Online Test

Group 4 VAO General Studies Model Test 7

Group 4 VAO General Studies Model Test 7

Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 7. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
குறிப்பிட்ட கால இடைவெளியில் நிதி ஆணையத்தை அமைப்பதற்கு அதிகாரம் பெற்ற அரசியலமைப்பு அதிகாரமைப்பு எது?
  1. பொது கணக்கு குழு
  2. இந்திய பாராளுமன்றம்
  3. இந்திய குடியரசுத் தலைவர்
  4. இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர்
Which is the constitutional authority that has been responsible for constituting the Finance Commission periodically?
  1. Public Accounts Committee
  2. Parliament of India
  3. President of India
  4. Comptroller and Auditor General of India
A
A
B
B
C
C
D
D
Question 2
தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
  1. 1998
  2. 2001
  3. 2003
  4. 2005
The Right to information Act was passed in the year of _____.
  1. A.1998                                B.  2001
  2. C.2003                                D.  2005
A
A
B
B
C
C
D
D
Question 3
இந்தியாவில் ஆங்கிலேயர் எவ்விடத்தில் தங்களது முதல் வர்த்தக சாலையையும் நிறுவினர்?
  1. பம்பாய்
  2.  சூரத்
  3. சென்னை
  4.  ஹூக்ளி
Where did the Englishset up their first factory of trading depot in India?
  1. Bombay
  2. Surat
  3. Madras
  4. Hughli
A
A
B
B
C
C
D
D
Question 4
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் எந்த மாதிரியை பின்பற்றியது?
  1. மெகலனோபிஸ்
  2. . ருத்ரா
  3. மிர்டால்
  4.  A.K.சென்
Second Five year plan was formulated based on the _____ model.
  1. Mahalanobis
  2. Rudra
  3. Mydral
  4. K.Sen
A
A
B
B
C
C
D
D
Question 5
இரண்டாவது சமண சமய கூட்டம் நடைபெற்ற இடம் எது?
  1. பாடலிபுத்திரம்
  2. வல்லாபி
  3. வைஷாலி
  4. ராஜகிரிகம்
The Second Jain Council was held at ____.
  1. Pataliputra
  2. Valabhi
  3. Vaishali
  4. Rajagriha
A
A
B
B
C
C
D
S
Question 6
காற்றில்லா சுவாசத்தில் குளுக்கோசின் சுவாச ஈவு எவ்வளவு?
  1. ஒன்று
  2. நான்கு
  3. முடிவற்றது
  4. ஒன்றுக்கு குறைவானது
The respiratory quotient of glucose in anaerobic respiration is _____.
  1. One
  2. Four
  3. Infinity
  4. Less than one
A
A
B
B
C
C
D
D
Question 7
ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது?
  1. சாம வேதம் B. தனுர் வேதம்
  2. அதர்வ வேதம் D. வருண வேதம்
In Rig Vedic period warrior art taught to the princes of olden days are known as _____.
  1. Sama veda
  2. Danur veda
  3. Adharva veda
  4. Varuna veda
A
A
B
B
C
C
D
D
Question 8
ஜீன் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
  1. பேட்சன்
  2. புன்னட்
  3. டார்லிங்டன்
  4. ஜோஹன்சன்
Who introduced the term gene?
  1. Batson
  2. Punnet
  3. Darlington
  4. Johannsson
A
A
B
B
C
C
D
D
Question 9
கீழ்க்கண்டவற்றுள் கரையும் RNA எனப்படுவது எது?
  1. tRNA
  2. mRNA
  3. rRNA
  4. DNA
Which of the following is also known as soluble RNA? 
  1. tRNA
  2. mRNA
  3. rRNA
  4. DNA
A
A
B
B
C
C
D
S
Question 10
ஒற்றை செல் யுகேரியாடிக்  தாவரங்கள் எந்த உலகத்தை சார்ந்தது?
  1. மொனிரா
  2. பூஞ்சை
  3. ப்ரோடிஸ்டா
  4. பிளாண்டே
Which of the following includes unicellular Eukaryotic plants?
  1. Monera
  2. Fungj
  3. Protista
  4. Plantae
A
A
B
B
C
C
D
D
Question 11
பெண்களின் ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபினின் அளவு யாது?
  1. 14 B. 16     C. 18     D. 20
What is the normal level of Haemoglobin to be present in blood of a woman?
  1. 14    B. 16     C. 18     D. 20
A
A
B
B
C
C
D
D
Question 12
விவிபாரி என்பது எந்த தாவரங்களின் பண்பு?
  1. ரைசோபோரா
  2. சோனாரேஷியா
  3. அவிசீனியா
  4. அனைத்தும்
Vivipary is a feature of which of the following plants?
  1. Rhizophora
  2. Sonneratia
  3. Avicennia
  4. All
A
A
B
B
C
C
D
D
Question 13
கரோனரி இதய நோய் ஏற்பட காரணம் என்ன?
  1. ஸ்ட்ரெப்டோ காக்கை பாக்டீரியா
  2. பெரிகார்டியத்தின் வீக்கம்
  3. இதய வால்வுகள் வலுவிழத்தல்
  4. இதயத்திற்கு போதுமான அளவு ரத்தம் செல்லாமை
Coronary heart disease is due to _____.
  1. Streptococci bacteria
  2. Inflammation of pericardium
  3. Weakening of heart valves
  4. Insufficient blood supply to the heart
A
A
B
B
C
C
D
D
Question 14
கீழ்கண்டவற்றில் அத்தியாவசிய அமினோ அமிலம் அல்லாதது எது?
  1. ஹிஸ்டிடின்
  2. கிளைசின்
  3. பினைல் அலனைன்
  4. லியூசின்
Which of the following is not an essential amino acid?
  1. Histidine
  2. Glycine
  3. Phenyl Alanine
  4. Leucine
A
A
B
B
C
C
D
D
Question 15
வருமான வரி சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
  1. A.1959                                B.  1960
  2. C.1961                                                D.  1962
In which year Income Tax Act was introduced?
  1. A.1959                                B.  1960
  2. C.1961                                                D.  1962
A
A
B
B
C
C
D
D
Question 16
கீழ்க்கண்ட கல்வெட்டுகளில் எது பண்டைய தமிழ் அரசுகளான சேர, சோழ, பாண்டியர்கள் பற்றிய குறிப்பை கொண்டுள்ளது?
  1. ஹதிகும்பா கல்வெட்டு
  2. மெஹருளி கல்வெட்டு
  3. ஐஹோலே கல்வெட்டு
  4. மாஸ்கி கல்வெட்டு
Which of the following inscription has the mention on the ancient Tamil kingdoms of chola, chera and pandyas?
  1. Hathigumpha inscription
  2. Mehrauli inscription
  3. Aihole inscription
  4. Maski inscription
A
A
B
B
C
C
D
D
Question 17
புத்த மதத்தின் எந்த பிரிவை அசோகர் பரப்பினார் ?
  1. மகாயானம்
  2. ஹீனயானம்
  3. வஜ்ரயானம்
  4. தேராவதின்
Which of the following sect of Buddhism was propagated by Ashoka?
  1. Mahayana
  2. Hinayana
  3. Vajrayana
  4. Theravada
A
A
B
B
C
C
D
D
Question 18
மகதப் பேரரசின் கடைசி அரசர் யார்?
  1. பிருகத்ரதன்
  2. தன நந்தர்
  3. காலசோகா
  4. உதயின்
Who was last ruler of Magadha empire?
  1. Brihadratha
  2. Dananandha
  3. Kalasoka
  4. Udayin
A
A
B
B
C
C
D
D
Question 19
எந்த ஆண்டு அசோகர் இந்தியா மீது படை எடுத்தார்?
  1. 437 கி.மு
  2.  327 கி.மு
  3. 437 கி.பி
  4.  327 கி.பி
When did Alexander invade India?
  1. 437 BC                          B.  327 BC
  2. 437 CE                           D.  327 CE
A
A
B
B
C
C
D
D
Question 20
மௌரிய வம்சத்தின் அரசர்களை காலத்தின் அடிப்படையில்  வரிசைப்படுத்துக.
  •    1) பிந்துசாரன்
  •    2) சந்திரகுப்த மௌரிய
  •    3) அசோகர்
  •    4) குணாளன்
  1. 1-2-3-4
  2. 1-4-3-2
  3. 2-1-3-4
  4. 3-2-4-1
Arrange the kings of Mauryan dynasty chronologically?
    1. Bindusara
    2. Chandragupta Maurya
    3. Ashoka
    4. Gunalan
  1. 1-2-3-4
  2. 1-4-3-2
  3. 2-1-3-4
  4. 3-2-4-1
A
A
B
B
C
C
D
D
Question 21
கீழ்க்கண்ட எந்த இடத்தில் ஹர்ஷர் சீன யாத்ரிகர் யுவான் சுவாங்கை பெருமைப்படுத்த அவையை கூட்டினார்?
  1. சூரத்
  2.  அகமதாபாத்
  3. தானேஸ்வர்
  4. கன்னோஜ்
In which of the following place a court was convened by Harsha to honour the chinese traveller Hieun Tsang?
  1. Surat
  2. Ahmadabad
  3. Thaneshwar
  4. Kanauj
A
A
B
B
C
C
D
D
Question 22
ஷெர்ஷா அறிமுகப்படுத்திய வெள்ளி நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
  1. தாம்
  2. தாக்
  3. மொஹர்
  4. தாங்கா
The silver coins introduced by shershah were called as ____.
  1. Dham
  2. Dagh
  3. Mohur
  4. Tanka
 
A
A
B
B
C
C
D
D
Question 23
திவானி  அர்ஸ் என்ற துறையை உருவாக்கியவர் யார்?
  1. கியாசுதீன் துக்ளக்
  2. கியாசுதீன் பால்பன்
  3. அலாவுதீன் கில்ஜி
  4. பெரோஷ் துக்ளக்
Who among the following established the department called ‘ Diwani-I-Arz’ ?
  1. Ghiyasuddin Tughlaq
  2. Ghiyasuddin khilji
  3. Alauddin khilji
  4. Feroz Tughlaq
A
A
B
B
C
C
D
D
Question 24
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தொடர்பான சரத்து எது?
  1. சரத்து 350
  2. சரத்து 360
  3. சரத்து 370
  4. சரத்து 380
The Article that provides temporary and special status to the state of Jammu and Kashmir is ____.
  1. Article 350
  2. Article 360
  3. Article 370
  4. Article 380
A
A
B
B
C
C
D
D
Question 25
பண்டித ஜவஹர்லால் நேருவின் அமைதிக்கான ஐந்து அம்ச கொள்கை எது?
  1. சுதேசி
  2. இன ஒதுக்கல்
  3. புதிய பயனுரிமை
  4. பஞ்ச சீலம்
Jawaharlal Nehru’s Five principles of peace are named as _____.
  1. Swadeshi
  2. Apartheid
  3. New Deal
  4. Pancha Sheel
A
A
B
B
C
C
D
D
Question 26
ஒரு மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி ஆரம்பத்தில் பாராளுமன்ற ஒப்புதலுடன் _____  காலத்திற்கு விதிக்கப்படலாம்.
  1. 3  மாதம்
  2. 5 மாதம்
  3. 6 மாதம்
  4. 9 மாதம்
The president’s rule in a state can be imposed initially for _____ period after the parliamentary approval.
  1. 3 months
  2. 5 months
  3. 6 months
  4. 9 months
A
A
B
B
C
C
D
D
Question 27
நிர்வாசன் சதன்  என்பது என்ன?
  1. மத்திய நிதி ஆணையம்
  2. மத்திய சட்ட ஆணையம்
  3. நிர்வாக சீர்திருத்த ஆணையம்
  4. தலைமை தேர்தல் ஆணையம்
What is Nirvachan sadan?
  1. Central Finance Commission
  2. Central Legal Commission
  3. Administrative Reforms Commission
  4. Chief Election Commission
A
A
B
B
C
C
D
D
Question 28
ஸ்ட்ரேட்டோஸ்பியர் சம வெப்ப அடுக்கு என அழைக்கபடுவதன் காரணம் யாது?
  1. மேகம் மற்றும் தூசு
  2. தெளிவான வானம்
  3. நீராவி
  4. நிலையான வெப்பம்
The stratosphere is called the isothermal layer, because of its ______.
  1. Cloud and dust
  2. Clear sky
  3. Water vapour
  4. Constant temperature
A
A
B
B
C
C
D
D
Question 29
சூரியனை சுற்றி வரும் திசைக்கு எதிர் திசையில் சுழலும் கோள் எது?
  1. புதன்
  2. வெள்ளி
  3. வியாழன்
  4. பூமி
The planet which rotates in the opposite direction of its revolution is _____.
  1. Mercury
  2. Venus
  3. Jupiter
  4. Earth
A
A
B
B
C
C
D
D
Question 30
பொருத்துக.
  1. a)  வெப்பநிலை – 1)  கிலோகிராம்
  2. b)  ஒளிச்செறிவு – 2)  ஆம்பியர்
  3. c)  மின்னோட்டம் – 3)  கேண்டலா
  4. d)  நிறை – 4)  கெல்வின்
  •        a     b       c      d
  1. 2      1       4      3
  2. 4      3       2       1
  3. 3      4       1       2
  4. 1      2       3       4
Match the following.
  1. Temperature – 1)  Kilogram
  2. Luminous intensity – 2)  Ampere
  3. Electric Current – 3)  candela
  4. Mass – 4)  kelvin
  1. 2      1       4      3
  2. 4      3       2       1
  3. 3      4       1       2
  4. 1      2       3       4
 
A
A
B
B
C
C
D
D
Question 31
தவறான இணையை தேர்ந்தெடு.
  1. நீளம் – ஸ்கேலார்
  2. திசைவேகம் – வெக்டார்
  3. எடை – ஸ்கேலார்
  4. உந்தம் – வெக்டார்
Choose the incorrect pair.
  1. Length – Scalar
  2. Velocity – Vector
  3. Weight – Scalar
  4. Momentum – Vector
A
A
B
B
C
C
D
D
Question 32
கீழ்க்கண்டவற்றுள் எது  மீள்  செயல்முறை இல்லை?
  1. ஜூல் விளைவு
  2. பெல்ட்டியர் விளைவு
  3. சீபெக் விளைவு
  4. தாம்சன் விளைவு
Which of the following effect is not reversible?
  1. Joule effect
  2. Peltier effect
  3. Seeback effect
  4. Thomson effect
A
A
B
B
C
C
D
D
Question 33
கார்பன்  அதிகப்படியான கரிம சேர்மங்களை உருவாக்க காரணம் எது?
  1. மாற்றியம்
  2. புறவேற்றுமை வடிவம்
  3. சங்கிலி தொடராக்கம்
  4. நான்கு இணைதிறன்
Carbon forms large number of organic compounds due to _____.
  1. Isomerism
  2. Allotropy
  3. Catenation
  4. Tetra Valency
A
A
B
B
C
C
D
D
Question 34
 வட கோளார்த்தத்தில் காணப்படாத பாலைவனம் எது?
  1. கோபி
  2. கலகாரி
  3. சகாரா
  4. தார்
Which of the following deserts does not lie in the Northern Hemisphere?
  1. Gobi
  2. Kalahari
  3. Sahara
  4. Thar
A
A
B
B
C
C
D
D
Question 35
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கோள் காற்று அல்லாதது எது?
  1. மேலை காற்று
  2. வியாபார காற்று
  3. பருவக் காற்று
  4. துருவ கீழைக்காற்று
Which of the following is not a planetary wind?
  1. Westerlies
  2. Trade winds
  3. Monsoon
  4. Polar easterlies
A
A
B
B
C
C
D
D
Question 36
விருபாக்க்ஷா கோயில் எந்த இடத்தில் அமைந்துள்ளது?
  1. பட்டாடக்கல்
  2. காஞ்சிபுரம்
  3. பாதாமி
  4. எல்லோரா
Virupaksha Temple is located at _____.
  1. Pattadakal
  2. Kancheepuram
  3. Badami
  4. Ellora
A
A
B
B
C
C
D
D
Question 37
வரிபோதக புத்தகம் யார் ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டது?
  1. ராஜேந்திரன்
  2. ஆதித்யா
  3. பராந்தகன்
  4. ராஜராஜன்
Varipothagam book was written in the reign of _____.
  1. Rajendran
  2. Adithya
  3. Parantaka
  4. Rajaraja
A
A
B
B
C
C
D
D
Question 38
கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு _____ மில்லிபார்களாகும்.
  1. 1003
  2. 1013
  3. 1023
  4. 1113
The average air pressure at the sea level is _____ millibars.
  1. 1003
  2. 1013
  3. 1023
  4. 1113
A
A
B
B
C
C
D
D
Question 39
பொதுவாக மூலதனம் என்பது _____.
  1. கட்டிடங்கள்
  2. இயந்திரங்கள்
  3. பணம்
  4. தொழிலாளர்கள்
In General capital means ____.
  1. Buildings
  2. Machineries
  3. Money
  4. Labour
A
A
B
B
C
C
D
D
Question 40
பொருத்துக.
  1. a)  பகதூர் ஷா – 1)  டெல்லி
  2. b)  பேகம் ஹஸ்ரத் மஹால் – 2) கான்பூர்
  3. c)  நானா சாஹிப் – 3) லக்னோ
  4. d)  லட்சுமி பாய் – 4) மத்திய இந்தியா
a     b      c      d
  1. 1      3      2     4
  2. 2      1      3     4
  3. 4      2      1     3
  4. 3      1      4     2
Match the following.
  1. Bahadur shah II – 1) Delhi
  2. Begum Hazarat Mahal – 2) Kanpur
  3. Nana sahib – 3) Lucknow
  4. Lakshmi bai – 4) Central India
  •         a     b      c      d
  1. 1      3      2     4
  2. 2      1      3     4
  3. 4      2      1     3
  4. 3      1      4     2
A
A
B
B
C
C
D
D
Question 41
பணம் மட்டும் பணத்தின் தேவையை சந்திக்கும் என்று கூறியவர் யார்?
  1. ஸ்மித்
  2. ராபர்ட்சன்
  3. வாக்கர்
  4. க்ரௌதர்
Who said that “ Money is that which money does “?
  1. Smith
  2. Robertson
  3. Walker
  4. Crowther
A
A
B
B
C
C
D
D
Question 42
உலக அளவில் நிலப்பரப்பில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
  1. 4       B.  6       C.  11    D.  7
In terms of Geographical area India occupies which position in the world?
  1. 4       B.  6       C.  11    D.  7
A
A
B
B
C
C
D
D
Question 43
எந்த வருடம் தேசிய அளவிலான மகளிர் மேம்பாட்டுக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது?
  1. 2000
  2. 2001
  3. 2003
  4. 2004
In which year was the National policy for the empowerment of women implemented?
  1. 2000
  2. 2001
  3. 2003
  4. 2004
A
A
B
B
C
C
D
D
Question 44
ஆழ்கடல் செல்பவர்கள் சுவாசிக்க பயன்படுத்தும் வாயு கலவை எது?
  1. ஹீலியம் - ஆக்சிசன்
  2. நைட்ரஜன் - ஆக்சிஜன்
  3. ஹைட்ரஜன் - ஆக்ஸிஜன்
  4. செனான் – ஆக்சிசன்
The mixture of gases used by deep-sea divers is _____.
  1. Helium – Oxygen
  2. Nitrogen – Oxygen
  3. Hydrogen – Oxygen
  4. Xenon – Oxygen
A
A
B
B
C
C
D
D
Question 45
கீழ்கண்டவற்றுள் எது ஒன்று ஆக்சைடு தாது?
  1. கிரையோலைட்
  2. குப்ரைட்
  3. சிடிரைட்
  4. மாக்னசைட்
Which one of the following is the Oxide Ore?
  1. Cryolite
  2. Cuprite
  3. Siderite
  4. Magnesite
A
A
B
B
C
C
D
D
Question 46
அனைத்து கரிம சேர்மங்களுக்கும் அடிப்படையான தனிமம் எந்த தொகுதியில் அமைந்துள்ளது?
  1. 12 வது தொகுதி
  2. 13 வது தொகுதி
  3. 14 வது தொகுதி
  4. 15 வது தொகுதி
An element which is an essential constitutional of all organic compounds belongs to which group?
  1. 12th Group
  2. 13th Group
  3. 14th Group
  4. 15th Group
A
A
B
B
C
C
D
D
Question 47
எம்பிசீமா என்ற நுரையீரல் நோய் எதனால் ஏற்படுகிறது?
  1. சல்பர் டை ஆக்சைடு
  2. நைட்ரஜன் ஆக்சைடு
  3. ஹைட்ரோ கார்பன்கள்
  4. கார்பன் மோனாக்சைடு
Emphysema is caused by _____.
  1. Sulphur dioxide
  2. Nitrogen oxides
  3. Hydrocarbons
  4. Carbon Monoxide
A
A
B
B
C
C
D
D
Question 48
இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ராஜ பிரதிநிதி காலத்தில் நடந்தது?
  1. ரிப்பன் பிரபு
  2. லிட்டன் பிரபு
  3. கானிங் பிரபு
  4. டல்ஹவுசி பிரபு
In which Governor General period India’s first Census was took place?
  1. Lord Rippon
  2. Lord Lytton
  3. Lord Canning
  4. Lord Dalhousie
A
A
B
B
C
C
D
D
Question 49
கீத ரகசியம் என்ற நூலை எழுதியவர் யார்?
  1. அரவிந்த கோஷ்
  2. பிபின் சந்திர பால்
  3. பால கங்காதர திலகர்
  4. ராஜா ராம் மோகன் ராய்
Who wrote the book called Geetha Ragasiya?
  1. Aurobindho Ghosh
  2. Bipin Chandra Pal
  3. Bala Gangadhar Tilak
  4. Raja Rammohan Rai
A
A
B
B
C
C
D
D
Question 50
காதர் பார்டியின் தலைமையகம் இருந்த இடம் எது?
  1. மாஸ்கோ
  2. பெர்லின்
  3. சான் பிரான்சிஸ்கோ
  4. கராச்சி
Capital of  Ghadar Party is ____.
  1. Masco
  2. Berlin
  3. San Francisco
  4. Karachi
A
A
B
B
C
C
D
D
Question 51
சிம்லா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட ஆண்டு எது?
  1. 1945
  2. 1972
  3. 1986
  4. 1962
When was Shimla  treaty was signed?
  1. 1945
  2. 1972
  3. 1986
  4. 1962
A
A
B
B
C
C
D
D
Question 52
தயானந்த சரஸ்வதியால் துவங்கப்பட்ட சுத்தி இயக்கத்தின் நோக்கம் என்ன?
  1. வேதக் கல்வி வழங்குதல்
  2. குழந்தைத் திருமணம் தடுத்தல்
  3. விதவை மறுமணத்தை ஊக்குவித்தல்
  4. மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்துமதத்தில் சேர்த்தல்
What was the objective of the Suddhi Movement which was started by Dayanand Saraswathi?
  1. To provide vedic studies
  2. To oppose Child Marriage
  3. To encourage Widow remarriage
  4. To reconvert non Hindus to Hinduism
A
A
B
B
C
C
D
D
Question 53
துணை குடியரசுத் தலைவர் பதவி எந்த நாட்டு அரசியலமைப்பை பின்பற்றி எடுக்கப்பட்டது?
  1. அமெரிக்க அரசியலமைப்பு
  2. பிரிட்டன் அரசியலமைப்பு
  3. கனடா அரசியலமைப்பு
  4. ஐரிஷ் அரசியலமைப்பு
The office of Vice-President is modelled on the lines of _____.
  1. American Constitution
  2. Britain Constitution
  3. Canada Constitution
  4. Irish Constitution
A
A
B
B
C
C
D
D
Question 54
புகழ் பெற்ற சமய சீர்திருத்தவாதியான முகமது உல் ஹசன் எந்த அமைப்புடன் தொடர்பு உடையவர்?
  1. தியோபந்த் இயக்கம்
  2. அலிகார் இயக்கம்
  3. நிரன்காரி இயக்கம்
  4. முகமதிய இலக்கியக் கழகம்
The famous religious reform leader Mohamad-ul-Hasan associated with ____.
  1. Deoband Movement
  2. Aligarh Movement
  3. Nirankari Movement
  4. Muhamad Literary Society
A
A
B
B
C
C
D
D
Question 55
ராஜாராம் மோகன்ராயின் அமைப்பான ஆத்மிய சபாவை பிரம்மஞான சபை எனப் பெயர் மாற்றம் செய்தவர் யார்?
  1. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
  2. தேவேந்திரநாத் தாகூர்
  3. S.S.பெங்காலி
  4. வில்லியம் பெண்டிங்
Who renamed Atmiya sabha which was started by Raja Rammohan Rai as Brahmo samaj?
  1. Eswar Chandra vidhyasagar
  2. Debendranath Tagore
  3. S.Bengalee
  4. Willam Bentinck
A
A
B
B
C
C
D
D
Question 56
கீழ்க்கண்டவற்றுள் எந்த அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்டது?
  1. 42 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம்
  2. 44 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம்
  3. 46 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம்
  4. 48 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம்
Which of the following Amendment Act abolished the Right to property from the list of Fundamental Rights?
  1. 42nd Amendment Act
  2. 44th Amendment Act
  3. 46th Amendment Act
  4. 48th Amendment Act
A
A
B
B
C
C
D
D
Question 57
இந்திய அரசியலமைப்பில் உள்ளாட்சி அமைப்பு குறித்து எந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
  1. மத்திய பட்டியல்
  2. பொதுப் பட்டியல்
  3. மாநிலப் பட்டியல்
  4. எஞ்சிய அதிகாரங்கள்
The subject matter of Local Government comes under which list?
  1. Central List
  2. General List
  3. State List
  4. Residuary Power
A
A
B
B
C
C
D
D
Question 58
பின்வரும் நிகழ்வுகளை காலவரிசையில் வரிசைப்படுத்துக.
  •    1) இரண்டாம் கட்ட சட்டமறுப்பு இயக்கம்
  •    2) இரண்டாம் வட்ட மேசை மாநாடு
  •    3) பூனா ஒப்பந்தம்
  •    4) வகுப்பு கொடை அறிவிப்பு
  1. 3-1-2-4
  2. 1-3-2-4
  3. 1-2-3-4
  4. 2-1-4-3
Arrange the following events in chronological order.
  •      1)  Second phase of the civil disobedience movement
  •      2)  Second Round Table Conference
  •      3)  The Poona pact
  •      4)  The announcement of Communal Award
  1. 3-1-2-4
  2. 1-3-2-4
  3. 1-2-3-4
  4. 2-1-4-3
A
A
B
B
C
C
D
D
Question 59
எஸ்கிமோக்கள் எந்த நாட்டில் அதிகம் வசிக்கிறார்கள்?
  1. தென் ஆப்பிரிக்கா
  2. தென் அமெரிக்கா
  3. கனடா
  4. ஆஸ்திரேலியா
Which country is more populated with Eskimos?
  1. South Africa
  2. South America
  3. Canada
  4. Australia
A
A
B
B
C
C
D
D
Question 60
இந்தியாவில் தனிநபர் வருமானத்தின் மிக மெதுவான வளர்ச்சிக்கு காரணம் என்ன?
  •    1) அதிக முதலீடு உருவாக்குதல்
  •    2) அதிக நிதி பற்றாக்குறை
  •    3) அதிக மக்கள்தொகை வளர்ச்சி
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1 மட்டும்
  4. 2 மட்டும்
Which of the following are the main causes of slow growth of per capita income in India?
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1 only
  4. 2 only
A
A
B
B
C
C
D
D
Question 61
If the diameter of sphere is doubled, the increase in its surface area will be
  1. 100%
  2. 200%
  3. 300%
  4. 400%
ஒரு கோளத்தின் விட்டம் இரு மடங்காகிறது எனில் அதன் புறப்பரப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?
  1. 100%
  2. 200%
  3. 300%
  4. 400%
A
A
B
B
C
C
D
D
Question 62
A sum of money at compound interest doubles itself in 15 years. It will become eight times of itself in
  1. 60 years
  2. 54 years
  3. 48 years
  4. 45 years
ஒரு தொகையானது கூட்டுவட்டி விகிதத்தில் 15 ஆண்குகளில் 2 மடங்கு ஆகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் அத்தொகை 8 மடங்காகும்?
  1. 60 years
  2. 54 years
  3. 48 years
  4. 45 years
A
A
B
B
C
C
D
D
Question 63
The smallest 3 digit prime number is
  1. 101
  2. 107
  3. 109
  4. 113
மூன்று இலக்க மிகச்சிறிய பகா எண் எது?
  1. 101
  2. 107
  3. 109
  4. 113
A
A
B
B
C
C
D
D
Question 64
If A:B = 4 :6, B :C = 18 : 5 then the ratio of A:B:C is
  1. 11:12:18
  2. 12:18:7
  3. 12:18:5
  4. 18:5:7
A:B = 4 :6, B :C = 18 : 5 எனில் A:B:C க்கான விகிதம்
  1. 11:12:18
  2. 12:18:7
  3. 12:18:5
  4. 18:5:7
A
A
B
B
C
C
D
D
Question 65
Simplify : If ab= 45 and bc= 1516 then c2-a2c2+a2 is
  1. 17
  2. 725
  3. 34
  4. 65
 ab= 45 மற்றும்  bc= 1516  எனில்  c2-a2c2+a2  என்பது
  • அ. 17
  • ஆ. 725
  • இ. 34
  • ஈ. 65
A
A
B
B
C
C
D
D
Question 66
The surface area of a cube is 96 cm2. Find its volume
  1. 16 cm3
  2. 48cm3
  3. 64 cm3
  4. 27cm3
ஒரு கன சதுரத்தின் வெளிப்பரப்பு 96 .செ.மீ எனில் கனஅளவு காண்.
  1. 16 cm3
  2. 48cm3
  3. 64 cm3
  4. 27cm3
A
A
B
B
C
C
D
D
Question 67
A sum of Rs. 12,000 deposited at compound interest becomes double after 5years. After 20 years, it will becomes
  1. Rs. 1,92,000
  2. Rs. 1,20,000
  3. Rs. 1,24,000
  4. Rs. 60,000
கூட்டு வட்டியில் முதலீடு செய்யப்பட்ட ரூ.12,000 தொகையானது ஐந்தாம் வருட முடிவில் இரண்டு மடங்காக ஆகிறது எனில், அந்த தொகை 20-ம் வருட முடிவில் எவ்வளவு ஆகியிருக்கும்?
  1. Rs. 1,92,000
  2. Rs. 1,20,000
  3. Rs. 1,24,000
  4. Rs. 60,000
A
A
B
B
C
C
D
D
Question 68
Kamal invested Rs. 3,000 to a 1 year at 7%per annum. Find the simple interest and the amount received by him at the end of one year.
  1. 210, 3210
  2. 200, 3200
  3. 180, 3180
  4. 260,3260
கமல் ஓர் ஆண்டிற்கு 7% வட்டி வீதத்தில் ரூ. 3000 சேமிக்கிறார். ஓராண்டு முடிவில் அவர் பெறும் தனி வட்டியையும், தொகையையும் காண்க.
  1. 210, 3210
  2. 200, 3200
  3. 180, 3180
  4. 260,3260
A
A
B
B
C
C
D
D
Question 69
The difference between 78% of a number and 59% of the same number is 323. What is 62% of that number?
  1. 1037
  2. 1054
  3. 1159
  4. 1178
ஒரு குறிப்பிட்ட என்ணின் 78% மற்றும் 59%க்கு இடையேயான வித்தியாசம் 323 எனில் அதே எண்ணின் 62% க்கான மதிப்பு எவ்வளவு?
  1. 1037
  2. 1054
  3. 1159
  4. 1178
A
A
B
B
C
C
D
D
Question 70
Calculate the area of a quadrant of a circle of radius 21cm?
  1. 346.5 cm2
  2. 322.7 cm2
  3. 308.8 cm2
  4. 288.7 cm2
21 செ.மீ ஆரமுள்ள கால்வட்டப் பகுதியின் பரப்பளவு காண்.
  1. 346.5 cm2
  2. 322.7 cm2
  3. 308.8 cm2
  4. 288.7 cm2
A
A
B
B
C
C
D
D
Question 71
Volume of a hemisphere is 19404 Cu cm. it’s radius is
  1. 10.5 cm
  2. 17.5 cm
  3. 21 cm
  4. 42 cm
அரைக்கோளத்தின் கனஅளவு 19404 Cu cm எனில் அதன் ஆரம் என்ன?
  1. 10.5 cm
  2. 17.5 cm
  3. 21 cm
  4. 42 cm
A
A
B
B
C
C
D
D
Question 72
Simplify: 481+3216+532= ?
  1. 10
  2. 11
  3. 9
  4. 4
சுருக்குக: 481+3216+532= ?
  1. 10
  2. 11
  3. 9
  4. 4
A
A
B
B
C
C
D
D
Question 73
Find the number which is 15% less than 240
  1. 220
  2. 200
  3. 215
  4. 204
240 விட 15% குறைவான எண்ணைக் காண்க.
  1. 220
  2. 200
  3. 215
  4. 204
A
A
B
B
C
C
D
D
Question 74
If the total surface area of a solid semi sphere is 675 sq.cm, then its curved surface area is
  1. 243 sq.cm
  2. 340 sq.cm
  3. 450 s.cm
  4. 240 sq.cm
ஒரு திண்ம அரைக்கோளத்தின் மொத்தப் புறப்பரப்பு 675 .செ.மீ எனில், அதன் வளைபரப்பு என்பது
  1. 243 sq.cm
  2. 340 sq.cm
  3. 450 sq.cm
  4. 240 sq.cm
A
A
B
B
C
C
D
D
Question 75
An almirah is sold at Rs. 5225 after allowing a discount of 5%. Find its marked price.
  1. Rs. 5000
  2. Rs. 5500
  3. Rs. 6500
  4. Rs. 5575
ஒரு அலமாரி 5% தள்ளுபடியில் ரூ. 5225/- க்கு விற்கப்படுகிறது எனில், அதன் குறித்த விலை என்ன?
  1. Rs. 5000
  2. Rs. 5500
  3. Rs. 6500
  4. Rs. 5575
A
A
B
B
C
C
D
D
Question 76
The fourth proportional to 5, 8, 15 is
  1. 18
  2. 20
  3. 21
  4. 24
5, 18, 15 ன் 4வது விகிதத்தை கண்டுபிடி.
  1. 18
  2. 20
  3. 21
  4. 24
A
A
B
B
C
C
D
D
Question 77
A car covers a distance of 432 km at the speed of 48 km/hr. In how many hours will the car cover this distance?
  1. 6 hours
  2. 7 hours
  3. 9 hours
  4. 12 hours
காரானது 432 கிலோ மீட்டரை கடக்க மணிக்கு 48 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. அத்தூரத்தை அடைவதற்கு கார் எடுத்துக்கொள்ளும் மணி நேரம் எவ்வளவு?
  • அ. 6 மணிநேரம்
  • ஆ. 7 மணிநேரம்
  • இ. 9 மணிநேரம்
  • ஈ. 12 மணிநேரம்
A
A
B
B
C
C
D
D
Question 78
. Simplify: 
  • (147+142)2-(147-142)2= 
  1. 7
  2. 5
  3. 147
  4. 14
சுருக்குக.
  • (147+142)2-(147-142)2= 
  1. 7 b. 5 c. 147     d. 14
A
A
B
B
C
C
D
D
Question 79
If a:b = 2: 3 and b :c= 5:7 then find a:b:c
  1. 21 :15:10
  2. 15:10:21
  3. 10:15:21
  4. 21:10:15
a:b= 2:3 எனில் b:c= 5:7 எனில் a:b:c-ன் மதிப்பு காண்க.
  1. 21 :15:10
  2. 15:10:21
  3. 10:15:21
  4. 21:10:15
A
A
B
B
C
C
D
D
Question 80
If x + 1x=3 then x5+1x5 is equal to
  1. 123
  2. 83
  3. 92
  4. 112
x + 1x=3 எனில் x5+1x5 க்கு சமமானது
  1. 123
  2. 83
  3. 92
  4. 112
A
A
B
B
C
C
D
D
Question 81
ஃபிஃபா நிர்வாக குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியர் யார்?
  • [A] பாய்சாங் பூட்டியா              [B] சுப்ரதா பால்
  • [C] அனிருத் தப்பா       [D] பிரஃபுல் பட்டேல்
Who has become the 1st Indian to be elected as member of FIFA Executive Council? 
  • [A] Bhaichung Bhutia        [B] Subrata Pal
  • [C] Anirudh Thapa              [D] Praful Patel
A
A
B
B
C
C
D
D
Question 82
பின்வரும் நபர்களுள், உலக வங்கியின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
  • [A] டேவிட் மால்பாஸ்
  • [B] கிரிஸ்டோபர் கில்பி
  • [C] கிரிஸ்டைன் லகார்டே
  • [D] மாரிசியோ மாக்ரி
Who has been elected as the new President of the World Bank? 
  • [A] David Malpass
  • [B] Christopher Kilby
  • [C] Christine Lagarde
  • [D] Mauricio Macri
A
A
B
B
C
C
D
D
Question 83
இந்திய தொழிற்சாலை கூட்டமைப்பின் (CII) புதிய தலைவர் யார்?
  • [A] பிரதிப் மாத்தூர்
  • [B] விக்ரம் கிர்லோஷ்கர்
  • [C] V. ராமகோபால் ராவ்
  • [D] மோனிகா கட்டியார்
Who is the new President of the Confederation of Indian Industry (CII)? 
  • [A] Pradeep Mathur
  • [B] Vikram Kirloskar
  • [C] V. Ramgopal Rao
  • [D] Monica Katiyar
A
A
B
B
C
C
D
D
Question 84
Project-75 என்று செய்திகளில் அறியப்பட்ட பெயர் இந்தியாவின் எந்த ஆய்தப்படையோடு சம்பந்தப்பட்டது?
  • [A] இந்திய விமானப்படை
  • [B] இந்திய இராணுவம்
  • [C] இந்திய கடற்படை
  • [D] இந்திய கடலோர காவற்படை
Project-75 India, sometimes seen in news, is associated with which Indian armed force? 
  • [A] Indian Air Force            [B] Indian Army
  • [C] Indian Navy  [D] Indian Coast Guard
A
A
B
B
C
C
D
D
Question 85
30ஆவது தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தின் கருப்பொருள் என்ன?
  • [A] Your Security, Safeguards your Family- Be warned on the Roads
  • [B] Road Security a Goal, Not an Intermission
  • [C] Sadak Suraksha - Jeevan Raksha
  • [D] Walk for Road Security
What is the theme of the 30th National Road Safety Week (NRSW-2019)? 
  • [A] Your Security, Safeguards your Family- Be warned on the Roads
  • [B] Road Security a Goal, Not an Intermission
  • [C] Sadak Suraksha - Jeevan Raksha
  • [D] Walk for Road Security
A
A
B
B
C
C
D
D
Question 86
அண்மையில் செய்திகளில் காணப்பட்ட Sentinelese Tribe எந்த தீவில் அமைந்துள்ளது
  • [A] தெற்கு சென்டினல் தீவு
  • [B] கொண்டல் தீவு
  • [C] பொம்புகா
  • [D] வடக்கு சென்டினல் தீவு
Sentinelese Tribe, which is in news recently, is located in which of the following islands? 
  • [A] South Sentinel Island
  • [B] Kondul Island
  • [C] Bompuka
  • [D] North Sentinal Island
A
A
B
B
C
C
D
D
Question 87
சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட 'தக்ஷாயனி' என்பது?
  • [A] விண்வெளி மையம்           [B] நோவல்
  • [C] விலங்கு                      [D] மத மதச்சார்புள்ள மரபு
Dakshayani, which is in news recently, is a/an _____?
  • [A] Space Center [B] Novel
  • [C] Animal                            [D] Religious tradition
A
A
B
B
C
C
D
D
Question 88
கேரளாவின் எந்த நகரத்தில் பாரம்பரிய மொழிக்கான மையம் ஒன்றை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது?
  • [A] ஆலுவா                       [B] திரூர்
  • [C] மூணாறு                     [D] குருவாயூர்
The Central Government has given nod for Centre for Classical Language in which city of Kerala? 
  • [A] Aluva                              [B] Tirur
  • [C] Munnar                           [D] Guruvayur
A
A
B
B
C
C
D
D
Question 89
அன்டார்டிக்காவின் மிகவுயர்ந்த சிகரத்தை அடைந்த உலகின் முதல் மாற்றுத்திறனாளி இந்திய மலையேற்ற வீராங்கனை யார்
  • [A] மாளவத் பூர்ணா    [B] குர்மாயும் அனிதா தேவி
  • [C] அருணிமா சின்ஹா           [D] சந்தோஷ் யாதவ்
Which Indian mountaineer has become the world’s first female Amputee to scale Antarctica's Highest Peak? 
  • [A] Malavath Purna            [B] Gurmayum Anita Devi
  • [C] Arunima Sinha              [D] Santosh Yadav
A
A
B
B
C
C
D
D
Question 90
2019 சர்வதேச சுகாதார உச்சிமாநாடு நடைபெறவுள்ள நகரம் எது?
  • [A] புது தில்லி                  [B] ஹைதராபாத்
  • [C] கட்டாக்                       [D] இந்தூர்
The Global Healthcare Summit (GHS) 2019 will be held in which of the following cities? 
  • [A] New Delhi                       [B] Hyderabad
  • [C] Cuttack                           [D] Indore
A
A
B
B
C
C
D
D
Question 91
எந்த நாட்டின் பெண்கள் ஹாக்கி அணி, கேன்டோர் பிட்ஸ்ஜெரால்ட் U21 சர்வதேச பட்டத்தை வென்றுள்ளது?
  • [A] இந்தியா                     [B] சீனா
  • [C] பூடான்                         [D] வங்கதேசம்
Which country’s women hockey team has clinched the Cantor Fitzgerald U21 International title? 
  • [A] India                                [B] Bangladesh
  • [C] Bhutan                            [D] China
A
A
B
B
C
C
D
D
Question 92
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
  • [A] மிருத்யஞ்சை மகாபத்ரா
  • [B] K J இரமேஷ்
  • [C] அவினாஷ் சந்தர்
  • [D] S கிறிஸ்டோபர்
Who has been appointed as Director General (DG) of the India Meteorological Department (IMD)? 
  • [A] Mrutyunjay Mahapatra
  • [B] K J Ramesh
  • [C] S Christopher
  • [D] Avinash Chander
A
A
B
B
C
C
D
D
Question 93
நடப்பாண்டு உலக சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
  • [A] Green Economy
  • [B] Beat Air Pollution
  • [C] Connecting People to Nature
  • [D] Go wild for life
What is the theme of the 2019 edition of World Environment Day? 
  • [A] Green Economy
  • [B] Beat Air Pollution
  • [C] Connecting People to Nature
  • [D] Go wild for life
A
A
B
B
C
C
D
D
Question 94
“Azaadi ke Diwane அருங்காட்சியகம்கீழ்க்கண்ட எந்த நகரத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ளது?
  • [A] பூனே                            [B] புது டெல்லி
  • [C] அகமதாபாத்                           [D] வாரனாசி
‘Azaadi ke Diwane Museum’ has recently inaugurated in which of the following cities? 
  • [A] Pune                                [B] New Delhi
  • [C] Ahmedabad                   [D] Varanasi
A
A
B
B
C
C
D
D
Question 95
இந்தியாவின் புவியியல் ஆய்வுத்துறை (Geological Survey of India GSI) நாட்டில் எத்தனை GPS நிலையங்களை நிறுவியுள்ளது
  • [A] 24                                     [B] 35
  • [C] 22                                     [D] 19
The Geological Survey of India (GSI) has launched how many GPS stations across country?
  • [A] 24                                     [B] 35
  • [C] 22                                     [D] 19
A
A
B
B
C
C
D
D
Question 96
அண்மையில் எந்தத் தேதியில், உலக டூனா தினம் கடைபிடிக்கப்பட்டது?
  • [A] மே 1                                              [B] மே 4
  • [C] மே 2                              [D] மே 3
On which date, the World Tuna Day (WTD-2019) is observed recently? 
  • [A] May 1                             [B] May 4
  • [C] May 2                             [D] May 3
A
A
B
B
C
C
D
D
Question 97
காலநிலை அவசரநிலையை அறிவிக்கவுள்ள உலகின் முதல் நாடாளுமன்றம் எது?
  • [A] ஐக்கிய இராஜ்ஜியம்
  • [B] ஐக்கிய அமெரிக்கா
  • [C] ஜப்பான்
  • [D] ஜெர்மனி
Which of the following parliaments has become the first in the world to declare climate emergency? 
  • [A] United Kingdom            [B] United States
  • [C] Japan                              [D] Germany
A
A
B
B
C
C
D
D
Question 98
லோக்பால் அலுவலகத்தில் சிறப்புப் பணி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
  • [A] மகேந்தர் சிங்         [B] அஜய்குமார் திரிபாதி
  • [C] அபிலாஷ குமாரி  [D] திலிப் குமார்
Who has been appointed as the Officer on Special Duty (OSD) in the office of Lokpal? 
  • [A] Mahender Singh
  • [B] Ajay Kumar Tripathi
  • [C] Abhilasha Kumari
  • [D] Dilip Kumar
A
A
B
B
C
C
D
D
Question 99
அண்மையில் எத்தேதியில், சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது?
  • [A] மே 4                              [B] மே 3
  • [C] மே 5                              [D] மே 2
On which date, the 2019 edition of International Firefighters’ Day (IFFD) is observed recently? 
  • [A] May 4                             [B] May 3
  • [C] May 5                             [D] May 2
A
A
B
B
C
C
D
D
Question 100
பெண்கள் 10 மீ., ஏர் ரைபிள் நிகழ்வில், உலகின் முதலிடத்தை பிடித்த இந்தியர் யார்?
  • [A] மனு பாக்கர்                             [B] அனிசா சையது
  • [C] அபூர்வி சந்தேலா  [D] அஞ்சும் முட்கில்
Which Indian sportswomen has attained the World No. 1 position in the women’s 10m air rifle event? 
  • [A] Manu Bhaker                [B] Anisa Sayyed
  • [C] Apurvi Chandela          [D] Anjum Moudgi
A
A
B
B
C
C
D
D
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!