Online Test

December 1st Week CA Tamil Quiz

நடப்பு நிகழ்வுகள் -01 டிசம்பர் to 07 டிசம்பர் - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -01 டிசம்பர் to 07 டிசம்பர் - 2019. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஜனநாயக் ஜந்தா கட்சியை (JJP) எந்த மாநிலத்தின் மாநிலக்கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது?
A
ஹரியானா
B
ஜார்கண்ட்
C
மகாராஷ்டிரா
D
ஒடிசா
Question 2
அண்மையில் காலமான யசுகிரோ நகசோன், எந்த நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தார்?
A
வட கொரியா
B
சீனா
C
தென்கொரியா
D
ஜப்பான்
Question 3
அங்கத் வீர் சிங் பஜ்வா தொடர்புடைய விளையாட்டு எது?
A
துப்பாக்கி சுடுதல்
B
குத்துச்சண்டை
C
கிரிக்கெட்
D
சதுரங்கம்
Question 4
7,000 டெஸ்ட் இரன்களை மிக விரைவாக எட்டியவர் யார்?
A
விராட் கோலி
B
ரோகித் சர்மா
C
ஸ்டீவ் ஸ்மித்
D
ஆரோன் பிஞ்ச்
Question 5
அண்மையில் காலமான பிரபல நாடகக்கலைஞர் பரமானந்த சாகு, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
A
மத்திய பிரதேசம்
B
ஒடிசா
C
உத்தரபிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 6
The Legacy of Militancy in Punjab: Long Road to Normalcy” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
டோனா சூரி
B
விக்ரம் சேத்
C
அருந்ததி ராய்
D
வாணி கெளசல்
Question 7
Schistura syngkai என்பது எவ்வகை இனங்களின் அறிவியல் பெயர்?
A
யானை
B
மீன்
C
தவளை
D
ஆமை
Question 8
55ஆவது ஞானபீட விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி, எந்த மொழியுடன் தொடர்புடையவர்?
A
தமிழ்
B
மலையாளம்
C
கன்னடம்
D
தெலுங்கு
Question 9
நிலச்சரிவுகள் ஆபத்தைக் குறைத்தல் மற்றும் தடுத்தல்” குறித்த முதலாவது சர்வதேச மாநாடு நடந்த நகரம் எது?
A
ஜெனிவா
B
இலண்டன்
C
பாரிஸ்
D
தில்லி
Question 10
பொறுப்புக்கடன் வழங்குவதற்கான குறியீட்டின் (Code for Responsible Lending) நுண் நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
H R கான்
B
R காந்தி
C
மகேஷ் குமார் ஜெயின்
D
ஆனந்த் சின்ஹா
Question 11
அண்மையில், எந்த நகரத்தில், 50ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடந்து முடிந்தது?
A
மும்பை
B
கோவா
C
புது தில்லி
D
சென்னை
Question 12
சமீபத்தில், எந்நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், பால்வீதியில் ஒரு பெரிய கருந்துளையை கண்டறிந்தனர்?
A
இந்தியா
B
சீனா
C
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
D
இரஷ்யா
Question 13
iCONGO மற்றும் .நா அவையால் நடப்பாண்டு (2019) கர்மவீர் சக்ரா யாருக்கு வழங்கப்பட்டது?
A
மஞ்சீத் சிங்
B
இராகுல் அதிகாரி
C
அமன் தேசாய்
D
சச்சின் தன்வார்
Question 14
கரம் பகத்Garam Pahad’இன் ஆசிரியர் யார்?
A
நமதேவ் தாரச்சந்தனி
B
மோதி பிரகாஷ்
C
அனிதா பட்நாகர் ஜெயின்
D
பமிதா உசேன்
Question 15
நடப்பாண்டுக்கானதங்க மயில்விருதை வென்ற திரைப்படம் எது?
A
ஜல்லிக்கட்டு
B
மேற்குத்தொடர்ச்சி மலை
C
துகள்கள் (Particles
D
அறம்
Question 16
பங்குச்சந்தைகளில் வணிக ஆவணங்களை பட்டியலிட்ட முதல் நிறுவனம் எது?
A
டாடா கேப்பிடல்
B
ஆதித்யா பிர்லா நிதி நிறுவனம்
C
முத்தூட் நிதி நிறுவனம்
D
பஜாஜ் பின்சர்வ் லிட்.
Question 17
சென்னை-கன்னியாகுமரி தொழிலியல் வழித்தடத்தில் மின்-இணைப்பை வலுப்படுத்துவதற்காக கடனுதவி வழங்கவுள்ள வங்கி எது?
A
ஆசிய வளர்ச்சி வங்கி
B
இந்திய ரிசர்வ் வங்கி
C
சுவிஸ் வங்கி
D
BRICS வங்கி
Question 18
பாரத் ரத்னாஸ்ரீ அடல்பிகாரி வாஜ்பாய் ஏகனா கிரிக்கெட் அரங்கமானது டெஸ்ட் போட்டியை நடத்தும் இந்தியாவின் இரண்டாவது நடுநிலை அரங்கமாக மாறியுள்ளது. இந்தியாவின் எந்த நகரத்தில் இந்த அரங்கம் அமைந்துள்ளது?
A
வாரணாசி
B
காசியாபாத்
C
சென்னை
D
இலக்னோ
Question 19
.நா வளர்ச்சித் திட்டம் அதன் முடுக்கி ஆய்வகத்தை (Accelerator Lab) இந்தியாவின் எந்த நகரத்தில் தொடங்கியுள்ளது?
A
ஹைதராபாத்
B
கோகிமா
C
மணலி
D
தில்லி
Question 20
ஒரே பாரதம் ஒப்பிலா பாரதம்குறித்த 2 நாள் மாநாடு நடத்தப்படவுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
A
இலடாக்
B
புது தில்லி
C
ஜம்மு மற்றும் காஷ்மீர்
Question 21
அண்மையில் வெளியான நடப்பாண்டுக்கான (2019) UNEPஇன் மாசுகள் வெளியிடப்படுவதற்கான அறிக்கையின்படி, உலக வெப்பநிலையானது 2100ஆம் ஆண்டு வரை எத்தனை டிகிரி உயரும்?
A
2.4°C
B
3.2°C
C
4.7°C
D
1.9°C
Question 22
சூர்யா கிரண்என்பது இந்தியாவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையிலான கூட்டு இராணுவப்பயிற்சி ஆகும்?
A
நேபாளம்
B
இலங்கை
C
மியான்மர்
D
பூட்டான்
Question 23
எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில், இந்திய கடற்படையின் ஆறாவது டார்னியர் விமானப்படைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது?
A
கோவா
B
பஞ்சாப்
C
குஜராத்
D
அந்தமான் & நிக்கோபர் தீவுகள்
Question 24
தேசியச் சின்னங்களை தவறாக பயன்படுத்தினால், அரசாங்கத்தால் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச அபராதம் எவ்வளவு?
A
5 இலட்சம்
B
2 இலட்சம்
C
1 இலட்சம்
D
4 இலட்சம்
Question 25
FASTag’களை வழங்குவதற்காக IDFC வங்கி மற்றும் YES வங்கியுடன் கூட்டுசேர்ந்துள்ள ஆன்லைன் டிரக்கிங் தளம் எது?
A
Blackbuck
B
Trunk pool
C
Freight
D
Integrated logistics
Question 26
இந்தியாவின் எந்த நகரத்தின் காவல்துறை, தூய்மையான காவல் நிலையங்களுக்கானSKOCH’ விருதை அண்மையில் பெற்றது?
A
ஹைதராபாத்
B
சென்னை
C
அமராவதி
D
பனாஜி
Question 27
எந்த மாநிலத்தின் சிறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதிக்கழகம், சமீபத்தில், இணைய அடிப்படையிலான புவியியல் தகவல் அமைப்பை அறிமுகப்படுத்தியது?
A
ஆந்திரபிரதேசம்
B
மத்தியபிரதேசம்
C
பஞ்சாப்
D
உத்தரபிரதேசம்
Question 28
18ஆவது உலக காற்றாற்றல் மாநாடு மற்றும் கண்காட்சியை நடத்திய நாடு எது?
A
ஜெர்மனி
B
ஸ்பெயின்
C
பிரேசில்
D
இஸ்ரேல்
Question 29
உலக பாரம்பரியக்குழுவின் உறுப்பினராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு எது?
A
இந்தோனேசியா
B
மலேசியா
C
தாய்லாந்து
D
லாவோஸ்
Question 30
உலக எய்ட்ஸ் நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
A
நவம்பர் 29
B
டிசம்பர் 2
C
டிசம்பர் 1
D
நவம்பர் 30
Question 31
மித்ரா சக்திஎன்பது இந்தியாவுக்கும் எந்நாட்டுக்கும் இடையிலான கூட்டு இராணுவப்பயிற்சி ஆகும்?
A
நேபாளம்
B
இலங்கை
C
மியான்மர்
D
பூட்டான்
Question 32
முழு ஹஜ் செயல்முறையையும் டிஜிட்டல்மயமாக்கியுள்ள முதல் நாடு எது?
A
இந்தியா
B
இலங்கை
C
மியான்மர்
D
பூட்டான்
Question 33
மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தின் புதிய அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
A
பிரபுல் படேல்
B
நானா படோல்
C
திலீப் வால்ஸ் பாட்டீல்
D
கிசான் கதோர்
Question 34
புதிய தலைமை கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
A
கிரிராஜ் பிரசாத்
B
குப்தா அர்ச்சனா நிகம்
C
J P S சாவ்லா
D
சோமா ராய் பர்மன்
Question 35
மெக்ஸிகோவின் சர்வதேச புத்தகக்கண்காட்சியில், ‘கெளரவ விருந்தினர் நாடுஎன்னும் தகுதியைப் பெற்ற முதல் ஆசிய நாடு எது?
A
சீனா
B
ஜப்பான்
C
இந்தியா
D
ஆஸ்திரேலியா
Question 36
அண்மையில், எந்த நாட்டில், 13ஆவது தெற்காசிய விளையாட்டு தொடங்கியது?
A
சீனா
B
வியட்நாம்
C
இந்தியா
D
நேபாளம்
Question 37
2019 சையத் மோடி சர்வதேச பூப்பந்து போட்டியில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
A
P V சிந்து
B
கரோலினா மரின்
C
பேக் ஹா–நா
D
அலினா டேவ்லெட்டோவா
Question 38
நமீபியாவின் அதிபராக அண்மையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A
சாம் நுஜோமா
B
பீட்டர் கட்ஜாவிவி
C
ஹேக் ஜெயிங்காப் (Hage Geingob
D
பீட்டர் சிவூட்
Question 39
மூன்றாவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுக்களை நடத்தவுள்ள நகரம் எது?
A
சண்டிகர்
B
நாசிக்
C
கெளகாத்தி
D
பாட்னா
Question 40
சர்வதேச அடிமை முறை ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
A
டிசம்பர் 3
B
டிசம்பர் 1
C
டிசம்பர் 2
D
டிசம்பர் 4
Question 41
நடப்பாண்டின் (2019) அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றவர் யார்?
A
மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்
B
சார்லஸ் லெக்லெர்க்
C
சார்லஸ் லெக்லெர்க்
D
லூயிஸ் ஹாமில்டன்
Question 42
சமீபத்தில் விபத்துக்குள்ளான இந்தியாவின் விக்ரம் தரையிறங்கியைக் கண்டறிந்த NASA விண்கலம் எது?
A
CALIPSO
B
Aura
C
Landsat7
D
LRO
Question 43
இந்தியாவுக்கு வருகைதரும் கார்ல் XVI குஸ்டஃப், எந்த நாட்டின் மன்னராவார்?
A
சுவீடன்
B
சுவிட்சர்லாந்து
C
துருக்கி
D
ஸ்காட்லாந்து
Question 44
The Vault of Vishnu” என்ற நூலின் ஆசிரியர் யார்?  
A
அஸ்வின் சங்கி
B
அமிஷ் திரிபாதி
C
தேவதத் பட்டநாயக்
D
சுனில் தலால்
Question 45
வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2019ஆல் திருத்தப்படவுள்ள வருமான வரிச்சட்டம் எது?
A
வருமான வரிச் சட்டம், 1922
B
வருமான வரிச் சட்டம், 1962
C
வருமான வரிச் சட்டம், 1961
D
வருமான வரிச் சட்டம், 1961 
Question 46
நடப்பாண்டில் (2019) வரும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Empowering persons with disabilities
B
The Future is Accessible
C
Transformation towards sustainable and resilient society for all
D
Ensuring inclusiveness and equality
Question 47
அண்மையில் பிலிப்பைன்ஸைத் தாக்கிய சூறாவளியின் பெயர் என்ன?
A
பிராங்க்
B
கம்முரி (Kammuri)
C
ஏஞ்சலா
D
ஹையான்
Question 48
மொரிசியசின் புதிய அதிபராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A
அமீனா குரிப்–பகிம்
B
பிரவீந்த் ஜக்நாத்
C
பிரித்விராஜ் சிங் ரூபன்
D
இப்ராகிம் முகமது சோலி
Question 49
நடப்பாண்டின் (2019) Ballon d’Or விருதை வென்றவர் யார்?
A
விர்ஜில் வான் டிஜ்க்
B
கிறிஸ்டியானோ ரொனால்டோ
C
லியோனல் மெஸ்ஸி
D
முகமது சாலா
Question 50
சக்தி பட் முதல் புத்தக பரிசை வென்றவர் யார்?
A
டேவிட் ரீச்
B
ஸ்ரீகாந்த் G தலகேரி
C
டோனி ஜோசப்
D
ஹர்த்தோஷ் சிங் பால்
Question 51
உடலுறுப்பு தானத்தில், ‘சிறந்த மாநில விருதைவென்ற மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
இராஜஸ்தான்
C
கேரளா
D
மகாராஷ்டிரா
Question 52
எந்த நாட்டின் உதவியுடன், இந்தியா, சுகாதார பராமரிப்பு புத்தாக்க மையத்தை அமைக்கவுள்ளது?
A
சுவீடன்
B
நெதர்லாந்து
C
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
D
ஜப்பான்
Question 53
அண்மையில் நடத்தப்பட்ட இரவுநேர சோதனையில், அணுசக்தித்திறன் கொண்ட பிருத்வி-2 ஏவுகணையின் தாக்கும் வரம்பு எவ்வளவாக இருந்தது?
A
290 கி.மீ
B
350 கி.மீ
C
422 கி.மீ
D
450 கி.மீ
Question 54
நடப்பாண்டில் (2019) NATO உச்சிமாநாட்டை நடத்தும் நாடு எது?
A
இந்தியா
B
பிரான்ஸ்
C
ஐக்கிய பேரரசு (UK)
D
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
Question 55
மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக சிறந்தமுறையில் பங்காற்றியதற்கான சிறப்பு தேசியவிருதை வென்ற மாநிலம் எது?
A
ஹிமாச்சல பிரதேசம்
B
ஹிமாச்சல பிரதேசம்
C
உத்தரபிரதேசம்
D
குஜராத்
Question 56
அண்மையில் வெளியிடப்பட்ட, “பாரதிய போஷான் கீதத்தைஎழுதிய எழுத்தாளர் யார்?
A
ஷங்கர் மகாதேவன்
B
விஷால் குரானா
C
ஹேசான் நூரானி
D
பிரசூன் ஜோஷி
Question 57
எந்த இனத்தை பாதுகாப்பதற்காக, இந்தியாவில், ‘ஆபரேஷன் கிளீன் ஆர்ட்தொடங்கப்பட்டுள்ளது?
A
புலி
B
புலி
C
கீரிப்பிள்ளை
D
ஆலிவ் ரிட்லி ஆமைகள்
Question 58
நீர் வழங்கல் & கழிவுநீர் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாட்டிற்கு உதவவுள்ள வங்கி எது?
A
ஆசிய வளர்ச்சி வங்கி
B
ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி
C
ஐசிஐசிஐ வங்கி
D
ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி
Question 59
யமுனையாற்றின் நீரை விற்கும் மசோதாவை நிறைவேற்றிய மாநில அமைச்சரவை எது?
A
உத்தரகண்ட்
B
உத்தரபிரதேசம்
C
ஹரியானா
D
ஹிமாச்சலபிரதேசம்
Question 60
ISRO விண்ணில் செலுத்தவுள்ள கண்காணிப்புச் செயற்கைக்கோள் எது?
A
RISAT–1
B
Cartosat–3
C
RISAT–2BR1
D
EMISAT
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close