HistoryOnline Test

History Model Test 11 in Tamil

History Model Test Questions 11 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 11 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கவர்னர் ஜெனரல் கவுன்சிலின் முதல் சட்ட உறுப்பினர்
A
தாமஸ் மன்ரோ
B
மெக்காலே
C
சர்ஜான்ஷோர்
D
மிண்டோ
Question 2
உடன் கட்டை ஏறும் வழக்கத்தை எதிர்த்து போராடியவர்
A
ராஜா ராம் மோகன்ராய்
B
பி.ஜி. திலக்
C
எம்.ஜி. ரானடே
D
ஏ.ஓ. ஹுயூம்
Question 3
வங்கப் பிரிவினை ஏற்பட்ட ஆண்டு
A
கி.பி. 1904
B
கி.பி. 1906
C
கி.பி. 1907
D
கி.பி. 1905
Question 4
இந்திய தேசிய காங்கிரஸின் தந்தை
A
ஏ.ஓ. ஹுயூம்
B
சுரேந்திரநாத் பானர்ஜி
C
பி.ஜி. திலக்
D
பி.சி. பால்
Question 5
இந்திய புரட்சியின் தாய்
A
அன்னிபெசண்ட்
B
விஜயலெட்சுமி பண்டிட்
C
திருமதி காமா
D
சரோஜினி நாயுடு
Question 6
இந்து பனாரஸ் பல்கலைக் கழகத்திற்கு அடிக்கல் நாட்டியவர்
A
வெல்லெஸ்லி பிரபு
B
காரன் வாலிஸ் பிரபு
C
ஹார்டிங்க் பிரபு
D
மவுண்ட்பேட்டன் பிரபு
Question 7
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த தேசி
A
ஏப்ரல் 13, 1919
B
ஏப்ரல் 13, 1920
C
ஏப்ரல் 13, 1921
D
ஏப்ரல் 13, 1922
Question 8
காந்தி-இர்வின் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு
A
கி.பி. 1930
B
கி.பி. 1931
C
கி.பி. 1932
D
கி.பி. 1933
Question 9
‘இந்தியா’ என்ற புகழ் பெற்ற தமிழ் பத்திரிக்கை வெளியிட்ட ஆசிரியர் யார்?
A
எம்.சீனிவாசன்
B
பி.ஜி.திலக்
C
ஜி. சுப்ரமண்ய அய்யர்
D
அரபிந்த் கோஷ்
Question 10
முஸ்லீம் லீக் துவக்கப்பட்ட ஆண்டு
A
கி.பி. 1903
B
கி.பி. 1905
C
கி.பி. 1911
D
கி.பி. 1906
Question 11
‘இண்டிகா’ என்ற நூலை எழுதியவர்
A
சாணக்கியர்
B
பாஹியான்
C
மெகஸ்தனிஸ்
D
மார்கோபோலோ
Question 12
ஜாதகக் கதைகள் என்பவை _______ களின் வாழ்க்கையை குறித்த கதைகளாகும்.
A
சமண தீர்த்தங்கரர்கள்
B
வேதகால ரிஷிகள்
C
போதி சத்துவர்கள்
D
ஜாதகம் கணிப்பவர்கள்
Question 13
‘புனித பயணிகளின் இளவரசர்’ என்பது யாருக்கு பொருந்தும்?
A
இத்சிங்
B
பாஹியான்
C
அல்பெருணி
D
யுவான்சுவாங்
Question 14
காந்தாரக்கலை என்பது __________ன் கலவையாஅகும்
A
இந்திய – கிரேக்கக் கலை
B
இந்திய- பாரசீகக்கலை
C
இந்திய – சீனக்கலை
D
இவை அனைத்தும்
Question 15
இந்தியாவில் சுதேசி இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு
A
கி.பி. 1885
B
கி.பி. 1905
C
கி.பி. 1906
D
கி.பி. 1930
Question 16
மௌலானா அபுல்கலாம் ஆஜாத்தின் புகழ்மிக்க நூல்
A
இந்தியா சுதந்திரம் பெறுகிறது
B
நள்ளிரவில் சுதந்திரம்
C
இந்திய முஸ்லீம்கள்
D
நான் சந்தித்த மகாத்மா
Question 17
காங்கிரஸ் கட்சியின் முதற் பெரும் பிளவு 1907ல் நடைபெற்ற இடம்
A
நாக்பூர்
B
பம்பாய்
C
சூரத்
D
ஆவடி
Question 18
‘கருந்துளைத் துயரம்’ இதனுடன் தொடர்புடையது
A
சிப்பாய் கலகம்
B
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
C
லாகூர் குண்டு வெடிப்பு
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 19
நிரந்தர நிலவருவாய் சட்டம் கொணர்ந்த ஆண்டு
A
கி.பி, 1786
B
கி.பி. 1788
C
கி.பி. 1793
D
கி.பி. 1798
Question 20
கல்கத்தா, சென்னை மற்றும் பம்பாய் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு
A
கி.பி. 1852
B
கி.பி. 1857
C
கி.பி. 1858
D
கி.பி. 1911
Question 21
இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட ஆண்டு
A
கி.பி. 1911
B
கி.பி. 1942
C
கி.பி. 1947
D
கி.பி. 1950
Question 22
எச்சட்டத்தின் குறைபாடுகளை நீக்குவதற்காக பிட் இந்தியச் சட்டம் நிறைவேற்றப்பட்டது?
A
ஒழுங்கு முறைச் சட்டம்
B
1813 ஆம் ஆண்டு சாசனச் சட்டம்
C
1793 ஆம் ஆண்டு சாசனச் சட்டம்
D
இந்திய கல்விச் சட்டம்
Question 23
தக்கர்களை ஒடுக்கிய கவர்னர் ஜெனரல்
A
வாரன் ஹேஸ்டிங்ஸ்
B
காரன் வாலிஸ்
C
வெல்லெஸ்லி
D
வில்லியம் பெண்டிங்
Question 24
தொழிற்புரட்சி முதலில் எங்கு ஆரம்பமானது?
A
ஜெர்மனி
B
இங்கிலாந்து
C
பிரான்ஸ்
D
இத்தாலி
Question 25
நாளந்தா எனும் புகழ் மிக்க பல்கலைக்கழகம் ________ ஆட்சிக் காலத்தில் சிறந்து விளங்கியது
A
கனிஷ்கர்
B
ஹர்ஷர்
C
சந்திர குப்த மௌரியர்
D
சமுத்திர குப்தர்
Question 26
முகம்மது கஜினியின் தொடர்ச்சியான இந்தியப் படையெடுப்புகளுக்கு காரணம்
A
இந்தியாவில் இஸ்லாமியத்தைப் பரப்புவது
B
ஆசியாவில் வலிமை மிக்க இஸ்லாமியப் பேரரசு உருவாக்குவது
C
இந்தியச் செல்வத்தைக் கொள்ளையடிப்பது
D
தனது ஆரம்ப காலத் தோல்விகளுக்கு பழிவாங்குவது
Question 27
டில்லி சுல்தானியம் ஏற்பட காரணமயிருந்தவர்
A
முகமது கோரி
B
முகமது கஜினி
C
குத்புதீன் அய்பெக்
D
இல்துத்மிஷ்
Question 28
குதுப்மினார் யாரால் கட்டி முடிக்கப்பெற்றது?
A
குதுப்புதின் அய்பெக்
B
இல்துத்மிஷ்
C
பால்பன்
D
ரஸியா
Question 29
பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
A
அலாபுதின் கில்ஜி - சித்தூர் ராணி பத்மினி
B
முதல் பானிபட்போர் - கி.பி. 1556
C
தலைக்கோட்டை - கி.பி. 1565
D
நூர்ஜஹான் - ஜஹாங்கீர்
Question 30
பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
A
பால்பன் - நாற்பதிணென்மர்
B
ரஸியா - முதல் பெண் அரசி
C
பைரம்கான் - அக்பரின் பாதுகாவலர்
D
இல்துத்மிஷ் - நீதிமணி
Question 31
‘மான்சப்தாரி’ முறையை அறிமுகப்படுத்தியவர்
A
அக்பர்
B
பாபர்
C
ஹிமாயூன்
D
ஔரங்கசீப்
Question 32
முதலாவது சீக்கிய குரு யார்?
A
குருநானக்
B
குரு அர்ஜுன்
C
குருதேவ்
D
குருகோபிந்த் சிங்
Question 33
ஸ்ரீரங்கபட்டினம் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட ஆண்டு
A
கி.பி. 1764
B
கி.பி. 1784
C
கி.பி.1792
D
கி.பி. 1799
Question 34
பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்
A
ராஜாராம் மோகன்ராய்
B
சுவாமி தயானந்த்
C
சுவாமி விவேகானந்தர்
D
அன்னிபெசண்ட்
Question 35
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
  1. முதல் இரும்பு பாதை 1853ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது
  2. இப்பாதை பம்பாயிலிருந்து சென்னை வரை இருந்தது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
இரண்டு சரி
D
இரண்டும் தவறு
Question 36
இந்தியாவின் நான்கு திசைகளிலும் மடங்களை அமைத்தவர்
A
சங்கராச்சாரியர்
B
இராமானுஜச்சாரியார்
C
மத்வாச்சாரியார்
D
வல்லபாச்சாரியார்
Question 37
பிளாசிப்போர் நடந்த ஆண்டு
A
1764
B
1757
C
1747
D
1765
Question 38
தலைநகரை டில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய இந்திய அரசர்
A
அலாவுதீன் கில்ஜி
B
பால்பன்
C
முகம்மது பின் துக்ளக்
D
பிரோஷ் துக்ளக்
Question 39
ஹர்ஷவர்த்தனரை தோற்கடித்த அரசன்
A
கோபாலா
B
கீர்த்திவர்மன்
C
இரண்டாம் புலிகேசி
D
ருத்ரதாமன்
Question 40
பாபரின் சுயசரிதையான பாபர் நாமா எழுதப்பட்ட மொழி
A
அரபிக்
B
பாரசீக
C
துருக்கிய
D
உருது
Question 41
ஃபதேப்பூர் சிக்ரியை கட்டியவர்
A
அக்பர்
B
ஜஹாங்கீர்
C
ஷாஜகான்
D
பாபர்
Question 42
நூர்ஜஹான் ___________ என்பவரின் மனைவி
A
அக்பர்
B
ஔரங்கசீப்
C
ஜஹாங்கீர்
D
ஷாஜகான்
Question 43
அக்பரின் கல்லறை இருக்கும் இடம்
A
சாசரம்
B
சிக்கந்தாரா
C
கல்கத்தா
D
ஆக்ரா
Question 44
1857ல் தோன்றிய புரட்சி முதலில் எங்கு வெடித்தது?
A
அலஹாபாத்
B
கல்கத்தா
C
டெல்லி
D
மீரட்
Question 45
தாஜ்மஹாலை திட்டமிட்ட கட்டிடக் கலைஞர் பெயரை கூறுக.
A
உஸ்த்தாத்ஹருன்
B
உஸ்த்தாத் இஸா
C
உஸ்த்தாத் மன்சூர்
D
உஸ்த்தாத் ரஹ்மான்
Question 46
இந்தியாவில் போர்த்துகீசிய அதிகார மையமாக இருந்தது
A
பீஜ்ப்பூர்
B
கோவா
C
சென்னை
D
நாகப்பட்டினம்
Question 47
இராமானுஜர் எந்த சித்தாந்தத்தோடு தொடர்பு உடையவர்?
A
அத்வைதம்
B
த்வைதம்
C
பத்தி மார்க்கம்
D
விசிஸ்டாத்வைதம்
Question 48
வங்காளப் பிரிவினையுடன் தொடர்பு கொண்ட இயக்கம்
A
வெள்ளையனே வெளியேறு
B
ஒத்துழையாமை இயக்கம்
C
சட்டமறுப்பு இயக்கம்
D
சுதேசி இயக்கம்
Question 49
பியாஸிலிருந்து அலெக்ஸாண்டர் திரும்பிச் செல்லக் காரணம் என்ன?
A
அவர் நோய் வாய்ப்பட்டது
B
அவரது வீரர்கள் முன்னேறிச் செல்ல மறுத்தது
C
அவர் வலிமையான மௌரியப் படையை உணர்ந்தது
D
மாசிடோனியாவின் அரசியல் நிலை
Question 50
அவகாசியிலிக் கொள்கையைக் கொண்டு வந்தவர்
A
லிட்டன் பிரபு
B
டல்ஹௌசி பிரபு
C
ஹேஸ்டிங்ஸ் பிரபு
D
வெல்லெஸ்லி பிரபு
Question 51
பிம்பிசாரர் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்?
A
ஹரியங்கா
B
மௌரிய
C
நந்த
D
சிசுநாக
Question 52
காளிதாசரின் மிகச் சிறந்த படைப்பு
A
குமாரசம்பவம்
B
மேகதூதம்
C
ரகுவம்சம்
D
சாகுந்தலம்
Question 53
இந்தியாவில் இரும்பு மனிதர் என்று அறியப்படுபவர் யார்?
A
ஜவஹர்லால் நேரு
B
பெரியார்
C
சர்தார் வல்லபாய் படேல்
D
மகாத்மா காந்தி
Question 54
காந்திஜி தண்டி யாத்திரையை மேற்கொண்டது
A
ஆங்கிலேயரின் கொள்கைக்கு எதிராக
B
உப்புச் சட்டத்தை முறியடிக்க
C
அந்நிய நாட்டுப் பொருட்களைப் புறக்கணிக்க
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 55
1905 இல் ஏற்பட்ட வங்காளப் பிரிவினை யாரால் ஏற்பட்டது?
A
டப்ரின் பிரபு
B
லிட்டன் பிரபு
C
கர்சன் பிரபு
D
மவுண்ட்பேட்டன் பிரபு
Question 56
ஜாலியன் வாலாபாக் துயரம் எந்த ஆண்டு நிகழ்ந்தது?
A
1911
B
1905
C
1916
D
1919
Question 57
பார்வர்டு பிளாக் கட்சியைத் தோற்றுவித்தவர்
A
சுபாஷ் சந்திரபோஸ்
B
முத்துராமலிங்க தேவர்
C
மூக்கையாத் தேவர்
D
ஆச்சார்ய கிருபளானி
Question 58
இந்தியாவின் முதுபெரும் தலைவர் என்று அழைக்கப்பட்டவர்
A
கோபால கிருஷ்ண கோகலே
B
பெரோஷா மேத்தா
C
உமேஷ் சந்தர் பானர்ஜி
D
தாதாபாய் நௌரோஜி
Question 59
அகில இந்திய முஸ்லீம் லீக் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
A
1905
B
1906
C
1907
D
1908
Question 60
பஞ்சாப் சிங்கம் என்று அறியப்படுபவர்
A
பகத்சிங்
B
லாலாலஜபத்ராய்
C
ஹர்தயாள்
D
சைபூதின் கிச்லு
Question 61
வேதாரண்ய உப்பு சத்யாகிரகத்திற்கு தலைமை தாங்கியவர்
A
திரு.வி.க
B
காமராஜ்
C
இராஜாஜி
D
சுப்ரமணிய பாரதி
Question 62
சிப்பாய் கலகம் தோல்வியடைந்தமைக்கு காரணம்
A
திறம்பட ஏற்பாடு செய்யாமை
B
நோக்கத்தில் ஒற்றுமையின்மை
C
திறமையான தலைவர்கள் இல்லாமை
D
இவை அனைத்தும்
Question 63
சி.ஆர். திட்டத்தினை வழங்கியவர் யார்?
A
சி எஃப் ஆண்ட்ரூஸ்
B
சிதம்பரம்
C
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
D
இராஜ கோபாலாச்சாரியார்
Question 64
இந்திய தேசிய காங்கிரஸ் முதல் முஸ்லீம் தலைவர்
A
ஹக்கீம் அஜ்மல்கான்
B
ரஃபி அகமது கிட்வாய்
C
அபுல்கலாம் ஆசாத்
D
பக்ருதின் தியாப்ஜி
Question 65
1919இல் ஏற்பட்ட இந்திய அரசுச் சட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
பிட் இந்திய சட்டம்
B
மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள்
C
ஒழுங்குமுறைச் சட்டம்
D
மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்
Question 66
காந்தியடிகள் அரசியல் ஆசான் யார்?
A
திலகர்
B
ஜி.கே. வாசன்
C
தாதாபாய் நௌரோஜி
D
தேவேந்திரநாத் தாகூர்
Question 67
ஆரிய சமாஜத்தை ஏற்படுத்தியவர்
A
சுவாமி தயானந்த சரஸ்வதி
B
சுவாமி விவேகானந்தா
C
இராஜாராம் மோகன்ராய்
D
ஈஸ்வர் சந்த்ர வித்யாசாகர்
Question 68
பிரம்ம ஞானசபையை ஏற்படுத்தியவர்கள்
A
டாக்டர் அன்னிபெசண்ட்டும் அருண்டேலும்
B
சி.எஃப் ஆண்ட்ரூஸீம் பாலசரஸ்வதியும்
C
பிளவட்ஸ்கி ஓல்காட்டும்
D
டாக்டர் அன்னிபெசண்ட்டும் ஓல்காட்டும்
Question 69
இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர் யார்?
A
டாக்டர் அம்பேத்கார்
B
ஜவஹர்லால் நேரு
C
டாக்டர் இராஜேந்திரபிரசாத்
D
இராஜாஜி
Question 70
ஆனந்த மடம் என்னும் நூலை எழுதியவர்
A
சரத்சந்திரர்
B
விவேகானந்தர்
C
இரவீந்தரநாத்தாகூர்
D
பங்கிம் சந்திர சாட்டர்ஜி
Question 71
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு நடந்த இடம்
A
சென்னை
B
டில்லி
C
பம்பாய்
D
கல்கத்தா
Question 72
சுயராஜ்யக் கட்சியைத் துவக்கியவர்கள்
A
திலகரும் கோகலேயும்
B
நேருவும் நேதாஜியும்
C
சி.ஆர். தாஸும் மோதிலால் நேருவும்
D
காந்தியும் நேருவும்
Question 73
அரசியலமைப்பு நிர்ணய சபை
A
கிரிப்ஸ் திட்டத்தின் சிபாரிசு அடிப்படையில் அமைக்கப்பட்டது
B
சி.ஆர். திட்டத்தின் சிபாரிசு அடிப்படையில் அமைக்கப்பட்டது
C
கேபினட் தூதுக்குழுவின் திட்டத்தின் சிபாரிசால் அமைக்கப்பட்டது
D
மவுண்ட் பேட்டன் திட்டத்தின் சிபாரிசால் அமைக்கப்பட்டது
Question 74
1857ஆம் ஆண்டு புரட்சியை முதல் இந்திய சுதந்திரப் போர் என்று குறிப்பிட்டவர் யார்?
A
சவார்கர்
B
பிபின் சந்திர பால்
C
மஜும்தார்
D
தாராசந்த்
Question 75
வெள்ளையனே வெளியேறு இயக்கத் தீர்மானம் எந்த காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது?
A
பம்பாய்
B
அகமதாபாத்
C
புனே
D
கல்கத்தா
Question 76
எந்த வைஸ்ராய் காலத்தில் ஐந்தாம் ஜார்ஜ் அரசர் இந்தியாவிற்கு வருகை தந்தார்?
A
ரிப்பன் பிரபு
B
கர்ஸன் பிரபு
C
ஹார்சிங் பிரபு
D
பெண்டிங் பிரபு
Question 77
1857ஆம் ஆண்டு புரட்சியை டெல்லியில் வழி நடத்தியவர் யார்?
A
அஜிமுல்லா
B
கான்பகதூர்
C
தாந்தியாதோப்
D
பக்த்கான்
Question 78
எந்த இடத்தில் காந்திஜி முதல் சத்யாகிரக பிரச்சாரத்தை துவக்கினார்?
A
சாம்பரான்
B
பர்டோலி
C
தண்டி
D
பரோடர்
Question 79
இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் யார்
A
ஏ.ஓ. ஹ்யூம்
B
சுரேந்திரநாத் பானர்ஜி
C
கோபால கிருஷ்ண கோகலே
D
கான் அப்துல் கபார்கான்
Question 80
மகாதேவ் கோவிந்த் ரானடே எந்த இயக்கத்தில் உறுப்பினர்?
A
ஆர்ய சமாஜ்
B
பிரார்த்தனா சமாஜ்
C
இந்தியாலீக்
D
பிரம்ம ஞானசபை
Question 81
எப்பொழுது பிரிட்டிஷ் சுயாட்சி சங்கம் தொடங்கப்பட்டது?
A
1905
B
1910
C
1915
D
1920
Question 82
இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்த ஏ.ஓ. ஹ்யூம்
A
அரசு பணியாளர்
B
சமூக சேவகர்
C
அறிவியல் வல்லுநர்
D
இராணுவ அதிகாரி
Question 83
சென்னை மாநிலத்தில் 1952-54 ஆம் ஆண்டுகளில் முதல் அமைச்சராக இருந்தவர் யார்?
A
சி. இராஜ கோபாலாச்சாரி
B
ஒ. பி. இராமசாமி செட்டியார்
C
கு. காமராஜ்
D
குமாரசாமி ராஜா
Question 84
தென்னிந்தியாவின் புதை பொருள் ஆராய்ச்சியில் முன்னோடி யார்?
A
புரூஸ் ஃபோர்ட்
B
ஜான் மார்ஷல்
C
வி.ஏ. ஸ்மித்
D
பி.இ. இராபர்ட்
Question 85
இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர் யார்?
A
ஏ.ஓ. ஹ்யூம்
B
திலகர்
C
காந்திஜி
D
பி.சி. பால்
Question 86
எந்த சட்டம் இந்தியர்களுக்கு முதன்முதலில் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளித்தது?
A
1909 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம்
B
1919 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம்
C
1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்க சட்டம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 87
பஞ்சாபின் சிங்கம் என்று அழைக்கப்படுபவர் யார்?
A
பிபின் சந்திரபால்
B
லாலா லஜபதிராய்
C
தாதாபாய் நௌரோஜி
D
தேஜ் பகதூர் சாஸ்திரி
Question 88
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றும் அதனை அடைந்தே தீருவேன் என்றும் கூறியவர் யார்?
A
பாலகங்காதர திலகர்
B
லாலா லஜபதி ராய்
C
தாதாபாய் நௌரோஜி
D
பிபின் சந்திர பால்
Question 89
ஒத்துழையாமை இயக்கம் எப்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டது?
A
1920
B
1922
C
1941
D
1942
Question 90
பாம்பே குரோனிக்கலை நிறுவியவர் யார்?
A
பத்ருதீன் தயாப்ஜி
B
டபில்.சி. பானர்ஜி
C
பெரோஸ் ஷா மேத்தா
D
மதன் மோகன் மாளவியா
Question 91
புரட்சியாளர்களின் சங்கத்தை நிறுவியவர் யார்?
A
வி.டி. சவார்க்கர்
B
பாலகங்காதர திலகர்
C
பிபின் சந்திரபால்
D
லாலா லஜபதிராய்
Question 92
இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படுபவர் யார்?
A
மகாத்மா காந்தி
B
ஜவஹர்லால் நேரு
C
சுபாஷ் சந்திர போஸ்
D
சர்தார் வல்லபாய் படேல்
Question 93
1923ஆம் ஆண்டில் சுயராஜ்ய கட்சி அதிக பெரும்பான்மை பெற்ற இடம்?
A
சட்டமன்றம்
B
உத்திரபிரதேச மன்றம்
C
வங்காள மன்றம்
D
மத்திய மாநில மன்றம்
Question 94
‘யங் இந்தியா’ என்ற வார இதழை நிறுவியவர்
A
காந்திஜி
B
நேருஜி
C
திலகர்
D
அன்னிபெசண்ட்
Question 95
‘ஜின்னா அறிக்கை’ எப்பொழுது வெளியிடப்பட்டது?
A
1928
B
1929
C
1930
D
1931
Question 96
முஸ்லீம் மக்களின் ஆரம்ப கால தலைவர் யார்?
A
லத்தீப்
B
அப்துல்
C
சையது அகமது கான்
D
முகமது அலி
Question 97
சிம்லா மாநாடு எப்பொழுது நடைபெற்றது?
A
1945
B
1946
C
1947
D
1948
Question 98
காந்திஜி எப்பொழுது கொலை செய்யப்பட்டார்?
A
ஜனவரி 30, 1948
B
பிப்ரவரி 30, 1948
C
மார்ச் 30, 1948
D
ஏப்ரல் 30, 1948
Question 99
எந்த ஆண்டு இந்தியா சுதந்திரமானது?
A
1942
B
1947
C
1948
D
1950
Question 100
மொகஞ்சதாரோ அப்பகுதியில் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
வாழ்வோர் மேடு
B
பெரியோர் மேடு
C
கடவுளர் மேடு
D
இடுகாட்டு மேடு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close