GeographyOnline TestTnpsc Exam

Geography Model Test 6 in Tamil

Geography Model Test Questions 6 in Tamil

Congratulations - you have completed Geography Model Test Questions 6 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்க்கண்ட  வாசகங்களை   கவனி:
  • துணிவுரை (யு) : இந்தியாவில் அதிகமாக அரிசி உற்பத்தி செய்தாலும் அரிசி ஏற்றுமதி செய்வதில்லை
  • காரணம் (சு): உள்நாட்டு நுகர்வு காரணமாகும் இக்கூற்றில்:
A
(A) மற்றும் (R) சரி மேலும், (R), (A) க்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) சரி ஆனால் , (R), (A) க்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 2
பொதுவாக இந்தியாவில் சிமெண்ட் ஆலைகளின் அமைவிடம் அமைய இன்றியமையாத காரணி
A
போக்குவரத்து செலவு
B
துய்ப்போர் சந்தை
C
மூலதனம்
D
மலிவுக்கூலியுடைய உழைப்பாளிகள் அளிப்பு
Question 3
கீழ் கொடுக்கப்பட்டவற்றை சரியாகப் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
  • இருப்புப்பாதை மண்லங்கள்-                        தலைமையிடங்கள்
  • கிழக்கு மண்டலம்                             1. மும்பை (வி.டி)
  • தென்மைய மண்டலம்                          2. செகந்தராபாத்
  • வடகிழக்கு மண்டலம்                           3. கல்கத்தா
  • மைய மண்டலம்                                      4. கோரக்பூர்
A
1 2 3 4
B
3 2 4 1
C
4 3 2 1
D
3 4 2 1
Question 4
தமிழ்நாட்டில் காகித தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
A
புகளுர்
B
புலியூர்
C
ஆப்பக்கடல்
D
கூடங்குளம்
Question 5
கேரளாவில் இடுக்கி நீர்மின் சக்தி திட்டம் எந்நாட்டின் உதவியுடன் தோற்றுவிக்கப்பட்டது?
A
கனடா
B
ஐக்கிய அமெரிக்கா
C
ஜெர்மனி
D
சீனா
Question 6
கீழ்க்கண்ட கூற்றினை கூர்ந்து நோக்குக:
  • கூற்று (யு) : கரிசல் மண்ணில் இரும்பு, கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை மிகுந்தும் நைட்ரஜன் மற்றும் உயிரினச் சத்துக்கள் குறைந்தும் காணப்படுகின்றன.
  • காரணம் (சு) : கரிசல் மண்ணில் பருத்தி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இக்கூற்றில்:
A
(A) மற்றும் (R) சரி மேலும், (R), (A) க்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) சரி ஆனால் , (R), (A) க்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 7
எந்த மலைத் தொகுதியின் இரு பக்கங்களிலும் மாறுபட்ட தாவர மூட்டங்கள் காணப்படுகின்றன?
A
ஆரவல்லி மலை
B
விந்திய மலை
C
கிழக்குத் தொடர்ச்சி மலை
D
மேற்குத் தொடர்ச்சி மலை
Question 8
1991 ஆம் ஆண்டு சென்சஸ்படி, தமிழ்நாட்டின் மக்கட் தொகை
A
50 மில்லியன்
B
54 மில்லியன்
C
56 மில்லியன்
D
60 மில்லியன்
Question 8 Explanation: 
குறிப்பு: 2001 சென்சஸ்படி, 62 மில்லியன்
Question 9
அணுசக்தி கனிமங்கள் மிகையாய் கிடைக்கம் இடம்
A
கர்நாடகம்
B
மகாராஷ்டிரம்
C
கேரளா
D
ஒரிஸ்ஸா
Question 10
இந்தியா ஒன்றைத் தவிர மற்ற கனிமங்களில் தன்னிறைவு கொண்டதாக உள்ளது. அது
A
நிலக்கரி
B
தாமிரம்
C
மாங்கனீசு
D
மைகா
Question 11
பட்டியல் I  ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் I               பட்டியல் II
  • ஜப்பான் 1. கம்பளி
  • ஜெர்மனி 2. பெட்ரோல்
  • ஆஸ்திரேலியா 3. செயற்கை பட்டு
  • இங்கிலாந்து 4. இயந்திரம்
A
3 1 4 2
B
2 4 3 1
C
3 4 1 2
D
2 3 1 4
Question 12
காரிப்பயிர் பயிரிடப்படும் சமயம்
A
ஜனவரி மார்ச்சுக்கும் இடையே
B
மார்ச்சுக்கும் மேக்கும் இடையே
C
மேக்கும் ஜீலைக்கும் இடையே
D
ஜீலைக்கும் செப்டம்பருக்கும் இடையே
Question 13
இந்தியாவில் குழாய் கிணறுகள் அதிக எண்ணிக்கையிலுள்ள மாநிலம்
A
பஞ்சாப்
B
உத்திரப்பிரதேசம்
C
ஆந்திரப்பிரதேசம்
D
மஹாராஷ்டிரம்
Question 14
கீழ்க்கண்ட எது சர்வதேச தேதிக் கோடு ஆகும்?
A
180 தீர்க்க ரேகை
B
180 தீர்க்க ரேகை
C
100 மேற்கு தீர்க்க ரேகை
D
கடக ரேகை
Question 15
எல்நினோ என்பது கீழ்க்கண்ட எதை குறிக்கிறது?
A
ஆங்கில கவிதையாளரின் பெயர்
B
பிரான்ஸிலுள்ள நகரத்தின் பெயர்
C
பெரு கடற்கரைக்கு அப்பால் பசிபிக் சமுத்திர பரப்பின் வெப்பநிலை உயர்வு
D
ஜப்பான் கடற்கரைக்கு அப்பால் பசிபிக் சமுத்திரப் பரப்பின் வெப்ப நிலை உயர்வு
Question 16
நூறு சதவீத எழுத்தறிவு பெற்ற தமிழ்நாட்டு மாவட்டம்
A
தஞ்சாவூர்
B
தர்மபுரி
C
காஞ்சிபுரம்
D
புதுக்கோட்டை
Question 17
மிகப்பெரிய தொலை நோக்கி அமைக்கப்பட்டுள்ள இடம்
A
உதக மண்டலம்
B
சேர்வராயன் குன்றுகள்
C
காவலூர்
D
சென்னை
Question 18
தமிழ்நாட்டில் தற்பொழுது பரவலாக உபயோகத்திற்கு மரபு சாரா எரிசக்தியின் மூலம்
A
சமுத்திர வெப்ப சக்தி
B
சூரியசக்தி
C
கடல் ஓத சக்தி
D
காற்று சக்தி
Question 19
1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை
A
846.3 மில்லியன்
B
938.2 மில்லியன்
C
753.4 மில்லியன்
D
மேற்கூறிய எதுவுமில்லை
Question 20
இந்தியாவில் எந்த மாநிலம் கிழக்குக் கோடியில் உள்ளது?
A
அஸ்ஸாம்
B
அருணாசலப்பிரதேசம்
C
நாகலாந்து
D
மணிப்பூர்
Question 21
பெங்களுரும், சென்னையும் ஒரே அட்ச ரேகையில் இருந்தாலும் கோடையில் பெங்களுரில் சென்னையை விட வெப்பம் குறைவாக இருப்பதன் காரணம்
A
உள்நாட்டில் அமைந்திருப்பதால்
B
மலை நகரமாக இருப்பதால்
C
பீடபூமியில் அமைந்திருப்பதால்
D
தென்மேற்கு மழையை பெறுவதால்
Question 22
இந்திய துணைக்கண்டம் அமைந்திருப்பது
A
தெற்கு நோக்கிய அரைகோளத்தில் முழுவதுமாக
B
வடக்கு நோக்கிய அரைகோளத்தில் முழுவதுமாக
C
வடக்கு நோக்கிய அரைகோளத்தில் பெரும் பகுதியாக
D
தெற்கு நோக்கிய அரைகோளத்தில் பெரும் பகுதியும், வடக்கு நோக்கிய அரைகோளத்தில் ஒரு பகுதியுமாக
Question 23
எந்த மாநிலத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
அஸ்ஸாம்
D
அருணாசலப்பிரதேசம்
Question 24
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்
A
திருநெல்வேலி
B
தஞ்சாவூர்
C
மதுரை
D
இராமநாதபுரம்
Question 25
தமிழ்நாட்டிலுள்ள கீழ்க்காணும் நகரங்களுள் சென்னைக்கு அடுத்த நிலையில் 1991ம் ஆண்டு மக்கட் தொகைக் கணக்குப்படி அமைந்துள்ளது எது?
A
சேலம்
B
மதுரை
C
திருச்சிராப்பள்ளி
D
கோயம்புத்தூர்
Question 26
இந்தியாவில் சந்தன மரக்காடுகள் நிறைந்துள்ள மாநிலம்
A
ஆந்திரப்பிரதேசம்
B
கர்நாடகம்
C
கேரளா
D
மத்தியப்பிரதேசம்
Question 27
சென்னை மாநகரத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க எடுத்துக் கொள்ளப்பட்ட திட்டம்
A
வைகை
B
பெரியார்
C
தெலுங்கு
D
மேட்டூர்
Question 28
தமிழ்நாட்டின் நவீன இரும்பு எஃகு உருக்காலை அமைவிடம்
A
திருச்சிராப்பள்ளி
B
சேலம்
C
சென்னை
D
மதுரை
Question 29
தமிழ்நாட்டில் மாங்க்னஸை கனிமம் அதிகமாக உள்ள இடம்
A
சேலம்
B
திருச்சி
C
பொனஸ்கார்
D
காலஹஸ்தி
Question 30
நீரிலிருந்து உற்பத்தியை முன்னேற்ற மற்றும் அதிகரிக்க செய்யும் முயற்சி
A
நீலப்புரட்சி
B
வெள்ளைப்புரட்சி
C
பச்சைப்புரட்சி
D
தொழிற்ப்புரட்சி
Question 31
இந்தியாவிலேயே உயரமான சிகரம்
A
எவரெஸ்ட்
B
நந்தாதேவி
C
கே-2
D
கஞ்சன்ஜங்கா
Question 32
பின்வரும் எந்த மாநிலத்தின் விளைநிலம் நபர் விகிதம் உயர்ந்த அளவில் உள்ளது?
A
மஹாராஷ்டிரம்
B
ராஜஸ்தான்
C
பஞ்சாப்
D
மத்தியப்பிரதேசம்
Question 33
கேரளாவில் உற்பத்தியாகும் முக்கிய கனிமம்
A
சுண்ணாம்புக்கல்
B
யுரேனியம்
C
துத்தநாகம்
D
கிராபைட்
Question 34
இந்தியாவில் முதல் நவீன இரும்பு எஃகு ஆலை நிறுவப்பட்டுள்ள இடம்
A
பொகாரோ
B
துர்காபூர்
C
பிலாய்
D
ஜம்ஷெட்பூர்
Question 35
இந்தியாவின் பழமையான எண்ணெய் (பெட்ரோலியம்) சுத்திகரிக்கும் இடம்
A
ஹால்டியா
B
டிக்பாய்
C
பரூனி
D
கொச்சி
Question 36
மிக குறைந்த அளவு காடுகள் பரப்பு எந்த மாநிலத்தில் காணப்படுகிறது?
A
குஜராத்
B
உத்திரப்பிரதேசம்
C
ஆந்திரப்பிரசேதம்
D
ஹரியானா
Question 37
இந்தியாவின் இடைக்கால ராக்கெட் ஏவுகணை தளம் சன்டிபூரில் உள்ளது. இது அமைந்துள்ள மாநிலம்
A
கேரளம்
B
ஒரிஸ்ஸா
C
ஆந்திரப்பிரதேசம்
D
குஜராத்
Question 38
இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ள மிக அதிகமாக பேசப்படும் மொழி
A
தமிழ்
B
தெலுங்கு
C
பெங்காலி
D
பஞ்சாபி
Question 39
மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம்
A
சுந்தரவனம்
B
நீலகிரி
C
இமயமலை
D
அஸ்ஸாம்
Question 40
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் என்று கூறப்படுவதின் எண்ணிக்கை
A
48
B
56
C
52
D
61
Question 41
1994 ல் இந்தியாவின் ஜனத்தொகை ஏறக்குறைய
A
896 மில்லியன்
B
725 மில்லியன்
C
986 மில்லியன்
D
மேற்கூறிய எவையும் அல்ல
Question 42
பென்கங்கா, இந்திராவதி மற்றும் சபரி பின்கண்ட நதியின் உபநதிகளாகும்
A
மகாநதி
B
கோதாவரி
C
கிருஷ்ணா
D
காவேரி
Question 43
காதர் மற்றும் பாங்கர் ஆகியவை
A
இடப்பெயர்கள்
B
பயிர் வகைகள்
C
மண்வகைகள்
D
மேற்கூறிய எவையுமில்லை
Question 44
இந்தியாவில் எத்தனை உயிரியல் சூழல் பாதுகாப்புப் பகுதிகள் உள்ளன?
A
25
B
19
C
7
D
10
Question 44 Explanation: 
குறிப்பு: தேசிய பூங்கா – 80, வனவிலங்கு சரணாலயம் - 440
Question 45
தேயிலையை இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
A
மேற்கு வங்காளம்
B
அஸ்ஸாம்
C
சிக்கிம்
D
கேரளா
Question 46
கனிம உற்பத்தி மதிப்பில் மிக முக்கியமான மாநிலம்
A
குஜராத்
B
ஒரிஸ்ஸா
C
பீஹார்
D
மேற்குவங்காளம்
Question 47
கீழ்க்கண்டவற்றுள் எது முக்கிய துறைமுகம் அல்ல?
A
கண்ட்லா
B
காகிநாடா
C
தூத்துக்குடி
D
பாரதீப்
Question 48
தேசிய நெடுஞ்சாலை 45 இணைப்பது
A
சென்னையை திண்டுக்கல்லுடன்
B
சென்னை மதுரையுடன்
C
சேலத்தை கன்னியாகுமரியுடன்
D
சென்னை கோயம்புத்தூருடன்
Question 49
இந்தியாவில் கச்சாப்பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம்
A
ஆந்திர பிரதேசம்
B
தமிழ்நாடு
C
கர்நாடகா
D
அஸ்ஸாம்
Question 50
கீழே கொடுக்கப்பட்டவைகளில் சரியாக பொருந்தியுள்ளது எது?
A
ஹிராகுட் - பீஹார்
B
கோசி – மேற்கு வங்காளம்
C
ரைஹன்ட் - ஒரிஸ்ஸா
D
துங்கபத்திரா – கர்நாடகா
Question 51
கீழ் கொடுக்கப்பட்டுள்ள நகரங்களில் 1991ம் வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எங்கு மக்கள் பெருக்க விகிதம் அதிகம்?
A
நியூடெல்லி
B
பம்பாய்
C
பெங்களுர்
D
சென்னை
Question 52
உலக மக்கள் தொகையில் இந்தியா வகிக்கும் இடம்
A
இரண்டாவது
B
முதலாவது
C
நான்காவது
D
மூன்றாவது
Question 53
ஐ.எஃப்.சி.ஐ என்ற பெயர் கொண்டது ஓர்
A
உர உற்பத்தி கம்பெனி
B
வர்த்தக மற்றும் ஆலைத்தொழில் ஃபெடரேசன்
C
ஃபைனான்ஸியல் நிறுவனம்
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 54
மகாராஷ்டிராவில் உள்ள பிம்ப்ரியில் தயாராவது
A
ஆன்டிபயாடிக்ஸ்
B
ஸ்டெயின்லஸ் ஸ்டீல்
C
மின்சாரக் கருவிகள்
D
பேப்பர்
Question 55
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை நிறுவிய பிளாஸ்மா ஆய்வு நிறுவனம் இருக்குமிடம்
A
ராம் நகர்
B
ஜாம் நகர்
C
காந்தி நகர்
D
விஜய நகர்
Question 56
கிர் காடுகளில் மிகுதியாக காணப்படுபவை
A
புலிகள்
B
ஒட்டக சிவிங்கிகள்
C
சிங்கங்கள்
D
கழுதைப்புலிகள்
Question 57
தமிழகத்தின் மான்செஸ்டர் எது?
A
சென்னை
B
திருச்சி
C
கோயம்புத்தூர்
D
சிதம்பரம்
Question 58
பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய நாடு
A
கனடா
B
ஐக்கிய அமெரிக்கா
C
இந்தியா
D
ரஷியா
Question 59
உலகில் பட்டு உற்பத்தியில் முன்னணியில் இருப்பவர்கள்
A
சீனா மற்றும் ஜப்பான்
B
கியூபா மற்றும் மடகாஸ்கர்
C
பொலிவியா மற்றும் பராகுவே
D
ஹங்கேரி மற்றும் போலந்து
Question 60
2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் கல்வியறிவு உள்ளோர் வீதம்
A
63.70%
B
90.91%
C
88.52%
D
73.47%
Question 61
கீழ்க்கண்ட துறைமுகங்களில் எது இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் அமையவில்லை?
A
பாராதீப்
B
காண்ட்லா
C
விசாகப்பட்டினம்
D
சென்னை
Question 62
ஒஹேனக்கல் நீர்வீழ்ச்சி தமிழ்நாட்டில் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A
சேலம்
B
நாமக்கல்
C
திருநெல்வேலி
D
தர்மபுரி
Question 63
மேற்கு தொடர்ச்சி மலையின் மிக உயர்ந்த உச்சி?
A
காட்வின் ஆஸ்டின்
B
நந்ததேவி
C
தவளகிரி
D
ஆனைமுடி
Question 64
தமிழ்நாட்டில் ஏற்காடு நகரம் இந்த மலையில் அமைந்துள்ளது?
A
கொல்லிமலை
B
பழனி மலை
C
சேர்வராயன் மலை
D
ஏலக்காய் மலை
Question 65
இந்தியாவில் பிளவுப்பட்ட பள்ளத்தாக்கின் வழியே பாய்ந்து செல்லும் நதி எது?
A
கோதாவரி
B
நர்மதை
C
கிருஷ்ணா
D
காவேரி
Question 66
வடக்கு முதல் தெற்கு வரை அமைந்துள்ள நான்கு இந்திய நகரங்களின் சரியான வரிசையைக் கண்டுபிடி.
A
லக்னோ, போபால், நாகபுரி, மதுரை
B
நாகபுரி, போபால், லக்னோ, மதுரை
C
போபால், நாகபுரி, மதுரை, லக்னோ
D
மதுரை, லக்னோ, நாகபுரி, போபால்
Question 67
பாக் ஜலசந்தியில் இணைக்கப்படும் நாடுகள் எவை?
A
வடக்கு மற்றும் தெற்கு கொரியா
B
பாகிஸ்தான் மற்றும் சைனா
C
இந்தியா மற்றும் பாகிஸ்தான்
D
இந்தியா மற்றும் இலங்கை
Question 68
தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு
A
மகாநதி
B
நர்மதை
C
கோதாவரி
D
கிருஷ்ணா
Question 69
டெல்லித் தொடர் கீழ்க்கண்ட எதனுடைய அங்கமாகும்
A
இமயமலை
B
ஆரவல்லி
C
விந்தியா
D
சாத்பூரா
Question 70
இந்தியாவில் மக்கள் தொகையில் (1991) இரண்டாவது இடம் வகிக்கும் மாநிலம்
A
உத்திரப்பிரதேசம்
B
மத்தியப்பிரதேசம்
C
பீஹார்
D
மஹாராஷ்டிரா
Question 71
ட்டியல் i ஐ, பட்டியல் ii உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:  
  • பட்டியல் i        -           பட்டியல் ii
  • மைகா உற்பத்தி 1. கர்நாடகா
  • டங்ஸ்டன் உற்பத்தி 2. பீஹார்
  • தங்கம் 3. இராஜஸ்தான்
  • மோனசைட் 4. கேரளா
A
2 3 1 4
B
4 3 2 1
C
3 4 1 2
D
1 3 4 2
Question 72
ட்டியல் i ஐ, பட்டியல் ii உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:  
  • பட்டியல் i        -           பட்டியல் ii
  •  ரூர்கேலா 1. ஜேர்மனி கூட்டுமுயற்சி
  • பிலாய் 2. சோவியத் கூட்டுமுயற்சி
  • துர்காபூர் 3. சுதேசி
  • விசாகப்பட்டினம் 4. ஐக்கிய முடியரசு கூட்டு முயற்சி (ரு.ளு.யு)
A
4 3 2 1
B
3 4 1 2
C
1 2 4 3
D
2 1 3 4
Question 73
இந்தியாவில் காடு ஆராய்ச்சி நிலையம் இந்த நகரில் அமைந்துள்ளது?
A
டெல்லி
B
போபால்
C
டேராடூன்
D
லக்னோ
Question 74
கனடாவில் நெசவு உற்பத்தியின் முக்கிய இடம்
A
வடக்கு கனடா
B
தென்மேற்கு கனடா
C
தென்கிழக்கு கனடா
D
கனடாவின் மையப்பகுதி
Question 75
இந்தியாவின் மிக உயரமான அணைக்கட்டு
A
ஹிராகுட்
B
மேட்டூர்
C
தாமோதர்
D
பக்ராநங்கல்
Question 76
கறுப்பு நிற மண் பின்வரும் பயிருக்க மிக பொருத்தமானது.
A
நெல்
B
கரும்பு
C
பருத்தி
D
கோதுமை
Question 77
ஓர் இந்தியனின் சராசரி ஆயுட்காலம்
A
56 ஆண்டுகள்
B
64 ஆண்டுகள்
C
60 ஆண்டுகள்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 78
தமிழ்நாடு பின்வரும் பருவகாலத்தில் அதிக மழைப்பொழிவை பெறுகிறது.
A
வடகிழக்கு மழைப்பருவகாலம்
B
தென்கிழக்கு மழைப்பருவகாலம்
C
கோடை காலம்
D
குளிர்காலம்
Question 79
இந்தியாவில் அதிகமாக தாமிரம் உற்பத்தி செய்யும் மாநிலம்
A
மத்தியப்பிரதேசம்
B
இராஜஸ்தான்
C
குஜராத்
D
மஹாராஷ்டிரா
Question 80
சந்திராப்பூர் சூப்பர் அனல்மின் நிலையம் ------------- அரசாங்கத்தினால் நடத்தப்படுகிறது.
A
கர்நாடகா
B
மஹாரஷ்டிரா
C
மத்தியப்பிரதேசம்
D
கோவா
Question 81
பார்லி அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு
A
இந்தியா
B
அமெரிக்கா
C
ரஷ்யா
D
சீனா
Question 82
மைக்கா அதிகமாகப் பயன்படுத்தப்படும் தொழில்
A
எஃகு இரும்புத் தொழில்
B
பெட்ரோலியம் சுத்திகரிப்பு
C
மின்பொருள் தொழில்
D
கண்ணாடித் தொழில்
Question 83
இந்தியாவில் காப்பி அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
A
கர்நாடகா
B
கேரளா
C
ஒரிஸ்ஸா
D
மேற்குவங்காளம்
Question 84
பருத்தி பயிரிடுவதற்கு ஏற்ற மண் எது?
A
லோமி மண்
B
கரிசல் மண்
C
மணற்பாங்கான மண்
D
களிமண்
Question 85
அபுமலை ((Mount Abu)) எங்கு உள்ளது?
A
இந்தியா
B
சீனா
C
பாகிஸ்தான்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 86
இந்திய விஞ்ஞான நிறுவனம் (ஐனெயைn ஐளெவவைரவந ழக ளுஉநைnஉந) எங்கு உள்ளது?
A
பெங்களுர்
B
டில்லி
C
சென்னை
D
மும்பை
Question 87
நாசிக் (Nasik) அமைந்துள்ள நதிக்கரை
A
கோதாவரி
B
சட்லட்ஜ்
C
காவேரி
D
வைகை
Question 88
முண்டந்துறை எதற்காக முக்கிய புகழ் பெற்றது?
A
குதிரைகள்
B
பசுக்கள்
C
புலிகள்
D
நாய்கள்
Question 89
தமிழ்நாட்டில் கூந்தன்குளம் எதற்கு குறிப்பிடத்தக்கது?
A
பறவைகள்
B
மலர்கள்
C
தேக்கு மரம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 90
தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
A
குற்றாலம்
B
குமாரர் கோவில்
C
பாபநாசம்
D
களக்காடு
Question 91
பங்களாதேசத்தின் தலைநகரம் எது?
A
டாக்கா
B
கராச்சி
C
லாகூர்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 92
இந்தியாவில், 1991 மக்கள் தொகைக் கணக்குப்படி சராசரி எழுத்தறிவு வீதம் என்ன?
A
40 சதவீதம்
B
42 சதவீதம்
C
48 சதவீதம்
D
52 சதவீதம்
Question 93
பாண்டிச்சேரியின் தலைநகரமானது.
A
\(\displaystyle{பாண்டிச்சேரி }\)
B
மாஹி
C
காரைக்கால்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 93 Explanation: 
குறிப்பு: பாண்டிச்சேரி, புதுச்சேரி என மாற்றம் அடைந்துள்ளது.
Question 94
அஸ்ஸாமின் தலைநகர் எது?
A
திஸ்பூர்
B
ரெய்ப்பூர்
C
இம்பால்
D
பானர்ஜி
Question 95
கீழ்க்கண்ட நகரங்களுள் எது ஷீ தயாரிப்புக்கு பிரசித்தி பெற்றது?
A
பாஸ்டி
B
மைசூர்
C
இந்தூர்
D
பாட்டா நகர்
Question 96
கீழ்க்கண்ட மாநிலங்களுள் எது வங்க தேசத்துடன் பொதுவான எல்லையைப் பெற்றிருக்கவில்லை?
A
மேகாலயா
B
திரிபுரா
C
நாகாலாந்து
D
மிசோரம்
Question 97
கீழ்க்கண்ட நகரங்களுள் எது பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்றுள்ளது?
A
ஹைதராபாத்
B
அலிகார்
C
நெல்லூர்
D
நாக்பூர்
Question 98
இந்திய கடற்படைத் தளம் அமைந்துள்ள இடம்
A
மும்பாய்
B
விசாகப்பட்டினம்
C
கார்வார்
D
தூத்துக்குடி
Question 99
1991 மக்கள்தொகை கணக்கீடு படி, எந்த மாநிலத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாக உள்ளது?
A
ஆந்திரப்பிரதேசம்
B
பீஹார்
C
கேரளா
D
தமிழ்நாடு
Question 100
தெலுங்கு கங்கை திட்டம் இந்த நதியுடன் தொடர்புடையது.
A
கோதாவரி
B
கிருஷ்ணா
C
காவேரி
D
மகாநதி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!