HistoryOnline Test
History Model Test 12 in Tamil
History Model Test Questions 12 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 12 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்துகிறது?
முதல் புத்த மாநாடு - காஷ்மீர் | |
இரண்டாம் புத்த மாநாடு - வைசாலி | |
மூன்றாம் புத்த மாநாடு - ராஜகிரிகா | |
நான்காம் புத்த மாநாடு - பாடலிபுத்ரம் |
Question 2 |
பண்டைய மௌரிய நிர்வாக முறையின் சிறந்த அம்சம் எனக் கருதப்படுவது
மன்னர் நாட்டின் மிக உயர்ந்த அதிகாரி | |
நீதி சம்பந்தமாய் மன்னார்தான் மிக உயர்ந்த அதிகாரி | |
மிக வலிமை, செறிவு கொண்ட நடுவன் அதிகார அமைப்பு அதில் இருந்தது | |
முனிசிபல் நிர்வாகத்திற்கான வழிவகை அதில் இருந்தது |
Question 3 |
ராஜ புத்திர வரலாற்றைப் பற்றி புகழ் பெற்ற ஆசிரியர்
பாஷம் | |
திருப்பாதி | |
டாட் | |
மஜிம்தார் |
Question 4 |
ராஜராஜ சோழன் வரலாற்றின் அழியாப் புகழ் பெற்றதற்குக் காரணம்
அவர் தஞ்சாவூரின் பிரகதீஸ்வர் ஆலயத்தை நிர்மானித்தார் | |
திருவனந்தபுரத்தில் சேரர்களின் கடற்படையை அழித்தார் | |
அவர் மதுரையைக் கைப்பற்றினார் | |
இலங்கையின் ஒரு பகுதியை அவர் இணைத்துக் கொண்டார் |
Question 5 |
பின்வரும் கூற்றுகளில் குத்புதீன் ஐபெக்கை பொறுத்தமட்டில் எவை சரியானவை?
- அவர் இந்து மக்களின் மீதான நடவடிக்கைகளில் சகிப்புத் தன்மையுடன் நடந்துக் கொண்டார்
- அவர் இயற்கையில் பெருந்தன்மையுள்ளவர்
- அவர் மிக அழகானவர்
- அவர் புதிய நிர்வாகக் கோட்பாடுகளை வெளிக்கொணர்ந்தார்
1 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
1 மற்றும் 3 சரி | |
2 மற்றும் 3 சரி |
Question 6 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. அர்ஸ்.இ. மும்பாலிக் 1. அரசு கடிதத் தொடர்பு தலைவர்
- ஆ. டபிர்- இ. காஸ் 2. வெளிநாட்டு விவகாரத் தலைவர்
- இ. திவான்.இ. ரிஸலாத் 3. அரசு செய்தி ஏஜென்ஸியின் தலைவர்
- ஈ. பாரித்.இ. மும்மாலிக் 4. போர் அமைச்சகத் தலைவர்
1 2 3 4 | |
2 3 4 1 | |
3 4 1 2 | |
4 1 2 3 |
Question 7 |
பின்வரும் கூற்றினை ஆய்க.
- கிருஷ்ண தேவராயர் துளுவ வம்சத்துத் தலைசிறந்த மன்னர்
- அவர் மதத்தில் அளவில்லா ஈடுபாடு கொண்டிருந்தார்
- போர்ச்சுக்கீசியர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார்
- கி.பி. 1365ல் அவர் தலைக்கோட்டை போரில் முஸ்லீம் படையினை வென்றார்
1 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
1, 2மற்றும் 3 சரி | |
எல்லாம் சரி |
Question 8 |
நூர்ஜஹானின் முதல் கணவரின் பெயர்
ஷெர் ஆப்கான் | |
குத்புதீன் கோக்கா | |
கிஷாவர்கான் | |
ஜஹாங்கீர் |
Question 9 |
பூனாவில் பேஷ்வாவின் செயலகம் இவ்வாறு அழைக்கப்பட்டது?
பேஷ்வாவின் தலைநகரம் | |
அதிகார மையம் | |
ஹீசூர் தப்தார் | |
வருவாய் அலுவலகம் |
Question 10 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
- வங்காளத்தின் வில்லியம் கோட்டையின் முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ்
- இவரது காலத்தில் ஒழுங்கு முறை சட்டம் நிறைவேற்றப்பட்டது
- இவரது காலம் 1773-85
- இவர் ரோஹில்லாக்களை எதிர்த்துப் போரிட்டார்
1 மற்றும் 2 சரி | |
3 மற்றும் 4 சரி | |
4 மட்டும் சரி | |
எல்லாம் சரியானவை |
Question 11 |
- கூற்று(A): வாரன் ஹேஸ்டிங்ஸ் இந்தியர்களிடையே புகழ் பெற விரும்பினார்
- காரணம்(R): இந்தியாவில் வாரன் ஹேஸ்டிங்ஸ் பல நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டார்
(A) மற்றும் (B) சரி, (R), (A) விற்ச்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (B) சரி, (R), (A) விற்ச்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (A) சரி |
Question 12 |
நீலக்கடற் கொள்கையை பின்பற்றியவர்?
சர் தாமஸ்ரோ | |
கவுண்ட் டி லாஸி | |
அல்புகர்க் | |
அல்மெய்டா |
Question 13 |
1857ஆம் ஆண்டு கலகம் தோல்வியுற்றதற்கு காரணம்
அது மக்களின் ஆதரவைப் பெறவில்லை | |
இந்திய அரசர்கள் உதவவில்லை | |
இரஷ்யர்கள் ஆங்கிலேயர்களுக்கு உதவினர் | |
முஸ்லீம்கள் பற்றின்றி வைக்கப்பட்டிருந்தனர் |
Question 14 |
1909 ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் முக்கிய பெறுவதற்கான காரணம்
சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன | |
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் புகுத்தப்பட்டது | |
சட்டமன்ற உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை விவாதிக்க அதிகாரமளிக்கப்பட்டனர் | |
தேர்தல் முறை புகுத்தப்பட்டது |
Question 15 |
பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் கல்வி அபிவிருத்திக்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றை கால வரிசை வாரியாக முறைப்படுத்துக?
கல்கத்தா பல்கலைக்குழு, ஊட்ஸ் தூதுக்குழு, ஹாண்டர் குழு, ராலே குழு | |
ஹாண்டர் குழு, கல்கத்தா பல்கலைக்குழு, ராலே குழு, ஊட்ஸ் தூதுக்குழு | |
ஊட்ஸ் தூதுக்குழு, ஹாண்டர் குழு, ராலே குழு, கல்கத்தா பல்கலைக்குழு |
Question 16 |
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
சாக்தா - காளி வழிபடுபவர் | |
சாங்கியா - இஸ்லாமியச் சட்டம் | |
சில்ப சாஸ்திரா - நாட்டியம் | |
சாரியத் - தத்துவம் |
Question 17 |
இந்திய தேசிய காங்கிரஸ் முதல் மாநாடு நடைபெற்றது
1885 மும்பாய் | |
1885, கல்கத்தா | |
1890, பூனா | |
1895, சென்னை |
Question 18 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. ஐகாத் 1. முஸ்லீம்களிசமிருந்து வசூலித்த நிலவரி
- ஆ. ஜிஸியா 2. முஸ்லீம்களிடமிருந்து வசூலித்த சொத்துவரி
- இ. உஷர் 3. முஸ்லீம்கள் அல்லாதவர்களிடமிருந்து வசூலித்த நிலவரி
- ஈ. சுராஜ் 4. முஸ்லீம்கள் அல்லாதவர்களிடமிருந்து வசூலித்த தலைவரி
4 3 2 1 | |
3 2 4 1 | |
2 4 1 3 | |
1 4 3 2 |
Question 19 |
சோழர்களின் காலம் மிகவும் சிறப்பு பெற்றதிற்குரிய காரணம்
கிராம நிர்வாகம் | |
சாளுக்கியர்களுடன் போர் | |
சாளுக்கியர்களுடன் போர் | |
தமிழ் கலாச்சார முன்னேற்றம் |
Question 20 |
கீழ்க்கண்டவற்றுள் எவை மூன்று பீடகங்களின் பகுதியில்லாதவை?
ஜாதகங்கள் | |
சுத்த | |
வினாய | |
அபிதம்ம |
Question 21 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. பதுல்லா 1. பீஜப்பூர்
- ஆ. யாசூப் அடில்ஷா 2. கோல்கொண்டா
- இ. மாலிக் அகமது 3. பெரார்
- ஈ. குலிகுத்ப் ஷா 4. அகமது நகர்
2 3 4 1 | |
3 4 1 2 | |
3 1 4 2 | |
4 3 2 1 |
Question 22 |
‘வந்தவாசி வீரர்’ என அழைக்கப்பட்டவர்?
இராபர்ட் கிளைவ் | |
வெல்லெஸ்லி | |
சர் அயர்கூட் | |
லாரன்ஸ் |
Question 23 |
சம்கிதாக்கள் எனப்படுவது
பிரமாணங்களில் முடிவுப் பகுதியாகும் | |
பாடல்கல், ஜெபங்கள், வேல்வி சூத்திரங்கள் முதலியவற்றின் தொகுப்பு | |
மாணவனுக்கு ஆசிரியரால் எடுத்துரைக்கப்படும் புனித கோட்பாடு | |
வேத, இலக்கிய பல்வேறு பாடல்களின் பூர்வீகம் அர்த்தத்தின் விளக்கம் ஆகும் |
Question 24 |
வங்காளப் பிரிவினை என்பது உண்மையில்
நிர்வாக வசதிக்கான ஓர் ஏற்பாடு | |
காங்கிரஸ் இயக்கத்தினை பிளக்க ஓர் முயற்சி | |
முஸ்லீம்களின் உணர்ச்சிகளை சாந்தப்படுத்துவது | |
வங்காளத்தில் தேசிய உணர்வினை மங்கடிக்க ஓர் முயற்சி |
Question 25 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. ரவ்லட் சட்டம் 1. 1942
- ஆ. பூனா ஒப்பந்தம் 2. 1940
- இ. ஆகஸ்ட் சிபாரிசு 3. 1919
- ஈ. வெள்ளையனே வெளியேறு இயக்கம் 4. 1932
3 4 2 1 | |
1 3 4 2 | |
2 1 3 4 | |
4 2 1 3 |
Question 26 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. காந்திஜி 1. எனது இந்திய போராட்டம்
- ஆ. நேரு 2. கீதை இரகசியம்
- இ. சுபாஸ் சந்திரபோஸ் 3. உலக வரலாற்று காட்சிகள்
- ஈ. திலகர் 4. இந்து சுயராஜ்யம்
1 3 4 2 | |
2 4 3 1 | |
3 2 1 4 | |
4 1 2 3 |
Question 27 |
- கூற்று(A): வங்காளத்தில் தேசிய இயக்கத்தினை வலுவிழக்கச் செய்ய வங்கப்பிரிவினை மேற்கொள்ளப்பட்டது
- காரணம்(R): ஏனென்றால் வங்காளத்தில் தேசியம் மிகவும் வலிமையாக இருந்தது
(A) மற்றும் (B) சரி, (R), (A) விற்ச்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (B) சரி, (R), (A) விற்ச்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (A) சரி |
Question 28 |
- கூற்று (A): காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் வாங்கினார்
- காரணம் (R): சௌரி சௌராவில் போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டது அவர் மனதை மாற்றியது
(A) மற்றும் (B) சரி, (R), (A) விற்ச்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (B) சரி, (R), (A) விற்ச்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (A) சரி |
Question 29 |
பின்வரும் கூற்றுகளை ஆய்க.
- வல்லபாய் பட்டேல் இந்திய மாநிலங்களை திருத்தி அமைத்தார்
- அவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படுகிறார்
- அவர் இந்தியாவின் சிற்பி என்றும் அழைக்கப்படுகிறார்
- அவர் இந்திய வெளியுறவுக் கொள்கையினை உருவாக்கினார்
1 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
2 மற்றும் 3 சரி | |
3 மற்றும் 4 சரி |
Question 30 |
- கூற்று (A): ‘பிரி பிறகு வெளியேறு’ என்று வெள்ளையரிடம் ஜின்னா கூறினார்.
- காரணம்(R): ஜின்னா வெள்ளையர்களை நம்பவில்லை
(A) மற்றும் (B) சரி, (R), (A) விற்ச்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (B) சரி, (R), (A) விற்ச்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (A) சரி |
Question 31 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
- சுபாஷ் சந்திர போஸ்
- இந்திய தேசிய இராணுவத்தினை உருவாக்கினார்
- அவர் ஒரு தீவிரவாதி
- இந்தியாவில் இருந்து கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார்
- 1937இல் இறந்து போனார்
1 மட்டும் 2 சரி | |
2 மற்றும் 3 சரி | |
3 மற்றும் 4 சரி | |
அனைத்தும் சரி |
Question 32 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
- இந்தியாவின் தந்தை காந்திஜி என்ற கருதப்படுகிறார்
- தண்டி யாத்திரையில் காந்திஜி பங்கேற்றார்
- 1919ல் தேசிய போராட்டத்தில் காந்திஜி நுழைந்தார்
- காந்திஜி கிரிப்ஸ் தூதுக் குழுவினை மறுத்தார்
1 மட்டும் 2 சரி | |
2 மற்றும் 4 சரி | |
2 மற்றும் 3 சரி | |
அனைத்தும் சரி |
Question 33 |
இந்திய தேசிய இயக்கத்தில் பல தீவிரவாதிகள் தோன்றினர். அவர்களின் பெயர்களை அவர்கள் தோன்றிய காலவரிசையில் சரியான வரிசையைக் கான்
பி.ஜி. திலக், பி.சி. பால், லாலா லஜபத்ராய், அரவிந்தர் | |
பி.சி. பால், லாலா லஜ்பத் ராய், பி.ஜி. திலக், அரசிந்தர் | |
அரவிந்தர், பி.சி. பால், லாலா லஜபத்ராய், பி.ஜி. திலக் | |
லாலா லஜ்பத்ராய், பி.ஜி. திலக், அரவிந்தர், பி.ஜி. பால் |
Question 34 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்துகிறது?
முதல் வட்ட மேஜை மாநாடு - கி.பி. 1936 | |
லக்னோ ஒப்பந்தம் - கி.பி. 1937 | |
காந்தி இர்வின் ஒப்பந்தம் - கி.பி. 1932 | |
சட்ட மறுப்பு இயக்கம் - கி.பி. 1930 |
Question 35 |
வாஸ்கோடகாமா எங்கு தரை இறங்கினார்?
போர்ட் நோவா | |
மங்களூர் | |
காளிகட் | |
பம்பாய் |
Question 36 |
திலகரால் வெளியிடப்பட்ட ‘கேசரி’ என்பது
புத்தகம் | |
செய்தித்தாள் | |
பத்திரிக்கை | |
துண்டு பிரசுரம் |
Question 37 |
“பல மருத்துவர்களின் உதவியால் நான் இறந்து கொண்டே இருக்கிறேன்” என்று யார் சொன்னது?
போப் | |
ராஜ் நாராயணன் | |
ஆர்ச்சி மிடியஸ் | |
மாவீரர் அலெக்ஸாண்டர் |
Question 38 |
சிந்து மக்கள் எதை அறிந்திருக்கவில்லை?
எருது | |
யானை | |
மீன் | |
குதிரை |
Question 39 |
பின்வருவனவற்றில் எந்தவம்சம் மிகவும் பழமையானது?
கன்வயா வம்சம் | |
குஷான வம்சம் | |
மௌரிய வம்சம் | |
சுங்க வம்சம் |
Question 40 |
இரண்டாம் சந்திரகுப்தரின் இரண்டாவது தலைநகரம்
கனோஜ் | |
உஜ்ஜயின் | |
மகதம் | |
சகேதா |
Question 41 |
ராஷ்டிரகூடர்களின் தலைநகரம்
காஞ்சி | |
மால்கேட் | |
தொண்டி | |
உறையூர் |
Question 42 |
ஷெர்ஷாவை எதற்காக நிர்வாக சீர்திருத்தவாதி என அழைக்கப்படுகிறார்?
சந்தை சீர்திருத்தம் | |
வியாபாரக கொள்கைகள் | |
நிலவரித் திட்டம் | |
நீதி சட்டம் ஒழுங்கு |
Question 43 |
ஷெர்ஷா சூரிக்கு ஷெக்கான் என்ற பட்டம் எப்படி கிடைத்தது?
துயரத்தில் கடைப்பிடித்த தைரியம் | |
அவருடைய கொடூரமான முகமைப்பு | |
சண்டையிடும் தன்மை | |
தன்னந்தனியாக ஒரு புலியை கொன்றதால் |
Question 44 |
ரோமானிய நகரத்தின் சிதவுகள் காணப்படும் இடம்
அரிக்கமேடு | |
ஹம்பி | |
மொகஞ்சதாரோ | |
லோதால் |
Question 45 |
உடன்கடை ஏறுதலை ஒழித்தவர்
கிளைவ் | |
பெண்டிங் | |
ரிப்பன் | |
கர்ஸன் |
Question 46 |
‘உயிர் வாழும் புனிதர்’ என அழைக்கப்பட்ட முகலாயப் பேரரசர் யார்?
ஔரங்கசீப் | |
ஹுமாயூன் | |
ஜஹாங்கீர் | |
ஷாஜகான் |
Question 47 |
‘வாதாபி கொண்டான்’ என்ற பட்டத்தைச் சூட்டுய பல்லவ மன்னன் யார்?
மகேந்திரவர்மன் | |
நரசிம்மவர்மன் | |
சிம்மவர்மன் | |
ரவிவர்மன் |
Question 48 |
இவர் ஆட்சியில் இந்தியாவில் ஓவியக்கலை உச்ச கட்டத்தை அடைந்தது
அக்பர் | |
ஜஹாங்கீர் | |
ஷாஜகான் | |
ஷெர்ஷா |
Question 49 |
கீழ்க்கண்ட எத்துறையில் ‘லீலாவதி’ ஒரு சிறந்த புத்தகம்
கணிதம் | |
மருத்துவம் | |
இலை | |
கட்டம் |
Question 50 |
இராமானுஜர் எந்த பிரிவினைச் சார்ந்தவர்?
அத்வைதம் | |
த்வைதம் | |
சைவசித்தாந்தம் | |
விசிஸ்டாத்வைதம் |
Question 51 |
பரிபூரண சுதந்திரம் முதலில் எப்போது பிரகடனம் படுத்திப்பட்டது?
26 ஜனவரி, 1950 | |
15 ஆகஸ்ட் 1947 | |
15 ஆகஸ்ட் 1946 | |
26 ஜனவரி 1930 |
Question 52 |
1887 காங்கிரஸ் கூடிய இடம்
டெல்லி | |
கல்கத்தா | |
பம்பாய் | |
சென்னை |
Question 53 |
டெல்லி இந்தியாவின் தலைநகரம் ஆனது
கி.பி. 1910 | |
கி.பி. 1911 | |
கி.பி. 1912 | |
கி.பி. 1913 |
Question 54 |
காபினட் தூதுக்குழு இந்தியாவிற்கு எந்த ஆண்டு
கி.பி. 1942 | |
கி.பி. 1943 | |
கி.பி. 1945 | |
கி.பி. 1946 |
Question 55 |
நீதிக்கட்சியை நிறுவியவர்
அன்னிபெசண்ட் | |
பெரியார் | |
ராஜாஜி | |
தியாகராயர் |
Question 56 |
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தினை நிறுவியவர்
அலி சகோதரர்கள் | |
இக்பால் | |
ஜின்னா | |
சர்சையத் அகமது கான் |
Question 57 |
யார் மிதவாத காங்கிரஸ் தலைவர் அல்ல?
கோகலே | |
காந்தி | |
நேரு | |
திலகர் |
Question 58 |
இந்திய தேசிய காங்கிரஸ் 1907 ல் பிளவுபட்ட இடம்
பம்பாய் | |
கல்கத்தா | |
சென்னை | |
சூரத் |
Question 59 |
இந்தியாவிற்கு கடல்வழி மார்க்கத்தை கண்டு பிடித்தது யார்?
வாஸ்கோடகாமா | |
கொலம்பஸ் | |
மெகல்லன் | |
ஹாப்கின்ஸ் |
Question 60 |
இந்தியாவில் முதல் அவசர நிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டது?
1962 | |
1966 | |
1978 | |
1987 |
Question 61 |
சிப்பாய் கலகத்தின் உடனடிக் காரணம்
கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் | |
கிறிஸ்தவ சமயம் பரவியது | |
சம்பளத்தில் உள்ள வேறுபாடு | |
அவகாசியிலிக் கொள்கை |
Question 62 |
இந்தியாவில் முதலில் துவக்கப்பட்ட வட்டார மொழி பத்திரிக்கை
சமச்சார் தர்பன் | |
பெங்கால் கெஜட் | |
ஷோம் பிரகாஷ் | |
மராத்தா |
Question 63 |
பூதான இயக்கத்தைத் துவக்கியவர்?
மகாத்மா காந்தி | |
ஜெயபிரகாஷ் நாராயணன் | |
ஆச்சார்ய கிருபளானி | |
வினோபா பாவே |
Question 64 |
ஹோம் ரூல் இயக்கத்தை அன்னிபெசண்ட் அம்மையார் 1916 இல் எங்கு துவக்கினார்?
டெல்லி | |
கல்கத்தா | |
சென்னை | |
பம்பாய் |
Question 65 |
‘தமிழ்தாத்தா’ என்று அழைக்கப்படுபவர்?
உ.வே சாமிநாத ஐயர் | |
ராஜம் அய்யர் | |
பம்மல் சம்பந்த முதலியார் | |
இவர்களில் எவருமிலர் |
Question 66 |
வடமேற்கு எல்லைப் புறத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை நடத்திச் சென்றவர்
கான் அப்துல் கபர்கான் | |
எம்.ஏ. அன்சாரி | |
ஷேக் முகம்மது அப்துல்லா | |
சேவா சிங் திக்ரிவாலா |
Question 67 |
தேர்தல்களில் வகுப்பு வரி பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்த சட்டம்
1909 ஆம் ஆண்டு மிண்டோ- மார்லி சீர்திருத்தம் | |
1919ஆம் ஆண்டு மாண்டெகு செம்ஸ்போர்டு சட்டம் | |
1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 68 |
விதவைகள் மறுமணச் சட்டத்திற்காக பெரிய இயக்கத்தை நடத்திய தலைவர்
இராஜாராம் மோகன்ராய் | |
ஈ.வே.ரா | |
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் | |
டாக்டர் முத்துலட்இமி ரெட்டி |
Question 69 |
இந்தியாவில் மேற்கொண்ட சீர்திர்uத்தங்களைப் பற்றி ஆராய 1927இல் எந்தக்குழு நியமிக்கப்பட்டது?
ஹண்டர் குழு | |
சைமன் குழு | |
கிரிப்ஸ் தூதுக்குழு | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 70 |
வேதாரண்யத்திற்கு உப்பு சத்யாகிரகிகளை தலைவர் தாங்கி அழைத்துச் சென்றவர் யார்?
காந்தி | |
காமராஜ் | |
இராஜாஜி | |
சத்தியமூர்த்தி |
Question 71 |
‘ஹரிஜன்’ என்றும் சொல்லை உருவாக்கியவர் யார்?
அம்பேத்கார் | |
காந்திஜி | |
பெரியார் | |
நேரு |
Question 72 |
1942ஆம் ஆண்டின் முக்கியத்துவம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம் | |
இந்தியா முழுவதும் கலகம் வெடித்தல் | |
காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டது | |
காங்கிரஸ் கட்சியின் மீது பிரிட்டிஷ் தடைவிதித்தது |
Question 73 |
இந்தியாவின் தலசுய ஆட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர் யார்?
பெண்டிங் | |
மேயோ | |
ரிப்பன் | |
வெல்லெஸ்லி |
Question 74 |
பாஹியான் யாருடைய ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்தார்?
அசோகர் | |
இரண்டாம் சந்திர குப்தர் | |
ஹர்ஷர் | |
கனிஷ்கர் |
Question 75 |
இந்திய நெப்பொலியன் என்று அழைக்கப்படுபவர்
சந்திரகுப்தர் | |
சமுத்திர குப்தர் | |
இரண்டாம் சந்திரகுப்தர் | |
ராமகுப்தர் |
Question 76 |
தக்கர்களை அடக்குவதற்குக் காரணமாக இருந்த கவர்னர் ஜெனரல்
ஹேஸ்டிங்ஸ் பிரபு | |
பெண்டிங் பிரபு | |
இராஜாராம் மோகன்ராய் | |
ராய்சௌத்ரி |
Question 77 |
ஹரிஜன் என்ற சொல்லை உருவாக்கியவர் யார்?
அம்பேத்கார் | |
சி.எப்.ஆண்ட்ரு | |
அருணா ஆசப்அலி | |
காந்திஜி |
Question 78 |
1956ல் எதன் அடிப்படையில் இந்தியாவிலுள்ள மாநிலங்கள் பிரிக்கப்பட்டன?
சாதி அடிப்படையில் | |
இனம் | |
மக்கட்தொகை | |
மொழி அடிப்படையில் |
Question 79 |
தேசிய கீதம் – ஜன கண மன முதன் முதலில் பாடப்பட்டது?
கல்கத்தா | |
லாகூர் | |
டில்லி | |
பம்பாய் |
Question 80 |
இந்திய பிஸ்மார்க் என்று அழைக்கப்படுபவர்
இராஜாஜி | |
சர்தார் படேல் | |
காமராஜ் | |
நேரு |
Question 81 |
கீழ்க்கண்டவர்களுள் ‘எல்லை காந்தி’ என்று அழைக்கப்படுபவர் யார்?
கான் அப்துல் கஃபார் கான் | |
அபுல் கலாம் ஆசாத் | |
முகம்மது அலிஜின்னா | |
சுபாஷ் சந்திரபோஸ் |
Question 82 |
இந்தியாவின் குயில் என்று அழைக்கப்படுபவர்
இந்திராகாந்தி | |
சரோஜினி நாயுடு | |
லதாமங்கேஷ்கர் | |
பத்மஜா நாயுடு |
Question 83 |
“ஏழ்மையும் ஆங்கிலேயர் ஆட்சியும்” என்ற நூலை எழுதியவர்
ஆர்.சி.தத்தா | |
சார்லஸ் ஊட் | |
மார்க் டுவின் | |
தாதாபாய் நௌரோஜி |
Question 84 |
பார்வார்டு பிளாக் என்னும் கட்சியை உருவாக்கியவர்
மோதிலால் நேரு | |
சித்தரஞ்சந்தாஸ் | |
சுபாஷ் சந்திரபோஸ் | |
மதன் மோகன் மாளவியா |
Question 85 |
வந்தேமாதரம் என்ற பாடலை இயற்றியவர்?
பங்கிம் சந்திர சாட்டர்ஜி | |
ஏ.ஆர். ரஹ்மான் | |
இரவீந்திரநாத் தாகூர் | |
சரோஜினி நாயுடு |
Question 86 |
கொழுப்பு தடவிய தோட்டாவை தொட மறுத்து, ஆங்கில அதிகாரியை கொன்ற முதல் இந்திய சிப்பாய்
சிவ்ராம் | |
மங்கள் பாண்டே | |
ஹார்தேவ் | |
அப்துல் ரஹீம் |
Question 87 |
‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்தை எழுப்பியவர்
சுபாஷ் சந்திர போஸ் | |
பகத்சிங் | |
முகம்மது இக்பால் | |
லாலா லஜபத்ராய் |
Question 88 |
மகாத்மா காந்தியின் அரசியல் குரு
கோகலே | |
மதன் மோகன் மாளவியா | |
இரபீந்தரநாத் தாகூர் | |
திலகர் |
Question 89 |
செய் அல்லது செத்துமடி என்று கூறியவர் யார்?
மகாத்மா காந்தி | |
சுபாஷ் சந்திர போஸ் | |
முகம்மது அலிஜின்னா | |
சுவாமி தயானந்த் |
Question 90 |
சுயராஜ்ஜியக் கட்சியைத் தோற்றுவித்தவர்
ஜவஹர்லால் நேரு | |
சி.ஆர். தாஸ் | |
காந்தியடிகள் | |
நேதாஜி |
Question 91 |
வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்ட இடம்
விழுப்புரம் | |
மதுரை | |
திருச்சி | |
மணியாச்சி |
Question 92 |
1942ல் கிரிப்ஸ் தூதுக்குழு ________ தருவதாக உறுதியளித்தது.
இந்தியாவிற்கு முழு டொமினியன் அந்தஸ்து | |
இந்தியாவில் சுயஆட்சி | |
இந்தியாவில் மாநில ஆட்சி | |
இந்தியாவில் இடைக்கால அரசு |
Question 93 |
சுதேசி இயக்கம் ____________ தொடக்கப்பட்டது
மற்ற நாடுகளுக்கு குடி பெயர்வதௌ நிறுத்தியதன் மூலம் | |
அந்நிய நாட்டுப் pஒருட்களை நிராகரித்ததன் மூலம் | |
ஹிந்தி மொழி மட்டும் பேசியதன் மூலம் | |
இந்திய கலாச்சாரத்தின் மீது ஆர்வம் காட்டியதன் மூலம் |
Question 94 |
கர்சன் பிரபுவின் காலத்தில் வங்கப் பிரிவினை எந்த ஆண்டு ஏற்பட்ட்டது?
1901 | |
1905 | |
1915 | |
1907 |
Question 95 |
இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர்
தாதாபாய் நௌரோஜி | |
டபிள்யூ. சி. பானர்ஜி | |
கோகலே | |
ஏ.ஓ. ஹியூம் |
Question 96 |
கம்பூனால் அவார்டு அறிவித்தவர் யார்?
அட்லி | |
ராம்சே மாக்டனால்டு | |
எம்.ஏ.ஜின்னா | |
ஜவஹர்லால் நேரு |
Question 97 |
சுயராஜ்யக் கட்சியின் முக்கிய நோக்கம்
பூரண சுயராஜ்யம் பெறுவது | |
மாநில கவுன்சிலுக்குள் நுழைவது | |
ஒத்துழையாமை இயக்கத்தை துவங்குவது | |
புதிய இந்திய அரசியலமைப்பு கோருவது |
Question 98 |
ஜாலியன் வாலாபாக் துப்பாக்கி சூடு நிகழ்ந்த இடம்
டில்லி | |
கல்கத்தா | |
பம்பாய் | |
அமிர்தசரஸ் |
Question 99 |
அகில இந்திய முஸ்லீம் லீக் யாருடைய தலைமையில் 1906ல் உருவானது
முகம்மது அலிஜின்னா | |
ஆகாகான் | |
சர்சையது அகமதுகான் | |
ஹசாரத் மொஹனி |
Question 100 |
காந்திஜி சத்தியாகிரகத்தை ஓர் ஆயுதமாக இந்தியாவில் முதன் முதலில் பயன்படுத்திய இடம்
சம்பரான் | |
பர்தோலி | |
தண்டி | |
ஜாலியன் வாலாபாக் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.
Which Book perpare to this questions
From Tnpsc Previous Questions