Current AffairsOnline TestTnpsc Exam

February 1 Week Current Affairs 2020 Quiz Tamil

நடப்பு நிகழ்வுகள் 1 பிப்ரவரி to 7 பிப்ரவரி - 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் 1 பிப்ரவரி to 7 பிப்ரவரி - 2020 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சம்பிரிதிஎன்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான கூட்டு இராணுவப்பயிற்சியாகும்?
A
ஜப்பான்
B
இலங்கை
C
சீனா
D
வங்கதேசம்
Question 2
இந்தியாவின் எந்தத் தலைவருக்கு மரியாதை செலுத்துவதற்காக, இந்தியா, அண்மையில், ஜனவரி 30 அன்று, ‘தியாகிகள் நாளைஅனுசரித்தது?
A
சர்தார் வல்லபாய் படேல்
B
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
C
மகாத்மா காந்தி
D
B R அம்பேத்கர்
Question 3
FICCIஆல் அண்மையில் வெளியிடப்பட்ட பொருளாதார முன்னோட்ட ஆய்வின்படி, 2019-20ஆம் ஆண்டுக்கான சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பு என்ன?
A
5.0 %
B
5.1 %
C
5.2 %
D
5.3 %
Question 4
மத்திய மறைமுக வரிகள் & சுங்கங்கள் வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
பிரணாப் குமார் தாஸ்
B
அஜய் பூஷன் பாண்டே
C
M அஜித் குமார்
D
அதானு சக்ரவர்த்தி
Question 5
அண்மையில் காலமான அஜ்மல் சுல்தான்புரி, எந்த மொழியில் புகழ்பெற்ற கவிஞராக இருந்தார்?
A
ஹிந்தி
B
உருது
C
மராத்தி
D
குஜராத்தி
Question 6
IMEI ஒதுக்கீட்டை வழங்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் இந்திய தொலைத்தொடர்புத்துறை சமீபத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. IMEI என்பது எதைக்குறிக்கிறது?
A
Indian Mobile Equipment Identity
B
International Mobile Equipment Identity
C
Indian Multimedia Equipment Identifier
D
International Multimedia Equipment Identifier
Question 7
எந்நிறுவனத்துடன் இணைந்து, காதி மற்றும் கிராமப்புற தொழிற்துறை ஆணையமானது, ‘காதி கைக் கடிகாரங்களைஅறிமுகப்படுத்தியுள்ளது?
A
பாசில்
B
டைட்டன்
C
டைமக்ஸ்
D
கேசியோ
Question 8
நேபாளத்துக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
தரஞ்சித் சிங் சந்து
B
விஜய் கோகலே
C
வினய் மோகன் குவாத்ரா
D
அஜித் குமார்
Question 9
ஓர் அண்மைய அறிக்கையின்படி, உலகளவில் முதல் 30 இடங்களைப் பெற்ற மதியுரையகங்களின் பட்டியலில் இடம்பெற்ற இந்திய மதியுரைகம் எது?
A
பார்வையாளர் ஆராய்ச்சி அறக்கட்டளை (ORF)
B
NITI ஆயோக்
C
குடிமக்கள் சமூக மையம் (CCS)
D
ஆற்றல் மற்றும் வள நிறுவனம் (TERI)
Question 10
2020 ஜனவரி 31 அன்று, தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2018-19ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் என்ன?
A
6.1 %
B
6.2 %
C
6.4 %
D
6.8 %
Question 11
படைப்பாற்றலை மையமாகக்கொண்ட, ‘Tangi – டாங்கி’ என்ற குறுங்காணொலி தயாரிக்கும் (short – video making) செயலியை அறிமுகப்படுத்தியுள்ள சர்வதேச தொழில்நுட்ப நிறுவனம் எது?
A
மைக்ரோசாப்ட்
B
பேஸ்புக்
C
கூகிள்
D
அடோபி
Question 12
சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கை 2019-20இன்படி, எந்த மாநிலத்தில் மலிவான சைவ உணவு கிடைக்கப்பெறுகிறது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
ஜார்க்கண்ட்
D
இராஜஸ்தான்
Question 13
அண்மைய பொருளாதார ஆய்வறிக்கை 2019-20இன்படி, உருவாக்கப்பட்ட புதிய நிறுவனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகளவில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A
3
B
4
C
5
D
6
Question 14
தொழுநோய் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
A
ஜனவரி 26
B
ஜனவரி 27
C
ஜனவரி 28
D
ஜனவரி 29
Question 15
பிரிட்டன் (UK) வெளியேறிய பின்னர், தற்போது ஐரோப்பிய ஒன்றியம் அதன் தொகுதியில் எத்தனை நாடுகளைக் கொண்டுள்ளது?
A
26
B
27
C
28
D
29
Question 16
இந்திய சர்வதேச தோல் கண்காட்சி-2020 நடைபெற்ற நகரம் எது?
A
கோயம்புத்தூர்
B
சென்னை
C
மதுரை
D
வேலூர்
Question 17
அண்மையில் பதவிவிலகிய அபிதாலி நீமுச்வாலா, எந்தப் பிரபலமான இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார்?
A
இன்போசிஸ்
B
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
C
விப்ரோ
D
ஹெச் சி எல்
Question 18
அண்மையில், புவனேசுவரத்துக்கும் எந்த இந்திய நகரத்துக்கும் இடையே, RCS – UDAN திட்டத்தின் கீழ், 250ஆவது வானூர்தி சேவையானது தொடங்கப்பட்டது?
A
லக்னோ
B
வாரணாசி
C
பாட்னா
D
பிரயாக்ராஜ்
Question 19
அண்மைய மத்திய பட்ஜெட் 2020-21இன்படி, 2020-21ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம், எவ்வளவு மதிப்பிலான முதலீட்டைத் திரும்பப்பெற முடிவுசெய்துள்ளது?
A
₹1.0 இலட்சம் கோடி
B
₹1.1 இலட்சம் கோடி
C
₹1.2 இலட்சம் கோடி
D
₹1.2 இலட்சம் கோடி
Question 20
அண்மைய மத்திய பட்ஜெட்டின்படி, 2020-21ஆம் நிதியாண்டுக்கான மதிப்பிடப்பட்ட பற்றாக்குறை விகிதம் என்ன?
A
3.3 %
B
3.4 %
C
3.5 %
D
3.6 %
Question 21
அண்மைய மத்திய பட்ஜெட் 2020-21இன்படி, வங்கி வைப்புகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச காப்பீடு எவ்வளவு?
A
₹1 இலட்சம்
B
₹2 இலட்சம்
C
₹2.5 இலட்சம்
D
₹5 இலட்சம்
Question 22
வேளாண் பொருட்களை கொண்டுசெல்வதற்காக விமானப்போக்குவரத்து அமைச்சகத்தால் செயல்படு -த்தப்படவுள்ள, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டத்தின் பெயர் என்ன?
A
உதான் 5.0 திட்டம்
B
கிசான் உதான் திட்டம்
C
கிருஷி உதான் திட்டம்
D
பிரதமர் கிசான் உதான் திட்டம்
Question 23
பிரமோத் அகர்வால், அண்மையில், எந்தப்பொதுத்துறை நிறுவனத்தின் புதிய தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்?
A
இந்திய உருக்கு ஆணையம் (SAIL)
B
இந்திய நிலக்கரி நிறுவனம் (CIL)
C
இந்திய நிலக்கரி நிறுவனம் (CIL)
D
இந்தியன் எண்ணெய் நிறுவனம் (IOCL)
Question 24
IRCTCஇன் மூன்றாவது தனியார் இரயில் சேவையானது வாரணாசிக்கும் எந்த இந்திய நகரத்துக்கும் இடையே இயக்கப்படவுள்ளது?
A
இந்தூர்
B
போபால்
C
நாக்பூர்
D
ஜெய்ப்பூர்
Question 25
வெட்டுக்கிளித் தாக்குதலை சமாளிப்பதற்கான தேசிய அவசரநிலையில் உள்ள நாடு எது?
A
இந்தியா
B
பாகிஸ்தான்
C
ஈரான்
D
ஆப்கானிஸ்தான்
Question 26
எந்த இந்திய நகரத்தில், இந்திய கடற்படை தனது, ‘மாத்லா அபியான்’ என்னும் கடலோர பாதுகாப்புப் பயிற்சியை நடத்தியது?
A
கொச்சின்
B
கொல்கத்தா
C
மும்பை
D
விசாகப்பட்டினம்
Question 27
“அதிநவீன பகுப்பாய்வு & தொழில்நுட்ப உதவி நிறுவனங்கள் (Sophisticated Analytical & Technical Help Institutes - SATHI)” என்பது எந்த அமைச்சகத்தின் முன்முயற்சியாகும்?
A
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
B
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
C
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்
D
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
Question 28
அண்மையில், மத்திய பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரால் வழங்கப்பட்ட, ‘பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தியதற்கான’ விருதைப்பெற்ற மாநிலம் எது?
A
மத்தியபிரதேசம்
B
ஆந்திரபிரதேசம்
C
கருநாடகம்
D
குஜராத்
Question 29
புதிய கொரோனா வைரஸால் ஏற்பட்ட நோயை, “மாநிலப்பேரிடர்” எனச் சமீபத்தில் அறிவித்த இந்திய மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கருநாடகம்
D
தெலுங்கானா
Question 30
அண்மையில் எந்த மாநிலத்தில், ஹூப்ளி – தார்வாட் வரையிலான விரைவுப்பேருந்து போக்குவரத்து முறை (BRTS) திட்டம் தொடங்கப்பட்டது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கருநாடகம்
D
தெலுங்கானா
Question 31
‘காலா கோடா கலைவிழா’ எனப்படும் புகழ்பெற்ற கலைவிழா, ஆண்டுதோறும் எந்த இந்திய நகரத்தில் கொண்டாடப்படுகிறது?
A
புது தில்லி
B
மும்பை
C
கொல்கத்தா
D
பெங்களூரு
Question 32
அண்மையில் எந்த நகரத்தில், மூன்றாவது பாதுகாப்புப் பிரிவுகள் மாநாடு-2020 நடைபெற்றது?
A
அகமதாபாத்
B
புது தில்லி
C
கான்பூர்
D
லக்னோ
Question 33
இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியலாளர்கள், அண்மையில், எந்த நோய்க்கான மலிவு விலை தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்?
A
குரங்கம்மை
B
கால் மற்றும் வாய் நோய்
C
பன்றிக்காய்ச்சல்
D
பறவைக்காய்ச்சல்
Question 34
மும்பை சர்வதேச திரைப்படவிழா 2020இல், ‘சிறந்த ஆவணப்படத்திற்கான தங்கச்சங்கு’ விருதை வென்ற, “Babenco: Tell Me When I Die” என்பது எந்த நாட்டின் திரைப்படமாகும்?
A
கனடா
B
பிரேசில்
C
பிரான்ஸ்
D
தென் கொரியா
Question 35
L&T MBDA ஏவுகணை அமைப்புகள், அண்மையில் எந்த மாநிலத்தில், ஏவுகணை ஒருங்கிணைப்பு வசதியை அமைத்தன?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கருநாடகம்
D
தெலுங்கானா
Question 36
பல்வேறு அரசாங்க சேவைகளை குடிமக்களுக்கு வழங்குவதற்காக, அண்மையில், ‘ஜனசேவகா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
A
மத்தியபிரதேசம்
B
ஆந்திரபிரதேசம்
C
கருநாடகம்
D
குஜராத்
Question 37
ரிசர்வ் வங்கிக்கட்டுப்பாட்டின்கீழ், எவ்வகை வங்கிகளைக்கொண்டுவருவதற்கான திருத்தங்களுக்கு, இந்திய மத்திய அமைச்சரவை, அண்மையில் ஒப்புதல் அளித்தது?
A
பல மாநில கூட்டுறவு வங்கிகள்
B
நில மேம்பாட்டு வங்கிகள்
C
தொடக்க வேளாண்மை சங்கங்கள்
D
நிதி நிறுவனங்கள்
Question 38
எந்த நாட்டின் கல்வி நிறுவனங்களின் தூதுக்குழு, அண்மையில், இந்தியாவுக்கு வருகைதந்து உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறைகள் சார்ந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது?
A
கனடா
B
நார்வே
C
ஜெர்மனி
D
ஜப்பான்
Question 39
அண்மையில் காலமான பிரணாப் குமார் கோகோய், எந்தத் துறைசார்ந்தவராக இருந்தார்?
A
விளையாட்டு
B
இலக்கியம்
C
கலை
D
அரசியல்
Question 40
15ஆவது கிழக்காசிய உச்சிமாநாடு–2020ஐ நடத்தவுள்ள இந்திய நகரம் எது?
A
சென்னை
B
ஹைதராபாத்
C
புது தில்லி
D
அகமதாபாத்
Question 41
இந்தியர்கள் உள்ளிட்ட பிராந்தியங்களின் சுற்றுலாப்பயணிகளுக்காக, “நீடித்த வளர்ச்சி கட்டணம் - Sustainable Development Fee” என்றவொன்றை அண்மையில் அறிமுகப்படுத்திய ஆசிய நாடு எது?
A
தாய்லாந்து
B
பூடான்
C
கம்போடியா
D
இலங்கை
Question 42
மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவையால் மதிப்பிடப்பட்டபடி, 2020-21ஆம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் என்ன?
A
6.5 %
B
6.0 %
C
5.5 %
D
5.0 %
Question 43
சமீபத்தில் தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், புதிய தேசிய சாதனையைப் படைத்த முன்னாள் உலக சாம்பியனான மீராபாய் சானு, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
தெலுங்கானா
B
கருநாடகம்
C
கேரளா
D
மணிப்பூர்
Question 44
அண்மையில் வெளியிடப்பட்ட சர்வதேச அறிவுசார் சொத்து குறியீடு-2020இல், இந்தியாவின் தரநிலை (rank) என்ன?
A
36
B
42
C
40
D
44
Question 45
20-விமான விதிகளை தள்ளுபடி செய்வதன்மூலம், இந்தியாவுக்கும் எந்நாட்டுக்கும் இடையே விமான சேவைகளைத்தொடங்க அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?
A
இலங்கை
B
மொரீஷியஸ்
C
தாய்லாந்து
D
சிங்கப்பூர்
Question 46
எந்த ஆசிய நாட்டுக்கான புதிய குழந்தைகள் பாதுகாப்பு நிதியத்தை பிரிட்டன் இளவரசர் சார்லஸ் அறிமுகப்படுத்தியுள்ளார்?
A
இலங்கை
B
இந்தியா
C
வங்கதேசம்
D
நேபாளம்
Question 47
உலகெங்கிலும் உள்ள மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, அண்மையில், ‘சர்வதேச மத சுதந்திரக் கூட்டணி’யை தொடங்கிய நாடு எது?
A
இரஷ்யா
B
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
C
ஜப்பான்
D
இந்தியா
Question 48
போலி செய்திகளை அடையாளமிட்டு அதன் தளத்தில் பகிரப்பட்ட தீங்கு விளைவிக்கும் தரவுகளை அகற்றுவதாக அண்மையில் அறிவித்த சமூக வலைத்தளம் எது?
A
வாட்ஸ் அப்
B
டுவிட்டர்
C
இன்ஸ்டாகிராம்
D
யூடியூப்
Question 49
அண்மைய அமைச்சரவை ஒப்புதலின்படி, இந்தியாவின் பதிமூன்றாவது மிகப்பெரிய துறைமுகம் அமைக்கப்படவுள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
ஆந்திர பிரதேசம்
D
மகாராஷ்டிரா
Question 50
அண்மையில், UNESCOஇடமிருந்து, ‘உலக பாரம்பரிய தளம்’ என முறையாக சான்றிதழ் பெற்ற இந்திய நகரம் எது?
A
நாக்பூர்
B
ஜெய்ப்பூர்
C
அகமதாபாத்
D
வாரணாசி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close