GeographyOnline TestTnpsc Exam
Geography Model Test 3 in Tamil
Geography Model Test Questions 3 in Tamil
Congratulations - you have completed Geography Model Test Questions 3 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- சூரியன் உதிக்கும் நாடு 1. கொரியா
- நடுநிசி சூரியன் நாடு 2. பின்லாந்து
- ஆயிரம் ஏரிகளின் நாடு 3. ஜப்பான்
- இடிவிழும் நாடு 4. நார்வே
- 5. பூட்டான்
2 4 1 5 | |
3 4 2 5 | |
1 3 2 4 | |
3 1 4 2 |
Question 2 |
1998இல் தொடங்கப்பட்ட கொங்கன் ரயில்வே, மும்பை நகரை கீழ்காணும் எந்த ரயில் நிலையத்துடன் இணைக்கிறது?
மதுரை | |
மங்களுர் | |
பனாஜி | |
கொச்சி |
Question 3 |
தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?
பாட்டியாலா | |
கர்நூல் | |
ஆனந்த் | |
லக்னோ |
Question 4 |
உலகின் மோட்டார் வாகன தொழிலின் பணிமனை என்று பிரபலமாக அழைக்கப்படும் இடம்.
டெட்ராயிட் | |
கோபே | |
நாட்டின்காம் | |
ரியோ டி ஜெனிரோ |
Question 5 |
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
- பட்டியல் ஐ பட்டியல் ஐஐ
- குங்குமம் 1. பீஹார்
- பிசின் 2. கேரளா
- கிராம்பு 3. ஜம்மு ரூ காஷ்மீர்
- ஆமணக்கு விதை 4. மஹாராஷ்டிரா
- 5. தமிழ்நாடு
3 1 2 5 | |
2 3 1 4 | |
5 4 1 2 | |
4 2 3 1 |
Question 6 |
கீழ்க்கண்டவைகளில் இந்தியாவிற்கு அதிக அந்நிய செலவாணி பெற்றுத் தருவது எது?
டீ | |
பருத்தி ஆடைகள் மற்றும் துணிகள் | |
இரும்புத்தாது | |
பொறியியல் பொருட்கள் |
Question 7 |
மென்மையான மரங்களை தருவது.
ஊசியிலைக் காடுகள் | |
இலையுதிர் காடுகள் | |
வெப்பமண்டலக்காடுகள் | |
சைபீரியன் காடுகள் |
Question 8 |
எந்த நதி இந்தியாவிற்கு வெளியில் உற்பத்தியாகிறது.
ரவி | |
பியாஸ் | |
ஜீலம் | |
பிரம்மபுத்திரா |
Question 9 |
இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பின் அளவு
32,87,263 சதுர கி.மீ | |
35,87,368 சதுர கி.மீ | |
42,87,305 சதுர கி.மீ | |
30,87,326 சதுர கி.மீ |
Question 10 |
தமிழ் நாட்டின் எந்த மாவட்டம் அதிக பரப்பளவு கொண்டது?
மதுரை | |
திருநெல்வேலி | |
திருச்சிராப்பள்ளி | |
வேலூர் |
Question 11 |
எந்த இந்திய மாநிலங்கள் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படுகிறது?
கோவா | |
பஞ்சாப் | |
வடகிழக்கு மாநிலங்கள் | |
அரியானா |
Question 12 |
இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்
ஏ.பி.ஜோஷி | |
எச்.டி.அகர்வால் | |
எம்.எஸ்.ஸ்வாமிநாதன் | |
என்.பட்டாச்சாரியா |
Question 13 |
கீழ்க்கண்ட இடங்களில் எந்த ஊர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையுடன் தொடர்பற்றது?
பரூனி | |
மதுரா | |
கொயாலி | |
சூரத் |
Question 14 |
எந்த மாநிலங்களுக்கிடையே முல்லைப்பெரியார் அணைப் பிரச்சனை உள்ளது?
கேரளா மற்றும் கர்நாடகா | |
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு | |
தமிழ்நாடு மற்றும் ஆந்திரா | |
கேரளா மற்றும் தமிழ்நாடு |
Question 15 |
கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க:
- கூற்று (A) : தமிழ்நாடடில் இருமுக்கிய துறைமுகங்கள் காணப்படுகின்றன.
- காரணம் (R) : இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட கடற்கரை தமிழ் நாட்டில் காணப்படுகிறது.
- இக்கூற்றுகளில்:
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும், (R) (A) க்கு சரியான விளக்கம். | |
(A மற்றும் (R) சரி இரண்டும் சரி ஆனால் (R) (A) க்கு சரியான விளக்கமல்ல. | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 16 |
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- எஃகு தொழிற்சாலை 1. அரியலூர்
- சர்க்கரை தொழிற்சாலை 2. புகளுர்
- காகித தொழிற்சாலை 3. மேகானூர்
- சிமெண்ட் தொழிற்சாலை 4. சேலம்
4 3 2 1 | |
3 2 1 4 | |
2 4 3 1 | |
1 2 3 4 |
Question 17 |
இந்திய மாநிலங்களில் அதிகப் பரப்பில் காடுகள் காணப்படும் மாநிலம்
இமாச்சல பிரதேசம் | |
மத்தியப்பிரதேசம் | |
அஸ்ஸாம் | |
கேரளா |
Question 18 |
உணவு உற்பத்தி அதிகரிக்க காரணமான புதிய விவசாய முறையின் அடிப்படையில் ஏற்பட்டது தான்
நீலப்புரட்சி | |
சிகப்புப் புரட்சி | |
பசுமை புரட்சி | |
வெண்மை புரட்சி |
Question 19 |
பாறை உப்புகளின் மூலமாக சாம்பார் ஏரி இம்மாநிலத்தில் அமைந்துள்ளது
பீஹார் | |
ஒரிஸா | |
இராஜஸ்தான் | |
ஆந்திரப்பிரதேசம் |
Question 20 |
இந்தியாவின் கயிறு தயாரிக்கும் தொழிலில் முக்கியத்துவம் பெறும் மாநிலம்
மேற்கு வங்காளம் | |
கேரளா | |
தமிழ்நாடு | |
மாகராஷ்டிரா |
Question 21 |
எந்த இணை ஒன்று தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
பிம்பரி - பென்சிலின் | |
சிந்திரி - உரம் | |
லூதியானா - உள்ளாடை | |
நேப்பாநகர் - இரும்பு |
Question 22 |
எந்த இந்திய மாநிலம் ஒன்றில் அதிகமான சதவீதமுடைய பூர்வீகக் குடிகள் உள்ளனர்?
பீஹார் | |
மணிப்பூர் | |
மிசோராம் | |
அஸ்ஸாம் |
Question 23 |
இந்தியாவில் சிமெண்ட் ஆலை அமைவிடங்களின் செறிவில் இக்காரணி ஏனைய அமைவிடக் காரணிகளைக் காட்டிலும் முதன்மையாக விளங்குகிறது.
மலிவான உழைப்பாளிகள் | |
போக்குவரத்து | |
சந்தை | |
முதலீடு |
Question 24 |
இந்தியாவில் முதன்மை நிறுவனமான தேசியப் கப்பல் வடிவமைப்பு மற்றும் ஆய்வு மையம் இங்கு அமைந்துள்ளது.
விசாகப்பட்டினம் | |
மங்களுர் | |
கொச்சின் | |
கண்ட்லா |
Question 25 |
நாட்டின் மற்ற பகுதிகளை விட கங்கைச் சமவெளி பகுதியில் அதிக அடர்த்தி கொண்ட இரயில் பாதை அமைந்துள்ளதற்கு காரணம்
இப்பகுதியில் நவீன தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. | |
இப்பகுதியில் அதிக விவசாயப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. | |
சமவெளியாக உள்ளதால் இரயில் பாதைகள் அமைத்தல் எளிது. | |
மற்ற பகுதிகளை விட அதிக எண்ணிக்கையில் பயணிகள் இரயிலை பயன்படுத்துகிறது. |
Question 26 |
பன்னாட்டு வர்த்தகத்தில் அதிகமாக ஈடுபடும் முக்கியத் துறைமுகம்
கல்கத்தா | |
மர்மகோவா | |
விசாகப்பட்டினம் | |
மும்பை |
Question 27 |
நரிமணம் எண்ணெய் வயல் இங்கு அமைந்துள்ளது
கோதாவரிப் பள்ளத்தாக்கு | |
கிருஷ்ணாப் பள்ளத்தாக்கு | |
காவேரிப் பள்ளத்தாக்கு | |
தாமிரபரணி பள்ளத்தாக்;கு |
Question 28 |
எந்த இந்திய மாநிலம் ஒன்று பங்களாதேஷால் மூன்று பக்கங்களிலும் சூழப்பட்டுள்ளது?
திரிபுரா | |
மேகாலாயா | |
மேற்கு வங்களாம் | |
மிசோராம் |
Question 29 |
ஆரவல்லி மலை இவ்வகையைச் சார்ந்தது
மடிப்புமலை | |
பிண்டமலை | |
எஞ்சிய மலை | |
எரிமலை |
Question 30 |
இந்தியாவின் எந்த மாநிலம் அதிக நீளம் கொண்ட கடற்கரையை கொண்டது?
குஜராத் | |
தமிழ்நாடு | |
கர்நாடகா | |
ஆந்திரப்பிரதேசம் |
Question 31 |
இந்தியாவின் எப்பகுதி நெற்களஞ்சியம் எனப்படுகிறது?
வடகிழக்கு மாநிலம் | |
சிந்து-கங்கைச் சமவெளி | |
கிருஷ்ணா – கோதாவரி பகுதி ( | |
கேரளா, தமிழ்நாடு |
Question 32 |
பட்டியல் i ஐ, பட்டியல் ii உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
- பட்டியல் i பட்டியல் ii
- ஹிராகுட் 1. நர்மதா
- சர்தார் சரோவர் 2. மகாநதி
- ) பாங் 3. கிருஷ்ணா
- நாகர்ஜீன சாகர் 4. பியாஸ் குறியீடுகள்:
2 1 4 3 | |
1 4 3 2 | |
4 2 1 3 | |
3 2 4 1 |
Question 33 |
இந்தியா கீழ்க்கண்டவற்றில் ஒன்றைத் தவிர மற்ற கனிமங்களில் தன்னிறைவு கொண்டது.
மைக்கா | |
துத்தநாகம் | |
தாமிரம் | |
மேங்கனீசு |
Question 34 |
உயிரினங்கள் இருப்பதாக நம்பப்படும் கோள்
நெப்டியூன் | |
மார்ஸ் | |
மெர்குரி | |
ஜீபிட்டர் |
Question 35 |
உலக அளவில் ஆன காண்டாமிருகம் புகல் அரண் எந்த நாட்டில் அமையப்பெற்றுள்ளது?
இந்தியா | |
ஆஸ்திரேலியா | |
வடஅமெரிக்கா | |
தென்ஆப்பிரிக்கா |
Question 36 |
சூரியன் குடும்பத்தில் உள்ள மிகவும் ஒளிச் செறிவான கோள் எது?
சனி | |
வெள்ளி | |
செவ்வாய் | |
புதன் |
Question 37 |
டாபோல் மின்சக்தி ஆலை உருவாகும் மாநிலம்
மஹாராஷ்டிரா | |
குஜராத் | |
ஒரிஸா | |
பீகார் |
Question 38 |
இந்தியாவில் மிகப்பெரிய நகரம் எது?
கல்கத்தா | |
மும்பாய் | |
டெல்லி | |
சென்னை |
Question 39 |
எந்த நாட்டில் குபெக் மாநிலம் உள்ளது,?
ஐக்கிய அமெரிக்கா | |
கனடா | |
மெக்ஸிகோ | |
பெரு |
Question 40 |
சில்கா ஏரி உள்ள இடம்
உத்திரப்பிரதேசம் | |
ஒரிஸ்ஸா | |
பீஹார் | |
பஞ்சாப் |
Question 41 |
உலகத்தில் அதிக உவர்ப்பு உள்ள கடல் எது?
செங்கடல் | |
அரபிக்கடல் | |
மத்திய தரைக்கடல் | |
சாக்கடல் |
Question 42 |
கீழ்க்காணும் எந்த ஒரு நதி அரபிக்கடலில் சேர்கிறது?
காவேரி | |
கோதாவரி | |
கங்கை | |
நர்மதை |
Question 43 |
கீழே தரப்பட்டுள்ள அளவுகளில் கஞ்சன்ஜங்கா சிகரத்தின் உயரத்தை குறிப்பிடுவது எது?
8848 மீட்டர்கள் | |
8598 மீட்டர்கள் | |
8126 மீட்டர்கள் | |
8481 மீட்டர்கள் |
Question 44 |
கீழ்க்காண்பவற்றுள் தவறுதலாக பொருந்தியது எது?
கோலார் - தங்கம் | |
ஜாரியா - நிலக்கரி | |
நெய்வேலி - லிக்னைட் | |
துர்க் - தாமிரம் |
Question 45 |
குந்தா நீர்மின்சக்தி நிலையம் அமைந்துள்ள இடம்
தமிழ்நாடு | |
மேற்கு வங்காளம் | |
கர்நாடகம் | |
ஒரிஸ்ஸா |
Question 46 |
தீபகற்ப பிரதேசத்தின் மேற்கு நோக்கி பாயும் நதிகள்
காவிரி, நேத்ராவதி | |
வைகை, தாமிர பரணி | |
கிருஷ்ணா, கோதாவரி | |
நர்மதா, தப்தி |
Question 47 |
இந்தியாவில் காற்றாலை மின்சக்தி உற்பத்திக்கு மிக முக்கியமான மாநிலங்கள்
தமிழ்நாடு மற்றும மகாராஷ்டிரம் | |
குஜராத் மற்றும் தமிழ்நாடு | |
கேரளா மற்றும் மகாராஷ்டிரம் | |
மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் |
Question 48 |
மிக அதிகமான கரும்பு சாகுபடி நிலப்பரப்பு உடைய மாநிலம்
மகாராஷ்டிரம் | |
பீஹார் | |
தமிழ்நாடு | |
உத்திரப்பிரதேசம் |
Question 49 |
கார்பெட் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம்
கர்நாடகா | |
குஜராத் | |
அஸ்ஸாம் | |
உத்திரப்பிரதேசம் |
Question 49 Explanation:
குறிப்பு: இப்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது.
Question 50 |
தேசிய நெடுஞ்சாலை எண்.7 இணைக்குமிடம்
வாரணாசி மற்றும் கன்னியாகுமரி | |
தில்லி மற்றும் கல்கத்தா | |
தானே மற்றும் சென்னை | |
ஆக்ரா மற்றும் பம்பாய் |
Question 51 |
இந்தியாவில் எத்தனை பெரிய துறைமுகங்கள் உள்ளன?
8 | |
10 | |
11 | |
12 |
Question 52 |
இந்தியாவில் பெருமளவு மழை தோன்றுவது
மேற்காற்றுகள் | |
தென்மேற்கு பருவகாற்று | |
வடகிழக்கு பருவகாற்று | |
சூறாவளிகள் |
Question 53 |
இந்தியாவில் இரும்புத்தாது உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம்
கோவா | |
பீஹார் | |
ஒரிஸ்ஸா | |
மத்தியப்பிரதேசம் |
Question 54 |
நெல் சாகுபடிக்கு உகந்த மண் எது?
வண்டல் மண் | |
கருமண் | |
மணற்பாங்கான நிலம் | |
களிமண் |
Question 55 |
சமூகக்காடு வளர்ப்பின் முக்கிய குறிக்கோள்
காட்டு மண் வள அதிகரிப்பு | |
காடுகளை அழகுபடுத்துதல் | |
விறகு அளிப்பை அதிகரித்தல் | |
சுற்றுப்புறச் சூழல் சமநிலையை நிலைநாட்டுதல் |
Question 56 |
பின்வருவனவற்றுள் சரியா இணைக்கப்படாதது
மேகாலயா - ஷில்லாங் | |
மணிபூர் - இம்பால் | |
மிசோராம் - இடாநகர் | |
நாகலாந்து - கொஹிமா |
Question 57 |
தமிழ் நாட்டின் துரித ரெயில் பாதை (ஆசுவுளு) இணைக்கும் இடங்கள்
சென்னை கடற்கரையிலிருந்து மயிலாப்பூர் வரை | |
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை | |
சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை | |
சென்னை கடற்கரையிலிருந்து கிண்டி வரை |
Question 58 |
தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கண்டறியப்பட்டுள்ள இடம்
திருநெல்வேலி | |
திருச்சிராப்பள்ளி | |
தஞ்சாவூர் (நரிமணம்) | |
மதுரை |
Question 59 |
பின்வருவனவற்றுள் மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலம் எது?
ஆந்திரப்பிரதேசம் | |
கர்நாடகா | |
கேரளா | |
தமிழ்நாடு |
Question 60 |
1991 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்குப்படி இந்தியாவில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் வசிக்கும் நபர்கள்
313 | |
263 | |
293 | |
273 |
Question 60 Explanation:
குறிப்பு: 2001-ம் கணக்குப்படி 324
Question 61 |
பருத்தி அதிகம் பயிர் செய்யும் மண்வகை
வண்டல் | |
கரிசல் | |
டெல்டா | |
மலைப்பகுதி |
Question 62 |
தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி கிடைக்குமிடம்
வேலூர் | |
மதுரை | |
பாளையங்கோட்டை | |
நெய்வேலி |
Question 63 |
(திபெத்தில்) பிரம்மப்புத்திராவின் வேறு பெயர்?
டெல்டா | |
சாங்போ | |
டிசாங் | |
கபோலி |
Question 64 |
பின்வருவனவற்றில் எந்த மாநிலம் மசாலா பொருட்களை உற்பத்தி செய்கின்றது?
அஸ்ஸாம் | |
ஆந்திரப்பிரதேசம் | |
பஞ்சாப் | |
தமிழ்நாடு |
Question 65 |
தோடர் என்ற மலைவாழ் இனம் அதிகமாக வாழ்கின்ற இடம்
ஆரவல்லி மலை | |
மத்தியப்பிரதேசம் | |
நீலகிரி மலை | |
விந்திய மலை |
Question 66 |
சட்லெஜ் நதியில் அமைந்துள்ள முக்கிய பல்நோக்கு அணை திட்டம்
ஹிராகுட் | |
துங்கபத்ரா | |
பக்ராநங்கல் | |
ராம்கங்கா |
Question 67 |
கீழ்க்காணும் ஆறுகளில் இமாச்சல பிரதேசத்தின் வழியாக ஓடாத ஆறு
பியாஸ் | |
ஜீலம் | |
ரவி | |
சட்லெஜ் |
Question 68 |
உலக நாடுகளுள் பரப்பளவின் அடிப்படையில் இந்திய பெற்றுள்ள இடம்
4வது | |
8வது | |
5வது | |
7வது |
Question 69 |
தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளை அதிகமாக ஈர்க்கும் நீர்வீழ்ச்சி
சுருளி | |
குற்றாலம் | |
ஒக்கனேக்கல் | |
பைகாரா |
Question 70 |
சிந்து கங்கைச் சமவெளியில் அதிக மக்கள் நெருக்கம் காணப்படுவதற்கு காரணம் அதன்
சாதகமான காலநிலை | |
சிறந்த போக்குவரத்து | |
வளமான மண் | |
இமயமலையின் அருகாமை
|
Question 71 |
இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவாகும் புயல் காற்றுகளில் பெரும்பாலானவை தோன்றும் இடம்
தென் கோளார்த்த கடல் பகுதி | |
அரபிக்கடல் | |
தென்மேற்கு வங்காள விரிகுடாக்கடல் | |
தென் கிழக்கு வங்காள விரிகுடாக்கடல் |
Question 72 |
மத்திய அரிசி ஆராய்ச்சி அமைப்பு எங்குள்ளது?
தமிழ்நாடு | |
ஒரிஸ்ஸா | |
அஸ்ஸாம் | |
மேற்கு வங்காளம்
7 |
Question 73 |
இந்தியாவின் எந்தப் பகுதியில் தண்டகாரண்யா காடுகள் அமைந்துள்ளன?
மத்திய இந்தியா | |
தென்இந்தியா | |
கிழக்குப்பகுதி | |
வடமேற்கு இந்தியா |
Question 74 |
தமிழ்நாடு மற்றும் கேரள கூட்டு முயற்சித்திட்டம் எது?
பரம்பிக்குளம் - ஆளியார் | |
தெகரி அணைத்திட்டம் | |
தெயின் அணைத்திட்டம் | |
ராஜ்காட் அணைத்திட்டம் |
Question 75 |
இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை உள்ள மாநிலம்
சிக்கிம் | |
அருணாசலப்பிரதேசம் | |
கோவா | |
மேகாலயா |
Question 76 |
டால்பின்ஸ் மூக்கு என்கின்ற இடத்தில் அமைந்துள்ள துறைமுகம்
பாரதீப் | |
காண்ட்லா | |
தூத்துக்குடி | |
விசாகப்பட்டினம் |
Question 77 |
தமிழ் நாட்டில் நெய்வேலி அமைந்துள்ள இடம்
வடஆற்காடு | |
தென் ஆற்காடு | |
சேலம் | |
காஞ்சிபுரம் |
Question 77 Explanation:
குறிப்பு: நெய்வேலி தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ளது
Question 78 |
மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுவது எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை?
20 ஆண்டுகள் | |
5 ஆண்டுகள் | |
7 ஆண்டுகள் | |
10 ஆண்டுகள் |
Question 79 |
ராமேஸ்வரத்தில் காணப்படும் காடுகள்
இலையுதிர்க் காடுகள் | |
மழைக் காடுகள் | |
பசுமைக் காடுகள் | |
சதுப்பு நிலக்காடுகள் |
Question 80 |
அப்பிரகத்தை ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தும் தொழில் துறை
எஃகு தொழில்துறை | |
மண்பாண்டத் தொழில்துறை | |
மின்சாரத் தொழில்துறை | |
பொம்மை தொழில்துறை |
Question 81 |
ஆனந்த் என்ற இடத்துடன் இணைத்து கூறப்படுவது
மது தயாரிப்பு | |
பன்றி வளர்ப்பு | |
பால்பண்ணை | |
கோழிப்பண்ணை |
Question 82 |
இந்துஸ்தான் போட்டோ பிலிம் தயாரிப்பு நிலையம் இருப்பது
கொடைக்கானல் | |
பாட்னா | |
நாக்பூர் | |
மேற்கூறிய எவையுமில்லை |
Question 83 |
அந்தமான் நிகோபார் தீவுகள் எந்த மாநிலத்தின் பகுதிகள்?
மேற்கு வங்கம் | |
ஒரிஸ்ஸா | |
ஆந்திரப்பிரதேசம் | |
எதுவுமில்லை |
Question 84 |
இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகமான சர்க்கரை ஆலைகள் உள்ளன?
ஹரியானா | |
உத்திரப்பிரதேசம் | |
ஒரிஸ்ஸா | |
தமிழ்நாடு |
Question 85 |
தமிழ்நாட்டில் கைத்தறிகள் ஆலைகள் அதிகம் காணப்படும் இடம்
சேலம் | |
தர்மபுரி | |
ஈரோடு | |
கன்னியாகுமரி |
Question 86 |
கல்கத்தா எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
கங்கை | |
ஹீக்ளி | |
கிருஷ்ணா | |
காவிரி |
Question 87 |
தமிழ்நாட்டில் பின்வரும் இடங்களில், எங்கு அணுமின்சக்தி நிலையம் அமைந்துள்ளது
மேட்டூர் | |
கல்பாக்கம் | |
நரிமணம் | |
கயத்தாறு |
Question 88 |
பழுப்பு நிலக்கரி அதிகமாக காணப்படும் மாவட்டம்
கடலூர் | |
சிவகங்கை | |
ஈரோடு | |
மதுரை |
Question 89 |
அதிக பருத்தி உற்பத்தியை செய்து முதலாவதாக விளங்கும் மாவட்டம்
ஈரோடு | |
விருதுநகர் | |
காஞ்சிபுரம் | |
தஞ்சாவூர் |
Question 90 |
தமிழ் நாட்டில் ஜிப்சம் கிடைக்குமிடம்
திருச்சிராப்பள்ளி | |
கோயம்புத்தூர் | |
செங்கல்பட்டு | |
மதுரை |
Question 91 |
1991ஆம் ஆண்டு பள்ளி விவரப்படி மிக அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள மாநிலம்
இராஜஸ்தான் | |
ஹிமாசலப்பிரதேசம் | |
நாகலாந்து | |
உத்திரப்பிரதேசம் |
Question 92 |
1993ஆம் ஆண்டில் எந்த மாநிலத்தில் குழந்தைகள் இறப்பு வீதம் மிகக்குறைவாக உள்ளது?
மத்தியப்பிரதேசம் | |
பீஹார் | |
ஒரிஸ்ஸா | |
கேரளா |
Question 93 |
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- கொடைக்கானல் 1. தமிழ்நாடு
- சிம்லா 2. இமாசலப்பிரதேசம்
- டார்ஜிலிங் 3. மேற்கு வங்காளம்
- பெங்களுர் 4. கர்நாடகம் குறியீடுகள்:
2 1 3 4 | |
2 3 4 1 | |
1 2 3 4 | |
4 2 1 3 |
Question 94 |
கல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை மற்றும் மும்பாய் இருக்குமிடம்
முதல் மூன்று கிழக்கு கடற்கரை மற்றும் நான்காவது தெற்கு கடற்கரை | |
முதல் மூன்று கிழக்கு கடற்கரை மற்றும் நான்காவது மேற்கு கடற்கரை | |
அனைத்தும் கிழக்கு கடற்கரை ஓரம் | |
அனைத்தும் மேற்கு கடற்கரை ஓரம் |
Question 95 |
கோதுமையை விளைவிக்காத மாநிலம்
ஆந்திரப்பிரதேசம் | |
பஞ்சாப் | |
உத்திரப்பிரதேசம் | |
ஹரியானா |
Question 96 |
இந்தியாவில் அதிக கனிம வளம் உற்பத்தி செய்யும் மாநிலம்
இராஜஸ்தான் | |
தமிழ்நாடு | |
பீஹார் | |
கேரளா |
Question 97 |
பருத்தி ஆலைகள் அமைந்துள்ள இருமுக்கிய நகரங்கள்
மும்பாய் மற்றும் சென்னை | |
மும்பாய் மற்றும் அகமதாபாத் | |
மும்பாய் மற்றும் கல்கத்தா | |
பெங்களுர் மற்றும் நாகபுரி |
Question 98 |
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- மும்பாய் 1. தோல் பொருட்கள்
- சென்னை 2. வாகன இயந்திரங்கள்
- கான்பூர் 3. ஆடை உற்பத்தி
- விசாகப்பட்டினம் 4. கப்பல் கட்டும் இடம் குறியீடுகள்:
2 3 4 1 | |
3 2 1 4 | |
1 2 3 4 | |
4 1 2 3 |
Question 99 |
கீழ்க்கண்ட ஒரு மாநிலத்தில் அதிக தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன?
அஸ்ஸாம் | |
கர்நாடகம் | |
ஆந்திரப்பிரதேசம் | |
மத்தியப்பிரதேசம் |
Question 100 |
அதிகமாக வண்டல் மண் படிவது இந்த பகுதியில்
டெல்டா பகுதி | |
நதி பள்ளத்தாக்கு | |
நதியின் அடிப்பாகம் | |
மலைகள் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.