Online Test

Group 4 VAO General Studies Model Test 13

Group 4 VAO General Studies Model Test 13

Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 13 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சரியான விடையைத் தேர்ந்தெடு
  •    1)  ஆப்பிரிக்கன் தூக்க வியாதி புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.
  •    2) பிளாஸ்மோடியம்தின்  பால் இனப்பெருக்க முறை வாழ்க்கை சுழற்சி கொசுவின் உடம்பில் நடைபெறும்.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. African sleeping sickness is a protozoan disease.
  2. Sexual reproduction of plasmodium Is takes place in body of mosquito.
  3. 1 only                              B.  2 only
  4. 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 2
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு.
  •   1) வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் அதிக செயல் கொண்ட வேதியப்பொருள் காரணி இன்டர்பெரான் ஆகும்.
  •   2) எல்லா வைரஸ்களிலும் அளவில் பெரியது அம்மை வைரஸ் ஆகும்.
  •   3) பிளேக் நோய் எர்சினியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியாவால் தொற்றும் நோயாகும்.
  1. 1 & 2                               B.  2 & 3
  2. 1 & 3                               D.  1, 2 & 3
Choose the correct statement.
  1. The more promising chemotherapeutic agent for treating viral disease is Interferon.
  2. Pox virus is largest of all viruses.
  3. The plague is caused by a bacteria called Yersinia pestis.
 
  1. 1 & 2                               B.  2 & 3
  2. 1 & 3                               D.  1, 2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 3
தவறான வாக்கியத்தை தேர்ந்தெடு.
  •   1) எச்ஐவி வைரஸின் வடிவம் இழைமைப்பு ஆகும்.
  •   2) எச்ஐவி தொற்று நோயை உறுதி செய்ய உதவும் சோதனை வெஸ்டர்ன் பிளாட் ஆகும்.
  •   3) இரண்டு சுருள் டி.என்.  எச்ஐவி யின் ஜினோமில் உள்ளது.
  •   4) எய்ட்ஸ் நோய்க்கு கொடுக்கப்படும் ஆன்டிவைரஸ் மருந்து அசிட்டோதைமிடின் ஆகும்.
  1. 1 & 2                               B.  1 & 3
  2. 2 & 4                               D.  3 & 4
Choose incorrect statement.
  •   1)  The shape of the HIV is helical.
  •   2)  Western Blot is a test which is used to conform the HIV infection.
  •   3)  The  genome of HIV contains two helices of DNA.
  •   4)  The anti retroviral drug given for AIDS is Azidothymidine.
  1. 1 & 2                               B.  1 & 3
  2. 2 & 4                               D.  3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 4
அண்டம் விடுபடும் செயலைத் தூண்டும் ஹார்மோன் எது?
  1. லூட்டினைசிங் ஹார்மோன்
  2. லூடியோடிரோபிக் ஹார்மோன்
  3. ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன்
  4. புரோஜெஸ்ட்ரான்
Which hormone induce ovulation?
  1. Luteinizing Hormone
  2. Luteotropic Hormone
  3. Follicle stimulating Hormone
  4. Progesterone
A
A
B
B
C
C
D
D
Question 5
கீழ்கண்டவற்றுள் மக்கள் தொகையை தீர்மானிக்கும் காரணிகள் யாவை?
  •   1) பிறப்பு வீதம்
  •   2) இறப்பு வீதம்
  •   3) இடப்பெயர்ச்சி
  1. A.1 & 2                               B.  2 & 3
  2. C.1 & 3                               D.  1, 2 & 3
Which of the following factors determining population?
  •     1) Birth rate
  •      2) Death rate
  •      3) Migration
  1. 1 & 2                               B.  2 & 3
  2. 1 & 3                    D.  1, 2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 6
கீழ்கண்டவற்றுள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படும் விவரங்கள் யாவை?
  •   1) ஆண் பெண் வீதம்
  •   2) ஊரக நகர்ப்புற மக்கள்தொகை
  •   3) வயது பாகுபாடு
  •   4) மக்கள் தொகை அடர்த்தி
  •   5) கல்வியறிவு நிலை
  •   6) தம்பதிகளின் பாதுகாப்பு வீதம்
  1. 1, 2, 3 & 5                       B.  2, 3, 4 & 5
  2. 1, 2, 3, 4 & 5                   D. மேற்கண்ட அனைத்தும்
Which of the following details are recorded in the census report?
  1. Sex composition
  2. Rural versus urban population
  3. Age composition
  4. Density of population
  5. Literacy rate
  6. Couple protection rate
 
  1. 1, 2, 3 & 5 B.  2, 3, 4 & 5
  2. 1, 2, 3, 4 & 5 D.  All the above
A
A
B
B
C
C
D
D
Question 7
இந்திய அரசியலமைப்பின் முகப்புரை  ______
  1. ஒருமுறை திருத்தப்பட்டுள்ளது.
  2. 1954 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் முறையே இருமுறை திருத்தப்பட்டுள்ளது.
  3. மூன்று முறை திருத்தப்பட்டுள்ளது.
  4. இதுவரை திருத்தப்படவில்லை.
The Preamble of the Indian constitution was _____.
  1. Amended only one time
  2. Amended twice, once in 1954 and another in 1976
  3. Amended thrice
  4. It was not amended at all
A
A
B
B
C
C
D
D
Question 8
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.
  •    1) பக்தி துறவி இராமானுஜர் 13வது நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
  •    2) இவர் விசிஷ்டவைத்தா என்ற ஒருவகையான இந்து தத்துவத்தை பரப்பினார்.
  •    3) இவர் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார்.
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1 & 3
  4. 1, 2 & 3
Choose the correct statement.
  1. A Bakthi saint Ramanuja belongs to 13th
  2. He preached Vishistadvaita a Hindu philosophy.
  3. He was born in sriperumbudur.
 
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1 & 3
  4. 1, 2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 9
தவறான வாக்கியத்தை தேர்ந்தெடு.
  •   1)  இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி  III ல் 12 லிருந்து 35 வரை உள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றிக் கூறுகின்றன.
  •   2) நமது அரசியல் அமைப்பில் 6 அடிப்படை உரிமைகள் உள்ளன
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
Choose the wrong statement.
  1. Article 12 to 35 in part III of Indian constitution contains Fundamental Rights.
  2. There are 6 Fundamental Rights in our constitution.
 
  1. 1 only                              B.  2 only
  2. 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 10
பொருத்துக.
  1. a) சுவாசித்தல் – 1) குளோரோபிளாஸ்ட்
  2. b) புரதச் சேர்க்கை – 2) மைட்டோகாண்ட்ரியான்
  3. c) ஒளிச்சேர்க்கை – 3) டிக்டியோசோம்
  4. d) சுரத்தல் – 4) ரிபோசோம்
 
  1. 3    2    1    4
  2. 2    4    1    3
  3. 1    2    4    3
  4. 4    3    2    1
Match the following.
  1. Respiration – 1) Chloroplast
  2. Protein Synthesis – 2) Mitochondrion
  3. Photosynthesis – 3) Dictyosome
  4. Secretion – 4) Ribosome
 
  1. 3    2    1    4
  2. 2    4    1    3
  3. 1    2    4    3
  4. 4    3    2    1
A
A
B
B
C
C
D
D
Question 11
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) இந்திய அரசியலமைப்பு எழுதப்பட்ட அரசியல் அமைப்பாகும்.
  •   2) இந்திய அரசியலமைப்பு நெகிழும் மற்றும் நெகிழா தன்மையுடையது.
  •   3) இந்திய அரசியலமைப்பு மதச்சார்பற்ற அரசை உடையது.
  •   4) இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறை அரசுக்கு எதிரானது.
  1. 1, 2 & 3                           B.  2, 3 & 4
  2. 1, 3  & 4                          D.  அனைத்தும்
Which of the following statements are correct?
  1. Indian constitution is a written one
  2. Indian constitution consists of features of both flexible and rigid constitution
  3. Indian constitution established a secular state
  4. Indian constitution is against the federal system
 
  1. 1, 2 & 3                           B.  2, 3 & 4
  2. 1, 3  & 4                          D.  All the above
A
A
B
B
C
C
D
D
Question 12
ராஜாஜி குறித்த கீழ்க்கண்ட கருத்துகளில் தவறானவைகளை தேர்ந்தெடு.
  •   1) ராஜாஜி புதுப்பாளையத்தில் காந்தி ஆசிரமம் அமைத்தார்.
  •   2) தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகம் ஆரம்பித்தார்.
  •   3) இடைக்கால அரசின் உள்துறை அமைச்சராக இருந்தார்.
  •   4) சுதந்திர இந்தியாவில் தொழில் துறை அமைச்சராக இருந்தார்.
  1. 3 & 4                               B.  1, 3 & 4
  2. 2 & 1                               D.  1 & 4
Find the incorrect statement among the following with regard to Rajaji.
  1. Established Gandhi Ashram in pudupalayam.
  2. Started salt satyagraha in Tamilnadu.
  3. Home minister in the interim Government.
  4. Industrial minister in the free India.
 
  1. 3 & 4                               B.  1, 3 & 4
  2. 2 & 1                               D.  1 & 4
A
A
B
B
C
C
D
D
Question 13
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) மகதப் பேரரசரான உதயின் தலைநகர் பாடலிபுத்திரத்தை உருவாக்கினார்.
  •   2) மகத அரசரான பிம்பிசாரர் ஹரியங்கா வம்சத்தைச் சார்ந்தவர்.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. Udayin is a Magadha king who established capital at Pataliputra.
  2. Magadha empire’s king Bimbisara belongs to Hariyanka dynasty.
 
  1. 1 only                              B.  2 only
  2. Both                                D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 14
சரியாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு.
  •   1) ராஜசூயம் - முடிசூட்டு விழா
  •   2) வாஜபேயம் – தேர் போட்டி
  •   3) அஸ்வமேதம் - குதிரை வேலி
  1. 1 & 2                               B.  3 மட்டும்
  2. 2 மட்டும்                     D.  மேற்கண்ட அனைத்தும்
Choose correctly matched pair.
  1. Rajasuya – Consecration Ceremony
  2. Vajpeya – Chariot race
  3. Asvamedha – Horse sacrifice
 
  1. 1 & 2                               B.  3 only
  2. 2 only                              D.  All the above
A
A
B
B
C
C
D
D
Question 15
கீழ்கண்டவற்றுள் நகராட்சியின் கட்டுப்பாட்டில் வராதது எது?
  1. நூலகங்கள் B. தீயணைப்புத் துறை
  2. இடுகாடுகள் D. இறைச்சி கொட்டில்கள்
Which among the following does not come under the purview of muncipalities?
  1. Libraries
  2. Fire service
  3. Burial grounds
  4. Slaughter house
A
A
B
B
C
C
D
D
Question 16
தவறான இணையை தேர்ந்தெடு.
  1. சமயங்களின் நாடாளுமன்றம் – 1897
  2. நாராயண தர்ம பரிபாலன யோகம் – 1903
  3. இந்திய மன்றங்களின் சட்டம் – 1861
  4. புதிய பண்ணை முறை – 1833
Select the incorrect statement.
  1. Parliament of Religions – 1897
  2. Narayana Dharma Paripalana yogam – 1903
  3. Indian councils Act – 1861
  4. A New plantation system – 1833
A
A
B
B
C
C
D
D
Question 17
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு.
  •   1) ஒரே மாதிரியான உப்புவரியை லிட்டன் பிரபு அறிமுகப்படுத்தினார்.
  •   2) நீதி பன்முகப்படுத்தும் கொள்கையை மேயோ பிரபு அறிமுகப்படுத்தினார்.
  •   3) இந்தியருக்கான சட்டப்படியான குடிமைப் பணித் துறையை லிட்டன் பிரபு அமைத்தார்.
  1. 1 & 2                               B.  1, 2 & 3
  2. 3 மட்டும்                     D.  2 மட்டும்
 Choose the correct statement.
  1. Lord Lytton introduced Uniform salt tax.
  2. Lord Mayo introduced the system of decentralisation of finance.
  3. Lord Lytton established the statutory civil service.
 
  1. 1 & 2 B. 1, 2 & 3
  2. 3 only                              D.  2 only
A
A
B
B
C
C
D
D
Question 18
இந்திய பிரதமர் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) பிரதமரின் தேர்வு மற்றும் நியமனம் தொடர்பாக அரசியலமைப்பில் எந்த ஒரு குறிப்பிட்ட நடைமுறையும் இல்லை.
  •   2) பாராளுமன்ற அரசாங்கத்தின் மரபுகளின்படி மக்களவையில் அதிக பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரை பிரதமராக குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. The  does not contain any specific process of the selection and appointment of Prime Minister.
  2. Accordance with the conventions of the parliamentary system of government,  The president has to appoint the leader of the majority in the Lok Sabha.
 
  1. 1 only                              B.  2 only
  2. 1 & 2                                D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 19
வாரணாசியில் மத்திய இந்து பள்ளி உருவாவதற்கு முக்கிய காரணமானவர்கள் யார்?
  •   1)  எம்.ஜி. ரானடே
  •   2) பிபின் சந்திர பால்
  •   3) அன்னி பெசன்ட்
  •   4) மதன் மோகன் மாளவியா
  1. 1 & 2                               B.  2 & 3
  2. 1 & 3                               D.  3 & 4
Who among the following was associated with the establishment of the central Hindu school at Banaras?
  1. G.Ranade
  2. Bipin chandra pal
  3. Annie pesant
  4. Madan mohan malaviya
 
  1. 1 & 2                               B.  2 & 3
  2. 1 & 3                               D.  3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 20
பஞ்சாயத்து தேர்தல் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் சரியானவற்றை தேர்ந்தெடு.
  •   1) உள்ளாட்சி அமைப்பின் 5 ஆண்டுகால பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே புதிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும்.
  •   2) உள்ளாட்சி அமைப்பு முன்கூட்டியே கலைக்கப்பட்டு புதியதாக அமைக்கப்படும் உள்ளாட்சி அமைப்பின் பதவி காலம் முழுமையாக ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
Choose the correct statement regarding the panchayat elections.
  1. Fresh elections to constitute a panchayat shall be completed before the expiry of its duration of five years.
  2. Panchayat  at reconstituted after premature dissolution enjoy the full period of five years.
 
  1. 1 only                              B.  2 only
  2. 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 21
தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  1. இளம் வங்காள இயக்கம் - விவியன் டெரோஸியோ
  2. சமரச சுத்த சன்மார்க்க சங்கம் – வள்ளலார்
  3. தக்காண கல்வி கழகம் – எம்.ஜி. ரானடே
  4. தியோபந்த் இயக்கம் - சர் அகமது இக்பால்
Choose the incorrect pair.
  1. Young Bengal Movement – Vivian Derozio
  2. The samarasa suddha sanmargha sangam – Vallalar
  3. The Deccan Education Society – M.G.Ranade
  4. Deoband Movement – Sir Muhammad Iqbal
A
A
B
B
C
C
D
D
Question 22
பஸ்ஸின் உடன்படிக்கை பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) இதனை மராத்தியர்கள் அடிமை சாசனம் என அழைத்தனர்.
  •   2) இது பேஷ்வாவை மராட்டிய அரசின் தலைவராக அறிவித்தது.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
Which of the following statement are correct regarding Treaty of Bassein?
  •    1) It was considered as the slave charter by the Marathas.
  •     2) It recognized peshwas as the head of the Maratha kingdom.
  1. 1 only                              B.  2 only
  2. 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 23
ஆங்கிலேய ஆட்சியில் மகல்வாரி வரிமுறை எந்த மாகாணம் அல்லது பகுதிகளில் நடைமுறையில் இருந்தது?
  •   1) சென்னை மாகாணம்
  •   2) கங்கைச் சமவெளிப் பகுதிகள்
  •   3) வடமேற்கு மாகாணம்
  •   4) பஞ்சாப் மாகாணம்
  1. 1, 2 & 3                           B.  2, 3 & 4
  2. 1, 3 & 4                           D.  மேற்கண்ட அனைத்தும்
Mahalwari system was exercised in which of the following regions during British rule.
  1. Madras presidency
  2. The Ganga valley
  3. North west province
  4. Punjab province
 
  1. 1, 2 & 3                           B.  2, 3 & 4
  2. 1, 3 & 4                           D.  All the above
A
A
B
B
C
C
D
D
Question 24
தனிநபர் தலா வருமானம் எப்பொழுது உயர்கிறது?
  1. மொத்த தேசிய உற்பத்தியும் மக்கள் தொகையும் ஒரே நேரத்தில் உயரும் போது.
  2. மொத்த தேசிய உற்பத்தியும் மக்கள்தொகையும் குறையும்போது.
  3. மொத்த தேசிய உற்பத்தி அதிகரிப்பு மக்கள் தொகையை விட அதிகமாக அதிகரிக்கும்போது
  4. மொத்த தேசிய உற்பத்தியில் மக்கள்தொகையைவிட குறையும்போது
Per Capita Income raises when
  1. GNR and Population increases the same time
  2. GNP and population decrease
  3. GNP increases faster than population
  4. GNR increases slower than population
A
A
B
B
C
C
D
D
Question 25
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •    1)  RBI ன் முதல் இந்திய கவர்னர் தேஷ்முக் ஆவார்.
  •    2)  RBI  1935 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  •    3)  RBI தனிநபர்களுக்கு கடன் வழங்காது.
  1. 1 & 2                               B.  2 & 3
  2. 1 & 3                               D.  மேற்கண்ட அனைத்தும்
Choose the correct statement.
  1. First Indian Governor of RBI was Deshmukh
  2. RBI was started in the year 1935
  3. RBI did not issue credit to individuals
 
  1. 1 & 2                               B.  2 & 3
  2. 1 & 3                               D.  All the above
A
A
B
B
C
C
D
D
Question 26
சரியானதை தேர்ந்தெடு.
  •   1)  2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் நகர மக்கள் தொகை  31.2%
  •   2)  2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலம் குஜராத்.
  •   3)  2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஹரியானா மாநிலம் மிகக் குறைந்த குழந்தை பாலின விகிதத்தை கொண்டுள்ளது.
  1. 1 & 3                               B.  2 & 3
  2. 1 & 2                               D.  மேற்கண்ட அனைத்தும்
Choose the correct statement.
  1. India’s Urban population is 31.2%
  2. Gujarat has highest sex ratio
  3. Haryana has the lowest child sex ratio
 
  1. 1 & 3                               B.  2 & 3
  2. 1 & 2                               D.  All
A
A
B
B
C
C
D
D
Question 27
உலக அளவில் மனித வள மேம்பாட்டு அறிக்கையை தயாரித்து வெளியிடும் நிறுவனம் எது?
  1. UNDP
  2. UNEP
  3. உலக வங்கி
  4. உலக சுகாதார அமைப்பு
Human development report of the world prepared and released by ____.
  1. UNDP
  2. UNEP
  3. World Bank
  4. World Health Organisation
A
A
B
B
C
C
D
D
Question 28
HRIDAY  என்ற சொல் எதைக் குறிக்கிறது?
  1. A.விவசாயி மேம்பாடு B. நகர மேம்பாடு
  2. C.கல்வி மேம்பாடு D. வறுமை ஒழிப்பு
The term HRIDAY relates to ___.
  1. Farmer Development
  2. Urban Development
  3. Educational Development
  4. Poverty Eradication
A
A
B
B
C
C
D
D
Question 29
தவறானதை தேர்ந்தெடு.
  •    1) 1946ஆம் ஆண்டு அமைச்சரவைத் தூதுக்குழு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது.
  •    2) இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இருவேறு அரசியலமைப்பு அமைக்க ஒப்புதல் அளித்தது.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
Choose the incorrect statement.
  1. Cabinet mission plan was sent to India in 1946
  2. This mission accepted the idea of two constituent assemblies for India and Pakistan
 
  1. 1 only                              B.  2 only
  2. 1 & 2                               D.  None
A
A
B
B
C
C
D
D
Question 30
இந்திய அரசாங்கச் சட்டம் 1935 ஆம் ஆண்டு பற்றிய தவறான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) இது மத்தியில் இரட்டை ஆட்சியை ஒழித்து மாநிலத்தில் இரட்டை ஆட்சியை அறிமுகம் செய்தது.
  •   2) இது எஞ்சிய அதிகாரங்களை மத்திய அரசுக்கு அளித்தது.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
Choose the incorrect statement regarding Government of India Act 1935.
  1. It abolished dyarchy in the centre and introduced it in the provinces
  2. The residuary power were given to the centre.
 
  1. 1 only                              B.  2 only
  2. 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 31
எந்த நிகழ்வின் காரணமாக ஹேஸ்டிங்ஸ் க்கு மார்குயிஸ்  என்கிற பட்டம் வழங்கப்பட்டது?
  1. மராத்திய போரில் வென்றதன் காரணமாக
  2. பிண்டாரிகள் என்கிற கொள்ளையர்களை ஒடுக்கியதன் காரணமாக
  3. ஆப்கானிய போரில் வென்றதன் காரணமாக
  4. கூர்க்கா போரில் வென்றதன் காரணமாக
Hastings was conferred the title Marguis due to ____.
  1. The victory in war with the Marathas
  2. The suppression of the pindaries
  3. The victory in war with Afghans
  4. The victory in war with Gurkhas
A
A
B
B
C
C
D
D
Question 32
அயோத்தி அரசானது துணைப்படை திட்டத்தை ஏற்றுக் கொள்ள காரணமாக இருந்த நிகழ்வு எது?
  1. மராத்தியர் படையெடுப்பு
  2. ஆப்கானியர் படையெடுப்பு
  3. சீக்கியர் படையெடுப்பு
  4. ரோகில்லர் படையெடுப்பு
Which of the incident paved the way for the oudh to accept the subsidairy alliance.
  1. The invasion of Marathas
  2. The invasion of Afghans
  3. The invasion of Sikhs
  4. The invasion of Rohillas
A
A
B
B
C
C
D
D
Question 33
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க எடுத்துக்கொண்ட காலம் எவ்வளவு?
  1. 2 ஆண்டுகள், 10 மாதங்கள் மற்றும்  13 நாட்கள்
  2. 2  ஆண்டுகள்,  10 மாதங்கள் மற்றும்  14 நாட்கள்
  3. 2 ஆண்டுகள்,  11 மாதங்கள் மற்றும்  18 நாட்கள்
  4. 2 ஆண்டுகள்,  11 மாதங்கள் மற்றும்  20 நாட்கள்
The duration to make the constituent of India was ____.
  1. 2 years, 10 month and 13 days
  2. 2 years, 10 month and 14 days
  3. 2 years, 11 month and 18 days
  4. 2 years, 11 month and 20 days
A
A
B
B
C
C
D
D
Question 34
தவறான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) அடிப்படை கடமைகள் பற்றிய சரத்து  51A.
  •   2) ஒரே சீரான குடிமை சட்டம் பற்றிய சரத்து  44.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
Choose the incorrect statement.
  1. The Article that is related to the Fundamental Duties is 51A.
  2. The Article that is related to Uniform civil code is 44.
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 35
தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  •     சட்டத்திருத்தம்      மாநிலம்
  1. 14        -         மகாராஷ்டிரா
  2. 22         -         மணிப்பூர்
  3. 36         -         சிக்கிம்
  4. 12         -       கோவா
Choose the incorrect statement.
  •     Amendment     State
  1. 14     - Maharastra
  2. 22     - Manipur
  3. 36     - Sikkim
  4. 12     - Goa
A
A
B
B
C
C
D
D
Question 36
சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •    1)  R.K. சண்முகம் செட்டியார் மற்றும் சீனிவாச ஐயங்கார்  1923 ல் சுயராஜ்ய கட்சியில் இணைந்து பணியாற்றினர்.
  •    2)  தமிழ்நாட்டில் முதன் முதலில் 1937 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. In 1923, R.K.Shanmugam chettiyar and Srinivasa Aiyyangar were joined and worked in swaraj party.
  2. In Tamilnadu, Congress captured the power for the first time in 1937.
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 37
சரியானதை தேர்ந்தெடு.
  •    1) மே மாதத்தில் இந்தியாவின் வெப்பநிலையானது உச்ச நிலையை அடைகிறது.
  •    2) ஜூலை மாதத்தில் வட அரைக்கோளத்தில் வெப்பமான மாதமாக உள்ளது.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. In India the maximum temperature is registered in the month of May.
  2. The hottest month in the Northern Hemisphere is July.
 
  1. 1 only                              B.  2 only
  2. 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 38
கீழ்க்கண்டவற்றுள் வெப்ப அயனமண்டல சூறாவளிக்கு எடுத்துக்காட்டு அல்லாதது எது?
  1. டொர்னாடோ  B.  டைபூன்
  2. ஹரிகேன்ஸ்             D.  வில்லி வில்லி
Which of the following is not an example of tropical cyclone?
  1. Tornadoes
  2. Typhoons
  3. Hurricane
  4. Willi willi
A
A
B
B
C
C
D
D
Question 39
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •    1) தமிழ்நாடு வெப்ப மண்டல கால நிலையில் உள்ளது.
  •    2) தமிழ் நாட்டில் ஆண்டுக்கு இரு முறை சூரிய கதிர்கள் செங்குத்தாக விழுகிறது.
  •    3) தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம் நவம்பர் ஆகும்.
  1. 1 & 2                               B.  2 & 3
  2. எதுவும் இல்லை    D.  அனைத்தும்
Choose the correct statement.
  1. Tamilnadu lies in the tropical climate zone
  2. Tamilnadu receives vertical rays of the sun twice in a year
  3. The month of November Tamilnadu receives cyclonic rainfall
 
  1. 1 & 2                               B. 2 & 3
  2. None                               D.  All
A
A
B
B
C
C
D
D
Question 40
சரியானதை தேர்ந்தெடு.
  •   1) தேன் ஒரு கிருமிநாசினியாக பயன்படுகிறது.
  •   2) தேன் சிறந்த பதப்படுத்தும் பொருளாக உதவுகிறது.
  •   3) தேன் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
  •   4) தேன் ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
  1. 1, 2 & 3                           B.  2, 3 & 4
  2. 1, 3 & 4                           D.  அனைத்தும்
Choose the correct statement.
  1. Honey acts as an antispectic
  2. Honey is used as a preservative
  3. Honey builds up haemoglobin content in the blood
  4. Honey is a blood purifier
 
  1. 1, 2 & 3                          B.  2, 3 & 4
  2. 1, 3 & 4                           D.  All
A
A
B
B
C
C
D
D
Question 41
ஒருவித்திலைத் தாவரங்களின் பண்பு அல்லாதது எது?
  •    1) வலைப் பின்னல் போன்ற நரம்பமைப்பு கொண்ட இலைகள்
  •    2) சல்லி வேர்த்தொகுப்பு இருக்கும்.
  •    3) பூவிதழ்கள் மூன்றின் மடங்காக இருக்கும்.
  •    4) வளைய வடிவத்தில் வாஸ்குலார் கற்றைகள் காணப்படும்.
  1. 1 & 2                               B.  1 & 4
  2. 2 & 3                               D.  2 & 4
Which of the following is not characteristic of monocotyledon plants? 
  1. Reticulate venation in leaves
  2. Fibrous root system
  3. Flower parts are multiple of 3
  4. Ringed vascular bundles
 
  1. 1 & 2                               B.  1 & 4
  2. 2 & 3                               D.  2 & 4
A
A
B
B
C
C
D
D
Question 42
சரியானதை தேர்ந்தெடு.
  •   1) எண்ணெய் வித்துகள் பெருமளவு தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் பயிர் செய்யப்படுகின்றன.
  •   2) தமிழ்நாட்டின் மேற்கு பகுதிகள் செம்மண் நிலங்கள் ஆகும்.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. Oil seeds are mostly grown in western part of Tamilnadu.
  2. West part of Tamilnadu has Red soil.
 
  1. 1 only                              B.  2 only
  2. 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 43
பொருத்துக.
  1. a)  800 – 1000 மிமீ -  1) சென்னை
  2. b)  1000 – 1200 மிமீ -  2) கன்னியாகுமரி
  3. c)  1200 – 1400 மிமீ -  3) சிவகங்கை
  4. d)  1400 மிமீ வரை -  4) கிருஷ்ணகிரி
 
  1. 2    1     4     3
  2. 4    3     2     1
  3. 1    2     3     4
  4. 3    1     2     4
Match the following.
  1. 800 – 1000 mm – 1)  Chennai
  2. 1000 – 1200 mm – 2) Kanhakumari
  3. 1200 – 1400 mm – 3) Sivagangai
  4. Upto 1400 mm – 4) Krishnagiri
 
  1. 2    1     4     3
  2. 4    3     2     1
  3. 1    2     3     4
  4. 3    1     2     4
A
A
B
B
C
C
D
D
Question 44
தவறான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  •   2) ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் நடப்பு தரிசு நிலங்கள் அதிகமாக காணப்படுகிறது.
  •   3) காற்று மின் உற்பத்தி செய்யும் முப்பந்தல் பகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.
  1. 1 & 2                               B.  2 & 3
  2. அனைத்தும்              D.  எதுவும் இல்லை
Choose incorrect statement.
  1. Pichavaram mangrove forest situated on the district of cuddalore.
  2. Erode and Covai having high amount of current fallow lands.
  3. Muppanthal known for wind mills is in the district of Kanyakumari.
 
  1. 1 & 2                               B.  2 & 3
  2. All                                    D. None
A
A
B
B
C
C
D
D
Question 45
சம்பா பருவம் பற்றிய குறிப்புகளில் சரியானது எது?
  •   1) விதைப்பு - ஜனவரி மாதம்
  •   2) அறுவடை - ஜூலை மாதம்
  •   3) விதைப்பு  - ஜூலை மாதம்
  •   4) அறுவடை - ஜனவரி மாதம்
  1. 1 மட்டும்                     B.  2 & 3
  2. 3 & 4                               D.  1 & 2
Which of the following pairs are correct regarding Samba season.
  1. Sown – January month
  2. Harvest – July month
  3. Sown – July month
  4. Harvest – January month
 
  1. 1 மட்டும்                     B.  2 & 3
  2. 3 & 4                               D. 1 & 2
A
A
B
B
C
C
D
D
Question 46
கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
  •    1) வெள்ளி கோளுக்கு வளிமண்டலம் இல்லை.
  •    2) சந்திரன் துணைகோளுக்கு வளிமண்டலம் இல்லை.
  •   3) செவ்வாய் கோளுக்கு வளிமண்டலம் உண்டு.
  1. 2 & 3                               B.  1 & 3
  2. அனைத்தும்                             D. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. Venus does not have its own Atmosphere.
  2. Moon does not have its own Atmosphere.
  3. Mars has Atmosphere.
 
  1. 2 & 3
  2. 1 & 3
  3. All
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 47
லேசர் அறுவை சிகிச்சையில் பயன்படும் தனிமம் எது?
  1. A.ஹால்மியம்  B.  இண்டியம்
  2. C.தாலியம்                     D.  போரியம்
The name of the metal used in Laser surgery is _____.
  1. Holmium
  2. Indium
  3. Thallium
  4. Bhorium
A
A
B
B
C
C
D
D
Question 48
கண்ணாடியை சுத்தம் செய்யும் பொருளில் உள்ள காரம் எது?
  1. கால்சியம் ஹைட்ராக்சைடு
  2. மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
  3. அம்மோனியம்  ஹைட்ராக்சைடு
  4. பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
The base that found in window cleaner is ____.
  1. Calcium hydroxide
  2. Magnesium hydroxide
  3. Ammonium hydroxide
  4. Potassium hydroxide
A
A
B
B
C
C
D
D
Question 49
தவறானதை தேர்ந்தெடு.
  •   1) அமீபா திரவ உணவை மட்டுமே உட்கொள்கிறது.
  •   2) அமீபாவில் செரிக்கப்பட்ட உணவு பரவல் மூலம் உடல் முழுவதும் பரவுகிறது.
  •   3) அமீபாவில் செரிக்கப்படாத உணவு உடல் மேற்பரப்பு வழியாக வெளியேறுகிறது.
  1. 2 & 3                               B.  1 & 2
  2. 3 மட்டும்                     D.  1 மட்டும்
Choose incorrect statement.
  1. Amoeba takes liquid foods only
  2. In Amoeba, the digested food reaches the entire body by diffusion
  3. In Amoeba the undigested food is excreted through its body surfaces.
 
  1. 2 & 3                               B.  1 & 2
  2. 3 only                              D.  1 only
A
A
B
B
C
C
D
D
Question 50
நேர் மின்வாய் கதிர் பண்புகளின் தவறானது எது?
  •  1) நிறையுடைய துகள்கள்
  •  2) நேர்கோட்டில் பயணிக்கும்
  •  3) மின்புலத்தில் விலகல் அடையும்
  1. 1 & 2                               B.  2 & 3
  2. அனைத்தும்                             D. எதுவும் இல்லை
Which of the following are incorrect statement about properties of anode rays.
  1. It consists of material particles
  2. It travels in straight line
  3. It is deflected by electric field
 
  1. 1 & 2
  2. 2 & 3
  3. All
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 51
முதலாவது ஊசல் கடிகாரத்தை வடிவமைத்தவர் யார்?
  1. கலிலியோ B.  ஹைஜென்ஸ்
  2. எடிசன்                        D. நியூட்டன்
First pendulum clock was designed by whom?
  1. Galileo
  2. Huygens
  3. Edison
  4. Newton
A
A
B
B
C
C
D
D
Question 52
சரியானதை தேர்ந்தெடு.
  •   1) மனித உடல் நல்ல மின்காப்பு பொருளாகும்.
  •   2) மின்னோட்டம் செல்லும் கம்பியை சுற்றிய காந்தபுலம் இருப்பதை உறுதி செய்தல்  ஒயர்ஸ்டெட் எனப்படும்.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. Human body is a best insulator
  2. Orested concludes that there is a magnetic field around current carrying conductor
 
  1. 1 only                              B.  2 only
  2. 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 53
சில்வர் குளோரைடு சூரிய ஒளி முன்னிலையில் சிதைவுற்று சில்வர் மற்றும் குளோரின் உருவாகும். அவற்றின் நிறங்கள் முறையே
  1. வெண்மை மற்றும் பசுமை கலந்த மஞ்சள் நிறம்
  2. சாம்பல் மற்றும் பசுமை கலந்த மஞ்சள் நிறம்
  3. வெண்மை கலந்த சாம்பல் மற்றும் மஞ்சள் நிறம்
  4. மஞ்சள் கலந்த வெண்மை மற்றும் பச்சை நிறம்
When sunlight decomposed silver chloride into silver and chlorine their colour respectively is,
  1. White and yellow with green
  2. Grey and yellow with green
  3. Grey with white and yellow
  4. Yellow with white and green
A
A
B
B
C
C
D
D
Question 54
உலோகங்கள் உள்ள தனிமங்களின் எண்ணிக்கை யாது?
  1. 72                                    B.  75
  2. 81                                    D.  89
Number of metallic elements are ____.
  1. 72                                    B.  75
  2. 81                                    D.  89
A
A
B
B
C
C
D
D
Question 55
கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக.
  •    1) முகமது கஜினி
  •    2)  செர்க்ஸஸ்
  •    3) அலெக்சாண்டர்
  •    4) முகமது கோரி
  1. 1-3-2-4
  2. 3-1-4-2
  3. 2-3-1-4
  4. 4-1-3-2
Arrange the following in chronological order.
  1. Mohammad Ghazni
  2. Xerxes
  3. Alexander
  4. Mohammad of Ghori
 
  1. 1-3-2-4
  2. 3-1-4-2
  3. 2-3-1-4
  4. 4-1-3-2
A
A
B
B
C
C
D
D
Question 56
திரிபீடகங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது?
  1. பிராகிருதம் B. சமஸ்கிருதம்
  2. திராவிடம் D. பாலி
In which language were the Tripitakas written?
  1. Prakrit
  2. Sanskrit
  3. Dravidian
  4. Pali
A
A
B
B
C
C
D
D
Question 57
அசோகரின் காலம்  _______
  1. 273 – 236 AD
  2.  372 – 412 AD
  3. 372 – 412 BC
  4. 273 – 236 BC
Ashoka’s period was _______
  1. 273 – 236 AD                B.  372 – 412 AD
  2. 372 – 412 BC                D.  273 – 236 BC
A
A
B
B
C
C
D
D
Question 58
முதலாம் நரசிம்மவர்மனின் அவை புலவரான யாரால் தசகுமாரசரிதம் என்னும் நூல் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது?
  1. தண்டின்          B. காளிதாசர்
  2. பாணபத்திரர் D. ஜெயதேவர்
Who was the court poet of Narasimhavarman II who wrote Dasakumaracharitam in sanskrit?
  1. Dandin
  2. Kalidasa
  3. Bana Bhatt
  4. Jayadeva
A
A
B
B
C
C
D
D
Question 59
கீழ்க்கண்டவற்றுள் தேவ நாம பியாதசி என்று அழைக்கப்படுபவர் யார்?
  1. சந்திரகுப்த மௌரியா
  2. அசோகர்
  3. கௌதம புத்தா
  4. மகாவீரர்
Who among the following also had the name Devanama Piyadassi?
  1. Chandra Gupta maurya
  2. Ashoka
  3. Gautama buddha
  4. Mahavira
A
A
B
B
C
C
D
D
Question 60
அஜந்தா குகை ஓவியங்கள் எவற்றை சித்தரிக்கிறது?
  1. ராமாயணம் B.  மஹாபாரதம்
  2. ஜடகாஸ்                      D.  பஞ்சதந்திரங்கள்
What do the paintings of Ajanta depict?
  1. Ramayanam
  2. Mahabharatam
  3. Jatakas
  4. Panchatantra
A
A
B
B
C
C
D
D
Question 61
In a right triangular ground, the sides adjacent to the right angle are 50 m and 80m. Find the cost of cementing the ground at Rs. 5 per sq.m.
  1. Rs. 13500 b. Rs. 650
  2. Rs. 10000 d. Rs. 20000
ஒரு செங்கோண முக்கோண வடிவிலான நிலத்தின், செங்கோணத்திற்கு அருகில் உள்ள பக்கங்கள் 50மீ, 80மீ அளவில் உள்ளன. ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 5 வீதம், நிலத்திற்கு சிமெண்டு  செய்ய ஆகும் செலவு என்ன?
  1. Rs. 13500 b. Rs. 650
  2. Rs. 10000 d. Rs. 20000
A
A
B
B
C
C
D
D
Question 62
One side of a rectangular field is 15 m and one of its diagonals is 17m. Then the area of the field is
  1. 135 m2
  2. 115 m2
  3. 120 m2
  4. 125 m2
ஒரு செவ்வக வடிவ வயலின் ஒரு பக்கம் 15 மீ ஆகவும், அதன் ஒரு மூலைவிட்டம் 17மீ ஆகவும் இருக்கிறது. அப்போது அந்த வயலின் பரப்பளவு _______ ஆக இருக்கும்.
  1. 135 மீ2
  2. 115 மீ2
  3. 120 மீ2
  4. 125 மீ2
A
A
B
B
C
C
D
D
Question 63
The ratio between two numbers is 9:5 and their sum is 224. Find the numbers.
  1. 144 & 80
  2. 216 & 8
  3. 124 & 100
  4. 112 & 112
இரு எண்களின் விகிதம் 9 :5 எனில், அவற்றின் கூட்டுத்தொகை 224 ஆக இருப்பின் , அவ்விரு எண்கள் யாவை?
  1. 144 & 80
  2. 216 & 8
  3. 124 & 100
  4. 112 & 112
A
A
B
B
C
C
D
D
Question 64
If the ratio of two numbers is 3 :4 and their H.C.F. is 4 then their L.C.M. is
  1. 12
  2. 16
  3. 24
  4. 48
இரண்டு எண்களின் விகிதம் 3:4 மற்றும் அவைகளின் மீ.பொ.வ. 4 எனில் அவைகளின் மீ.பொ.ம.
  1. 12
  2. 16
  3. 24
  4. 48
A
A
B
B
C
C
D
D
Question 65
Find the C.I. on Rs. 15625 at 8% p.a. for 3 year compounded annually.
  1. 4058
  2. 4048
  3. 4028
  4. 4018
ரூ, 15625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில், 3 ஆண்டுகளுக்கு கூட்டு வட்டி காண்க.
  1. 4058
  2. 4048
  3. 4028
  4. 4018
A
A
B
B
C
C
D
D
Question 66
If 18 men can do a work in 20 days then 24 men can do the same work in
  1. 20 days
  2. 22 days
  3. 21 days
  4. 15 days
18 நபர்கள் ஒரு வேலையை 20 நாட்களில் செய்தால் 24 நபர்கள் அதே வேலையை செய்து முடிக்க ஆகும் காலம்
  1. 20 நாட்கள்
  2. 22 நாட்கள்
  3. 21 நாட்கள்
  4. 15 நாட்கள்
A
A
B
B
C
C
D
D
Question 67
Complete the series : 225, 289, ?, 441.
  1. 361
  2. 375
  3. 383
  4. 386
வரிசையில் விடுபட்டதை நிரப்புக: 225, 289, ?, 441.
  1. 361
  2. 375
  3. 383
  4. 386
A
A
B
B
C
C
D
D
Question 68
The value of a machine depreciates by 5% each year. A man pays Rs. 30000 for the machine. Find its value after three years.
  1. Rs. 25,621
  2. Rs. 26,521.55
  3. Rs. 27,521.65
  4. Rs. 25,721.25
ஒரு இயந்திரத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 5% குறைகிறது. ஒருவர் இதை வாங்குவதற்கு ரூ. 30000 கொடுத்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இதன் மதிப்பு என்ன?
  1. ரூ. 25,621
  2. ரூ. 26,521.55
  3. ரூ. 27,521.65
  4. ரூ. 25,721.25
A
A
B
B
C
C
D
D
Question 69
The value of 134×317-(438÷535) is
  1. 32151
  2. -32151
  3. -15132
  4. 15132
134×317-(438÷535) ன் மதிப்பு
  1. 32151
  2. -32151
  3. -15132
  4. 15132
A
A
B
B
C
C
D
D
Question 70
The next term of 120 in the sequence 12, 16,112, 120, …. is 
  1. 124
  2. 122
  3. 130
  4. 118
12, 16,112, 120, …. என்ற தொடர்வரிசையில் உறுப்பு  120க்கு அடுத்த உறுப்பு
  1. 124
  2. 122
  3. 130
  4. 118
A
A
B
B
C
C
D
D
Question 71
A can do a piece of work in 10 days and B can do it in 15 days. How much each of them get if they finish the work and earn Rs. 1500?
  1. A = 600, B = 900
  2. A = 700, B = 800
  3. A = 800, B = 700
  4. A = 900, B = 600
A ஒரு வேலையை 10 நாட்களிலும் B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 1500-யை ஈட்டினால், அத்தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வர்?
  1. A = 600, B = 900
  2. A = 700, B = 800
  3. A = 800, B = 700
  4. A = 900, B = 600
A
A
B
B
C
C
D
D
Question 72
A capsule is in the form of a cylinder with hemispherical ends. The total height of the capsule is 19cm and the diameter of the cylinder is 7 cm. find the volume of the capsule.
  1. 147 cm3
  2. 175.47 π cm3
  3. 175.70 cm3
  4. 204.17 π cm3
ஒரு மாத்திரைக் குப்பியானது உருளையின் இருபுறமும் அரைவட்டம் அமைந்தது போன்ற வடிவில் உள்ளது. அதன் மொத்த உயரம் 19 செ.மீ, உருளையின் வ்ட்டம் 7 செ.மீ மாத்திரைக்குப்பின் கன அளவு காண்க.
  1. 147 cm3
  2. 175.47 π cm3
  3. 175.70 cm3
  4. 204.17 π cm3
A
A
B
B
C
C
D
D
Question 73
If 60% of A = 34 of B, then A:B is
  1. 4 : 5
  2. 5 : 4
  3. 9 : 20
  4. 20 : 9
A-ன் 60% = B ன் 34 பங்கு எனில், A : B என்பது
  1. 4 : 5
  2. 5 : 4
  3. 9 : 20
  4. 20 : 9
A
A
B
B
C
C
D
D
Question 74
A ribbon is cut into 3 pieces in the ratio 3 : 2 : 7. If the total length of the ribbon is 24 m, then the length of each piece is
  1. 6 m, 4 m, 14 m
  2. 9 m, 8 m, 7 m
  3. 6m, 6 m, 12 m
  4. 6m, 8 m, 10 m
24 மீ நீளமுள்ள ஒரு ரிப்பன் 3 :2 :7 என்ற விகிதத்தில் மூன்று துண்டுகளாக வெட்டப்படுகின்றது. ஒவ்வொன்றின் நீளம்
  1. 6 மீ, 4 மீ, 14 மீ
  2. 9 மீ, 8 மீ, 7 மீ
  3. 6மீ, 6 மீ, 12 மீ
  4. 6மீ, 8 மீ, 10 மீ
A
A
B
B
C
C
D
D
Question 75
Vinay borrowed Rs. 50,000 from a bank of 2 years at the rate of 4% per annum. Find the simple interest 
  1. Rs. 1000
  2. Rs, 3000
  3. Rs. 2000
  4. Rs. 4000
வினய் ஒரு வங்கியில் ரூ.50000 ஆண்டு வட்டி 4% இல் இரண்டு ஆண்டுகளுக்குக் கடனாகப் பெற்றார். தனிவட்டி கண்டுபிடி
  1. ரூ. 1000
  2. ரூ. 3000
  3. ரூ 2000
  4. ரூ. 4000
A
A
B
B
C
C
D
D
Question 76
Find the G.C.D. of x2+2xy+y2, (x + y)3, 25(x2-y2).
  1. x + y
  2. x – y
  3. –x + y
  4. – x –y
x2+2xy+y2, (x + y)3, 25(x2-y2)ன் மீ.பொ.வ காண்க
  1. x + y
  2. x – y
  3. –x + y
  4. – x –y
A
A
B
B
C
C
D
D
Question 77
G.C.D. of x2y, x3y, x2y2 is
  1. x2y2
  2. xy
  3. xy2
  4. x2y
x2y, x3y, x2y2 என்பனவற்றின் மீ.பொ.வ என்பது
  1. x2y2
  2. xy
  3. xy2
  4. x2y
A
A
B
B
C
C
D
D
Question 78
Simplify : 3.5.7 of 7+.5×3-.1= _____
  1. 107140
  2. 109130
  3. 110137
  4. 106141
சுருக்குக: 3.5.7 of 7+.5×.3-.1= _____
  1. 107140
  2. 109130
  3. 110137
  4. 106141
A
A
B
B
C
C
D
D
Question 79
If a = 7, b = 5, then the value of a3-b3+3a2b is
  1. 218
  2. 307
  3. 735
  4. 953
a = 7 மற்றும் b = 5,  எனில் a3-b3+3a2b ன் மதிப்பு காண்க
  1. 218
  2. 307
  3. 735
  4. 953
A
A
B
B
C
C
D
D
Question 80
The cube root of 0.027is
  1. 0.3
  2. 0.03
  3. 0.9
  4. 0.09
0.027 இன் கனமூலம்
  1. 0.3
  2. 0.03
  3. 0.9
  4. 0.09
A
A
B
B
C
C
D
D
Question 81
  • எந்த இந்திய மனிதர் ரஷ்யாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான “Order of St. Andrew the Apostle” வழங்கப்பட்டது?
  • [A] மேரி கோம்           [B] நரேந்திர மோடி
  • [C] அமிதாப் பச்சன்   [D] அசிம் பிரேம்ஜி
  • Which Indian personality has been chosen for Russia’s highest civilian award “Order of St Andrew
  • the Apostle”?
  • [A] Mary Kom                     [B] Narendra Modi
  • [C] Amitabh Bachchan      [D] Azim Permji
A
A
B
B
C
C
D
D
Question 82
  • எந்த உலக நிறுவனம் சமீபத்தில் உலக மக்கள் தொகை 2019 அறிக்கையை வெளியிட்டது?
  • [A] UNESCO                        [B] UNIDA
  • [C] UNICEF                          [D] UNFPA
  • Which international agency has recently published a State of World Population 2019 report?
  • [A] UNESCO                        [B] UNIDA
  • [C] UNICEF                          [D] UNFPA
A
A
B
B
C
C
D
D
Question 83
  • ஜாலியன் வாலா பாக் படுகொலை எந்த ஆண்டில் நடந்தது?
  • [A] 1916                                                [B] 1918
  • [C] 1917                                                [D] 1919
  • The Jallianwala Bagh massacre was held in which of the following years?
  • [A] 1916                                                [B] 1918
  • [C] 1917                                                [D] 1919
A
A
B
B
C
C
D
D
Question 84
  • 2019 டான் டேவிட் பரிசு வென்ற இந்திய வரலாற்றாசிரியர் யார்?
  • [A] சஞ்சய் சுப்ரமணியம்
  • [B] இர்பான் ஹபிப்
  • [C] MGS நாராயணன்
  • [D] சுமித் சர்கார்
  • Which Indian Historian has won the 2019 Dan David Prize?
  • [A] Sanjay Subrahmanyam
  • [B] Irfan Habib
  • [C] M. G. S. Narayanan
  • [D] Sumit Sarkar
A
A
B
B
C
C
D
D
Question 85
  • 2019 World Radio Day (WRD)ன் கருப்பொருள் என்ன?
  • [A] Radio and Sports
  • [B] Radio is You
  • [C] Dialogue, Tolerance and Peace Broadcasts
  • [D] Securing freedom of expression and journalists’ safety
  • What is the theme of the 2019 World Radio Day (WRD)?
  • [A] Radio and Sports
  • [B] Radio is You
  • [C] Dialogue, Tolerance and Peace Broadcasts
  • [D] Securing freedom of expression and journalists’ safety
A
A
B
B
C
C
D
D
Question 86
  • முதல் LAWASIA மனித உரிமைகள் மாநாடு - 2019 நடந்த இடம் எது?
  • [A] நியூ டெல்லி          [B] ராஞ்சி
  • [C] ஜெய்ப்பூர்              [D] புனே
  • Which city was the venue of the first-ever LAWASIA Human Rights Conference 2019?
  • [A] New Delhi                       [B] Ranchi
  • [C] Jaipur                              [D] Pune
A
A
B
B
C
C
D
D
Question 87
  • அண்மையில், ‘Future of Consumption in Fast – Growth Consumer Market – India’ என்ற அறிக்கையை வெளியிட்ட சர்வதேச அமைப்பு எது?
  • [A] உலக பொருளாதார மன்றம்
  • [B] சர்வதேச நாணய நிதியம்
  • [C] உலக வங்கி
  • [D] ஐ.நா கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு
  • Which of the following international organizations has recently released the report ‘Future of Consumption in Fast-Growth Consumer Market – India’?
  • [A] WEF                                [B] IMF
  • [C] World Bank                   [D] UNESCO
A
A
B
B
C
C
D
D
Question 88
  • ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணியின் (AFMF) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய பத்திரிகையாளர் யார்?
  • [A] வினீத் ஜெயின்      [B] N ராம்
  • [C] ஷைலி சோப்ரா   [D] ஷோமா சௌத்ரி
  • Which Indian journalist has been appointed president of the Alliance for Media Freedom (AFMF)? 
  • [A] Vineet Jain                     [B] N Ram
  • [C] Shaili Chopra [D] Shoma Chaudhury
A
A
B
B
C
C
D
D
Question 89
  • யாருக்கு ICSI வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது?
  • [A] அசிம் பிரேம்ஜி     [B] ஆதி கோத்ரேஜ்
  • [C] ராகுல் பஜாஜ்        [D] இந்து ஜெயின்
  • Who has been conferred the ICSI Lifetime Achievement Award? 
  • [A] Azim Premji   [B] Adi Godrej
  • [C] Rahul Bajaj                   [D] Indu Jain
A
A
B
B
C
C
D
D
Question 90
  • சுவாமி விவேகானந்தர் பிறந்த ஆண்டு எது?
  • [A] 1859                                                [B] 1863
  • [C] 1865                                                [D] 1856
  • In which year, the great Indian scholar Swami Vivekananda was born?
  • [A] 1859                                                [B] 1863
  • [C] 1865                                                [D] 1856
A
A
B
B
C
C
D
D
Question 91
  • இந்தியாவின் எந்தப் பல்கலையைச் சேர்ந்த அறிவியலாளர்கள், வடகிழக்கு இந்தியாவில், மைக்ரோஹைலிட் பேரினத்தின் மைக்ரைலெட்டாவைச் சேர்ந்த ஒரு புதிய வகைநெல் தவளையை (‘Paddy Frog’ belonging to the Microhylid genus Micryletta) கண்டறிந்துள்ளனர்?
  • [A] தில்லி பல்கலைக்கழகம் þ
  • [B] லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம்
  • [C] ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
  • [D] கல்கத்தா பல்கலைக்கழகம்
  • The scientists at which Indian university have discovered a new species of ‘paddy frog’ belonging to the microhylid genus Micryletta from Northeast India?
  • [A] Delhi University
  • [B] Lovely Professional University
  • [C] Jawaharlal Nehru University
  • [D] Calcutta University
A
A
B
B
C
C
D
D
Question 92
  • இந்தியத் துணைக் குடியரசுத்தலைவரின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
  • [A] அசோக் தேவன்    [B] பிரசாந்த் குமார்
  • [C] I V சுப்பாராவ் þ       [D] அரவிந்த் கபூர்
  • Who has been appointed new Secretary to the Vice President of India?
  • [A] Ashok Dewan                [B] Prashanth Kumar
  • [C] I V Subba Rao              [D] Arvind Kapoor
A
A
B
B
C
C
D
D
Question 93
  • பின்வரும் எந்த மாநிலத்தில், நடப்பாண்டு மேளா கீர் பவானி கொண்டாடப்பட்டது?
  • [A] ஜம்மு மற்றும் காஷ்மீர் þ
  • [B] உத்தரப்பிரதேசம்
  • [C] மத்தியப்பிரதேசம்
  • [D] மகாராஷ்டிரா
  • The 2019 edition of Mela Kheer Bhawani is celebrated in which of the following states?
  • [A] Jammu & Kashmir       [B] Madhya Pradesh
  • [C] Maharashtra  [D] Uttar Pradesh
A
A
B
B
C
C
D
D
Question 94
  • 2018 ல் யஷ்வந்த்ராவ் சவான் தேசிய விருது “Yashwantrao Chavan National Award” பெற்ற இந்தியா பொருளாதார நிபுணர் யார்?
  • [A] D. சுப்பாராவ்         [B] சக்திகாந்த தாஸ்
  • [C] ரகுராம் ராஜன்      [D] உர்ஜிட் படேல்
  • Which Indian economist is the recipient of the Yaswantrao Chavan National Award 2018?
  • [A] D. Subbarao   [B] Shaktikanta Das
  • [C] Raghuram Rajan          [D] Urjit Patel
A
A
B
B
C
C
D
D
Question 95
  • உலக சுகாதார அமைப்பு (WHO) பின்வரும் எந்த காலங்களில் புதிய உலகளாவிய பன்றிக்காய்ச்சல் மதிப்பீட்டை “Global Influenza Strategy” நிறுவியுள்ளது?
  • [A] 2019-2030                     [B] 2020-2025
  • [C] 2022-2035                     [D] 2019-2025
  • The World Health Organisation (WHO) has launched new Global Influenza Strategy for which of the following periods? 
  • [A] 2019-2030                     [B] 2020-2025
  • [C] 2022-2035                     [D] 2019-2025
A
A
B
B
C
C
D
D
Question 96
  • கீழ்கண்டவர்களில் யார் “Kusumagraj” இலக்கிய விருது “Kusumagraj Literacy Award” பெற்றார்?
  • [A] வேத் ராஹி            [B] ஜீத் தயில்
  • [C] திலிப் சித்ரே         [D] K. ஸ்ரீலதா
  • Who is the recipient of Kusumagraj literature award? 
  • [A] Ved Rahi                        [B] Jeet Thayil
  • [C] Dilip Chitre                     [D] K. Srilata
A
A
B
B
C
C
D
D
Question 97
  • எந்த மாநிலத்தில், இந்தியாவின் புதிய குழிவிரியன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
  • [A] மிசோரம்
  • [B] அருணாச்சலப்பிரதேசம்
  • [C] ஒடிசா
  • [D] சிக்கிம்
  • India’s newest pit viper has recently found in which of the following states? 
  • [A] Mizoram
  • [B] Arunachal Pradesh
  • [C] Odisha
  • [D] Sikkim
A
A
B
B
C
C
D
D
Question 98
  • அதிகாரப்பூர்வமாக காலநிலை அவசரநிலையை அறிவிக்கவுள்ள உலகின் இரண்டாவது நாடு எது?
  • [A] அயர்லாந்து           [B] பின்லாந்து
  • [C] நார்வே                  [D] சுவீடன்
  • Which of the following countries has officially become the second country in the world to declare a climate emergency 
  • [A] Ireland                            [B] Finland
  • [C] Norway                           [D] Sweden
A
A
B
B
C
C
D
D
Question 99
  • 2019ஆம் ஆண்டைஅடுத்த வாரிசின் ஆண்டு – Year of Next of Kin’ ஆக கடைப்பிடிக்க முடிவு செய்துள்ள இந்திய ஆயுதப்படை எது?
  • [A] இந்திய கடற்படை
  • [B] இந்திய விமானப்படை
  • [C] இந்திய இராணுவம்
  • [D] இந்திய கடலோரக் காவல்படை
  • Which Indian armed force has decided to observe 2019 as ‘Year of Next of Kin’? 
  • [A] Indian Navy
  • [B] Indian Air Force
  • [C] Indian Army
  • [D] Indian Coast Guard
A
A
B
B
C
C
D
D
Question 100
  • அண்மையில் காலமான பேராசிரியர் கிரிபல் சிங், எந்தத் துறை சார்ந்தவாராவார்?
  • [A] வரலாறு                 [B] புவியியல்
  • [C] பொருளாதாரம்    [D] அறிவியல்
  • Prof. Kirpal Singh, who passed away recently, was the renowned personality in which field? 
  • A] History                             B] Geography
  • C] Economics                       D] Science
A
A
B
B
C
C
D
D
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!