Online Test

Group 4 VAO General Studies Model Test 10

Group 4 VAO General Studies Model Test 10

Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 10. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
யாருடைய படையெடுப்பு மராத்திய பேரரசின் வீழ்ச்சிக்கு சாவுமணி அடித்தது
  • (அ) நாதிர்ஷா
  • (ஆ) அகமது ஷா அப்தாலி
  • (இ) முகமது ஷா
  • (ஈ) ஜாட்டுகள்
The invasion of gave a severe death blow to the Maratha empire
  • (A) Nadir Shah                     (B) Ahmad Shah Abdali
  • (C) Muhammed Shah        (D) Jats
A
A
B
B
C
C
D
D
Question 2
இந்தியாவின் எந்த பகுதி, தப்பி ஓடும் தீவிரவாதிகளின் சொர்க்கமாக கருதப்பட்டது
  • (அ) மாகே                             (ஆ) பெங்களுர்
  • (இ) பாண்டிச்சேரி              (ஈ) காரைக்கால்
Which place in India become a heaven for the feeling terrorists?
  • (A) Mahe                               (B) Bangalore
  • (C) Pondicherry    (D) Karaikal
A
A
B
B
C
C
D
D
Question 3
ஆர்ய சமாஜத்தை தோற்றுவித்தவர்      
  • (அ) ராஜாராம் மோகன்ராய்
  • (ஆ) சுவாமி தயானந்த சரஸ்வதி
  • (இ) இராமாஈஜர்
  • (ஈ) சங்கராச்சாரியார்
Arya Samaj was found by
  • (A) Raja Ram Mohan rai
  • (B) Swamy Dayananda Saraswathi
  • (C) Ramanujar
  • (D) Sankarachariyar
A
A
B
B
C
C
D
D
Question 4
சிவாஜி யாருடன் புரந்தர் உடன்படிக்கை செய்துகொண்டார்
  • (அ) ராஜா ஜெய்சிங்
  • (ஆ) அப்சல்கான்
  • (இ) செயிஸ்டகான்
  • (ஈ) நாதிர்ஷா
Treaty of Purandhar was signed between _________ and Shivaji.
  • (A) Raja Jai Singh
  • (B) Afzalkhan
  • (C) Shaistakhan
  • (D) Nadir Shah
A
A
B
B
C
C
D
D
Question 5
1789 மே 31ம் நாள் கணக்குப்படி கட்டபொம்மன் கப்பத்தொகை நிலுவை எவ்வளவு?
  • (அ) 3210 பகோடாக்கள்
  • (ஆ) 3110 பகோடாக்கள்
  • (இ) 3410 பகோடாக்கள்
  • (ஈ) 3310 பகோடாக்கள்
By the 31 May 1789 the total arrears of tribute from Kattabomman amounted Pagodas
  • (A) 3210 Pagodas                (B) 3110 Pagodas
  • (C) 3410 Pagodas                (D) 3310 Pagodas
A
A
B
B
C
C
D
D
Question 6
1902 ஆம் ஆண்டு இந்தியப் படைத் தளபதியாக இந்தியாவிற்கு வருகை புரிந்தவர் யார்?
  • (அ) மின்டோ பிரபு             (ஆ) கர்சன் பிரபு
  • (இ) கிச்னர் பிரபு                 (ஈ) ரீடிங் பிரபு
Who came to India as the new commander in Chief of the Indian aronies in 1902?
  • (A) Lord Minto                     (B) Lord Curzon
  • (C) Lord Kitchner                (D) Lord Reading
A
A
B
B
C
C
D
D
Question 7
மதராஸ் என்ற பெயர் சென்னை என அதிகார பூர்வமாக மாற்றப்பட்ட ஆண்டு எது?
  • (அ) 1990                               (ஆ) 1993
  • (இ) 1996                               (ஈ) 1999
In which year, name Chennai from Madras was officially changed?
  • (A) 1990                                (B) 1993
  • (C) 1996                                (D) 1999
A
A
B
B
C
C
D
D
Question 8
.வெ.ராவால் தொடங்கப்பட்ட சமுதாய சீர்திருத்த இயக்கம் என்ன?
  • (அ) தனித்தமிழ் இயக்கம்
  • (ஆ) சுயமரியாதை இயக்கம்
  • (இ) சட்ட மறுப்பு இயக்கம்
  • (ஈ) தீண்டாமை எதிர்ப்பு இயக்கம்
Name the social movement started by E.V.R
  • (A) Thanithamil Iyakkam
  • (B) Self Respect movement
  • (C) Civil Disobedience movement
  • (D) Anti untouchability movement
A
A
B
B
C
C
D
D
Question 9
தமிழ் மொழியின் தொடர் வரலாற்றின் மதிப்பிடப்பட்ட காலம்
  • (அ) 3500 வருடங்கள்
  • (ஆ) 2500 வருடங்கள்
  • (இ) 1500 வருடங்கள்
  • (ஈ) 400 வருடங்கள்
The length of the history of the Tamil language is estimated as
  • (A) 3500 years                     (B) 2500 years
  • (C) 1500 years                     (D) 400 years
A
A
B
B
C
C
D
D
Question 10
வீர பாண்டிய கட்டபொம்மனின் காலத்தின் போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?
  • (அ) வெல்லெஸ்லி பிரபு
  • (ஆ) சர்ஜான் ஷோர்
  • (இ) சர் ஜார்ஜ் பார்லோ
  • (ஈ) ஹேஸ்டிங்ஸ் பிரபு
Who was the governor general of India during the time of Vira Pandya Kattabomman?
  • (A) Lord Wellesley
  • (B) Sir John Shore
  • (C) Sir George Barlow
  • (D) Lord Hastings
A
A
B
B
C
C
D
D
Question 11
குருநானக் நிறுவிய சமயம்
  • (அ) பார்சி சமயம்                (ஆ) சிக்கியம்
  • (இ) ஜைனமதம்                   (ஈ) புத்தமதம்
The religion founded by Guru Nanak
  • (A) Parsi religion   (B) Sikhism
  • (C) Jainism                            (D) Buddhism
A
A
B
B
C
C
D
D
Question 12
இந்திய கலாச்சாரத்தின் ஆதாரமாய் விளங்குவது எது?
  • (அ) மூத்தோர்களை மதித்தல்
  • (ஆ) கோவில் தரிசனம்
  • (இ) உறவைச் சொல்லி அழைக்கும் வழக்காறு
  • (ஈ) காலில் விழுந்து வணங்குதல்
Which among the following is a keystone of Hindu culture?
  • (A) Respect to elders
  • (B) Temple Dharshana
  • (C) Relationship protocol
  • (D) Touching feet in respect
A
A
B
B
C
C
D
D
Question 13
எந்த ஐரோப்பிய நாடு இந்தியாவிற்கு முதன்முதலில் கடல் வழியைக் கண்டு பிடித்தது?
  • (அ) ஹாலந்து
  • (ஆ) பிரான்சு
  • (இ) இங்கிலாந்து
  • (ஈ) போர்ச்சுகல்
Which country was the first explorer from Europe to India?
  • (A) Holland                           (B) France
  • (C) England                          (D) Portuguese
A
A
B
B
C
C
D
D
Question 14
1917-ம் ஆண்டு தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு __________ என அழைக்கப்பட்டது
  • (அ) திராவிட கழகம்
  • (ஆ) பெண்கள் முன்னேற்ற சங்கம்
  • (இ) நீதிக்கட்சி
  • (ஈ) சிறுபான்மை ஐக்கிய சங்கம்
In 1917, the South Indian Liberal Federation came to be known as
  • (A) Dravida Kazhagam
  • (B) Women Improvement League
  • (C) Justice party
  • (D) Minority United League
A
A
B
B
C
C
D
D
Question 15
1608-ஆம் ஆண்டு சூரத் நகரில் முதல் ஆங்கில தொழிற்சாலையை நிறுவியவர் யார்?
  • (அ) தாமஸ் ஸ்ஆவன்ஸ்
  • (ஆ) வில்லியம் ஹாக்கின்ஸ்
  • (இ) சர்தாமஸ் ரோ
  • (ஈ) ஜாப் சார்நாக்
Who established the first English factory at Surat in 1608 A.D.?
  • (A) Thomas Stevans
  • (B) William Hawkins
  • (C) Sir Thomas Roe
  • (D) Job Charnok
A
A
B
B
C
C
D
D
Question 16
வாகாபி இயக்கத்தின் தலைவர் யார்?
  • (அ) அப்துல்லா
  • (ஆ) சையது அகமது
  • (இ) நிசாம் முகமது
  • (ஈ) அலி இஸ்மாயில்
Who was the leader of the Wahabi movement?
  • (A) Abdullah
  • (B) Syed Ahmad
  • (C) Nizam Muhammad
  • (D) Ali Ismail
A
A
B
B
C
C
D
D
Question 17
அலெக்ஸாண்டரின் படையெடுப்பின் போது சாணக்கியர் எந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரியராக இருந்தார்?
  • (அ) நாளந்தா பல்கலைக்கழகம்
  • (ஆ) விக்ரமசீலா பல்கலைக்கழகம்
  • (இ) தட்சசீல பல்கலைக்கழகம்
  • (ஈ) வாரணாசி பல்கலைக்கழகம்
At the time of Alexander’s invasion Chanakya was a teacher in which University?
  • (A) Nalanda University
  • (B) Vikramasela University
  • (C) Takshasila University
  • (D) Varanasi University
A
A
B
B
C
C
D
D
Question 18
சிவப்பு நிற ஒளியின் அலைநீளம் 7000 Å nm-ல் அதன் மதிப்பு
  • (A) 7 nm                                (B) 0.07 nm
  • (C) 70 nm                              (D) 700 nm.
Red light has a wavelength of 7000Å. In ‘nm’ it is,
  • (A) 7 nm                                (B) 0.07 nm
  • (C) 70 nm                              (D) 700 nm.
A
A
B
B
C
C
D
D
Question 19
பெரும்பாலும் குடல் புண் தோன்ற காரணமான பாக்டீரியம்
  • (அ) ஹெலிக்கோபேக்டர் பைலோரி
  • (ஆ) ஸ்ரெப்டோ காக்கை
  • (இ) ஸ்டெபைலோ காக்கை
  • (ஈ) மைக்கோபாக்டீரியம் டியூபர் குலோசஸ்
The ulcer is mostly due to infections by a bacterium called
  • (A) Helicobacter pylori
  • (B) Strepto cocci
  • (C) Staphylo cocci
  • (D)Nycobacterium tuberculae
A
A
B
B
C
C
D
D
Question 20
சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை
  • (அ) 2000 O C                                        (ஆ) 6000 O C
  • (இ) 15000 O C                                      (ஈ) 15000000 O C
The surface temperature of the sun is
  • (A) 2000 O C                                         (B) 6000 O C
  • (C) 15000 O C                                       (D) 15000000O C
A
A
B
B
C
C
D
D
Question 21
___________ ஒரு ஆண்டிபயாடிக் இது நீல பச்சை பூஞ்சையிலிருந்து எடுக்கப்படுகிறது
  • (அ) ஸ்ட்ரெப்டோமைசின்
  • (ஆ) பெனிசில்லின்
  • (இ) ஆரியோமைசீன்
  • (ஈ) குளோரோமைசின்
__________________ is an antibiotic obtained from the blue green mold.
  • (A) Streptomycin (B) Penicillin
  • (C) Aureomycin   (D) Chloromycin
A
A
B
B
C
C
D
D
Question 22
ஒரு குளுக்கோஸ் மூலக்கூறில் காணப்படும் மொத்த சீர்மையற்ற கார்பன் அணுக்களின் எண்ணிக்கை எத்தனை?
  • (அ) இரண்டு                        (ஆ) மூன்று
  • (இ) நான்கு                           (ஈ) ஐந்து
How many asymmetric carbon atoms are present in a glucose molecule?
  • (A) Two                 (B) Three
  • (C) Four                 (D) Five
A
A
B
B
C
C
D
D
Question 23
மைய இடக்கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் யார்?
  • (அ) தாமஸ் இராபர்ட் மால்தஸ்
  • (ஆ) வான்தூணன்
  • (இ) வால்டர் கிரிஸ்டாலர்
  • (ஈ) வெபர்
Who had developed the central place theory?
  • (A) Thamos Robert Malthus
  • (B) Vanthunan
  • (C) Walter Christaller
  • (D) Webar
A
A
B
B
C
C
D
D
Question 24
X - கதிர்களை கண்டுபிடித்தவர் யார்?
  • (அ) பார்ஆன்                       (ஆ) ராண்ட்ஜன்
  • (இ) வீஸ்                               (ஈ) மேரி-கியூரி
Who discovered X-rays?
  • (A) Bardeen                          (B) Roentgan
  • (C) Weiss                               (D) Mari Curie
A
A
B
B
C
C
D
D
Question 25
கண்ணாடி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருள் யாது?
  • (அ) மைக்கா                         (ஆ) குவார்ட்ஸ்
  • (இ) பிளாஸ்டிக்                   (ஈ) சிலிகா
Name the raw material used in the production of glass
  • (A) Mica                                (B) Quartz
  • (C) Plastic                              (D) Silica
A
A
B
B
C
C
D
D
Question 26
டிரிப்பனோஸோமியாஸிஸ் என்ற நோயைக் கடத்தும் உயிரி
  • (அ) மணல் பூச்சி
  • (ஆ) Tse-tse (செட்சி) பூச்சி
  • (இ) தீ பூச்சி
  • (ஈ) மே பூச்சி
Trypanosomiasis is a disease transmitted by
  • (A) Sand fly                          (B) Tse-tse fly
  • (C) Fire fly                             (D) May fly
A
A
B
B
C
C
D
D
Question 27
எந்த கண்டுபிடிப்பிற்கு ஐன்ஸ்ஆன் நோபல் பரிசு பெற்றார்?
  • (அ) கதிரியக்கம்                  (ஆ) தள விளைவு
  • (இ) சார்பியல்                      (ஈ) ஒளிமின் விளைவு
Einstein got the Noble prize for
  • (A) Radioactivity (B) Polarization
  • (C) Relativity                        (D) Photo-electric effect
A
A
B
B
C
C
D
D
Question 28
கீழ்க்கண்டவற்றில் எது பூச்சிக்கொல்லி மருந்தல்ல?
  • (அ) மாலதயான்                  (ஆ) பாராதயான்
  • (இ) ஐசோபிரின்                 (ஈ) டயாஜினான்
Which of the following is not an insecticide?
  • (A) Malathion                      (B) Parathion
  • (C) Isoprene                          (D) Diaginon
A
A
B
B
C
C
D
D
Question 29
முட்டை வெளிபடுதல் எந்த காலத்தில் நடைபெறும்
  • (அ) மாதவிடாய்க்கு முன்பு
  • (ஆ) மாதவிடாய் காலத்தின்போது
  • (இ) மாதவிடாய் காலம் பின்னால்
  • (ஈ) மாதவிடாய் நடக்கும் காலத்தின் இடையே
Ovulation generally occurs
  • (A) Just before menstruation
  • (B) During menstruation
  • (C) Just after menstruation
  • (D) Midway through menstrual cycle
A
A
B
B
C
C
D
D
Question 30
வளர்ச்சியடைந்த மனிதனின் இரத்தத்தை உருவாக்குவது
  • (அ) இதயம்
  • (ஆ) மண்ணீரல்
  • (இ) சிகப்பு எலும்பு மஞ்சை
  • (ஈ) மஞ்சள் எலும்பு மஞ்சை
Blood is formed in the human adult by the
  • (A) Heart                               (B) Spleen
  • (C) Red bone marrow         (D) Yellow bone marrow
A
A
B
B
C
C
D
D
Question 31
ஒலி அலைகள் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்போது, கீழ்க்கண்டவற்றுள் எதன் அளவு மாறாதிருக்கும்?
  • (அ) வேகம்                           (ஆ) அதிர்வெண்
  • (இ) செறிவு                           (ஈ) அலைநீளம்
When sound waves travel from one medium to another medium, the quantity that remain unchanged is
  • (A) Speed                              (B) Frequency
  • (C) Intensity                         (D) Wavelength
A
A
B
B
C
C
D
D
Question 32
மனிதனில், மலேரியா ஒட்டுண்ணியினால் எந்த வகை செல்கள் பாதிக்கப்படுகிறது?
  • (அ) கல்லீரல் செல் மற்றும் இரத்த சிவப்பு அணுக்கள்
  • (ஆ) இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் இரத்த வெள்ளையணுக்கள்
  • (இ) இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் வுர் செல்கள்
  • (ஈ) இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் எபிடெர்மிஸ் செல்கள்
In human, which types of cells are affected by Malarial parasite?
  • (A) Liver cell and RBC
  • (B) RBC and WBC
  • (C) RBC and T11 Cells
  • (D) RBC and Epithelial cells
A
A
B
B
C
C
D
D
Question 33
பத்தாவது ஐந்தாண்டு திட்டம் (2002-07) முன்னுரிமை வழங்கப்பட்டது
  • (அ) வறுமை மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைத்தல்
  • (ஆ) அடிப்படை தொழில்கள்
  • (இ) வேலை வாய்ப்பை உருவாக்குதல்
  • (ஈ) விவசாயம்
Tenth Five Year  Plan (2002-07) to priority for
  • (A) Reduction of poverty and population growth
  • (B) Basic industries
  • (C) Generation of employment
  • (D) Priority to agriculture
A
A
B
B
C
C
D
D
Question 34
மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும்
  • (அ) 5 ஆண்டுகள்                (ஆ) 10 ஆண்டுகள்
  • (இ) 3 ஆண்டுகள்                (ஈ) 20 ஆண்டுகள்
The census is taken once in _________ year
  • (a) 5 years                             (B) 10 year
  • (C) 3 Years                            (D) 20 years
A
A
B
B
C
C
D
D
Question 35
மூன்றாவது முறையாக எந்த புரட்சியின் தூண்டுதலினால் மக்கள் தொகை பெருகியது
  • (அ) வெண்மை புரட்சி
  • (ஆ) அறிவியல் தொழில் நுட்பப்புரட்சி
  • (இ) நீலப்புரட்சி
  • (ஈ) பசுமைப்புரட்சி
The third expansion of population growth was stimulated by the
  • (A) White revolution
  • (B) Scientific and Industrial revolution
  • (C) Blue revolution
  • (D) Green revolution
A
A
B
B
C
C
D
D
Question 36
தங்க கை குலுக்கல்என்ற சொற்றொடர் குறிப்பிடுவது
  • (A) பண்டங்கள் மற்றும் சேவைகள் வரியை
  • (B) தானியங்கி பட்டவாடா இயந்திரத்தை
  • (C) விருப்பு ஓய்வுதிய திட்டத்தை
  • (D) பணிக்கொடையை
Golden Hand Shake is a term used for
  • (A) Goods and Service Tax (GST)
  • (B) Automatic Teller Machine (ATM)
  • (C) Voluntary Retirement Scheme (VRS)
  • (D) Gratuity
A
A
B
B
C
C
D
D
Question 37
இந்தியாவில் பருவகால வேலையின்மையும், மறைமுக வேலையின்மையும் காணப்படும் துறை
  • (அ) வேளாண்துறை           (ஆ) தொழில் துறை
  • (இ) சேவைத் துறை            (ஈ) வணிகத்துறை
In India, seasonal unemployment and disguised unemployment are found in the
  • (A) Agricultural sector                         (B) Industrial sector
  • (C) Service sector                 (D) Trade sector
A
A
B
B
C
C
D
D
Question 38
பின்வருவனவற்றுள் எது நேர்முக வரி அல்ல?
  • (அ) வருமான வரி               (ஆ) சொத்து வரி
  • (இ) செலவு வரி                   (ஈ) சேவை வரி
Which one of the following is not a direct tax?
  • (A) Income tax                    (B) Wealth tax
  • (C) Expenditure tax            (D) Service Tax
A
A
B
B
C
C
D
D
Question 39
முதலாவது ஐந்தாண்டு திட்டம் ____________ க்கு அதிக அளவு முக்கியத்துவம் அளித்தது
  • (அ) உள்கட்டமைப்பு வளர்ச்சி
  • (ஆ) விவசாயம்
  • (இ) தொழிற்சாலை
  • (ஈ) வறுமை நீக்குதல்
The First Five Year plan laid more emphasise upon
  • (A) Infrastracture development
  • (B) Agriculture
  • (C) Industry
  • (D) Removal of poverty
A
A
B
B
C
C
D
D
Question 40
இந்தியாவின் ஏழ்மைக்கான மிக முக்கிய காரணம் யாது?
  • (அ) குறைவான தொழில் வளர்ச்சி
  • (ஆ) மக்கள் தொகை அழுத்தம்
  • (இ) வருமான ஏற்றத்தாழ்வு
  • (ஈ) இந்திய கல்வி முறை
What is the main reason for poverty in India?
  • (A) Slow developing of industries
  • (B) Population pressure
  • (C) Inequality of income
  • (D) Indian education method
A
A
B
B
C
C
D
D
Question 41
எந்த அரசியல் சட்டவிதிப்படி மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்?
  • (அ) அரசியல் சட்ட விதி 42
  • (ஆ) சட்டவிதி 76
  • (இ) சட்ட விதி 44
  • (ஈ) சட்ட விதி 153
Which Article of the constitution makes provision for the appointment of a law officer the attorney general by the President of India?
  • (A) Article – 42     (B) Article – 76
  • (C) Article – 44                     (D) Article – 153
A
A
B
B
C
C
D
D
Question 42
நாடாளுமன்றத்தின் இரு கூட்டங்களுக்கு இடையில் இருக்கும் கால இடைவெளி
  • (அ) மூன்று மாதங்கள்        (ஆ) நான்கு மாதங்கள்
  • (இ) ஒரு வருடம்                  (ஈ) ஆறு மாதங்கள்
The maximum permissible gap between two sessions of parliament
  • (A) 3 months                        (B) 4 months
  • (C) 1 year                              (D) 6 months
A
A
B
B
C
C
D
D
Question 43
எந்த சட்டம் மத்திய அரசாங்கத்தில் இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்தியது?
  • (அ) இந்திய கவுன்சில் சட்டம் 1861
  • (ஆ) இந்திய கவுன்சில் சட்டம் 1892
  • (இ) இந்திய அரசாங்க சட்டம் 1935
  • (ஈ) சுதந்திர சட்டம் 1947
Which Act introduced Dyarchy at the center?
  • (A) Indian councils Act 1861
  • (B) Indian councils Act 1892
  • (C) Government of India Act 1935
  • (D) Independence Act 1947
A
A
B
B
C
C
D
D
Question 44
திருமணம் தொடர்பான காப்புடைய செய்திகள் எப்பிரிவில் கையாளப்பட்டுள்ளது?
  • (அ) பிரிவு 122 இ.சா.ச.
  • (ஆ) பிரிவு 123 இ.சா.ச
  • (இ) பிரிவு 112 இ.சா.ச
  • (ஈ) பிரிவு 113 இ.சா.ச
Privileged communications during marriage is dealt in
  • (A) Section 122 IEA            (B) Section 123 IEA
  • (C) Section 112 IEA            (D) Section 113 IEA
A
A
B
B
C
C
D
D
Question 45
பிடியாணை இல்லாமலேயே ஒரு தனிநபர் கைது செய்ய முடியும் எனச்சொல்லும் பிரிவு எது?
  • (அ) பிரிவு 43 (1) கு.ந.ச.
  • (ஆ) பிரிவு 33 (1) கு.ந.ச
  • (இ) பிரிவு 44 (1) கு.ந.ச
  • (ஈ) பிரிவு 32 (1) கு.ந.ச
Which provision states that a private person may be arrested without a warrant?
  • (A) Section 43 (1) CrPC
  • (B) Section 33 (1) CrPC
  • (C) Section 44 (1) CrPC
  • (D) Section 32 (1) CrPC
A
A
B
B
C
C
D
D
Question 46
இந்திய சாட்சிய சட்டம், 1872 ல் வல்லுநர் கருத்துகள் தொடர்பான பிரிவு
  • (அ) பிரிவு 45                        (ஆ) பிரிவு 48
  • (இ) பிரிவு 49                        (ஈ) பிரிவு 47
Opinions of Expert are relevant under __________ Indian Evidence Act, 1872
  • (A) Sec 45                             (B) Sec 48
  • (C) Sec 49                             (D) Sec 47
A
A
B
B
C
C
D
D
Question 47
இந்திய அரசியலமைப்பில் ஷரத்து 17 _____ ன் தொடர்பு உள்ளது
  • (அ) தீண்டாமை                  (ஆ) வறுமை
  • (இ) மகளீர்                            (ஈ) குழந்தைகள்
Article 17 of the Indian Constitution deals with
  • (A) Untouchability              (B) Poverty
  • (C) Women                           (D) Children
A
A
B
B
C
C
D
D
Question 48
மனித உரிமைகள் பாதுகாப்பிற்கு தொடர்பில்லாத வழக்கை தேர்ந்தெடு
  • (அ) பிர்திபால்சிங் எதிர் பஞ்சாப் மாநிலம்
  • (ஆ) ஹீசைனரா காட்டூன் எதிர் பீகார் மாநிலம்
  • (இ) ஷீலா பார்சி எதிர் குழந்தைகள் உதவி மையம்
  • (ஈ) P.A. சங்மா எதிர் பிரனாப் முகர்ஜி
Choose the case law which is NOT connected with Protection of Human Rights
  • (A) Prithipal Singh V State of Punjab
  • (B) Hussainara Khatoon V State of Bihar
  • (C) Sheela Bharse V Children’s Aid Society
  • (D) P.A. Sangma V Pranab Mukherjee
A
A
B
B
C
C
D
D
Question 49
மத்தியில் நிர்வாக அதிகாரத்தை கொண்டுள்ளார்
  • (அ) கேபினட் அமைச்சர்கள்
  • (ஆ) இந்திய குடியரசு தலைவர்
  • (இ) பிரதம மந்திரி
  • (ஈ) அமைச்சரவை
Executive power of the union is vested in
  • (A) Union cabinet
  • (B) President of India
  • (C) Prime Minister
  • (D) Council of Ministers
A
A
B
B
C
C
D
D
Question 50
கூட்டுக் கொள்ளை என்பதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச நபர்கள்
  • (அ) மூன்று                           (ஆ) நான்கு
  • (இ) ஐந்து                              (ஈ) ஆறு
What is the minimum number of persons required to constitute Dacoity?
  • (A) Three                               (B) Four
  • (C) Five                                  (D) Six
A
A
B
B
C
C
D
D
Question 51
காவலரிடம் கொடுக்கப்பட்ட குற்ற ஏற்புரை
  • (அ) மொத்தமாக ஏற்றுக் கொள்ளபடமாட்டாது
  • (ஆ) மொத்தமாக ஏற்றுக்கொள்ளப்படும்
  • (இ) பகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும்
  • (ஈ) பகுதியாக ஏற்றுக்கொள்ளபடமாட்டாது
Any confession made to a police is
  • (A) Totally inadmissible
  • (B) Totally admissible
  • (C) Partly admissible
  • (D) Partly inadmissible
A
A
B
B
C
C
D
D
Question 52
திரைப்பட சுருள் சட்டம் 1952 ன் பிரிவு 5 விவரிப்பது
  • (அ) திரைப்பட சான்றளித்தல் பற்றி
  • (ஆ) ஆலோசனை குழு பற்றி
  • (இ) திரைப்படத்தை பரிசோதிப்பது பற்றி
  • (ஈ) தண்டனை பற்றி
Section 5 A of the cinematography Act, 1952 deals about
  • (A) Certification of Film
  • (B) Advisory board
  • (C) Examination of Film
  • (D) Punishment
 
A
A
B
B
C
C
D
D
Question 53
கீழ்வருவனவற்றுள் வட இந்தியாவில் அமைந்துள்ளபுலிகள் காப்பகம்எது?
  • (A) துத்வா                            (B) பத்ரா
  • (C) களக்காடு                       (D) பந்திப்பூர்
Which of the following ‘Tiger Reserve’ is located in North India?
  • (A) Dudwa                            (B) Bhadra
  • (C) Kalakad                          (D) Bandipur
A
A
B
B
C
C
D
D
Question 54
இமய மலையின் நீளம் கிட்டத்தட்ட ____________ கிலோ மீட்டர்களாகும்
  • (அ) 2560                               (ஆ) 2460
  • (இ) 2360                               (ஈ) 2400
Himalayan range length _________ k.m.
  • (A) 2560                                (B) 2460
  • (C) 2360                                (D) 2400
A
A
B
B
C
C
D
D
Question 55
உலகிலேயே அதிகமாக பேசப்படும் மொழி எது?
  • (அ) தமிழ்                              (ஆ) ஆங்கிலம்
  • (இ) சீனம்                              (ஈ) பிரெஞ்ச
Which is the most spoken language in the World?
  • (A) Tamil                               (B) English
  • (C) Chinese                           (D) French
A
A
B
B
C
C
D
D
Question 56
பின்வருவனவற்றுள் எந்த மாநிலத்தில் உலகின் இரண்டாவது பழமையான காந்த சிர்கோன் கண்டுபிடிக்கப்பட்டது?
  • (அ) வெஸ்ட் பெங்கால்                     (ஆ) கேரளா
  • (இ) ஆந்திரா                                        (ஈ) ஓடிசா
The World’s second oldest magnetic zircon has discovered from which state of the following?
  • (A) West Bengal                   (B) Kerala
  • (C) Andhra                            (D) Odisha
A
A
B
B
C
C
D
D
Question 57
சூரிய மண்டலத்தின்நீல கிரகம்என அழைக்கப்படுவது எது?
  • (அ) பூமி                 (ஆ) செவ்வாய்
  • (இ) வியாழன்                       (ஈ) சனி
Which is called as ‘Blue Planet’ of solar system?
  • (A) Earth                               (B) Mars
  • (C) Jupiter                             (D) Saturn
A
A
B
B
C
C
D
D
Question 58
உலகிலேயே மிகப்பெரிய தீவு எது?
  • (அ) கிரீன்லாந்து (ஆ) மடகாஸ்கர்
  • (இ) சும்த்ரா                          (ஈ) கிரேட் பிரிட்டன்
Which is the biggest Island in the world?
  • (A) Greenland                       (B) Madagascar
  • (C) Sumatra                          (D) Great Britain
A
A
B
B
C
C
D
D
Question 59
மேற்கு வங்காளத்தின் துயரம்என அழைக்கப்படும் ஆறு எது?
  • (அ) கோசி                            (ஆ) சம்பல்
  • (இ) தாமோதர்                     (ஈ) ராம்கங்கா
Which river is known as “Sorrow of West Bengal?”
  • (A) Kosi                 (B) Chambal
  • (C) Damodar                        (D) Ramganga
A
A
B
B
C
C
D
D
Question 60
இந்தியாவில் எந்த மாநிலம் மக்காச்சோளம் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது?
  • (அ) மேற்கு வங்காளம்
  • (ஆ) ஜார்காண்ட்
  • (இ) கர்நாடகம்
  • (ஈ) தமிழ்நாடு
India which state ranks first in maize production?
  • (A) West Bengal   (B) Jharkand
  • (C) Karnataka           (D) Tamil Nadu
A
A
B
B
C
C
D
D
Question 61
In how many years will a sum of Rs. 1,600 amount to Rs. 1852.20 at 5% per annum compound interest?
  • அ. 3                                       ஆ. 4
  • இ. 5                                       ஈ. 6
ரூ.1600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ரூ. 1852.20 கிடைக்கும்?
  • அ. 3                                       ஆ. 4
  • இ. 5                                       ஈ. 6
A
A
B
B
C
C
D
D
Question 62
Find the area of the iron sheet required to prepare a cone 24 cm high with base radius 7 cm
  1. 704 cm2
  2.  702 cm2
  3. 700 cm2
  4.  668 cm2
24 செமீ. உயரமும் அடிபக்க ஆரம் 7 செ.மீ. கொண்ட கூம்பு தயாரிக்க தேவையான இரும்பு தகட்டின் பரப்பு காண்க.
  1. 704 cm2
  2.  702 cm2
  3. 700 cm2
  4.  668 cm2
A
A
B
B
C
C
D
D
Question 63
The sum of the series 31 + 33 + …..+ 53 is
  1. 729
  2. 341
  3. 504
  4. 604
31 + 33 + …..+53 என்ற தொடரின் கூடுதல் என்ன?
  1. 729
  2. 341
  3. 504
  4. 604
A
A
B
B
C
C
D
D
Question 64
What percent is 5 grams of 1 Kg?
  1. 5%
  2. 1%
  3. 0.5%
  4. 0.2%
1 கிலோ கிராமிற்கு 5 கிராம் % என்ன?
  1. 5%
  2. 1%
  3. 0.5%
  4. 0.2%
A
A
B
B
C
C
D
D
Question 65
Find the G.C. D. of a3-1 and a2-1
  1. a2-1
  2. a+1
  3. a3-1
  4. a – 1
a3-1 ,  a2-1- ன் மீ.பொ.. காண்க.
  1. a2-1
  2. a+1
  3. a3-1
  4. a – 1
A
A
B
B
C
C
D
D
Question 66
A
A
B
B
C
C
D
D
Question 67
  1. The cube root of 0.027 is
    1. 3
    2. 0.003
    3. 0.03
    4. 0.3
    (0.027)ன் கன மூலம்
    1. 3
    2. 0.003
    3. 0.03
    4. 0.3
A
A
B
B
C
C
D
D
Question 68
A
A
B
B
C
C
D
D
Question 69
The ratio of boys to girls in a class is 4:5. If the number of boys is 20, then the number of girls is
  1. 15
  2. 20
  3. 25
  4. 26
ஒரு வகுப்பில் மாணவர்கள், மாணவியர்கள் விகிதம் 4:5. மாணவர்களின் எண்ணிக்கை 20 எனில் மாணவியரின் எண்ணிக்கை
  1. 15
  2. 20
  3. 25
  4. 26
A
A
B
B
C
C
D
D
Question 70
  1. At what rate of interest compound interest per annum will Rs. 640 amount to Rs. 774.40 in 2 years
    1. 8%
    2. 9%
    3. 10%
    4. 11%
    ஆண்டு கூட்டு வட்டியில் என்ன சதவீதத்தில் ரூ. 640 ஆனது இரண்டு ஆண்டுகளில் ரூ. 774.40 ஆகும்?
    1. 8%
    2. 9%
    3. 10%
    4. 11%
A
A
B
B
C
C
D
D
Question 71
A circus tent is cylindrical to a height of 3 m and conical above it. If the base radius is 52.5 m and slant height of the cone is 53 m, find the area of canvas required to make the tent.
  1. 315 m2
  2. 3097.5 m2
  3. 2782.5 m2
  4. 2997.5 m2
ஒரு சர்க்கஸ் கூடாரமானது 3மீ உயரமுள்ள உருளையின்மீது கூம்பு அமைந்தாற் போன்ற வடிவத்திலுள்ளது. அதன் அடிப்பக்க ஆரம் 52.5மீ , கூம்பின் சாயுயரம் 53மீ எனில், அக்கூடாரம் அமைக்கத் தேவையான கித்தான் துணியின் பரப்பைக் கணக்கிடுக,
  1. 315 மீ2
  2. 3097.5 மீ2
  3. 2782.5 மீ2
  4. 2997.5 மீ2
A
A
B
B
C
C
D
D
Question 72
Area of a square is ½ hectare. The diagonal of the square is
  1. 250 metres
  2. 100 metres
  3. 50 metres
  4. 50 metres
ஒரு சதுரத்தின் பரப்பளவு 1/2 ஏக்கர், எனில் சதுரத்தின் மூலைவிட்டம் _____ஆகும்.
  1. 250 மீட்டர்
  2. 100 மீட்டர்
  3. 50 மீட்டர்
  4. 50 மீட்டர்
A
A
B
B
C
C
D
D
Question 73
The surface areas of two spheres are in the ratio 9:25. Then their volumes are in the ratio
  1. 27: 75
  2. 27 : 125
  3. 81:625
  4. 729 : 15625
இரு கோளங்களின் புறப்பரப்பளவுகள் 9:25 என்ற விகிதத்தில் உள்ளது. அவற்றின் கன அளவுகளின் விகிதம்
  1. 27: 75
  2. 27 : 125
  3. 81:625
  4. 729 : 15625
A
A
B
B
C
C
D
D
Question 74
The product of two numbers is 1600 and their H.C.F. is 5, the numbers is
  1. 320
  2. 1605
  3. 1595
  4. 8000
இரு எண்களின் பெருக்கல் தொகை 1600 மற்றும் அவைகளின் மீ..பொ.. 5 எனில் எண்களின் மீ.சி.. ______ ஆகும்.
  1. 320
  2. 1605
  3. 1595
  4. 8000
A
A
B
B
C
C
D
D
Question 75
Complete the series 1 ZA, 3 YB, 6  XC, 10 WD, ?
  1. 14 VE
  2. 15 UE
  3. 12 VE
  4. 15 VE
1 ZA, 3 YB, 6  XC, 10 WD, ? என்ற வரிசையை நிரப்புக.
    1. 14 VE
    2. 15 UE
    3. 12 VE
    4. 15 VE
A
A
B
B
C
C
D
D
Question 76
A man sells two wrist watches at Rs. 594 each. On one he gains 10% and on the other he loses 10%. Find his gain or loss percent on the whole
  1. Loss % = 90%
  2. Gain % = 5%
  3. Loss % = 1%
  4. Loss % = 7%
இரு கைக்கடிகாரங்கள் ஒவ்வொன்றையும் ரூ. 594-க்கு ஒருவர் விற்றார். இவ்வாறு விற்றதில் 10% இலாபமும் மற்றதில் 10% நட்டமும் அவருக்கு ஏற்பட்டது. மொத்தத்தில் அவருக்கு ஏற்பட்ட இலாபம் அல்லது நட்ட சதவீதம் காண்க.
  • அ. நட்ட சதவீதம் = 90%
  • ஆ. இலாபம் சதவீதம் = 5%
  • . நட்ட சதவீதம் = 1%
  • ஈ. இலாபம் சதவீதம் = 7%
A
A
B
B
C
C
D
D
Question 77
The principal amount tripes itself at 8% per annum over a certain time. Find the number of years.
  1. 20 years
  2. 25 years
  3. 30 years
  4. 35 years
ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும் எனக் காண்க?
  1. 20 வருடம்
  2. 25 வருடம்
  3. 30 வருடம்
  4. 35 வருடம்
A
A
B
B
C
C
D
D
Question 78
A
A
B
B
C
C
D
D
Question 79
What number should be subtracted from each of the numbers 54, 71, 75 and 99 so that the remainders may be proportional?
  1. 1
  2. 2
  3. 3
  4. 6
54, 71, 75 மற்றும் 99 என்ற ஒவ்வொரு எண்ணுடனும் எந்த எண்ணைக் கழித்தால் அதன் மீதம் சமவிகிதத்தில் இருக்கும்.
  1. 1
  2. 2
  3. 3
  4. 6
A
A
B
B
C
C
D
D
Question 80
Six men working 10 hours a day can do a piece of work in 24 days. In how many days will 9 men working for 8 hours a day do the ame work?
  1. 10 days
  2. 15 days
  3. 20 days
  4. 25 days
6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மனி நேரம் வேலை செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள் , நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்?
  1. 10 நாட்கள்
  2. 15 நாட்கள்
  3. 20 நாட்கள்
  4. 25 நாட்கள்
A
A
B
B
C
C
D
D
Question 81
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (National Green Tribunal NGT) தற்போதைய தலைவர் யார்?
  • [A] பியுஷ் தட்டாட்ரயா
  • [B] சால்வி சவடன்கர் குமார்
  • [C] மதன் B லோகுர்
  • [D] ஆதர்ஷ் குமார் கோயல்
Who is the current chairperson of the National Green Tribunal (NGT)?
  • [A] Piyush Dattatraya
  • [B] Salvi Swatanter Kumar
  • [C] Madan B Lokur
  • [D] Adarsh Kumar Goel
A
A
B
B
C
C
D
D
Question 82
2019 MENA உலக பொருளாதார மன்றம் எந்த நாடுகளில் நடந்தது?
  • [A] எகிப்து
  • [B] தென் ஆப்பிரிக்கா
  • [C] ஜோர்டான்
  • [D] ஜிம்பாப்வே
The 2019 MENA World Economic Forum was held in which of the following countries?
  • [A] Egypt
  • [B] South Africa
  • [C] Jordan
  • [D] Zimbabwe
A
A
B
B
C
C
D
D
Question 83
உலக தண்ணீர் உச்சி மாநாட்டில் (GWS) 2019 ஆண்டின் சிறந்த பொது தண்ணீர் நிறுவனம் என்று இந்தியாவின் எந்த முன்னணி திட்டம் பெற்றது?
  • [A] பிரதம மந்திரி சிறந்த கிராம திட்டம்
  • [B] ஸ்மார்ட் நகரங்கள் திட்டம்
  • [C] Standup இந்தியா
  • [D] தூய கங்கை நதி – தேசிய கொள்கை
Which India’s flagship programme has won the 2019 Public Water Agency of the Year at the Global Water Summit (GWS)?
  • [A] Pradhan Mantri Adarsh Gram Yojana
  • [B] Smart Cities Mission
  • [C] Standup India
  • [D] Namami Gange
A
A
B
B
C
C
D
D
Question 84
கீழ்க்காணும் விலங்குகளில் எது பதிமூன்றாவது cop of the convention on the conservation of migratory species of wild animals மாநாட்டின் சின்னமாகும்?
  • [A] great hornbill
  • [B] yellow footed green pigeon
  • [C] Indian roller
  • [D] Great Indian bustard
Which of the following will be the official mascot of 13th COP of the Convention on the Conservation of Migratory Species of Wild Animals (COP CMS 13)?
  • [A] Great hornbill
  • [B] Yellow-footed green pigeon
  • [C] Indian roller
  • [D] Great Indian Bustard
A
A
B
B
C
C
D
D
Question 85
National Deworming Day - தேசிய குடல் புழு நீக்க தினம் இந்தியாவில் என்று அனுசரிக்கப்படுகிறது?
  • [A] பிப்ரவரி 10
  • [B] பிப்ரவரி 11
  • [C] பிப்ரவரி 9
  • [D] பிப்ரவரி 8
On which date, the National Deworming Day (NDD- 2019) is observed in India?
  • [A] February 10
  • [B] February 11
  • [C] February 09
  • [D] February 08
A
A
B
B
C
C
D
D
Question 86
“Law, Justice and Judicial Power – Justice P N Bhagwati’s Approach” சட்டம், நீதி, நீதித்துறையின் சக்தி - நீதியரசர் பி என் பகவதியின் அணுகுமுறை என்ற நூலின் ஆசிரியர் யார்?
  • [A] மூல்சந்த் சர்மா
  • [B] ரூபேந்தர் சூரி
  • [C] சசி தரூர்
  • [D] சோலி சொராப்ஜி
Who authored the book “Law, Justice and Judicial Power – Justice P N Bhagwati’s Approach”?
  • [A] Mool Chand Sharma
  • [B] Rupinder Singh Suri
  • [C] Shashi Tharoor
  • [D] Soli J Sorabjee
A
A
B
B
C
C
D
D
Question 87
உலக பருப்பு தினம் முதல் முறையாக எந்த நாளில் அனுசரிக்கப்பட்டது?
  • [A] பிப்ரவரி 11
  • [B] பிப்ரவரி 9
  • [C] பிப்ரவரி 8
  • [D] பிப்ரவரி 10
The first-ever World Pulses Day (WPD) is observed on which of the following dates?
  • [A] February 11
  • [B] February 09
  • [C] February 08
  • [D] February 10
A
A
B
B
C
C
D
D
Question 88
கங்காஜல் திட்டம் தொடங்கப்பட்ட நகரம் எது?
  • [A] பாட்னா
  • [B] கான்பூர்
  • [C] ஆக்ரா
  • [D] ஹரித்துவார்
Gangajal Project, which is in news recently, is launched in which of the following cities?
  • [A] Patna
  • [B] Kanpur
  • [C] Agra
  • [D] Haridwar
A
A
B
B
C
C
D
D
Question 89
எந்த மாநிலத்தில், இந்தியாவின் நீளமான ஒற்றைத்தட எஃகுவட தொங்கு பாலம் (Single –Lane Steel Cable Suspension Bridge) திறக்கப்பட்டுள்ளது?
  • [A] ஹிமாச்சலப் பிரதேசம்
  • [B] அருணாச்சலப் பிரதேசம்
  • [C] ஒடிசா
  • [D] குஜராத்
India’s longest single-lane steel cable suspension bridge has opened in which of the following states?
  • [A] Himachal Pradesh
  • [B] Arunachal Pradesh
  • [C] Odisha
  • [D] Gujarat
A
A
B
B
C
C
D
D
Question 90
2018 EIU மக்களாட்சி தரவரிசையில் இந்தியாவின் தரநிலை என்ன?
  • [A] 41ஆவது
  • [B] 54ஆவது
  • [C] 33ஆவது
  • [D]62 ஆவது
What is the India’s rank at the EIU Democracy Index 2018?
  • [A] 41st
  • [B] 54th
  • [C] 33rd
  • [D] 62nd
A
A
B
B
C
C
D
D
Question 91
காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Bureau of Police Research and Development – BPR&D) புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
  • A) V H தேஷ்முக்
  • B) V S கெளமுதி (V S Kaumudi) 
  • C) R P தாகூர்
  • D) இந்த்லா ஸ்ரீநிவாஸ்
Who has been appointed as the new Director General of Bureau of Police Research and Development?
  • A) V H Deshmukh
  • B) V S Kaumudi
  • C) Indla Srinivas
  • D) R P Thakur
A
A
B
B
C
C
D
D
Question 92
ஆவது மக்களவையின் தற்காலிக அவைத்தலைவர் (pro–tem speaker) யார்?
  1. A) விவேக் சேஜ்வாக்கர்
  2. B) வீரேந்திர குமார் (Virendra Kumar) 
  3. C) அனில் பிரோஜியா
  4. D) ஷங்கர் லால்வானி
Who will be the pro-tem speaker of the 17th Lok Sabha?
  1. A) Vivek Sejwalker
  2. B) Virendra Kumar
  3. C) Shankar Lalwani
  4. D) Anil Firojiya
A
A
B
B
C
C
D
D
Question 93
நடப்பாண்டு குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாளுக்கான (World Day against Child Labour) கருப்பொருள் என்ன?
  1. A) End Child Labour in Supply Chains
  2. B) Children shouldn’t Work in Fields, But on Dreams
  3. C) Generation Safe & Healthy
  4. D) No to Child Labour – YES to Quality Education!
What is the theme of the 2019 edition of World Day against Child Labour?
  1. A) End Child Labour in Supply Chains
  2. B) Children shouldn’t Work in Fields, But on Dreams
  3. C) Generation Safe & Healthy
  4. D) No to Child Labour – YES to Quality Education!
A
A
B
B
C
C
D
D
Question 94
கவீந்தர் சிங் பிஷ்ட் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
  • [A] Wrestling
  • [B] Hockey
  • [C] Football
  • [D] Boxing
Kavinder Singh Bisht is associated with which sports?
  • [A] Wrestling
  • [B] Hockey
  • [C] Football
  • [D] Boxing
A
A
B
B
C
C
D
D
Question 95
சர்வதேச கோல்டன் சிட்டி கேட் சுற்றுலா விருதுகள் 2019 இல் எந்த பிரிவில் இந்தியா முதலிடம் பிடித்தது?
  • [A] Eco Tourism
  • [B] TV Cinema Spot
  • [C] TV Travel Magazine
  • [D] Innovation
India bagged first prize in which category at the international Golden City Gate Tourism Awards 2019?
  • [A] Eco Tourism
  • [B] TV Cinema Spot
  • [C] TV Travel Magazine
  • [D] Innovation
A
A
B
B
C
C
D
D
Question 96
2019 பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசு பெற்றவர் யார்?
  • [A] Peter Zumthor
  • [B] Arata Isozaki
  • [C] B V Doshi
  • [D] Shigeru Ban
Who is the recipient of the 2019 Pritzker Architecture Prize?
  • [A] Peter Zumthor
  • [B] Arata Isozaki
  • [C] B V Doshi
  • [D] Shigeru Ban
A
A
B
B
C
C
D
D
Question 97
டைகர் வுமன்“ (Tiger Women) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
  • [A] Sirsho Bandopadhyay
  • [B] Joy Goswami
  • [C] Shahabuddin Nagari
  • [D] Alokeranjan Dasgupta
Who is the author of the book "Tiger Woman"?
  • [A] Sirsho Bandopadhyay
  • [B] Joy Goswami
  • [C] Shahabuddin Nagari
  • [D] Alokeranjan Dasgupta
A
A
B
B
C
C
D
D
Question 98
பக்கமலை காப்புக் காடுகள், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளன?
  • [A] தமிழ்நாடு
  • [B] கேரளா
  • [C] கர்நாடகா
  • [D] ஆந்திரப் பிரதேசம்
Pakkamalai Reserve Forests is located in which state?
  • A] Tamil Nadu
  • B] Kerala
  • C] Karnataka
  • D] Andhra Pradesh
A
A
B
B
C
C
D
D
Question 99
நடப்பாண்டு .நா சர்வதேச சாலை பாதுகாப்பு வாரத்தின் கருப்பொருள் என்ன?
  • [A] Road Security A Goal, Not an Intermission
  • [B] Leadership for Road Safety
  • [C] Young Road Users, Including Young Drivers
  • [D] Walk for Road Security
What is the theme of the 2019 edition of UN Global Road Safety Week?
  • A] Road Security a Goal, Not an Intermission
  • B] Leadership for road safety
  • C] Young road users, including young drivers
  • D] Walk for Road Security
A
A
B
B
C
C
D
D
Question 100
அண்மையில் காலமான பைத்யநாத் மிஸ்ரா, எந்தத் துறையில் புகழ்பெற்றவராவார்?
  • [A] பொருளாதாரம்
  • [B] வரலாறு
  • [C] புவியியல்
  • [D] அரசியல்
Baidyanath Mishra, who passed away recently, was the renowned personality of which field?
  • A] Economy
  • B] History
  • C] Geography
  • D] Polity
A
A
B
B
C
C
D
D
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!