Current AffairsOnline Test

December Current Affairs 2018 Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் - டிசம்பர் - 2018

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் - டிசம்பர் - 2018.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
அண்மையில் காலமான கல்வெட்டாய்வாளர் ஐராவதம் மகாதேவன், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
தமிழ்நாடு
B
ஆந்திரப்பிரதேசம்
C
கேரளா
D
கர்நாடகம்
Question 2
ஆயுதமேந்திய படைகளுக்கு ஒரு பெண்ணை தலைவராக நியமித்துள்ள முதல் NATO நாடு எது?
A
ஸ்லோவேனியா
B
பெல்ஜியம்
C
இத்தாலி
D
லக்ஸம்பர்க்
Question 3
தெற்காசிய பிராந்திய இளையோர் அமைதி மாநாடு நடந்த நகரம் எது?
A
காத்மாண்டு
B
கொழும்பு
C
தில்லி
D
வியஞ்சான்
Question 4
இந்தியா மற்றும் எந்த நாட்டின் விமானப்படை பிரிவுகள் ‘Cope India 2019 (CI19)’ என்ற பயிற்சியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளன?
A
தென்னாப்பிரிக்கா
B
அமெரிக்கா
C
சீனா
D
மாலத்தீவுகள்
Question 5
துப்பாக்கிச்சுடும் வீரர்களுக்கு வழங்கப்படும் ISSFஇன் மிகவுயர்ந்த கெளரவமான ‘புளூ கிராஸ்’ விருதை வென்றுள்ள முதல் இந்தியர் யார்?
A
ககன் நரங்
B
ஜித்து ராய்
C
அபினவ் பிந்த்ரா
D
விஜய் குமார்
Question 6
ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் எந்த ஆண்டில் தான் உலகின் முதலாவது காலநிலை நடுநிலை பொருளாதாரமாக மாறும் என அறிவித்தது?
A
2030
B
2040
C
2050
D
2060
Question 7
2019 ஜனவரி முதல் கிம்பர்லி செயல்முறைக்கு தலைவராக உள்ள நாடு எது?
A
சீனா
B
பெல்ஜியம்
C
இந்தியா
D
அமெரிக்கா
Question 8
இரண்டாவது அம்பேத்கர் சர்வதேசக் கூட்டம் (IAC-2018) நடந்த நகரம் எது?
A
புது தில்லி
B
இந்தூர்
C
போபால்
D
சென்னை
Question 9
எந்த நகரத்தில், இந்தியாவின் முதல் ‘ஆந்தை விழா’ நடத்தப்பட்டது?
A
உதய்பூர்
B
லக்னோ
C
புனே
D
கொல்கத்தா
Question 10
2018 சர்வதேச CII வேளாண் தொழினுட்ப கண்காட்சியில் பங்களிப்பு நாடு எது?
A
ஐக்கிய இராச்சியம்
B
பிரான்ஸ்
C
ஜெர்மனி
D
ஆஸ்திரேலியா
Question 11
ஐ.நா. பருவநிலை உச்சிமாநாடு (COP24) நடைபெறும் நகரம் எது?
A
ஒட்டாவா
B
பிரேசிலியா
C
கடோவிஸ் (Katowice)
D
சாண்டியாகோ
Question 12
ஆதரவற்றோர் கடத்தலை’ நவீன அடிமைத்தனத்தின் ஒரு வடிவமாக அங்கீகரித்துள்ள உலகின் முதல் நாடு எது?
A
இந்தோனேசியா
B
ஸ்பெயின்
C
பெல்ஜியம்
D
ஆஸ்திரேலியா
Question 13
வட அமெரிக்க கட்டற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு (NAFTA) மாற்றாக, எந்த நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது?
A
வெனிசுலா மற்றும் கியூபா
B
கனடா மற்றும் மெக்ஸிகோ
C
சிலி மற்றும் கோஸ்டாரிகா
D
உருகுவே மற்றும் பொலிவியா
Question 14
அண்மையில் 2022ஆம் ஆண்டில் G20 உச்சிமாநாட்டை இந்தியா நடத்தும் என்று செய்தி வெளியானது. G20இல் உறுப்பினராக இல்லாத நாடு எது?
A
ஸ்பெயின்
B
கனடா
C
செளதி அரேபியா
D
துருக்கி
Question 15
2ஆவது ரஷ்யா–இந்தியா–சீனா ‘RIC’ முத்தரப்பு பேச்சுவார்த்தை சமீபத்தில் எந்த நகரத்தில் நடந்தது?
A
புது தில்லி
B
பெய்ஜிங்
C
பியூனஸ் ஏர்ஸ்
Question 16
பாரிஸ் சுதந்திர விருதை இழக்கும் முதலாவது தலைவர் யார்?
A
ஆங் சான் சூச்சி
B
ஏவோ மொராலெஸ்
C
தபரே வஸ்கியூஸ்
D
மிகேல் தியாஸ்-கானெல்
Question 17
இந்தியாவின் முதல் தொடர்வண்டிப் பொறி அற்ற தொடர்வண்டியின் பெயர்என்ன?
A
டிரெயின் 17
B
டிரெயின் 18
C
டிரெயின் 19
D
டிரெயின் 20
Question 18
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் OPECஇல் இருந்து அங்கத்துவத்தை விலக்கிக் கொள்ள முடிவுசெய்துள்ள நாடு எது?
A
குவைத்
B
கத்தார்
C
வெனிசுலா
D
செளதி அரேபியா
Question 19
சத்தீஸ்கர் மாநிலத்தின் எந்தக் காவல் நிலையம், ‘ராக்கி வித் காக்கி’ என்ற விழிப்புணர்வு நிகழ்வின் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது?
A
ராய்பூர் காவல் நிலையம்
B
பிலாய் காவல் நிலையம்
C
பிலாஸ்பூர் காவல் நிலையம்
D
கோர்பா காவல் நிலையம்
Question 20
ஆசிய – பசிபிக் உச்சிமாநாடு – 2018 நடைபெற்ற நகரம் எது?
A
தில்லி
B
காத்மாண்டு
C
வியஞ்சான்
D
ஜாகர்த்தா
Question 21
இந்தியக்கடற்படை நடத்தவுள்ள பிரம்மாண்ட கடற்படை போர் பயிற்சி எது?
A
சாகர் கவச்
B
சீ விஜில்
C
டுரோபெக்ஸ் (TROPEX)
Question 22
உலக சுங்க அமைப்பு கொள்கை ஆணையத்தின் 80ஆவது அமர்வு நடந்த நகரம் எது?
A
தில்லி
B
டேராடூன்
C
இந்தூர்
D
மும்பை
Question 23
நடப்பாண்டு புனே சர்வதேச மாரத்தான் போட்டியை வென்ற அட்லாவிம் தேபெபே, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
கிரேக்கம்
B
கென்யா
C
எத்தியோப்பியா
D
ஜமைக்கா
Question 24
இந்தியாவிற்கும் எந்நாட்டிற்கும் இடையே EX SHINYUU – மைத்ரி 2018 தொடங்கியுள்ளது?
A
தென்கொரியா
B
இலங்கை
C
ஜப்பான்
D
சீனா
Question 25
சர்வதேச கரடிகள் மாநாடு நடந்த இடம் எது?
A
உதய்பூர்
B
பாட்னா
C
ஆக்ரா
D
புனே
Question 26
அரசு திட்டங்களை பரப்புவதற்காக ‘PEETHA’ என்ற புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ள மாநில அரசு எது?
A
ஒடிசா
B
மேற்கு வங்கம்
C
ஜார்க்கண்ட்
D
ஆந்திரப்பிரதேசம்
Question 27
அரசு திட்டங்களை பரப்புவதற்காக ‘PEETHA’ என்ற புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ள மாநில அரசு எது?
A
ஒடிசா
B
மேற்கு வங்கம்
C
ஜார்க்கண்ட்
D
ஆந்திரப்பிரதேசம்
Question 28
ERSSஇன் கீழ், ‘112’ என்ற ஒரே அவசர எண் சேவையை தொடங்கியுள்ள முதல் இந்திய வட கிழக்கு மாநிலம் எது?
A
நாகாலாந்து
B
சிக்கிம்
C
மிசோரம்
Question 29
மீயோட்டத்தில் (Ultra Running) இந்தியாவின் முதல் சர்வதேச பதக்கத்தை பெற்றவர் யார்?
A
சுனில் சர்மா
B
LL மீனா
C
உல்லாஸ் நாராயண்
Question 30
நடப்பாண்டிற்கான டர்னர் பரிசு (Turner Prize) வென்ற கலைஞர் யார்?
A
நயீம் மொஹையீமென்
B
கார்லோட் பிராட்கர் (Charlotte Prodger)
C
லூயிஸ் வில்லிஸ் தாம்சன்
D
சிமமந்தா கோசி ஆதிச்சி
Question 31
எந்த ஆற்றின் மீது ‘போகிபீல் பாலம்’ என்ற இந்தியாவின் மிகநீண்ட ரயில் மற்றும் சாலை பாலமானது கட்டப்பட்டுள்ளது?
A
கங்கை
B
கோதாவரி
C
யமுனை
D
பிரம்மபுத்ரா
Question 32
சுற்றுலாத்துறையை வளர்ப்பதற்காக மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
பாதுகாப்பு அமைச்சகம்
B
சுற்றுலா அமைச்சகம்
C
ரயில்வே அமைச்சகம்
D
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
Question 33
சமீபத்தில், பிரஞ்சு கயானாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட இந்தியாவின் மிக அதிக எடைகொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் எது?
A
GSAT–10
B
GSAT–17
C
GSAT–11
D
GSAT–9
Question 34
புவிசார் குறியீடு பெறவுள்ள கந்தமாள் மஞ்சள், எம்மாநிலத்தில் விளைவிக்கப்படுகிறது?
A
ஜார்க்கண்ட்
B
திரிபுரா
C
ஒடிசா
D
மேற்கு வங்கம்
Question 35
போர்ட் பிளேர் கடலில் ‘Ex Clean Sea – 2018’ என்ற பயிற்சியை அண்மையில் நடத்திய இந்திய ஆயுதப்படை எது?
A
இந்தியக்கடற்படை
B
இந்திய விமானப்படை
C
இந்திய இராணுவம்
D
இந்திய கடலோரக் காவல்படை
Question 36
‘Ideate for India’ என்பது தேசிய மின்னாளுகை (National e-governance) பிரிவுக்கும், எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டு ஒத்துழைப்பு ஆகும்?
A
இன்போசிஸ்
B
மைக்ரோசாப்ட்
C
பேஸ்புக்
D
இன்டெல் (Intel)
Question 37
வேளாண் வணிகத்திற்கும், கிராமப்புற மாற்றத்திற்கும் SMART முன்முயற்சியை தொடங்கி உள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
மகாராஷ்டிரா
D
அசாம்
Question 38
உலகளாவிய கரிம திட்டத்தின் (Global Carbon Project) அண்மைய ஆய்வின்படி, 2017ஆம் ஆண்டில் CO2 உமிழ்வின் அடிப்படையில் இந்தியாவின் நிலை என்ன?
A
5ஆவது
B
4ஆவது
C
6ஆவது
D
7ஆவது
Question 39
அண்மையில் காலமான மௌலானா அஸ்ரார் உல் – ஹக் கஸ்மி, பீகாரின் எத்தொகுதியில் மக்களைவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்?
A
ஹாஜிபூர்
B
ஔரங்காபாத்
C
கதிஹார்
D
கிசான்கஞ்
Question 40
நடப்பாண்டு ‘கிலிங்கா உலக மண் பரிசு’ வென்றவர் யார்?
A
அப்ரசித்
B
ரத்தன் லால்
C
அகஸ்டின் கோடஸ்ஸி
D
கான்ஸ்டான்டின் கிலிங்கா
Question 41
முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் (Runs) எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் அஜய் ரொஹேரா, எந்த மாநிலத்தவராவார்?
A
ராஜஸ்தான்
B
உத்தரப்பிரதேசம்
C
மத்தியப்பிரதேசம்
D
ஜார்க்கண்ட்
Question 42
இந்தியாவின் 4 சர்வதேச விமான நிலையங்களைக்கொண்ட ஒரே மாநிலம் எது?
A
மேற்கு வங்கம்
B
தமிழ்நாடு
C
மகாராஷ்டிரா
D
கேரளா
Question 43
எந்தத் தேதியில், நீர்மூழ்கிக் கப்பல் தினம் கொண்டாடப்படுகிறது?
A
டிசம்பர் 10
B
டிசம்பர் 11
C
டிசம்பர் 8
D
டிசம்பர் 9
Question 44
நிலவின் தொலைதூர பகுதிகளை ஆய்வுசெய்வதற்காக அண்மையில் சீனாவால் தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?
A
Chang ‘e-4’
B
Tang ‘e-9’
C
Karman
D
Lunar ‘e-4’
Question 45
நடப்பாண்டு இராணுவ இலக்கிய விழா நடந்த நகரம் எது?
A
சண்டிகர்
B
டெஹ்ராடூன்
C
ஹைதராபாத்
Question 46
ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), எந்த ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்க முடிவுசெய்துள்ளது?
A
2021
B
2024
C
2023
D
2022
Question 47
2019 வாக்கில் அதன் பொதுப் போக்குவரத்து சேவை அனைத்தையும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கவுள்ள உலகின் முதல் நாடு எது?
A
லக்சம்பர்க்
B
வியட்நாம்
C
வெனிசுலா
D
லாவோஸ்
Question 48
2018 தொடங்கிடு இந்தியா முயற்சி மூலதன உச்சிமாநாடு நடந்த மாநிலம் எது?
A
ஆந்திரப்பிரதேசம்
B
கோவா
C
கேரளா
D
தமிழ்நாடு
Question 49
உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கொள்கலன் சரக்குப் பிரிவு எது?
A
கொச்சி – மும்பை
B
கொல்கத்தா – பாட்னா
C
கொல்கத்தா – திஸ்பூர்
D
கொச்சி – சென்னை
Question 50
எந்த நாட்டின் AI துளிர் நிறுவனத்துடன் இணைந்து ‘AI 4 All Global Hackathon”ஐ NITI ஆயோக் அறிமுகப்படுத்தியுள்ளது?
A
தென் கொரியா
B
சிங்கப்பூர்
C
பிரான்ஸ்
D
ஜப்பான்
Question 51
எந்த மத்திய அமைச்சகத்தின் சார்பில் PRASAD திட்டம் தொடங்கப்பட்டது?
A
மனிதவள மேம்பாட்டமைச்சகம்
B
சுற்றுலா அமைச்சகம்
C
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
D
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
Question 52
மூத்த குடிமக்களுக்காக ‘முதலமைச்சர் தீர்த்த யாத்திரை திட்டம்’ ஒன்றை தொடங்கி உள்ள மாநில அரசு எது?
A
தில்லி
B
ஒடிசா
C
ஜார்க்கண்ட்
D
பஞ்சாப்
Question 53
இணையக் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, எந்தவொரு டுவிட்டர் கணக்கை மத்திய அரசாங்கம் தொடங்கியுள்ளது?
A
@Cyber18
B
@CyberFriend
C
@CyberVigyan
D
@CyberDost
Question 54
டைம்ஸ் இதழின் 2018ஆம் ஆண்டின் சிறந்த நபராக தெரிவாகியுள்ள ஜமால் காசோகி, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
செளதி அரேபியா
B
ஓமன்
C
ஈரான்
D
துருக்கி
Question 55
‘Hand – in – Hand’ என்ற இந்தோ-சீனா கூட்டு இராணுவப்பயிற்சி எங்கு தொடங்கியுள்ளது?
A
செங்டூ
B
தியாஞ்சின்
C
குவாங்சௌ
D
காங்சூ
Question 56
நேரடி பயன் மாற்றத்துக்காக வேளாண் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ‘ENSURE’ என்ற இணையவாயிலை உருவாக்கிய நிறுவனம் எது?
A
SIDBI
B
NABARD
C
தேசிய வீட்டுவசதி வங்கி
D
SEBI
Question 57
எந்த இந்திய ஆயுதப்படை, ‘CROSS BOW-18’ என்ற பயிற்சியை மேற்கொண்டுள்ளது?
A
இந்திய கடற்படை
B
இந்திய கடலோர காவல்படை
C
இந்திய இராணுவம்
D
இந்திய விமானப்படை
Question 58
4ஆவது பங்குதாரர் விவாத அரங்கம் நடைபெற்ற நகரம் எது?
A
சென்னை
B
ஹைதராபாத்
C
சண்டிகர்
D
புது தில்லி
Question 59
அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ், குடியரசுத்தலைவரால் UPSC உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்?
A
பிரிவு – 315
B
பிரிவு – 318
C
பிரிவு – 320
D
பிரிவு – 316
Question 60
2019ஆம் ஆண்டுக்கான காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் (CCPI) இந்தியாவின் தரநிலை என்ன?
A
10ஆவது
B
11ஆவது
C
12ஆவது
D
13ஆவது
Question 61
அண்மையில் காலமான முஷிருல் ஹசன், எந்தத் துறை சார்ந்தவராவார்?
A
அரசியல்
B
நிழற்படக்கலை
C
வரலாறு
D
விளையாட்டு
Question 62
அண்மையில் இந்தியா முழுவதும், இணையவழியில் மருந்துகள் விற்பனை செய்வதை தடைசெய்த உயர்நீதிமன்றம் எது?
A
மும்பை
B
தில்லி
C
மெட்ராஸ்
D
கேரளா
Question 63
30 உறுப்பினர்களை உடைய Trans Regional Maritime Network (T–RMN) உடனான அடைவு உடன்படிக்கையில் சமீபத்தில் கையெழுத்திட்ட தெற்காசிய நாடு எது?
A
இந்தியா
B
பூடான்
C
வங்கதேசம்
D
இலங்கை
Question 64
சுவீட மதியுரையகமான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவன (SIPTI) அறிக்கையின்படி, உலகின் No.2 ஆயுத உற்பத்தி நாடு எது?
A
சீனா
B
ரஷ்யா
C
அமெரிக்கா
D
ஐக்கிய இராச்சியம்
Question 65
இந்தியக் கடற்படை தனது முதல் இணைப்பற்ற ஆழ்கடல் மீட்பு கலத்தை (Non – Tethered Deep Submergence Rescue Vehicle) எந்தக் கப்பல் கட்டுந்தளத்துடன் இணைத்துள்ளது?
A
விசாகப்பட்டினம்
B
மும்பை
C
கொச்சின்
D
கோவா
Question 66
2018ஆம் ஆண்டை குறிப்பிட ‘பேரிடர் – Disaster’ என்று குறிக்கும் சீன எழுத்தை சமீபத்தில் தேர்ந்தெடுத்த நாடு எது?
A
தென்கொரியா
B
வட கொரியா
C
ரஷ்யா
D
ஜப்பான்
Question 67
941 நாட்கள் இடைவிடாமல் இயங்கி உலக சாதனை புரிந்துள்ள அணுமின் நிலையம் எது?
A
கைகா
B
கக்ராபூர்
C
கூடங்குளம்
D
கல்பாக்கம்
Question 68
எந்த ஆசிய நாட்டுடனான உலகின் மிகப்பெரிய கட்டற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது?
A
இந்தியா
B
ஜப்பான்
C
தாய்லாந்து
D
வியட்நாம்
Question 69
எந்தத் தேதியில், உலக சுகாதார பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது?
A
டிசம்பர் 10
B
டிசம்பர் 12
C
டிசம்பர் 14
D
டிசம்பர் 15
Question 70
எந்த நாட்டில், உலகின் முதல் மிதவை அணுமின் நிலையம் உள்ளது?
A
சீனா
B
ரஷ்யா
C
அமெரிக்கா
D
பிரான்ஸ்
Question 71
எந்த நகரத்தில், 39ஆவது வளைகுடா ஒப்பந்த கவுன்சில் உச்சிமாநாடு நடந்தது?
A
பாக்தாத்
B
ரியாத்
C
மஸ்கட்
D
தெஹரான்
Question 72
எந்த இந்திய ஆயுதப்படை, ஒடிசாவில் ஆமைகளை பாதுகாப்பதற்காக ‘ஆபரேஷன் ஒலிவா – Operation Oliva’வை தொடங்கியுள்ளது?
A
இந்திய கடலோர காவல்படை
B
இந்திய இராணுவம்
C
இந்திய விமானப்படை
D
இந்திய கடற்படை
Question 73
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக, சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள மாநில அரசு எது?
A
பஞ்சாப்
B
ஹரியானா
C
கர்நாடகா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 74
WEFஇன் 2018 பாலின இடைவெளி குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?  
A
111ஆவது
B
118ஆவது
C
96ஆவது
D
87ஆவது
Question 75
கல்லூரி மாணவர்களுடனான சிறந்த இணைப்பை உறுதிப்படுத்த ‘ஷிக்சா சேது’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?  
A
உத்தரப்பிரதேசம்
B
ஹரியானா
C
அஸ்ஸாம்
D
பஞ்சாப்
Question 76
எந்த ஆண்டிலிருந்து புதிய கார் உமிழ்வுகளை 37.5% வரை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது?  
A
2050
B
2030
C
2060
D
2020
Question 77
  இந்திய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டுள்ள ராஜ்குமார் சுக்லாவின் அஞ்சல்தலை, பின்வரும் எந்த வரலாற்று நிகழ்வுடன் தொடர்புடையது?
A
கேடா சத்தியாக்கிரகம்
B
தண்டி சத்தியாக்கிரகம்
C
சம்பரண் சத்தியாக்கிரகம்
D
வைக்கம் சத்தியாக்கிரகம்
Question 78
உலக பாட்மிண்டன் சுற்றுப்பயண பட்டத்தை வென்ற முதல் இந்தியர் யார்?
A
சாய்னா நேவால்
B
P.V சிந்து
C
அஷ்வினி பொன்னப்பா
D
சிக்கி ரெட்டி
Question 79
எந்த நகரத்தில், இந்தியாவின் முதல் தனியார் ஆளில்லா விமானங்கள் தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது?
A
குவாலியர்
B
டேராடூன்
C
ஹைதராபாத்
D
கொச்சி
Question 80
கேரளாவின் 23ஆவது சர்வதேச திரைப்பட விழாவில், ‘தங்க செம்போத்து’ விருது வென்ற திரைப்படம் எது?
A
Sudani from Nigeria
B
Taking the Horse to Eat Jelabis
C
Ee.Ma.Yau
D
The Dark Room
Question 81
அண்மையில் ‘செவாலியே’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இந்திய – அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் யார்?
A
அசோக் அமிர்தராஜ்
B
மீரா நாயர்
C
கல் பென்
D
ஜே சந்திரசேகர்
Question 82
67ஆவது பிரபஞ்ச அழகியாக மகுடம் சூட்டப்பட்டவர் யார்?
A
தமரின் கிரீன்
B
கேட்ரியானா எலிசா கிரே
C
ஸ்டீஃபனி குட்டியர்ஸ்
D
டெமி லே நெல் பீட்டர்ஸ்
Question 83
2018ஆம் ஆண்டின் 37ஆவது சீனியர் தேசிய படகுப்போட்டி சாம்பியன்ஷிப் நடந்த இடம் எது?
A
புனே
B
கொல்கத்தா
C
ஹைதராபாத்
D
டேராடூன்
Question 84
உலகளாவிய இந்திய அழகியாக (Miss India Worldwide) தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A
அனுஷா சரீன்
B
அனுஷா சரீன்
C
ஸ்ரீ சைனி
D
பிரக்யா ஜெய்ஸ்வால்
Question 85
அண்மையில் புதிய தலைவரை பெற்ற தேசிய குற்ற ஆவணக்காப்பகம், எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?
A
உள்துறை அமைச்சகம்
B
சட்ட அமைச்சகம்
C
சமூக நீதி அமைச்சகம்
D
எதுவுமில்லை
Question 86
சமீபத்தில் காலமான பண்டிட் அருண் பதூரி, எந்த இந்திய நுண்கலையைச் சேர்ந்தவர்?
A
பாரம்பரிய நடனம்
B
ரபீந்திர சங்கீத்
C
கர்நாடக சங்கீதம்
D
பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசை
Question 87
ஆவண குறும்பட பிரிவில் 91ஆவது ஆஸ்கருக்கு தெரிவாகியுள்ள இந்தியத் திரைப்படம் எது?
A
How Far can you go for your art?
B
In Defence of Freedom
C
The School Bag
D
Period. End of Sentence
Question 88
‘Sextortion’ எனப்படும் ‘அதிகார வர்க்கத்திலிருந்து பாலியல் ரீதியாகப் பெண்களிடம் நடத்தப்படும் சுரண்டலுக்கு’ எதிராக சட்டம் கொண்டுவரும் இந்தியாவின் முதல் மாநிலம் எது?
A
ஹிமாச்சலப்பிரதேசம்
B
ஜம்மு மற்றும் காஷ்மீர்
C
மணிப்பூர்
D
அருணாச்சலப்பிரதேசம்
Question 89
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் புதிய கூடுதல் தலைமை அரசு வழக்குரைஞராக (Additional Solicitor General of India) நியமிக்கப்பட்டுள்ள பெண் சட்ட அதிகாரி யார்?
A
மீரா அகர்வால்
B
கோனமாநேனி அமரேஸ்வரி
C
மாதவி திவான்
D
பிங்கி ஆனந்த்
Question 90
கல்லூரி மாணவர்களுடனான சிறந்த இணைப்பை உறுதிப்படுத்த ‘ஷிக்சா சேது’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
A
பஞ்சாப்
B
அஸ்ஸாம்
C
ஹரியானா
D
உத்தரப்பிரதேசம்
Question 91
இந்திய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டுள்ள ராஜ்குமார் சுக்லாவின் அஞ்சல்தலை, பின்வரும் எந்த வரலாற்று நிகழ்வுடன் தொடர்புடையது?
A
கேடா சத்தியாக்கிரகம்
B
தண்டி சத்தியாக்கிரகம்
C
சம்பரண் சத்தியாக்கிரகம்
D
வைக்கம் சத்தியாக்கிரகம்
Question 92
எந்த நகரத்தில், புதிதாக அமைக்கப்பட்ட கலாச்சாரம் & மக்கள் – மக்கள் பரிமாற்றங்கள் மீதான இந்தியா – சீனா உயர்மட்ட இயக்க அமைப்பின் முதல் சந்திப்பு நடைபெற்றது?
A
தில்லி
B
பெய்ஜிங்
C
ஷாங்காய்
D
அகமதாபாத்
Question 93
‘Adopt a Heritage’ திட்டத்தின் கீழ், எத்தனை நினைவுச்சின்னங்கள் தத்தெடுக்கப்பட்டன?
A
12
B
10
C
8
D
6
Question 94
அண்மையில் தனது ஓய்வை அறிவித்த அனூப் குமார், எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவர்?
A
மல்யுத்தம்
B
குத்துச்சண்டை
C
கபாடி
D
ஜூடோ
Question 95
6ஆவது யுவ நாட்டிய சமரோ நடந்த இடம் எது?
A
தில்லி
B
ஜெய்ப்பூர்
C
போபால்
D
லக்னோ
Question 96
எந்தத் தேதியில் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது?
A
டிசம்பர் 24
B
டிசம்பர் 25
C
டிசம்பர் 22
D
டிசம்பர் 23
Question 97
கிரக்கத்தோவா தீவு, எந்த நாட்டில் அமைந்துள்ளது?
A
மலேசியா
B
சிங்கப்பூர்
C
இந்தோனேசியா
D
நியூசிலாந்து
Question 98
2018 தேசிய நுகர்வோர் தினத்தின் கருப்பொருள் என்ன?
A
Alternate Consumer Disputes Redressal
B
Healthy Environment & Healthy Food
C
Timely Disposal of Consumer Complaints
D
Combat Food Adulteration
Question 99
எம்மாநிலத்தின் காவல்துறை அனைத்து மல்கானாக்களையும் டிஜிட்டல் மயமாக்கியுள்ள இந்தியாவின் முதல் காவல்துறையாக உருவெடுத்துள்ளது?    
A
தமிழ்நாடு காவல்துறை
B
மும்பை காவல்துறை
C
பீகார் காவல்துறை
D
தில்லி காவல்துறை
Question 100
‘பாண்டா பத்திரம்’ வழங்க சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ள இந்திய அண்டை நாடு எது?  
A
மியான்மர்
B
வங்கதேசம்
C
பாகிஸ்தான்
D
நேபாளம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!