GeographyOnline TestTnpsc Exam

Geography Model Test 3 in Tamil

Geography Model Test Questions 3 in Tamil

Congratulations - you have completed Geography Model Test Questions 3 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் I   பட்டியல் II
  •  சூரியன் உதிக்கும் நாடு      1. கொரியா
  •  நடுநிசி சூரியன் நாடு           2. பின்லாந்து
  •  ஆயிரம் ஏரிகளின் நாடு          3. ஜப்பான்
  •  இடிவிழும் நாடு                       4. நார்வே
  •                                                          5. பூட்டான்
A
2 4 1 5
B
3 4 2 5
C
1 3 2 4
D
3 1 4 2
Question 2
1998இல் தொடங்கப்பட்ட கொங்கன் ரயில்வே, மும்பை நகரை கீழ்காணும் எந்த ரயில் நிலையத்துடன் இணைக்கிறது?
A
மதுரை
B
மங்களுர்
C
பனாஜி
D
கொச்சி
Question 3
தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?
A
பாட்டியாலா
B
கர்நூல்
C
ஆனந்த்
D
லக்னோ
Question 4
உலகின் மோட்டார் வாகன தொழிலின் பணிமனை என்று பிரபலமாக அழைக்கப்படும் இடம்.
A
டெட்ராயிட்
B
கோபே
C
நாட்டின்காம்
D
ரியோ டி ஜெனிரோ
Question 5
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் ஐ                       பட்டியல் ஐஐ
  •  குங்குமம்                    1. பீஹார்
  • பிசின்                              2. கேரளா
  •  கிராம்பு                            3. ஜம்மு ரூ காஷ்மீர்
  • ஆமணக்கு விதை    4. மஹாராஷ்டிரா
  •                                             5. தமிழ்நாடு
A
3 1 2 5
B
2 3 1 4
C
5 4 1 2
D
4 2 3 1
Question 6
கீழ்க்கண்டவைகளில் இந்தியாவிற்கு அதிக அந்நிய செலவாணி பெற்றுத் தருவது எது?
A
டீ
B
பருத்தி ஆடைகள் மற்றும் துணிகள்
C
இரும்புத்தாது
D
பொறியியல் பொருட்கள்
Question 7
மென்மையான மரங்களை தருவது.
A
ஊசியிலைக் காடுகள்
B
இலையுதிர் காடுகள்
C
வெப்பமண்டலக்காடுகள்
D
சைபீரியன் காடுகள்
Question 8
எந்த நதி இந்தியாவிற்கு வெளியில் உற்பத்தியாகிறது.
A
ரவி
B
பியாஸ்
C
ஜீலம்
D
பிரம்மபுத்திரா
Question 9
இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பின் அளவு
A
32,87,263 சதுர கி.மீ
B
35,87,368 சதுர கி.மீ
C
42,87,305 சதுர கி.மீ
D
30,87,326 சதுர கி.மீ
Question 10
தமிழ் நாட்டின் எந்த மாவட்டம் அதிக பரப்பளவு கொண்டது?
A
மதுரை
B
திருநெல்வேலி
C
திருச்சிராப்பள்ளி
D
வேலூர்
Question 11
எந்த இந்திய மாநிலங்கள் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படுகிறது?
A
கோவா
B
பஞ்சாப்
C
வடகிழக்கு மாநிலங்கள்
D
அரியானா
Question 12
இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்
A
ஏ.பி.ஜோஷி
B
எச்.டி.அகர்வால்
C
எம்.எஸ்.ஸ்வாமிநாதன்
D
என்.பட்டாச்சாரியா
Question 13
கீழ்க்கண்ட இடங்களில் எந்த ஊர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையுடன் தொடர்பற்றது?
A
பரூனி
B
மதுரா
C
கொயாலி
D
சூரத்
Question 14
எந்த மாநிலங்களுக்கிடையே முல்லைப்பெரியார் அணைப் பிரச்சனை உள்ளது?
A
கேரளா மற்றும் கர்நாடகா
B
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு
C
தமிழ்நாடு மற்றும் ஆந்திரா
D
கேரளா மற்றும் தமிழ்நாடு
Question 15
கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க:
  • கூற்று (A) : தமிழ்நாடடில் இருமுக்கிய துறைமுகங்கள் காணப்படுகின்றன.
  • காரணம் (R) : இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட கடற்கரை தமிழ் நாட்டில்  காணப்படுகிறது.
  • இக்கூற்றுகளில்:
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும், (R) (A) க்கு சரியான விளக்கம்.
B
(A மற்றும் (R) சரி இரண்டும் சரி ஆனால் (R) (A) க்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 16
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் I             பட்டியல் II
  •  எஃகு தொழிற்சாலை             1. அரியலூர்
  •  சர்க்கரை தொழிற்சாலை        2. புகளுர்
  • காகித தொழிற்சாலை              3. மேகானூர்
  •  சிமெண்ட் தொழிற்சாலை        4. சேலம்
A
4 3 2 1
B
3 2 1 4
C
2 4 3 1
D
1 2 3 4
Question 17
இந்திய மாநிலங்களில் அதிகப் பரப்பில் காடுகள் காணப்படும் மாநிலம்
A
இமாச்சல பிரதேசம்
B
மத்தியப்பிரதேசம்
C
அஸ்ஸாம்
D
கேரளா
Question 18
உணவு உற்பத்தி அதிகரிக்க காரணமான புதிய விவசாய முறையின் அடிப்படையில் ஏற்பட்டது தான்
A
நீலப்புரட்சி
B
சிகப்புப் புரட்சி
C
பசுமை புரட்சி
D
வெண்மை புரட்சி
Question 19
பாறை உப்புகளின் மூலமாக சாம்பார் ஏரி இம்மாநிலத்தில் அமைந்துள்ளது
A
பீஹார்
B
ஒரிஸா
C
இராஜஸ்தான்
D
ஆந்திரப்பிரதேசம்
Question 20
இந்தியாவின் கயிறு தயாரிக்கும் தொழிலில் முக்கியத்துவம் பெறும் மாநிலம்
A
மேற்கு வங்காளம்
B
கேரளா
C
தமிழ்நாடு
D
மாகராஷ்டிரா
Question 21
எந்த இணை ஒன்று தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
A
பிம்பரி - பென்சிலின்
B
சிந்திரி - உரம்
C
லூதியானா - உள்ளாடை
D
நேப்பாநகர் - இரும்பு
Question 22
எந்த இந்திய மாநிலம் ஒன்றில் அதிகமான சதவீதமுடைய பூர்வீகக் குடிகள் உள்ளனர்?
A
பீஹார்
B
மணிப்பூர்
C
மிசோராம்
D
அஸ்ஸாம்
Question 23
இந்தியாவில் சிமெண்ட் ஆலை அமைவிடங்களின் செறிவில் இக்காரணி ஏனைய அமைவிடக் காரணிகளைக் காட்டிலும் முதன்மையாக விளங்குகிறது.
A
மலிவான உழைப்பாளிகள்
B
போக்குவரத்து
C
சந்தை
D
முதலீடு
Question 24
இந்தியாவில் முதன்மை நிறுவனமான தேசியப் கப்பல் வடிவமைப்பு மற்றும் ஆய்வு மையம் இங்கு அமைந்துள்ளது.
A
விசாகப்பட்டினம்
B
மங்களுர்
C
கொச்சின்
D
கண்ட்லா
Question 25
நாட்டின் மற்ற பகுதிகளை விட கங்கைச் சமவெளி பகுதியில் அதிக அடர்த்தி கொண்ட இரயில் பாதை அமைந்துள்ளதற்கு காரணம்
A
இப்பகுதியில் நவீன தொழிற்சாலைகள் அமைந்துள்ளது.
B
இப்பகுதியில் அதிக விவசாயப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
C
சமவெளியாக உள்ளதால் இரயில் பாதைகள் அமைத்தல் எளிது.
D
மற்ற பகுதிகளை விட அதிக எண்ணிக்கையில் பயணிகள் இரயிலை பயன்படுத்துகிறது.
Question 26
பன்னாட்டு வர்த்தகத்தில் அதிகமாக ஈடுபடும் முக்கியத் துறைமுகம்
A
கல்கத்தா
B
மர்மகோவா
C
விசாகப்பட்டினம்
D
மும்பை
Question 27
நரிமணம் எண்ணெய் வயல் இங்கு அமைந்துள்ளது
A
கோதாவரிப் பள்ளத்தாக்கு
B
கிருஷ்ணாப் பள்ளத்தாக்கு
C
காவேரிப் பள்ளத்தாக்கு
D
தாமிரபரணி பள்ளத்தாக்;கு
Question 28
எந்த இந்திய மாநிலம் ஒன்று பங்களாதேஷால் மூன்று பக்கங்களிலும் சூழப்பட்டுள்ளது?
A
திரிபுரா
B
மேகாலாயா
C
மேற்கு வங்களாம்
D
மிசோராம்
Question 29
ஆரவல்லி மலை இவ்வகையைச் சார்ந்தது
A
மடிப்புமலை
B
பிண்டமலை
C
எஞ்சிய மலை
D
எரிமலை
Question 30
இந்தியாவின் எந்த மாநிலம் அதிக நீளம் கொண்ட கடற்கரையை கொண்டது?
A
குஜராத்
B
தமிழ்நாடு
C
கர்நாடகா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 31
இந்தியாவின் எப்பகுதி நெற்களஞ்சியம் எனப்படுகிறது?
A
வடகிழக்கு மாநிலம்
B
சிந்து-கங்கைச் சமவெளி
C
கிருஷ்ணா – கோதாவரி பகுதி (
D
கேரளா, தமிழ்நாடு
Question 32
பட்டியல் i ஐ, பட்டியல் ii  உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் i                  பட்டியல் ii
  1.  ஹிராகுட்               1. நர்மதா
  2.  சர்தார் சரோவர்    2. மகாநதி
  3. ) பாங்                                   3. கிருஷ்ணா
  4.  நாகர்ஜீன சாகர்             4. பியாஸ் குறியீடுகள்:
A
2 1 4 3
B
1 4 3 2
C
4 2 1 3
D
3 2 4 1
Question 33
இந்தியா கீழ்க்கண்டவற்றில் ஒன்றைத் தவிர மற்ற கனிமங்களில் தன்னிறைவு கொண்டது.
A
மைக்கா
B
துத்தநாகம்
C
தாமிரம்
D
மேங்கனீசு
Question 34
உயிரினங்கள் இருப்பதாக நம்பப்படும் கோள்
A
நெப்டியூன்
B
மார்ஸ்
C
மெர்குரி
D
ஜீபிட்டர்
Question 35
உலக அளவில் ஆன காண்டாமிருகம் புகல் அரண் எந்த நாட்டில் அமையப்பெற்றுள்ளது?
A
இந்தியா
B
ஆஸ்திரேலியா
C
வடஅமெரிக்கா
D
தென்ஆப்பிரிக்கா
Question 36
சூரியன் குடும்பத்தில் உள்ள மிகவும் ஒளிச் செறிவான கோள் எது?
A
சனி
B
வெள்ளி
C
செவ்வாய்
D
புதன்
Question 37
டாபோல் மின்சக்தி ஆலை உருவாகும் மாநிலம்
A
மஹாராஷ்டிரா
B
குஜராத்
C
ஒரிஸா
D
பீகார்
Question 38
இந்தியாவில் மிகப்பெரிய நகரம் எது?
A
கல்கத்தா
B
மும்பாய்
C
டெல்லி
D
சென்னை
Question 39
எந்த நாட்டில் குபெக் மாநிலம் உள்ளது,?
A
ஐக்கிய அமெரிக்கா
B
கனடா
C
மெக்ஸிகோ
D
பெரு
Question 40
சில்கா ஏரி உள்ள இடம்
A
உத்திரப்பிரதேசம்
B
ஒரிஸ்ஸா
C
பீஹார்
D
பஞ்சாப்
Question 41
உலகத்தில் அதிக உவர்ப்பு உள்ள கடல் எது?
A
செங்கடல்
B
அரபிக்கடல்
C
மத்திய தரைக்கடல்
D
சாக்கடல்
Question 42
கீழ்க்காணும் எந்த ஒரு நதி அரபிக்கடலில் சேர்கிறது?
A
காவேரி
B
கோதாவரி
C
கங்கை
D
நர்மதை
Question 43
கீழே தரப்பட்டுள்ள அளவுகளில் கஞ்சன்ஜங்கா சிகரத்தின் உயரத்தை குறிப்பிடுவது எது?
A
8848 மீட்டர்கள்
B
8598 மீட்டர்கள்
C
8126 மீட்டர்கள்
D
8481 மீட்டர்கள்
Question 44
கீழ்க்காண்பவற்றுள் தவறுதலாக பொருந்தியது எது?
A
கோலார் - தங்கம்
B
ஜாரியா - நிலக்கரி
C
நெய்வேலி - லிக்னைட்
D
துர்க் - தாமிரம்
Question 45
குந்தா நீர்மின்சக்தி நிலையம் அமைந்துள்ள இடம்
A
தமிழ்நாடு
B
மேற்கு வங்காளம்
C
கர்நாடகம்
D
ஒரிஸ்ஸா
Question 46
தீபகற்ப பிரதேசத்தின் மேற்கு நோக்கி பாயும் நதிகள்
A
காவிரி, நேத்ராவதி
B
வைகை, தாமிர பரணி
C
கிருஷ்ணா, கோதாவரி
D
நர்மதா, தப்தி
Question 47
இந்தியாவில் காற்றாலை மின்சக்தி உற்பத்திக்கு மிக முக்கியமான மாநிலங்கள்
A
தமிழ்நாடு மற்றும மகாராஷ்டிரம்
B
குஜராத் மற்றும் தமிழ்நாடு
C
கேரளா மற்றும் மகாராஷ்டிரம்
D
மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்
Question 48
மிக அதிகமான கரும்பு சாகுபடி நிலப்பரப்பு உடைய மாநிலம்
A
மகாராஷ்டிரம்
B
பீஹார்
C
தமிழ்நாடு
D
உத்திரப்பிரதேசம்
Question 49
கார்பெட் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம்
A
கர்நாடகா
B
குஜராத்
C
அஸ்ஸாம்
D
உத்திரப்பிரதேசம்
Question 49 Explanation: 
குறிப்பு: இப்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது.
Question 50
தேசிய நெடுஞ்சாலை எண்.7 இணைக்குமிடம்
A
வாரணாசி மற்றும் கன்னியாகுமரி
B
தில்லி மற்றும் கல்கத்தா
C
தானே மற்றும் சென்னை
D
ஆக்ரா மற்றும் பம்பாய்
Question 51
இந்தியாவில் எத்தனை பெரிய துறைமுகங்கள் உள்ளன?
A
8
B
10
C
11
D
12
Question 52
இந்தியாவில் பெருமளவு மழை தோன்றுவது
A
மேற்காற்றுகள்
B
தென்மேற்கு பருவகாற்று
C
வடகிழக்கு பருவகாற்று
D
சூறாவளிகள்
Question 53
இந்தியாவில் இரும்புத்தாது உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம்
A
கோவா
B
பீஹார்
C
ஒரிஸ்ஸா
D
மத்தியப்பிரதேசம்
Question 54
நெல் சாகுபடிக்கு உகந்த மண் எது?
A
வண்டல் மண்
B
கருமண்
C
மணற்பாங்கான நிலம்
D
களிமண்
Question 55
சமூகக்காடு வளர்ப்பின் முக்கிய குறிக்கோள்
A
காட்டு மண் வள அதிகரிப்பு
B
காடுகளை அழகுபடுத்துதல்
C
விறகு அளிப்பை அதிகரித்தல்
D
சுற்றுப்புறச் சூழல் சமநிலையை நிலைநாட்டுதல்
Question 56
பின்வருவனவற்றுள் சரியா இணைக்கப்படாதது
A
மேகாலயா - ஷில்லாங்
B
மணிபூர் - இம்பால்
C
மிசோராம் - இடாநகர்
D
நாகலாந்து - கொஹிமா
Question 57
தமிழ் நாட்டின் துரித ரெயில் பாதை (ஆசுவுளு) இணைக்கும் இடங்கள்
A
சென்னை கடற்கரையிலிருந்து மயிலாப்பூர் வரை
B
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை
C
சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை
D
சென்னை கடற்கரையிலிருந்து கிண்டி வரை
Question 58
தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கண்டறியப்பட்டுள்ள இடம்
A
திருநெல்வேலி
B
திருச்சிராப்பள்ளி
C
தஞ்சாவூர் (நரிமணம்)
D
மதுரை
Question 59
பின்வருவனவற்றுள் மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலம் எது?
A
ஆந்திரப்பிரதேசம்
B
கர்நாடகா
C
கேரளா
D
தமிழ்நாடு
Question 60
1991 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்குப்படி இந்தியாவில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் வசிக்கும் நபர்கள்
A
313
B
263
C
293
D
273
Question 60 Explanation: 
குறிப்பு: 2001-ம் கணக்குப்படி 324
Question 61
பருத்தி அதிகம் பயிர் செய்யும் மண்வகை
A
வண்டல்
B
கரிசல்
C
டெல்டா
D
மலைப்பகுதி
Question 62
தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி கிடைக்குமிடம்
A
வேலூர்
B
மதுரை
C
பாளையங்கோட்டை
D
நெய்வேலி
Question 63
(திபெத்தில்) பிரம்மப்புத்திராவின் வேறு பெயர்?
A
டெல்டா
B
சாங்போ
C
டிசாங்
D
கபோலி
Question 64
பின்வருவனவற்றில் எந்த மாநிலம் மசாலா பொருட்களை உற்பத்தி செய்கின்றது?
A
அஸ்ஸாம்
B
ஆந்திரப்பிரதேசம்
C
பஞ்சாப்
D
தமிழ்நாடு
Question 65
தோடர் என்ற மலைவாழ் இனம் அதிகமாக வாழ்கின்ற இடம்
A
ஆரவல்லி மலை
B
மத்தியப்பிரதேசம்
C
நீலகிரி மலை
D
விந்திய மலை
Question 66
சட்லெஜ் நதியில் அமைந்துள்ள முக்கிய பல்நோக்கு அணை திட்டம்
A
ஹிராகுட்
B
துங்கபத்ரா
C
பக்ராநங்கல்
D
ராம்கங்கா
Question 67
கீழ்க்காணும் ஆறுகளில் இமாச்சல பிரதேசத்தின் வழியாக ஓடாத ஆறு
A
பியாஸ்
B
ஜீலம்
C
ரவி
D
சட்லெஜ்
Question 68
உலக நாடுகளுள் பரப்பளவின் அடிப்படையில் இந்திய பெற்றுள்ள இடம்
A
4வது
B
8வது
C
5வது
D
7வது
Question 69
தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளை அதிகமாக ஈர்க்கும் நீர்வீழ்ச்சி
A
சுருளி
B
குற்றாலம்
C
ஒக்கனேக்கல்
D
பைகாரா
Question 70
சிந்து கங்கைச் சமவெளியில் அதிக மக்கள் நெருக்கம் காணப்படுவதற்கு காரணம் அதன்
A
சாதகமான காலநிலை
B
சிறந்த போக்குவரத்து
C
வளமான மண்
D
இமயமலையின் அருகாமை
Question 71
இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவாகும் புயல் காற்றுகளில் பெரும்பாலானவை தோன்றும் இடம்
A
தென் கோளார்த்த கடல் பகுதி
B
அரபிக்கடல்
C
தென்மேற்கு வங்காள விரிகுடாக்கடல்
D
தென் கிழக்கு வங்காள விரிகுடாக்கடல்
Question 72
மத்திய அரிசி ஆராய்ச்சி அமைப்பு எங்குள்ளது?
A
தமிழ்நாடு
B
ஒரிஸ்ஸா
C
அஸ்ஸாம்
D
மேற்கு வங்காளம் 7
Question 73
இந்தியாவின் எந்தப் பகுதியில் தண்டகாரண்யா காடுகள் அமைந்துள்ளன?
A
மத்திய இந்தியா
B
தென்இந்தியா
C
கிழக்குப்பகுதி
D
வடமேற்கு இந்தியா
Question 74
தமிழ்நாடு மற்றும் கேரள கூட்டு முயற்சித்திட்டம் எது?
A
பரம்பிக்குளம் - ஆளியார்
B
தெகரி அணைத்திட்டம்
C
தெயின் அணைத்திட்டம்
D
ராஜ்காட் அணைத்திட்டம்
Question 75
இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை உள்ள மாநிலம்
A
சிக்கிம்
B
அருணாசலப்பிரதேசம்
C
கோவா
D
மேகாலயா
Question 76
டால்பின்ஸ்  மூக்கு என்கின்ற இடத்தில் அமைந்துள்ள துறைமுகம்
A
பாரதீப்
B
காண்ட்லா
C
தூத்துக்குடி
D
விசாகப்பட்டினம்
Question 77
தமிழ் நாட்டில் நெய்வேலி அமைந்துள்ள இடம்
A
வடஆற்காடு
B
தென் ஆற்காடு
C
சேலம்
D
காஞ்சிபுரம்
Question 77 Explanation: 
குறிப்பு: நெய்வேலி தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ளது
Question 78
மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுவது எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை?
A
20 ஆண்டுகள்
B
5 ஆண்டுகள்
C
7 ஆண்டுகள்
D
10 ஆண்டுகள்
Question 79
ராமேஸ்வரத்தில் காணப்படும் காடுகள்
A
இலையுதிர்க் காடுகள்
B
மழைக் காடுகள்
C
பசுமைக் காடுகள்
D
சதுப்பு நிலக்காடுகள்
Question 80
அப்பிரகத்தை ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தும் தொழில் துறை
A
எஃகு தொழில்துறை
B
மண்பாண்டத் தொழில்துறை
C
மின்சாரத் தொழில்துறை
D
பொம்மை தொழில்துறை
Question 81
ஆனந்த் என்ற இடத்துடன் இணைத்து கூறப்படுவது
A
மது தயாரிப்பு
B
பன்றி வளர்ப்பு
C
பால்பண்ணை
D
கோழிப்பண்ணை
Question 82
இந்துஸ்தான் போட்டோ பிலிம் தயாரிப்பு நிலையம் இருப்பது
A
கொடைக்கானல்
B
பாட்னா
C
நாக்பூர்
D
மேற்கூறிய எவையுமில்லை
Question 83
அந்தமான் நிகோபார் தீவுகள் எந்த மாநிலத்தின் பகுதிகள்?
A
மேற்கு வங்கம்
B
ஒரிஸ்ஸா
C
ஆந்திரப்பிரதேசம்
D
எதுவுமில்லை
Question 84
இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகமான சர்க்கரை ஆலைகள் உள்ளன?
A
ஹரியானா
B
உத்திரப்பிரதேசம்
C
ஒரிஸ்ஸா
D
தமிழ்நாடு
Question 85
தமிழ்நாட்டில் கைத்தறிகள் ஆலைகள் அதிகம் காணப்படும் இடம்
A
சேலம்
B
தர்மபுரி
C
ஈரோடு
D
கன்னியாகுமரி
Question 86
கல்கத்தா எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
A
கங்கை
B
ஹீக்ளி
C
கிருஷ்ணா
D
காவிரி
Question 87
தமிழ்நாட்டில் பின்வரும் இடங்களில், எங்கு அணுமின்சக்தி நிலையம் அமைந்துள்ளது
A
மேட்டூர்
B
கல்பாக்கம்
C
நரிமணம்
D
கயத்தாறு
Question 88
பழுப்பு நிலக்கரி அதிகமாக காணப்படும் மாவட்டம்
A
கடலூர்
B
சிவகங்கை
C
ஈரோடு
D
மதுரை
Question 89
அதிக பருத்தி உற்பத்தியை செய்து முதலாவதாக விளங்கும் மாவட்டம்
A
ஈரோடு
B
விருதுநகர்
C
காஞ்சிபுரம்
D
தஞ்சாவூர்
Question 90
தமிழ் நாட்டில் ஜிப்சம் கிடைக்குமிடம்
A
திருச்சிராப்பள்ளி
B
கோயம்புத்தூர்
C
செங்கல்பட்டு
D
மதுரை
Question 91
1991ஆம் ஆண்டு பள்ளி விவரப்படி மிக அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள மாநிலம்
A
இராஜஸ்தான்
B
ஹிமாசலப்பிரதேசம்
C
நாகலாந்து
D
உத்திரப்பிரதேசம்
Question 92
1993ஆம் ஆண்டில் எந்த மாநிலத்தில் குழந்தைகள் இறப்பு வீதம் மிகக்குறைவாக உள்ளது?
A
மத்தியப்பிரதேசம்
B
பீஹார்
C
ஒரிஸ்ஸா
D
கேரளா
Question 93
பட்டியல் I  ஐ, பட்டியல் II  உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் I                                     பட்டியல் II
  •  கொடைக்கானல்              1. தமிழ்நாடு
  •  சிம்லா                                           2. இமாசலப்பிரதேசம்
  • டார்ஜிலிங்                                    3. மேற்கு வங்காளம்
  • பெங்களுர்                                    4. கர்நாடகம் குறியீடுகள்:
A
2 1 3 4
B
2 3 4 1
C
1 2 3 4
D
4 2 1 3
Question 94
கல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை மற்றும் மும்பாய் இருக்குமிடம்
A
முதல் மூன்று கிழக்கு கடற்கரை மற்றும் நான்காவது தெற்கு கடற்கரை
B
முதல் மூன்று கிழக்கு கடற்கரை மற்றும் நான்காவது மேற்கு கடற்கரை
C
அனைத்தும் கிழக்கு கடற்கரை ஓரம்
D
அனைத்தும் மேற்கு கடற்கரை ஓரம்
Question 95
கோதுமையை விளைவிக்காத மாநிலம்
A
ஆந்திரப்பிரதேசம்
B
பஞ்சாப்
C
உத்திரப்பிரதேசம்
D
ஹரியானா
Question 96
இந்தியாவில் அதிக கனிம வளம் உற்பத்தி செய்யும் மாநிலம்
A
இராஜஸ்தான்
B
தமிழ்நாடு
C
பீஹார்
D
கேரளா
Question 97
பருத்தி ஆலைகள் அமைந்துள்ள இருமுக்கிய நகரங்கள்
A
மும்பாய் மற்றும் சென்னை
B
மும்பாய் மற்றும் அகமதாபாத்
C
மும்பாய் மற்றும் கல்கத்தா
D
பெங்களுர் மற்றும் நாகபுரி
Question 98
பட்டியல் I  ஐ, பட்டியல் II  உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் I                  பட்டியல் II
  •  மும்பாய்               1. தோல் பொருட்கள்
  •  சென்னை                 2. வாகன இயந்திரங்கள்
  •  கான்பூர்                         3. ஆடை உற்பத்தி
  • விசாகப்பட்டினம்      4. கப்பல் கட்டும் இடம் குறியீடுகள்:
A
2 3 4 1
B
3 2 1 4
C
1 2 3 4
D
4 1 2 3
Question 99
கீழ்க்கண்ட ஒரு மாநிலத்தில் அதிக தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன?
A
அஸ்ஸாம்
B
கர்நாடகம்
C
ஆந்திரப்பிரதேசம்
D
மத்தியப்பிரதேசம்
Question 100
அதிகமாக வண்டல் மண் படிவது இந்த பகுதியில்
A
டெல்டா பகுதி
B
நதி பள்ளத்தாக்கு
C
நதியின் அடிப்பாகம்
D
மலைகள்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!