GeographyOnline Test

Geography Model Test 9 in Tamil

Geography Model Test Questions 9 in Tamil

Congratulations - you have completed Geography Model Test Questions 9 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தாழையூத்து   புகழ்  பெற்றிருப்பது
A
பருத்தி நெசவிற்கு
B
சிமெண்ட் உற்பத்திக்கு
C
பட்டு நெசவிற்கு
D
சர்க்கரை உற்பத்திக்கு
Question 2
இந்தியாவில் எங்கு சிங்கங்கள் அவைகளின் இருப்பிடச் சூழலுக்கு ஏற்ப வளர்க்கப்படுகின்றன?
A
கார்பெட் இயற்கைப் பூங்கா
B
பந்திபூர் சரணாலயம்
C
கிர்காடுகள்
D
காசிரங்கா சரணாலயம்
Question 3
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் பூமி எங்கு இருக்கும் போது அதிக பட்ச அளவாகிறது?
A
பெரிஹீலியன்
B
அப்ஹீலியன்
C
பெரிஜீ
D
அபோஜி
Question 4
மித வெப்ப மண்டலச் சூறாவளிகள் உடன் கொண்டு வருவது எவற்றை?
A
இடிப்புயல்
B
இடைவிடாத மழை
C
இடிப்புயலும், இடைவிடாத மழையும்
D
மேற்கூறியவை எவையும் அல்ல
Question 5
பாலைவனக்காடுகளின் குணாதிசயங்களாக எதனைக் குறிப்பிடலாம்?
A
அகன்ற இலைகள்
B
விதான இலைகள்
C
அடர்த்தியான இலைகள்
D
கூரிய இலைகள்
Question 6
நிலக்கரியின் இருப்பு மிக அதிகமாகக் காணப்படும் வயல்கள் அமைந்த இடம்
A
சோட்டா நாக்பூர்
B
கோண்ட்வானா
C
ஜாரியா
D
மாகும்
Question 7
1991ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை
A
84.4 கோடி
B
68.8 கோடி
C
78.8 கோடி
D
80.4 கோடி
Question 8
இந்தியாவில் வைரம் அதிகமாகக் கிடைக்கும் இடம்
A
அனந்தபூர்
B
ஜபல்பூர்
C
கோலார்
D
பன்னா
Question 9
இரயில் எஞ்சின் தொழிற்சாலை அமைந்துள்ள மாநிலம்
A
மேற்கு வங்காளம்
B
ஒரிஸ்ஸா
C
பீகார்
D
மத்தியப்பிரதேசம்
Question 10
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம்
A
உத்திரப்பிரதேசம்
B
மஹாராஷ்டிரா
C
இராஜஸ்தான்
D
இராஜஸ்தான்
Question 10 Explanation: 
குறிப்பு: தற்போது இராஜஸ்தான் பெரிய மாநிலம் ஆகும்
Question 11
பெரியார் நீர்த்திட்டம் எந்த மாவட்டத்திற்குப் பாசன வசதி அளிக்கிறது?
A
மதுரை மாவட்டம்
B
திருச்சி மாவட்டம்
C
பெரியார் மாவட்டம்
D
சேலம் மாவட்டம்
Question 12
இந்தியாவிற்கு அதிகமான அந்நியச் செலாவாணியைப் பெற்றுக் கொடுப்பது
A
தோல் மற்றும் தோல் பொருட்கள்
B
வாசனைத் திரவியங்கள்
C
மருந்துகள்
D
அரிசி
Question 13
டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் இருக்குமிடம்
A
அசன்சால்
B
பத்ராவதி
C
ஜம்ஷெட்பூர்
D
சேலம்
Question 14
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
A
28
B
22
C
25
D
27
Question 15
கீழ்க்கண்டவைகளில் யூனியன் பிரதேசம் எது?
A
கோவா
B
மணிப்பூர்
C
டாமன் மற்றும் டையூ
D
நாகலாந்து
Question 16
கீழ்க்கண்டவவைகளில் எது மாநிலமல்ல?
A
நாகலாந்து
B
சண்டிகர்
C
மணிப்பூர்
D
அருணாச்சலப்பிரதேசம்
Question 17
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகம் அமைந்திருக்கும் இடம்
A
திருவனந்தபுரம்
B
அகமதாபாத்
C
ஹைதராபாத்
D
பெங்களுர்
Question 18
தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ள கூட்டுத்துறை அனல் மின்சக்தி திட்டம் அமைய உள்ள இடம்
A
நெய்வேலி
B
தூத்துக்குடி
C
வடசென்னை
D
ஜெயங்கொண்டம்
Question 19
குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பொருத்தத்தைத் தருக.
 1. பரதநாட்டியம்                           - ஒரிஸ்ஸா
 2. ஒடிசி                                 - ஆந்திரப்பிரதேசம்
 3. குச்சிபுடி                                          - தமிழ்நாடு
 4. கதக்களி                                         - கேரளா
A
3 1 2 4
B
2 3 4 1
C
1 2 3 4
D
4 3 2 1
Question 20
மத்திய கனிம ஆராய்ச்சிக் கழகம் எங்கே அமைந்துள்ளது?
A
கட்டாக்
B
கட்டாக்
C
தன்பாத்
D
புனே
Question 21
சூரியன் உதிக்கும் இடம் என்ற பெயர் எந்த நாட்டைக் குறிக்கும்?
A
கம்போடியா
B
ஜப்பான்
C
ஜப்பான்
D
இந்தோனேஷியா
Question 22
குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பொருத்தத்தைத் தருக.  
 1. காவேரி                                           1. ஆந்திரா
 2. காவேரி                                           1. ஆந்திரா
 3. கங்கை                                             3. எகிப்து
 4. நைல்                                 4. மேற்கு வங்காளம்
A
4 3 2 1
B
3 2 1 4
C
2 1 4 3
D
1 2 3 4
Question 23
மக்கள் தொகை மிகக் குறைந்து காணப்படும் மாநிலம்
A
கோவா
B
திரிபுரா
C
சிக்கிம்
D
நாகலாந்து
Question 24
அமைதிப் பள்ளத்தாக்குத் திட்டம் கைவிடப் பட்டதன் காரணம்
A
மாநில அரசின் வேறுபாடுகள்
B
இடத்தின் சுற்றுச் சூழலுக்கு நேரும் அபாயம்
C
பொருளாதாரத்தின் சாத்தியமில்லை
D
இடத்திற்குப் பொருந்தாமை
Question 25
நிறத்தின் அடிப்படையில் எந்த மலைக்கு பெயர் இடப்பட்டுள்ளது?
A
கொடைக்கானல்
B
நீலகிரி
C
ஏற்காடு
D
கொல்லிமலை
Question 26
கடல் தண்ணீர் பனிக்கட்டியாக மாற உதவும் வெப்பநிலை
 1. 4 o C
 2. -2.5 o C
 3. 2.5 o C
 4. 0 o C
A
A
B
B
C
C
D
D
Question 27
ஜெர்மன் நாட்டுச் செலாவணி
A
மார்க்
B
குரோனெர்
C
யென்
D
ரியாஸ்
Question 28
பரம்பரையாகவே முத்துக்குளிப்பு நடைபெறும் இடம்
A
அந்தமான்
B
மன்னார் வளைகுடா
C
தூத்துக்குடி
D
விசாகப்பட்டினம்
Question 29
இமயமலையில் ஆரம்பித்;து கடலில் முடியும் மாநிலம்
A
அஸ்ஸாம்
B
மேற்கு வங்காளம்
C
ஹரியானா
D
மேகாலயா
Question 30
மேட்டூர் அணையை வடிவமைத்தவர்
A
விஸ்வேஸ்வரய்யா
B
ஹனுமந்தையா
C
சந்திரசேகர்
D
ஜெயசாமராஜ உடையார்
Question 31
யானைகவுனி இருப்பது, இலங்கையில் யானைக்குகைகள் இருப்பது.
A
ஒரிஸ்ஸா
B
கேரளா
C
மஹாராஷ்டிரா
D
கர்நாடகம்
Question 32
கீழ்வருவனவற்றில் நெல்லை-எக்மோர் இருப்பு பாதையில் முதலில் வரும் இரயில் நிலையம்
A
நுங்கம்பாக்கம்
B
மீனம்பாக்கம்
C
கோடம்பாக்கம்
D
அரும்பாக்கம்
Question 33
தென்னிந்தியாவில் மிக உயர்ந்த மலைச்சிகரம்
A
பொன்முடி
B
ஆனைமுடி
C
தொட்டபெட்டா
D
தூண்பாறை
Question 34
இந்தியாவில் நிலக்கரி அதிகமாகக் கிடைக்கும் மாநிலம்.
A
மேற்கு வங்காளம்
B
ஒரிஸ்ஸா
C
குஜராத்
D
பீஹார்
Question 35
உலகில் மிகப்பெரிய தீபகற்பம்
A
கிரீன்லாந்து
B
இத்தாலி
C
மலேசியா
D
எதுவுமில்லை
Question 36
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்
A
விருதுநகர்
B
செங்கல்பட்டு
C
கன்னியாகுமரி
D
திருச்சி
Question 36 Explanation: 
குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டம்
Question 37
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட கிராபைட் தொழிற்சாலை எங்குள்ளது?
A
சிவகங்கை
B
ஜோலார் பேட்டை
C
காட்பாடி
D
காரைக்குடி
Question 38
வைகை அணை எந்த மாவட்டத்தில் உள்ளது.
A
மதுரை
B
சேலம்
C
வடஆற்காடு
D
கன்னியாகுமரி
Question 39
உலகின் கூரை என அழைக்கப்படும் இடம்
A
நார்வே
B
மத்திய ஆசியா
C
ஆப்ரிக்கா
D
ஆஸ்திரேலியா
Question 40
உலகிலேயே அதிகமாக மழை பெய்யும் இடம்
A
சிரபுஞ்சி
B
கண்ட்லா
C
கோவா
D
காட்மாண்டு
Question 41
தமிழகத்தின் கோவில் நகரம் என்பது.
A
மதுரை
B
தஞ்சாவூர்
C
காஞ்சிபுரம்
D
கும்பகோணம்
Question 42
அமைதிப் பள்ளதாக்கு இருக்குமிடம்
A
இமாசலப்பிரதேசம்
B
மேற்கு வங்கம்
C
ஒரிஸ்ஸா
D
கேரளா
Question 43
கொதிகலன் தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?
A
கல்பாக்கம்
B
திருவெறும்பூர்
C
சேலம்
D
கும்மிடிப்பூண்டி
Question 44
நரிமணத்தின் புகழுக்குக் காரணம்
A
ஏலக்காய்
B
சந்தனம்
C
பெட்ரேலியம்
D
தேயிலை
Question 45
கீழ்காண்பவற்றுள் எங்கு உருக்காலை இல்லை
A
பொகாரோ
B
துர்காபூர்
C
டிராம்பே
D
ரூர்கேலா
Question 46
மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது?
A
ஆக்ரா
B
சென்னை
C
நாக்பூர்
D
கான்பூர்
Question 47
தமிழ்நாட்டில் புதியதாகத் தொடங்கப்படவுள்ள அணு மின்நிலையம் அமையவுள்ள இடம்.
A
கூடன் குளம்
B
கூத்தங்குளம்
C
ஆலங்குளம்
D
மணவாளங்குறிச்சி
Question 48
ஜெயா என்பது கீழவருபவற்றுள் எதன் பெயர்
A
பருத்தி
B
நெல்
C
நிலக்கடலை
D
சோளம்
Question 49
பூகம்பத்தின் போது ஏற்படும் நில அதிர்ச்சியை அளக்கப் பயன்படும் கருவி
A
அனிமோ மீட்டர்
B
பைரோ மீட்டர்
C
ஹைகுரோ மீட்டர்
D
சீஸ்மோ மீட்டர்
Question 50
உலகில் மிக ஆழமான கடல்
A
பசிபிக்
B
இந்தியக் கடல்
C
அட்லாண்டிக்
D
ஆர்க்டிக்
Question 51
பணப்பயிருக்கு சிறந்த உதாரணம்
A
நெல் மற்றும் சோளம்
B
நிலக்கடலை மற்றும் எள்
C
காப்பி மற்றும் தேயிலை
D
வெங்காயம் மற்றும் மிளகாய்
Question 52
பக்கராநங்கல் அணைக்கட்டு எங்கு உள்ளது?
A
உத்திரப்பிரதேசம்
B
பஞ்சாப்
C
மத்தியப்பிரதேசம்
D
ஒரிஸ்ஸா
Question 53
தமிழகத்தில் கல்வி அறிவு விழுக்காடு அதிமுள்ள மாவட்டம்
A
கன்னியாகுமரி
B
சென்னை
C
புதுக்கோட்டை
D
கோயம்புத்தூர்
Question 54
இந்தியாவில் ஜனத்தொகை அதிகமுள்ள நகரம்
A
கல்கத்தா
B
பெங்களுர்
C
பம்பாய்
D
டில்லி
Question 55
கீழ்வருவனவற்றுள் எது பணப்பயிர் எனலாம்?
A
நெல்
B
கோதுமை
C
திணை
D
மஞ்சள்
Question 56
நம் நாட்டில் ஈயம் கிடைக்கும் இடம் எது?
A
இராஜஸ்தான்
B
உத்திரப்பிரதேசம்
C
மத்தியப்பிரதேசம்
D
பீஹார்
Question 57
இந்தியாவில் மிக அதிக மழை பெய்யுமிடம்
A
பம்பாய்
B
தமிழ்நாடு
C
மைசூர்
D
சிரபுஞ்சி
Question 58
ஜலஹல்லி எதனுடன் தொடர்புடையது?
A
இந்திய தொலைபேசி நிறுவனம்
B
விமானத் தொழிற்சாலை
C
இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம்
D
இந்திய ஏவுகணைப் பரிசோதனைக்கூடம்
Question 59
லிக்னைட் எங்கு கிடைக்கிறது?
A
நெய்வேலி
B
ஜாரியா
C
ராணிகஞ்ச்
D
திக்போயி
Question 60
ரப்பர் அதிகம் எங்கு கிடைக்கின்றது?
A
இந்தியா
B
பாகிஸ்தான்
C
சிலி
D
ஜப்பான்
Question 61
ஹிராகுட் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
A
மஹாநதி
B
காவேரி
C
கோதாவரி
D
கிருஷ்ணா
Question 62
பொக்காரோ எஃகு தொழிற்சாலை எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
A
மத்தியப்பிரதேசம்
B
உத்திரப்பிரதேசம்
C
பீஹார்
D
ஆந்திரா
Question 62 Explanation: 
குறிப்பு: பீகார் பிரிக்கப்பட்டதால் ஜார்கண்ட்டில் உள்ளது.
Question 63
கேரளாவில் எந்த இடத்தில் மிக அதிகமாக கயிறு உற்பத்தி செய்யப்படுகிறது?
A
ஆலப்புழை
B
கோட்டயம்
C
திருச்சூர்
D
கொச்சி
Question 64
கம்பளி ஆடை உற்பத்திக்குப் பெயர் பெற்ற இடம் எது?
A
சூரத்
B
சேலம்
C
நாக்பூர்
D
தாரிவால்
Question 65
இரயில் பெட்டித் தொழிற்சாலை எங்குள்ளது?
A
பெரம்பூர்
B
பொன்மலை
C
ஜோலார்பேட்டை
D
ரேணிகுண்டா
Question 66
இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகும் இடம் எது?
A
நீலகிரி
B
காஷ்மீர்
C
டார்ஜிலிங்
D
அஸ்ஸாம்
Question 67
படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலம்
A
தமிழ்நாடு
B
கேரளா
C
குஜராத்
D
பீஹார்
Question 68
கரும்பு மிக அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
A
கேரளா
B
கர்நாடகம்
C
உத்திரப்பிரதேசம்
D
தமிழ்நாடு
Question 69
எந்தப் பயிரின் நல்ல வளர்ச்சிக்குக் கறுப்பு மண் தேவைப்படுகிறது?
A
பருத்தி
B
கோதுமை
C
அரிசி
D
புகையிலை
Question 70
சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணையின் பெயர் என்ன?
A
கக்ரபாரா
B
பக்ராநங்கல்
C
மயூராஷி
D
நாகர்ஜீன சாகர்
Question 71
வெண்மைப்புரட்சி எந்தப் பொருள் உற்பத்தியைக் குறிக்கிறது?
A
பருத்தி
B
பால், பால் பொருள்கள்
C
சர்க்கரை
D
எதுவுமில்லை
Question 72
பெரியார் மாவட்டத்தின் தலைநகர் எது?
A
சேலம்
B
ஈரோடு
C
கரூர்
D
தாராபுரம்
Question 72 Explanation: 
குறிப்பு: தற்போது ஈரோடு மாவட்டம் எனப்படுகிறது.
Question 73
கங்கை ஆறு உற்பத்தியாகுமிடம் எது?
A
மானசரோவர்
B
கங்கோத்ரி
C
பத்ரிநாத்
D
கைலாசமலை
Question 74
மக்கட் தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?
A
மத்தியப்பிரதேசம்
B
பீஹார்
C
மேற்க வங்காளம்
D
உத்திரப்பிரதேசம்
Question 75
இமயமலையின் மிக உயர்ந்த சிகரம் எது?
A
எவரெஸ்ட்
B
கஞ்சன் ஜங்கா
C
காட்வின் ஆஸ்டின்
D
தவளகிரி
Question 76
அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் எது?
A
ஆந்திரப்பிரதேசம்
B
தமிழ்நாடு
C
ஒரிஸ்ஸா
D
மேற்கு வங்காளம்
Question 77
ஸ்ரீ நகர் -------------- ஆற்றின் கரையில் அமைந்துள்ளது
A
சட்லெஜ்
B
ரவி
C
ஜீலம்
D
பியாஸ்
Question 78
இந்தியாவின் அட்சரேகை பரவியுள்ளது
A
8 முதல் 32 வரை
B
10 முதல் 30 வரை
C
8 முதல் 25 வரை
D
8 முதல் 25 வரை
Question 79
கிரீன்விச் திட்ட நேரத்திற்கும், இந்தியத் திட்ட நேரத்திற்கும் உள்ள வேறுபாடு மணி
A
5
B
5 ½
C
6
D
6 ½
Question 80
குளிர் காலத்தில் மழை பெறும் பகுதி எது?
A
கேரளா கடற்கரை
B
பம்பாய் கடற்கரை
C
ஆந்திரக் கடற்கரை
D
தமிழ்நாட்டின் கடற்கரை
Question 81
இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்கள் மொத்தம்
A
5
B
6
C
7
D
8
Question 82
தென் இந்தியாவின் மிகப்பெரிய ஆறு எது?
A
கோதாவரி
B
கிருஷ்ணா
C
காவிரி
D
மகாநதி
Question 83
வடக்கு இமய மலைகளின் பெயர்.
A
சிவாலிக்
B
ஹிமாசல்
C
ஹிமாத்ரி
D
பீர்பஞ்சால்
Question 84
மேற்குத் தொடர்ச்சி மலைகள் ---------- என்றும் அழைக்கப்படுகின்றன.
A
மைகால் தொடர்
B
சாத்பூராத் தொடர்
C
விந்தியாத் தொடர்
D
சகாயாத்ரித் தொடர்
Question 85
மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைக்களும் சந்திக்குமிடம்
A
ஆனை மலை
B
தொட்டபெட்டா
C
ஏலமலைகள்
D
கொடைக்கானல்
Question 86
கிழக்குக் கடற்கரைச் சமவெளியின் தென் பகுதியின் பெயர் என்ன?
A
மலபார் கடற்கரை
B
சர்க்கார் கடற்கரை
C
கேரளக் கடற்கரை
D
சோழ மண்டலக் கடற்கரை
Question 87
தென் மேற்குப் பருவக்காற்று வீசும் காலம் எது?
A
ஜீன் முதல் செப்டம்பர் வரை
B
ஜீலை முதல் அக்டோபர் வரை
C
ஜீன் முதல் அக்டோபர் வரை
D
ஜீலை முதல் செப்டம்பர் வரை
Question 88
குறைவான மழை வீழ்ச்சிப் பெறும் மலைச்சரிவின் பகுதி
A
மேல் பகுதி
B
கீழ்ப்பகுதி
C
காற்று முகச் சரிவுப்பகுதி
D
காற்று எதிர்முகச் சரிவுப்பகுதி
Question 89
இந்தியாவில் மிக அதிக விழுக்காடு மழை பெறும் பகுதி
A
கள்ளிக் கோட்டை
B
மங்களுர்
C
சிரபுஞ்சி
D
பம்பாய்
Question 90
“மாங்குரோவ் காடுகள்” ----------- என அழைக்கப்படும்
A
தெராய்
B
தெராய்
C
சுந்தரவனம்
D
கடர்
Question 91
கோடையில் இலையுதிர் மரங்கள் உள்ள காடுகள்
A
பசுமை நிறக் காடுகள்
B
பசுமை நிறக் காடுகள்
C
இலையுதிர் காடுகள்
D
ஒதக்காடுகள்
Question 92
 • வரிசை I                                                                                       வரிசை II
 1.                 இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம்                                  1. பெங்களுர்
 2.                 மத்திய அரிசி ஆராய்ச்சி நிலையம்                                             2. புதுடெல்லி
 3.                 தேசிய விமான இயல் ஆய்வுக்கூடம்                                       3. கட்டாக்
 4.                 மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம்               4. கல்பாக்கம்
A
a3, b4, c1, d2
B
a1, b3, c2, d5
C
a4, b3, c1, d5
D
a2, b3, c1, d5
Question 93
 • வரிசை I                                       வரிசை II
 • விசாகப்பட்டினம்                   1. ஆட்டோமொபைல் தொழிற்சாலை
 • விசாகப்பட்டினம்                   1. ஆட்டோமொபைல் தொழிற்சாலை
 • தும்பா                                               3. காகிதத் தொழிற்சாலை
 • சிர்பூர்                                 4. கப்பல் கட்டும் தொழிற்சாலை
 •                                                           5. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
A
a4, b5, c2, d3
B
a4, b3, c2, d1
C
a4, b5, c2, d1
D
a3, b4, c2, d1
Question 94
இந்தியத் தல நேரத்தின் அடிப்படையாக அமைவது
 1. 80 o  கி  தீர்க்கரேகை
 2. 82 o 30’ தீர்க்க ரேகை
 3. 80 o  வ  தீர்க்க ரேகை               
 4. 82 o 30’  வ  தீர்க்க ரேகை         
A
A
B
B
C
C
D
D
Question 95
மாங்காய் மழைப் பொழிவு ஏற்படும் பருவம்
A
குளிர்காலம்
B
கோடைக்காலம்
C
தென்மேற்கு பருவகாற்றுக் காலம்
D
வடகிழக்கு பருவகாற்றுக் காலம்
Question 96
கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் அதிக பரப்பில் வண்டல் மண் பரவல் காணப்படுகிறது?
A
மஹாராஷ்டிரம்
B
கர்நாடகா
C
பஞ்சாப்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 97
கீழ்க்கண்டவற்றுள் எந்த மண், அதிக நீரை ஈர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை படைத்தது?
A
ரீகர் மண்
B
ரீகர் மண்
C
வண்டல் மண்
D
பாலை மண்
Question 98
கீழ்க்கண்ட ஆறுகளுள் எது தனது போக்கை அடிக்கடி மாற்றிக் கொள்ளுகிறது?
A
தாமோதர்
B
கோதாவரி
C
கோசி
D
கிருஷ்ணா
Question 99
இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம் எனப்படுவது
A
பஞ்சாப்
B
உத்திரப்பிரதேசம்
C
மத்தியப்பிரதேசம்
D
பீஹார்
Question 100
கீழ்க்கண்ட எந்தப் பகுதி, நெருக்கமான மக்களடர்த்தியை பெற்றுள்ளது?
A
கங்கைச் சமவெளி
B
தக்காணப் பீடபூமி
C
பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு
D
கிழக்குத் தொடர்ச்சிமலை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close