GeographyOnline TestTnpsc Exam

Geography Model Test 7 in Tamil

Geography Model Test Questions 7 in Tamil

Congratulations - you have completed Geography Model Test Questions 7 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது?
A
காவேரி
B
வைகை
C
கோதாவரி
D
முல்லை
Question 2
உலகில் மீன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு
A
சீனா
B
ரஷ்யா
C
ஜப்பான்
D
நார்வே
Question 3
கிழக்கத்திய விவசாயம் நடைபெறுவது
A
பிரிட்டன்
B
கனடா
C
அரேபியா
D
இந்தியா
Question 4
இந்திய மாநிலங்களில் 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை செறிவு மிகுதியான மாநிலம்
A
கேரளா
B
தமிழ்நாடு
C
பீஹார்
D
மேற்கு வங்காளம்
Question 5
ஒரு ஹெக்டேருக்கு தானிய உற்பத்தியில் மிக அதிக அளவு விளைவைத் தரும் மாநிலம்
A
ஆந்திரப்பிரதேசம்
B
ஹரியானா
C
தமிழ்நாடு
D
பஞ்சாப்
Question 6
இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது?
A
நெல்
B
கரும்பு
C
சணல்
D
கோதுமை
Question 7
கீழக்கண்டவற்றுள் காடுகளை அழிப்பதால் எவை நடைபெறுகின்றன?
A
நிலத்தடி நீர் குறைதல்
B
மண் அரிப்பு
C
வெள்ளம்
D
இவை அனைத்தும்
Question 8
நர்மதை நதிக் கொப்பரை பகுதி கீழ்க்கண்ட எந்த மாநிலங்களில் உள்ளது?
A
மஹாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேசம்
B
மஹாராஷ்டிரா மற்றும் இராஜஸ்தான்
C
மஹாராஷ்டிரா மற்றும் பீஹார்
D
மஹாராஷ்டிரா மற்றும் உத்திப்பிரதேசம்
Question 9
கீழ்க்கண்டவற்றுள் எது கோடைக்காலப் பயிராகும்?
A
கோதுமை
B
நெல்
C
பருப்பு
D
கடுகு
Question 10
பட்டியல் I ஐ, பட்டியல் II  உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் I                 பட்டியல் II
  • டிட்டாகர் 1. உரம்
  • நேப்பா நகர் 2. காகிதம்
  • சிந்திரி 3. சிமெண்ட்
  • கட்னி 4. பத்திரிக்கை காகிதம்
A
4 3 2 1
B
2 1 4 3
C
3 2 4 1
D
2 4 1 3
Question 11
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
A
ரூர்கேலா எஃகு ஆலை – ஒரிஸ்ஸா
B
பிலாய் எஃகு ஆலை – மஹாராஷ்டிரா
C
துர்காபூர் எஃகு ஆலை – மேற்கு வங்காளம்
D
பொகாரோ எஃகு ஆலை – பீஹார்
Question 11 Explanation: 
குறிப்பு: பீகாரிலிருந்து பிரிந்த ஜார்கண்டில் பொகாரோ உள்ளது.
Question 12
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பெருந்தவில்லை?
A
டார்ஜிலிங் - மேற்கு வங்காளம்
B
அபு மலை - இராஜஸ்தான்
C
கொடைக்கானல் - தமிழ்நாடு
D
சிம்லா – உத்திரப்பிரதேசம்
Question 13
வடகிழக்கு பருவக் காற்றினால் அதிகபட்ச மழைப்பொழிவு பெறும் மாநிலம் எது?
A
கர்நாடகா
B
தமிழ்நாடு
C
குஜராத்
D
மஹாராஷ்டிரா
Question 14
கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தாத இணையைக் கண்டுபிடி
A
போஸ் ஆராய்ச்சி நிறுவனம் - கொல்கத்தா
B
ராமன் ஆராய்ச்சி நிறுவனம் - சென்னை
C
தேசிய அருங்காட்சியம் - புது டெல்லி
D
இந்திய சர்வே நிறுவனம் - டேராடூன்
Question 15
இந்தியாவில் எந்த ஏரி அதிக உப்பளவைப் பெற்றிருக்கிறது.
A
தால்
B
சில்கா
C
ஊலார்
D
சாம்பார்
Question 16
பட்டியல் I  ஐ, பட்டியல் II  உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் I           -    பட்டியல் II
  • ஸ்ரீநகர் 1. கிருஷ்ணா
  • ஆக்ரா 2. கங்கை
  • வாரணாசி 3. யமுனா
  • விஜயவாடா 4. ஜீலம்
A
4 3 2 1
B
3 2 1 4
C
2 1 4 3
D
1 4 3 2
Question 17
தமிழ்நாட்டின் மக்கள் தொகை இந்தியாவின் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது?
A
4
B
5
C
6
D
7
Question 18
இந்திய மக்கள் தொகைஇ உலக மக்கள் தொகை எத்தனை சதவீதம்?
A
13 %
B
15%
C
16 %
D
17%
Question 19
தமிழ்நாட்டில் மொத்தம் விவசாயம் செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு எத்தனை மில்லியன் ஹெக்டோ?
A
5.5
B
5.8
C
6.2
D
6.6
Question 19 Explanation: 
குறிப்பு: 2003-ம் ஆண்டு கணக்குப்படி 6.56
Question 20
ஹீண்டாய் மோட்டார் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?
A
கும்மிடிப்பூண்டி
B
ஸ்ரீபெரும்புதூர்
C
வண்டலூர்
D
திருவள்ளுர்
Question 21
தமிழ்நாட்டின் பரப்பளவு அடிப்படையில் எந்த மாவட்டம் மிகப்பெரியது?
A
திருவண்ணாமலை
B
வேலூர்
C
விழுப்புரம்
D
ஈரோடு
Question 22
மலேசியாவின் ஒத்துழைப்போடு பெரிய துறைமுகமாக மாறவிருக்கம் தற்போதைய தமிழ்நாட்டின் துறைமுகம் யாது?
A
நாகப்பட்டினம்
B
குளச்சல்
C
கடலூர்
D
இராமேஸ்வரம்
Question 23
மிக அதிகமாக படித்தவர்கள் சதவீதமுள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகம்
C
கேரளம்
D
டில்லி
Question 24
இந்தியாவிலிருந்து மிக அதிகமாக ஏற்றுமதியாகும் பொருள்கள் யாவை?
A
நகை மற்றும் அற்புதக் கற்கள்
B
துணி மற்றும் துணி சம்பந்தமான பொருட்கள்
C
பொறியியல் பொருள்கள்
D
விவசாய மற்றும் விவசாய சம்பந்தமான பொருட்கள்
Question 25
கீழ்க்கண்டவைகளில் யூனியன் பிரதேசம் எது?
A
கோவா
B
மணிப்பூர்
C
டாமன் அண்ட் டையூ
D
நாகாலாந்து
Question 26
தென் ஆப்பிரிக்கா அதிக அளவு உற்பத்தி செய்வது
A
வெள்ளி
B
தேக்குமரம்
C
தங்கம்
D
வெண்கலம்
Question 27
ரியால் எந்த நாட்டின் பணம்?
A
ருமேனியா
B
சௌதி அரேபியா
C
ஜப்பான்
D
லிபியா
Question 28
முக்கியமாக விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யும் இடம்.
A
மும்பை
B
லக்னோ
C
ஜலந்தர்
D
மொராதாபாத்
Question 29
பங்களாதேஷில் எந்த வகையான தொழிற்சாலை அதிகமாக காணப்படுகிறது?
A
மீன்பிடித்தல்
B
தேயிலை
C
சணல்
D
இவைகளில் எதுவுமில்லை
Question 30
புகையிலை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு
A
சீனா
B
இந்தியா
C
பிரேசில்
D
அமெரிக்கா
Question 31
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A
பெட்ரோலியம் - உத்திரப்பிரதேசம்
B
மைக்கா – பீஹார்
C
நிலக்கரி – கேரளா
D
பாக்ஸைட் - பஞ்சாப்
Question 32
இந்தியாவில் பரப்பளவில் மிகச்சிறிய மாநிலம்
A
சிக்கிம்
B
திரிபுரா
C
கோவா
D
மேகாலயா
Question 33
தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் பருத்தியை அதிகமாக உற்பத்தி செய்கிறது?
A
திருநெல்வேலி
B
தூத்துக்குடி
C
பெரியார்
D
பெரம்பலூர்
Question 34
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான பயிர் என்ன?
A
நெல்
B
கோதுமை
C
பருத்தி
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 35
புதிய மக்கள் தொகை கணக்கீட்டின்படி, 2001 மார்ச் முதல் தேதியன்று இந்தியாவின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?
A
1.00 பில்லியன்
B
1.02 பில்லியன்
C
1.50 பில்லியன்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 36
கீழ்க்கண்டவற்றுள் எந்த நாடு இந்தியாவில் கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது?
A
பாகிஸ்தான்
B
மியான்மர்
C
நேபாளம்
D
சைனா
Question 37
இந்தியாவின் மேற்கு கடற்கரையில் எந்த துறைமுகம் அமையவில்லை?
A
கொச்சின்
B
பாரதீப்
C
காண்ட்லா
D
மும்பை
Question 38
உலகில் ஆட்டிறைச்சி மிக அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகள்
A
அர்ஜென்டைனா மற்றும் ஆஸ்திரேலியா
B
ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து
C
அர்ஜென்டைனா மற்றும் நியூஸிலாந்து
D
ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில்
Question 39
சாத்புரா மற்றும் விந்திய மலைகளுக்கிடையே பாய்ந்து செல்லும் நதி எது?
A
கோதாவரி
B
நர்மதை
C
தப்தி
D
கிருஷ்ணா
Question 40
பட்டியல் I  ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் I                  -   பட்டியல் II
  • தென்கிழக்கு இரயில் மண்டலம் 1. கொல்கத்தா
  • தென்மத்திய இரயில் மண்டலம் 2. பெங்களுர்
  • தென்மேற்க இரயில் மண்டலம் 3. சென்னை
  • தெற்கு இரயில் மண்டலம் 4. செகந்திராபாத்
 
A
4 3 2 1
B
3 4 2 4
C
1 4 2 3
D
2 1 4 3
Question 41
இமயமலையின் மொத்த நீளம் சுமார்
A
2,400 கி.மீ
B
1,000 கி.மீ
C
5,000 கி.மீ
D
6,000 கி.மீ
Question 42
கீழ்க்கண்ட எந்த நதி இந்தியாவிற்கு வெளியே உருவாகிறது?
A
ரவி
B
பியாஸ்
C
ஜீலம்
D
பிரம்மபத்திரா
Question 43
அன்றாட வெப்ப வியாப்தி அதிகபட்சமாக காணப்படுவது.
A
மும்பை
B
சென்னை
C
கொச்சின்
D
டெல்லி
Question 44
கீழ்க்கண்ட நாடுகளுள் எதற்கு பேங்காக் தலைநகரமாகும்?
A
ஈரான்
B
தாய்லாந்து
C
பிரேசில்
D
மியான்மார்
Question 45
காவேரி நதியின் உபநதிகள்
A
பாலாறு மற்றும் பெண்ணாறு
B
கோதையாறு மற்றும் பவானி
C
பவானி மற்றும் அமராவதி
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 46
தமிழ்நாட்டில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட புதிய மாவட்டம்
A
கரூர்
B
பெரம்பலூர்
C
அரியலூர்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 47
இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் வடக்கு முதல் தெற்கு வரை அமைந்துள்ள துறைமுகங்களின் சரியான வரிசையை கண்டுபிடி:
A
கொல்கத்தா, பாரதீப், விசாகப்பட்டினம், சென்னை
B
பாரதீப், கொல்கத்தா, விசாகப்பட்டின், சென்னை
C
பாரதீப், விசாகப்பட்டினம், கொல்கத்தா, சென்னை
D
கொல்கத்தா, விசாகப்பட்டினம், பாரதீப், சென்னை
Question 48
பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்கள் இந்த கால்வாயினால் இணைக்கப்பட்டுள்ளன.
A
சூயஸ்கால்வாய்
B
கீல் கால்வாய்
C
பனாமா கால்வாய்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 49
1991ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி இந்தியாவில் நகர மக்கள் அதிகமிருக்கம் மாநிலம்
A
மஹாராஷ்டிரம்
B
தமிழ்நாடு
C
மிசோராம்
D
கேரளா
Question 50
தமிழகத்தின் ‘சிமெண்ட் நகரம்’ எது?
A
அரியலூர்
B
சிதம்பரம்
C
கடலூர்
D
நெய்வேலி
Question 51
தமிழ்நாட்டில் “தாவரங்களின் தோட்டம்” என்று எது அழைக்கப்படுகிறது?
A
ஊட்டி
B
கொடைக்கானல்
C
திண்டுக்கல்
D
தேக்கடி
Question 52
தமிழ்நாட்டில் உள்ள உயரமான அருவி எது?
A
கொல்லிமலை அருவி
B
சுருளி அருவி
C
குற்றாலம் அருவி
D
கொடைக்கானல் அருவி
Question 53
யானை பாதுகாக்கும் திட்டத்தின் நோக்கம்
A
அழிந்து கொண்டிருக்கும் யானைகளைப் பாதுகாத்தல்
B
யானைகளின் பிரச்சனைகளைக் குறைத்தல்
C
(A) மற்றும் (B) இவை இரண்டும்
D
(A) மற்றும் (B) இவை இரண்டும் அல்ல
Question 54
தமிழ்நாட்டில் கார்பைட் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
A
கோயம்புத்தூர்
B
அரவங்காடு
C
நாங்குநேரி
D
உதகமண்டலம்
Question 55
கீழ்க்கண்டவற்றுள் எது புதுப்பிக்க முடியாத மூலாதாரம் ஆகும்?
A
மண்ணெண்ணெய்
B
நீர்
C
ஆக்ஸிஜன்
D
காற்று
Question 56
பூகம்பத்தை அளவிட பயன்படுவது
A
பரோமீட்டர்
B
லேசர் கதிர்கள்
C
சீஸ்மோகிராஃப்
D
உயரமானி
Question 57
சாண எரிவாயு கீழ்க்கண்டவற்றுள் எந்த வகையானது?
A
புதுப்பிக்கக்கூடிய வகை ஆற்றல்
B
புதுப்பிக்க முடியாத வகை ஆற்றல்
C
மாற்று எரிபொருள்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 58
சிமெண்ட் தொழிலில் பயன்படும் மூலப்பொருள்
A
சுண்ணாம்புக்கல்
B
களிமண்
C
மணல்
D
மக்னீசியம் கார்பனேட்
Question 59
இவற்றில் எந்த மண்வகை தாவர வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது?
A
களிமண்
B
மணல்
C
சரளை கற்கள்
D
பாறை சார்ந்த மண்
Question 60
குறைந்த அளவு மட்குடைய மண்
A
வடிமண்
B
கரிசல் மண்
C
பாலை மண்
D
லோம்
Question 61
குறைந்த அளவு மட்குடைய மண்
A
வடிமண்
B
கரிசல் மண்
C
பாலை மண்
D
லோம்
Question 62
இந்தியாவின் கிழக்க கடற்கரையில் தெற்கு முதல் வடக்கு வரை அமைந்துள்ள மாநிலங்களின் சரியான வரிசையை கண்டுபிடி
A
தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், ஒரிஸா, மேற்கு வங்காளம்
B
தமிழ்நாடு, ஒரிஸா, மேற்கு வங்காளம், ஆந்திரப்பிரதேசம்
C
தமிழ்நாடு, ஒரிஸா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம்
D
தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிஸா
Question 63
2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழ் நாட்டில் -------- மாவட்டத்தில் குறைந்த பால்விகிதம் (ளுநஒ சயவழை) காணப்படுகிறது.
A
மதுரை
B
திருச்சிராப்பள்ளி
C
சேலம்
D
சென்னை
Question 64
அதிக அளவில் மழைப்பொழிவை இந்தியா பெறும் பருவம்
A
குளிர்காலம்
B
தென்மேற்கு பருவகாற்று காலம்
C
வடகிழக்கு பருவகாற்று காலம்
D
கோடைகாலம்
Question 65
கீழ்க்கண்டவற்றுள் எந்த மாநிலம் அதிகமாக இரப்பர் உற்பத்தி செய்கிறது?
A
கர்நாடகம்
B
கேரளம்
C
தமிழ்நாடு
D
மகாராஷ்டிரம்
Question 66
தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் இந்த மாநிலங்களுக்கு பயன்படுகின்றது?
A
பீகார் மற்றும் ஒரிஸ்ஸா
B
பீகார் மற்றும் மேற்கு வங்காளம்
C
மேற்கு வங்காளம் மற்றும் ஒரிஸ்ஸா
D
ஒரிஸ்ஸா மற்றும் கர்நாடகம்
Question 67
பிம்பிரி இந்த தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது.
A
விமானங்கள்
B
மருந்து
C
இரயில் எஞ்சின்
D
காகிதம்
Question 68
இந்தியாவில் வடகிழக்கு இரயில்வே மண்டலத்தின் தலைமையிடம்
A
கொல்கத்தா
B
கௌஹாத்தி
C
கோரக்பூர்
D
செகந்திராபாத்
Question 69
ஆரவல்லி மலைத்தொடர் இந்தியாவில் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
இராஜஸ்தான்
B
இமாசலப்பிரதேசம்
C
ஒரிஸ்ஸா
D
பீஹார்
Question 70
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
A
லிக்னைட் - நிலக்கரி
B
பாக்ஸைட் - அலுமினியம்
C
மேக்னடைட் - இரும்பு
D
பைரைட் - தங்கம்
Question 71
பட்டியல் 1 ஐ, பட்டியல் 2   உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் 1           பட்டியல் 2
  • ஜிப்சம் 1. பீஹார்
  • யுரேனியம் 2. ஒரிஸா
  • மாங்கனீஸ் 3. கர்நாடகா
  • குரோமைட் 4. இராஜஸ்தான்
A
4 1 2 3
B
2 1 4 3
C
3 4 2 1
D
4 3 1 2
Question 72
தென்னிந்தியாவில் எந்த மாதத்தில் வெப்பநிலை மிக அதிகமாக உள்ளது?
A
டிசம்பர்
B
ஏப்ரல்
C
ஜீலை
D
அக்டோபர்
Question 73
கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்திய இணையை கண்டுபிடி:
A
டீசல் லோக்கோமோடிவ் - பெரம்பூர்
B
இரயில் கோச் தொழிற்சாலை – கபுர்தலா
C
இன்டிக்ரல் கோச் தொழிற்சாலை - ராஞ்சி
D
டீசல் உபகரண தொழிற்சாலை - வாரணாசி
Question 74
மேற்கத்திய விவசாயம் நடைபெறுமிடம்
A
சீனா
B
ஈரான்
C
கொரியா
D
ஐக்கிய அமெரிக்கா
Question 75
உலகில் மைக்கா உற்பத்தியில் முதன்மையான நாடுகள்
A
இந்தியா மற்றும் வங்காள தேசம்
B
இந்தியா மற்றும் பாகிஸ்தான்
C
இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள்
D
இந்தியா மற்றும் ரஷ்யா
Question 76
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
A
கொல்கத்தா - ஹீக்ளி
B
டெல்லி – யமுனா
C
கான்பூர் - கங்கை
D
கட்டாக் - கிருஷ்ணா
Question 77
டூரண்ட் கோடு எந்நாடுகளின் எல்லையாக அமைகிறது?
A
இந்தியா – ஆஃப்கானிஸ்தான்
B
இந்தியா – பாகிஸ்தான்
C
இந்தியா – சீனா
D
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்
Question 78
பட்டியல் 1  ஐ, பட்டியல் 2  உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் 1    பட்டியல் 2
  • ஆந்திரப்பிரதேசம் 1. ஹைதராபாத்
  • அருணாசலப்பிரதேசம் 2. இட்டா நகர்
  • மத்தியப்பிரதேசம் 3. போபால்
  • இமாசலப்பிரதேசம் 4. சிம்லா
A
1 2 3 4
B
2 3 4 1
C
3 4 1 2
D
(னு)
Question 79
இந்தியாவில் இயற்கை வைரம் கிடைக்கும் இடம்
A
அனந்தபூர்
B
கோலார்
C
ஜபல்பூர்
D
பன்னா
Question 80
தமிழ்நாட்டில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை பின்வரும் இடத்தில் உள்ளது
A
நெய்வேலி
B
மணலி
C
வேலூர்
D
ஆவடி
Question 81
தமிழ்நாட்டில் ஒரு காகித தொழிற்சாலை இயங்குவது
A
சென்னை
B
கோயம்புத்தூர்
C
புகளுர்
D
நாமக்கல்
Question 82
1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மக்கள் பெருக்க விதம்
A
2.5%
B
3.5%
C
1.5%
D
4.0%
Question 83
எந்த மாநிலத்தில் அதிகமான சர்க்கரை ஆலைகள் உள்ளன?
A
மகாராஷ்டிரா
B
பீஹார்
C
உத்திரப்பிரதேசம்
D
ஹரியானா
Question 84
1991ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை
A
3.0 %
B
5.2 %
C
2.3%
D
1.9 %
Question 85
இந்தியாவில் முதல் முறையாக ஒழுங்குப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு (சுநபரடயச ஊநளெரள) பின்வரும் ஆண்டில் நடைபெற்றது.
A
1881
B
1891
C
1901
D
1911
Question 86
அதிக அளவில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடு
A
இரஷ்யா
B
சௌதி அரேபியா
C
ஐக்கிய அமெரிக்கா
D
பிரான்ஸ்
Question 87
2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ் நாட்டில் மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாவட்டம்
A
சென்னை
B
கோயம்புத்தூர்
C
திருச்சிராப்பள்ளி
D
மதுரை
Question 88
1991 மக்கள் அடர்த்தியை அடிப்படையாகக் கொண்டு இறங்கு வரிசையில் உள்ள நான்கு மாநிலங்களின் சரியான வரிசை கண்டுபிடி:
A
மேற்கு வங்காளம், கேரளா, பீஹார், உத்திரப்பிரதேசம்
B
கேரளா, பீஹார், மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம்
C
மேற்கு வங்காளம், பீஹார், கேரளா, உத்திரப்பிரதேசம்
D
கேரளா, மேற்கு வங்காளம், பீஹார், உத்திரப்பிரதேசம்
Question 89
பட்டியல் 1  ஐ, பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கபப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:  
  • பட்டியல் 1             -   பட்டியல் 2
  • காகித தொழிற்சாலை 1. அரியலூர்
  • சர்க்கரை தொழிற்சாலை 2. சென்னை
  • சிமெண்ட் தொழிற்சாலை 3. புகளுர்
  • மோட்டார் வாகன தொழிற்சாலை 4. பெண்ணாடம்
A
1 2 3 4
B
3 4 1 2
C
2 3 4 1
D
4 1 2 3
Question 90
மலபார் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகம் எது?
A
காண்ட்லா
B
மும்பை
C
கொச்சின்
D
பாரதீப்
Question 91
அகன்ற இருப்புப் பாதையில் தண்டவாளத்திற்கு இடையேயுள்ள தூரம் என்ன?
A
1.98 மீட்டர்
B
1.67 மீட்டர்
C
1.78 மீட்டர்
D
1.42 மீட்டர்
Question 92
பட்டியல் 1 ஐ, பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் 1           பட்டியல் 2
  • நுன்மதி 1. பீஹார்
  • பரௌனி 2. அஸ்ஸாம்
  • நரிமணம் 3. கேரளா
  • கொச்சின் 4. தமிழ்நாடு
   
A
4 3 2 1
B
2 1 4 3
C
1 4 3 2
D
3 2 4 1
Question 93
காட்வின் ஆஸ்டின் இந்த மலைத் தொடரில் அமைந்துள்ளது.
A
சிவாலிக்
B
ஹிமாத்ரி
C
காரகோரம்
D
ஹிமாச்சல்
Question 94
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை குறிக்கும் கோடு
A
ராட்சிலிஃப்
B
டூரண்ட்
C
மக்மோகன்
D
மேகினாட்
Question 95
1991ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி இந்தியாவின் நகர மக்கள் வீதம்
A
18.3%
B
20.4%
C
25.7%
D
13.9%
Question 96
இந்தியாவின் கீழ்க்கண்டவற்றுள் எது நிலத்தில் சூழப்பட்டுள்ள மாநிலம்?
A
ஆந்திரப்பிரதேசம்
B
பீஹார்
C
மஹாராஷ்டிரா
D
கேரளா
Question 97
ஒரிஸ்ஸா மாநிலத்தில் டெல்டாவை உருவாக்கிய நதி எது?
A
கோதாவரி
B
யமுனா
C
மஹாநதி
D
தாமோதர்
Question 98
எந்த பிரதேசத்தில் நெல் மிக முக்கியமான பயிராக காணப்படுகிறது?
A
பூமத்திய ரேகை பிரதேசம்
B
பருவகாற்று பிரதேசம்
C
மத்திய தரைக்கடல் பிரதேசம்
D
தூந்திர பிரதேசம்
Question 99
கீழ்க்கண்ட இந்திய மண்வகைகளுள் அதிகவளமானது எது?
A
சிவப்பு மண்
B
வண்டல் மண்
C
துருக்கல் மண்
D
கரிசல் மண்
Question 100
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
  1. உலகிலேயே மிக அதிகமான சாலை வலையை இந்தியா பெற்றுள்ளது.
  2. மிக நீளமான சாலை கிராண்ட் டிரங் சாலையாகும். இவற்றுள்:
A
1 மட்டும் சரியானது
B
2 மட்டும் சரியானது
C
இரண்டும் சரியானவை
D
இரண்டும் தவறானவை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!