GeographyOnline Test

Geography Model Test 11 in Tamil

Geography Model Test Questions 11 in Tamil

Congratulations - you have completed Geography Model Test Questions 11 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நாஸிக் நகரம் இந்த நதிக்கரையில் அமைந்துள்ளது.
A
கிருஷ்ணா
B
கோதாவரி
C
காவேரி
D
தப்தி
Question 2
ஒரிஸ்ஸா கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகம் எது?
A
கொச்சின்
B
பாராதீப்
C
காண்ட்லா
D
மங்களுர்
Question 3
சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் அமைந்துள்ள இடம்
A
கொல்கத்தா
B
மும்பை
C
டெல்லி
D
சென்னை
Question 4
மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர்
A
அகர்தலா
B
இம்பால்
C
சிம்லா
D
கேங்டாக்
Question 5
நாகார்ஜீனா சாகர் அணைக்கட்டு இந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
A
கோதாவரி
B
நர்மதை
C
தப்தி
D
கிருஷ்ணா
Question 6
ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள்
A
கோதுமை மற்றும் பார்லி
B
நெல் மற்றும் சணல்
C
கம்பு மற்றும் சோளம்
D
பருத்தி மற்றும் கேழ்வரகு
Question 7
மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச்சரிவில் குறைந்த மழைப்பொழிவு காணப்படுகிறது.
A
குளிர்கால மழையளவு குறைவு
B
மழை மறைவுப் பகுதி
C
மலையின் உயரம் அதிகம்
D
மேற்குத் தொடர்ச்சி மலை நேரானது.
Question 8
தமிழ்நாட்டில் சதுப்பு நிலகாடுகளை நாம் எங்கு காணலாம்?
A
ராமநாதபுர கடற்கரைப்பகுதி
B
தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வரை உள்ள கடற்கரைப்பகுதி
C
பிச்சாவரத்திலிருந்து முத்துப்பேட்டை வரை உள்ள கடற்கரைப்பகுதி
D
கன்னியாகுமரி கடற்கரைப்பகுதி
Question 9
இந்தியாவில் உள்ள மிக இளமையான மலைப்பகுதி
A
இமயமலை
B
மேற்கு மலைத்தொடர்ச்சி
C
ஆரவல்லி
D
சாத்பூரா
Question 10
பட்டியல் I  ஐ, பட்டியல்  II  உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் I  , பட்டியல்  II
  • ஹீக்ளி                                                            1. கல்கத்தா
  • யமுனை                                                        2. நாசிக்
  • கங்கை                                                             3. டெல்லி
  • கோதாவரி                                                    4. கான்பூர்
A
1 3 4 2
B
1 4 3 2
C
4 1 2 3
D
3 2 1 4
Question 11
கீழ்க்கண்ட எந்த மாநிலம் மிகக் குறைவான வண்டல் மண் பரப்பைப் பெற்றுள்ளது?
A
தமிழ்நாடு
B
ஹரியானா
C
மத்தியப் பிரதேசம்
D
மேற்கு வஙகாளம்
Question 12
கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
A
மதுரை
B
கோயம்புத்தூர்
C
ஆடுதுறை
D
கட்டாக்
Question 13
கூற்றகள்:
  1. குன்றுப் பகுதிகளில் கிணற்றுப் பாசனம் சாத்தியப்படாது
  2. கிணறுகளுக்கு நிலத்தடி நீரே ஆதாரம்
  3. உத்திரப்பிரதேசம் மற்றும் பஞ்சாபில் குழாய் கிணறுகள் அதிகம்
  4. தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்டிராவில் குழாய் கிணறுகள் அதிகம்
A
I மற்றும் II சரி
B
II மற்றும் III சரி
C
அனைத்தும் சரி
D
II மற்றும் IV சரி
Question 14
பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம்
A
தமிழ்நாடு
B
கர்நாடகம்
C
காஷ்மீர்
D
வாரணாசி
Question 15
கீழ்க்கண்ட எந்த இரும்பு எஃகு ஆலை ஜாரியாவிலிருந்து கோக் நிலக்கரியை தருவிக்கிறது?
A
பொகாரோ
B
துர்காபூர்
C
பிலாய்
D
அனைத்தும்
Question 16
இந்தியாவின் மான்செஸ்டர் என்பது.
A
அகமதாபாத்
B
கோயமுத்தூர்
C
குவாலியர்
D
மும்பாய்
Question 17
கந்தர்கார்க், மயூர்பஞ்ச், கியேன்ஜார் ஆகிய இரும்புத் தாது அமைந்துள்ள இடம்
A
பீஹார்
B
ஒரிஸ்ஸா
C
மேற்கு வங்காளம்
D
மத்தியப்பிரதேசம்
Question 18
பட்டியல் I  ஐ, பட்டியல்  II  உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் I  , பட்டியல்  II
  • கல்பாக்கம்                                                   1. அனல் மின்சக்தி
  • கல்கத்தா                                                       2. அணுமின் சக்தி
  • கொய்னா                                                       3. ஓதசக்தி
  • பவநகர்                                                            4. நீர்மின்சக்தி
A
1 3 4 2
B
2 3 1 4
C
2 1 4 3
D
2 3 4 1
Question 19
இந்திய இரயில் எடுத்து செல்லும் அதிக கன அளவுள்ள பொருள்.
A
இரும்பு எஃகு
B
நிலக்கரி
C
நில எண்ணெய்
D
உலோக தாது
Question 20
பின்வரும் கூற்றினை கூர்ந்து நோக்குக கூற்று ( A) : இந்தியாவில் தமிழ்நாடு பதினொன்றாவது பெரிய மாநிலமாகும். காரணம் (R) : இந்தியாவின் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதன்மையான இடத்திலுள்ளது.
A
( A) மற்றும் (R) சரி (சு), ( A) விற்கு சரியான விளக்கம்.
B
( A) மற்றும் (R) சரி (R), ( A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
( A) சரி ஆனால் (R) தவறு
D
( A) தவறு ஆனால் (R) சரி
Question 21
தமிழ்நாட்;டின் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம்
A
சென்னை
B
கல்பாக்கம்
C
மணலி
D
நெய்வேலி
Question 22
இந்தியாவின் மிக முக்கிய வாணிப சக்தி வளம்
A
பெட்ரோலியம்
B
நிலக்கரி
C
மின்சாரம்
D
அணுமின் சக்தி
Question 23
இந்தியாவின் வெளிநாட்டு வாணிபத்தில் எந்த நாடு முதலிடம் வகிக்கின்றது?
A
அமெரிக்கா
B
இங்கிலாந்து
C
ஜப்பான்
D
ரஷ்யா
Question 24
கோதுமை உற்பத்தியில் இந்தியாவில் பெரும்பங்கு வகிக்கும் மாநிலம்
A
தமிழ்நாடு
B
கேரளா
C
பஞ்சாப்
D
ஜம்மு காஷ்மீர்
Question 25
இந்தியாவின் பெரிய பரப்பளவுள்ள மாநிலம்
A
மஹாராஷ்டிரா
B
ஜம்மு & காஷ்மீர்
C
உத்திரப்பிரதேசம்
D
மத்தியப்பிரதேசம்
Question 25 Explanation: 
குறிப்பு: தற்போது ராஜஸ்தான் பெரிய மாநிலம் ஆகும்.
Question 26
வடதுருவம் தென்படும் காலம்
A
செப்டம்பர் 23 முதல் மார்ச் 21 வரை
B
மார்ச் 21 முதல் செப்டம்பர் 23 வரை
C
ஜீன் 21 முதல் டிசம்பர் 22 வரை
D
ஜீன் 21 அன்று
Question 27
தென் மாநிலங்களில் ஓடக்கூடிய மிக நீண்ட ஆற்றின் பெயர் என்ன?
A
கோதாவரி
B
கிருஷ்ணா
C
காவேரி
D
மகாநதி
Question 28
குளிர்காலத்தில் எந்த பகுதியில் மழை பெய்கிறது?
A
கேரளா
B
மும்பை
C
மேற்கு வங்காளம்
D
தமிழ்நாடு
Question 29
மிகப்பெரிய பாலைவனம்
A
ஆல்ப்ஸ்
B
சகாரா
C
டெரியன்
D
தார்
Question 30
நீலப்புரட்சி எதனுடன் தொடர்புடையது?
A
கால் நடை பராமரிப்பு
B
உணவுப்பயிர் வளர்த்தல்
C
அதிகப்பால் உற்பத்தி
D
மீன் வளர்ப்பு
Question 31
1991 மக்கள் தொகைக் கணக்ககெடுப்பின் படி இந்திய மக்களின் கல்வி விகிதம்
A
43.56 சதவிகிதம்
B
52.11 சதவிகிதம்
C
51.22 சதவிகதம்
D
52.31 சதவிகிதம்
Question 31 Explanation: 
குறிப்பு: 2001-ல் சென்சஸ்படி 64.8%
Question 32
சரியாகப் பொருந்தியுள்ள இணையைக் காண்
  •                                 ஆறு                                   நீர்வீழ்ச்சி
A
தாமிரபாணி - ஓஹேனக்கல்
B
ஷராவதி - கெர்சொப்பே
C
நர்மதா - பானதீர்த்தம்
D
காவேரி - கபில்தாரா
Question 33
கீழ்க்கண்டவற்றுள் எந்தத் துறைமுகம் மிக தெற்கென அமைவிடத்தைப் பெற்றுள்து?
A
சென்னை
B
தூத்துக்குடி
C
பாரதீப்
D
விசாகப்பட்டினம்
Question 34
இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகமான ஜனத்தொகை உள்ளது?
A
பீகார்
B
மேற்கு வங்காளம்
C
உத்திரப்பிரதேசம்
D
பஞ்சாப்
Question 35
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
A
18
B
21
C
22
D
28
Question 36
குத்ரேமுக் அமைந்துள்ள மாநிலம்
A
குஜராத்
B
கர்நாடகா
C
மகாராஷ்டிரா
D
தமிழ்நாடு
Question 37
கீழ்க்கண்டவற்றுள் எது குளிர்கால பயிர் அல்ல?
A
பார்லி
B
பயிறுவகை
C
சோளம்
D
கோதுமை
Question 38
இந்தியாவில் எது கடல் துறைமுகம் அல்ல?
A
காண்ட்லா
B
பாரதீப்
C
மர்மகோவா
D
டம்டம்
Question 39
சியாச்சின் பனியாறு காணப்படுவது
A
திபெத்
B
சீனா
C
பாகிஸ்தான்
D
காஷ்மீர்
Question 40
கீழ்க்கண்டவற்றுள் எது யூனியன் பிரதேசம் அல்ல?
A
பாண்டிச்சேரி
B
அருணாசலப்பிரதேசம்
C
சண்டிகர்
D
டெல்லி
Question 41
பட்டியல் i   ஐ, பட்டியல் ii   உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் i   , பட்டியல் ii
  • (பள்ளத்தாக்கு)                                                         (அமைவிடம்)
  • டூன்                                                                     1. ஜம்மு ரூ காஷ்மீர்
  • குலு                                                    2. நேபாளம்
  • காட்மாண்டு                                                               3. ஹிமாசலப்பிரதேசம்
  • கோட்லி                                                          4. ஊத்திரப்பிரதேசம்
A
4 3 2 1
B
3 2 1 4
C
2 1 4 3
D
3 4 1 2
Question 42
சரியாகப் பொருந்தியுள்ள இணையைக் கண்டுபிடி
  •                                 ஆறு                                   நகரம்
A
தாமிரபரணி - போபால்
B
கோமதி - திருநெல்வேலி
C
காவேரி - மைசூர்
D
பெட்வா - லக்னோ
Question 43
சரியாகப் பொருந்தியுள்ள இணையை கண்டுபிடி:
  •                                 ஆறு                                   உற்பத்தியாகும் இடம்
A
நர்மதா அமர்கண்ட் பீடபூமி
B
கிருஷ்ணா சோட்டா நாக்பூர் பீடபூமி
C
பெரியார் மஹாபலேஷ்வர்
D
தாமோதர் தேவர்மலை
Question 44
உலகக் கூரை எது?
A
பாகிஸ்தான்
B
இந்தியா
C
திபெத்
D
மலேஷியா
Question 45
இந்தியாவில் உள்ள மிக நீளமான அணைக்கட்டின் பெயர்
A
பக்ரா
B
நாகார்ஜீனா சாகர்
C
ஹிராகுட்
D
கோசி
Question 46
காட்வின் ஆஸ்டின் அமைந்திருப்பது
A
மத்திய இமாலயம்
B
பெரிய இமாலயம்
C
காரகோரம்
D
சாத்புரா மலை
Question 47
இந்திய தலநேரம் எந்த தீhக்க ரேகையில் குறிக்கப்படுகிறது?
  1. 73o – 30’ W
  2. 73o – 30’ W
  3. 82 o – 30’ E
  4. 82 o-30’ W
A
A
B
B
C
C
D
D
Question 48
இந்தியாவில் எதிர் சூறாவளிகள் எனப்படுவது
A
குளிர்காலம்
B
கோடைகாலம்
C
வசந்த காலம்
D
இலையுதிர் காலம்
Question 49
கீழ்க்கண்ட அனைத்து நகரங்களிலும் ஆண்டு மழையளவு 200 செ.மீக்கு மேல் காணப்படுகிறது ஒன்றைத் தவிர, அது
A
பெங்களுர்
B
மும்பை
C
ஷில்லாங்
D
திருவனந்தபுரம்
Question 50
100 ஹெக்டேர் மேய்ச்சல் நிலத்திற்கு என்ற கணக்கில் அதிக அடர்த்தி கால் நடைகள் காணப்படும் மாநிலம்
A
உத்திரப்பிரதேசம்
B
பீஹார்
C
மத்தியப்பிரதேசம்
D
ஹரியானா
Question 51
நரிமணம் எண்ணெய் கிணறு அமைந்துள்ள பகுதி
A
கோதாவரி டெல்டா
B
கிருஷ்ணா டெல்டா
C
காவேரி டெல்டா
D
தாமிரபரணி டெல்டா
Question 52
இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் எங்கு அமைந்துள்ளது?
A
டெல்லி
B
அலகாபாத்
C
அகமதாபாத்
D
மும்பை
Question 53
ஐரோப்பாவின் விளiயாட்டு மைதானம் என அறியப்படுவது
A
இத்தாலி
B
ஜெர்மனி
C
பிரான்ஸ்
D
சுவிட்சர்லாந்து
Question 54
உலகில் உள்ள மிக நீளமான நதி
A
நைல்
B
அமேஸான்
C
மிஸ்ஸிஸிப்பி
D
வோல்கா
Question 55
தமிழ்நாட்டில் காற்றாலைகள் அமைந்துள்ள இடம்
A
திருச்சி
B
சேலம்
C
சென்னை
D
கயத்தார்
Question 56
கீழ்க்கண்ட வாசகங்களை கவனி
  •                 கூற்று (A) : தீபகற்ப இந்தியாவில் ஏரிப்பாசனம் அதிக அளவில் காணப்படுகிறது.
  • காரணம் (R) : ஏனெனில் மழைப்பொழிவு அதிக அளவில் பருவகால வேறுபாடுகளை கொண்டுள்ளது.
A
(A) மற்றும் (R) சரி, (R), (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) சரி, (R), (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 57
இந்தியாவில் இருபாலர் விகிதம் 1000க்கு மேல் கொண்டுள்ள ஒரே மாநிலம்
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
நாகலாந்து
Question 58
பாங் அணை எந்த ஆற்றில் கட்டப்பட்டுள்ளது?
A
சட்லஜ்
B
பியாஸ்
C
ரைகண்ட்
D
ஜீலம்
Question 59
ஸ்ரீநகர் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
A
ரவி
B
பியாஸ்
C
சட்லெஜ்
D
ஜீலம்
Question 60
இந்தியாவின் எந்த மாநிலத்தில் இரு தலைநகரங்கள் உள்ளன?
A
ஹரியானா
B
ஜம்மு & காஷ்மீர்
C
இமாச்சலப்பிரதேசம்
D
உத்திரப்பிரதேசம்
Question 61
பட்டியல் I  ஐ, பட்டியல் II  உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் I  , பட்டியல் II
  • இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்                     1. மத்தியப்பிரதேசம்
  • அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலம்     2. பீஹார்
  • அதிக கனிவளம் மிகுந்த மாநிலம்                        3. கேரளா
  • விவசாயத்தில் முன்னேறிய மாநிலம்                             4. பஞ்சாப்
 
A
1 2 3 4
B
1 3 2 4
C
1 4 2 3
D
3 1 4 2
Question 62
இந்திய ரயில்வே --------- மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
A
8
B
9
C
12
D
15
Question 62 Explanation: 
தற்போது 16 மண்டலங்கள்
Question 63
சென்னை நகருக்கு நீர் கொடுக்கும் தெலுங்கு கங்கை திட்டம், எந்த ஆற்றிலிருந்து நீர் கொடுக்கும்
A
கோதாவரி
B
கிருஷ்ணா
C
மகாநதி
D
காவேரி
Question 64
கீழ் உள்ளவற்றில் பொருந்தா இணையை கண்டுபிடி:
A
காசிரங்கா தேசிய பூங்கா – அஸ்ஸாம்
B
கன்ஹா தேசிய பூங்கா – மத்தியப்பிரதேசம்
C
முதுமலை சரணாலயம் - ஆந்திரப்பிரதேசம்
D
கிர் காடுகாள் - குஜராத்
Question 65
கீழ் உள்ள சரணாலயங்களில் எது மிகச் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A
மானாஸ் - யானைகள்
B
கிர் - சிங்கம்
C
ரணதம்போர் - மான்கள்
D
கன்ஹா – பறவைகள்
Question 66
சர்தார் சரோவர் திட்டம் எந்த நதியுடன் தொடர்பு கொண்டது?
A
நர்மதா
B
மகாநதி
C
தப்தி
D
பெட்லா
Question 67
மைக்கா காணப்படும் சுரங்கம்
A
பன்னா
B
கோலார்
C
கொடர்மா
D
கேத்ரி
Question 68
இந்தியாவில் அடிக்கடி புவியதிர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ள பிரதேசம் எது?
A
மால்வா பீடபூமி
B
ஆரவல்லி
C
தர்காண பீடபூமி
D
இமயமலை
Question 69
தவலதார், பீர் பஞ்சால் மற்றும் நாக்தீபா குன்றுகள் எதில் காணப்படுகின்றன?
A
சிவாலிக் குன்றுகள்
B
தாழ் இமயமலை
C
பெரிய இமயமலை
D
விந்திய மலை
Question 70
அமிர்தசரகம் சிம்லாவும் ஒரே அட்சரேகையில் அமைந்திருப்பதாலும் சிம்லா அமிர்தரஸை விட குளிர்ச்சியாக உள்ளது ஏனெனில்
A
இது அமிர்தசரசை விட வடக்கில் அமைந்துள்ளது.
B
குளிர்காற்றின் ஆதிக்கத்தில் உள்ளது.
C
அதிக உயரத்தில் உள்ளது.
D
அதிகமான பனிப்பொழிவு பெறுகிறது
Question 71
விருதகங்கா அல்லது தக்ஷிணகங்கா என்று அழைக்கபடும் ஆறு
A
காவேரி
B
கோதாவரி
C
கிருஷ்ணா
D
மகாநதி
Question 72
அமைதிப்பள்ளதாக்கு அமைந்துள்ள மாநிலம்
A
கேரளா
B
கர்நாடகா
C
ஜம்மு & காஷ்மீர்
D
ஆந்திரப்பிரதேசம்
Question 73
கீழ் உள்ளவற்றில் எந்த இணை சரியாகப் பொருத்தப்படவில்லை?
A
கக்ரபாரா - குஜராத்
B
பராக்கா திட்டம் - மேற்குவங்காளம்
C
ஹிராகுட் - ஆந்திரபிரதேசம்
D
மேட்டூர் - தமிழ்நாடு
Question 74
---------------- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆகும்.
A
மும்பாய்
B
கோயம்புத்தூர்
C
மைசூர்
D
திருவனந்தபுரம்
Question 75
இந்தியாவின் மிகப்பெரிய கடற்படைத்தளம் அமைவிடம்
A
கொச்சின்
B
மும்பாய்
C
கார்வார்
D
சென்னை
Question 76
மைய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கழகம் உள்ள இடம்
A
பெங்களுர்
B
டெல்லி
C
சென்னை
D
மைசூர்
Question 77
எந்த மாநிலம் குளிர் காலத்தில் அதிக மழையைப் பெறுகிறது?
A
ஒரிசா
B
மேற்குவங்கம்
C
மத்தியப்பிரதேசம்
D
தமிழ்நாடு
Question 78
தேயிலை மற்றும் காப்பி ஆகிய இரண்டும் எங்கே விளைகின்றன?
A
வடமேற்கு இந்தியா
B
வடகிழக்கு இந்தியா
C
மத்திய இந்தியா
D
தென் இந்தியா
Question 79
மக்கள் தொகை அளவில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு வகிப்பது
A
5வது இடம்
B
4வது இடம்
C
7வது இடம்
D
9வது இடம்
Question 80
எந்த இந்திய மாநிலம் புவியியல் பரப்பளவு மிகுதியாக உடையதாகும்?
A
மத்தியப்பிரதேசம்
B
பீஹார்
C
ஆந்திரப்பிரதேசம்
D
உத்திரப்பிரதேசம்
Question 80 Explanation: 
குறிபபு: 2001-லிருந்து ராஜஸ்தான் பெரிய மாநிலம்
Question 81
சென்னைக்கும் லண்டனுக்கும் உள்ள நேர வித்தியாசம் 5 ½ மணி, ஒருவர் சென்னையில் இருந்து காலை 5 ½ மணிக்குப் புறப்பட்டு 5 ½ மணி நேரத்தில் லண்டனை அடைந்தால், லண்டனின் நேரம்
A
5.30 AM
B
8.00 AM
C
11.00 AM
D
1.30 AM
Question 82
ஊட்டியில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படக் காரணம்
A
தேயிலை பயிரிடுவதால்
B
தொடர் மழைப்பொழிவு
C
பைன் மரங்கள் பயிரிடுவதால்
D
காடுகள் அழிக்கப்படுவதால்
Question 83
நெய்வேலியில் கிடைக்கும் நிலக்கரியின் வகை
A
லிக்னைட்
B
பீட்
C
பிட்டுமினஸ்
D
ஆனத்ரசைட்
Question 84
இந்தியாவின் தீர்க்க ரேகை அமைந்திருப்பது
  1. 65o கி முதல்  93o கி வரை
  2. 65o கி முதல்  93oகி வரை
  3. 68o 7’ கி முதல்  97o 2’கி வரை
  4. 68o கி முதல்  97o 30’கி வரை
A
A
B
B
C
C
D
D
Question 85
கீழ் உள்ளவற்றில் எது மிகச் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A
பீஹார் - பாட்னா
B
மணிப்பூர் - ஜெய்ப்பூர்
C
சிக்கிம் - அகர்தலா
D
இராஜஸ்தான் - இம்பால்
Question 86
1991 மக்கள் தொகை கணக்கீடுபடி மிக உயர்ந்த கல்வி அறிவு விகிதத்தை கொண்டுள்ள மாநிலம்
A
மேற்கு வங்காளம்
B
கேரளா
C
தமிழ்நாடு
D
குஜராத்
Question 87
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
  1.                 இந்தியாவில் மேற்கு வங்காளம் மக்களடர்த்தியில் (1991) முதலிடம் பெற்றுள்ளது
  2.                 இந்தியாவில் கேரளா மக்களடர்த்தியில் (1991) இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
இவற்றில்.
  •                                 I                                                           II
  •  
A
உண்மை - உண்மை
B
உண்மை - தவறு
C
தவறு - உண்மை
D
தவறு - தவறு
Question 88
கீழ் உள்ளவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை?
A
கொச்சின் துறைமுகம் - கேரளா
B
மும்பை துறைமுகம் - மகாராஷ்டிரா
C
பாரதீப் துறைமுகம் - மேற்கு வங்காளம்
D
சென்னை துறைமுகம் - தமிழ்நாடு
Question 89
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள இடம்
A
மும்பை
B
சென்னை
C
பெங்களுர்
D
புதுடெல்லி
Question 90
‘விஸ்வேஸ்ரய்யா இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ள மாநிலம்
A
பீஹார்
B
ஒரிஸ்ஸா
C
கர்நாடகம்
D
மேற்கு வங்காளம்
Question 91
தமிழ்நாட்டில் காகித தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
A
கயத்தாறு
B
புகளுர்
C
வேலூர்
D
கரூர்
Question 92
ஜாரியா நிலக்கரி வயல் அமைந்துள்ள மாநிலம்
A
உத்திரப்பிரதேசம்
B
மத்தியப்பிரதேசம்
C
ஆந்திரப்பிரதேசம்
D
பீஹார்
Question 93
இந்தியாவில் பெட்ரோலியம் இந்த மாநிலங்களில் அதிகமாக கிடைக்கின்றது?
A
பீஹார் மற்றும் ஒரிஸ்ஸா
B
இராஜஸ்தான் மற்றும் ஹரியானா
C
இராஜஸ்தான் மற்றும் ஹரியானா
D
கேரளா மற்றும் கர்நாடகா
Question 94
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
  1.                 இராமாகுண்டம் அனல்மின் நிலையம் ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
  2.                 நெய்வேலி அனல்மின் நிலையம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
இவற்றிள்:
  •                                 I                                           II
A
உண்மை - உண்மை
B
உண்மை - தவறு
C
தவறு - உண்மை
D
தவறு - தவறு
Question 95
மலைத் தோட்ட வேளாண்மையில் பயிரிடப்படும் முக்கியமான பயிர்கள்
A
நெல் மற்றும் கோதுமை
B
பருத்தி மற்றும் கரும்பு
C
தேயிலை மற்றும் காப்பி
D
கம்பு மற்றும் சோளம்
Question 96
கீழ் உள்ளவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை
A
நார் பயிர் - சணல்
B
பணப்பயிர் - பருத்தி
C
தோட்டப்பயிர் - ரப்பர்
D
உணவுப்பயிர் - கரும்பு
Question 97
எந்த வகை மண் இந்தியாவில் அதிக பரப்பளவைக் கொண்டுள்ளது?
A
கரிசல் மண்
B
வண்டல் மண்
C
செம்மண்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 98
இந்தியாவின் காலநிலை இந்த காற்றினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றது?
A
கோள் காற்று
B
புயல் காற்று
C
பருவக்காற்று
D
வியாபாரக் காற்று
Question 99
போலன் கணவாய் இங்கு அமைந்துள்ளது?
A
மால்வா பீடபூமி
B
ஆரவல்லி பீடபூமி
C
இமயமலை தொடர்கள்
D
ஷில்லாங் பீடபூமி
Question 100
இமயமலைகள் இவற்றால் ஆனவை
A
தீப்பாறைகள்
B
தீப்பாறைகள்
C
படிவு பாறைகள்
D
உருமாறிய பாறைகள்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!
Close
Close