Online TestTnpsc Exam
Geography Model Test 21 in Tamil
Geography Model Test Questions 21 in Tamil
Congratulations - you have completed Geography Model Test Questions 21 in Tamil .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ரேடியோ அலைகளை பிரதிபலிக்கும் வளிமண்டல அடுக்கின் பெயர்
எக்சோஸ்பியர் | |
ஸ்ட்ரடோஸ்பியர் | |
ட்ரோப்போஸ்பியர் | |
அயனோஸ்பியர் |
Question 2 |
பியோஃபோட் அளவை எதை அளக்க பயன்படுத்தப்படுகிறது
காற்றின் அழுத்தம் | |
காற்றின் வேகம் | |
காற்றின் திசை | |
ஈரப்பதம் |
Question 3 |
தவறான கூற்றை சுட்டிக் காட்டவும்
மத்திய தரைக்கடல் வகை – ஆண்டு முழுவதும் மிதமான மழை | |
மேற்கத்திய அயன மண்டலம் - ஆண்டு முழுவதும் மழை | |
மேற்கத்திய பூமத்திய ரேகை மண்டலம் - எப்பொழுதும் ஈரப்பதம் | |
உயர் துருவ மண்டலம் - கோடை மழை மற்றும் முன் குளிர் பனிப்பொழிவு |
Question 4 |
வளிமண்டலத்தின் கடைசி எந்த அடுக்குகளில் வெப்பத்தின் அளவு உயரத்திற்கு ஏற்றார் போல் மாறும்
மீஸோஸ்பியர் | |
ஸ்டார்டோஸ்பியர் | |
ட்ரோபோஸ்பியர் | |
தெர்மோஸ்பியர் |
Question 5 |
முசாபராபாத்தில் ஜீலத்தின் வலது ஆற்றங்கரையில் இணையும் துணை நதி
ராம் கங்கா | |
கிச கங்கா | |
பென் கங்கா | |
காளி |
Question 6 |
மேற்கு வங்க மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் சித்தரஞ்சன் இரயில் எஞ்சின் தொழிலகம் அமைந்துள்ளது?
பகரம்பூர் | |
பர்தமன் | |
புருலியா | |
புர்த்வன் |
Question 7 |
இந்தியாவின் முதல் தேசிய பூங்கா
கார்பெட் தேசிய பூங்கா | |
பந்திபூர் தேசிய பூங்கா | |
ராஜீவ் காந்தி தேசிய பூங்கா | |
இந்திராகாந்தி தேசிய பூங்கா |
Question 8 |
சமவெப்ப கோடுகள் அதிகளவில் ஒழுங்கற்றதாக காணப்படும் பகுதி
தென் துருவம் | |
வடதுருவம் | |
துருவப்பிரதேசம் | |
பூமத்திய ரேகை |
Question 9 |
கடல் நீரோட்டம் ஏற்படுவதற்கு கீழ்கண்ட காரணிகளில் எந்த ஒன்று சம்பந்தப்படவில்லை
வெப்பநிலை வேறுபாடுகள் | |
உவர்ப்பிய வேறுபாடுகள் | |
அடர்த்தி வேறுபாடுகள் | |
மழைப்பொழிவு வேறுபாடுகள் |
Question 10 |
ஸ்டேட்டோஸ்பியர் - சம வெப்ப அடுக்கு என அழைக்கப்படுவதன் காரணமாக அமைவது, அதன்
மேகம் மற்றும் தூசு | |
தெளிவான வானம் | |
நீராவி | |
நிலையான வெப்பம் |
Question 11 |
சூரியனை சுற்றி வரும் திசைக்கு எதிர் திசையில் சுழலும் கோளானது
புதன் | |
வியாழன் | |
பூமி | |
வெள்ளி |
Question 12 |
வரிசை I வரிசை II பொருத்தி, சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
- வரிசை I வரிசை II
- பாலி 1. இரசாயன தொழிற்சாலை
- அங்கூல் தல்ச்சர் 2. பருத்தி நெசவு மற்றும் சாயத் தொழிற்சாலை
- காலா ஆம்ப் 3. அலுமினியம் தொழிற்சாலை
- வாப்பி 4. காகிதம் மற்றும் மின்தகடு தொழிற்சாலை
4 3 2 1 | |
2 3 4 1 | |
3 4 1 2 | |
1 4 3 2 |
Question 13 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- DART 1. வெள்ளப்பெருக்கு மேலாண்மை
- DPAP 2. சூறாவளி எச்சரிக்கை
- NFCP 3. சுனாமி மேலாண்மை
- CWDS 4. வறட்சி மேலாண்மை
4 3 2 1 | |
2 3 4 1 | |
3 4 1 2 | |
1 4 3 2 |
Question 14 |
இந்தியக் காடுகளில் மிகக்குறைந்த பரப்பளவில் உள்ள காடு ------------- ஆகும்
அயன மண்டல பசுமைமாறாக் காடுகள் | |
அயன மண்டல முட்புதர்க் காடுகள் | |
சதுப்பு நில காடுகள் | |
ஆல்பைன் காடுகள் |
Question 15 |
வீனஸ் மற்றும் யுரேனஸ் கிரகங்கள் கடிகார சுழற்சி திசையில் சுழலும், மற்ற கிரகங்கள் கடிகாரம் சுழலும் திசைக்கு எதிர் திசையில் சுழலும்
அனைத்த கிரகங்களும் கடிகார சுழற்சி திசையில் சுழலும் | |
அனைத்து கிரகங்களும் கடிகார சுழற்சி திசைக்கு எதிர்த்திசையில் சுழலும் | |
வினாடியில் உள்ளபடியே சுழலும் | |
அனைத்தும் தவறான விடை |
Question 16 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- I 1. மேற்கத்திய இடையூறுகள்
- II 2. தென்மேற்கு பருவக்காற்று
- III 3. வடகிழக்கு பருவக்காற்று
- IV 4. மாம்பழத் தூறல்
1 2 3 4 | |
2 3 4 1 | |
3 4 1 2 | |
1 4 3 2 |
Question 17 |
இந்தியாவில் டிராபிக் ஆப் கேன்சர் கோட்டிற்கு மிக அருகாமையில் உள்ள இடம்
ராஜ்கோட் | |
கொல்கத்தா | |
இம்பால் | |
அய்சல் |
Question 18 |
----------------- குறியீடு அயனமண்டல மழைக்காடு காலநிலையை குறிக்கிறது
BS | |
AW | |
H | |
AM |
Question 19 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது?
கரிசல் மண் பெரும்பாலும் குஜராத், மகாராஷ்ட்ரம் மற்றும் மத்திய பிரதேசத்தில் காணப்படுகிறது | |
கரிசல் மண் கரிய நிறத்தில் உள்ளது | |
கரிசல் மண் கோதுமை விளைச்சலுக்கு ஏற்றது | |
கரிசல் மண்ணை, ஆழமான கருப்பு, மத்திய தர கருப்பு மற்றும் லேசான கருப்பு என துணை பிரிவுகளாக பிரிக்கலாம் |
Question 20 |
இவற்றுள் எந்த கோளுக்கு மிக அதிகமான பகல் நேரம் இருக்கிறது?
புதன் | |
வியாழன் | |
வெள்ளி | |
பூமி |
Question 21 |
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் உள்ள பழங்குடி மக்கள் இந்த இனத்தைச் சார்ந்தவர்கள்
ஆஸ்டிரலாய்டு இனம் | |
கக்கசைடு இனம் | |
மன்கோலிட் இனம் | |
நீக்ரைடு இனம் |
Question 22 |
முற்புதற்களும் நெடிய வேர் கொண்ட சிறு மரங்களும் கொண்ட திறந்த வெளி வனம் இங்கு காணப்படுகிறது
ஒரிஸாவின் கிழக்கு பகுதி | |
தமிழ்நாட்டின் வட கிழக்கு பகுதி | |
சிவாலிக் மற்றும் தெராய் பகுதி | |
ஆந்திரப்பிரதேசத்தின் மேற்கு பகுதி |
Question 23 |
இந்தியாவின் முந்தைய ஆண்டில் மொத்த உப்பு உற்பத்தியில் குஜராத்தின் பங்கு
50 % | |
70 % | |
60 % | |
80 % |
Question 24 |
இந்தியாவில் எதிர் நீர் மின்னோட்டம் எந்த பருவ காலங்களில் உருவாகிறது?
வசந்த காலம் | |
கோடை காலம் | |
குளிர் காலம் | |
இலையுதிர் காலம் |
Question 25 |
உலகின் மிக உயரமான நீர் வீழ்ச்சி
ப்ரௌனி நீர்வீழ்ச்சி | |
கலம்போ நீர்வீழ்ச்சி | |
ஏன்ஜல் நீர்வீழ்ச்சி | |
நயாகரா நீர்வீழ்ச்சி |
Question 26 |
கீழ்க்காணும் இமயமலைச் சிகரங்களை உயரத்தின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக:
- எவரெஸ்ட்
- நந்தா தேவி
- தௌலகிரி
- நங்கா பர்பத்
I, II, IV, III | |
I, III, IV, II | |
I, IV, III, II | |
IV, I, II, III |
Question 27 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள புரட்சிகளை தொடர்புடைய புலங்களோடு பொருத்துக:
- புரட்சி புலம்
- வெள்ளி 1. எண்ணெய் வித்துக்கள்
- இளஞ்சிவப்பு 2. உரம்
- மஞ்சள் 3. முட்டை
- சாம்பல் 4. இறால்
4 3 2 1 | |
2 3 4 1 | |
3 4 1 2 | |
1 4 3 2 |
Question 28 |
சம்ஜௌதா விரைவு இரயில் போக்குவரத்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஓடுகிறது. இருநாட்டிலும் அதன் இலக்கை அடையாளம் காண்க.
இந்தியாவின் அட்டாரியில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் வரை | |
இந்தியாவின் குர்தாஸ்பூரில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி வரை | |
இந்தியாவின் பிரோஸ்பூரில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் வரை | |
இந்தியாவின் டெல்லியில் இருந்த பாகிஸ்தானின் லாகூர் வரை |
Question 29 |
தொடர்ந்து வருகிற ஒவ்வொரு இரவிலும் சந்திரன் தோன்றுவது
52 நிமிடம் தாமதமாக | |
90 நிமிடம் முன்னதாக | |
ஒரே நேரத்தில் | |
2 மணி நேரம் தாமதமாக |
Question 30 |
தினசரி வெப்ப வியாப்தி அதிகமாகக் காணப்படும் இடம்
பூமத்தியரேகைப் பிரதேசம் | |
சவானா புல்வெளி | |
மிதவெப்பமண்டல புல்வெளி | |
வெப்பப் பாலைவனங்கள் |
Question 31 |
தினசரி வெப்ப வியாப்தி அதிகமாகக் காணப்படும் இடம்
பூமத்தியரேகைப் பிரதேசம் | |
சவானா புல்வெளி | |
மிதவெப்பமண்டல புல்வெளி | |
வெப்பப் பாலைவனங்கள் |
Question 32 |
2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ் நாட்டின் மக்களடர்த்தி
555 மக்கள் / ச.கி.மீ | |
480 மக்கள் / ச.கி.மீ | |
382 மக்கள் / ச.கி.மீ | |
325 மக்கள் / ச.கி.மீ |
Question 33 |
கிரீன்விச் தீர்க்க ரேகையில் மதியம் 1 மணியாக உள்ள போது, இந்திய மத்திய தீர்க்கரேகையின் தல நேரம்
4.30 pm | |
5.30 pm. | |
6.30 pm | |
7.30 pm |
Question 34 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கூற்று (A) : மண் அரிப்பு என்பது பல்வேறு காரணிகளின் விளைவாகும்.
- காரணம் (R):காடழிதல், அதிக அளவு கால்நடை மேய்ச்சல் மற்றும் தவறான வேளாண் முறைகள்
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம். | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல. | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 35 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- டபிள்யு.கே.கோப்பன் 1. ஆமெரிக்க காலநிலை வல்லுனர்
- ஆல்பிரட் வெக்னர் 2. உலக காலநிலை வகைப்பாடு
- சுர் ஜாஜ் ஐரி 3. சமநிலத் தன்மை கோட்பாடு
- ஜி.டி.திருவார்த்தா 4. கண்ட நகர்வுக் கொள்கை
2 4 3 1 | |
2 3 4 1 | |
3 4 1 2 | |
1 4 3 2 |
Question 36 |
கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?
- ஹேமடைட் தாது – அயனியாக்கம்
- மேக்னடைட் - நீர்ம அயனியேற்றம்
- லிமோனைட் - இரும்பு கார்பனேற்றம்
- சிடரைட் - கருப்பு தாது
I | |
II | |
III | |
IV |
Question 37 |
கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தாதவை எவை?
பாத்தோலித் - உள்ளமிழ்ந்த தீப்பாறை | |
லாக்கோலித் - வெளியமைந்த தீப்பாறை | |
கரிமப்பாறை – படிவுப்பாறை | |
சலவைக்கல் - உருமாறியப் பாறை |
Question 38 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கூற்று (A) :சூரியக் குடும்பத்தில் சூரியன் வெப்பம் மற்றும் வெளிச்சத்திற்கு மூல ஆதாரமாக விளங்குகிறது
- காரணம் (R):பூமியில் உள்ள எல்லா உயிர்களும் சூரியனை சார்ந்தே வாழ்கின்றன.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம். | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல. | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 39 |
வடக்கே கிரீன்லாந்திற்கும், தெற்கே நியூபவுண்ட் லேண்டிற்கும் இடையே உள்ள கடல் கொப்பறை
லாப்ரடார் கொப்பறை | |
கேப் கொப்பறை | |
கினியா கொப்பறை | |
அகுல்ஹாஸ் கொப்பறை |
Question 40 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய நீர்வீழ்ச்சிகளை உயரங்களின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக.
சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, ஜோக் நீர்வீழ்ச்சி, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி | |
ஜோக் நீர்வீழ்ச்சி, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி | |
சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, ஜோக் நீர்வீழ்ச்சி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி | |
ஜோக் நீர்வீழ்ச்சி, சிவசமுத்திரம் நீர்;வீழ்ச்சி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி |
Question 41 |
கீழ்க்காணப்படுபவைகளுள் பாதுகாக்கப்பட்ட உயிர் கோளம் இல்லா இடம்
மானாஸ் (அஸாம்) | |
நீலகிரி (தமிழ்நாடு) | |
காசிரங்கா (அஸாம்) | |
சுந்தர்பான்ஸ் (மேற்கு வங்காளம்) |
Question 42 |
கொடுக்கப்பட்டுள்ள இந்திய நதிகளை அவைகளின் துணை நதிகளோடு பொருத்துக:
- நதிகள் துணை நதிகள்
- கங்கை 1. அமராவதி
- கிருஷ்ணா 2. தாவா
- காவிரி 3. காளி
- நர்மதா 4. பீமா
3 4 1 2 | |
4 3 1 2 | |
3 1 4 2 | |
2 3 4 1 |
Question 43 |
இந்தியாவின் ‘இறால் தலைநகரம்’ என்றழைக்கப்படும் மாவட்டம்
நாகப்பட்டினம் | |
சென்னை | |
கட்டாக் | |
நெல்லூர் |
Question 44 |
கீழ்க்காணும் கூற்றுகளில் ஒன்று பசுமைப்புரட்சியின் இயல்புகளாக இல்லை?
அதிக விளைச்சல் தரும் வித்துக்கள் | |
இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவது | |
விவசாய நடவடிக்கைகளில் இயந்திரங்களை பயன்படுத்துவது | |
விவசாயத்தில் அதிக எண்ணிக்கையில் உழைப்பாளர்களைப் பயன்படுத்துவது |
Question 45 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I காலநிலை பட்டியல் II காரணம்
- கொல்கத்தாவை விட சென்னை வெப்பாமாக உள்ளது 1. கடலில் இருந்து தூரம்
- இமயமலையில் பனிப்பொழிவு 2. உயரம்
- மேற்கு வங்கத்திலிருந்து பஞ்சாப் நோக்கி செல்ல மழை குறைகிறது 3. மேற்கத்திய காற்று
- குளிர்கால மழைப்பொழிவு 4. அட்சரேகை
3 4 1 2 | |
4 3 1 2 | |
3 1 4 2 | |
4 2 1 3 |
Question 46 |
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கோள் காற்று அல்லாதவை எது?
மேலைக்காற்று | |
வியாபாரக் காற்று | |
பருவக்காற்று | |
துருவ கீழைக்காற்று |
Question 47 |
இந்தியாவில் அயன மண்டல பசுமை மாறாக் காடுகளை கொண்டிராத பகுதி
மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப்பகுதி | |
மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குப்பகுதி | |
அந்தமான் நிக்கோபர் தீவுகள் | |
உப அயன கிழக்கு இமயமலை |
Question 48 |
பின்வரும் கூற்றை கவனித்து கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
- ‘ஷாம்பென்ஸ்’ நிக்கோபார் தீவில் வசிக்கும் ஓர் பழங்குடியினர்
- 2011 மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி இவர்களின் மக்கள் தொகை 229
முதல் கூற்று மட்டும் சரி | |
இரண்டாவது கூற்று மட்டும் சரி | |
இரண்டும் சரியானது | |
இரண்டும் தவறானது |
Question 49 |
சரியாக பொருந்தியவற்றை தேர்ந்தெடுக்க
- பட்டியல் i பட்டியல் ii
- (P) பிளவு 1. ஸ்ராம்போலி
- (Q) மடிப்பு 2. சான் ஆண்டரஸ்
- (R) புவிஅதிர்வு 3. இமயமலைத்தொடர்
- (S) எரிமலை 4. அதிர்வு மையம்
- 5.வானிலைச் சிதைவு
- 6.பொறை நீக்கம்
P-1 Q-2 R-5 S-6 | |
P-5 Q-6 R-1 S-2 | |
P-2 Q-3 R-4 S-1 | |
P-4 Q-3 R-4 S-6 |
Question 50 |
அயனமண்டல கிழக்க பசிபிக் சமுத்திர மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றத் தாழ்வுகளானது இவ்வாறு அழைக்கப்படுகிறது
வெப்ப தலைகீழ் மாற்றம் | |
வெப்பச் சலனம் | |
தெர்மோகிளைன் | |
எல்நினோ மற்றும் லா நினா |
Question 51 |
சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதி பிரதிபளிப்பின் மூலம் விண்வெளிக்கு திருப்பி அனுப்பப்படுவது இவ்வாறு அழைக்கப்படுகிறது
வளிமண்டல சன்னல்கள் | |
அல்பெடோ | |
ராலே ஒளிச்சிதறல் | |
ஒளிச்சிதறல் விதி |
Question 52 |
பெல்ஜியத்தில் உள்ள ஒரு பிரதான வைரச் சுரங்கம்
ஆல்பெர்க் | |
அபெர்டின் | |
ஆபென்ரா | |
ஆன்ட் வெர்ஃப் |
Question 53 |
கொடுக்கப்பட்டுள்ள இந்திய மண் வகைகளை பரப்பளவின் அடிப்படையின் இறங்கு வரிசைப்படுத்துக.
செம்மண், வண்டல் மண், லேட்டரைட் மண், கரிசல் மண் | |
வண்டல் மண், செம்மண், லேட்டரைட் மண், கரிசல் மண் | |
செம்மண், கரிசல் மண், வண்டல் மண், லேட்டரைட் மண் | |
வண்டல் மண், செம்மண், கரிசல் மண், லேட்டரைட் மண் |
Question 54 |
‘போர் கடவுள்| என்றழைக்கப்படும் கோள்
புதன் | |
வெள்ளி | |
செவ்வாய் | |
வியாழன் |
Question 55 |
மழை வீழச்சியை விவரிக்க பனிப்படிக கோட்பாட்டை உருவாக்கியவர்
டார் பெர்ஜிரன் | |
இ.ஜி.போவென் | |
ரிச்செல் | |
டேவிஸ் |
Question 56 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
கோல் - மத்திய பிரதேசம் | |
சூட்டியா – நீல்கிரிஸ் (தமிழ்நாடு) | |
கோடாஸ் - லிட்டில் அந்தமான் | |
ஜாராவாஸ் - அஸ்ஸாம் |
Question 57 |
பெரும்பான்மையான மேங்குரோவ் (சுந்தரி) வகை மரங்கள் காணப்படும் டெல்டா
நர்மதை | |
மகாநதி | |
ஹீக்ளி | |
காவேரி |
Question 58 |
உலகில் காற்று ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்தும் இடம் ---------------- ஆகும்
ஆசியா | |
ஐரோப்பா | |
தென்அமெரிக்கா | |
வட அமெரிக்கா |
Question 59 |
ஆசியாவில் நெல் உற்பத்தியில் முதல் நான்கு இடங்களை பெறும் நாடுகளை வரிசைப்படுத்துக.
இந்தியா, சீனா, இந்தோனேஷியா, வங்காள தேசம் | |
இந்தோனேஷியா, வங்காளதேசம், இந்தியா, சீனா | |
வங்காளதேசம், இந்தியா, இந்தோனேஷியா, சீனா | |
சீனா, இந்தியா, இந்தோனேஷியா, வங்காளதேசம் |
Question 60 |
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனி
- ஸ்டாலக்டைட் மற்றும் ஸ்டாலக்மைட் இணைவதால் ஏற்பதுவது குகைத் தூண்கள்
- மலையடிவாரத்தில் முக்கோண வடிவத்தில் படிய வைத்தல் செயலால் ஏற்படுவது டெல்டா
I மட்டும் | |
I மற்றும் II | |
II மட்டும் | |
இரண்டுமில்லை |
Question 61 |
கடல் தரையில் அதிக நிலப்பரப்பை ஆக்கிரமித்து இருப்பது
கண்டத்திட்டுக்கள் | |
கண்டச்சரிவுகள் | |
ஆழ்கடல் சமவெளி | |
கடல் ஆழிகள் |
Question 62 |
‘ஹார்ஸ்ட்’ என அழைக்கப்படும் மலை
மடிப்பு மலை | |
பிண்ட மலை | |
எரிமலை | |
எஞ்சிய மலை |
Question 63 |
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
- உயரம் அதிகரிக்கும் பொழுது குறைகின்ற வெப்ப நிலை விகிதம் (லாப்ஸ் விகிதம்) உள்ள வணிமண்டல அடுக்கு
ட்ரோப்போஸ்பியர் | |
ஸ்ட்ரடோஸ்பியர் | |
தெர்மோஸ்பியர் | |
எக்ஸோஸ்பியர் |
Question 64 |
சூரியவல சுற்றுப்பாதையில் அதிக வேகத்தை கொண்டுள்ள கோள்
புதன் | |
வெள்ளி | |
புவி | |
செவ்வாய் |
Question 65 |
அஸ்தனோஸ்பியர் என அழைக்கப்படும் புவியின் உட்பகுதி
சிமா | |
மேல் மேண்டில் | |
கீழ் மேண்டில் | |
வெளிக் கருவம் |
Question 66 |
சிக்கிம் மாநிலத்தின் உயிர்நாடி என அழைக்கப்படும் ஆறு
மானாஸ் | |
லோகித் | |
சங்கோஸ் | |
டிஸ்டா |
Question 67 |
கொடுக்கப்பட்டுள்ள மலை வாழிடங்களை அவைகள் அமைந்துள்ள மாநிலங்களோடு பொருத்துக
- மலை வாழிடங்கள் மாநிலங்கள்
- அரக்கு 1. ஜம்மு & காஷ்மீர்
- குலமார்ஹ் 2. இமாச்சல பிரதேசம்
- குலு 3. மேகாலயா
- சில்லாங் 4. ஆந்திரப்பிரதேசம்
4 2 1 3 | |
4 1 2 3 | |
2 1 3 4 | |
2 3 1 4 |
Question 68 |
பொருத்துக:
- (a) NH 7 1. திருச்சி – திருவாரூர்
- (b) NH 45 2. பொள்ளாச்சி – திண்டுக்கல்
- (c) NH 67 3. மதுரை – திருநெல்வேலி
- (d) NH 209 4. திருச்சி – சென்னை
1 2 3 4 | |
3 1 2 4 | |
3 1 2 4 | |
3 4 1 2 |
Question 69 |
நார்ப் பயிர்களின் அரசன் எனப்படுவது
பருத்தி | |
சணல் | |
புளிச்சை நார் | |
நாணல் |
Question 70 |
பெரிய பவளத்திட்டின் பெரும்பகுதி அமைந்துள்ள அட்சப்பகுதிகள்
- 100 - 200 தெற்கு
- 100 - 200 வடக்கு
- 450 - 500 தெற்கு
- 400 - 500 வடக்கு
A | |
B | |
C | |
D |
Question 71 |
இரிட்ச்சி தீவுக்கூட்டம் இதனுடைய ஒரு பகுதியாகும்
இலட்சத்தீவு | |
இந்தோனேசியா | |
அந்தமான் மற்றும் நிக்கோபார் | |
பிலிப்பைன்ஸ் |
Question 72 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களுள் தவறானவற்றை தெரிந்தெடு
பீமா என்பது கிருஷ்ணா நதியின் ஓர் துணை நதியாகும் | |
கோதாவரி ஆறு மகாபாலேஸ்வர் மலையில் உற்பத்தியாகிறது | |
நர்மதை ஆறு அமர்கண்டக் மலையில் உற்பத்தியாகிறது | |
கிர்னா என்பது தபதி நதியின் ஒரு துணை நதியாகும் |
Question 73 |
“அரபிக்கடலின் ராணித் துறைமுகம்” எனப்படுவது
கண்ட்லா | |
மும்பை | |
கொச்சி | |
மர்மகோவா |
Question 74 |
வளிமண்டலத்தின் எந்த படலத்தில் ஓசோன் காணப்படுகிறது?
ஸ்ட்ராடோஸ்பியர் | |
அயனோஸ்பியர் | |
மிசோஸ்பியர் | |
ட்ரோபோஸ்பியர் |
Question 75 |
‘லஹார்’ எனப்படும் இயற்கைப் பேரிடர் இதனுடன் தொடர்புடையது?
நிலச்சரிவு | |
வெள்ளம் | |
எரிமலைச்சீற்றம் | |
புவியதிர்வு |
Question 76 |
2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை செறிவு
367 சதுர கி.மீ | |
382 சதுர கி.மீ | |
420 சதுர கி.மீ | |
501 சதுர கி.மீ |
Question 77 |
மிக நீளமான கடற்கரை உள்ள இந்திய மாநிலம் எது?
தமிழ்நாடு | |
குஜராத் | |
கேரளா | |
ஆந்திரபிரதேசம் |
Question 78 |
இந்திய துணைக்கண்டம் எந்த கால நிலை வகைப்பாட்டில் அமையப் பெற்றுள்ளது?
அயன மண்டல காலநிலை மாறுபாட்டு மண்டலம் | |
வெப்ப பாலைவன மண்டலம் | |
பருவகால மண்டலம் | |
மத்திய தரை காலநிலை மண்டலம் |
Question 79 |
இவற்றுள் எந்த ஜோடி சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
தேக்கு -ஜம்மு காஷ்மீர் | |
தியோடர் - மத்திய பிரதேசம் | |
சால் - கேரளா | |
சுந்தரி – மேற்கு வங்காளம் |
Question 80 |
இந்திய தீபகற்பத்தின் முக்கிய வகையான மண் இவ்வகையை சார்ந்தது
சிவப்பு மண் | |
மஞ்சள் மண் | |
கருப்பு மண் | |
பழைய வண்டல் மண் |
Question 81 |
பொருத்துக
- ஆண்டு முழுவதும் மழை 1. 160 – 200
- கோடை மழை வறண்ட குளிர்காலம் 2. 200 – 300
- மிதமான கோடை மழை 3. 70 N – 70 S
- அனைத்த பருவங்கள் உலர்ந்த குறைந்தபட்ச மழை 4. 70 – 160
1 2 3 4 | |
2 3 4 1 | |
3 4 1 2 | |
4 1 2 3 |
Question 82 |
சூரிய குடும்பத்தின் விட்டம் எவ்வளவு?
1143 கோடி கிலோமீட்டர்கள் | |
1163 கோடி கிலோமீட்டர்கள் | |
1153 கோடி கிலோமீட்டர்கள் | |
1173 கோடி கிலோமீட்டர்கள் |
Question 83 |
துருவ மண்டலத்தின் பரவல்
- 660 மற்றும் 1000
- 600 மற்றும் 1800
- 500 மற்றும் 1800
- 600 மற்றும் 900
A | |
B | |
C | |
D |
Question 84 |
புவிமேலோடு, கவசம் மற்றும் கருவம் முறையே சியால், சிமா மற்றும் நைப் என பெயரிட்டவர் யார்?
கெப்லர் | |
தாலமி | |
சூயஸ் | |
கொலம்பஸ் |
Question 85 |
பொருத்துக:
- பட்டியல் I பட்டியல் II
- அணுசக்தி நிலையங்கள் இடங்கள்
- கோட்டா 1. உத்திரபிரதேசம்
- கல்பாக்கம் 2. மஹாராஷ்ட்ரா
- பாபா 3. ராஜஸ்தான்
- நரோரா 4. தமிழ்நாடு
3 4 1 2 | |
1 4 2 3 | |
2 4 1 3 | |
3 4 2 1 |
Question 86 |
மேற்கு மலைத்தொடரானது சையத்ரி எனவும் அறியப்படுகின்றது. இதன் பொருளானது
தனித்துவமான இடம் | |
புனித மலை | |
கடலை நோக்கி | |
வழிபாட்டு தலம் |
Question 87 |
பூமி, கடலில் மிதக்கும் ஒரு கோளம் என கருதியவர்கள் யார்?
ரோமானியர்கள் | |
கிரேக்கர்கள் | |
எகிப்தியர்கள் | |
இந்தியர்கள் |
Question 88 |
உலகின் பெரிய பாலைவனம் எது?
அரேபியன் பாலைவனம் | |
சகாரா | |
கிரேட் விக்டோரியா | |
தார் பாலைவனம் |
Question 89 |
இந்தியாவில் வெள்ள முன்னறிவிப்பு நிலையம் முதன் முதலில் எங்கே அமைக்கப்பட்டது?
கொல்கத்தா | |
சென்னை | |
புவனேஸ்வர் | |
டெல்லி |
Question 90 |
வேகம், பாதுகாப்பு மற்றுறும் நேரச் சேமிப்பு என்ற மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டது
மாவட்ட சாலைகள் | |
மாநில நெடுஞ்சாலைகள் | |
தேசிய நெடுஞ்சாலைகள் | |
தங்க நாற்கர சிறப்பு நெடுஞ்சாலைகள் |
Question 91 |
பெருங்கடல்களின் சராசரி உவர்பியத்தின் அளவானது
34.5 கிராம் / கிலோ கிராம் | |
35 கிராம் / கிலோ கிராம் | |
36 கிராம் / கிலோ கிராம் | |
16 கிராம் / கிலோ கிராம் |
Question 92 |
---------------- மாவட்டம் மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி உடையது
சிவகங்கை | |
நீலகிரி | |
ராம்நாட் | |
மதுரை |
Question 93 |
பின்வருவனவற்றுள் எது தவறு?
- அணு ஆற்றல் ஆராய்ச்சி நிலையம் மும்பையில் உள்ளது
- இந்திய தர நிலையம் புது டெல்லியில் அமையப்பெற்றுள்ளது
- மத்திய தோல் ஆராய்ச்சி மையம் சென்னையில் உள்ளது
- மத்திய மருந்து ஆராய்ச்சி மையம் பெங்களுரில் அமையப் பெற்றுள்ளது
B மட்டும் தவறு | |
A மட்டும் தவறு | |
D மட்டும் தவறு | |
C மட்டும் தவறு |
Question 94 |
இந்தியாவில் சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்கள் எத்தனை உள்ளன?
187 | |
177 | |
167 | |
197 |
Question 95 |
இந்தியாவில் அலுமினியம் அதிகமாக காணப்படும் மாநிலம்
உத்திரபிரதேசம் | |
மத்தியபிரதேசம் | |
மேற்கு வங்காளம் | |
கேரளா |
Question 96 |
பின்வருவனவற்றில் நன்னீர் ஏரியை கண்டறிக
லஹோண்டோ ஏரி | |
தேன் ஏரி | |
தால் ஏரி | |
பான்னிவில்லே ஏரி |
Question 97 |
மூன்று முக்கிய பெயர்களை கொண்ட இந்திய துணைக் கண்டத்தில் இமய மலையில் மானஸ்ரோவர் குளத்தின் அருகே தோன்றும் நதிகள்
சிந்து, ஜீலம் மற்றும் சட்லஜ் | |
பிரம்மபுத்திரா, சட்லஜ் மற்றும் யமுனா | |
பிரம்மபுத்திரா, சிந்து மற்றும் சட்லஜ் | |
ஜீலம், சட்லஜ் மற்றும் யமுனா |
Question 98 |
சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள குறைந்த பட்ச தூரம்
190 மில்லியன் கிலோமீட்டர் | |
147 மில்லியன் கிலோமீட்டர் | |
178 மில்லியன் கிலோமீட்டர் | |
100 மில்லியன் கிலோமீட்டர் |
Question 99 |
பூகம்பம் நிகழும் போது முதல் நில அதிர்வு சம்பவம் அனுபவிக்கும் இடத்தை என்ன என்று அழைக்கிறோம்
ஃபோகஸ் | |
ஈர்ப்பு இடம் | |
மையப்புள்ளி | |
எபி போகஸ் |
Question 100 |
ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமையகம் எங்குள்ளது?
- மணிலா
- கோலாம்பூர்
- ஜகார்தா
- பாங்காக்
I | |
II | |
III | |
IV |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.