Online TestTnpsc Exam

Geography Model Test 17 in Tamil

Geography Model Test Questions 17 in Tamil

Congratulations - you have completed Geography Model Test Questions 17 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்தியாயில் சிலிக்கான் சில்லுகள் எங்கு தயாரிக்கப்படுகின்றன?
A
சண்டிகார்
B
பஞ்சாப்
C
உத்திரப்பிரதேசம்
D
தமிழ்நாடு
Question 2
ஒரு நாளில் கடலில் ஏற்படும் ஓதங்களின் எண்ணிக்கை
A
ஒரு முறை
B
இரண்டு முறை
C
மூன்று முறை
D
நான்கு முறை
Question 3
கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை சரியாகப் பொருந்தவில்லை?
A
டெக்டானிக் ஏரி - உலார் ஏரி
B
காயல் ஏரி – புலிகாட் ஏரி
C
அயோலின் ஏரி – சில்கா ஏரி
D
எரிமலை ஏரி – லூனார் ஏரி
Question 4
பின்வரும் மாநிலங்களில் அதிக அளவிலான பகுதிகளில் காடுகள் உள்ளது எது?
A
குஜராத்
B
ஹரியானா
C
மத்தியப்பிரதேசம்
D
உத்திரப்பிரதேசம்
Question 5
ஒரு தனிநபர் அதிகபட்ச வருடங்கள் வாழக்கூடியதை குறிப்பிடுவது
A
எதிர்நோக்கு வாழ்நாள் காலம்
B
வாழ்நாள் அளவு
C
கருவளம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 6
கங்கை சமவெளியின் பரப்பளவு யாது?
A
3,57,000 சதுர கி/மீ
B
3,20,000 சதுர கி/மீ
C
3,50,000 சதுர கி/மீ
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 7
கீழ்க்கண்ட எந்த அட்சரேகைப் பகுதியில் கடலில் பவளப் பாறைகள் காணப்படுகின்றன?
  • (A) 25o வ  – 25o தெ.அட்சரேகை    
  • (B) 30o வ – 30o தெ.அட்சரேகை
  • (C) 15o வ – 15o தெ.அட்சரேகை    
  • (D) இவற்றுள் எதுவுமில்லை
A
A
B
B
C
C
D
D
Question 8
பொகாரோ இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ள மாநிலம்
A
மேற்கு வங்காளம்
B
ஒரிஸா
C
ஜார்கண்ட
D
கர்நாடகா
Question 9
நீலகிரி மலை ஒரு பகுதியாக அமைந்துள்ள தொடர்
A
கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்
B
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்
C
விந்திய – சாத்பூரா மலைத்தொடர்
D
இமயமலைத் தொடர்
Question 10
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஜவுளிச் சந்தை
A
திருநெல்வேலி
B
கோயம்புத்தூர்
C
கடலூர்
D
தஞ்சாவூர்
Question 11
மணிமுத்தாறு அணைக்கட்டு அமைந்துள்ள மாவட்டம்
A
திருநெல்வேலி
B
கோயம்புத்தூர்
C
கடலூர்
D
தஞ்சாவூர்
Question 12
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : வறட்சி என்பது படிப்படியாக நடைபெறுகிற ஒரு நிகழ்ச்சியாதலால் இந்நிகழ்ச்சியை துல்லியமாக முன்கூட்டியே தெரிவிப்பது கடினமான ஒன்று
  • காரணம் (R) : சொற்பமான மழைப்பொழிவும் மற்றும் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுதல் நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 13
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு:
  •   பட்டியல் I                                                   பட்டியல் II
  1. சென்னை                                                         1. துருவங்கள்
  2.  உறைந்த மண்டலங்கள்                              2. சுழற்சி
  3. புவி அச்சு                                                          3. 100 நிமிடங்கள்
  4. சந்திர கிரகணம்                                            4. 13o வ 81o கி
A
1 2 4 3
B
3 4 1 2
C
4 3 2 1
D
4 1 2 3
Question 14
கீழ்க்காணும் சொற்றொடர்களில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.
A
காற்று மற்றும் புவி சுழற்சி ஆகியவற்றை பொருத்து நீரோட்டங்களின் திசைகள் அமைகின்றன
B
காற்று மற்றும் புவி சுழற்சி ஆகியவற்றை பொருத்து நீரோட்டங்களின் திசைகள் அமையாது
C
காற்று மற்றும் புவி வலம் வருவது ஆகியவற்றை பொருத்தே நீரோட்டங்களின் திசைகள் அமைகின்றன
D
சூரிய ஆற்றல் மற்றும் புவி சுழற்சி ஆகியவற்றை பொருத்தே நீரோட்டங்களின் திசைகள் அமைகின்றன
Question 15
தென் அரைகோளத்தில் 55o அட்சகோட்டிற்கு தெற்கே அமைந்துள்ள நீர்பரப்பின் பெயரானது
A
தென் பசிபிக்
B
தென் அட்லாண்டிக்
C
தென் பெருங்கடல்
D
இந்தியக்கடல்
Question 16
ஒரிசா கடற்கரை பெரும்புயலால் தாக்கப்பட்ட நாள்ஃநாட்கள்
A
அக்டோபர் 29, 1999
B
டிசம்பர் 26, 2004
C
17 மற்றும் 18 ஆகஸ்ட், 1998
D
டிசம்பர் 2, 1984
Question 17
கடலினடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால் உருவாகும் நீண்ட, இராட்சத பேரழிவு அலைகள்
A
சூறாவளிகளாகும்
B
ஓதங்களாகும்
C
கடற்கோள்களாகும்
D
சுழற்காற்றாகும்
Question 18
மிகவும் வேகமாக வளரக்கூடிய மரம் எது?
A
ஆலமரம்
B
தேக்கு
C
தென்னை
D
யூக்கலிப்டஸ்
Question 19
தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையம் கீழ்க்கண்ட எந்த நாட்டின் துணையோடு அமைக்கப்படுகின்றது?
A
பிரான்சு
B
ஜெர்மனி
C
ரஷ்யா
D
இத்தாலி
Question 20
தமிழ்நாட்டில் நிலக்கரிச் சுரங்கம் அமைந்துள்ள இடம்
A
கடலூர்
B
நெய்வேலி
C
மேட்டூர்
D
கல்பாக்கம்
Question 21
மைத்ரி விரைவு ரயில் எந்த இரண்டு நகரங்களுக்கிடையே இயக்கப்படுகிறது?
A
கொல்கத்தா மற்றும் கோஹிமா
B
கொல்கத்தா மற்றும் ஷில்லாங்
C
கொல்கத்தா மற்றும் டிஸ்பூர்
D
கொல்கத்தா மற்றும் டாக்கா
Question 22
கீழ்க்கண்டவற்றில் எது பணப்பயிர்கள் என்பதை தேர்வு செய்க:
A
பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துகள்
B
மக்காச்சோளம், கேழ்வரகு, தானியங்கள்
C
நிலக்கடலை, ஆமணக்க விதை, புகையிலை
D
அரிசி, கோதுமை, பருப்புகள்
Question 23
பிரசித்தி பெற்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு கீழ்க்கண்ட எந்த இரண்டு மலைத்தொடர்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
A
பீர்பாஞ்சல் மற்றும் ஹிமாச்சல்
B
பீர்பாஞ்சல் மற்றும் ஹிமாதிரி
C
பீர்பாஞ்சல் மற்றும் காரகோரம்
D
பீர்பாஞ்சல் மற்றும் ஜாஸ்கர் தொடர்
Question 24
மக்கள் அடர்த்தி எவ்வாறு குறிக்கப்படுகிறது?
A
மொத்த மக்கள் தொகை / மொத்த பரப்பளவு
B
மொத்த மக்கள் தொகை / மொத்த பயிரிடப்பட்ட பரப்பளவு
C
மொத்த மக்கள் தொகை / நிகர விதைக்கப்பட்ட பரப்பளவு
D
விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் மொத்த மக்கள்தொகை / மொத்த பயிரிடப்பட்ட பரப்பளவு
Question 25
இந்தியாவின் தேசிய வருவாயில் தொழிலாளர்களின் வருவாயின் தொடர்புடைய விகிதம்
A
70 சதவீதத்திற்கு மேல்
B
90 சதவீதத்திற்கு மேல்
C
50 சதவீதத்திற்கு மேல்
D
30 சதவீதத்திற்கு மேல்
Question 26
இந்தியாவின் இரண்டாவது நீண்ட தேசிய நெடுஞ்சாலை எது?
A
NH-7
B
NH-6
C
NH-1
D
NH-4
Question 27
ஏழை மக்களின் எண்ணிக்கையும், எல்லையையும் நிர்ணயிக்கும் வரைகோட்டினை குறிப்பது?
A
கட்டுப்பாட்டு கோடு
B
ஏழைகளின் கோடு
C
வறுமைக்கோடு
D
ஏழைகளின் எல்லைக்கோடு
Question 28
தீபகற்ப இந்தியாவில் முக்கியமான நீர்பாசன ஆதாரம்
A
கிணற்று மற்றும் ஆழ்துணை கிணற்றுப் பாசனம்
B
ஏரிப்பாசனம்
C
கால்வாய்ப் பாசனம்
D
இவை அனைத்தும்
Question 29
தமிழ்நாடு 8o 5’ வ அட்சரேகை முதல் ------------ வ. அட்சரேகை வரையினும் பரவியுள்ளது.
  • (A) 13o 35’     
  • (B) 12o 25’                           
  • (C) 11o 25’                           
  • (D) 10o 25’
A
A
B
B
C
C
D
D
Question 30
இந்தியாவின் மான்செஸ்டர்
A
சென்னை
B
மும்பை
C
டெல்லி
D
ஜாம்ஷெட்பூர்
Question 31
தமிழகத்திலுள்ள எந்த மாவட்டத்தில் அரசு வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது?
A
வேலூர்
B
ஈரோடு
C
திருச்சி
D
சென்னை
Question 32
நெல் உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் ------------- இடத்தை வகிக்கின்றது?
A
மூன்றாவது
B
ஐந்தாவது
C
நான்காவது
D
இரண்டாவது
Question 33
கர்நாடகாவில் தங்க வயல்கள் உள்ள பகுதி
A
மைசூர்
B
கோலார்
C
பெங்களுர்
D
மண்டியா
Question 34
தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கும் டெல்டா பகுதி
A
தாமிரபரணி
B
வைகை
C
காவிரி
D
பாலாறு
Question 35
இந்தியாவின் காலநிலை இதனால் அதிக அளவிற்கு பாதிக்கப்படுகின்றது?
A
தலக்காற்று
B
கோள் காற்று
C
பருவக்காற்று
D
வியாபாரக்காற்று
Question 36
முண்டந்துரை விலங்குகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
A
தேனி மாவட்டம்
B
கரூர் மாவட்டம்
C
தூத்துக்குடி மாவட்டம்
D
திருநெல்வேலி மாவட்டம்
Question 37
இந்தியாவின் மிக முக்கிய தேசியத் தொழிற்சாலை
A
சர்க்கரை ஆலை
B
சணல் தொழிற்சாலை
C
ஜவுளித் தொழிற்சாலை
D
பருத்தி தொழிற்சாலை
Question 38
புவி தன் அச்சில் இருந்து ஒரு தீர்க்கக் கோட்டை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் எது?
A
15 நிமிடங்கள்
B
10 நிமிடங்கள்
C
5 நிமிடங்கள்
D
4 நிமிடங்கள்
Question 39
தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கல்வியறிவு பெற்றவர்கள் ---------- சதவீதத்தினர்
A
73.5
B
54
C
36
D
90
Question 40
கீழ்க்கண்ட நாடுகளில் பருவக்காற்று காலநிலை காணப்படாத நாடு எது?  
A
மியன்மார்
B
இந்தோனேஷியா
C
பங்களாதேஷ்
D
இலங்கை
Question 41
இந்திய ரயில்வே எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
A
ஏழு
B
எட்டு
C
ஒன்பது
D
பத்து
Question 42
மேற்குத் தொடர்ச்சி மலையில் வடக்கிலிருந்து தெற்காக அமைந்துள்ள கணவாய்களை வரிசைப்படுத்துக:
A
பாலகாட், போர்காட், தால்காட், செங்கோட்டை கணவாய்
B
தால்காட், போர்காட், பால்காட், செங்கோட்டை கணவாய்
C
செங்கோட்டை கணவாய், பால்காட், தால்காட், போர்காட்
D
போர்காட், தால்காட், பால்காட், செங்கோட்டை கணவாய்
Question 43
சூரிய மண்டலம் எந்த நட்சத்திர குடும்பத்தைச் சார்ந்தது?
A
பால்வீதி மண்டலம்
B
மெக்லானிக் மேகம்
C
ரேடியோ காலக்ஸி
D
ஆன்ட்ரோமேடா நெபூலா
Question 44
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : இந்திராகாந்தி கால்வாய் மேற்கு ராஜஸ்தானில் அதிக பரப்பளவிற்கு நீர்பாசன வசதி செய்கிறது.
  • காரணம் (R) : இந்த கால்வாய்க்கு நீரானது இராஜஸ்தானில் உள்ள ரவி ஆற்றில் இருந்து பெறப்படுகிறது.
இவற்றுள்:
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 45
தமிழகத்தில், 2008ல் மாநகராட்சிகளின் மொத்த எண்ணிக்கை ----------------
A
7
B
8
C
10
D
12
Question 46
மேப்புகளில் சமமான சூரியக் கதிர்வீச்சுகளை இணைக்கும் கோட்டிற்கு ---------- என்று பெயர்
A
ஐசோநெப்ஸ்
B
ஐசோஹெல்ஸ்
C
ஐசோபார்
D
ஐசோஹேலைன்ஸ்
Question 47
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு:
  •   பட்டியல் I                                                   பட்டியல் II
  • ஆறுகள்                                                          துணை நதிகள்
  1. கிருஷ்ணா                                                   1. சம்பல்
  2. பிரம்பபுத்திரா                                            2. இந்திராவதி
  3. கோதாவரி                                                   3. டிஸ்டா
  4. யமுனா                                                         4. பீமா
A
1 2 4 3
B
3 4 1 2
C
4 3 2 1
D
4 1 2 3
Question 48
புவிகாந்த வடதுருவமானது பூமியின் பூகோள ---------------ல் இருக்கும்
A
வட துருவத்தில்
B
தென் துருவத்தில்
C
சுழலும் அச்சைப்பற்றியது
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 49
நம் நாட்டில் அட்லஸ் மற்றும் கருத்துருவ மேப்பு நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
A
உதய்பூர்
B
கொல்கத்தா
C
ஐதராபாத்
D
ஆக்ரா
Question 50
புவியில் குதிரை அட்சரேகையின் பரவல்
  1. 25o – 30o வடக்கு மற்றும் தெற்கு                  
  2. 30o - 35o வடக்கு மற்றும் தெற்கு
  3. 30o – 40o வடக்கு மற்றும் தெற்கு                               
  4. 40o – 45o வடக்கு மற்றும் தெற்கு
A
A
B
B
C
C
D
D
Question 51
பசால்ட் மற்றும் கிரானைட் இரண்டும் கீழ்கண்ட எந்த வகை பாறையைச் சார்ந்தது?
A
தீப்பாறை
B
உருமாறிய பாறை
C
படிவுப்பாறைகள்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 52
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் ---------------- மழைப்பொழிவைப் பெறுகின்றன
A
மேற்கத்திய காற்றினால்
B
வங்கக்கடல் புயல்களால்
C
தென்மேற்கு பருவக்காற்றினால்
D
பின்னடையும் பருவக்காற்றினால்
Question 53
விண்வெளியின் மேல்புறம் உள்ள அடுக்கு
A
டிராபோஸ்பியர்
B
ஐயனோஸ்பியர்
C
மீசோஸ்பியர்
D
ஸ்ட்ராடோஸ்பியர்
Question 54
கடற்கரையிலிருந்து காணப்படும் கடல்  நிலத்தோற்றங்களை வரிசைப்படுத்துக
  1. கண்டச் சரிவுகள்
  2. கண்டத்திட்டு
  3. ஆழ்கடல் சமவெளி
  4. ஆழ்கடல் அகழி
கீழ்க்கண்ட குறியீடுகளைளக் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்க
A
II, I, IV மற்றும் ; III
B
I, II, IV மற்றும் III
C
II, I, III மற்றும் ; IV
D
I, II, III மற்றும் IV
Question 55
இந்தியாவில் கீழ்க்கண்ட எந்த பிரதேசத்தில் தரமான செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன?
A
வடமேற்கு பகுதி
B
மித வெப்ப இமயமலைப்பகுதி
C
தெற்குப்பகுதியின் அரைப்பாலைவனப்பகுதி
D
ஈரப்பத கிழக்குப்பகுதி
Question 56
இந்தியாவில் எங்கு ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது?
A
டார்ஜிலிங் - மேற்கு வங்கம்
B
கொடைக்கானல் - தமிழ்நாடு
C
மகாபலீஸ்வரர் - மஹாராஷ்டிரா
D
காவலூர் - தமிழ்நாடு
Question 57
இந்தியாவில் எந்த பிராந்தியத்தில் நிலத்தடி நீர்வளம் உருவாக ஏதுவாக உள்ளது?
A
கோந்துவானா படிவப்பாறை பிராந்தியம்
B
தக்காணப்பீடபூமி பிராந்தியம்
C
கங்கை-பிரம்மபுத்திரா வண்டல் பிராந்தியம்
D
செனஸொயிக் படிவுப்பாறை பிராந்தியம்
Question 58
இந்தியாவில் இரும்புத்தாது படிவுகள் காணப்படுவது
A
பைலடிலா
B
டும்கூர்
C
தார்வார்
D
பன்ஸ்வாரா
Question 59
இந்துஸ்தான் கப்பல்கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது?
A
விசாகப்பட்டினம்
B
சென்னை
C
கொச்சி
D
மும்பை
Question 60
இவற்றுள் கால்வாய் பாசனத்தினை அதிகம் பயன்படுத்தும் மாநிலம் எது?
A
குஜராத்
B
ஒரிசா
C
உத்திரப்பிரதேசம்
D
ஹரியானா
Question 61
வகைப்படுத்துதல் என்பது இடம் அல்லது அமைவிடம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையும் எனில், அது ---------------- வகைப்பாட்டியல் என அழைக்கப்படும்
A
எண்ணின் அடிப்படையிலான
B
பூகோள ரீதியான
C
பண்பின் அடிப்படையிலான
D
பால வரிசையான
Question 62
தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம்
A
ஆனைமுடி
B
தொட்டபெட்டா
C
சேர்வராயன் குன்றுகள்
D
கொடைக்கானல்
Question 63
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி, கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையை தேர்வு செய்க
  • பட்டியல் I                                   பட்டியல் II
  1. கர்நாடகா                               1. பாபுதான் குன்றுகள்
  2.  ஒரிசா                                       2. மயூர்பன்ச்
  3.  சட்டீஸ்கர்                               3. பைலடிலா
  4. ஜார்கண்ட்                                 4. போனை தொடர்
A
1 2 3 4
B
2 1 3 4
C
1 2 4 3
D
3 4 1 2
Question 64
மேலைக்கடல் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட கடல்
A
அட்லாண்டிக் கடல்
B
பசுபிக் பெருங்கடல்
C
இந்தியப்பெருங்கடல்
D
ஆர்டிக் பெருங்கடல்
Question 65
தெற்கு ஆசிய நாடுகளில் மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள நாடு எது?
A
இந்தியா
B
பாகிஸ்தான்
C
நேபாளம்
D
ஸ்ரீலங்கா
Question 66
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (A) : கடல்மட்ட வெப்பநிலையானது வெப்ப மற்றும் குளிர் நீர்மட்டங்களால் கட்டுப்படுத்ததப்படுகின்றது.
  • காரணம் (R) : வெப்ப நீரோட்டங்கள் வெப்ப நிலையினை அதிகரிக்கவும், அதேபோல் குளிர் நீரோட்டங்கள் வெப்ப நிலையினை குறைக்கவும் செய்கின்றது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 67
நிலம் ஒரு
A
மனிதனால் உருவாக்கப்பட்ட வளம்
B
புதுப்பிக்க இயலாத இயற்கை வளம்
C
புதுப்பிக்க இயலும் வளம்
D
இவை அனைத்தும்
Question 68
குதிரை குளம்பு போன்ற அல்லது வட்ட வடிவம் கொண்ட முருகைப்பாரின் பெயர்?
A
கங்கண வடிவ பார்கள்
B
கரை விலகிய பார்கள்
C
கரையோரப் பார்கள்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 69
எமரால்டு அணை அமைந்துள்ள இடம்
A
கோயம்புத்தூர்
B
ஊட்டி
C
ஈரோடு
D
சேலம்
Question 70
ஹீலியோசென்டிரிக் தத்துவத்தின்படி சூரியன் மத்தியில் நிலையாக உள்ள போது மற்ற கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த தத்துவத்தை முதன் முதலில் கூறியவர்
A
கலிலியோ
B
நீயூட்டன்
C
டாலமி
D
கோப்பர்நிக்கஸ்
Question 71
இந்தியாவில் 2001-ம் ஆண்டு புள்ளி விவர கணக்கின்படி மக்கள் தொகை வளர்ச்சி
A
3 %
B
2.5%
C
1.9 %
D
1.5%
Question 72
பின்வருவனவற்றுள் குன்றுகளின் சரியான வரிசை எது? (வடக்கிலிருந்து தெற்காக)
A
நல்ல மலை, நீலகிரி, ஜவாதி, ஆனைமலை
B
ஆனைமலை, ஜவாதி, நீலகிரி, நல்லமலை
C
நல்ல மலை, ஜவாதி, நீலகிரி, ஆனைமலை
D
ஆனைமலை, நீலகிரி, ஜவாதி, நல்லமலை
Question 73
பட்டியல் Iஐ, பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி, கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையை தேர்வு செய்க:
  • பட்டியல் I                                                   பட்டியல் II
  1. நியோஜோயிக் காலம்                   1. முதல்நிலை
  2. செனோசிக் காலம்                        2. இரண்டாம் நிலை
  3. மிசோஜோயிக் காலம்                  3. காலநிலை
  4. பேலியோஜோயிக் காலம்           4. மூன்றாம் நிலை
A
3 4 2 1
B
4 3 1 2
C
2 1 4 3
D
1 2 4 3
Question 74
பின்வருவனவற்றுள் கருப்பு நிற மண் அதிகமாக காணப்படும் பிரதேசம்
A
கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி
B
சேலம், தர்மபுரி, நீலகிரி
C
புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மற்றும் காவிரி டெல்டா
D
காவிரி டெல்டா, பாலாறு நீர்பிடிப்பு பகுதி மற்றும் பாண்டிச்சேரி
Question 75
தமிழ்நாட்டில், அதிக காடுகளைக்கொண்ட மாவட்டம் எது?
A
மதுரை
B
கன்னியாகுமரி
C
சேலம்
D
நீலகிரி
Question 76
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : திடீரென நகரும் புவி ஓட்டினால் அல்லது புவியதிர்வினால் சுனாமி உருவாகிறது.
  • காரணம் (R) : சிஸ்மிக் (புவியதிர்வு) கடலலைகள் ஓத அலைகள் என தவறுதலாக அழைக்கப்படுகிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 77
கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றை பொருத்துக:
  •  வகைகள்                                       % பரப்பு (இந்தியா)
  1. மலைகள்                                       -              10.6
  2. பீடபூமிகள்                                   -              27.7
  3. சமவெளிகள்                              -              43.2
  4. குன்றுகள்                                     -              18.5
A
I மட்டும் சரியானது
B
I மற்றும் II சரியானவை
C
I, II மற்றும் III சரியானவை
D
அனைத்தும் சரியானவை
Question 78
நாட்டின் மொத்தப் போக்குவரத்தில் தரைவழிப் போக்குவரத்து
A
20 %
B
40%
C
60%
D
80%
Question 79
இமயமலையின் வடகிழக்கு பகுதி 500 செ.மீ அதிகமாக மழை பெற காரணமாக இருக்கும் கிளை
A
வங்காள விரிகுடா கிளை
B
அரபிக்கடல் கிளை
C
காம்பே வளைகுடா கிளை
D
கொங்கன் கிளை
Question 80
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பரப்பளவின் அடிப்படையில் தமிழ்நாடு ----------- இடத்தை வகிக்கிறது,
A
பதினொன்றாவது
B
இரண்டாவது
C
மூன்றாவது
D
ஏழாவது
Question 81
2001ம் ஆண்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகை
A
1,027 பில்லியன்
B
1,037 பில்லியன்
C
1,047 பில்லியன்
D
1,057 பில்லியன்
Question 82
ஆண்டிஸ் மலைத்தொடர் அமைந்துள்ள இடம்
A
வட அமெரிக்கா
B
ஆசியா
C
தென் அமெரிக்கா
D
ஆஸ்திரேலியா
Question 83
தலா வருமானத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம்
A
ஒரிஸா
B
பீஹார்
C
பஞ்சாப்
D
குஜராத்
Question 84
-------------- நதிக்கரையில் அதிக அளவில் சணல் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன
A
கோசி
B
ஹீக்ளி
C
தபதி
D
சிந்து
Question 85
இந்தியாவின் முதல் முழு கல்வியறிவு பெற்ற மாவட்டடம்
A
நெல்லூர், ஆந்திரபிரதேசம்
B
எர்ணாகுளம், கேரளா
C
கோலார், கர்நாடகா
D
காஞ்சிபுரம், தமிழ்நாடு
Question 86
சேலம், நாமக்கல், தருமபுரி, நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூரில் பாய்;கின்ற ஆறு
A
வைகை
B
காவிரி
C
தாமிரபரணி
D
செய்யாறு
Question 87
புவியின் அச்சு --------------- சாய்ந்துள்ளது
  • (A) 90o                  
  • (B) 66 ½ o                             
  • (C) 23 ½ o                             
  • (D) 23o
A
A
B
B
C
C
D
D
Question 88
இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படுவது எது?
A
சென்னை
B
மும்பை
C
டெல்லி
D
சேலம்
Question 89
நீலகிரி மலையில் உள்ள முக்குருத்தி தேசிய பூங்கா ----------க்கான சரணாலயம் ஆகும்.
A
புலி
B
மயில்
C
சிறுத்தை
D
சிங்கம்
Question 90
கருப்பு பருத்தி அண் அதிக அளவில் காணப்படுகின்ற மாவட்டம்
A
சேலம்
B
தருமபுரி
C
கோயம்புத்தூர்
D
சென்னை
Question 91
கடலோரங்களில் உடைந்து சிதறுகிற அலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
அலைகள்
B
வெள்ளைத்தொப்பிகள்
C
நுரைதிரள்
D
அலை அரிமேடை
Question 92
மிகத் துல்லியமாக வரைபடங்களை பெரிதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் சாதனம்
A
சோனோகிராப்
B
பேன்டோகிராப்
C
ஸ்பெக்ட்ரோகிராப்
D
தெர்மோகிராப்
Question 93
இந்தியாவில் முதன் முதலாக அணுமின் நிலையம் அமைந்த இடம்
A
நரோரா
B
கல்பாக்கம்
C
தாராபூர்
D
கைகா
Question 94
பட்டியல் I (தமிழ்நாட்டில் உள்ள நீர்வீழ்ச்சிகளை) பட்டியல் II (இருப்பிடத்துடன் அதன் மாவட்டத்தை) பெருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு:
  • பட்டியல் I                                   பட்டியல் II
  • தமிழ்நாடு நீர்வீழ்ச்சி               இருப்பிடம்/ மாவட்டங்கள்
  1. வெள்ளி நீர்வீழ்ச்சி                    1. திருநெல்வேலி
  2. திற்பரப்பு நீர்வீழ்ச்சி                  2. தேனி
  3. சுருளி நீர்வீழ்ச்சி                         3. திண்டுக்கல்
  4. அகஸ்தியர் நீர்வீழ்ச்சி               4. கன்னியாகுமரி
A
1 3 2 4
B
2 1 3 4
C
3 4 2 1
D
4 3 1 2
Question 95
பின்வருபனவற்றுள் தமிழக பழங்குடியினர் வகையினரை சேராதவர் யார்?
A
தோடர்
B
நாகர்
C
குரும்பர்
D
பனியன்
Question 96
தேக்கு மரங்கள் இக்காடுகளில் காணப்படுகின்றன.
A
அயன மண்டல பசுமை மாறாக்காடுகள்
B
அயன மண்டல இலையுதிர் காடுகள்
C
அகன்ற இலைக்காடுகள்
D
உபஅயன மண்டல இலையுதிர்க் காடுகள்
Question 97
தென் இந்தியாவில், கோடை மழை என்பது
A
மாம்பழ தூறல்
B
மேற்காற்று இடையூறுகள்
C
தீவிரமான தலப்புயல்
D
நார்வெஸ்டர்
Question 98
அதிகளவு பருத்தி விளைவிக்கும் மாவட்டம்
A
பெரம்பலூர்
B
விருதுநகர்
C
சேலம்
D
மதுரை
Question 99
ஆனைமுடி சிகரத்தின் உயரம் -------------
A
2352 மீ
B
2652 மீ
C
2442 மீ
D
2333 மீ
Question 100
எத்தனை சதவீத குழந்தை மக்கட்தொகை ஊட்டச்சத்துக் குறைவால் அவதிப்படுகிறார்கள்?
A
10 %
B
7%
C
3%
D
46%
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!