GeographyOnline TestTnpsc Exam

Geography Model Test 8 in Tamil

Geography Model Test Questions 8 in Tamil

Congratulations - you have completed Geography Model Test Questions 8 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்க்கண்டவற்றுள் எந்த நகரவகை இந்தியாவின் 50மூக்கும் மேலான நகர மக்கள் தொகையை பெற்றிருக்கிறது?
A
நகரவகை I
B
நகரவகை II
C
நகரவகை III
D
நகரவகை IV
Question 2
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. ஹைதராபாத் மூஸா நதிக்கரையில் அமைந்துள்ளது.
  2. மதுரா யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது கீழ்க்காணும் குறியீடுகள் மூலம் சரியான விடையை தேர்ந்தெடுக்க:
A
1 சரி, 2 சரி
B
1 சரி, 2 தவறு
C
1 தவறு 2 சரி
D
இரண்டும் தவறு
Question 3
இந்தியாவின் தேசிய தொலையுணர்வு ஏஜென்ஸியின் அமைவிடம்
A
ஹைதராபாத்
B
சென்னை
C
தும்பா
D
ஸ்ரீஹரிகோட்டா
Question 4
இந்தியாவில் பின்வரும் எந்த மாநிலத்தில் அதிக அளவு காடுகள் உள்ள பகுதி காணப்படுகிறது?
A
கர்நாடகா
B
மத்தியப்பிரதேசம்
C
உத்திரப்பிரதேசம்
D
கேரளா
Question 5
1991இல் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் அதிக அளவு மக்கள் செறிவு உள்ள மாநிலம்
A
தமிழ்நாடு
B
கேரளா
C
பீஹார்
D
மேற்குவங்காளம்
Question 6
1991இல் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை
A
76.4 கோடி
B
84.4 கோடி
C
87.3 கோடி
D
72.8 கோடி
Question 7
1991இல் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை
A
3.82 கோடி
B
4.54 கோடி
C
5.56 கோடி
D
6.26 கோடி
Question 8
இந்தியாவின் மிக அதிக மக்கள் தொகையுள்ள மாநிலம்
A
உத்திரப்பிரதேசம்
B
மத்தியப்பிரதேசம்
C
ஆந்திரப்பிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 9
எந்த நாட்டிற்கு இந்தியா அதிக அளவில் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது?
A
அமெரிக்கா
B
இங்கிலாந்து
C
ஐக்கிய அரபு குடியரசு
D
ஜப்பான்
Question 10
உலகில் சல்பர் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு.
A
அமெரிக்கா
B
ரஷ்யா
C
ஜப்பான்
D
மெக்ஸிகோ
Question 11
உத்தராஞ்சல் உண்டாகும் போது, அதன் தலைநகர் எது?
A
டேராடூன்
B
நைனிடால்
C
ஸ்ரீநகர்
D
காங்டாக்
Question 12
சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ள கோள்
A
வீனஸ்
B
மெர்க்குரி
C
பூமி
D
செவ்வாய்
Question 13
தென் இந்தியாவின் மிக உயரமான சிகரம்
A
தொட்டபெட்டா
B
கல்சுபாய்
C
ஆனைமுடி
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 14
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிக அகலமான கணவாய்
A
போர்காட் கணவாய்
B
தால்காட் கணவாய்
C
கண்டுவா கணவாய்
D
பாலக்காடு கணவாய்
Question 15
காரகோர மலை காணப்படுவது.
A
உத்திரப்பிரதேசம்
B
ஜம்மு மற்றும் காஷ்மீர்
C
வடகிழக்கு சிக்கிம்
D
அருணாசலப்பிரதேசம்
Question 16
கீழ்க்கண்ட மாநிலங்களில் பின்னைடையும் பருவகாற்றால் அதிகப்பயன் பெறுவது
A
ஒரிஸ்ஸா
B
பஞ்சாப்
C
மேற்கு வங்காளம்
D
தமிழ்நாடு
Question 17
நார்வெண்டர்கள் முக்கியமாக மழையை கொடுப்பது
A
அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம்
B
மேற்கு வங்கம் மற்றும் ஒரிஸ்ஸா
C
பீஹார் மற்றும் ஒரிஸ்ஸா
D
தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்
Question 18
அதிக அளவு இயற்கை ரப்பர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம்
A
அஸ்ஸாம்
B
தமிழ்நாடு
C
கேரளா
D
கர்நாடகா
Question 19
தமிழ்நாட்டில் பெட்ரோலியம் எண்ணெய் கிடைக்குமிடம்
A
நரிமணம்
B
அரியலூர்
C
கொள்ளிடம்
D
மதுக்கரை
Question 20
இந்தியாவில் எந்த ஓர் இரும்பு உருக்கு ஆலை விஸ்வேஸ்வரய்யா இரும்பு உருக்காலை எனப்பெயர் மாற்றப்பட்டது?
A
பிலாய்
B
பத்ராவதி
C
ரூர்கேலா
D
பொக்காரோ
Question 21
1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி மிகக் குறைவான கல்வியறிவு கொண்ட மக்கள் உள்ள மாநிலம்?
A
பீஹார்
B
ஆந்திரப்பிரதேசம்
C
மத்தியப்பிரதேசம்
D
ஒரிஸ்ஸா
Question 22
எது கோள் இல்லை?
A
பூமி
B
சனி
C
சந்திரன்
D
புளுட்டோ
Question 23
தீபகற்ப இந்தியாவில் மிக நீளமான ஆறு
A
நர்மதா
B
கோதாவரி
C
மகாநதி
D
காவேரி
Question 24
கீழ்க்கண்ட ஆறுகளில் எந்த ஆறு அதன் கடைப்பகுதியில் டெல்டா ஏற்படுத்துவதில்லை?
A
காவேரி
B
மகாநதி
C
தப்தி
D
கோதாவரி
Question 25
கீழ்க்கண்ட மாநிலங்களுள் எது அதிக வெள்ளத்தாலும் வறட்சியாலும் பாதிக்கப்படும் மாநிலம்
A
உத்திரப்பிரதேசம்
B
பீஹார்
C
மத்தியப்பிரதேசம்
D
மேற்கு வங்கம்
Question 26
எந்த மாநிலத்தில் குறைந்த பரப்புக் காடுகள் உள்ளன?
A
ஹரியானா
B
கேரளா
C
தமிழ்நாடு
D
அஸ்ஸாம்
Question 27
கீழ்க்கண்டவற்றுள் முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட அணுமின் சக்தி திட்டம் எது?
A
டிராம்பே
B
தாராபூர்
C
கல்பாக்கம்
D
கோடா
Question 28
கீழ்க்கண்ட ஆறுகளில் ‘இந்தியாவின் துக்கம்’ என்று அழைக்கப்படுகிறது?
A
ஹீக்ளி
B
தாமோதர்
C
பிரம்மபுத்திரா
D
கோசி
Question 29
பின்வருவனவற்றுள் இந்தியாவில் எந்த நகரம் மின்னணு நகரம் என்றழைக்கப்படுகிறது?
A
சண்டிகர்
B
டெல்லி
C
கான்பூர்
D
பெங்களுர்
Question 30
கீழ்க்கண்டவற்றுள் எந்த துறைமுகம் மேற்கு கடற்கரையில் இல்லாதது?
A
காண்டலா
B
மர்மகோவா
C
கொச்சின்
D
பாரதீப்
Question 31
தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளின் கூட்டு முயற்சியில் ஏற்படுத்தப்பட்ட அணை
A
டெஹ்ரி அணை
B
பரம்பிகுளம்-ஆளியாறு அணை
C
தீன் அணை
D
ராஜ்காட் அணை
Question 32
இந்தியா அதிகபட்ச அந்நிய நாட்டு வர்த்தகத்தில் ஈடுபடும் நாடு
A
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B
சீனா
C
ஜப்பான்
D
ஜெர்மனி
Question 33
உலகிலுள்ள மிகச்சிறிய கண்டம் எது?
A
ஆப்பிரிக்கா
B
ஆசியா
C
ஆஸ்திரேலியா
D
ஐரோப்பா
Question 34
போர்ட் பிளேயர் தலைநகரமாக இருப்பது
A
அந்தமான் நிகோபாருக்கு
B
ஃபிஜிக்கு
C
நாகாலாந்திற்கு
D
இலங்கைக்கு
Question 35
எந்த தாவரம் ஊசியிலை மரவகையாகும்?
A
பைன்
B
பனைமரம்
C
புளி
D
இவற்றுள் எதுவுமிலலை
Question 36
பெரிய அளவிலான விளிம்பு கிழிந்த இலைகளை உடைய தாவரங்கள் காணப்படுவது
A
வடஇந்திய மாநிலங்கள்
B
மேற்கு தொடர்ச்சி மலைகள்
C
மேற்சொன்ன இரண்டு பகுதிகளும்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 37
பட்டியல் 1  ஐ, பட்டியல் 2    உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:  
  • பட்டியல் 1  ஐ,  -                        பட்டியல் 2
  • ரூர்கோலா 1. தமிழ்நாடு
  • பிலாய் 2. ஜார்கண்ட்
  • சேலம் 3. சட்டீஸ்கர்
  • பொக்காரோ 4. ஒரிஸ்ஸா
A
4 3 1 2
B
3 4 1 2
C
4 3 2 1
D
2 1 4 3
Question 38
இந்தியாவில் கோடை பருவக் காற்றின் திசை
A
வடகிழக்கு
B
தென்மேற்கு
C
வடமேற்கு
D
தென்கிழக்கு
Question 39
பட்டியல் 1  ஐ, பட்டியல் 2  உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் 1  ஐ,                           -பட்டியல் 2
  • அகமதாபாத் 1. சணல் பொருட்கள்
  • அம்ரித்ஸர் 2. பட்டுத்துணி
  • கொல்கத்தா 3. கம்பளித்துணி
  • பகல்பூர் 4. பருத்திததுணி
A
3 4 1 2
B
2 1 4 3
C
4 3 1 2
D
1 4 2 3
Question 40
சர்தார் சரோவர் திட்டம் இந்த நதியுடன் தொடர்புடையது
A
கங்கை
B
யமுனா
C
நர்மதை
D
கிருஷ்ணா
Question 41
கொங்கன் இரயில்வே திட்டம் இந்த இரண்டு முக்கிய நகரங்கள் இணைக்கிறது
A
மும்பை மற்றும் மங்களுர்
B
மும்பை மற்றும் பெங்களுர்
C
மும்பை மற்றும் சென்னை
D
மும்பை மற்றும் டெல்லி
Question 42
நேப்பா நகர் இந்த தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது.
A
காகித தொழிற்சாலை
B
சிமெண்ட் தொழிற்சாலை
C
சர்க்கரை தொழிற்சாலை
D
இரசாயன தொழிற்சாலை
Question 43
பருத்தி விளையும் கரிசல் மண்ணிற்கு இந்தியாவில் அழைக்கப்படும் மறுபெயர்
A
டெரைய்
B
பங்கார்
C
காதர்
D
ரீகர்
Question 44
அங்கலேஸ்வர் எண்ணெய் வயல் இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது.
A
மஹாராஷ்டிரா
B
குஜராத்
C
இராஜஸ்தான்
D
மத்தியபிரதேசம்
Question 45
கீழ்க்கண்ட நதிகளுள் எது பிளவு பள்ளத்தாக்கில் பாய்கிறது?
A
கோதாவரி
B
நர்மதா
C
கிருஷ்ணா
D
காவேரி
Question 46
நிலக்கடலை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு
A
இந்தியா
B
சூடான்
C
பிரேசில்
D
சீனா
Question 47
இந்தியாவில் அதிக அளவில் கிடைக்கும் கனிம வளம்
A
நிலக்கரி
B
யுரேனியம்
C
தங்கம்
D
தாமிரம்
Question 48
இராஜஸ்தான் மாநிலத்தில் எந்த வகையைச் சேர்ந்த செம்மறியாடு அதிக தரமான ரோமத்தைக் கொடுக்கிறது?
A
மாக்ரா
B
நலி
C
மார்வாரி
D
சோக்லா
Question 49
கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A
தப்தி - சூரத்
B
தாமிரபரணி – மதுரை
C
யமுனை – கான்பூர்
D
நர்மதை – விஜயவாடா
Question 50
கீழ் உள்ளவற்றில் எது மிகச் சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A
பீஹார் - ஜெப்ப்பூர்
B
ஒரிஸ்ஸா – போபால்
C
மேகாலயா - ஷில்லாங்
D
இராஜஸ்தான் - பாட்னா
Question 51
இந்தியாவில் மிக முக்கியமாக எரிசக்தி அளிக்கும் வழிவகை
A
நீர்மின்சார திட்டங்கள்
B
அனல் மின் நிலையங்கள்
C
அணுசக்தி நிலையங்கள்
D
காற்றலைகள்
Question 52
சீனாவின் தலைநகரம் என்ன?
A
இஸ்லாமாபாத்
B
காத்மாண்டு
C
பெய்ஜிங்
D
டாக்கா
Question 53
2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழ்நாட்டில் மக்கள் தொகை மிக குறைவாக உள்ள மாவட்டம்
A
அரியலூர்
B
பெரம்பலூர்
C
நீலகிரி
D
திருச்சிராப்பள்ளி
Question 54
2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி இந்தியாவின் எந்த மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் பெருமளவில் குறைந்து காணப்படுகிறது?
A
கேரளா
B
தமிழ்நாடு
C
மத்தியப்பிரதேசம்
D
திரிபுரா
Question 55
டென்மார்க்கில் முக்கிய ஏற்றுமதிப்பொருள்
A
கோதுமை
B
இறைச்சி
C
கம்பளப்பொருட்கள்
D
பால் பொருட்கள்
Question 56
உலகின் முக்கிய தங்கம் உற்பத்தி செய்யும் நாடு
A
சீனா
B
ஜாம்பியா
C
பொலீவியா
D
தென்னாப்பிரிக்க குடியரசு
Question 57
நவசேவா துறைமுகம் அமைந்துள்ள இடம்
A
கேரளா
B
கர்நாடகம்
C
ஆந்திரப்பிரதேசம்
D
மஹாராஷ்டிரம்
Question 58
ஆயிரம் ஏரிகள் நாடு எது?
A
நார்வே
B
பின்லாந்து
C
பிரான்ஸ்
D
இத்தாலி
Question 59
நெய்வேலி இதனால் முக்கியத்துவம் வாய்ந்தது?
A
தங்கப் படிவங்கள்
B
வைர படிவங்கள்
C
லிக்னைட் படிவங்கள்
D
இரும்புப்படிவங்கள்
Question 60
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
A
25
B
26
C
28
D
27
Question 61
‘ஐஃபில் டவர்’ இங்குள்ளது?
A
நியூயார்க்
B
பாரிஸ்
C
லண்டன்
D
ஜெர்மனி
Question 62
சார்மினார் விரைவு இரயில் இந்த ஊர்களுக்கிடையே ஓடுகிறது?
A
சென்னைக்கு டெல்லிக்கும் இடையே
B
சென்னைக்கும் அகமதாபாத்துக்கும் இடையே
C
சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் இடையே
D
சென்னைக்கும் ஜெய்ப்பூருக்கும் இடையே
Question 63
பீஹார் மாநிலத்தின் தலைநகரம்
A
பாடலிப்புத்ரா
B
பானிப்பட்
C
பாட்னா
D
காந்தி நகர்
Question 64
இந்தியாவில் அதிகமாக சந்தன மரங்கள் காணப்படும் மாநிலம்.
A
கேரளா
B
கர்நாடகா
C
காஷ்மீர்
D
அஸ்ஸாம்
Question 65
கீழ்க்கண்டவைகளில் ஆசியாவில் இல்லாத நாடு
A
வங்காள தேசம்
B
ஜப்பான்
C
துருக்கி
D
புரூனி
Question 66
பட்டியல் 1   ஐ, பட்டியல் 2  உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் 1   ஐ,                 பட்டியல் 2
  • பழுப்பு நிலக்கரி 1. பெரம்பலூர்
  • இரும்பு தாது 2. நெய்வேலி
  • அலுமினியம் பாக்ஸைட் 3. சேலம்
  • ஜிப்சம் 4. கொல்லி மலை
A
3 2 1 4
B
2 3 4 1
C
1 2 3 4
D
4 1 2 3
Question 67
கீழ்க்கண்ட வாசகங்களை கவனி
  • கூற்று (A) : தமிழகத்தில் நெல் அதிமாகப் பயிரிடப்படுகிறது
  • காரணம் (R ) : தமிழர்கள் அரிசியை அதிக அளவில் உண்கிறார்கள்.
A
(A) மற்றும் (R) ஆகியவை சரியானவை
B
(A) மற்றும் (R) சரியானவையே ஆனால் (A) க்கு சரியான விளக்கம் (R) அன்று
C
(A ) மற்றும் (R) ஆகியவை தவறானவை
D
(A) சரியானது ஆனால் (R) தவறு
Question 68
மக்கட் தொகை கணக்கெடுப்பின் கால இடைவெளி
A
5 வருடங்கள்
B
10 வருடங்கள்
C
12 வருடங்கள்
D
3 வருடங்கள்
Question 69
இந்தியாவின் எம்மாநிலத்தில் மிகவும் அதிகமான நெசவுத் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன?
A
மகாராஷ்டிரம்
B
குஜராத்
C
தமிழ்நாடு
D
மத்தியப்பிரதேசம்
Question 70
மாங்கனீசு அதிகமாகக் காணப்படும் மாநிலம்
A
பீஹார்
B
மஹாராஷ்டிரம்
C
ஒரிஸ்ஸா
D
தமிழ்நாடு
Question 71
கீழவரும் மாநிலங்களில் எதில் குறைவான மக்கட்தொகை வளாச்சி விகிதம் காணப்படுகின்றது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
இராஜஸ்தான்
D
மிசோரம்
Question 72
தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்
A
பெங்களுர்
B
புனே
C
காவலூர்
D
ஹைதராபாத்
Question 73
இந்திரா காந்தி விமான நிலையம் காணப்படும் நகரம்
A
சென்னை
B
மும்பை
C
புதுடெல்லி
D
கல்கத்தா
Question 74
‘பீஹாரின் துயரம்’ என்று அழைக்கப்படும் ஆறு யாது?
A
மகாநதி
B
கோசி
C
பிரம்மபுத்திரா
D
கங்கை
Question 75
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேத்ரி என்ற மையம் -------------- சுரங்கத்திற்கு புகழ்பெற்றது ஆகும்
A
செம்பு
B
சலகைக்கல்
C
மாங்கனீசு
D
நிலக்கரி
Question 76
விஸ்வேஸ்வரய்யா இரும்பு எஃகுத் தொழிற்ச்சாலை அமைந்துள்ள இடம்
A
பர்னபூர்
B
பத்திராவதி
C
ரூர்கேலா
D
ஜாம்ஷெட்பூர்
Question 77
ஜாரியா நிலக்கரி வயல்கள் அமைந்துள்ள மாநிலம்
A
பீஹார்
B
மத்தியப்பிரதேசம்
C
ஒரிஸ்ஸா
D
மேற்கு வங்காளம்
Question 78
கீழ்வருவனவற்றுள் எது ‘வைரத் துறைமுகம்’ என அழைக்கப்படுகிறது?
A
மும்பாய்
B
விசாகப்பட்டினம்
C
கொச்சின்
D
கல்கத்தா
Question 79
வானும் பூமியும் சந்திக்கும் வட்டக்கோடு
A
தொடுவானம்
B
கடல்
C
வடதுருவம்
D
தென்துருவம்
Question 80
‘இந்திய வாயில்’ அமைந்துள்ள இடம்
A
மும்பாய்
B
டெல்லி
C
ஹைதராபாத்
D
கல்கத்தா
Question 80 Explanation: 
குறிப்பு: இந்தியாவின் நுழைவு வாயில்-மும்பாய்
Question 81
வானில் நீண்ட வால் கொண்ட ஒளிரும் அமைப்பு
A
வால் நட்சத்திரம்
B
சூரியன்
C
சந்திரன்
D
துருவ நட்சத்திரம்
Question 82
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் இடம்
A
டெல்லி
B
அலகாபாத்
C
நாசிக்
D
பாட்னா
Question 83
அமைதிப்பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம்
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
கேரளா
D
பஞ்சாப்
Question 84
பின்வருபவைகளில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
  • நாடுகள்                      -தேசிய சின்னம்
A
ஆஸ்திரேலியா - கங்காரு
B
இங்கிலாந்து - சிங்கம்
C
நார்வே - பிறை
D
பாகிஸ்தான் - கழுகு
Question 85
தீபகற்ப ஆறுகள் தோன்றுமிடம்
A
மேற்குத் தொடர்ச்சி மலைகள்
B
சிவாலிக் மலைத்தொடர்கள்
C
பீர் பஞ்ஜால் மலைத்தொடர்கள்
D
குமாயூன் மலைத்தொடர்
Question 86
தப்தி நதியின் முகத்துவாரத்தில் காணப்படும் நகரம்
A
சூரத்
B
பரோச்
C
மசூலிப்பட்டினம்
D
காண்டலா
Question 87
தப்தி நதியின் முகத்துவாரத்தில் காணப்படும் நகரம்
A
சூரத்
B
பரோச்
C
மசூலிப்பட்டினம்
D
காண்டலா
Question 88
தமிழ்நாட்டில் நிலப்பரப்பளவின் அடிப்படையில் காணப்படும் சிறிய மாவட்டம்
A
சென்னை
B
கன்னியாகுமரி
C
திருச்சிராப்பள்ளி
D
மதுரை
Question 89
சிவாலிக் குன்றுகளுக்குத் தெற்கே காணப்படும் பிரதேசம் என்பது
A
டூன்கள்
B
பாபர்
C
தெராய்
D
காதர்
Question 90
தென்னிந்தியாவில் அதிகமாக வெப்பநிலை காணப்படும் மாதம்
A
ஏப்ரல்
B
ஜீன்
C
ஜீலை
D
ஆகஸ்ட்
Question 91
நெல் சாகுபடிக்கு ஏற்ற மிகச் சிறந்த மண்
A
செம்மண்
B
கரிசல் மண்
C
வண்டல் மண்
D
மணற்பாய்கான மண்
Question 92
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பின் அளவு
A
3.28 மில்லியன் சதுர கி.மீ
B
3.8 மில்லியன் சதுர கி.மீ
C
2.8 மில்லியன் சதுர கி.மீ
D
3.3 மில்லியன் சதுர கி.மீ
Question 93
வெளிப்புற இமயமலைகளின் மறறொரு பெயர்
A
டூன் குன்றுகள்
B
சிவாலிக் மலைத்தொடர்கள்
C
பீர் பஞ்ஜால் மலைத்தொடர்கள்
D
குமாவூன் மலைத்தொடர்
Question 94
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம்
A
அமதாபாத்
B
டெல்லி
C
சண்டிகர்
D
ஹைதராபாத்
Question 95
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது.
A
நாகர்ஜீனசாகர் - கிருஷ்ணா நதி
B
ஹிராகுட் - கோதவரி நதி
C
பக்ரா நங்கல் - பக்ரா
D
தாமோதர் பள்ளத்தாக்குதிட்டம் - சிந்து நதி
Question 96
இந்தியாவில் முதல் இருப்பு பாதை எங்கு அமைக்கப்பட்டது?
A
பம்பாக்கும் தானாவிற்கும் இடையில்
B
பம்பாய்க்கும் டெல்லிக்கம் இடையில்
C
டெல்லிக்கும் கல்கத்தாவிற்கும் இடையில்
D
டெல்லிக்கும் அமிர்தசரஸிற்கும் இடையில்
Question 97
இந்தியாவின் தென்கோடி முனை
A
கன்னியாகுமரி
B
கோடிக்கரை
C
நிக்கோபர் தீவுகளிலுள்ள இந்திரா முனை
D
மேற்கூறியவற்றுள் எதுவுமில்லை
Question 98
ரூர்கேலா எஃகு ஆலை அமைக்கப்பட தொழில் நுட்ப உதவி அளித்த நாடு
A
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B
மேற்கு ஜெர்மனி
C
பிரான்ஸ்
D
கிரேட் பிரிட்டன்
Question 99
இந்தியாவின் பெரும்பான்மை மழை பெய்யும் காலம்
A
குளிர்காலம்
B
வடகிழக்குப் பருவக்காற்றுக் காலம்
C
தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம்
D
கோடை காலம்
Question 100
பின்வருவனவற்றுள் எது திட்டமிடப்பட்ட குடியிருப்பு?
A
பாட்னா
B
டெல்லி
C
சண்டிகர்
D
ஹைதராபாத்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!