Online TestTnpsc Exam

Geography Model Test 16 in Tamil

Geography Model Test Questions 16 in Tamil

Congratulations - you have completed Geography Model Test Questions 16 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மக்கள்தொகை மிக அடர்த்தியுள்ள மாநிலம்
A
கேரளா
B
உத்திரப்பிரதேசம்
C
மேற்கு வங்காளம்
D
பீஹார்
Question 2
இந்தியாவின் இயற்கைத் துறைமுகம்
A
மும்பை
B
கொச்சின்
C
சென்னை
D
கொல்கத்தா
Question 3
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) 1968ல் ஐக்கிய நாடுகள் சபைக்காக அர்ப்பணித்த ஏவுதளம்
A
தும்பா
B
சென்னை
C
டெல்லி
D
மும்பை
Question 4
இந்தியாவில் முதன் முதலில் துவக்கப்பட்ட இரயில் வண்டிப்பாதை
A
பாம்பே – சென்னை
B
சென்னை – கல்கத்தா
C
பாம்போ – தானே
D
டெல்லி – சென்னை
Question 5
அதிக மக்கள்தொகைக் கொண்ட மாநிலம்
A
கேரளா
B
உத்திரப்பிரதேசம்
C
மேற்கு வங்காளம்
D
மத்தியப்பிரதேசம்
Question 6
தமிழ்நாட்டில் ஏற்காடு நகரம் எந்த மலையில் அமைந்துள்ளது?
A
கொல்லிமலை
B
பழனிமலை
C
சேர்வராயன் மலை
D
ஏலக்காய் மலை
Question 7
நெல் உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் ----------------- இடத்தை வகிக்கிறது.
A
3-வது
B
5-வது
C
4-வது
D
2-வது
Question 8
தமிழ்நாடு 8o 5’ வட அட்சரேகை முதல் ---------------- வட அட்சரேகை வரையிலும் பரவியுள்ளது.
  • (A) 13o 25’                           
  • (B) 12o 25’         
  • (C) 11o 25’        
  • (D) 10o 25’
A
A
B
B
C
C
D
D
Question 9
இந்தியாவின் காலநிலை இதனால் அதிக அளவிற்கு பாதிக்கப்படுகிறது
A
தலக்காற்று
B
கோள்காற்று
C
பருவக்காற்று
D
வியாபாரக்காற்று
Question 10
புவி தன்னைத்தானே சுழலுவதால் ஏற்படுவது
A
பகல் மட்டும்
B
இரவு மட்டும்
C
பகல் மற்றும் இரவு
D
பருவ காலங்கள்
Question 11
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A
காப்பி – ஒரிஸா
B
ரப்பர் - கேரளா
C
தேயிலை – கர்நாடகா
D
சணல் - அஸ்ஸாம்
Question 12
கீழக்கண்ட துறைமுகங்களில் எது இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமையவில்லை?
A
பாரதீப்
B
காண்ட்லா
C
விசாகப்பட்டிணம்
D
சென்னை
Question 13
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட்ட துறை
A
விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்
B
பெரிய தொழிற்சாலைகள்
C
வேலையின்மை மற்றும் வறுமை
D
தொலைத்தொடர்பு மற்றும் கல்வி
Question 14
ஒரே மாதிரியான புவியியல் காரணிகள் கொண்ட பகுதி
A
வட்டாரம்
B
நாடு
C
கண்டம்
D
உலகம்
Question 15
இந்தியாவில் காடு ஆராய்ச்சி நிலையம் இந்த நகரில் அமைந்துள்ளது
A
டெல்லி
B
போபால்
C
டேராடூன்
D
லக்னோ
Question 16
2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு
A
224/சதுர கி.மீ
B
324/சதுர கி.மீ
C
423/சதுர கி.மீ
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 17
‘அமைதிப்பள்ளத்தாக்கு’ அமைந்துள்ள இடம்
A
கேரளா
B
ஜம்மு & காஷ்மீர்
C
தமிழ்நாடு
D
ராஜஸ்தான்
Question 18
புவி வெப்பமாதல் அதிகமாக காணப்படும் கண்டம் எது?
A
ஆஸ்திரேலியா
B
ஆசியா
C
அமெரிக்கா
D
தென் அமெரிக்கா
Question 19
கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
A
காப்பி – ஒரிஸா
B
ரப்பர் - கேரளா
C
தேயிலை – கர்நாடகா
D
சணல் - அஸ்ஸாம்
Question 20
தீபகற்ப இந்தியாவில் நெல் அதிகமாக உற்பத்தி ஆகும் மாநிலம்
A
ஆந்திரப்பிரதேசம்
B
கர்நாடகா
C
தமிழ்நாடு
D
கேரளா
Question 21
இந்தியாவில் முதன் முதலில் துவங்கப்பட்ட இரயில் வண்டி பாதை
A
மும்பை – தானா
B
மும்பை – பூனா
C
மும்பை – டெல்லி
D
மும்பை – சென்னை
Question 22
மக்கள்தொகை வெடிப்புக்கு எது முக்கிய காரணம் என்பதை குறிப்பிடுக.
A
அதிக பிறப்பு விகிதம்
B
சமூக பழக்க வழக்கங்கள்
C
அதிக இறப்பு விகிதம்
D
ஏழ்மை
Question 23
போக்குவரத்து வசதிகள் செறிந்து காணப்படும் பகுதி
A
பீடபூமி
B
சமவெளி
C
குன்றுப்பகுதி
D
பள்ளத்தாக்கு
Question 24
சென்னை முதல் அரக்கோணம் வரையிலான இரயில்வே பாதை அமைக்கப்பட்ட ஆண்டு
A
1853
B
1854
C
1855
D
1856
Question 25
தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கப்பெறும் டெல்டா பகுதி
A
தாமிரபரணி
B
வைகை
C
காவிரி
D
பாலாறு
Question 26
தமிழ்நாட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் காணப்படும் இடம்
A
அம்பத்தூர்
B
அரியலூர்
C
மணலி
D
தஞ்சாவூர்
Question 27
இந்தியாவின் முதன்மையான நார் பயிர்
A
சணல்
B
பருத்தி
C
தேயிலை
D
காப்பி
Question 28
தமிழகத்திலுள்ள எந்த ஊரில் துப்பாக்கி தொழிற்சாலை உள்ளது?
A
சென்னை
B
செங்கல்பட்டு
C
கடலூர்
D
ஊட்டி
Question 29
தமிழ்நாட்டில் ஏற்காடு நகரம் அமைந்துள்ள மலை
A
கொல்லிமலை
B
பழனி மலை
C
சேர்வராயன் மலை
D
ஏலக்காய்மலை
Question 30
ரயில்வே என்ஜின்கள் உற்பத்தி செய்யப்படும் இடம்
A
சித்தரஞ்சன், மேற்கு வங்காளம்
B
ஜோத்பூர், ராஜஸ்தான்
C
பெரம்பூர், தமிழ்நாடு
D
வாபி, குஜராத்
Question 31
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுவது
A
திருச்சி மாவட்டம்
B
தஞ்சை மாவட்டம்
C
நாகை மாவட்டம்
D
செங்கல்பட்டு மாவட்டம்
Question 32
தமிழ்நாட்டில் சதுப்பு நிலக்காடுகள் எங்கு காணப்படுகின்றன?
A
நீலகிரி
B
சேலம்
C
பிச்சாவரம்
D
ஏற்காடு
Question 33
சணல் சாகுபடியில் முதன்மையாக விளங்கும் மாநிலம்
A
பீகார்
B
மத்தியப்பிரதேசம்
C
ஒரிசா
D
மேற்கு வங்காளம்
Question 34
கீழ்க்கண்ட துறைமுகங்களில் எது இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் அமையவில்லை?
A
பாராதீப்
B
காண்ட்லா
C
விசாகப்பட்டினம்
D
சென்னை
Question 35
அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம்
A
கேரளா
B
உத்திரப்பிரதேசம்
C
மேற்கு வங்காளம்
D
மத்தியப்பிரதேசம்
Question 36
காண்டாமிருகம் கீழ்க்கண்ட சரணாலயத்தில் ஒன்றில் மட்டும் காணப்படுகிறது?
A
பெரியார்
B
கிர்காடுகள்
C
காசிரங்கா
D
ஜிம்கார்பெட்
Question 37
பின்வருவனவற்றில் எது உள்நாட்டு ஆற்றுத் துறைமுகம்?
A
கொல்கத்தா
B
மும்பை
C
சென்னை
D
தூத்துக்குடி
Question 38
கீழ்க்காணும் எந்த வர்த்தகப் பொருள் பண்டைய தமிழகத்திலிருந்து மற்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது?
A
மீன்
B
முத்து
C
பருப்பு வகைகள்
D
நாய்கள்
Question 39
தமிழகத்தின் நீளமான ஆறு
A
காவேரி
B
பெண்ணையாறு
C
தாமிரபரணி
D
வைகை
Question 40
சமீபத்தில் வளர்ச்சி பெற்ற (ர்லரனெயi) ஹீண்டாய் கார் தொழிற்சாலை அமைந்த மாவட்டம்
A
காஞ்சிபுரம்
B
திருவள்ளுர்
C
கடலூர்
D
கரூர்
Question 41
மக் மோகன் எல்லைக்கோடு கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த நாடுகளுக்கிடையே உள்ளது?
A
இந்தியா மற்றும் பாகிஸ்தான்
B
இந்தியா மற்றும் பங்களாதேஷ்
C
இந்தியா மற்றும் சீனா
D
இந்தியா மற்றும் மியான்மர்
Question 42
இந்தியாவில் இயற்கையான இரப்பர் எந்த மாநிலத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகம்
C
ஆந்திரப்பிரதேசம்
D
கேரளா
Question 43
இந்தியாவின் மொத்த பரப்பளவு?
A
31 லட்சம் ச.கி.மீ.
B
37 லட்சம் ச.கி.மீ
C
32 லட்சம் ச.கி.மீ
D
35 லட்சம் ச.கி.மீ
Question 44
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  • உறுதி (A) : பூமத்திய ரேகை பிரதேசத்தில் அடர்ந்த காடுகளில் பல விதமான மரங்கள் மற்ற செடிகள் உண்டு
  • காரணம் (R) : பூமத்திய ரேகை பிரசேதசத்தில் சமச்சீரான வெப்பமும் மழையும் ஆண்டு முழுவதும் காணப்படும்
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 45
பின்வருவனவற்றில் கோள் காற்று எவை?
A
மேல் காற்று
B
கடல் காற்று
C
பான் காற்று
D
மிஸ்டிரல்
Question 46
உலகத்தின் மக்கள் தொகையில் மூன்றாவது அதிக செறிவு உள்ள நாடு?
A
வட அமெரிக்கா
B
யுரேஷ்யா
C
தென் அமெரிக்கா
D
ஆப்பிரிக்கா
Question 47
காற்றாலைகளுக்கு பெயர் பெற்றது?
A
முப்பந்தல்
B
திருப்பூர்
C
நான்குநேரி
D
இவற்றுள் ஏதுமில்லை
Question 48
திருப்பூர் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
A
பவானி
B
நொய்யல்
C
பெரியாறு
D
பாலாறு
Question 49
தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலை காணப்படும் இடம்
A
லால்குடி
B
திருநெல்வேலி
C
கரூர்
D
கடலூர்
Question 50
2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் மக்கள் தொகை எத்தனை விழுக்காடு?
A
20%
B
19%
C
26%
D
10%
Question 51
இந்திய தொலைபேசி தொழிற்சாலை எங்கே உள்ளது?
A
மும்பை மற்றும் பெங்களுர்
B
பெங்களுர்
C
மும்பை மற்றும் புதுடெல்லி
D
மும்பை மற்றும் சென்னை
Question 52
ரூர்கேலா இரும்பு எஃகு தொழிற்சாலை எந்த நாட்டின் உதவியோடு நிறுவப்பட்டது?
A
யூ.எஸ்.எஸ்.ஆர்
B
யூ.கே
C
யூ.எஸ்.ஏ
D
மேற்கு ஜெர்மனி
Question 53
எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கமிஷன் எப்போது உருவாக்கப்பட்டது?
A
1956
B
1957
C
1959
D
1961
Question 54
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ஆண், பெண் விகிதம் 2001-ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி அதிகமாக உள்ளது?
A
தூத்துக்குடி
B
திருநெல்வேலி
C
இராமநாதபுரம்
D
உதகமண்டலம்
Question 55
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
  •                 பசுமைப்புரட்சியியனால் குறிப்பிடத் தகுந்த வகையில் அதிகரித்தவை
  1.  கோதுமை உற்பத்தி
  2. தானிய உற்பத்தி
  3. மண்டல வேறுபாடு
  4. மனிதர்களுள்ளான வேறுபாடு
இவற்றில்:
A
I மற்றும் II சரி
B
III மற்றும் IV சரி
C
I, III மற்றும் IV சரி
D
அனைத்தும் சரி
Question 56
பளிங்கினால் செதுக்கப்பட்ட சமண கோயில் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
A
குவாலியர்
B
ஜெய்ப்பூர்
C
காந்தாரா
D
தில்வாரா
Question 57
பட்டுக்கு பெயர் பெற்றது?
A
கோயம்புத்தூர்
B
மும்பை
C
காஞ்சிபுரம்
D
சூரத்
Question 58
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் சரியாகப்பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு:
  • பட்டியல் I                                                   பட்டியல் II
  1. நீலகிரி                                                   1. மடிப்பு மலை
  2. வாஸ்கஸ்                                              2. பிண்ட மலை
  3.  ஆல்ப்ஸ்                                                3. எரிமலை
  4. பூஜி மலை                                             4. எஞ்சிய மலை
A
2 3 4 1
B
3 4 2 1
C
4 2 1 3
D
2 1 4 3
Question 59
பீகானீர் நகரத்தை சுற்றிய பகுதிகளில் உள்ள காலநிலை இவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
அயன மண்டல பருவகாலம்
B
வெப்ப பாலைவனம்
C
மத்திய தரைக்கடல் காலநிலை
D
மித வறண்ட புல்வெளி
Question 60
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிக அளவு கரிசல் மண்ணை கொண்டுள்ளது எது?
A
குஜராத்
B
மகாராஷ்டிரா
C
கர்நாடகம்
D
ஆந்திரப்பிரதேசம்
Question 61
இந்தியா உலகில் 7-வது பெரிய பரப்பளவு கொண்ட நாடு அது ----------ஐ கொண்டுள்ளது
A
2.4 %
B
3.4 %
C
4.2 %
D
4.3 %
Question 62
காசி, ஜெயிந்தியா மலைகள் காணப்படும் மாநிலம்
A
அருணாசல பிரதேசம
B
மேகாலயா
C
மணிப்பூர்
D
நாகாலாந்து
Question 63
மிளகாய் உற்பத்தியில் உலகில் பெரிய நாடு
A
இந்தியா
B
பங்களாதேசம்
C
பாகிஸ்தான்
D
ஸ்ரீலங்கா
Question 64
கரும்பு விளைச்சலுக்கு உகந்த வெப்பம்
  •  (A) 20o C முதல் 30o C                                   
  • (B) 15o C முதல் 40o C
  • (C) 15o C முதல்  20o C                                     
  • (D) 25o C முதல்  40o C
A
A
B
B
C
C
D
D
Question 65
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு:
  • பட்டியல் I                                                   பட்டியல் II
  1. எவரெஸ்ட் மலை                                          1. தென் அமெரிக்கா
  2. கிளிமஞ்சாரோ மலை                                  2. ஐரோப்பா
  3. எல்பராஸ் மலை                                            3. ஆப்பிரிக்கா
  4. அக்கோன்குவா மலை                                  4. ஆசியா
A
2 3 4 1
B
3 4 2 1
C
4 2 1 3
D
4 3 2 1
Question 66
பின்வருவனவற்றில் பரப்பளவில் எது சிறிய நாடு?
A
வாடிகன் நகரம்
B
மோனாக்கோ
C
நாவரோ
D
சான் மரினோ
Question 67
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் மக்கள் தொகை 2001-ம் ஆண்டு புள்ளி விவரப்படி அதிகமாக உள்ளது?
A
மதுரை
B
சென்னை
C
கோயம்புத்தூர்
D
திருச்சி
Question 68
தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் அதிக கல்வியறிவு பெற்றுள்ளது?
A
கன்னியாகுமரி
B
திருநெல்வேலி
C
கடலூர்
D
தஞ்சாவூர்
Question 69
தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி 2001-ம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எந்நிலையில் உள்ளது?
A
478
B
456
C
411
D
626
Question 70
இந்தியாவின் மிக உயரமான மலை சிகரம்
A
எவரெஸ்ட் சிகரம்
B
கஞ்சன் ஜங்கா சிகரம்
C
கே.2. சிகரம்
D
நங்கா பர்வத் சிகரம்
Question 71
மேற்கு கடற்கரை பகுதியில் அமையாத துறைமுகம் எது?
A
கொச்சின்
B
காண்டலா
C
மர்மகோவா
D
பாரதீப்
Question 72
கனிமங்கள் அதிகமாக காணப்படும் பகுதி
A
மாளவ பீடபூமி
B
சோட்டா நாக்பூர்
C
மிக்கோல்மலை
D
அஜந்தா குகைகள்
Question 73
கனிமங்கள் அதிகமாக காணப்படும் பகுதி
A
மாளவ பீடபூமி
B
சோட்டா நாக்பூர்
C
மிக்கோல்மலை
D
அஜந்தா குகைகள்
Question 74
மகாத்மா காந்தி தேசிய கடற்பூங்கா எங்கு அமைந்துள்ளது?
A
சென்னை
B
தூத்துக்குடி
C
அந்தமான நிக்கோபர் தீவுகள்
D
கன்னியாகுமரி
Question 75
எந்த இடத்தில் அதிக அளவில் சதுப்பு நில தாவரங்கள் காணப்படுகிறது?
A
கடலூர்
B
பிச்சாவரம்
C
பழவேற்காடு
D
வண்டலூர்
Question 76
இந்தியாவிற்கு கிழக்கே அமைந்துள்ள தீபகற்பம்
A
அரேபியா
B
இந்தோ-சீனா
C
இத்தாலி
D
ஐபீரீயா
Question 77
சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகட்டு
A
பக்ராநங்கல்
B
ஹராகுட்
C
தாமோதர்
D
ஸ்டான்லி நீர்தேக்கம்
Question 78
எந்த நகரம் ‘முத்து நகரம்’ என்று அழைக்கப்படுகிறது?
A
நாகப்பட்டினம்
B
தஞ்சாவூர்
C
தூத்துக்குடி
D
இராமேஸ்வரம்
Question 79
இமயமலையில் உள்ள உயரமான சிகரம்
A
தொட்டபெட்டா
B
எவரெஸ்ட்
C
ஆனைமுடி
D
நங்கபர்வதம்
Question 80
யுரேனியம்-233 ஐ எரிபொருளாகக் கொண்ட ஒரே அணுக்கரு உலையான ‘காமினி’ அமைந்துள்ள மாநிலம்
A
மகாராஷ்டிரா
B
ஒரிஸா
C
குஜராத்
D
தமிழ்நாடு
Question 81
தீபகற்ப இந்தியாவிற்கு வடமேற்கில் அமைந்துள்ள நிலத்தோற்றம்
A
சோட்டா நாக்பூர் பீடபூமி
B
தக்காண பீடபூமி
C
மாளவ பீடபூமி
D
ஷில்லாங் பீடபூமி
Question 82
தமிழ்நாட்டின் முக்கிய உணவு பெயர்
A
நெல்
B
கோதுமை
C
கேழ்வரகு
D
பார்லி
Question 83
தமிழ்நாடு அதிக மழைப்பொழிவை பெறக்கூடிய மாதங்கள்
A
ஜனவரி-மார்ச
B
ஏப்ரல்-ஜீன்
C
ஜீலை-செப்டம்பர்
D
அக்டோபர்-நவம்பர்
Question 84
ஒரே மாதிரியான புவியியல் காரணிகள் கொண்ட நிலப்பகுதி
A
வட்டாரம்
B
நாடு
C
கண்டம்
D
உலகம்
Question 85
ஆடம்ஸ் பாலம் கீழ்க்கண்ட எந்த இரு இடங்களை இணைக்கிறது?
A
இந்தியாவின் பாம்பன் தீவு மற்றும் இலங்கையின் வடக்கு முனை
B
இந்தியா மற்றும் பாகிஸ்தான்
C
இந்தியா மற்றும் வங்காள தேசம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 86
கீழ்க்கண்ட கூற்று வரிசையில் கடல்நீரில் உப்பளவை அதிகரிக்கும் சரியான வரிசையை தேர்வு செய்க:
A
அதிக நீராவியாதல், அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு
B
அதிக நீராவியாதல், அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு
C
குறைந்த நீராவியாதல், குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு
D
குறைந்த நீராவியாதல், குறைந்த வெப்பநிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு
Question 87
கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் அதிகமான பாக்ஸைட் இரும்பு காணப்படுகிறது?
A
மத்திய பிரதேசம்
B
ஒரிஸா
C
மஹாராஷ்டிரா
D
சத்தீஸ்கர்
Question 88
முதுமக்கள் தாழிகளின் தோட்டம்’ என அழைக்கப்படும் இடம்
A
செட்டிபாளையம்
B
ஆதிச்சநல்லூர்
C
சானூர்
D
திருமுடிவாக்கம்
Question 89
எண்ணெய் மற்றும் இயற்கை வாயு குழுமம் எப்போது அமைக்கப்பட்டது?
A
1956
B
1957
C
1958
D
1959
Question 90
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : துருக்கல் மண் கேரளாவில் நன்கு உருவாகிறது.
  • காரணம் (R) : கேரளா தென்மேற்கு பருவ காலத்தில் அதிகமான மழைப்பொழிவினைப் பெறுகின்றன
கீழ்க்காணும் குறியீடு மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 91
சிவாலிக் குன்றுகளின் தெற்கில் அமைந்துள்ள பகுதியின் பெயர்
A
டூன்கள்
B
பாபர்
C
தராய்
D
காதர்
Question 92
பின்வருவனவற்றில் எது இந்தியாவின் முதன்மையான ஆற்றல் மூலமாகும்?
A
நிலக்கரி
B
பெட்ரோலியம்
C
நீர்மின்சாரம்
D
இயற்கை வாயு தொழிற்சாலை
Question 93
1981-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்திய மக்கள் தொகையில் வேளாண்மைத் துறையைச் சார்ந்துள்ள மக்களின் சதவீதம்
A
68 சதவீதம்
B
48 சதவீதம்
C
62 சதவீதம்
D
54 சதவீதம்
Question 94
இந்தியாவின் முதல் பருத்தி ஆலை உருவாக்கப்பட்ட ஆண்டு
A
1818
B
1852
C
1851
D
1863
Question 95
கீழ்க்கண்டவற்றுள் எது வெப்ப நீரோட்டமாகும்?
A
லெப்ராடர் நீரோட்டம்
B
பெரு நீரோட்டம்
C
பாக்லேண்ட் நீரோட்டம்
D
ஃபுளோரியா நீரோட்டம்
Question 96
முதல் மின்சார இரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு
A
1853
B
1885
C
1905
D
1925
Question 97
புவியின் விடுபடு திசைவேகம்
A
1.12 Km/s
B
11.2 Km/s
C
112 Km/s
D
112 km/h
Question 98
புள்ளி விவரங்களை அளிப்பதில் தவிர்க்கப்பட வேண்டிய முறை எது?
A
பட்டை விளக்கப்படம்
B
வட்ட விளக்கப்படம்
C
உருவக விளக்கப்படம்
D
கோளம் மற்றும் கூம்பு
Question 99
‘பிஜோர்டு’ கடற்கரை குறிப்பாக காணப்படும் பகுதி
A
அலாஸ்கான் கடற்கரை
B
ஸ்பேனிஷ் கடற்கரை
C
நார்வே கடற்கரை
D
பெரு கடற்கரை
Question 100
இந்தியாவில் இடமாற்று விவசாயம் நற்பொழுதும் எந்த மாநிலத்தில் காணப்படுகிறது?
A
அஸ்ஸாம்
B
தமிழ்நாடு
C
கர்நாடகா
D
மஹாராஷ்டிரா
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!