Online TestTnpsc Exam

February 3rd Week Current Affairs 2020 Quiz Tamil

நடப்பு நிகழ்வுகள் 15 பிப்ரவரி to 21 பிப்ரவரி - 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் 15 பிப்ரவரி to 21 பிப்ரவரி - 2020 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
‘நடமாடும் தேனீப்பண்ணை’ என்பது இந்தியாவின் எந்தச் சட்டபூர்வ அமைப்பின் முன்முயற்சியாகும்?
A
தேசிய மகளிர் ஆணையம்
B
தேசிய சிறுபான்மையினர் ஆணையம்
C
தேசிய பசுமை தீர்ப்பாயம்
D
கதர் கிராமத் தொழில் வாரியம்
Question 2
“பியார் கா பெளதா” (அன்பின் தாவரங்கள்) என்பது மரங்கள் நடவு செய்வதை ஊக்குவிக்கும் எந்த மாநிலத்தின் பரப்புரையாகும்?
A
மத்திய பிரதேசம்
B
அருணாச்சல பிரதேசம்
C
சிக்கிம்
D
பீகார்
Question 3
எந்த இந்திய விமான நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக இராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்?
A
இண்டிகோ
B
ஏர் இந்தியா
C
ஸ்பைஸ்ஜெட்
D
விஸ்தாரா
Question 4
இந்திய கடற்படையின் INS ஜமுனா, இந்தியாவின் எந்த அண்டைநாட்டில், நீரியல் ஆய்வுகளை (Hydrographic Surveys) நடத்தவுள்ளது?
A
இலங்கை
B
வங்கதேசம்
C
மியான்மர்
D
நேபாளம்
Question 5
சமீபத்தில், ‘2019ஆம் ஆண்டின் சிறந்த வீரர்’ என சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பால் அறிவிக்கப்பட்ட இந்திய வீரர் யார்?
A
மன்பிரீத் சிங்
B
மந்தீப் சிங்
C
ஸ்ரீஜேஷ்
D
ஹர்மன்பிரீத் சிங்
Question 6
ரிஷி சுனக், அண்மையில் எந்த நாட்டின் முதல் இந்திய வம்சாவளி நிதியமைச்சராக ஆனார்?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA)
B
ஐக்கிய பேரரசு (UK)
C
நியூசிலாந்து
D
ஜப்பான்
Question 7
அண்மையில் காலமான ராஜீந்தர் கே பச்சாரி, எந்த இந்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனராவார்?
A
எரிசக்தி வள நிறுவனம் (TERI)
B
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்
C
அகர்கர் ஆராய்ச்சி நிறுவனம்
D
தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனம்
Question 8
2020ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆசியாவிலேயே இரண்டாவது மதிப்புமிக்க தொலைத்தொடர்பு சேவை வழங்குநராக உள்ள இந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்கு நிறுவனம் எது?
A
ஜியோ
B
பாரதி ஏர்டெல்
C
வோடபோன் ஐடியா
D
பி எஸ் என் எல்
Question 9
புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட CRPF பணியாளர்களின் நினைவுச்சின்னம் திறக்கப்பட்டுள்ள லெத்போரா, எந்த மாநிலத்தில் அல்லது யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளது?
A
புது தில்லி
B
ஜம்மு மற்றும் காஷ்மீர்
C
பஞ்சாப்
D
உத்தரகண்ட்
Question 10
தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் அமைக்கப்படவுள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
மகாராஷ்டிரா
C
குஜராத்
D
கேரளா
Question 11
இந்தியாவில், ஆய்வுக்கப்பல்களை உருவாக்கி வழங்கும் முதல் மற்றும் ஒரே தனியார் நிறுவனம் எது?
A
திதாகர் வேகன்ஸ் லிட்
B
கார்டன் ரீச் கப்பல்கட்டுநர்கள் & பொறியாளர்கள்
C
மசகன் கப்பல்கட்டும் நிறுவனம்
D
கோவா கப்பல்கட்டும் நிறுவனம்
Question 12
இந்தியாவின் மூன்றாவது தனியார் பயணிகள் இரயிலின் பெயர் என்ன?
A
தேஜஸ் எக்ஸ்பிரஸ்
B
காசி மகாகல் எக்ஸ்பிரஸ்
C
காசி இந்தூர் எக்ஸ்பிரஸ்
D
காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ்
Question 13
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கம்பாலா’ என்பது எம்மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டாகும்?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
குஜராத்
D
கேரளா
Question 14
இந்தியாவின் முதல் நகரங்களுக்கிடையேயான மின்னாற்றலில் இயங்கும் பேருந்து சேவையை தொடங்கியுள்ள மாநிலம் எது?
A
மத்தியபிரதேசம்
B
ஒடிசா
C
மகாராஷ்டிரா
D
பஞ்சாப்
Question 15
‘இராணுவ இருப்பு’ அறிக்கையின்படி, எந்த நாட்டின் பாதுகாப்பு நவீனமயமாக்கல், அமெரிக்காவின் அதீத இராணுவ செலவினங்களுக்கு வழிவகுத்தது?
A
இந்தியா
B
இரஷ்யா
C
சீனா
D
ஜப்பான்
Question 16
உதயனி மானே, எந்த விளையாட்டைச் சார்ந்த இந்திய வீரராவார்?
A
டென்னிஸ்
B
மல்யுத்தம்
C
கோல்ப்
D
பூப்பந்து
Question 17
COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, அண்மையில், மீட்பு-பிளாஸ்மாவை (recovery-plasma) உருவாக்கிய நாடு எது?
A
இந்தியா
B
சீனா
C
தாய்லாந்து
D
ஜப்பான்
Question 18
இந்திய ரிசர்வ் வங்கியின் நடப்பு கணக்கியல் ஆண்டு என்ன?
A
ஏப்ரல் – மார்ச்
B
ஜூலை – ஜூன்
C
ஜனவரி – டிசம்பர்
D
மே – ஏப்ரல்
Question 19
அண்மையில் CREDAIஆல் தொடங்கப்பட்ட, ‘CREDAI Awaas செயலியின் நோக்கம் என்ன?
A
நுகர்வோர் குறைகளை நிவர்த்தி செய்தல்
B
குடியிருப்பு சொத்துக்களை வாங்குவதை எளிதாக்குவது 
C
குடியிருப்பு சொத்துக்களுக்கு புவிசார் குறியிடுதல்
D
குடியிருப்பு சொத்துக்களுக்கான ஒப்புதல்
Question 20
‘SAMPRITI–IX’ என்னும் இந்தியா-வங்கதேசம் இடையிலான கூட்டு இராணுவப்பயிற்சி நடைபெற்ற நகரம் எது?
A
உம்ரோய்
B
கொல்கத்தா
C
விசாகப்பட்டினம்
D
கொச்சின்
Question 21
2020ஆம் ஆண்டு நிலவரப்படி, 13 பிலிம்பேர் விருதுகளை வென்ற ஒரே ஹிந்தித்திரைப்படம் எது?
A
உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்
B
கல்லி பாய்
C
ஆர்டிக்கிள் 15
D
சாந்த் கி ஆங்
Question 22
தெலுங்கானாவின் உயிரி தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை அறிவியல் கருத்தரங்கமான, ‘Bio Asia – 2020’இன் கருப்பொருள் என்ன?
A
Life Science for All
B
Today for Tomorrow
C
Instrumental Life Sciences
D
Better Bio–tech
Question 23
சிறந்த காவல்துறை அதிகாரிகளை கெளரவிப்பதை நோக்கமாகக்கொண்ட, ‘பாராட்டு & புகழ்ந்துரை’ திட்டம், எந்த மாநிலத்துடையதாகும்?
A
ஒடிசா
B
இராஜஸ்தான்
C
பஞ்சாப்
D
ஆந்திரபிரதேசம்
Question 24
உலகின் மிகப்பெரிய வருடாந்திர உணவு & பானங்கள் வர்த்தக கண்காட்சியான, ‘GulFood-2020’ஐ நடத்திய நகரம் எது?
A
ரியாத்
B
அபுதாபி
C
துபாய்
D
தோகா
Question 25
ERO-NET என்பது இந்தியாவின் எந்தத் தன்னாட்சி அமைப்பின் வலைத்தளமாகும்?
A
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS)
B
இந்திய தேர்தல் ஆணையம் (ECI)
C
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)
D
விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் (AERA)
Question 26
அண்மையில், ஜம்மு-காஷ்மீருக்கான தொகுதி மறுவரையறை ஆணையத்துக்கு உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டவர் யார்?
A
சுனில் அரோரா
B
சுஷில் சந்திரா
C
ஓம் பிரகாஷ் ராவத்
D
A K ஜோதி
Question 27
ஒரு மாநில அரசின் ஆதரவுடன், நாட்டின் முதலாவது பறவைக்கு வளையமிடல் நிலையமானது எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் கட்டப்படவுள்ளது?
A
அருணாச்சல பிரதேசம்
B
பீகார்
C
ஜார்க்கண்ட்
D
ஒடிசா
Question 28
தில்லி காவல்துறையின், ‘ஹிம்மத்’ செயலியுடன்கூடிய ஒருங்கிணைந்த சேவையைத் தொடங்கியுள்ள வாடகையுந்து சேவை வழங்கு நிறுவனம் எது?
A
ஓலா
B
உபர்
C
தீதி
D
லிப்ட்
Question 29
அடல் பூஜல் திட்டத்துக்காக இந்தியாவுக்கு $450 மில்லியன் டாலர் கடன்வழங்க ஒப்புக்கொண்டுள்ள பன்னாட்டு நிதி நிறுவனம் எது?
A
ஆசிய வளர்ச்சி வங்கி
B
உலக வங்கி
C
ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி
D
புதிய வளர்ச்சி வங்கி
Question 30
ஏற்றுமதி பொருட்களின் தோற்றங்குறித்த, மாவட்ட வாரியான தரவைச்சேகரிக்கும் செயல்முறையை அண்மையில் தொடங்கிய அமைப்பு எது?
A
இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி
B
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கங்கள் வாரியம் 
C
NITI ஆயோக்
D
ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம்
Question 31
உலக மக்கள்தொகை மீளாய்வின் அண்மைய அறிக்கையின்படி, ‘உலகின் மிகப்பெரிய பொருளாதாரம்’ குறித்த பட்டியலில், இந்தியா பிடித்துள்ள இடம் என்ன?
A
ஏழாவது
B
ஆறாவது
C
ஐந்தாவது
D
நான்காவது
Question 32
‘சாலைப்பாதுகாப்பு குறித்த 3ஆவது சர்வதேச அமைச்சர்கள் சந்திப்பு’ நடைபெற்ற நகரம் எது?
A
ஸ்டாக்ஹோம்
B
ஒஸ்லோ
C
ஹெல்சிங்கி
D
வார்சா
Question 33
2020 பிப்ரவரியில், பிரிட்டனைத் தாக்கிய புயலின் பெயர் என்ன?
A
ஹபின்
B
டென்னிஸ்
C
கியார்
D
சியாரா
Question 34
இந்திய கடற்படைக்கு, கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் & பொறியியலாளர்கள் வழங்கிய நான்காவது போர்க்கப்பலின் பெயர் என்ன?
A
INS கில்டன்
B
INS காமோர்தா
C
INS கதமத்
D
INS கவரட்டி
Question 35
நீடித்த வளர்ச்சிக்கு நீலப்பொருளாதாரம் குறித்த பணிக்குழு’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஆகும்?
A
சுவிச்சர்லாந்து
B
நார்வே
C
சுவீடன்
D
பிரான்ஸ்
Question 36
மருத்துவமனைகளை நவீனமயமாக்குவதற்காக, அண்மையில், ‘நாடு-நேடு’ என்றவொரு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
தெலுங்கானா
C
ஆந்திர பிரதேசம்
D
கர்நாடகம்
Question 37
2021ஆம் ஆண்டுக்கான ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பையை நடத்தவுள்ள நாடு எது?
A
இந்தியா
B
அர்ஜென்டினா
C
பிரான்ஸ்
D
பிரேசில்
Question 38
முதலமைச்சர் பயிற்சி மேம்பாட்டுத்திட்டம் மற்றும் யுவா உதயமிதா விகாஸ் அபியான் ஆகிய இரண்டும் எந்த மாநில அரசின் திட்டங்களாகும்?
A
ஒடிசா
B
மத்திய பிரதேசம்
C
மத்திய பிரதேசம்
D
பஞ்சாப்
Question 39
பாதுகாப்பு ஆய்வுகள் & பகுப்பாய்வு நிறுவனம் (IDSA), எந்த முன்னாள் மத்திய அமைச்சரின் பெயரால் வழங்கப்படவுள்ளது?
A
அருண் ஜெட்லி
B
சுஷ்மா ஸ்வராஜ்
C
மனோகர் பாரிக்கர்
D
ஜார்ஜ் பெர்னாண்டஸ்
Question 40
State of India’s Birds அறிக்கை 2020’இன்படி, எந்தப் பறவையினத்தின் எண்ணிக்கை பேரளவில் அதிகரித்துள்ளது?
A
இந்திய மயில்
B
கானமயில்
C
தீக்கோழி
D
வான்கோழி
Question 41
அண்மையில் காலமான கிஷோரி பல்லால், எந்த மொழிசார்ந்த நடிகராக இருந்தார்?
A
தெலுங்கு
B
கன்னடம்
C
உருது
D
பஞ்சாபி
Question 42
பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதா, 2020இன்கீழ், முறைகேடான பூச்சிக்கொல்லி நிறுவனங்களிட -மிருந்து வசூலிக்கப்பட்ட அபராதங்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் பங்களிப்புகளில் இருந்து திரட்டப்பட்ட மொத்தம் நிதியின் அளவு என்ன?
A
ரூ.20,000 கோடி
B
ரூ.30,000 கோடி
C
ரூ.40,000 கோடி
D
ரூ.50,000 கோடி
Question 43
2020 பிப்ரவரி நிலவரப்படி, GSTஇன்கீழ் வராத மூன்று பொருட்கள் எது?
A
எரிபொருள், கட்டுமானம், மது
B
எரிபொருள், திரையரங்க அனுமதிச்சீட்டு, மது
C
எரிபொருள், புகையிலை, மது
D
எரிபொருள், பால் பொருட்கள், புகையிலை
Question 44
GSTஇன்கீழ், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு, ______ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய பொருட்களை எடுத்துச்செல்லும்போது இ-வே பில் கட்டாயமாகிறது?
A
ரூ.25,000
B
ரூ.50,000
C
ரூ.75,000
D
ரூ.1,00,000
Question 45
2020-21 வரவுசெலவுத்திட்டத்திற்குப்பிறகு, இந்தியாவின் அதிகபட்ச வருமானவரி விகிதம் எவ்வளவு?
A
20%
B
25%
C
30%
D
40%
Question 46
“ஆபரேஷன் கார் வாஷ் – Operation Car Wash” தொடர்புடைய நாடு எது?
A
அர்ஜென்டினா
B
பிரேசில்
C
தென்னாப்பிரிக்கா
D
இரஷ்யா
Question 47
அண்மையில், ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி மீண்டும் வெற்றிபெற்றார். அஷ்ரப் கானி அரசியல் கட்சியின் பெயர் என்ன?
A
தேசிய ஆப்கானிஸ்தான் கூட்டணி
B
தேசிய ஆப்கானிஸ்தான் காங்கிரஸ் கட்சி
C
ஹெஸ்ப்–இ இஸ்லாமி குல்புதீன்
D
மேற்கூறிய எதுவும் இல்லை
Question 48
Key Starting Material (KSM)” தொடர்புடைய தொழில் எது?
A
ஜவுளி
B
மருத்துவம்
C
சிமென்ட்
D
தாள்
Question 49
சிக்கலான ஜெட் ஏர்வேஸிற்கான விழைவு ஆவணத்தை, சமீபத்தில் சமர்ப்பித்த தூர கிழக்கு மேம்பாட்டு நிதியம், எந்த நாட்டில் அமைந்துள்ளது?
A
பிரான்ஸ்
B
இங்கிலாந்து
C
இரஷ்யா
D
ஜெர்மனி
Question 50
அண்மையில், “நம்பகமான செயற்கை நுண்ணறிவுக்கான கட்டமைப்பை” முன்மொழிந்த, நாடுகடந்த சங்கம் / ஒன்றியம் / கூட்டமைப்பு எது?
A
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ASEAN)
B
ஐரோப்பிய ஒன்றியம்
C
அரேபிய கூட்டமைப்பு
D
வளைகுடா ஒத்துழைப்பு கழகம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close