GeographyOnline TestTnpsc Exam

Geography Model Test 5 in Tamil

Geography Model Test Questions 5 in Tamil

Congratulations - you have completed Geography Model Test Questions 5 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அதிக மக்கள் அடர்த்தி உள்ள மாவட்டம்
A
தருமபுரி
B
தஞ்சாவூர்
C
கடலூர்
D
நீலகிரி
Question 2
எஃகு உற்பத்தி தொழிற்சாலையைக் கொண்டுள்ள மாவட்டம்
A
சேலம்
B
இராமநாதபுரம்
C
வேலூர்
D
திருநெல்வேலி
Question 3
இந்தியா
A
உலகில் ஐந்தாவது பெரிய நாடு
B
உலகில் மூன்றாவது பெரிய நாடு
C
உலகில் ஏழாவது பெரிய நாடு
D
உலகில் ஆறாவது பெரிய நாடு
Question 4
இந்தியாவில் இயற்கை பிரிவுகளின் எண்ணிக்கை
A
ஏழு
B
ஐந்து
C
நான்கு
D
ஆறு
Question 5
இந்தியாவின் நீளமான வற்றாத நதி
A
காவேரி
B
நர்மதா
C
தப்தி
D
கங்கை
Question 6
இந்தியாவின் இருப்பிடம்
A
தென்கிழக்கு ஆசியா
B
மேற்கு ஆசியா
C
தெற்கு ஆசியா
D
மத்திய ஆசியா
Question 7
இந்தியாவிற்கு மழை கிடைக்கும் பருவ காலம்
A
தென்மேற்கு பருவகாலம்
B
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவகாலம்
C
வடகிழக்கு பருவகாலம்
D
குளிர் மற்றும் கோடைக்காலம்
Question 8
ஏறத்தாழ 10 மில்லியன் மக்கள் தொகை உடைய நகரங்கள்
A
கல்கத்தா-மும்பை-டில்லி
B
தஞ்சாவூர்-குண்டூர்-கான்பூர்
C
நாக்பூர்-ஜெய்பூர்-ஜாம்ஷெட்பூர்
D
கரூர்-திருப்பதி-அமிர்தசரஸ்
Question 9
நீர்மின் உற்பத்தி நிலையம் கீழ்க்கண்ட ஓரிடத்தில் அமைந்துள்ளது
A
கோவை
B
திருச்சி
C
மேட்டூர்
D
தஞ்சாவூர்
Question 10
சூரியனிடமிருந்து மிகத் தொலைவிலுள்ள கிரகம்
A
பூமி
B
புளுட்டோ
C
செவ்வாய்
D
வீனஸ்
Question 11
பறவைகளின் சரணாலயம் உள்ள இடம்
A
கோடைக்கானல்
B
ரெட்ஹில்ஸ்
C
முதுமலை
D
வேடந்தாங்கல்
Question 12
இந்தியாவில் மிகுந்த அடர்த்தியுள்ள மக்கள் தொகை உள்ள நகரம்
A
லக்னோ
B
மும்பை
C
சென்னை
D
டெல்லி
Question 13
இந்திய தேசிய காலண்டர் என்றழைக்கப்படுவது
A
கிரிகோரியன்
B
கார்த்திகா
C
மகா
D
சகா
Question 14
நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டம்
A
10784 கி.மீ
B
12754 கி.மீ
C
13864 கி;மீ
D
13996 கி.மீ
Question 15
இந்தியாவின் மக்கள் தொகை கீழ்கண்ட நாடுகளுள் ஒன்றிற்கு அடுத்தபடியாக உள்ளது.
A
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B
ரஷ்யா
C
ஆஸ்திரேலியா
D
சைனா
Question 16
சரியாக பொருந்தாத இணையை கண்டுபிடிக்க
A
ஓசூர் - ரோஜா மலர்கள்
B
அரியலூர் - சிமெண்ட்
C
திருப்பூர் - பின்னலாடைகள்
D
பெரம்பூர் - உரத் தொழிற்சாலை
Question 17
முதலாவது மக்கட் தொகைக் கணக்கு எடுக்கப்பட்ட ஆண்டு
A
1852
B
1863
C
1872
D
1882
Question 18
இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பில் காடுகளின் பரப்பு சதவீதத்தில்
A
18%
B
23%
C
33%
D
35%
Question 19
இந்தியாவில் மிக உச்ச மழைப் பொழிவு பதிவாகும் இடம்
A
மாசின்ரம்
B
சிரபுஞ்சி
C
ஆகம்பே
D
மேகாலயா
Question 20
பெடாலிஜி படிப்பு என்பது
A
காலநிலையைப் பற்றியது
B
பாறைகளைப்பற்றியது
C
நிலநடுக்கங்களை பற்றியது
D
மண்ணினைப் பற்றியது
Question 21
பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வருவதற்கு எடுத்து கொள்ளும் காலம்
A
365 நாட்கள் 5 மணிகள் 48 நிமிடங்கள் 45.5 வினாடிகள்
B
366 நாட்கள் 3 மணிகள் 50 நிமிடங்கள் 50 வினாடிகள்
C
366 நாட்கள் 0 மணிகள் 0 நிமிடங்கள் 0 வினாடிகள்
D
366 நாட்கள் 5 மணிகள் 50 நிமிடங்கள் 45 வினாடிகள்
Question 22
காடுகளின் பரப்பை அதிகமாக கொண்டுள்ள மாநிலம்
A
ஒரிஸ்ஸா
B
உத்திரப்பிரதேசம்
C
அருணாச்சலப்பிரதேசம்
D
மத்தியப்பிரதேசம்
Question 23
கர்நாடகாவிற்கும் ஆந்திரப்பிரதேசத்திற்கும் இடையே சர்ச்சைக்கு தொடர்பானது
A
பக்ரா அணைக்கட்டு
B
ஹிராகுட் அணைக்கட்டு
C
ரிஷாண்ட் அணைக்கட்டு
D
அலமாட்டி அணைக்கட்டு
Question 24
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A
கோயாலி - குஜராத்
B
பரௌனி - உத்திரப்பிரதேசம்
C
திக்பாய் - பீஹார்
D
மதுரா - மேற்கு வங்காளம்
Question 25
இந்தியாவில் பாக்ஸைட் உற்பத்தி இந்த மாநிலத்தில் அதிகமாக உள்ளது
A
ஆந்திரப்பிரதேசம்
B
பீஹார்
C
பஞ்சாப்
D
தமிழ்நாடு
Question 26
கர்நாடகாவில் இந்த மாவட்டத்தில் கரும்பு அதிகமாக பயிரிடப்படுகிறது?
A
பெல்லாரி
B
மாண்டியா
C
மைசூர்
D
தார்வார்
Question 27
முதுமலை சரணாலயம் இதற்குப் பெயர் பெற்றது
A
புலிகள்
B
யானைகள்
C
சிங்கங்கள்
D
பறவைகள்
Question 28
இந்தியாவில் ஏறக்குறைய ---------- விழுக்காடு மக்கள் தங்களுடைய வேலை வாய்ப்பிற்கு நேராகவோ அல்லது எதிர்மறையாகவோ வேளாண்மையை சார்ந்துள்ளார்கள்
A
70%
B
80%
C
10%
D
25%
Question 29
தமிழ் நாட்டில் காணப்படும் மண்
A
வாடறை மண்
B
அலுவியல் மண்
C
செம்மண்
D
கறுப்பு மண்
Question 30
இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகமாக எண்ணிக்கையில் பருத்தி நெசவு தொழிற்சாலைகள் உள்ளன?
A
மகாராஷ்டிரம்
B
குஜராத்
C
தமிழ்நாடு
D
மத்தியப்பிரதேசம்
Question 31
இந்தியாவில் எழுத்தறிவுள்ள மக்களின் விழுக்காடு 1991ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி
A
52%
B
75%
C
60%
D
40%
Question 31 Explanation: 
குறிப்பு: 2001ன் படி 64.8%
Question 32
இந்தியா இரயில்வே உலகில் பின்வரும் எந்த இடத்தை பிடித்துள்ளது?
A
நான்காவது
B
இரண்டாவது
C
மூன்றாவது
D
முதலாவது
Question 33
கோனிபெரா” என்பதால் குறிப்பிடப்படுவது
A
சிறுகிளைகளுடன் கூடிய மரங்கள்
B
ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு காடு
C
நச்சுத் தன்மையுள்ள ஒரு செடி
D
விலங்குகள் பற்றிய இயல்
Question 34
நட்சத்திர மண்டலம் (புயடயஒநைள) என்ற சொல் குறிப்பிடுவது
A
செயற்கை கோள்களின் குவியல்
B
நட்சத்திர குவியல்
C
சந்திரனில் ஒரு பகுதி
D
சூரியனில் ஒரு பகுதி
Question 35
திருச்சியிலுள்ள பாரத் ஹெவி எலக்டிரிகல்ஸ் லிமிடெட் எந்த துறையை சார்ந்தது?
A
பொதுத்துறை
B
தனியார்துறை
C
கூட்டுறவுத்துறை
D
கூட்டுத்துறை
Question 36
காஞ்சிபுரம் எதற்கு புகழ் பெற்றது?
A
பருத்திச்சேலை
B
பட்டுச்சேலை
C
சூட்டிங்ஸ்
D
சணல்
Question 37
பழுப்பு நிலக்கரி கீழ்க்கண்ட ஊர்களில் எதனுடன் தொடர்பு உடையது?
A
ஜெய்ப்பூர்
B
சேலம்
C
நெய்வேலி
D
கான்பூர்
Question 38
காவிரி நீர் பிரச்சனை எந்த மாநிலங்களுக்கு இடையில் நடைபெறுகிறது?
A
பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா
B
பாண்டிச்சேரி, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா
C
தமிழ்நாடு, கர்நாடகா
D
பாண்டிச்சேரி , கர்நாடகா
Question 39
இந்தியாவின் பெரிய பெட்ரோலிய வேதிப்பொருள் வளாகம் அமைந்த இடம்
A
மஹாராஷ்டிரா
B
குஜராத்
C
அஸ்ஸாம்
D
பீகார்
Question 40
பட்டியல் I   ஐ ,  பட்டியல் II  உடன் பொருத்திஇ கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:  
 •  பட்டியல் I                      பட்டியல் II
 • தமிழ்நாடு                      1. பஜேலி பிகு
 • மேற்கு வங்காளம்   2. ஓணம்
 • கேரளா                                 3. சர்கூல்
 • அஸ்ஸாம்                         4. பொங்கல்
A
3 4 5 2
B
4 3 2 1
C
3 2 5 4
D
4 5 2 1
Question 41
இந்தியாவில் முதல் கடல் அறிவியல் அரங்கு அமைந்துள்ள இடம்
A
மும்பை
B
கோவா
C
விசாகப்பட்டினம்
D
கொச்சின்
Question 42
பாதுகாப்புத்துறை பணியாளர் கல்லூரி அமைந்துள்ள இடம்
A
டெஹ்ராடூன்
B
புனே
C
வெலிங்டன்
D
கதக் வஸ்லா
Question 43
கீழ்க்கண்ட நாடுகளில் உலகிலேயே அதிக அளவில் வெள்ளியை இறக்குமதி செய்யும் நாடு எது?
A
இந்தியா
B
பிரேசில்
C
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
D
பிரான்ஸ்
Question 44
கீழ்க்கண்ட நாடுகளில் உலகிலேயே அதிக அளவில் காஃபி ஏற்றுமதி செய்யும் நாடு எது?
A
பிரேசில்
B
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
C
கென்யா
D
பங்களாதேஷ்
Question 45
பின்வரும் மாநிலங்களை மக்கள் தொகை அடிப்படையில் இறங்கு வரிசையில் குறிப்பிடுக
 1. உத்திரப்பிரதேசம்
 2. மேற்கு வங்காளம்
 3. மத்தியப்பிரதேசம்
 4. மஹாராஷ்டிரம்
A
I, II, III, IV
B
I, III, IV, II
C
I, II,IV, III
D
I,IV,II, III
Question 46
மக்கள் அடர்த்தியைக் குறிப்பிடுவது
A
மனித மூலதன விகிதம்
B
மனித நிலவிகிதம்
C
மனித உழைப்பு விகிதம்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 47
இந்திய கப்பல்களால் கடல் கடந்து பொருள்களை எடுத்து செல்வதில் அதிக பங்கு வகிப்பது
A
உணவுப்பொருள்
B
பெட்ரோலியம்
C
உலோகத்தாது
D
மூலதனப் பொருட்கள்
Question 48
கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A
கோதுமை - பஞ்சாப்
B
நிலக்கடலை – ஆந்திரப்பிரதேசம்
C
கரும்பு – குஜராத்
D
புகையிலை – உத்திரப்பிரதேசம்
Question 49
இங்கு அதிக அளவில் பழங்குடியினர் வசிக்கின்றனர்
A
தமிழ்நாடு மற்றும் கேரளா
B
பஞ்சாப் மற்றும் ஜம்மு & காஷ்மீர்
C
உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹார்
D
மத்தியப்பிரதேசம் மற்றும் ஒரிஸ்ஸா
Question 50
இந்தியக் கிழக்குக கடற்கரையின் வடபாதி பகுதியின் பெயர்
A
சர்க்கார் கடற்கரை
B
கனரா கடற்கரை
C
மலபார் கடற்கரை
D
கோரமண்டல் கடற்கரை
Question 51
இந்திய மாநிலங்களுள் இம்மாநிலத்தில் அதிக அளவு நகர்கள் காணப்படுகின்றன?
A
உத்திரப்பிரதேசம்
B
தமிழ்நாடு
C
மகாராஷ்டிரம்
D
மேற்கு வங்காளம்
Question 52
குளிர்மிகு கோளுக்கு சான்றாக உள்ளது
A
வீனஸ்
B
ஜீபிடர்
C
செவ்வாய்
D
யுரேனஸ்
Question 53
எந்த ஒரு கீழ்க்கண்ட காரணி ஒரு வட்டாரத்தின் காலநிலையைக் கட்டுப்படுத்துவது இல்லை?
A
செங்குத்துயரம்
B
தீர்க்க ரேகை
C
அட்சரேகை
D
அழுத்தம்
Question 54
எந்த ஒரு கண்டத்தில் எரிமலைகள் காணப்படுவதில்லை?
A
ஆஸ்திரேலியா
B
ஆசியா
C
ஆப்பிரிக்கா
D
தென்அமெரிக்கா
Question 55
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டுபிடி:  
 • நகரம்                           விமான நிலையம்
A
மும்பை - சாந்தாகுரூஸ்
B
டெல்லி - பாலம்
C
சென்னை - டம்டம்
D
ஹைதராபாத் - பேசும்பேட்
Question 56
இது பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆட்சி மொழியாகும்
A
இந்தி
B
கன்னடம்
C
தெலுங்கு
D
தமிழ்
Question 57
இந்திய சர்வே துறை தயாரிக்கும் இந்திய தலப்பட மேப்புகளில் குடியிருப்புகளைக் காட்ட இந்த வண்ணம் (நிறம்) பயன்படுத்தப்பட்டு வருகிறது.
A
பழுப்பு
B
கருப்பு
C
சிகப்பு
D
பச்சை
Question 58
தூய்மையான நீரினை இதன் மூலம் பெறலாம்
A
கொதிநீர் ஊற்று
B
ஆழ்குழாய் கிணறு
C
கிணறு
D
மழைப்பொழிவு
Question 59
பெடாலஜி என்பது
A
மண் பற்றிய இயல்
B
தாவரம் பற்றிய இயல்
C
மனிதர் பற்றிய இயல்
D
விலங்குகள் பற்றிய இயல்
Question 60
கூற்றிகளை ஆராய்க:
 • கூற்று (A) : சிரபுஞ்சி கனமழை பெறுகிறது.
 • காரணம் (R) : பூர்வாசல் மலைகளின் புனல் வடிவம் தான் சிரபுஞ்சியின் கனமழைக்கு மிக முக்கிய காரணம்.
A
(A) மற்றும் (R) சரி மேலும், (R), (A) க்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) சரி ஆனால் (R), (A) க்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) சரி ஆனால் (R) தவறு
Question 61
கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க:  
 • கூற்று (A) : கலிபோர்னியாவில் புகைப்படத் தொழிற்சாலை வளர்ந்து காணப்படுகின்றன
 • காரணம் (R) : கலிபோர்னியாவில் தூய்மையான வானம் நீண்ட காலம் காணப்படுகின்றன
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும், (R) , என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி என்பது , (R) , என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(R) தவறு ஆனால் (A) சரி
Question 62
பசுமைப் புரட்சியின் விளைவாக எந்த ஒரு பயிர் சாகுபடியில் உற்பத்தி மிகுதியாக காணப்படுகிறது?
A
கோதுமை
B
நெல்
C
கரும்பு
D
மக்காச்சேளம்
Question 63
தங்க இழை என்றொரு பெயர் இதற்கு உண்டு
A
பருத்தி
B
சணல்
C
ஹெம்பத்
D
ரேயான்
Question 64
இந்திய மாநிலங்களுள் நெல் உற்பத்தியில்; முன்னணியில் உள்ள இந்திய மாநிலம்
A
உத்திரப்பிரதேசம்
B
மேற்கு வங்காளம்
C
கேரளம்
D
ஆந்திரப்பிரதேசம்
Question 65
உலகிலேயே மிகவும் அதிகமான அளவில் சுற்றுப்புற சீர்கேடு அடைந்துள்ள நகரம்
A
டோக்கியோ
B
நியூயார்க்
C
கல்கத்தா
D
மெக்ஸிகோ
Question 66
சீஸ்மோகிராஃப் என்பது
A
மேகமூட்டத்தை படம் எடுக்க உதவும் கருவி
B
நிலநடுக்கத்தை பதிவு செய்யப் பயன்படும் கருவி
C
கடலில் உள்ள ஆழத்;தை அறியப் பயன்படும் கருவி
D
புவி அழுத்தத்தின் மாறுபாட்டை அறிய உதவும் கருவி
Question 67
மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்குமிடம்
A
நீலகிரி
B
கன்னியாகுமரி
C
சேர்வராயன் மலை
D
பழனி மலை
Question 68
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தி உள்ளது?
A
ஸீஸ்மாலஜி - நிலநடுக்கவியல்
B
பிஸியாலஜி - பூச்சியியல்
C
எண்டமாலஜி - தொல் பொருளியல்
D
ஆர்க்கியாலஜி - உடற்செயலியல்
Question 69
இந்தியா ஒரு துணை கண்டம் ஏனெனில்
A
வேற்றுமை நிறைந்த நாடு
B
அதிகவளம் கொண்ட ஆனால் குறைந்த வளர்ச்சி அடைந்தது.
C
பல மாநிலங்களை கொண்டது
D
வேற்றுமையில் ஒற்றுமை கொண்டது.
Question 70
கீழ்க்கண்ட எந்த யூனியன் பிரதேசத்தில் கல்வி கற்றோர் அதிகம்?
A
டெல்லி
B
சண்டிகர்
C
தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி
D
பாண்டிச்சேரி
Question 71
பழனிக்கு தெற்கிலுள்ள மலைகளுக்கு பெயர்
A
ஏலக்காய் மலைகள்
B
கல்ராயன் மலைகள்
C
ஏற்காடு மலைகள்
D
நீலகிரி மலைகள்
Question 72
பின்வரும் இணைப்புகளில் எந்த ஒரு இணைப்பு தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
A
மகாராஷ்டிரம் - சோளம் உற்பத்தியின் முன்னணியில் உள்ளது.
B
உத்திரப்பிரதேசம் - கோதுமை உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.
C
ஆந்திரப்பிரதசம் - புகையிலை உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.
D
அஸ்ஸாம் - காபி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.
Question 73
பின்வரும் கூற்றினை கூர்ந்து நோக்குக:
 • கூற்று (A) : இந்தியாவில் கோதுமை உற்பத்தியில் பஞ்சாப் முதன்மை வகிக்கிறது.
 • காரணம் (R) : பஞ்சாபில் மிகப்பெரிய அளவில் கோதுமை உற்பத்திக்கான காரணம், பசுமைப்புரட்சி ஆகும்.
A
(A) மற்றும் (R) சரி ஆனால் (R), என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) சரி மேலும் (R), என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 74
எந்த இடங்களின் குழுக்ககள் அணுமின் நிலையங்களுடன் தொடர்புடையதாகும்?
A
டிராம்பே, கோட்டா, கல்பாக்கம்
B
தாராப்பூர், கோட்டா, கல்பாக்கம்
C
கல்பாக்கம், தும்பரி, ஸ்ரீஹரிகோட்டா
D
நரோரா, டிராம்பே, தும்பா
Question 75
இந்தியாவில் தற்பொழுது மண் அரிப்பு மிகவும் பரவலாக பரவி வருகிறது. ஏனெனில்
A
மழையளவு உறுதியற்றதாகவும், அதிகமானதாகவும் அமைந்துள்ளது.
B
வெள்ளப்பெருக்கு அழிவினை உருவாக்குகிறது.
C
தற்கால வேளாண்மை முறை மண்ணரிப்பினை உந்தக் கூடியதாகும்
D
மனிதனால் வளங்களும், புற்காடுகளும் நீக்கம் பெற்று காணப்படுகின்றன.
Question 76
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், பரப்பில் அதிக சதவீதம் காடுகள் உள்ள மாநிலம்
A
அஸ்ஸாம்
B
அருணாசலப்பிரதேசம்
C
நாகாலாந்து
D
திரிபுரா
Question 77
எந்த ஓர் இணை தவறாக பொருந்தியுள்ளது?
A
பொக்காரோ - பீஹார்
B
பிலாய் - மத்தியப்பிரதேசம்
C
ரூர்கேலா – ஒரிஸ்ஸா
D
துர்காபூர் - கர்நாடகா
Question 78
உலகிலேயே நீளமான மற்றும் உயரமான ஈர்ப்பு இந்திய அணைகள்
A
ஹிராகுட் மற்றும் பக்ராநங்கல்
B
மேட்டூர் அணை மற்றும் ஹிராகுட்
C
பக்ரா நங்கல் மற்றும் ஹிராகுட்
D
மேட்டூர் அணை மற்றும் ஹிராகுட்
Question 79
பிரம்மபுத்திரா ஆறு உற்பத்தியாகும் இடம்
A
மானோசரோவர்
B
வூலர்
C
குடகு
D
நாசிக்
Question 80
. இந்தியாவின் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம்
A
சண்டிகர்
B
ஹைதராபாத்
C
அகமதாபாத்
D
டெல்லி
Question 81
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனி:
 • கூற்று (A) : தமிழ்நாட்டில் இரண்டு பெரிய துறைமுகங்கள் உள்ளன.
 • காரணம் (R ) : இந்தியாவிலேயே நீண்ட கடற்கரையை தமிழ்நாடு பெற்றுள்ளது.
A
(A) மற்றும் (R) சரி ஆனால் (R), என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) சரி மேலும் (R), என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 82
கீழ்கக்கண்ட எந்த காரணி இந்தியாவின் காலநிலையை பாதிப்பதில்லை?
A
பூமத்திய ரேகைக்கு அருகாமை
B
இந்தியப்பெருங்கடலின் இருப்பு
C
பருவ மழை
D
சமுத்திர நீரோட்டங்கள்
Question 83
ஒன்றை தவிர மீதியாவும் அலோக கனிமங்கள்
A
அஸ்பெஸ்டாஸ்
B
கிராப்பைட்
C
பிளாட்டினம்
D
சல்ப்பர்
Question 84
பீகாரில் கோடர்மா மற்றும் ஆந்திராவில் நெல்லூர் ஆகிய இரண்டும் கீழ்க்கண்டவற்றிற்கு பெயர் பெற்றது
A
மாங்கனீசு
B
யுரேனியம்
C
தோரியம்
D
மைக்கா
Question 85
இந்திய மாநிலங்களில் மிகக் குறைந்தளவு நகர் மயமாக்கப்பட்டுள்ள மாநிலம்
A
அருணாசலபிரதேசம்
B
பஞ்சாப்
C
தமிழ்நாடு
D
அஸ்ஸாம்
Question 86
1991 ஆம் ஆண்டு கணக்குப்படி கீழ்வரும் எம்மாநிலங்களில் மிகவும் குறைவான மக்களடர்த்தி காணப்படுகிறது?
A
ஹிமாச்சலப்பிரதேசம்
B
மிசோரம்
C
சிக்கிம்
D
நாகலாந்து
Question 87
A
1 மற்றும் 2 உண்மை
B
2 மற்றும் 4 உண்மை
C
1 மற்றும் 4 உண்மை
D
1, 2, 3 மற்றும் 4 உண்மை
Question 88
சரியான வாசகம் எது?
A
மக்கள் தொகை பெருக்கம் என்பது
B
குறைந்த இறப்பு வீதம் மற்றும் அதிக பிறப்பு வீதம்
C
குறைந்த பிறப்பு மற்றும் இறப்பு வீதங்கள்
D
எதுவும் இல்லை
Question 89
சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு:
A
ஹிராகுட் அணை – ஒரிஸ்ஸா
B
தாமோதர் பள்ளத்தாக்கு – மத்தியப்பிரதேசம்
C
பீஸ் அணைத்திட்டம்
D
கோசி அணைத்திட்டம் - கர்நாடகா
Question 90
பின்வரும் பயிரில், அதிக அளவில் உற்பத்தி செய்து, முதலிடம் தமிழ்நாடு வகிப்பது
A
அரிசி
B
நிலக்கடலை
C
கரும்பு
D
காய்ந்த மிளகாய்
Question 91
பின்பருவனவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A
மிஜோரோம் - அய்ஸ்வால்
B
உ.பி – அகர்தலா
C
மேற்கு வங்காளம் - போர்ட் பிளேர்
D
லட்சதீவு – சில்வாசா
Question 92
தமிழகத்தில் முதுமலை விலங்கு சரணாலயம் காணப்படும் மாவட்டத்தின் பெயர் யாது?
A
திருநெல்வேலி
B
நீலகிரி
C
இராமநாதபுரம்
D
தஞ்சாவூர்
Question 93
இந்தியாவில் பசுமைப்புரட்சிக்கு வழிவகுத்த அறிவியல் அறிஞரின் பெயரை குறிப்பிடுக.
A
எம்.ஆர்.என். மூர்த்தி
B
ஆர்.சைமன்
C
இ.சி.ஜார்ஜ்
D
எம்.எஸ்.சுவாமிநாதன்
Question 94
இந்தியா, ஓர் துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது, ஏனென்றால்
A
இதன் பரந்த நிலப்பரப்பு
B
மாறுபட்ட பூகோள, கலாச்சார மற்றும் மொழி நிலைகள்
C
ஏராளமான மக்கட்தொகை
D
ஏராளமான இனங்கள்
Question 95
இந்தியாவில் பெருமளவில் பயிரிடப்படும் இழைத் தாவரம்
A
சணல்
B
பருத்தி
C
ப்ளாக்ஸ்
D
ஹெம்ப்
Question 96
இந்தியாவில் நிலத்தால் சூழப்பட்டுள்ள மாநிலம்
A
கேரளம்
B
மத்தியப்பிரதேசம்
C
ஓரிஸ்ஸா
D
குஜராத்
Question 97
கீழ்க்கண்ட எந்த சிகரம் இமயமலைத் தொடரில் அமைவிடத்தை பெறவில்லை?
A
நந்ததேவி
B
காட்வின் ஆஸ்ட்டின்
C
தவளகிரி
D
கஞ்சன் ஜங்கா
Question 98
கீழ்க்கண்ட கூற்றை கவனி:
 • கூற்று (A) : ஆரவல்லி மலைகளுக்கு மேற்கில் உள்ள ராஜஸ்தான் பகுதி கிழக்கிலுள்ள பகுதி
 • காரணம் (R) : தென்மேற்குப் பகுதி காற்றுத் தொகுதிக்கு இணையாக ஆரவல்லி மலை அமைந்திருக்கிறது.
A
(A) மற்றும் (R) சரி ஆனால் (R), என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) சரி மேலும் (R), என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 99
இந்திராகாந்தி கால்வாய்க்கு நீரளிக்கும் ஆறு
A
யமுனா
B
பியாஸ் மற்றும் சட்லெஜ்
C
சரஸ்வதி
D
சம்பல்
Question 100
இந்தியாவில் அதிக பரப்பளவு சாகுபடி செய்யப்படும் பயிர் எது?
A
கோதுமை
B
கரும்பு
C
நெல்
D
சோளம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close