Online Test
Group 4 VAO General Studies Model Test 13
Group 4 VAO General Studies Model Test 13
Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 13
.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சரியான விடையைத் தேர்ந்தெடு
- 1) ஆப்பிரிக்கன் தூக்க வியாதி புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.
- 2) பிளாஸ்மோடியம்தின் பால் இனப்பெருக்க முறை வாழ்க்கை சுழற்சி கொசுவின் உடம்பில் நடைபெறும்.
- 1 மட்டும் B. 2 மட்டும்
- 1 & 2 D. எதுவும் இல்லை
- African sleeping sickness is a protozoan disease.
- Sexual reproduction of plasmodium Is takes place in body of mosquito.
- 1 only B. 2 only
- 1 & 2 D. Neither
A | |
B | |
C | |
D |
Question 2 |
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு.
- 1) வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் அதிக செயல் கொண்ட வேதியப்பொருள் காரணி இன்டர்பெரான் ஆகும்.
- 2) எல்லா வைரஸ்களிலும் அளவில் பெரியது அம்மை வைரஸ் ஆகும்.
- 3) பிளேக் நோய் எர்சினியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியாவால் தொற்றும் நோயாகும்.
- 1 & 2 B. 2 & 3
- 1 & 3 D. 1, 2 & 3
- The more promising chemotherapeutic agent for treating viral disease is Interferon.
- Pox virus is largest of all viruses.
- The plague is caused by a bacteria called Yersinia pestis.
- 1 & 2 B. 2 & 3
- 1 & 3 D. 1, 2 & 3
A | |
B | |
C | |
D |
Question 3 |
தவறான வாக்கியத்தை தேர்ந்தெடு.
- 1) எச்ஐவி வைரஸின் வடிவம் இழைமைப்பு ஆகும்.
- 2) எச்ஐவி தொற்று நோயை உறுதி செய்ய உதவும் சோதனை வெஸ்டர்ன் பிளாட் ஆகும்.
- 3) இரண்டு சுருள் டி.என்.ஏ எச்ஐவி யின் ஜினோமில் உள்ளது.
- 4) எய்ட்ஸ் நோய்க்கு கொடுக்கப்படும் ஆன்டிவைரஸ் மருந்து அசிட்டோதைமிடின் ஆகும்.
- 1 & 2 B. 1 & 3
- 2 & 4 D. 3 & 4
- 1) The shape of the HIV is helical.
- 2) Western Blot is a test which is used to conform the HIV infection.
- 3) The genome of HIV contains two helices of DNA.
- 4) The anti retroviral drug given for AIDS is Azidothymidine.
- 1 & 2 B. 1 & 3
- 2 & 4 D. 3 & 4
A | |
B | |
C | |
D |
Question 4 |
அண்டம் விடுபடும் செயலைத் தூண்டும் ஹார்மோன் எது?
- லூட்டினைசிங் ஹார்மோன்
- லூடியோடிரோபிக் ஹார்மோன்
- ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன்
- புரோஜெஸ்ட்ரான்
- Luteinizing Hormone
- Luteotropic Hormone
- Follicle stimulating Hormone
- Progesterone
A | |
B | |
C | |
D |
Question 5 |
கீழ்கண்டவற்றுள் மக்கள் தொகையை தீர்மானிக்கும் காரணிகள் யாவை?
- 1) பிறப்பு வீதம்
- 2) இறப்பு வீதம்
- 3) இடப்பெயர்ச்சி
- A.1 & 2 B. 2 & 3
- C.1 & 3 D. 1, 2 & 3
- 1) Birth rate
- 2) Death rate
- 3) Migration
- 1 & 2 B. 2 & 3
- 1 & 3 D. 1, 2 & 3
A | |
B | |
C | |
D |
Question 6 |
கீழ்கண்டவற்றுள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படும் விவரங்கள் யாவை?
- 1) ஆண் பெண் வீதம்
- 2) ஊரக நகர்ப்புற மக்கள்தொகை
- 3) வயது பாகுபாடு
- 4) மக்கள் தொகை அடர்த்தி
- 5) கல்வியறிவு நிலை
- 6) தம்பதிகளின் பாதுகாப்பு வீதம்
- 1, 2, 3 & 5 B. 2, 3, 4 & 5
- 1, 2, 3, 4 & 5 D. மேற்கண்ட அனைத்தும்
- Sex composition
- Rural versus urban population
- Age composition
- Density of population
- Literacy rate
- Couple protection rate
- 1, 2, 3 & 5 B. 2, 3, 4 & 5
- 1, 2, 3, 4 & 5 D. All the above
A | |
B | |
C | |
D |
Question 7 |
இந்திய அரசியலமைப்பின் முகப்புரை ______
- ஒருமுறை திருத்தப்பட்டுள்ளது.
- 1954 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் முறையே இருமுறை திருத்தப்பட்டுள்ளது.
- மூன்று முறை திருத்தப்பட்டுள்ளது.
- இதுவரை திருத்தப்படவில்லை.
- Amended only one time
- Amended twice, once in 1954 and another in 1976
- Amended thrice
- It was not amended at all
A | |
B | |
C | |
D |
Question 8 |
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.
- 1) பக்தி துறவி இராமானுஜர் 13வது நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
- 2) இவர் விசிஷ்டவைத்தா என்ற ஒருவகையான இந்து தத்துவத்தை பரப்பினார்.
- 3) இவர் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார்.
- 1 & 2
- 2 & 3
- 1 & 3
- 1, 2 & 3
- A Bakthi saint Ramanuja belongs to 13th
- He preached Vishistadvaita a Hindu philosophy.
- He was born in sriperumbudur.
- 1 & 2
- 2 & 3
- 1 & 3
- 1, 2 & 3
A | |
B | |
C | |
D |
Question 9 |
தவறான வாக்கியத்தை தேர்ந்தெடு.
- 1) இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி III ல் 12 லிருந்து 35 வரை உள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றிக் கூறுகின்றன.
- 2) நமது அரசியல் அமைப்பில் 6 அடிப்படை உரிமைகள் உள்ளன
- 1 மட்டும் B. 2 மட்டும்
- 1 & 2 D. எதுவும் இல்லை
- Article 12 to 35 in part III of Indian constitution contains Fundamental Rights.
- There are 6 Fundamental Rights in our constitution.
- 1 only B. 2 only
- 1 & 2 D. Neither
A | |
B | |
C | |
D |
Question 10 |
பொருத்துக.
- a) சுவாசித்தல் – 1) குளோரோபிளாஸ்ட்
- b) புரதச் சேர்க்கை – 2) மைட்டோகாண்ட்ரியான்
- c) ஒளிச்சேர்க்கை – 3) டிக்டியோசோம்
- d) சுரத்தல் – 4) ரிபோசோம்
- 3 2 1 4
- 2 4 1 3
- 1 2 4 3
- 4 3 2 1
- Respiration – 1) Chloroplast
- Protein Synthesis – 2) Mitochondrion
- Photosynthesis – 3) Dictyosome
- Secretion – 4) Ribosome
- 3 2 1 4
- 2 4 1 3
- 1 2 4 3
- 4 3 2 1
A | |
B | |
C | |
D |
Question 11 |
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) இந்திய அரசியலமைப்பு எழுதப்பட்ட அரசியல் அமைப்பாகும்.
- 2) இந்திய அரசியலமைப்பு நெகிழும் மற்றும் நெகிழா தன்மையுடையது.
- 3) இந்திய அரசியலமைப்பு மதச்சார்பற்ற அரசை உடையது.
- 4) இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறை அரசுக்கு எதிரானது.
- 1, 2 & 3 B. 2, 3 & 4
- 1, 3 & 4 D. அனைத்தும்
- Indian constitution is a written one
- Indian constitution consists of features of both flexible and rigid constitution
- Indian constitution established a secular state
- Indian constitution is against the federal system
- 1, 2 & 3 B. 2, 3 & 4
- 1, 3 & 4 D. All the above
A | |
B | |
C | |
D |
Question 12 |
ராஜாஜி குறித்த கீழ்க்கண்ட கருத்துகளில் தவறானவைகளை தேர்ந்தெடு.
- 1) ராஜாஜி புதுப்பாளையத்தில் காந்தி ஆசிரமம் அமைத்தார்.
- 2) தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகம் ஆரம்பித்தார்.
- 3) இடைக்கால அரசின் உள்துறை அமைச்சராக இருந்தார்.
- 4) சுதந்திர இந்தியாவில் தொழில் துறை அமைச்சராக இருந்தார்.
- 3 & 4 B. 1, 3 & 4
- 2 & 1 D. 1 & 4
- Established Gandhi Ashram in pudupalayam.
- Started salt satyagraha in Tamilnadu.
- Home minister in the interim Government.
- Industrial minister in the free India.
- 3 & 4 B. 1, 3 & 4
- 2 & 1 D. 1 & 4
A | |
B | |
C | |
D |
Question 13 |
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) மகதப் பேரரசரான உதயின் தலைநகர் பாடலிபுத்திரத்தை உருவாக்கினார்.
- 2) மகத அரசரான பிம்பிசாரர் ஹரியங்கா வம்சத்தைச் சார்ந்தவர்.
- 1 மட்டும் B. 2 மட்டும்
- 1 & 2 D. எதுவும் இல்லை
- Udayin is a Magadha king who established capital at Pataliputra.
- Magadha empire’s king Bimbisara belongs to Hariyanka dynasty.
- 1 only B. 2 only
- Both D. Neither
A | |
B | |
C | |
D |
Question 14 |
சரியாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு.
- 1) ராஜசூயம் - முடிசூட்டு விழா
- 2) வாஜபேயம் – தேர் போட்டி
- 3) அஸ்வமேதம் - குதிரை வேலி
- 1 & 2 B. 3 மட்டும்
- 2 மட்டும் D. மேற்கண்ட அனைத்தும்
- Rajasuya – Consecration Ceremony
- Vajpeya – Chariot race
- Asvamedha – Horse sacrifice
- 1 & 2 B. 3 only
- 2 only D. All the above
A | |
B | |
C | |
D |
Question 15 |
கீழ்கண்டவற்றுள் நகராட்சியின் கட்டுப்பாட்டில் வராதது எது?
- நூலகங்கள் B. தீயணைப்புத் துறை
- இடுகாடுகள் D. இறைச்சி கொட்டில்கள்
- Libraries
- Fire service
- Burial grounds
- Slaughter house
A | |
B | |
C | |
D |
Question 16 |
தவறான இணையை தேர்ந்தெடு.
- சமயங்களின் நாடாளுமன்றம் – 1897
- நாராயண தர்ம பரிபாலன யோகம் – 1903
- இந்திய மன்றங்களின் சட்டம் – 1861
- புதிய பண்ணை முறை – 1833
- Parliament of Religions – 1897
- Narayana Dharma Paripalana yogam – 1903
- Indian councils Act – 1861
- A New plantation system – 1833
A | |
B | |
C | |
D |
Question 17 |
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு.
- 1) ஒரே மாதிரியான உப்புவரியை லிட்டன் பிரபு அறிமுகப்படுத்தினார்.
- 2) நீதி பன்முகப்படுத்தும் கொள்கையை மேயோ பிரபு அறிமுகப்படுத்தினார்.
- 3) இந்தியருக்கான சட்டப்படியான குடிமைப் பணித் துறையை லிட்டன் பிரபு அமைத்தார்.
- 1 & 2 B. 1, 2 & 3
- 3 மட்டும் D. 2 மட்டும்
- Lord Lytton introduced Uniform salt tax.
- Lord Mayo introduced the system of decentralisation of finance.
- Lord Lytton established the statutory civil service.
- 1 & 2 B. 1, 2 & 3
- 3 only D. 2 only
A | |
B | |
C | |
D |
Question 18 |
இந்திய பிரதமர் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) பிரதமரின் தேர்வு மற்றும் நியமனம் தொடர்பாக அரசியலமைப்பில் எந்த ஒரு குறிப்பிட்ட நடைமுறையும் இல்லை.
- 2) பாராளுமன்ற அரசாங்கத்தின் மரபுகளின்படி மக்களவையில் அதிக பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரை பிரதமராக குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
- 1 மட்டும் B. 2 மட்டும்
- 1 & 2 D. எதுவும் இல்லை
- The does not contain any specific process of the selection and appointment of Prime Minister.
- Accordance with the conventions of the parliamentary system of government, The president has to appoint the leader of the majority in the Lok Sabha.
- 1 only B. 2 only
- 1 & 2 D. Neither
A | |
B | |
C | |
D |
Question 19 |
வாரணாசியில் மத்திய இந்து பள்ளி உருவாவதற்கு முக்கிய காரணமானவர்கள் யார்?
- 1) எம்.ஜி. ரானடே
- 2) பிபின் சந்திர பால்
- 3) அன்னி பெசன்ட்
- 4) மதன் மோகன் மாளவியா
- 1 & 2 B. 2 & 3
- 1 & 3 D. 3 & 4
- G.Ranade
- Bipin chandra pal
- Annie pesant
- Madan mohan malaviya
- 1 & 2 B. 2 & 3
- 1 & 3 D. 3 & 4
A | |
B | |
C | |
D |
Question 20 |
பஞ்சாயத்து தேர்தல் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் சரியானவற்றை தேர்ந்தெடு.
- 1) உள்ளாட்சி அமைப்பின் 5 ஆண்டுகால பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே புதிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும்.
- 2) உள்ளாட்சி அமைப்பு முன்கூட்டியே கலைக்கப்பட்டு புதியதாக அமைக்கப்படும் உள்ளாட்சி அமைப்பின் பதவி காலம் முழுமையாக ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
- 1 மட்டும் B. 2 மட்டும்
- 1 & 2 D. எதுவும் இல்லை
- Fresh elections to constitute a panchayat shall be completed before the expiry of its duration of five years.
- Panchayat at reconstituted after premature dissolution enjoy the full period of five years.
- 1 only B. 2 only
- 1 & 2 D. Neither
A | |
B | |
C | |
D |
Question 21 |
தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
- இளம் வங்காள இயக்கம் - விவியன் டெரோஸியோ
- சமரச சுத்த சன்மார்க்க சங்கம் – வள்ளலார்
- தக்காண கல்வி கழகம் – எம்.ஜி. ரானடே
- தியோபந்த் இயக்கம் - சர் அகமது இக்பால்
- Young Bengal Movement – Vivian Derozio
- The samarasa suddha sanmargha sangam – Vallalar
- The Deccan Education Society – M.G.Ranade
- Deoband Movement – Sir Muhammad Iqbal
A | |
B | |
C | |
D |
Question 22 |
பஸ்ஸின் உடன்படிக்கை பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- 1) இதனை மராத்தியர்கள் அடிமை சாசனம் என அழைத்தனர்.
- 2) இது பேஷ்வாவை மராட்டிய அரசின் தலைவராக அறிவித்தது.
- 1 மட்டும் B. 2 மட்டும்
- 1 & 2 D. எதுவும் இல்லை
- 1) It was considered as the slave charter by the Marathas.
- 2) It recognized peshwas as the head of the Maratha kingdom.
- 1 only B. 2 only
- 1 & 2 D. Neither
A | |
B | |
C | |
D |
Question 23 |
ஆங்கிலேய ஆட்சியில் மகல்வாரி வரிமுறை எந்த மாகாணம் அல்லது பகுதிகளில் நடைமுறையில் இருந்தது?
- 1) சென்னை மாகாணம்
- 2) கங்கைச் சமவெளிப் பகுதிகள்
- 3) வடமேற்கு மாகாணம்
- 4) பஞ்சாப் மாகாணம்
- 1, 2 & 3 B. 2, 3 & 4
- 1, 3 & 4 D. மேற்கண்ட அனைத்தும்
- Madras presidency
- The Ganga valley
- North west province
- Punjab province
- 1, 2 & 3 B. 2, 3 & 4
- 1, 3 & 4 D. All the above
A | |
B | |
C | |
D |
Question 24 |
தனிநபர் தலா வருமானம் எப்பொழுது உயர்கிறது?
- மொத்த தேசிய உற்பத்தியும் மக்கள் தொகையும் ஒரே நேரத்தில் உயரும் போது.
- மொத்த தேசிய உற்பத்தியும் மக்கள்தொகையும் குறையும்போது.
- மொத்த தேசிய உற்பத்தி அதிகரிப்பு மக்கள் தொகையை விட அதிகமாக அதிகரிக்கும்போது
- மொத்த தேசிய உற்பத்தியில் மக்கள்தொகையைவிட குறையும்போது
- GNR and Population increases the same time
- GNP and population decrease
- GNP increases faster than population
- GNR increases slower than population
A | |
B | |
C | |
D |
Question 25 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) RBI ன் முதல் இந்திய கவர்னர் தேஷ்முக் ஆவார்.
- 2) RBI 1935 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- 3) RBI தனிநபர்களுக்கு கடன் வழங்காது.
- 1 & 2 B. 2 & 3
- 1 & 3 D. மேற்கண்ட அனைத்தும்
- First Indian Governor of RBI was Deshmukh
- RBI was started in the year 1935
- RBI did not issue credit to individuals
- 1 & 2 B. 2 & 3
- 1 & 3 D. All the above
A | |
B | |
C | |
D |
Question 26 |
சரியானதை தேர்ந்தெடு.
- 1) 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் நகர மக்கள் தொகை 31.2%
- 2) 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலம் குஜராத்.
- 3) 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஹரியானா மாநிலம் மிகக் குறைந்த குழந்தை பாலின விகிதத்தை கொண்டுள்ளது.
- 1 & 3 B. 2 & 3
- 1 & 2 D. மேற்கண்ட அனைத்தும்
- India’s Urban population is 31.2%
- Gujarat has highest sex ratio
- Haryana has the lowest child sex ratio
- 1 & 3 B. 2 & 3
- 1 & 2 D. All
A | |
B | |
C | |
D |
Question 27 |
உலக அளவில் மனித வள மேம்பாட்டு அறிக்கையை தயாரித்து வெளியிடும் நிறுவனம் எது?
- UNDP
- UNEP
- உலக வங்கி
- உலக சுகாதார அமைப்பு
- UNDP
- UNEP
- World Bank
- World Health Organisation
A | |
B | |
C | |
D |
Question 28 |
HRIDAY என்ற சொல் எதைக் குறிக்கிறது?
- A.விவசாயி மேம்பாடு B. நகர மேம்பாடு
- C.கல்வி மேம்பாடு D. வறுமை ஒழிப்பு
- Farmer Development
- Urban Development
- Educational Development
- Poverty Eradication
A | |
B | |
C | |
D |
Question 29 |
தவறானதை தேர்ந்தெடு.
- 1) 1946ஆம் ஆண்டு அமைச்சரவைத் தூதுக்குழு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது.
- 2) இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இருவேறு அரசியலமைப்பு அமைக்க ஒப்புதல் அளித்தது.
- 1 மட்டும் B. 2 மட்டும்
- 1 & 2 D. எதுவும் இல்லை
- Cabinet mission plan was sent to India in 1946
- This mission accepted the idea of two constituent assemblies for India and Pakistan
- 1 only B. 2 only
- 1 & 2 D. None
A | |
B | |
C | |
D |
Question 30 |
இந்திய அரசாங்கச் சட்டம் 1935 ஆம் ஆண்டு பற்றிய தவறான கூற்றை தேர்ந்தெடு.
- 1) இது மத்தியில் இரட்டை ஆட்சியை ஒழித்து மாநிலத்தில் இரட்டை ஆட்சியை அறிமுகம் செய்தது.
- 2) இது எஞ்சிய அதிகாரங்களை மத்திய அரசுக்கு அளித்தது.
- 1 மட்டும் B. 2 மட்டும்
- 1 & 2 D. எதுவும் இல்லை
- It abolished dyarchy in the centre and introduced it in the provinces
- The residuary power were given to the centre.
- 1 only B. 2 only
- 1 & 2 D. Neither
A | |
B | |
C | |
D |
Question 31 |
எந்த நிகழ்வின் காரணமாக ஹேஸ்டிங்ஸ் க்கு மார்குயிஸ் என்கிற பட்டம் வழங்கப்பட்டது?
- மராத்திய போரில் வென்றதன் காரணமாக
- பிண்டாரிகள் என்கிற கொள்ளையர்களை ஒடுக்கியதன் காரணமாக
- ஆப்கானிய போரில் வென்றதன் காரணமாக
- கூர்க்கா போரில் வென்றதன் காரணமாக
- The victory in war with the Marathas
- The suppression of the pindaries
- The victory in war with Afghans
- The victory in war with Gurkhas
A | |
B | |
C | |
D |
Question 32 |
அயோத்தி அரசானது துணைப்படை திட்டத்தை ஏற்றுக் கொள்ள காரணமாக இருந்த நிகழ்வு எது?
- மராத்தியர் படையெடுப்பு
- ஆப்கானியர் படையெடுப்பு
- சீக்கியர் படையெடுப்பு
- ரோகில்லர் படையெடுப்பு
- The invasion of Marathas
- The invasion of Afghans
- The invasion of Sikhs
- The invasion of Rohillas
A | |
B | |
C | |
D |
Question 33 |
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க எடுத்துக்கொண்ட காலம் எவ்வளவு?
- 2 ஆண்டுகள், 10 மாதங்கள் மற்றும் 13 நாட்கள்
- 2 ஆண்டுகள், 10 மாதங்கள் மற்றும் 14 நாட்கள்
- 2 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள்
- 2 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 20 நாட்கள்
- 2 years, 10 month and 13 days
- 2 years, 10 month and 14 days
- 2 years, 11 month and 18 days
- 2 years, 11 month and 20 days
A | |
B | |
C | |
D |
Question 34 |
தவறான கூற்றை தேர்ந்தெடு.
- 1) அடிப்படை கடமைகள் பற்றிய சரத்து 51A.
- 2) ஒரே சீரான குடிமை சட்டம் பற்றிய சரத்து 44.
- 1 மட்டும் B. 2 மட்டும்
- 1 & 2 D. எதுவும் இல்லை
- The Article that is related to the Fundamental Duties is 51A.
- The Article that is related to Uniform civil code is 44.
- 1 only
- 2 only
- 1 & 2
- None
A | |
B | |
C | |
D |
Question 35 |
தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
- சட்டத்திருத்தம் மாநிலம்
- 14 - மகாராஷ்டிரா
- 22 - மணிப்பூர்
- 36 - சிக்கிம்
- 12 - கோவா
- Amendment State
- 14 - Maharastra
- 22 - Manipur
- 36 - Sikkim
- 12 - Goa
A | |
B | |
C | |
D |
Question 36 |
சரியான கூற்றை தேர்ந்தெடு.
- 1) R.K. சண்முகம் செட்டியார் மற்றும் சீனிவாச ஐயங்கார் 1923 ல் சுயராஜ்ய கட்சியில் இணைந்து பணியாற்றினர்.
- 2) தமிழ்நாட்டில் முதன் முதலில் 1937 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.
- 1 மட்டும் B. 2 மட்டும்
- 1 & 2 D. எதுவும் இல்லை
- In 1923, R.K.Shanmugam chettiyar and Srinivasa Aiyyangar were joined and worked in swaraj party.
- In Tamilnadu, Congress captured the power for the first time in 1937.
- 1 only
- 2 only
- 1 & 2
- Neither
A | |
B | |
C | |
D |
Question 37 |
சரியானதை தேர்ந்தெடு.
- 1) மே மாதத்தில் இந்தியாவின் வெப்பநிலையானது உச்ச நிலையை அடைகிறது.
- 2) ஜூலை மாதத்தில் வட அரைக்கோளத்தில் வெப்பமான மாதமாக உள்ளது.
- 1 மட்டும் B. 2 மட்டும்
- 1 & 2 D. எதுவும் இல்லை
- In India the maximum temperature is registered in the month of May.
- The hottest month in the Northern Hemisphere is July.
- 1 only B. 2 only
- 1 & 2 D. Neither
A | |
B | |
C | |
D |
Question 38 |
கீழ்க்கண்டவற்றுள் வெப்ப அயனமண்டல சூறாவளிக்கு எடுத்துக்காட்டு அல்லாதது எது?
- டொர்னாடோ B. டைபூன்
- ஹரிகேன்ஸ் D. வில்லி வில்லி
- Tornadoes
- Typhoons
- Hurricane
- Willi willi
A | |
B | |
C | |
D |
Question 39 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
- 1) தமிழ்நாடு வெப்ப மண்டல கால நிலையில் உள்ளது.
- 2) தமிழ் நாட்டில் ஆண்டுக்கு இரு முறை சூரிய கதிர்கள் செங்குத்தாக விழுகிறது.
- 3) தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம் நவம்பர் ஆகும்.
- 1 & 2 B. 2 & 3
- எதுவும் இல்லை D. அனைத்தும்
- Tamilnadu lies in the tropical climate zone
- Tamilnadu receives vertical rays of the sun twice in a year
- The month of November Tamilnadu receives cyclonic rainfall
- 1 & 2 B. 2 & 3
- None D. All
A | |
B | |
C | |
D |
Question 40 |
சரியானதை தேர்ந்தெடு.
- 1) தேன் ஒரு கிருமிநாசினியாக பயன்படுகிறது.
- 2) தேன் சிறந்த பதப்படுத்தும் பொருளாக உதவுகிறது.
- 3) தேன் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
- 4) தேன் ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
- 1, 2 & 3 B. 2, 3 & 4
- 1, 3 & 4 D. அனைத்தும்
- Honey acts as an antispectic
- Honey is used as a preservative
- Honey builds up haemoglobin content in the blood
- Honey is a blood purifier
- 1, 2 & 3 B. 2, 3 & 4
- 1, 3 & 4 D. All
A | |
B | |
C | |
D |
Question 41 |
ஒருவித்திலைத் தாவரங்களின் பண்பு அல்லாதது எது?
- 1) வலைப் பின்னல் போன்ற நரம்பமைப்பு கொண்ட இலைகள்
- 2) சல்லி வேர்த்தொகுப்பு இருக்கும்.
- 3) பூவிதழ்கள் மூன்றின் மடங்காக இருக்கும்.
- 4) வளைய வடிவத்தில் வாஸ்குலார் கற்றைகள் காணப்படும்.
- 1 & 2 B. 1 & 4
- 2 & 3 D. 2 & 4
- Reticulate venation in leaves
- Fibrous root system
- Flower parts are multiple of 3
- Ringed vascular bundles
- 1 & 2 B. 1 & 4
- 2 & 3 D. 2 & 4
A | |
B | |
C | |
D |
Question 42 |
சரியானதை தேர்ந்தெடு.
- 1) எண்ணெய் வித்துகள் பெருமளவு தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் பயிர் செய்யப்படுகின்றன.
- 2) தமிழ்நாட்டின் மேற்கு பகுதிகள் செம்மண் நிலங்கள் ஆகும்.
- 1 மட்டும் B. 2 மட்டும்
- 1 & 2 D. எதுவும் இல்லை
- Oil seeds are mostly grown in western part of Tamilnadu.
- West part of Tamilnadu has Red soil.
- 1 only B. 2 only
- 1 & 2 D. Neither
A | |
B | |
C | |
D |
Question 43 |
பொருத்துக.
- a) 800 – 1000 மிமீ - 1) சென்னை
- b) 1000 – 1200 மிமீ - 2) கன்னியாகுமரி
- c) 1200 – 1400 மிமீ - 3) சிவகங்கை
- d) 1400 மிமீ வரை - 4) கிருஷ்ணகிரி
- 2 1 4 3
- 4 3 2 1
- 1 2 3 4
- 3 1 2 4
- 800 – 1000 mm – 1) Chennai
- 1000 – 1200 mm – 2) Kanhakumari
- 1200 – 1400 mm – 3) Sivagangai
- Upto 1400 mm – 4) Krishnagiri
- 2 1 4 3
- 4 3 2 1
- 1 2 3 4
- 3 1 2 4
A | |
B | |
C | |
D |
Question 44 |
தவறான கூற்றை தேர்ந்தெடு.
- 1) பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- 2) ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் நடப்பு தரிசு நிலங்கள் அதிகமாக காணப்படுகிறது.
- 3) காற்று மின் உற்பத்தி செய்யும் முப்பந்தல் பகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.
- 1 & 2 B. 2 & 3
- அனைத்தும் D. எதுவும் இல்லை
- Pichavaram mangrove forest situated on the district of cuddalore.
- Erode and Covai having high amount of current fallow lands.
- Muppanthal known for wind mills is in the district of Kanyakumari.
- 1 & 2 B. 2 & 3
- All D. None
A | |
B | |
C | |
D |
Question 45 |
சம்பா பருவம் பற்றிய குறிப்புகளில் சரியானது எது?
- 1) விதைப்பு - ஜனவரி மாதம்
- 2) அறுவடை - ஜூலை மாதம்
- 3) விதைப்பு - ஜூலை மாதம்
- 4) அறுவடை - ஜனவரி மாதம்
- 1 மட்டும் B. 2 & 3
- 3 & 4 D. 1 & 2
- Sown – January month
- Harvest – July month
- Sown – July month
- Harvest – January month
- 1 மட்டும் B. 2 & 3
- 3 & 4 D. 1 & 2
A | |
B | |
C | |
D |
Question 46 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
- 1) வெள்ளி கோளுக்கு வளிமண்டலம் இல்லை.
- 2) சந்திரன் துணைகோளுக்கு வளிமண்டலம் இல்லை.
- 3) செவ்வாய் கோளுக்கு வளிமண்டலம் உண்டு.
- 2 & 3 B. 1 & 3
- அனைத்தும் D. எதுவும் இல்லை
- Venus does not have its own Atmosphere.
- Moon does not have its own Atmosphere.
- Mars has Atmosphere.
- 2 & 3
- 1 & 3
- All
- None
A | |
B | |
C | |
D |
Question 47 |
லேசர் அறுவை சிகிச்சையில் பயன்படும் தனிமம் எது?
- A.ஹால்மியம் B. இண்டியம்
- C.தாலியம் D. போரியம்
- Holmium
- Indium
- Thallium
- Bhorium
A | |
B | |
C | |
D |
Question 48 |
கண்ணாடியை சுத்தம் செய்யும் பொருளில் உள்ள காரம் எது?
- கால்சியம் ஹைட்ராக்சைடு
- மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
- அம்மோனியம் ஹைட்ராக்சைடு
- பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
- Calcium hydroxide
- Magnesium hydroxide
- Ammonium hydroxide
- Potassium hydroxide
A | |
B | |
C | |
D |
Question 49 |
தவறானதை தேர்ந்தெடு.
- 1) அமீபா திரவ உணவை மட்டுமே உட்கொள்கிறது.
- 2) அமீபாவில் செரிக்கப்பட்ட உணவு பரவல் மூலம் உடல் முழுவதும் பரவுகிறது.
- 3) அமீபாவில் செரிக்கப்படாத உணவு உடல் மேற்பரப்பு வழியாக வெளியேறுகிறது.
- 2 & 3 B. 1 & 2
- 3 மட்டும் D. 1 மட்டும்
- Amoeba takes liquid foods only
- In Amoeba, the digested food reaches the entire body by diffusion
- In Amoeba the undigested food is excreted through its body surfaces.
- 2 & 3 B. 1 & 2
- 3 only D. 1 only
A | |
B | |
C | |
D |
Question 50 |
நேர் மின்வாய் கதிர் பண்புகளின் தவறானது எது?
- 1) நிறையுடைய துகள்கள்
- 2) நேர்கோட்டில் பயணிக்கும்
- 3) மின்புலத்தில் விலகல் அடையும்
- 1 & 2 B. 2 & 3
- அனைத்தும் D. எதுவும் இல்லை
- It consists of material particles
- It travels in straight line
- It is deflected by electric field
- 1 & 2
- 2 & 3
- All
- None
A | |
B | |
C | |
D |
Question 51 |
முதலாவது ஊசல் கடிகாரத்தை வடிவமைத்தவர் யார்?
- கலிலியோ B. ஹைஜென்ஸ்
- எடிசன் D. நியூட்டன்
- Galileo
- Huygens
- Edison
- Newton
A | |
B | |
C | |
D |
Question 52 |
சரியானதை தேர்ந்தெடு.
- 1) மனித உடல் நல்ல மின்காப்பு பொருளாகும்.
- 2) மின்னோட்டம் செல்லும் கம்பியை சுற்றிய காந்தபுலம் இருப்பதை உறுதி செய்தல் ஒயர்ஸ்டெட் எனப்படும்.
- 1 மட்டும் B. 2 மட்டும்
- 1 & 2 D. எதுவும் இல்லை
- Human body is a best insulator
- Orested concludes that there is a magnetic field around current carrying conductor
- 1 only B. 2 only
- 1 & 2 D. Neither
A | |
B | |
C | |
D |
Question 53 |
சில்வர் குளோரைடு சூரிய ஒளி முன்னிலையில் சிதைவுற்று சில்வர் மற்றும் குளோரின் உருவாகும். அவற்றின் நிறங்கள் முறையே
- வெண்மை மற்றும் பசுமை கலந்த மஞ்சள் நிறம்
- சாம்பல் மற்றும் பசுமை கலந்த மஞ்சள் நிறம்
- வெண்மை கலந்த சாம்பல் மற்றும் மஞ்சள் நிறம்
- மஞ்சள் கலந்த வெண்மை மற்றும் பச்சை நிறம்
- White and yellow with green
- Grey and yellow with green
- Grey with white and yellow
- Yellow with white and green
A | |
B | |
C | |
D |
Question 54 |
உலோகங்கள் உள்ள தனிமங்களின் எண்ணிக்கை யாது?
- 72 B. 75
- 81 D. 89
- 72 B. 75
- 81 D. 89
A | |
B | |
C | |
D |
Question 55 |
கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக.
- 1) முகமது கஜினி
- 2) செர்க்ஸஸ்
- 3) அலெக்சாண்டர்
- 4) முகமது கோரி
- 1-3-2-4
- 3-1-4-2
- 2-3-1-4
- 4-1-3-2
- Mohammad Ghazni
- Xerxes
- Alexander
- Mohammad of Ghori
- 1-3-2-4
- 3-1-4-2
- 2-3-1-4
- 4-1-3-2
A | |
B | |
C | |
D |
Question 56 |
திரிபீடகங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது?
- பிராகிருதம் B. சமஸ்கிருதம்
- திராவிடம் D. பாலி
- Prakrit
- Sanskrit
- Dravidian
- Pali
A | |
B | |
C | |
D |
Question 57 |
அசோகரின் காலம் _______
- 273 – 236 AD
- 372 – 412 AD
- 372 – 412 BC
- 273 – 236 BC
- 273 – 236 AD B. 372 – 412 AD
- 372 – 412 BC D. 273 – 236 BC
A | |
B | |
C | |
D |
Question 58 |
முதலாம் நரசிம்மவர்மனின் அவை புலவரான யாரால் தசகுமாரசரிதம் என்னும் நூல் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது?
- தண்டின் B. காளிதாசர்
- பாணபத்திரர் D. ஜெயதேவர்
- Dandin
- Kalidasa
- Bana Bhatt
- Jayadeva
A | |
B | |
C | |
D |
Question 59 |
கீழ்க்கண்டவற்றுள் தேவ நாம பியாதசி என்று அழைக்கப்படுபவர் யார்?
- சந்திரகுப்த மௌரியா
- அசோகர்
- கௌதம புத்தா
- மகாவீரர்
- Chandra Gupta maurya
- Ashoka
- Gautama buddha
- Mahavira
A | |
B | |
C | |
D |
Question 60 |
அஜந்தா குகை ஓவியங்கள் எவற்றை சித்தரிக்கிறது?
- ராமாயணம் B. மஹாபாரதம்
- ஜடகாஸ் D. பஞ்சதந்திரங்கள்
- Ramayanam
- Mahabharatam
- Jatakas
- Panchatantra
A | |
B | |
C | |
D |
Question 61 |
In a right triangular ground, the sides adjacent to the right angle are 50 m and 80m. Find the cost of cementing the ground at Rs. 5 per sq.m.
- Rs. 13500 b. Rs. 650
- Rs. 10000 d. Rs. 20000
- Rs. 13500 b. Rs. 650
- Rs. 10000 d. Rs. 20000
A | |
B | |
C | |
D |
Question 62 |
One side of a rectangular field is 15 m and one of its diagonals is 17m. Then the area of the field is
- 135 m2
- 115 m2
- 120 m2
- 125 m2
- 135 மீ2
- 115 மீ2
- 120 மீ2
- 125 மீ2
A | |
B | |
C | |
D |
Question 63 |
The ratio between two numbers is 9:5 and their sum is 224. Find the numbers.
- 144 & 80
- 216 & 8
- 124 & 100
- 112 & 112
- 144 & 80
- 216 & 8
- 124 & 100
- 112 & 112
A | |
B | |
C | |
D |
Question 64 |
If the ratio of two numbers is 3 :4 and their H.C.F. is 4 then their L.C.M. is
- 12
- 16
- 24
- 48
- 12
- 16
- 24
- 48
A | |
B | |
C | |
D |
Question 65 |
Find the C.I. on Rs. 15625 at 8% p.a. for 3 year compounded annually.
- 4058
- 4048
- 4028
- 4018
- 4058
- 4048
- 4028
- 4018
A | |
B | |
C | |
D |
Question 66 |
If 18 men can do a work in 20 days then 24 men can do the same work in
- 20 days
- 22 days
- 21 days
- 15 days
- 20 நாட்கள்
- 22 நாட்கள்
- 21 நாட்கள்
- 15 நாட்கள்
A | |
B | |
C | |
D |
Question 67 |
Complete the series : 225, 289, ?, 441.
- 361
- 375
- 383
- 386
- 361
- 375
- 383
- 386
A | |
B | |
C | |
D |
Question 68 |
The value of a machine depreciates by 5% each year. A man pays Rs. 30000 for the machine. Find its value after three years.
- Rs. 25,621
- Rs. 26,521.55
- Rs. 27,521.65
- Rs. 25,721.25
- ரூ. 25,621
- ரூ. 26,521.55
- ரூ. 27,521.65
- ரூ. 25,721.25
A | |
B | |
C | |
D |
Question 69 |
The value of 134×317-(438÷535) is
- 32151
- -32151
- -15132
- 15132
- 32151
- -32151
- -15132
- 15132
A | |
B | |
C | |
D |
Question 70 |
The next term of 120 in the sequence 12, 16,112, 120, …. is
- 124
- 122
- 130
- 118
- 124
- 122
- 130
- 118
A | |
B | |
C | |
D |
Question 71 |
A can do a piece of work in 10 days and B can do it in 15 days. How much each of them get if they finish the work and earn Rs. 1500?
- A = 600, B = 900
- A = 700, B = 800
- A = 800, B = 700
- A = 900, B = 600
- A = 600, B = 900
- A = 700, B = 800
- A = 800, B = 700
- A = 900, B = 600
A | |
B | |
C | |
D |
Question 72 |
A capsule is in the form of a cylinder with hemispherical ends. The total height of the capsule is 19cm and the diameter of the cylinder is 7 cm. find the volume of the capsule.
- 147 cm3
- 175.47 π cm3
- 175.70 cm3
- 204.17 π cm3
- 147 cm3
- 175.47 π cm3
- 175.70 cm3
- 204.17 π cm3
A | |
B | |
C | |
D |
Question 73 |
If 60% of A = 34 of B, then A:B is
- 4 : 5
- 5 : 4
- 9 : 20
- 20 : 9
- 4 : 5
- 5 : 4
- 9 : 20
- 20 : 9
A | |
B | |
C | |
D |
Question 74 |
A ribbon is cut into 3 pieces in the ratio 3 : 2 : 7. If the total length of the ribbon is 24 m, then the length of each piece is
- 6 m, 4 m, 14 m
- 9 m, 8 m, 7 m
- 6m, 6 m, 12 m
- 6m, 8 m, 10 m
- 6 மீ, 4 மீ, 14 மீ
- 9 மீ, 8 மீ, 7 மீ
- 6மீ, 6 மீ, 12 மீ
- 6மீ, 8 மீ, 10 மீ
A | |
B | |
C | |
D |
Question 75 |
Vinay borrowed Rs. 50,000 from a bank of 2 years at the rate of 4% per annum. Find the simple interest
- Rs. 1000
- Rs, 3000
- Rs. 2000
- Rs. 4000
- ரூ. 1000
- ரூ. 3000
- ரூ 2000
- ரூ. 4000
A | |
B | |
C | |
D |
Question 76 |
Find the G.C.D. of x2+2xy+y2, (x + y)3, 25(x2-y2).
- x + y
- x – y
- –x + y
- – x –y
- x + y
- x – y
- –x + y
- – x –y
A | |
B | |
C | |
D |
Question 77 |
G.C.D. of x2y, x3y, x2y2 is
- x2y2
- xy
- xy2
- x2y
- x2y2
- xy
- xy2
- x2y
A | |
B | |
C | |
D |
Question 78 |
Simplify : 3.5.7 of 7+.5×3-.1= _____
- 107140
- 109130
- 110137
- 106141
- 107140
- 109130
- 110137
- 106141
A | |
B | |
C | |
D |
Question 79 |
If a = 7, b = 5, then the value of a3-b3+3a2b is
- 218
- 307
- 735
- 953
- 218
- 307
- 735
- 953
A | |
B | |
C | |
D |
Question 80 |
The cube root of 0.027is
- 0.3
- 0.03
- 0.9
- 0.09
- 0.3
- 0.03
- 0.9
- 0.09
A | |
B | |
C | |
D |
Question 81 |
- எந்த இந்திய மனிதர் ரஷ்யாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான “Order of St. Andrew the Apostle” வழங்கப்பட்டது?
- [A] மேரி கோம் [B] நரேந்திர மோடி
- [C] அமிதாப் பச்சன் [D] அசிம் பிரேம்ஜி
- Which Indian personality has been chosen for Russia’s highest civilian award “Order of St Andrew
- the Apostle”?
- [A] Mary Kom [B] Narendra Modi
- [C] Amitabh Bachchan [D] Azim Permji
A | |
B | |
C | |
D |
Question 82 |
- எந்த உலக நிறுவனம் சமீபத்தில் உலக மக்கள் தொகை 2019 அறிக்கையை வெளியிட்டது?
- [A] UNESCO [B] UNIDA
- [C] UNICEF [D] UNFPA
- Which international agency has recently published a State of World Population 2019 report?
- [A] UNESCO [B] UNIDA
- [C] UNICEF [D] UNFPA
A | |
B | |
C | |
D |
Question 83 |
- ஜாலியன் வாலா பாக் படுகொலை எந்த ஆண்டில் நடந்தது?
- [A] 1916 [B] 1918
- [C] 1917 [D] 1919
- The Jallianwala Bagh massacre was held in which of the following years?
- [A] 1916 [B] 1918
- [C] 1917 [D] 1919
A | |
B | |
C | |
D |
Question 84 |
- 2019 டான் டேவிட் பரிசு வென்ற இந்திய வரலாற்றாசிரியர் யார்?
- [A] சஞ்சய் சுப்ரமணியம்
- [B] இர்பான் ஹபிப்
- [C] MGS நாராயணன்
- [D] சுமித் சர்கார்
- Which Indian Historian has won the 2019 Dan David Prize?
- [A] Sanjay Subrahmanyam
- [B] Irfan Habib
- [C] M. G. S. Narayanan
- [D] Sumit Sarkar
A | |
B | |
C | |
D |
Question 85 |
- 2019 World Radio Day (WRD)ன் கருப்பொருள் என்ன?
- [A] Radio and Sports
- [B] Radio is You
- [C] Dialogue, Tolerance and Peace Broadcasts
- [D] Securing freedom of expression and journalists’ safety
- What is the theme of the 2019 World Radio Day (WRD)?
- [A] Radio and Sports
- [B] Radio is You
- [C] Dialogue, Tolerance and Peace Broadcasts
- [D] Securing freedom of expression and journalists’ safety
A | |
B | |
C | |
D |
Question 86 |
- முதல் LAWASIA மனித உரிமைகள் மாநாடு - 2019 நடந்த இடம் எது?
- [A] நியூ டெல்லி [B] ராஞ்சி
- [C] ஜெய்ப்பூர் [D] புனே
- Which city was the venue of the first-ever LAWASIA Human Rights Conference 2019?
- [A] New Delhi [B] Ranchi
- [C] Jaipur [D] Pune
A | |
B | |
C | |
D |
Question 87 |
- அண்மையில், ‘Future of Consumption in Fast – Growth Consumer Market – India’ என்ற அறிக்கையை வெளியிட்ட சர்வதேச அமைப்பு எது?
- [A] உலக பொருளாதார மன்றம்
- [B] சர்வதேச நாணய நிதியம்
- [C] உலக வங்கி
- [D] ஐ.நா கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு
- Which of the following international organizations has recently released the report ‘Future of Consumption in Fast-Growth Consumer Market – India’?
- [A] WEF [B] IMF
- [C] World Bank [D] UNESCO
A | |
B | |
C | |
D |
Question 88 |
- ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணியின் (AFMF) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய பத்திரிகையாளர் யார்?
- [A] வினீத் ஜெயின் [B] N ராம்
- [C] ஷைலி சோப்ரா [D] ஷோமா சௌத்ரி
- Which Indian journalist has been appointed president of the Alliance for Media Freedom (AFMF)?
- [A] Vineet Jain [B] N Ram
- [C] Shaili Chopra [D] Shoma Chaudhury
A | |
B | |
C | |
D |
Question 89 |
- யாருக்கு ICSI வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது?
- [A] அசிம் பிரேம்ஜி [B] ஆதி கோத்ரேஜ்
- [C] ராகுல் பஜாஜ் [D] இந்து ஜெயின்
- Who has been conferred the ICSI Lifetime Achievement Award?
- [A] Azim Premji [B] Adi Godrej
- [C] Rahul Bajaj [D] Indu Jain
A | |
B | |
C | |
D |
Question 90 |
- சுவாமி விவேகானந்தர் பிறந்த ஆண்டு எது?
- [A] 1859 [B] 1863
- [C] 1865 [D] 1856
- In which year, the great Indian scholar Swami Vivekananda was born?
- [A] 1859 [B] 1863
- [C] 1865 [D] 1856
A | |
B | |
C | |
D |
Question 91 |
- இந்தியாவின் எந்தப் பல்கலையைச் சேர்ந்த அறிவியலாளர்கள், வடகிழக்கு இந்தியாவில், மைக்ரோஹைலிட் பேரினத்தின் மைக்ரைலெட்டாவைச் சேர்ந்த ஒரு புதிய வகை ‘நெல் தவளை’யை (‘Paddy Frog’ belonging to the Microhylid genus Micryletta) கண்டறிந்துள்ளனர்?
- [A] தில்லி பல்கலைக்கழகம் þ
- [B] லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம்
- [C] ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
- [D] கல்கத்தா பல்கலைக்கழகம்
- The scientists at which Indian university have discovered a new species of ‘paddy frog’ belonging to the microhylid genus Micryletta from Northeast India?
- [A] Delhi University
- [B] Lovely Professional University
- [C] Jawaharlal Nehru University
- [D] Calcutta University
A | |
B | |
C | |
D |
Question 92 |
- இந்தியத் துணைக் குடியரசுத்தலைவரின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- [A] அசோக் தேவன் [B] பிரசாந்த் குமார்
- [C] I V சுப்பாராவ் þ [D] அரவிந்த் கபூர்
- Who has been appointed new Secretary to the Vice President of India?
- [A] Ashok Dewan [B] Prashanth Kumar
- [C] I V Subba Rao [D] Arvind Kapoor
A | |
B | |
C | |
D |
Question 93 |
- பின்வரும் எந்த மாநிலத்தில், நடப்பாண்டு மேளா கீர் பவானி கொண்டாடப்பட்டது?
- [A] ஜம்மு மற்றும் காஷ்மீர் þ
- [B] உத்தரப்பிரதேசம்
- [C] மத்தியப்பிரதேசம்
- [D] மகாராஷ்டிரா
- The 2019 edition of Mela Kheer Bhawani is celebrated in which of the following states?
- [A] Jammu & Kashmir [B] Madhya Pradesh
- [C] Maharashtra [D] Uttar Pradesh
A | |
B | |
C | |
D |
Question 94 |
- 2018 ல் யஷ்வந்த்ராவ் சவான் தேசிய விருது “Yashwantrao Chavan National Award” பெற்ற இந்தியா பொருளாதார நிபுணர் யார்?
- [A] D. சுப்பாராவ் [B] சக்திகாந்த தாஸ்
- [C] ரகுராம் ராஜன் [D] உர்ஜிட் படேல்
- Which Indian economist is the recipient of the Yaswantrao Chavan National Award 2018?
- [A] D. Subbarao [B] Shaktikanta Das
- [C] Raghuram Rajan [D] Urjit Patel
A | |
B | |
C | |
D |
Question 95 |
- உலக சுகாதார அமைப்பு (WHO) பின்வரும் எந்த காலங்களில் புதிய உலகளாவிய பன்றிக்காய்ச்சல் மதிப்பீட்டை “Global Influenza Strategy” நிறுவியுள்ளது?
- [A] 2019-2030 [B] 2020-2025
- [C] 2022-2035 [D] 2019-2025
- The World Health Organisation (WHO) has launched new Global Influenza Strategy for which of the following periods?
- [A] 2019-2030 [B] 2020-2025
- [C] 2022-2035 [D] 2019-2025
A | |
B | |
C | |
D |
Question 96 |
- கீழ்கண்டவர்களில் யார் “Kusumagraj” இலக்கிய விருது “Kusumagraj Literacy Award” பெற்றார்?
- [A] வேத் ராஹி [B] ஜீத் தயில்
- [C] திலிப் சித்ரே [D] K. ஸ்ரீலதா
- Who is the recipient of Kusumagraj literature award?
- [A] Ved Rahi [B] Jeet Thayil
- [C] Dilip Chitre [D] K. Srilata
A | |
B | |
C | |
D |
Question 97 |
- எந்த மாநிலத்தில், இந்தியாவின் புதிய குழிவிரியன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
- [A] மிசோரம்
- [B] அருணாச்சலப்பிரதேசம்
- [C] ஒடிசா
- [D] சிக்கிம்
- India’s newest pit viper has recently found in which of the following states?
- [A] Mizoram
- [B] Arunachal Pradesh
- [C] Odisha
- [D] Sikkim
A | |
B | |
C | |
D |
Question 98 |
- அதிகாரப்பூர்வமாக காலநிலை அவசரநிலையை அறிவிக்கவுள்ள உலகின் இரண்டாவது நாடு எது?
- [A] அயர்லாந்து [B] பின்லாந்து
- [C] நார்வே [D] சுவீடன்
- Which of the following countries has officially become the second country in the world to declare a climate emergency
- [A] Ireland [B] Finland
- [C] Norway [D] Sweden
A | |
B | |
C | |
D |
Question 99 |
- 2019ஆம் ஆண்டை ‘அடுத்த வாரிசின் ஆண்டு – Year of Next of Kin’ ஆக கடைப்பிடிக்க முடிவு செய்துள்ள இந்திய ஆயுதப்படை எது?
- [A] இந்திய கடற்படை
- [B] இந்திய விமானப்படை
- [C] இந்திய இராணுவம்
- [D] இந்திய கடலோரக் காவல்படை
- Which Indian armed force has decided to observe 2019 as ‘Year of Next of Kin’?
- [A] Indian Navy
- [B] Indian Air Force
- [C] Indian Army
- [D] Indian Coast Guard
A | |
B | |
C | |
D |
Question 100 |
- அண்மையில் காலமான பேராசிரியர் கிரிபல் சிங், எந்தத் துறை சார்ந்தவாராவார்?
- [A] வரலாறு [B] புவியியல்
- [C] பொருளாதாரம் [D] அறிவியல்
- Prof. Kirpal Singh, who passed away recently, was the renowned personality in which field?
- A] History B] Geography
- C] Economics D] Science
A | |
B | |
C | |
D |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.
It’s definitely is usefull