் | |
லக்குமணன் |
Question 39 |
விக்கிரமாதித்தர் என்ற பட்டத்தை ஏற்றுக் கொண்டவர்
சந்திரகுப்த மௌரியர் | |
அசோகர் | |
இரண்டாம் சந்திரகுப்தர் | |
சமுத்திரகுப்தர் |
Question 40 |
சீக்கியர்களின் புனித நூல்
பகவத் கீதை | |
ஜெண்ட் அவஸ்த்தா | |
குரான் | |
ஆதி கிரந்தம் |
Question 41 |
அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர்
குத்புதின் அய்பெக் | |
பால்பன் | |
ருக் உதின் | |
ஜலாலுதின் |
Question 42 |
ராஜா தோடர்மால் எதனுடன் தொடர்பு கொண்டவர்?
இசை | |
சட்டம் | |
இலக்கியம் | |
நிலச்சீர்திருத்தம் |
Question 43 |
தலசுய ஆட்சியின் தந்தை என்று அழைக்கப்படுவர் யார்?
வில்லியம் பெண்டிங் பிரபு | |
ரிப்பன் பிரபு | |
கானிங் பிரபு | |
மேயோ பிரபு |
Question 44 |
சங்க காலச் சோழ அரசர்களில் புகழ்பெற்ற சோழ அரசர்
நெடுங்கிள்ளி | |
கரிகாலன் | |
ராஜராஜன் | |
ஆதித்ய சோழன் |
Question 45 |
வேலூர் கலகம் நடந்த ஆண்டு
1824 | |
1806 | |
1857 | |
1836 |
Question 46 |
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்
சேரன் செங்குட்டுவன் | |
கம்பர் | |
இளங்கோவடிகள் | |
கபிலர் |
Question 47 |
பேரரசி விக்டோரியாவின் பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு
1857 | |
1858 | |
1859 | |
1860 |
Question 48 |
காந்திஜி சட்டத்தை மீறி உப்பு காய்ச்சிய இடம்
வேதாரண்யம் | |
தண்டி | |
தூத்துக்குடி | |
கோவா |
Question 49 |
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமானவர்
மாண்டேகு | |
செம்ஸ்போர்டு | |
ரௌலட் | |
ஜெனரல் டயர் |
Question 50 |
சுயராஜ்ஜியக் கட்சியை உருவாக்கியவர்
சுபாஷ் சந்திரபோஸ் | |
இ.த.தாஸ் | |
ரௌலட் | |
மோதிலால் நேரு |
Question 50 Explanation:
குறிப்பு: ஆ, ஈ யும்
Question 51 |
காந்திஜியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட இடம்
சாம்பரான் | |
பர்தோலி | |
தண்டி | |
பரோடா |
Question 52 |
1931-ல் இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் காங்கிரஸ் சார்பில் பங்கேற்றவர் யார்?
மகாத்மா காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
சீனிவாச சாஸ்திரி | |
இவர்களுள் எவரும் இல்லை |
Question 53 |
முஸ்லிம்களுக்கு என தனிநாடு கோரியவர்
முகமது அலி ஜின்னா | |
கான் அப்துல் கபார்கான் | |
சாகுத் அலி | |
அபுல் கலாம ஆசாத் |
Question 54 |
வாஞ்சிநாதனை சுட்டுக் கொன்றவர்
பிரஞ்சுக்காரர் | |
ஆங்கிலேயர் | |
இந்திய சிப்பாய் | |
தனக்குத்தானே |
Question 55 |
சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பல பாடல்கள்
நாடகப் பாடல்கள் | |
தேசபக்திப் பாடல்கள் | |
திரைப்படப் பாடல்கள் | |
நாடோடிப்பாடல்கள் |
Question 56 |
வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சியவர் யார்?
வ.உ. சிதம்பரம் பிள்ளை | |
பாரதியார் | |
ராஜாஜி | |
காமராஜர் |
Question 57 |
இந்தியாவில் தன்னாட்சி இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
1915 | |
1916 | |
1911 | |
1910 |
Question 58 |
டெல்லியை ஆண்ட முதல் மொகலாய அரசர் யார்?
இல்துத் மிஷ் | |
பால்பன் | |
குத்புதின் ஐபெக் | |
கஜினி முகமது |
Question 59 |
“சுதந்திர தொழிலாளர்கள் கட்சி” – ஐ ஆரம்பித்தவர்
ஈ.வி. இராமசாமி | |
அம்பேத்கார் | |
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி | |
சி.என்.அண்ணாத்துரை |
Question 60 |
பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்?
மூன்றாம் ராஜராஜ | |
மூன்றாம் ராஜேந்திரன் | |
மூன்றாம் குலோத்துங்கன் | |
வீர ராஜேந்திரன் |
Question 61 |
கீழ்க்கண்டவற்றுள் எதன்மூலம் ஆரியமயமாதல் தமிழ் மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டது?
சமஸ்கிருதக் கூறுகள் | |
ஆங்கிலேய அம்சங்கள் | |
மேற்கத்தியக் கூறுகள் | |
வர்ணம் |
Question 62 |
நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர்
பி.டி. ராஜன் | |
கே. காமராஜ் | |
சி.என்.அண்ணாத்துரை | |
பக்தவத்சலம் |
Question 63 |
‘அயினி அக்பரி’ என்ற நூலின் ஆசிரியர்
அபுல் ஃபாசல் | |
அமீர் குஸ்ரு | |
அபுல் ஃபைஸி | |
நிஜாமுதீன் அகமது |
Question 64 |
பட்டியல் 1ஐ பட்டியல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. ராஜா ராம்மோகன்ராய் 1. ஆரிய சமாஜம்
- ஆ. சுவாமி விவேகானந்தர் 2. ராமகிருஷ்ண பரமஹம்சர்
- இ. தயானந்த சரஸ்வதி 3. பிரம்மசமாஜ்
- ஈ. பிளேவட்ஸ்கி அம்மையார் 4. பிரம்மஞான சபை
1 2 3 4 | |
2 3 4 1 | |
3 2 1 4 | |
4 1 2 3 |
Question 65 |
சரியான கூற்றை தெரிந்தெடுக்கவும்
காசி மத்திய இந்துக் கல்லூரி 1891-ல் ஏற்படுத்தப்பட்டது | |
அலிகார் இயக்கம் முகமது அலி ஜின்னாவால் ஆரம்பிக்கப்பட்டது | |
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் 1920-ல் ஆரம்பிக்கப்பட்டது | |
விஷ்வபாரதி பல்கலைக்கழகம் தேவேந்திரநாத் தாகூரால் ஆரம்பிக்கப்பட்டது |
Question 66 |
கீழுள்ளவற்றில் எது சரியாக பொருந்தாதது?
பகத்சிங் - “டெல்லி சலோ” | |
தயானந்த சரஸ்வதி - “வேதங்களுக்குத் திரும்புவோம்” | |
காந்திஜி - “தீண்டாமை ஒரு குற்றம்” | |
நேரு - “பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் வருங்காலத்தோடு சந்திப்பைக் கொண்டு விட்டோம்” |
Question 67 |
சங்க காலத்தில் தலைசிறந்த சோழ மன்னன்
நளங்கிள்ளி | |
கரிகாலன் | |
முதலாம் ஆதித்தன் | |
முதலாம் இராசராசன் |
Question 68 |
கி.பி. 640ல் காஞ்சிபுரத்திற்கு வந்த சீன யாத்திரிகர்
பாஹியான் | |
இட்சிங் | |
யுவான்சுவாங் | |
மெகஸ்தனிஸ் |
Question 69 |
பழந்தமிழகத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த அயல்நாட்டவரைக் குறிக்க தமிழிலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட சொல்
யவனர் | |
மகதர் | |
அறிவர் | |
உமணர் |
Question 70 |
கங்கை கொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டியவர்
முதலாம் இராஜராஜன் | |
விக்கிரம சோழன் | |
இராஜாஜி இராஜா | |
முதலாம் இராஜேந்திரன் |
Question 71 |
மகாத்மா காந்தி “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை இந்த ஆண்டில் தொடங்கினார்.
கி.பி. 1945 | |
கி.பி. 1942 | |
கி.பி. 1947 | |
கி.பி. 1946 |
Question 72 |
கீழ்க்கண்டவர்களில் யார் கலெக்டர் ஆஷ்-ஐ மணியாச்சி இரயில்வே ஸ்டேஷனில் படுகொலை செய்தது?
கொடிகாத்த குமரன் | |
ஜம்புலிங்கம் | |
வாஞ்சிநாதன் | |
வேதரத்தினம் பிள்ளை |
Question 73 |
வைக்கம் வீரர் இறந்த ஆண்டு
1971 | |
1973 | |
1975 | |
1977 |
Question 74 |
நாட்டிற்காகத் தனது அரசுப் பணியினைத் துறந்தவர் யார்?
கொடிகாத்த குமரன் | |
வாஞ்சிநாதன் | |
வ.உ. சிதம்பரம் பிள்ளை | |
விஸ்வநாத தாஸ் |
Question 75 |
தில்லையாடி வள்ளியம்மை எங்கு பிறந்தார்?
ஜோகன்பர்க் | |
தில்லையாடி | |
டர்பன் | |
காரைக்குடி |
Question 76 |
தமிழ்நாட்டில் உப்புச் சத்தியாகிரகத்தின் ஒரு பகுதியாக வேதாரண்யத்தில் உப்பு தயார் செய்தவர்
இராஜாஜி | |
காமராஜ் | |
பிரகாசம் | |
பக்தவத்சலம் |
Question 77 |
சுங்க வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
புஷ்ய மித்ரன் | |
அக்னி மித்ரன் | |
தேவபூதி | |
கீர்த்திவர்மன் |
Question 78 |
எஸ்.என்.பி. இயக்கம் இவரால் ஆரம்பிக்கப்பட்டது
மஹாத்மா காந்தி | |
டாக்டர் அம்பேத்கார் | |
நாராயண குரு | |
இராஜாராம் மோகன்ராய் |
Question 79 |
கௌதம புத்தர் எந்த ஊரில் பிறந்தார்?
பாட்னா | |
லும்பினி | |
உஜ்ஜையின் | |
சாரநாத் |
Question 80 |
சிந்துவெளி நாகரீகத்தை அகழ்வாய்வு செய்தவர்
கன்னிங்காம் | |
மார்ஷல் | |
வீலர் | |
ராபர்ட் புரூஸ் புட் |
Question 81 |
சங்க காலத்தில் வணங்கப்பட்ட தமிழ் கடவுள்
பிள்ளையார் | |
முருகன் | |
பார்வதி | |
கிருஷ்ணன் |
Question 82 |
____________ஆல் நாளந்தா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது
முதலாம் குமாரகுப்தர் | |
புத்த குப்தர் | |
ஸ்கந்த குப்தர் | |
ஸ்ரீகுப்தர் |
Question 83 |
எண்வகை மார்க்கத்தை போதித்தவர்
கபீர்தாசர் | |
புத்தர் | |
மகாவீரர் | |
சங்கரர் |
Question 84 |
தில்லி சுல்தானியத்தை உருவாக்கியவர்
முகமது கஜினி | |
குத்புதீன் ஐபெக் | |
இல்டுத்மிஷ் | |
சாபுக்டஜின் |
Question 85 |
விஜயநகர பேரரசை நிறுவியவர்
கிருஷ்ண தேவராயர் | |
ஹரிஹர புக்கர் | |
சிவாஜி | |
தேவராயர் |
Question 86 |
பாளையக்கார நிர்வாக முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
விஸ்வநாத நாயக்கர் | |
வீரப்ப நாயக்கர் | |
திருமலை நாயக்கர் | |
மங்கம்மாள் |
Question 87 |
திருமலை “சௌல்ட்ரியின்” மறுபெயர்
புதுமண்டபம் | |
ஆயிரங்கால் மண்டபம் | |
கல்தூண்கள் | |
திருமலை நாயக்கர் மஹால் |
Question 88 |
இந்தியாவில் ஸ்தல சுய ஆட்சியின் தந்தை எனப்படுபவர் யார்?
ரிப்பன் பிரபு | |
கர்சன் பிரபு | |
லிட்டன் பிரபு | |
கானிங் பிரபு |
Question 89 |
பின்வருவனவற்றுள் தேசிய இயக்க இதழ்கள் எவை?
சுதந்திரச் சங்கு, தேசபக்தன் | |
மணிக்கொடி கணையாழி | |
பாப்பா, அரும்பு | |
ஞான பூமி, ஞான ஒளி |
Question 90 |
தென்னிந்தியாவின் சிறப்பு பெற்ற பகுத்தறிவாளர்
பாரதியார் | |
ஈ.வே. ராமசாமி | |
பாரதிதாசன் | |
நாராயண குரு |
Question 91 |
இந்தியாவின் முதல் செய்தித்தாள் “பெங்கால் கெஜட்” வெளிவந்த ஆண்டு?
1790 | |
1780 | |
1870 | |
1880 |
Question 92 |
தனது பாடல்களின் மூலம் மக்களிடம் விடுதலை இயக்கக் காலத்தில் உணர்வுகளைத் தூண்டியவர் யார்?
காரைக்குடி சா. கணேசன் | |
விஸ்வநாத தாஸ் | |
ப. ஜீவானந்தம் | |
அகிலன் |
Question 93 |
1937-ஆம் ஆண்சு சென்னை மாகாணத்தின் முதல்வரானவர் யார்?
பனகல் இராஜா | |
காமராஜ் | |
சுப்பராயன் | |
இராஜாஜி |
Question 94 |
சுவாமி விவேகானந்தரின் உண்மையான பெயர்
வள்ளலார் | |
நரேந்திரர் | |
கதாதர் | |
சித்தார்த்தர் |
Question 95 |
மெருகு செய்யப்பட்ட கல் ஆயுத காலத்திலிருந்து புதிய கற்கால கலாச்சாரத்திற்கு மாற்றப்படுவதற்கு உதவியது என்ன?
நெருப்பின் பயன் தெரிந்தது | |
சக்கரம் செய்யப்பட்டது | |
தானியம் விளைவித்தது | |
எழுத்து அறிந்து கொண்டது |
Question 96 |
மௌரியரின் சமுதாய பிரிவு ஏழு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது குறித்து கீழ்க்காணும் ஆதாரம் குறிப்பாக உதவுகிறது
கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் | |
அசோகரின் கல்வெட்டுகள் | |
புராணங்கள் | |
மெகஸ்தனிஸ் இண்டிகா |
Question 97 |
மத்த விலாசன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்தவர்
முதலாம் மகேந்திரவர்மன் | |
நரசிம்மவர்மன் | |
ராஜசிம்மன் | |
இரண்டாம் நந்திவர்மன் |
Question 98 |
பௌத்தத்தில் முழுமையான விடுதலை என்பது
பரமுக்தி | |
நிர்வாணம் | |
ஈஸ்வரமூர்த்தி | |
ஜீவன்முக்தி |
Question 99 |
எக்காரணத்திற்காக ஷெர்ஷா சிறந்த அரசராகக் கருதப்படுகிறார்?
ஹூமாயூனுக்கெதிரான வெற்றிகள் | |
சிறந்த படைத் தளபதி | |
நிர்வாகச் சீர்திருத்தங்கள் | |
மதச்சார்பின்மை |
Question 100 |
சைவ உணவு பழக்கத்தை மிகவும் தீவிரமாக நியாயப்படுத்தியவர்
காஞ்சி அடிகள் | |
வடலூர் சுவாமிகள் | |
திருவண்ணாமலை சுவாமிகள் | |
மதுரை ஆதினம் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.