GeographyOnline TestTnpsc Exam

Geography Model Test 1 in Tamil

Geography Model Test Questions – 1 in Tamil

Congratulations - you have completed Geography Model Test Questions – 1 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்தியாவின் கீழ்க்காண்பவற்றுள் பருத்தி பயரிடப்படும் முக்கியப் பரப்பு எது?
A
கங்கைச் சமவெளி
B
தக்காண பீடபூமி
C
தாமோதர் பள்ளத்தாக்கு
D
யமுனா பள்ளத்தாக்கு
Question 2
தக்காண  இந்தியாவின்  முக்கிய  நீர்ப்பாசன  முறை
A
கிணற்றுப் பாசனம்
B
கால்வாய்ப் பாசனம்
C
ஏரிப் பாசனம்
D
குழாய்க் கிணற்றுப் பாசனம்
Question 3
போங்கை கோவன் எங்கே உள்ளது? அது எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது?
A
உத்திர பிரதேசம் கரும்பு பயிரிடுவதற்குப் பெயர் பெற்றது.
B
மத்தியப் பிரதேசம் கல்கோயிலுக்கு சிறப்பு பெற்றது.
C
அஸ்ஸாம் பெட்ரோலிய சுத்திகரிப்பிற்கு பெயர் பெற்றது.
D
மேற்கு வங்களாம், வனவிலங்கு சரணாலயம்.
Question 4
தீபகற்ப  இந்தியாவின்  ஒரு முக்கிய ஆறு அமர்கணடக், அது அமைந்துள்ள மாநிலம்.
A
குஜராத்
B
மத்திய பிரதேசம்
C
மஹாராஷ்டிரா
D
ராஜஸ்தான்
Question 5
பின்வருவனவற்றுள் எந்த இணை சரியாகப் பொருந்தியுள்ளது?
A
கக்ரபாரா - குஜராத்
B
ஹிராகுட் - ஒரிஸா
C
மேட்டூர் - தமிழ்நாடு
D
துங்கபத்ரா - மஹாராஷ்டிரா
Question 6
பின்வருவனவற்றுள் எந்த இணை சரியாகப் பொருந்தியுள்ளது?
A
ஹிராகுட் - அணுமின்சக்தி
B
கேத்ரி - மாங்கனீஸ்
C
பாலகாட் - இரும்புத்தாது
D
அங்கலேஷ்வர் - எண்ணெய்க்கிணறு
Question 7
பான்பூர் மற்றும் குல்டி எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது?
A
அலுமினியத் தொழிற்சாலை
B
இரும்பு எஃகு உருக்கு ஆலை
C
நிலக்கரி வெட்டி எடுத்தல்
D
தாமிரம் வெட்டி எடுத்தல்
Question 8
பிலாய் எஃகு ஆலை எந்த நாட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது?
A
யுனைடெட் கிங்டம்
B
மேற்கு ஜெர்மனி
C
USA
D
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
Question 9
கீழ்க்கண்ட மாநிலங்களுள் கரும்பு உற்பத்தியில் முன்னிலை வகிப்பது எது?
A
பஞ்சாப்
B
உத்திரப் பிரதேசம்
C
தமிழ்நாடு
D
மஹாராஷ்டிரா
Question 10
கீழ்க்கண்டவற்றுள் எந்த தொழிற்சாலைகள் இந்தியா சதந்திரம் அடைந்த பின் மட்டுமே விரிவடைந்தன?
A
சிமெண்ட், சர்க்கரை தொழிற்சாலைகள்
B
பருத்தி மற்றும் சணல் ஆலைகள்
C
கனரக இறந்திரங்கள், இரசாயனத் தொழிற்சாலைகள்
D
இவற்றுள் எதுவமில்லை.
Question 11
முதல் முறையாக மக்கள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு.
A
கி.பி.1881
B
கி.பி.1891
C
கி.பி.1901
D
கி.பி.1911
Question 12
ஸ்ரீஹரிகோட்டா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகம்
D
ஆந்திரப்பிரதேசம்
Question 13
இராமேஸ்வரம் தீவு இந்தியாவின் முக்கிய நிலப்பகுதியிலிருந்து -------- கால்வாயால் பிரிக்கப்பட்டுள்ளது.
A
பாக்
B
பாமன்
C
ஜிப்ரால்டர்
D
மன்னார்
Question 14
தென்னிந்தியாவில் உள்ள மிக உயர்ந்த மலைச்சிகரம்
A
எவரெஸ்ட்
B
ஆனை முடி
C
காட்வின் ஆஸ்டின்
D
நந்தாதேவி
Question 15
------ ஆசிய இத்தாலி என்று அழைக்கப்படுகிறது
A
பர்மா
B
இந்தியா
C
இலங்கை
D
பாகிஸ்தான்
Question 16
எலெக்ட்ரானிக்  நகரம் என்று எந்நகரம் அழைக்கப்படுகிறது?
A
மும்பாய்
B
பெங்களு¬ர்
C
வாரணாசி
D
கல்கத்தா
Question 17
சகாயத்ரி மலைகள் குறிப்பது
A
சிவாலிக
B
கிழக்குத் தொடர்ச்சி மலை
C
மேற்குத் தொடர்ச்சி மலை
D
சாத்பூரா குன்றுகள்
Question 18
ஆரவல்லி மலைத் தொடர்கள் கீழ்க்கண்ட மலை வகைக்கு ஓர் உதாரணம்
A
மடிப்பு மலை
B
பிண்ட மலை
C
எஞ்சிய மலை
D
எரிமலை
Question 19
கொங்கண கடற்கரையின் பரவல்
A
கோவா முதல் கொச்சி வரை
B
கோவா முதல் மும்பை வரை
C
கோவா முதல் டாமன் வரை
D
கோவா முதல் டையூ வரை
Question 20
இந்தியாவின் ரூர் என அழைக்கப்படும் நதிப்பள்ளத்தாக்கு
A
தாமோதர்
B
ஹீக்ளி
C
சுவர்ணரேகா
D
கோதாவரி
Question 21
பின்வருனவற்றுள் சரியாகப் பொருந்தாத இணையைக் கண்டுபிடி:
A
ஊலார் - ஜம்மு காஷ்மீர்
B
சாம்பார் - தமிழ்நாடு
C
சில்கா - ஒரிஸா
D
வெம்ப நாடு - கேரளா
Question 22
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாத இணையைக் கண்டுபிடி:
  • மாநிலம்                                                         முக்கிய உற்பத்தி
A
அஸ்ஸாம் - இரப்பர்
B
ஆந்திரப் பிரதேசம் - புகையிலை
C
குஜராத் - நிலக்கடலை
D
கேரளா - தேங்காய்
Question 23
வங்காளத்தின் துயரம்” என்று அழைக்கப்படும் நதி
A
யமுனா
B
தாமோதர்
C
நர்மதை
D
தப்தி
Question 24
டிசம்பரில் எந்த நகரம் அதிக அளவில் சூரிய சக்தியைப் பெறும்?
A
கல்கத்தா
B
டெல்லி
C
அமிர்தசரஸ்
D
சென்னை
Question 25
இரண்டு பெரிய துறைமுகங்கள் அமைந்துள்ள இந்திய மாநிலம்
A
ஒரிஸா
B
மஹாராஷ்டிரா
C
தமிழ்நாடு
D
குஜராத்
Question 26
தொகுதியில் பொருந்தாத இடம் எது?
A
கக்காரபுரா
B
காவனூர்
C
கொடைக்கானல்
D
ஹைதராபாத்
Question 27
இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு
A
33%
B
22%
C
18%
D
10%
Question 28
மதுரா சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேறும் எந்த வாயு தாஜ்மகாலை மாசுபடுத்துகிறது?
A
கார்பன்டை ஆக்ஸைடு
B
சல்பர்டை ஆக்ஸைடு
C
நைட்ரஸ் ஆக்ஸைடு
D
நைட்ரஜன் ஆக்ஸைடு
Question 29
ஜிம்பாப்வேயின் தலைநகரம்
A
ஸ்டாக்ஹோம்
B
ஹராரே
C
ஜியார்ஜ் டவுன்
D
பெங்களுர்
Question 30
தென் மத்திய இரயில்வேயின் தலைமையிடம்
A
கட்டாக்
B
செகந்திராபாத்
C
சென்னை
D
இந்தியா
Question 31
தேயிலை பெருமளவில் இங்கு பயிரிடப்படுகிறது.
A
ஜாவா
B
போஸ்னியா
C
இலங்கை
D
இந்தியா
Question 32
எந்த ஒரு இந்திய மாநிலம் குளிர்காலத்தில் மிக அதிகமான ஆண்ட மழைப்பொழிவைப் பெற்றுள்ளது?
A
ஒரிசா
B
மேற்கு வங்காளம்
C
மத்தியப் பிரதேசம்
D
தமிழ்நாடு
Question 33
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று இரும்புத்தாது வகையைச் சார்ந்தது அல்ல?
A
ஹேமடைட்
B
மேக்னடைட்
C
சிட்ரைட்
D
குப்ரைட்
Question 34
மெரினோ வகையைச் சார்ந்த ஆட்டு உரோமம் உலகிலேயே இங்கு மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
A
நியூசிலாந்து
B
ஆஸ்திரேலியா
C
தென் ஆப்பிரிக்கா
D
பிரிட்டன்
Question 35
செமாங் என்னும் பூர்வீகக் குடியினர் கீழ்க்கண்ட புவி நடுக்கோட்டு வட்டாரங்களில் மிகுதியாக வாழ்கின்றனர்
A
பிரேசில்
B
காங்கோ
C
மலேசியா
D
நியூ கினியா
Question 36
யானைப்பற்கள் என்றழைக்கப்படும் புல்வகைகள் இப்புல்வெளிகளில் மிகுதியாக உள்ளன.
A
பாம்பாஸ்
B
பிரைரிகள்
C
ஸ்டெப்பிகள்
D
சவானாக்கள்
Question 37
உலகில் மிகப் பரந்த வெப்பப் பாலைவனம்
A
அட்டகாமா பாலைவனம்
B
காரா பாலைவனம்
C
கோபி பாலைவனம்
D
பெரிய ஆஸ்திரேலியா பாலைவனம்
Question 38
அடிக்கடி வறட்சிக்குள்ளாகும் மிக வறட்சியான பகுதி இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ளது?
A
இராஜஸ்தான்
B
மத்தியப்பிரதேசம்
C
ஆந்திரப்பிரதேசம்
D
கர்நாடகம்
Question 39
உலகின் மோட்டார் வாகனத் தொழிற்சாலைகளின் பணிமனை என்று பிரபலமாக அழைக்கப்படும் இடம்
A
டெட்ராய்ட்
B
கோபே
C
நாட்டிங்ஹாம்
D
ரியோ-டி-ஜெனிரோ
Question 40
இந்தியாவில் கோலாரில் உள்ள ஒரே ஒரு தங்கச் சுரங்கம் இம்மாநிலத்தில் அமைந்துள்ளது.
A
மத்தியப்பிரதேசம்
B
பீகார்
C
குஜராத்
D
கர்நாடகம்
Question 41
மஸ்கோவைட் என்னும் தாது இதன் வகையைச் சார்ந்தது?
A
மைக்கா
B
அலுமினியம்
C
மாங்கனீசு
D
காரீயம்
Question 42
பூமியின் மேலே உள்ள பகுதியில் கீழ்பாகம் இவ்வாறு சொல்லப்படுகிறது
A
ஸ்ட்ரேட்டோஸ்பியர்
B
ஓசோன் அடுக்கு
C
டுரோபோஸ்பியர்
D
வளிமண்டலம்
Question 43
எழுதப்படிக்கத் தெரிந்த பெண்கள் வீதம் அதிகம் உள்ள மாநிலம்
A
தமிழ்நாடு
B
ஆந்திரப்பிரதேசம்
C
கேரளா
D
பஞ்சாப்
Question 44
முதல் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?
A
மலேசியா
B
சென்னை
C
இலங்கை
D
லண்டன்
Question 45
ஊசியிலைக் காட்டு மண்டலத்தில் இந்நிலை நிலவுகிறது
A
குறுகிய கோடையும் நெடிய குளிர்காலமும்
B
குறுகிய குளிர்காலமும் நெடிய கோடையும்
C
குறுகிய இலையுதிர் காலமும் நெடிய குளிர்காலமும்
D
நெடிய இலையுதிர் காலமும் குறுகிய குளிர்காலமும்
Question 46
கல்ஃப் நீரோட்டமானது இப்பெருங்கடலில் காணப்படுகிறது
A
அட்லாண்டிக்
B
பசிஃபிக்
C
ஆர்க்டிக்
D
அண்டார்டிக்
Question 47
எந்த இந்திய மாநிலம் புவியியல் பரப்பளவு மிகுதியாக உடையதாகும்?
A
மத்தியப்பிரதேசம்
B
பீஹார்
C
ஆந்திரப்பிரதேசம்
D
உத்திரப்பிரதேசம்
Question 48
கீழ்க்கண்ட எந்த இந்திய ஆறு அதிக மாநிலங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது?
A
மகாநதி
B
கிருஷ்ணா
C
காவேரி
D
கோதாவரி
Question 49
வளிமண்டலத்திகாவேரின் கீழ் அடுக்கு கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.
A
எக்ஸோஸ்பியர்
B
அயனோஸ்பியர்
C
டிராப்போஸ்பியர்
D
ஸ்ட்ரேட்டோஸ்பியர்
Question 50
உலகில் மிகப்பரந்த தீவாகக் காணப்படுகிறது
A
ஸ்ரீலங்கா
B
ஆஸ்திரேலியா
C
கரிபீயன்
D
கிரீன்லாண்டு
Question 51
தும்பா இங்கு அமைந்துள்ளது
A
ஆந்திரப்பிரதேசம்
B
கர்நாடகம்
C
கேரளம்
D
மகாராஷ்டிரம்
Question 52
இந்தியா அன்னியச் செலாவணி இதன் வாயிலாக அதிக அளவில் ஈட்டுகிறது
A
காபி
B
தேயிலை
C
சர்க்கரை
D
இரப்பர்
Question 53
நடுவில் ஒரு ஏரியை உடைய பவளத் தீவு
A
அடோல்
B
கொரல்லைட்டு
C
லாகூன்
D
பவளப்பாறை வரிசை
Question 54
காகசஸ் மலை
A
திபெத்திற்கு வடக்கில் உள்ளது
B
அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேற்குப் பகுதி
C
கருங்கடலுக்கும், காஸ்பியன் கடலுக்கும் இடையில் உள்ளது.
D
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது.
Question 55
ஒவ்வொரு வருடமும் பெருமளவில் நீரை கடலுக்கு எடுத்துச் செல்லும் ஆறு
A
கங்கை
B
காங்கோ
C
அமேசான்
D
மிசிசிபி
Question 56
கிரேட் லேக்ஸ் எந்த நிலப்பகுதியின் முக்கியமான அமைப்பு?
A
ஆஸ்திரேலியா
B
தென் அமெரிக்கா
C
வட அமெரிக்கா
D
ஐரோப்பா
Question 57
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு காரணமாக விளங்குவது
A
அமைவிடம்
B
வர்த்தகம்
C
அரசியல் நிலைமை
D
கனிப்பொருட்கள்
Question 58
இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் நூறு சதவிகிதம் மின்சக்தி கிடைத்துள்ளது?
A
13
B
6
C
15
D
8
Question 59
வடகிழக்கு பருவக்காற்று பின்னடையும் போது எந்தெந்த மாதங்களில் மழை தருகிறது?
A
ஜீன் முதல் செப்டம்பர் வரை
B
ஜனவரி முதல் ஏப்ரல் வரை
C
மே முதல் ஜீன் வரை
D
அக்டோபர் முதல் டிசம்பர் வரை
Question 60
மழையளவு வேறுபாடு மிக அதிகமாக உள்ள மாநிலம்
A
ராஜஸ்தான்
B
ஜம்மு மற்றும் காஷ்மீர்
C
குஜராத்
D
மகாராஷ்டிரம்
Question 61
மூன்று கால்வாய் திட்டம் அமைந்துள்ள மாநிலம்
A
ஆந்திரப்பிரதேசம்
B
பஞ்சாப்
C
ராஜஸ்தான்
D
மேற்கு வங்காளம்
Question 62
------- அருகாமையில் உள்ள அடலாண்டிக் பகுதி முக்கிய மீன்வள பகுதியாகும்
A
நார்வே
B
இங்கிலாந்து
C
ஐஸ்லாண்டு
D
இந்தியா
Question 63
கொல்கத்தா சணல் நெசவாலைகளை செறந்து பெற்றிருப்பதற்கான காரணம்
A
கொல்கத்தா துறைமுகம்
B
தொழில் நுணுக்கம் கிடைத்தல்
C
போக்குவரத்து நெருக்க அமைப்பு
D
சணல் பயிரிடுதல்
Question 64
அதிக எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல வசதியானது.
A
சாலை
B
இரயில் மற்றும் கப்பல்
C
இரயில் போக்குவரத்து
D
விமான போக்குவரத்து
Question 65
மெரினோ ஆடுகள் அதிமுள்ள பகுதி
A
வட அமெரிக்கா
B
ஆப்பிரிக்கா
C
ஐரோப்பா
D
ஆஸ்திரேலியா
Question 66
கிராம குடியிருப்புகள் அதிகமுள்ள நாடு
A
கனடா
B
சீனா
C
இந்தியா
D
சிலி
Question 67
அதிக நீளமான நதி இருக்குமிடம்
A
தென் அமெரிக்கா
B
சீனா
C
ஐரோப்பா
D
ஆஸ்திரேலியா
Question 68
இமய மலையை பின்வருமாறு வகைப்படுத்தலாம்
A
பெரும் மலைத்தொடர்
B
மலைக் கூட்டமைப்பு
C
தனித்த மலைகள்
D
மடிப்பு மலைகள்
Question 69
கீழ்க்கண்டவற்றில் ஒன்று பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளது.
A
புதர்கள்
B
மலைக் கூட்டமைப்பு
C
அடர்த்தியான காடு
D
பரவலான மரங்கள்
Question 70
. மணல் வகை மண் அதிகமாக காணப்படும் பகுதி
A
பாலைவனம்
B
புல்வெளி
C
மலைபகுதி
D
சமதளம்
Question 71
நெல் உற்பத்தி மிகுதியாக உள்ள நாடு
A
வங்காள தேசம்
B
தாய்லாந்து
C
அங்கோலா
D
ஜெர்மனி
Question 72
இந்தியாவில் கால்நடை வளர்ப்பு முன்னேற்றமடையாமல் இருப்பதற்கான காரணம்
A
உயர்தர கால்நடை இனம் கிடைகாதிருத்தல்
B
விரைவான போக்குவரத்து வளர்ச்சியின்மை
C
கால்நடை பொருட்களுக்கு தேவை குறைவு
D
மேய்த்தல் நிலங்கள் கிடைப்பதில்லை
Question 73
சூரிய ஒளியிலிருந்து அதிக மின்சக்தி உற்பத்தி செய்ய தகுந்த பகுதி
A
அயன மண்டல பகுதி
B
பாலைவனம்
C
துரவ பகுதி
D
பூமத்திய ரேகை
Question 74
உலகில் எந்த நாட்டில் அதிக அளவு பெட்ரோலிய இருப்புகள் உள்ளன?
A
ஐக்கிய அமெரிக்கா
B
குவைத்
C
சவூதி அரேபியா
D
வெனிசுலா
Question 75
கோதுமை சாகுபடி கீழ்க்கண்ட ஒன்றில் காணப்படும்
A
அயனமண்டலப்பிரதேசம்
B
வெப்பப் பிரதேசம்
C
அதிக மழைப் பொழிவுப் பகுதி
D
பாலைவனப்பகுதி
Question 76
உலக கச்சா எண்ணெய் உற்பத்தி சதவிகிதம்
  1. ஐரோப்பா            -    1. 13
  2. வட அமெரிக்கா        -    2. 10
  3. ஆப்பிரிக்கா        -    3. 9
  4. தென்மேற்கு ஆசியா    -    4. 42
கீழே குறிப்பிட்டுள்ள குறிய{ட்டை பயன்படுத்தி விடையைத் தேர்ந்தெடுக்கவும். குறிய{டுகள்:-
A
2 1 3 4
B
1 2 4 3
C
3 1 2 4
D
4 2 1 3
Question 77
கீழ்க்கண்ட கூற்றை கவனிக்கவும். கொடுப்பட்டவற்றில் சிறந்த இரும்புத் தாது 1. ஹேமடைட்        2. மாக்னடைட்        3. பாக்சைட் மேலே குறிப்பிட்டவற்றுள்
A
1, 2 சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
3 மட்டும் சரி
Question 78
ஸ்லெட்ஜ்-ஐ போக்குவரத்தாக பயன்படுத்தும் பகுதி
A
பாலைவன பிரதேசம்
B
துருவ பிரதேசம்
C
பனி மூடிய பிரதேசம்
D
தூந்திர பிரதேசம்
Question 79
கொடுக்கப்பட்டவற்றில் குறைந்தபட்ச செலவின போக்குவரத்தானது
A
விமான போக்குவரத்து
B
இரயில் போக்குவரத்து
C
சாலை
D
கப்பல்
Question 80
கீழ்க்கண்ட கூற்றை கவனிக்கவும்: ரப்பர் சாகுபடியானது --------------- நாட்டில் அதிகம்
  1. மலேசியா
  2. இந்தோனசியா
  3. சிலோன்
  4. மங்கோலியா
மேலே குறிப்பிட்டவற்றுள்
A
எல்லாம் சரி
B
1, 2, 3 சரி
C
1, 2 மட்டும் சரி
D
4 மட்டும் சரி
Question 81
ஏற்றுமதியில் ஜப்பான் முக்கிய நாடாக விளங்குவது
A
வாகனம்
B
துணிவகை
C
அரிசி
D
கோதுமை
Question 82
இந்தியாவில் சில முக்கிய மீன் பிடிக்கும் மாநிலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இறங்கு வரிசைப்படுத்தி சரியான விடையைத் தருக.
  1.     மேற்கு வங்காளம்
  2.  கேரளா
  3. தமிழ்நாடு
  4. ஆந்திரப்பிரதேசம்
குறியீடுகள் :
A
1 2 3 4
B
3 1 2 4
C
2 3 4 1
D
4 2 1 3
Question 83
மத்திய ஆசியாவில் காணப்படும் நிலப்பகுதி
A
கடலோரப் பிரதேசம்
B
பாலைவனம்
C
ஈரமான பிரதேசம்
D
காட்டுப் பிரதேசம்
Question 84
ஹரிக்கேன் என்பது
A
புழுதிப்புயல்
B
தமிழ்நாடு கடற்கரையின் சூறாவளி
C
மெக்சிகோ வளைகுடாவின் சூறாவளி
D
கிழக்கு ஆஸ்திரேலியா கடலோர சூறாவளி
Question 85
முர்ரோ – டார்லிங் கொப்பறை எங்கு காணப்படுகிறது?
A
அமெரிக்க ஐக்கிய நாட்டில்
B
மேற்கு ஐரோப்பாவில்
C
ரஷ்யாவில்
D
ஆஸ்திரேலியாவில்
Question 86
பசுமைமாறா காடுகள் இயற்கைத் தாவரமாக காணப்படுவது
A
மத்தியத்தரைக்கடல் பிரதேசம்
B
அயன மண்டல பிரதேசம்
C
மிதவெப்ப பிரதேசம்
D
பூமத்திய பிரதேசம்
Question 87
.    குழாய்ப்பாசன முறை எப்பகுதியில் பரவலாக காணப்படுகிறது?
A
மிகுதியான மழையுள்ள பகுதி
B
குறைவான மழையுள்ள பகுதி
C
துருவ பகுதி
D
பாலைவனப்பகுதி
Question 88
உலகில் மிகப் பெரிய கண்டம்
A
தென் அமெரிக்கா
B
ஐரோப்பா
C
ஆஸ்திரேலியா
D
ஆசியா
Question 89
வெப்பச் சலன முறையால் மழை பொழியும் இடங்கள்
A
மத்தியத் தரைக்கடல் பிரதேசங்கள்
B
வடமேற்கு ஐரோப்பா
C
கிழக்கு இந்தியத் தீவுகள்
D
வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதி
Question 90
பெடால்ஃபர் மண்ணின் தன்மை
A
ஈரமிகு பிரதேசத்தின் வளமான மண்
B
பாலைவனங்களின் வளமான மண்
C
கடலோர பிரதேசத்தின் உப்பு மண்
D
புல்வெளிகளின் மண்
Question 91
எண்ணெய் வித்துக்கள் சாகுபடி ------------------ பகுதியில் மிகுதி
A
தெற்கு ஆசிய நாடுகள்
B
அர்ஜென்டினா
C
பிரான்ஸ்
D
அங்கோலா
Question 92
அலுமினியம் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள்
  1. ஜமைக்கா
  2.  கரினாம்
  3.  பிரான்ஸ்
  4. ஐக்கிய அமெரிக்க நாடு
 
A
எல்லாம் சரி
B
1, 2 சரி
C
3, 4 சரி
D
2, 3, 4 சரி
Question 93
அதிக பருத்தி விளைச்சலுள்ள மாநிலங்களை கீழ்முக வரிசைப்படுத்துக
  1. கர்நாடகம்
  2. மத்தியப்பிரதேசம்
  3.  மகாகராஷ்டிரம்
  4.  குஜராத்
A
4, 3, 1, 2
B
3, 1, 2, 4
C
3, 4, 2, 1
D
2, 3, 4, 1
Question 94
தேயிலை சாகுபடி --------------------- பகுதியில் காணப்படுகிறது
  •  1. இந்தியா     -    சிலோன்    -    சீனா
  • 2. சீனா        -    பாகிஸ்தான்    -    அரேபியா
  • 3. ரஷ்யா    -    ஜெர்மனி    -    ஜப்பான்
  • 4. சூடான்    -    ஜெர்மனி    -    ஜாம்பியா
A
1, 2 மட்டும் சரி
B
1 மட்டும் சரி
C
3, 4 மட்டும் சரி
D
2, 3 மட்டும் சரி
Question 95
ஆய்க.
  •     1. இந்தியா பருவமழை சார்ந்த நாடாளும்
  • 2. தென்மேற்கு பருவமழை பொதுவாக இந்தியாவிற்கு அதிக மழை தருகிறது.
  •  3. வடகிழக்கு பருவமழை கிழக்கு மற்றும் தெற்கு இந்தியாவிற்கு அதிக மழை தருகிறது.
  • 4. இந்தியப் பருவமழை ஒரு சூதாட்டத்திற்கு ஒப்பாகும்
A
1, 2 மட்டும் சரி
B
1 மட்டும் சரி
C
3, 4 மட்டும் சரி
D
மேற்கண்ட அனைத்துமே சரியானவை
Question 96
மேற்கு வங்காளத்தில் காகித ஆலைகள் செறிந்திருப்பதற்கான காரணம்
A
எரிபொருள் கிடைத்தல்
B
ரசாயன பொருட்கள் கிடைத்தல்
C
கச்சா பொருள் கிடைத்தல்
D
போக்குவரத்து வசதிகளின் முன்னேற்றம்
Question 97
மேற்கு ஐரோப்பிய நாடுகளின் எந்த அடிப்படைக் காரணி அதன் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுகிறது?
A
அட்லாண்டிக் கடலின் அருகாமை
B
கடலோர காலநிலை
C
தாதுப்பொருட்கள் மிகுதி
D
திறமையான தொழிலாளர்கள்
Question 98
தென் கண்டங்கள் ஆடுகளை வளர்க்கும்போது, கம்பள நெசவாலைகள் வடகண்டங்களில் நிறைந்துள்ளன காரணம்
A
தென் கண்டங்களில் புல்வெளிகள் உள்ளன
B
தென் கண்டங்களில் தொழிற்சாலைகள் பெருமளவில் வளர்ச்சியடையவில்லை
C
தென் கண்டங்களில் உரோம பொருட்கள் தேவையில்லை
D
தென் கண்டங்கள் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.
Question 99
மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ளது
A
டெல்லி
B
கொல்கத்தா
C
மும்பாய்
D
சென்னை
Question 100
பட்டியல் (1)ல் உள்ளதை பட்டியல் (2)ல் உள்ளதுடன் பொருத்தி, சரியான விடையைக் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.  
  •  பட்டியல் (1)            பட்டியல் (2)
  • பஞ்சாப்                1. சணல்
  •   மகாராஷ்டிரா                2. நெல்
  •   மேற்கு வங்காளம்        3. புகையிலை
  •    ஆந்திரப்பிரதேசம்       4. கரும்பு
  • தமிழ்நாடு               5.கோதுமை
A
3 2 1 4 5
B
5 4 1 3 2
C
4 5 3 2 1
D
2 3 4 1 5
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!