GeographyOnline Test

Geography Model Test 12 in Tamil

Geography Model Test Questions 12 in Tamil

Congratulations - you have completed Geography Model Test Questions 12 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
வெப்பநிலை வேறுபாடு இந்த இடத்தில் அதிகமாக உள்ளது.
A
சென்னை
B
சென்னை
C
திருவனந்தபுரம்
D
டெல்லி
Question 2
தமிழ்நாட்டில் அதிக அளவில் தீப்பெட்டி தொழில் உள்ள மாவட்டம்
A
விருதுநகர்
B
ஈரோடு
C
திண்டுக்கல்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 3
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தின் சிறப்பு
A
தோல் தொழில்
B
நெசவு தொழில்
C
தீப்பெட்டி தொழில்
D
இவை அனைத்தும்
Question 4
உலகிலேயே கரும்பு அதிகம் பயிரிடும் நாடு எது?
A
பாகிஸ்தான்
B
சீனா
C
இந்தியா
D
இரஷ்யா
Question 5
பணப்பயிர்கள் என்பவை
A
பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துக்கள்
B
சோளம், கேழ்வரகு, கம்பு
C
நிலக்கடலை, ஆமணக்கு
D
அரிசி, கோதுமை, பருப்புகள்
Question 6
எந்த வருடம் செய்தித்தாள் காகிதம் தயாரிக்கும் தொழில் புகளுரில் தொடங்கப்பட்டது
A
1986
B
1988
C
1989
D
1990
Question 7
பனங்குடியின் புகழுக்குக் காரணம்
A
பேப்பர் தொழிற்சாலை
B
உரத் தொழிற்சாலை
C
பெட்ரோலியம் சுத்திகரிப்பு
D
இரசாயனத் தொழிற்சாலை
Question 8
இந்தியாவில் கார்டைட் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
A
அரவங்காடு
B
பெங்களுர்
C
போபால்
D
டெல்லி
Question 9
முத்து குளிப்பதற்கு இந்தியாவில் உள்ள மரபுவழி இடம்
A
அந்தமான்
B
மன்னார் வளைகுடா
C
தூத்துக்குடி
D
விசாகப்பட்டினம்
Question 10
மக்மோஹன் கோடு எல்லைக் கோடாக இருப்பது
A
இந்தியா – சீனா எல்லை
B
இந்தியா – பங்களாதேஷ் எல்லை
C
இந்தியா – நேபாளம் எல்லை
D
இந்தியா – பாகிஸ்தான் எல்லை
Question 11
தொட்டபெட்டா என்னும் சிகரம் இங்கு அமைந்துள்ளது.
A
ஆனைமலை
B
நீலகிரி
C
சேர்வராயன் மலை
D
ஏலகிரி
Question 12
அரபிக்கடலில் கலக்கும் ஆறுகள் டெல்டாக்களை உருவாக்காமைக்குக் காரணம்
A
அவைகள் பெரிய துணை ஆறுகளை பெற்றிருக்கவில்லை
B
ஆழமற்ற பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன
C
அவைகள் படிவுப் பொருட்களை அதிகம் பெற்றிருக்கவில்லை
D
அவைகள் செங்குத்தாக கீழிறங்கும் போது சிறிய மாற்று பாதையில் செல்லுகின்றன.
Question 13
கீழ்க்கண்ட இந்திய மாநிலங்களில் ஒன்றைத் தவிர ஏனைய மாநிலங்களில் வண்டல் மண் காணப்படுகிறது. வண்டல் மண் பரவிக் காணப்படாத மாநிலம்.
A
கேரளம்
B
குஜராத்
C
ஒரிஸ்ஸா
D
மகாராஷ்டிரம்
Question 14
கோர்பா அனல்மின் நிலையம் இம்மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
சட்டீஸ்கர்
B
பீஹார்
C
மத்தியப்பிரதேசம்
D
உத்திரப்பிரதேசம்
Question 15
பசுமைப்புரட்சியின் விளைவாக எந்த ஒரு பயிர் சாகுபடியில் உற்பத்தி மிகுதியாக உள்ளது?
A
நெல்
B
பருத்தி
C
கோதுமை
D
மக்காச்சோளம்
Question 16
பாலைவனப்பகுதிகளில் மரம் வளர்த்தல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் இருக்குமிடம்
A
டேராடூன்
B
ஜோத்பூர்
C
ஜெய்சால்மர்
D
நரோரா
Question 17
கீழ்க்கண்டவற்றுள் எந்த மாநிலம் பாகிஸ்தான் எல்லையாகப் பெற்றுள்ளது.
A
உத்திரப்பிரதேசம்
B
பஞ்சாப்
C
ஹரியானா
D
ஹிமாசலப்பிரதேசம்
Question 18
செல்லுலேஸ் பொருட்கள் இத்தொழிற்சாலைகட்கு மிகவும் உதவக்கூடிய கச்சாப் பொருட்களாகும்
A
காகிதத் தொழிற்சாலை
B
சணல் ஆலை
C
உரத்தொழிற்சாலை
D
இரசாயனத் தொழிற்சாலை
Question 19
இந்தியாவில் ரூர் என்றழைக்கப்படும் ஆற்றுப்பள்ளதாக்கு
A
தாமோதர் ஆற்றுப்பள்ளதாக்கு
B
ஹீக்ளி ஆற்றுப்பள்ளதாக்கு
C
மகாநதி ஆற்றுப்பள்ளதாக்கு
D
ஸ்வர்ணரேகா ஆற்றுப்பள்ளதாக்கு
Question 20
மதிப்பின் அடிப்படையில் கனிம உற்த்தியில் எந்த மாநிலம் முன்னணி வகிக்கிறது?
A
ஒரிஸ்ஸா
B
குஜராத்
C
மத்தியப்பிரதேசம்
D
ராஜஸ்தான்
Question 21
குளிர் பருவத்தில் அதிக மழை பெறும் இந்திய மாநிலம் எது?
A
பஞ்சாப்
B
கேரளா
C
தமிழ்நாடு
D
மேகாலயா
Question 22
இந்தியாவின் முதல் அணுமின் சக்தி நிலையம் இங்கு தொடங்கப்பட்டது?
A
குஜராத்
B
இராஜஸ்தான்
C
மஹாராஷ்டிரா
D
உத்திரப்பிரதேசம்
Question 23
கீழ்க்கண்ட கூற்றிகளை ஆய்க:
  •           கருத்து (A) : அஸ்ஸாமில் முக்கியமாக தேயிலை பயிராகிறது.
  •           காரணம் (R) : அஸ்ஸாமில் வண்டல் மண் பெருவாரியாக காணப்படுகிறது
A
(A) மற்றும் (R) சரி, (R), (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) சரி (R). (A) க்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 24
கீழ்க்கண்ட நகரங்களில் டெல்லி, மும்பை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நகரம் எது?
A
இந்தூர்
B
ஜான்சி
C
ஜெய்ப்பூர்
D
நாசிக்
Question 25
இந்தியாவின் பாரதீப் மற்றும் காண்ட்லா துறைமுகங்கள் அமைந்துள்ள இடம்
A
முறையே கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகள்
B
முறையே மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகள்
C
கிழக்கு கடற்கரை
D
மேற்கு கடற்கரை
Question 26
கீழ்க்கண்ட மாநிலங்களில் துங்கபத்தரா திட்டத்தால் பயன் பெறுபவை யாவை?
A
பஞ்சாப் மற்றும் ஹரியானா
B
கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா
C
ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா
D
ஆந்திரா மற்றும் கர்நாடகா
Question 27
சரியாக இணைக்கப்பட்டுள்ள இணையைக் கண்டறிக:
A
கோயாலி – அஸ்ஸாம்
B
டிக்பாய் - மேற்கு வங்காளம்
C
பரௌனி – பீஹார்
D
ஹால்டியா – குஜராத்
Question 28
இந்தியாவில் இப்போது இருக்கும் மாநிலங்களின் எண்ணிக்கை
A
21
B
22
C
23
D
28
Question 29
நிலத்தில் மிக அதிகமாக காணப்படும் உலோகம்
A
தாமிரம்
B
நிக்கல்
C
அலுமினியம்
D
இரும்பு
Question 30
தேசிய வேதியியல் சோதனை சாலை எங்கே அமைந்துள்ளது?
A
மும்பை
B
புனே
C
ஹைதராபாத்
D
டெஹ்ராடூன்
Question 31
இந்தியாவில் மிகப்பெரிய ஏரி எது?
A
நைனிடால்
B
சாம்பார்
C
சிஷ்ராம்
D
சில்கா
Question 32
இந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களின் எல்லைகள் பாகிஸ்தான் ஒட்டியுள்ளன?
A
பஞ்சாப் மற்றும் குஜராத்
B
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் குஜராத்
C
பஞ்சாப், இராஸ்தான் மற்றும் குஜராத்
D
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் குஜராத்
Question 33
கீழ்க்கண்ட வாசனைப் பொருட்களில், இந்தியா அதிகமாக உற்பத்தி செய்கின்ற பொருட்கள்
  1. மிளகு (கருப்பு மிளகு),
  2. ஏலக்காய்
  3. லவங்கம்
  4. இஞ்சி
A
i மற்றும் III
B
II மற்றும் III
C
I, II மற்றும் IV
D
III மற்றும் IV
Question 34
1991ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கீட்டின்படி இந்தியாவில் மொத்த மக்கள் தொகை
A
64.6 கோடி
B
74.6 கோடி
C
84.6 கோடி
D
94.6 கோடி
Question 35
1991ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கீட்டின்படி இந்தியாவின் மக்கட்தொகை அடர்த்தி ஒரு சதுரகிலோ மீட்டருக்கு
A
267
B
257
C
247
D
237
Question 36
தங்க உற்பத்தியல் முன்னணியில் இருக்கும் நாடு
A
இந்தியா
B
பூட்டான்
C
திபெத்
D
தென்ஆப்பிரிக்கா
Question 37
உலக நாடுகளின் மக்கள் தொகையில் இந்தியா ---------------- இடத்தைப் பெற்றுள்ளது.
A
5வது
B
5வது
C
3வது
D
2வது
Question 38
உலக நிலப்பரப்பில் இந்தியா ----------------- விழுக்காடு நிலப்பரப்பை கொண்டுள்ளது
A
1.4
B
2.4
C
3.4
D
4.4
Question 39
உலக மக்கட் தொகையில் இந்திய மக்கட் தொகையின் விழுக்காடு
A
16
B
17
C
18
D
19
Question 40
கீழ்க்கண்ட ஒரு மாநிலம் இந்தியாவின் 25வது மாநிலமாகும்
A
அருணாச்சலப்பிரதேசம்
B
மிசோரம்
C
கோவா
D
மணிப்பூர்
Question 41
முத்துக்குளிப்பு முக்கியமாக நடைபெறுகிறது.
A
கொச்சின்
B
கண்ட்லா
C
தூத்துக்குடி
D
பாரதீப்
Question 42
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையால் அதிகமாக பாதிக்கப்பட்ட தொழிற்சாலை
A
காகித தொழிற்சாலை மற்றும் இரும்பு தொழிற்சாலை
B
பருத்தி மற்றும் சர்க்கரை ஆலை
C
சணல் மற்றும் பருத்தி ஆலை
D
கனரகத் தொழிற்சாலை மற்றும் சிமெண்ட் ஆலை
Question 43
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
A
சிங்கரேணி – ஆந்திரப்பிரதேசம்
B
ஜாரியா – பீஹார்
C
கோர்பா – மேற்கு வங்காளம்
D
டால்சிர் - ஒரிஸ்ஸா
Question 44
கீழ்க்கண்ட வாசகங்களை கவனி
  • கூற்று (A) : இந்தியாவில் தீவரமான சாகுபடி செய்யும் பகுதிகள் கிழக்கு கடற்கரை சமவெளிகள்
  • காரணம் (R) : ஏனெனில் இங்கு வளமான மண் சமச்சீரான காலநிலையும் உள்ளது
கீழ்காணும் குறியீடு மூலம் சரியான விடையை தேர்ந்தெடுக்க:
A
(A) மற்றும் (R) சரி, (R), (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) சரி (R). (A) க்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 45
குத்ரேமுக் இரும்பு தாது சுரங்கம் உள்ள மாநிலம்
A
கேரளா
B
பீஹார்
C
ஒரிஸ்ஸா
D
கர்நாடகா
Question 46
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
A
இரயில்வே எஞ்சின் – லக்னோ
B
விமானங்கள் - பெங்களுர்
C
இரசாயன பொருட்கள் - ஆல்வே
D
உரங்கள் - சிந்திரி
Question 47
இந்தியாவில் பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய மாநிலம் எது?
A
இராஜஸ்தான்
B
மத்தியப்பிரதேசம்
C
மஹாராஷ்டிரா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 48
1991 மக்கள் தொகை கணக்கீட்டுபடி, இந்தியாவில் எந்த மாநிலம் இரண்டாவது இடம் பெற்றுள்ளது?
A
மஹாராஷ்டிரா
B
பீஹார்
C
மேற்கு வங்காளம்
D
தமிழ்நாடு
Question 49
1991 மக்கள் தொகை கண்க்கீட்டுபடி எந்த மாநிலத்தில் மிகக்குறைவான கல்வியறிவு விகிதம் காணப்பட்டது?
A
ஹிமாச்சலப்பிரதேசம்
B
மத்தியப்பிரதேசம்
C
ஆந்திரப்பிரதேசம்
D
ஜம்மு & காஷ்மீர்
Question 50
பட்டியல் I  ஐ, பட்டியல் II  உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் I  , பட்டியல் II
  • பருத்தி                                1. கர்நாடகா
  • சணல்                                  2. அஸ்ஸாம்
  • தேயிலை                                    3. மேற்கு வங்காளம்
  • காப்பி                                  4. குஜராத்
A
1 2 3 4
B
4 3 2 1
C
3 1 4 2
D
2 4 1 3
Question 51
பட்டியல் I ஐ, பட்டியல் II  உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  •           பட்டியல் I                                 பட்டியல் II
  • கன்ஹா தேசிய பூங்கா                 1. மத்தியப்பிரதேசம்
  • டரோபா தேசிய பூங்கா                 2. மஹாராஷ்டிரா
  • கார்பட் தேசிய பூங்கா          3. உத்திரப்பிரதேசம்
  • ஹஸாரிபாக் தேசிய பூங்கா                4. பீஹார்
A
1 2 3 4
B
2 3 4 1
C
3 4 1 2
D
4 1 2 3
Question 52
ஆந்திரப்பிரதேச மற்றும் தமிழ்நாடு கடற்கரை எவ்வாறு அழைக்கப்படுகிறது
A
கொங்கன் கடற்கரை
B
சோழ மண்டல கடற்கரை
C
மலபார் கடற்கரை
D
இவற்றுள் ஏதுமன்று
Question 53
ஐளுவு (இந்திய திட்ட நேரம்) ------------------ மணி நேரம் புஆவு (கிரீன்வீச் சராசரி நேரம்)ஐ விட அதிகமாக உள்ளது.
A
4 மணி நேரம்
B
5 மணி நேரம்
C
4 ½ மணி நேரம்
D
5 ½ மணி நேரம்
Question 54
தமிழ்நாட்டில் கோடைகாலம்
A
ஜனவரி முதல் மார்ச் வரை
B
மார்ச் முதல் மே வரை
C
ஜீன் முதல் செப்டம்பர் வரை
D
அக்டோபர் முதல் டிசம்பர் வரை
Question 55
புதுப்பிக்க கூடிய சக்தி வளம்
A
நிலக்கரி
B
நீர்மின்சகத்தி
C
பெட்ரோலியம்
D
யுரேனியம்
Question 56
இந்தியாவில் இரும்பு தாது உற்பத்தியில் முக்கியமானவை.
A
மத்தியப்பிரதேசம் மற்றும் ஒரிஸ்ஸா
B
கேரளா மற்றும் ஹரியானா
C
பஞ்சாப் மற்றும் ஹரியானா
D
தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்
Question 57
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A
நங்கல் அணைக்கட்டு – மஹாநதி
B
ஹிராகுட் அணைக்கட்டு – கிருஷ்ணாநதி
C
ரைஹாண்ட் அணைக்கட்டு – ஸோன் நதி
D
நாகர்ஜீன சாகர் - நர்மதா நதி அணைக்கட்டு
Question 58
சார்மினார் உள்ள இடம்
A
கன்னியாகுமரி
B
ஹைதராபாத்
C
பரோடா
D
கல்கத்தா
Question 59
எந்த ஒன்று தவறாகப் பொருந்தியுள்ளது?
A
காசிரங்கா சரணாலயம் - அஸ்ஸாம்
B
சிம்லிப்பல் சரணாலயம் - கர்நாடகா
C
டச்சிகல் சரணாலயம் - ஜம்மு ரூ காஷ்மீர்
D
டச்சிகல் சரணாலயம் - ஜம்மு ரூ காஷ்மீர்
Question 60
எந்த வகைக் கரியில் அதிகக் கார்பன் அளவு உள்ளது?
A
ஆந்த்ரசைட்
B
பிட்டுமினஸ்
C
லிக்னைட்
D
பீட்
Question 61
சூரியனைச் சுற்றி சுழலும் போது பூமி ஒரு மணி நேரத்தில் நகரும் தூரம்
A
ஒரு லட்சம் கி.மீ
B
10000 கி.மீ
C
1000 கி.மீ.
D
1000 மைல்
Question 62
தமிழ்நாட்டில் ஹேமடைட் தாது அதிக அளவில் கிடைக்குமிடம்
A
தூத்துக்குடி
B
சேலம்
C
திருநெல்வேலி
D
தர்மபுரி
Question 63
சூரிய குடும்பத்தில் காணப்படும் மிகப் பெரிய கோள்
A
புதன்
B
வெள்ளி
C
சனி
D
வியாழன்
Question 64
கீழ் கொடுக்கப்பட்டவைகளுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A
குல்பர்கா – கர்நாடகம்
B
மிட்நாப்பூர் - குஜராத்
C
வார்தா – மத்தியப்பிரதேசம்
D
கொச்சின் - தமிழ்நாடு
Question 65
1991 ஆம் ஆண்டு கணக்கீடுபடி மக்கள் எண்ணிக்கை அடர்த்தி குறைவாக காணப்படும் மாநிலம்
A
ராஜஸ்தான்
B
ஜம்மு காஷ்மீர்
C
அருணாச்சலப்பிரதேசம்
D
மிசோரம்
Question 66
இந்தியாவின் இரண்டு மாநிலங்கள் அதிக இரும்புத் தாதுவை பெற்றிருக்கின்றன. அவை
A
பீஹார், மேற்கு வங்காளம்
B
பீஹார், ஒரிஸ்ஸா
C
மத்தியப்பிரதேசம், ஒரிஸ்ஸா
D
மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம்
Question 67
தமிழ்நாட்டின் பழமையானதும், மிகப் பெரியதுமான சர்க்கரை ஆலை அமைந்துள்ள இடம்
A
பெட்டவாய்த்தலை
B
புகளுர்
C
புகளுர்
D
நெல்லிக்குப்பம்
Question 68
கீழ்வருவனவற்றுள் காணப்படும் துணைக் கோள் யாது?
A
சந்திரன்
B
பூமி
C
செவ்வாய்
D
புதன்
Question 69
அடுத்த மக்கட் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டில் நடைபெறும்?
A
2001
B
2002
C
2005
D
2008
Question 70
அமைக்கப்படவிருக்கின்ற கூடங்குளம் அணுமின் சக்தி நிலையம் அமையவிருக்கின்ற இடம்
A
கன்னியாகுமரிக்கு அருகே
B
திருநெல்வேலிக்கு அருகே
C
தூத்துக்குடிக்கு அருகே
D
கயத்தாறுக்கு அருகே
Question 71
எப்பொருளை இறக்குமதி செய்வதற்கு இந்தியா மிகவும் அதிகம் செலவு செய்கின்றது.
A
இரும்பு எஃகு
B
உணவு தானியங்கள்
C
சுத்திகரிக்கப்படாத பெட்ரோலியம்
D
இரசாயன உரங்கள்
Question 72
இந்தியாவின் முக்கிய ராபிப் பருவம் பயிர்
A
நெல்
B
பஜ்ரா
C
கோதுமை
D
ஜோவார்
Question 73
சுந்தரவன டெல்டா எந்த நதியின் முகத்துவாரத்தில் காணப்படுகின்றது
A
பிரம்மபுத்திரா
B
கங்கை
C
மகாநதி
D
கோதாவரி
Question 74
இந்தியாவின் பாதிக்கு மேற்பட்ட மைக்காவை உற்பத்தி செய்யும் மாநிலம்
A
மத்தியப்பிரதேசம்
B
ஒரிஸ்ஸா
C
பீஹார்
D
மேற்கு வங்காளம்
Question 75
சென்னையில் உள்ள ஹீன்டாய் மோட்டார் கார் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
A
கிண்டி
B
ஆவடி
C
பெரம்பூர்
D
ஸ்ரீபெரும்புதூர்
Question 76
கீழ்வருவனவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது.
A
திக்பாய் - பெட்ரோலியம்
B
திக்பாய் - பெட்ரோலியம்
C
மேட்டூர் - அலுமினியம்
D
விசாகப்பட்டினம் - அணுசக்தி
Question 77
பொதுத் துறையில் இயங்கும் கொயாலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள மாநிலம்
A
அஸ்ஸாம்
B
உத்திரப்பிரதேசம்
C
குஜராத்
D
மஹாராஷ்டிரம்
Question 78
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  •                    பட்டியல் I                                 பட்டியல் II
  • நரிமணம்                                    1. அணுமின் நிலையம்
  • கூடங்குளம்                               2. ஹீண்டாய் கார்
  • இருங்காட்டுக்கோட்டை             3. எண்ணெய் வயல்
  • சிவகாசி                             4. தீப்பெட்டித் தொழிற்சாலை
A
4 3 2 1
B
3 1 2 4
C
1 4 3 2
D
2 1 4 3
Question 79
கோடைக்கால கதிர்த் திருப்பம் காணப்படும் நாள்
A
டிசம்பர் 22
B
மார்ச் 21
C
ஜுன் 21
D
செப்டம்பர் 22
Question 80
தமிழ்நாட்டில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம்
A
முதுமலை
B
வண்டலூர்
C
வேடந்தாங்கல்
D
ஏற்காடு
Question 81
‘பசுமைப்புரட்சி’யோடு தொடர்புடைய விஞ்ஞானி
A
டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன்
B
டாக்டர் எஸ்.சந்திரசேகர்
C
டாக்டர் குரானா
D
டாக்டர் தேசிகாச்சாரி
Question 82
இந்தியாவில் நீண்ட பகல் கொண்ட நாள்
A
மார்ச் 21
B
ஜீன் 22
C
செப்டம்பர் 21
D
டிசம்பர் 22
Question 83
காஞ்சிபுரத்தின் புகழ் வாய்ந்த உற்பத்தி
A
பட்டு
B
தேயிலை
C
காபி
D
மட்கலன்
Question 84
தமிழ்நாட்டின் மான்செஸ்டர்
A
சென்னை
B
திருச்சி
C
மதுரை
D
கோயம்புத்தூர்
Question 85
இந்தியாவின் நுழைவு வாயில்
A
கல்கத்தா
B
சென்னை
C
டெல்லி
D
மும்பை
Question 86
வெண்மைப்புரட்சி தோற்றுவிக்கப்பட்டது, அதிக
A
பால் உற்பத்திக்காக
B
உணவு தானிய உற்பத்திக்காக
C
மாமிச உற்பத்திக்காக
D
மீன் உற்பத்திக்காக
Question 87
ஏழுகுன்றுகள் நகரம்
A
லண்டன்
B
கெய்ரோ
C
ரோம்
D
நியூயார்க்
Question 88
உலகிலேயே மிகப் பெரிய தீவு
A
மடகாஸ்கர்
B
கிரேட் பிரிட்டன்
C
கிரீன்லாந்து
D
நியூகினியா
Question 89
GMT  மற்றும் IST   நேரத்திற்கு உள்ள வேறுபாடு
A
3 ½ மணிகள்
B
4 ½ மணிகள்
C
5 ½ மணிகள்
D
6 ½ மணிகள்
Question 90
ஜெர்மனி நாணயத்தின் பெயர்
A
மார்க்
B
குரோனர்
C
யென்
D
ரியால்
Question 91
சூரியன் உதிக்கும் நாடு என்றழைக்கப்படும் நாடு
A
வியட்நாம்
B
ஜப்பான்
C
தாய்லாந்து
D
இந்தோனேஷியா
Question 92
இந்தியாவிலுள்ள பாலைவனம்
A
கலஹரி
B
கோபி
C
தார்
D
சஹாரா
Question 93
மஞ்சள் நதி ஓடும் நாடு
A
சீனா
B
ஜப்பான்
C
கொரியா
D
ரஷியா
Question 94
கான்ட்லா துறைமுகம் அமைந்துள்ள மாநிலம்
A
ஆந்திரப்பிரதேசம்
B
மஹராஷ்டிரம்
C
குஜராத்
D
கேரளம்
Question 95
“நீலப்புரட்சி” யுடன் தொடர்பு கொண்டது
A
விவசாயம்
B
மீன்பிடித்தல்
C
நீர்ப்பாசனம்
D
இரும்பு எஃகு
Question 96
பட்டியல் I  ஐ, பட்டியல் II  உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் I  , பட்டியல் II
  • மஹாராஷ்டிரா                       1. வண்டல் மண்
  • கர்நாடகம்                                  2. சுரளை மண்
  • உத்திரப்பிரதேசம்                            3. செம்மண்
  • அஸ்ஸாம்                                 4. கரிசல் மண்
A
1 2 3 4
B
4 3 2 1
C
4 3 1 2
D
3 4 2 1
Question 97
இந்தியாவில் மிக அதிகமான மழை பெறும் இடம்
A
கல்கத்தா
B
சிரபுஞ்சி
C
மும்பாய்
D
திருவனந்தபுரம்
Question 98
கீழ்வருவனவற்றுள் எது பிளவுப் பள்ளத்தாக்கானால் ஆனது?
A
காவிரி
B
கோதாவரி
C
கோசி
D
நர்மதை
Question 99
பூமியின் பீமத்திய ரேகை விட்டம்
A
22,756 கி.மீ
B
12, 756 கி.மீ
C
40000 கி.மீ
D
22776 கி.மீ
Question 100
மத்திய இந்தியாவில் வழியாக செல்லக்கூடிய முக்கிய அட்சரேகை
A
பூமத்திய ரேகை
B
கடக ரேகை
C
மகர ரேகை
D
இவற்றுள் எதுவுமில்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!