Online TestTnpsc Exam

Geography Model Test 21 in Tamil

Geography Model Test Questions 21 in Tamil

Congratulations - you have completed Geography Model Test Questions 21 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ரேடியோ அலைகளை பிரதிபலிக்கும் வளிமண்டல அடுக்கின் பெயர்
A
எக்சோஸ்பியர்
B
ஸ்ட்ரடோஸ்பியர்
C
ட்ரோப்போஸ்பியர்
D
அயனோஸ்பியர்
Question 2
பியோஃபோட் அளவை எதை அளக்க பயன்படுத்தப்படுகிறது
A
காற்றின் அழுத்தம்
B
காற்றின் வேகம்
C
காற்றின் திசை
D
ஈரப்பதம்
Question 3
தவறான கூற்றை சுட்டிக் காட்டவும்
A
மத்திய தரைக்கடல் வகை – ஆண்டு முழுவதும் மிதமான மழை
B
மேற்கத்திய அயன மண்டலம் - ஆண்டு முழுவதும் மழை
C
மேற்கத்திய பூமத்திய ரேகை மண்டலம் - எப்பொழுதும் ஈரப்பதம்
D
உயர் துருவ மண்டலம் - கோடை மழை மற்றும் முன் குளிர் பனிப்பொழிவு
Question 4
வளிமண்டலத்தின் கடைசி எந்த அடுக்குகளில் வெப்பத்தின் அளவு உயரத்திற்கு ஏற்றார் போல் மாறும்
A
மீஸோஸ்பியர்
B
ஸ்டார்டோஸ்பியர்
C
ட்ரோபோஸ்பியர்
D
தெர்மோஸ்பியர்
Question 5
முசாபராபாத்தில் ஜீலத்தின் வலது ஆற்றங்கரையில் இணையும் துணை நதி
A
ராம் கங்கா
B
கிச கங்கா
C
பென் கங்கா
D
காளி
Question 6
மேற்கு வங்க மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் சித்தரஞ்சன் இரயில் எஞ்சின் தொழிலகம் அமைந்துள்ளது?
A
பகரம்பூர்
B
பர்தமன்
C
புருலியா
D
புர்த்வன்
Question 7
இந்தியாவின் முதல் தேசிய பூங்கா
A
கார்பெட் தேசிய பூங்கா
B
பந்திபூர் தேசிய பூங்கா
C
ராஜீவ் காந்தி தேசிய பூங்கா
D
இந்திராகாந்தி தேசிய பூங்கா
Question 8
சமவெப்ப கோடுகள் அதிகளவில் ஒழுங்கற்றதாக காணப்படும் பகுதி
A
தென் துருவம்
B
வடதுருவம்
C
துருவப்பிரதேசம்
D
பூமத்திய ரேகை
Question 9
கடல் நீரோட்டம் ஏற்படுவதற்கு கீழ்கண்ட காரணிகளில் எந்த ஒன்று சம்பந்தப்படவில்லை
A
வெப்பநிலை வேறுபாடுகள்
B
உவர்ப்பிய வேறுபாடுகள்
C
அடர்த்தி வேறுபாடுகள்
D
மழைப்பொழிவு வேறுபாடுகள்
Question 10
ஸ்டேட்டோஸ்பியர் - சம வெப்ப அடுக்கு என அழைக்கப்படுவதன் காரணமாக அமைவது, அதன்
A
மேகம் மற்றும் தூசு
B
தெளிவான வானம்
C
நீராவி
D
நிலையான வெப்பம்
Question 11
சூரியனை சுற்றி வரும் திசைக்கு எதிர் திசையில் சுழலும் கோளானது
A
புதன்
B
வியாழன்
C
பூமி
D
வெள்ளி
Question 12
வரிசை I  வரிசை II பொருத்தி, சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
  • வரிசை I                                               வரிசை II
  1. பாலி                                 1. இரசாயன தொழிற்சாலை
  2. அங்கூல் தல்ச்சர்          2. பருத்தி நெசவு மற்றும் சாயத் தொழிற்சாலை
  3. காலா ஆம்ப்                3. அலுமினியம் தொழிற்சாலை
  4. வாப்பி                         4. காகிதம் மற்றும் மின்தகடு தொழிற்சாலை
A
4 3 2 1
B
2 3 4 1
C
3 4 1 2
D
1 4 3 2
Question 13
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
  • பட்டியல் I                                           பட்டியல் II
  1. DART                             1. வெள்ளப்பெருக்கு மேலாண்மை
  2. DPAP                               2. சூறாவளி எச்சரிக்கை
  3. NFCP                                  3. சுனாமி மேலாண்மை
  4. CWDS                                4. வறட்சி மேலாண்மை
A
4 3 2 1
B
2 3 4 1
C
3 4 1 2
D
1 4 3 2
Question 14
இந்தியக் காடுகளில் மிகக்குறைந்த பரப்பளவில் உள்ள காடு ------------- ஆகும்
A
அயன மண்டல பசுமைமாறாக் காடுகள்
B
அயன மண்டல முட்புதர்க் காடுகள்
C
சதுப்பு நில காடுகள்
D
ஆல்பைன் காடுகள்
Question 15
வீனஸ் மற்றும் யுரேனஸ் கிரகங்கள் கடிகார சுழற்சி திசையில் சுழலும், மற்ற கிரகங்கள் கடிகாரம் சுழலும் திசைக்கு எதிர் திசையில் சுழலும்
A
அனைத்த கிரகங்களும் கடிகார சுழற்சி திசையில் சுழலும்
B
அனைத்து கிரகங்களும் கடிகார சுழற்சி திசைக்கு எதிர்த்திசையில் சுழலும்
C
வினாடியில் உள்ளபடியே சுழலும்
D
அனைத்தும் தவறான விடை
Question 16
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
  • பட்டியல் I                                           பட்டியல் II
  1. I                                       1. மேற்கத்திய இடையூறுகள்
  2. II                                      2. தென்மேற்கு பருவக்காற்று
  3. III                                      3. வடகிழக்கு பருவக்காற்று
  4.  IV                                     4. மாம்பழத் தூறல்
A
1 2 3 4
B
2 3 4 1
C
3 4 1 2
D
1 4 3 2
Question 17
இந்தியாவில் டிராபிக் ஆப் கேன்சர் கோட்டிற்கு மிக அருகாமையில் உள்ள இடம்
A
ராஜ்கோட்
B
கொல்கத்தா
C
இம்பால்
D
அய்சல்
Question 18
----------------- குறியீடு அயனமண்டல மழைக்காடு காலநிலையை குறிக்கிறது
A
BS
B
AW
C
H
D
AM
Question 19
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது?
A
கரிசல் மண் பெரும்பாலும் குஜராத், மகாராஷ்ட்ரம் மற்றும் மத்திய பிரதேசத்தில் காணப்படுகிறது
B
கரிசல் மண் கரிய நிறத்தில் உள்ளது
C
கரிசல் மண் கோதுமை விளைச்சலுக்கு ஏற்றது
D
கரிசல் மண்ணை, ஆழமான கருப்பு, மத்திய தர கருப்பு மற்றும் லேசான கருப்பு என துணை பிரிவுகளாக பிரிக்கலாம்
Question 20
இவற்றுள் எந்த கோளுக்கு மிக அதிகமான பகல் நேரம் இருக்கிறது?
A
புதன்
B
வியாழன்
C
வெள்ளி
D
பூமி
Question 21
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் உள்ள பழங்குடி மக்கள் இந்த இனத்தைச் சார்ந்தவர்கள்
A
ஆஸ்டிரலாய்டு இனம்
B
கக்கசைடு இனம்
C
மன்கோலிட் இனம்
D
நீக்ரைடு இனம்
Question 22
முற்புதற்களும் நெடிய வேர் கொண்ட சிறு மரங்களும் கொண்ட திறந்த வெளி வனம் இங்கு காணப்படுகிறது
A
ஒரிஸாவின் கிழக்கு பகுதி
B
தமிழ்நாட்டின் வட கிழக்கு பகுதி
C
சிவாலிக் மற்றும் தெராய் பகுதி
D
ஆந்திரப்பிரதேசத்தின் மேற்கு பகுதி
Question 23
இந்தியாவின் முந்தைய ஆண்டில் மொத்த உப்பு உற்பத்தியில் குஜராத்தின் பங்கு
A
50 %
B
70 %
C
60 %
D
80 %
Question 24
இந்தியாவில் எதிர் நீர் மின்னோட்டம் எந்த பருவ காலங்களில் உருவாகிறது?
A
வசந்த காலம்
B
கோடை காலம்
C
குளிர் காலம்
D
இலையுதிர் காலம்
Question 25
உலகின் மிக உயரமான நீர் வீழ்ச்சி
A
ப்ரௌனி நீர்வீழ்ச்சி
B
கலம்போ நீர்வீழ்ச்சி
C
ஏன்ஜல் நீர்வீழ்ச்சி
D
நயாகரா நீர்வீழ்ச்சி
Question 26
கீழ்க்காணும் இமயமலைச் சிகரங்களை உயரத்தின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக:
  1. எவரெஸ்ட்
  2. நந்தா தேவி
  3. தௌலகிரி
  4. நங்கா பர்பத்
A
I, II, IV, III
B
I, III, IV, II
C
I, IV, III, II
D
IV, I, II, III
Question 27
கீழே கொடுக்கப்பட்டுள்ள புரட்சிகளை தொடர்புடைய புலங்களோடு பொருத்துக:
  • புரட்சி                                                      புலம்
  1. வெள்ளி                                           1. எண்ணெய் வித்துக்கள்
  2. இளஞ்சிவப்பு                                 2. உரம்
  3. மஞ்சள்                                            3. முட்டை
  4. சாம்பல்                                           4. இறால்
A
4 3 2 1
B
2 3 4 1
C
3 4 1 2
D
1 4 3 2
Question 28
சம்ஜௌதா விரைவு இரயில் போக்குவரத்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஓடுகிறது. இருநாட்டிலும் அதன் இலக்கை அடையாளம் காண்க.
A
இந்தியாவின் அட்டாரியில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் வரை
B
இந்தியாவின் குர்தாஸ்பூரில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி வரை
C
இந்தியாவின் பிரோஸ்பூரில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் வரை
D
இந்தியாவின் டெல்லியில் இருந்த பாகிஸ்தானின் லாகூர் வரை
Question 29
தொடர்ந்து வருகிற ஒவ்வொரு இரவிலும் சந்திரன் தோன்றுவது
A
52 நிமிடம் தாமதமாக
B
90 நிமிடம் முன்னதாக
C
ஒரே நேரத்தில்
D
2 மணி நேரம் தாமதமாக
Question 30
தினசரி வெப்ப வியாப்தி அதிகமாகக் காணப்படும் இடம்
A
பூமத்தியரேகைப் பிரதேசம்
B
சவானா புல்வெளி
C
மிதவெப்பமண்டல புல்வெளி
D
வெப்பப் பாலைவனங்கள்
Question 31
தினசரி வெப்ப வியாப்தி அதிகமாகக் காணப்படும் இடம்
A
பூமத்தியரேகைப் பிரதேசம்
B
சவானா புல்வெளி
C
மிதவெப்பமண்டல புல்வெளி
D
வெப்பப் பாலைவனங்கள்
Question 32
2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ் நாட்டின் மக்களடர்த்தி
A
555 மக்கள் / ச.கி.மீ
B
480 மக்கள் / ச.கி.மீ
C
382 மக்கள் / ச.கி.மீ
D
325 மக்கள் / ச.கி.மீ
Question 33
கிரீன்விச் தீர்க்க ரேகையில் மதியம் 1 மணியாக உள்ள போது, இந்திய மத்திய தீர்க்கரேகையின் தல நேரம்
A
4.30 pm
B
5.30 pm.
C
6.30 pm
D
7.30 pm
Question 34
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  • கூற்று (A) : மண் அரிப்பு என்பது பல்வேறு காரணிகளின் விளைவாகும்.
  •  காரணம் (R):காடழிதல், அதிக அளவு கால்நடை மேய்ச்சல் மற்றும் தவறான வேளாண் முறைகள்
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 35
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
  • பட்டியல் I                                           பட்டியல் II
  1. டபிள்யு.கே.கோப்பன்                 1. ஆமெரிக்க காலநிலை வல்லுனர்
  2. ஆல்பிரட் வெக்னர்                        2. உலக காலநிலை வகைப்பாடு
  3. சுர் ஜாஜ் ஐரி                                    3. சமநிலத் தன்மை கோட்பாடு
  4. ஜி.டி.திருவார்த்தா                         4. கண்ட நகர்வுக் கொள்கை
A
2 4 3 1
B
2 3 4 1
C
3 4 1 2
D
1 4 3 2
Question 36
கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?
  1. ஹேமடைட் தாது – அயனியாக்கம்
  2. மேக்னடைட் - நீர்ம அயனியேற்றம்
  3. லிமோனைட் - இரும்பு கார்பனேற்றம்
  4. சிடரைட் - கருப்பு தாது
A
I
B
II
C
III
D
IV
Question 37
கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தாதவை எவை?
A
பாத்தோலித் - உள்ளமிழ்ந்த தீப்பாறை
B
லாக்கோலித் - வெளியமைந்த தீப்பாறை
C
கரிமப்பாறை – படிவுப்பாறை
D
சலவைக்கல் - உருமாறியப் பாறை
Question 38
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  • கூற்று (A) :சூரியக் குடும்பத்தில் சூரியன் வெப்பம் மற்றும் வெளிச்சத்திற்கு மூல ஆதாரமாக விளங்குகிறது
  •  காரணம் (R):பூமியில் உள்ள எல்லா உயிர்களும் சூரியனை சார்ந்தே வாழ்கின்றன.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 39
வடக்கே கிரீன்லாந்திற்கும், தெற்கே நியூபவுண்ட் லேண்டிற்கும் இடையே உள்ள கடல் கொப்பறை
A
லாப்ரடார் கொப்பறை
B
கேப் கொப்பறை
C
கினியா கொப்பறை
D
அகுல்ஹாஸ் கொப்பறை
Question 40
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய நீர்வீழ்ச்சிகளை உயரங்களின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக.
A
சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, ஜோக் நீர்வீழ்ச்சி, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி
B
ஜோக் நீர்வீழ்ச்சி, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி
C
சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, ஜோக் நீர்வீழ்ச்சி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி
D
ஜோக் நீர்வீழ்ச்சி, சிவசமுத்திரம் நீர்;வீழ்ச்சி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி
Question 41
கீழ்க்காணப்படுபவைகளுள் பாதுகாக்கப்பட்ட உயிர் கோளம் இல்லா இடம்
A
மானாஸ் (அஸாம்)
B
நீலகிரி (தமிழ்நாடு)
C
காசிரங்கா (அஸாம்)
D
சுந்தர்பான்ஸ் (மேற்கு வங்காளம்)
Question 42
கொடுக்கப்பட்டுள்ள இந்திய நதிகளை அவைகளின் துணை நதிகளோடு பொருத்துக:
  • நதிகள்                                                     துணை நதிகள்
  1. கங்கை                                            1. அமராவதி
  2.  கிருஷ்ணா                                   2. தாவா
  3. காவிரி                                             3. காளி
  4. நர்மதா                                            4. பீமா
குறியீடுகள்:
A
3 4 1 2
B
4 3 1 2
C
3 1 4 2
D
2 3 4 1
Question 43
இந்தியாவின் ‘இறால் தலைநகரம்’ என்றழைக்கப்படும் மாவட்டம்
A
நாகப்பட்டினம்
B
சென்னை
C
கட்டாக்
D
நெல்லூர்
Question 44
கீழ்க்காணும் கூற்றுகளில் ஒன்று பசுமைப்புரட்சியின் இயல்புகளாக இல்லை?
A
அதிக விளைச்சல் தரும் வித்துக்கள்
B
இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவது
C
விவசாய நடவடிக்கைகளில் இயந்திரங்களை பயன்படுத்துவது
D
விவசாயத்தில் அதிக எண்ணிக்கையில் உழைப்பாளர்களைப் பயன்படுத்துவது
Question 45
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
  • பட்டியல் I காலநிலை                   பட்டியல் II காரணம்
  1. கொல்கத்தாவை விட சென்னை வெப்பாமாக உள்ளது         1. கடலில் இருந்து  தூரம்                                                                                             
  2. இமயமலையில் பனிப்பொழிவு                                2. உயரம்
  3. மேற்கு வங்கத்திலிருந்து பஞ்சாப்     நோக்கி செல்ல மழை குறைகிறது                                                                                                                          3. மேற்கத்திய காற்று          
  4. குளிர்கால மழைப்பொழிவு                                        4. அட்சரேகை
   
A
3 4 1 2
B
4 3 1 2
C
3 1 4 2
D
4 2 1 3
Question 46
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கோள் காற்று அல்லாதவை எது?
A
மேலைக்காற்று
B
வியாபாரக் காற்று
C
பருவக்காற்று
D
துருவ கீழைக்காற்று
Question 47
இந்தியாவில் அயன மண்டல பசுமை மாறாக் காடுகளை கொண்டிராத பகுதி
A
மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப்பகுதி
B
மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குப்பகுதி
C
அந்தமான் நிக்கோபர் தீவுகள்
D
உப அயன கிழக்கு இமயமலை
Question 48
பின்வரும் கூற்றை கவனித்து கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
  1. ‘ஷாம்பென்ஸ்’ நிக்கோபார் தீவில் வசிக்கும் ஓர் பழங்குடியினர்
  2. 2011 மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி இவர்களின் மக்கள் தொகை 229
A
முதல் கூற்று மட்டும் சரி
B
இரண்டாவது கூற்று மட்டும் சரி
C
இரண்டும் சரியானது
D
இரண்டும் தவறானது
Question 49
சரியாக பொருந்தியவற்றை தேர்ந்தெடுக்க
  • பட்டியல் i                                           பட்டியல் ii
  1. (P) பிளவு                                                 1. ஸ்ராம்போலி
  2. (Q) மடிப்பு                                               2. சான் ஆண்டரஸ்
  3. (R) புவிஅதிர்வு                                     3. இமயமலைத்தொடர்
  4. (S) எரிமலை                                         4. அதிர்வு மையம்
  5.                                                                 5.வானிலைச் சிதைவு
  6.                                                                6.பொறை நீக்கம்
A
P-1 Q-2 R-5 S-6
B
P-5 Q-6 R-1 S-2
C
P-2 Q-3 R-4 S-1
D
P-4 Q-3 R-4 S-6
Question 50
அயனமண்டல கிழக்க பசிபிக் சமுத்திர மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றத் தாழ்வுகளானது இவ்வாறு அழைக்கப்படுகிறது
A
வெப்ப தலைகீழ் மாற்றம்
B
வெப்பச் சலனம்
C
தெர்மோகிளைன்
D
எல்நினோ மற்றும் லா நினா
Question 51
சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதி பிரதிபளிப்பின் மூலம் விண்வெளிக்கு திருப்பி அனுப்பப்படுவது இவ்வாறு அழைக்கப்படுகிறது
A
வளிமண்டல சன்னல்கள்
B
அல்பெடோ
C
ராலே ஒளிச்சிதறல்
D
ஒளிச்சிதறல் விதி
Question 52
பெல்ஜியத்தில் உள்ள ஒரு பிரதான வைரச் சுரங்கம்
A
ஆல்பெர்க்
B
அபெர்டின்
C
ஆபென்ரா
D
ஆன்ட் வெர்ஃப்
Question 53
கொடுக்கப்பட்டுள்ள இந்திய மண் வகைகளை பரப்பளவின் அடிப்படையின் இறங்கு வரிசைப்படுத்துக.
A
செம்மண், வண்டல் மண், லேட்டரைட் மண், கரிசல் மண்
B
வண்டல் மண், செம்மண், லேட்டரைட் மண், கரிசல் மண்
C
செம்மண், கரிசல் மண், வண்டல் மண், லேட்டரைட் மண்
D
வண்டல் மண், செம்மண், கரிசல் மண், லேட்டரைட் மண்
Question 54
‘போர் கடவுள்| என்றழைக்கப்படும் கோள்
A
புதன்
B
வெள்ளி
C
செவ்வாய்
D
வியாழன்
Question 55
மழை வீழச்சியை விவரிக்க பனிப்படிக கோட்பாட்டை உருவாக்கியவர்
A
டார் பெர்ஜிரன்
B
இ.ஜி.போவென்
C
ரிச்செல்
D
டேவிஸ்
Question 56
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
A
கோல் - மத்திய பிரதேசம்
B
சூட்டியா – நீல்கிரிஸ் (தமிழ்நாடு)
C
கோடாஸ் - லிட்டில் அந்தமான்
D
ஜாராவாஸ் - அஸ்ஸாம்
Question 57
பெரும்பான்மையான மேங்குரோவ் (சுந்தரி) வகை மரங்கள் காணப்படும் டெல்டா
A
நர்மதை
B
மகாநதி
C
ஹீக்ளி
D
காவேரி
Question 58
உலகில் காற்று ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்தும் இடம் ---------------- ஆகும்
A
ஆசியா
B
ஐரோப்பா
C
தென்அமெரிக்கா
D
வட அமெரிக்கா
Question 59
ஆசியாவில் நெல் உற்பத்தியில் முதல் நான்கு இடங்களை பெறும் நாடுகளை வரிசைப்படுத்துக.
A
இந்தியா, சீனா, இந்தோனேஷியா, வங்காள தேசம்
B
இந்தோனேஷியா, வங்காளதேசம், இந்தியா, சீனா
C
வங்காளதேசம், இந்தியா, இந்தோனேஷியா, சீனா
D
சீனா, இந்தியா, இந்தோனேஷியா, வங்காளதேசம்
Question 60
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனி
  1. ஸ்டாலக்டைட் மற்றும் ஸ்டாலக்மைட் இணைவதால் ஏற்பதுவது குகைத் தூண்கள்
  2. மலையடிவாரத்தில் முக்கோண வடிவத்தில் படிய வைத்தல் செயலால் ஏற்படுவது டெல்டா
மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் சரியான வாக்கியம் / வாக்கியங்கள் எது?
A
I மட்டும்
B
I மற்றும் II
C
II மட்டும்
D
இரண்டுமில்லை
Question 61
கடல் தரையில் அதிக நிலப்பரப்பை ஆக்கிரமித்து இருப்பது
A
கண்டத்திட்டுக்கள்
B
கண்டச்சரிவுகள்
C
ஆழ்கடல் சமவெளி
D
கடல் ஆழிகள்
Question 62
‘ஹார்ஸ்ட்’ என அழைக்கப்படும் மலை
A
மடிப்பு மலை
B
பிண்ட மலை
C
எரிமலை
D
எஞ்சிய மலை
Question 63
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
  • உயரம் அதிகரிக்கும் பொழுது குறைகின்ற வெப்ப நிலை விகிதம் (லாப்ஸ் விகிதம்) உள்ள வணிமண்டல அடுக்கு
A
ட்ரோப்போஸ்பியர்
B
ஸ்ட்ரடோஸ்பியர்
C
தெர்மோஸ்பியர்
D
எக்ஸோஸ்பியர்
Question 64
சூரியவல சுற்றுப்பாதையில் அதிக வேகத்தை கொண்டுள்ள கோள்
A
புதன்
B
வெள்ளி
C
புவி
D
செவ்வாய்
Question 65
அஸ்தனோஸ்பியர் என அழைக்கப்படும் புவியின் உட்பகுதி
A
சிமா
B
மேல் மேண்டில்
C
கீழ் மேண்டில்
D
வெளிக் கருவம்
Question 66
சிக்கிம் மாநிலத்தின் உயிர்நாடி என அழைக்கப்படும் ஆறு
A
மானாஸ்
B
லோகித்
C
சங்கோஸ்
D
டிஸ்டா
Question 67
கொடுக்கப்பட்டுள்ள மலை வாழிடங்களை அவைகள் அமைந்துள்ள மாநிலங்களோடு பொருத்துக
  • மலை வாழிடங்கள்                     மாநிலங்கள்
  1. அரக்கு                                     1. ஜம்மு & காஷ்மீர்
  2.  குலமார்ஹ்                           2. இமாச்சல பிரதேசம்
  3.  குலு                                         3. மேகாலயா
  4. சில்லாங்                                    4. ஆந்திரப்பிரதேசம்
A
4 2 1 3
B
4 1 2 3
C
2 1 3 4
D
2 3 1 4
Question 68
பொருத்துக:
  •       (a) NH 7               1. திருச்சி – திருவாரூர்
  •       (b) NH 45              2. பொள்ளாச்சி – திண்டுக்கல்
  •       (c) NH 67               3. மதுரை – திருநெல்வேலி
  •       (d) NH 209            4. திருச்சி – சென்னை
A
1 2 3 4
B
3 1 2 4
C
3 1 2 4
D
3 4 1 2
Question 69
நார்ப் பயிர்களின் அரசன் எனப்படுவது
A
பருத்தி
B
சணல்
C
புளிச்சை நார்
D
நாணல்
Question 70
பெரிய பவளத்திட்டின் பெரும்பகுதி அமைந்துள்ள அட்சப்பகுதிகள்
  1. 100 - 200 தெற்கு
  2. 100 - 200 வடக்கு
  3. 450 - 500 தெற்கு
  4. 400 - 500 வடக்கு
A
A
B
B
C
C
D
D
Question 71
இரிட்ச்சி தீவுக்கூட்டம் இதனுடைய ஒரு பகுதியாகும்
A
இலட்சத்தீவு
B
இந்தோனேசியா
C
அந்தமான் மற்றும் நிக்கோபார்
D
பிலிப்பைன்ஸ்
Question 72
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களுள் தவறானவற்றை தெரிந்தெடு
A
பீமா என்பது கிருஷ்ணா நதியின் ஓர் துணை நதியாகும்
B
கோதாவரி ஆறு மகாபாலேஸ்வர் மலையில் உற்பத்தியாகிறது
C
நர்மதை ஆறு அமர்கண்டக் மலையில் உற்பத்தியாகிறது
D
கிர்னா என்பது தபதி நதியின் ஒரு துணை நதியாகும்
Question 73
“அரபிக்கடலின் ராணித் துறைமுகம்” எனப்படுவது
A
கண்ட்லா
B
மும்பை
C
கொச்சி
D
மர்மகோவா
Question 74
வளிமண்டலத்தின் எந்த படலத்தில் ஓசோன் காணப்படுகிறது?
A
ஸ்ட்ராடோஸ்பியர்
B
அயனோஸ்பியர்
C
மிசோஸ்பியர்
D
ட்ரோபோஸ்பியர்
Question 75
‘லஹார்’ எனப்படும் இயற்கைப் பேரிடர் இதனுடன் தொடர்புடையது?
A
நிலச்சரிவு
B
வெள்ளம்
C
எரிமலைச்சீற்றம்
D
புவியதிர்வு
Question 76
2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை செறிவு
A
367 சதுர கி.மீ
B
382 சதுர கி.மீ
C
420 சதுர கி.மீ
D
501 சதுர கி.மீ
Question 77
மிக நீளமான கடற்கரை உள்ள இந்திய மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
குஜராத்
C
கேரளா
D
ஆந்திரபிரதேசம்
Question 78
இந்திய துணைக்கண்டம் எந்த கால நிலை வகைப்பாட்டில் அமையப் பெற்றுள்ளது?
A
அயன மண்டல காலநிலை மாறுபாட்டு மண்டலம்
B
வெப்ப பாலைவன மண்டலம்
C
பருவகால மண்டலம்
D
மத்திய தரை காலநிலை மண்டலம்
Question 79
இவற்றுள் எந்த ஜோடி சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A
தேக்கு -ஜம்மு காஷ்மீர்
B
தியோடர் - மத்திய பிரதேசம்
C
சால் - கேரளா
D
சுந்தரி – மேற்கு வங்காளம்
Question 80
இந்திய தீபகற்பத்தின் முக்கிய வகையான மண் இவ்வகையை சார்ந்தது
A
சிவப்பு மண்
B
மஞ்சள் மண்
C
கருப்பு மண்
D
பழைய வண்டல் மண்
Question 81
பொருத்துக
  1. ஆண்டு முழுவதும் மழை                                             1. 160 – 200
  2. கோடை மழை வறண்ட குளிர்காலம்                         2. 200 – 300
  3. மிதமான கோடை மழை                                               3. 70 N – 70 S
  4. அனைத்த பருவங்கள் உலர்ந்த குறைந்தபட்ச மழை       4. 70 – 160
 
A
1 2 3 4
B
2 3 4 1
C
3 4 1 2
D
4 1 2 3
Question 82
சூரிய குடும்பத்தின் விட்டம் எவ்வளவு?
A
1143 கோடி கிலோமீட்டர்கள்
B
1163 கோடி கிலோமீட்டர்கள்
C
1153 கோடி கிலோமீட்டர்கள்
D
1173 கோடி கிலோமீட்டர்கள்
Question 83
துருவ மண்டலத்தின் பரவல்
  1. 660 மற்றும் 1000
  2. 600 மற்றும் 1800
  3. 500 மற்றும் 1800
  4. 600 மற்றும் 900
A
A
B
B
C
C
D
D
Question 84
புவிமேலோடு, கவசம் மற்றும் கருவம் முறையே சியால், சிமா மற்றும் நைப் என பெயரிட்டவர் யார்?
A
கெப்லர்
B
தாலமி
C
சூயஸ்
D
கொலம்பஸ்
Question 85
பொருத்துக:
  • பட்டியல் I                                           பட்டியல் II
  • அணுசக்தி நிலையங்கள்                       இடங்கள்
  1. கோட்டா                                        1. உத்திரபிரதேசம்
  2. கல்பாக்கம்                                  2. மஹாராஷ்ட்ரா
  3. பாபா                                                3. ராஜஸ்தான்
  4. நரோரா                                          4. தமிழ்நாடு
A
3 4 1 2
B
1 4 2 3
C
2 4 1 3
D
3 4 2 1
Question 86
மேற்கு மலைத்தொடரானது சையத்ரி எனவும் அறியப்படுகின்றது. இதன் பொருளானது
A
தனித்துவமான இடம்
B
புனித மலை
C
கடலை நோக்கி
D
வழிபாட்டு தலம்
Question 87
பூமி, கடலில் மிதக்கும் ஒரு கோளம் என கருதியவர்கள் யார்?
A
ரோமானியர்கள்
B
கிரேக்கர்கள்
C
எகிப்தியர்கள்
D
இந்தியர்கள்
Question 88
உலகின் பெரிய பாலைவனம் எது?
A
அரேபியன் பாலைவனம்
B
சகாரா
C
கிரேட் விக்டோரியா
D
தார் பாலைவனம்
Question 89
இந்தியாவில் வெள்ள முன்னறிவிப்பு நிலையம் முதன் முதலில் எங்கே அமைக்கப்பட்டது?
A
கொல்கத்தா
B
சென்னை
C
புவனேஸ்வர்
D
டெல்லி
Question 90
வேகம், பாதுகாப்பு மற்றுறும் நேரச் சேமிப்பு என்ற மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டது
A
மாவட்ட சாலைகள்
B
மாநில நெடுஞ்சாலைகள்
C
தேசிய நெடுஞ்சாலைகள்
D
தங்க நாற்கர சிறப்பு நெடுஞ்சாலைகள்
Question 91
பெருங்கடல்களின் சராசரி உவர்பியத்தின் அளவானது
A
34.5 கிராம் / கிலோ கிராம்
B
35 கிராம் / கிலோ கிராம்
C
36 கிராம் / கிலோ கிராம்
D
16 கிராம் / கிலோ கிராம்
Question 92
---------------- மாவட்டம் மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி உடையது
A
சிவகங்கை
B
நீலகிரி
C
ராம்நாட்
D
மதுரை
Question 93
பின்வருவனவற்றுள் எது தவறு?
  1. அணு ஆற்றல் ஆராய்ச்சி நிலையம் மும்பையில் உள்ளது
  2. இந்திய தர நிலையம் புது டெல்லியில் அமையப்பெற்றுள்ளது
  3. மத்திய தோல் ஆராய்ச்சி மையம் சென்னையில் உள்ளது
  4. மத்திய மருந்து ஆராய்ச்சி மையம் பெங்களுரில் அமையப் பெற்றுள்ளது
A
B மட்டும் தவறு
B
A மட்டும் தவறு
C
D மட்டும் தவறு
D
C மட்டும் தவறு
Question 94
இந்தியாவில் சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்கள் எத்தனை உள்ளன?
A
187
B
177
C
167
D
197
Question 95
இந்தியாவில் அலுமினியம் அதிகமாக காணப்படும் மாநிலம்
A
உத்திரபிரதேசம்
B
மத்தியபிரதேசம்
C
மேற்கு வங்காளம்
D
கேரளா
Question 96
பின்வருவனவற்றில் நன்னீர் ஏரியை கண்டறிக
A
லஹோண்டோ ஏரி
B
தேன் ஏரி
C
தால் ஏரி
D
பான்னிவில்லே ஏரி
Question 97
மூன்று முக்கிய பெயர்களை கொண்ட இந்திய துணைக் கண்டத்தில் இமய மலையில் மானஸ்ரோவர் குளத்தின் அருகே தோன்றும் நதிகள்
A
சிந்து, ஜீலம் மற்றும் சட்லஜ்
B
பிரம்மபுத்திரா, சட்லஜ் மற்றும் யமுனா
C
பிரம்மபுத்திரா, சிந்து மற்றும் சட்லஜ்
D
ஜீலம், சட்லஜ் மற்றும் யமுனா
Question 98
சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள குறைந்த பட்ச தூரம்
A
190 மில்லியன் கிலோமீட்டர்
B
147 மில்லியன் கிலோமீட்டர்
C
178 மில்லியன் கிலோமீட்டர்
D
100 மில்லியன் கிலோமீட்டர்
Question 99
பூகம்பம் நிகழும் போது முதல் நில அதிர்வு சம்பவம் அனுபவிக்கும் இடத்தை என்ன என்று அழைக்கிறோம்
A
ஃபோகஸ்
B
ஈர்ப்பு இடம்
C
மையப்புள்ளி
D
எபி போகஸ்
Question 100
ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமையகம் எங்குள்ளது?
  1. மணிலா
  2. கோலாம்பூர்
  3. ஜகார்தா
  4. பாங்காக்
A
I
B
II
C
III
D
IV
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!