Online TestTamil
6th Tamil Part 5 Online Test – New Book
6th Tamil Questions - Part 5
Congratulations - you have completed 6th Tamil Questions - Part 5.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- ”நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
- இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
- ஒப்புரவு ஆற்றல் அறிதல் அறிவுடைமை” – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? இதனை எழுதியவர் யார்?
ஆசாரக்கோவை, பெரும்வாயின் முள்ளியார் | |
திரிகடுகம், நல்லாதனார் | |
மூதுரை, ஒளவையார் | |
முதுமொழி காஞ்சி, கூடலூர் கிழார். |
Question 2 |
பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?
மேலக்குடி | |
புதுக்கோட்டை | |
கயத்தூர் | |
காஞ்சிபுரம் |
Question 3 |
ஆசாரக்கோவை நூலில் காணப்படும் வெண்பாக்களின் எண்ணிக்கை எத்தனை?
300 வெண்பாக்கள் | |
200 வெண்பாக்கள் | |
100 வெண்பாக்கள் | |
400 வெண்பாக்கள் |
Question 4 |
ஆசாரக்கோவையில் கூறப்பட்டுள்ள நல்லொழுக்கங்களின் எண்ணிக்கை எத்தனை? மேலும் ஆசாரக்கோவை என்பதன் பொருள் என்ன?
6, ஒழுக்கங்களின் தொகுப்பு | |
4, நல்ல தொகுப்பு | |
8, நல்ல ஒழுங்கங்களின் தொகுப்பு | |
10, மருந்துகளின் தொகுப்பு |
Question 5 |
ஆசாரக்கோவையில், பிறர் செய்த உதவியை …………………… ,பிறர் செய்த தீமைகளைப் ………………………………… இனிய சொற்களை ……………. ஆகிய நல்லொழுக்கங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.
பேசுதல்,மறவாதிருத்தல்,கேட்டல் | |
மறவாதிருத்தல்,பொறுத்துக் கொள்ளுதல்,பேசுதல் | |
மறவாதிருத்தல்,பேசுதல்,கேட்டல் | |
பொறுத்துக் கொள்ளுதல்,பேசுதல்,கேட்டல் |
Question 6 |
கீழ்கண்ட கூற்றுகளைக் கவனி
- ஆசாரக்கோவையில் கூறப்படும் நல்லொழுக்கங்கள்
- பிறர்க்கு உதவுதல், அறிவுடையவராய் இருத்தல்
- எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்
- கல்வி அறிவு பெறுதல், நற்பண்பு உடையவரோடு நட்புக் கொள்ளுதல்
1,2 சரி | |
2,3 சரி | |
3 மட்டும் சரி | |
4 மட்டும் சரி |
Question 7 |
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
- பிறரிடம் நான் ………………. பேசுவேன், பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்து கொள்வது …………. ஆகும்.
இன்சொல், பொறை | |
வன்சொல், அமைதி | |
கடுஞ்சொல், அடக்கம் | |
கொடுஞ்சொல், வம்பு |
Question 8 |
அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………….
அறிவுஉடைமை | |
அறிவுடைமை | |
அறியுடைமை | |
அறிஉடைமை |
Question 9 |
பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதப் கிடைப்பது………………………….
பொறுமை+உடைமை | |
பொறை+யுடைமை | |
பொறு+யுடைமை | |
பொறை+உடைமை |
Question 10 |
ஆசாரக்கோவை எந்த நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது?
நீதி நூல்கள் | |
அற நூல்கள் | |
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் | |
பதினெண்மேல்க்கணக்கு நூல்கள் |
Question 11 |
- ”நந்தவனம் கண் திறந்து
- நற்றமிழ்ப் பூ எடுத்து
- பண்ணோடு பாட்டிசைத்து” என்ற வரிகள் எந்த வகையான பாடல்களைச் சார்ந்தது?
தாலாட்டு பாடல்கள் | |
ஒப்பாரி பாடல்கள் | |
தொழில் பாடல்கள் | |
கடவுள் பாடல்கள் |
Question 12 |
பொருத்துக:
- 1.நந்தவனம் - அ. உலகம்
- 2.பண் - ஆ. இசை
- 3.இழைத்து - இ. பூஞ்சோலை
- 4.பார் - ஈ. செய்து
ஈ இ அ ஆ | |
இ ஆ ஈ அ | |
ஈ அ ஆ இ | |
அ ஆ இ ஈ |
Question 13 |
சரியான விடையினைத் தேர்ந்தெடுத்து விடுப்பட்ட இடத்தினை நிரப்புக.
- அ. இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் …………………… முக்கனியோ!
- ஆ. குளம் வெட்டி, அணைக்கட்டிக் குடிமக்களின் பசியினைப் போக்கும் …………………………… முத்தமிழோ!
சேர நாட்டின், பாண்டிய நாட்டின் | |
பாண்டிய நாட்டின், சோழ நாட்டின் | |
சோழ நாட்டின், பாண்டிய நாட்டின் | |
சோழ நாட்டின், சேர நாட்டின் |
Question 14 |
தவறான இணையினைத் தேர்ந்தெடுக்க
- 1.முத்தேன் - கொம்புத்தேன்,பொந்துத்தேன்,கொசுத்தேன்
- 2.முக்கனி - மா,பலா,வாழை
- 3.முத்தமிழ் - இயல்,இசை,நாடகம்
- 4.முந்நீர் - ஆற்றுநீர்,கடல்நீர்,மழைநீர்
4 | |
3 | |
1 | |
2 |
Question 14 Explanation:
குறிப்பு: முந்நீர் குறிப்பது – ஆற்றுநீர்,ஊற்றுநீர்,மழைநீர்
Question 15 |
பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
பாட்டி+சைத்து | |
பாட்டி+இசைத்து | |
பாட்டு+இசைத்து | |
பாட்டு+சைத்து |
Question 16 |
உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்?
நிறைந்த | |
குறைந்த | |
மறைந்த | |
தோன்றிய |
Question 17 |
விடுப்பட்ட சொற்களை நிரப்புக:
- அ. தங்கப்பூ பதிக்க தந்தத்தால் ஆன தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த ………………. முத்தேனோ!
சோழ நாட்டின் | |
சேர நாட்டின் | |
பாண்டிய நாட்டின் | |
கொற்கை நாட்டின் |
Question 18 |
தால் என்பதன் பொருள் என்ன?
பருப்பு வகை | |
இளந்தளிர் | |
நாக்கு | |
உணவு வகை |
Question 19 |
குழந்தையின் அழுகையை நிறுத்தவும் …………….. வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் …………………. ஆகும்.
சிரிக்க, தாலாட்டு | |
பேச, தாலாட்டு | |
தூங்க, தாலாட்டு | |
விளையாட, தாலாட்டு |
Question 20 |
தமிழர்கள் கொண்டாடும் பல விழாக்கள் …………. போற்றும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன.
சமயத்தைப் | |
இயற்கைப் | |
பாரம்பரியத்தைப் | |
மொழியைப் |
Question 21 |
பொங்கல் திருவிழா ……………………………………. திருநாள் என்றும் போற்றப்படுகிறது.
பாரம்பரிய | |
தமிழர் திருநாள் | |
பரம்பரை | |
இந்திய திருநாள் |
Question 22 |
உழவு தொழிலில் செய்யும் உழவர்கள் …………………………………. விதைகளை விதைப்பர். …………………………….. அறுவடை செய்து பயன் அடைவர்.
ஆடித்திங்களில், மார்கழித்திங்களில் | |
தைத்திங்களில், ஆடித்திங்களில் | |
ஆடித்திங்களில், தைத்திங்களில் | |
மார்கழித்திங்களில், ஆடித்திங்களில் |
Question 23 |
தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் திருவிழாவானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உழவர் திருநாள் | |
தமிழர் திருநாள் | |
அறுவடை திருவிழா | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 24 |
’பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பது
பழமொழி | |
அறிவுரை | |
ஆன்றோர் மொழி | |
புதுமொழி |
Question 25 |
நாம் வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சங்காரண்டி விழா | |
போகித்திருநாள் | |
மார்கழி மாத முதல் நாள் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 26 |
வாழ்க்கைக்கு வளம் தரும் ………………… வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை …………………………… கொண்டாடப்பட்டது.
இந்திரனை, இந்திர விழாவாகக் | |
இந்திரனை, போகித்திருநாளாக | |
மழைக்கடவுளை, இந்திர விழாவாகக் | |
லிங்க கடவுளை, சங்கராண்டி விழாவாக |
Question 27 |
பொங்கல் என்பதன் பொருள்
இனிப்பு | |
தித்திப்பான சுவை | |
பொங்கி வருவது | |
பொங்கிப்பெருகி வருவது |
Question 28 |
தை முதல் நாளில் …………………….. தொடங்குகிறது. அதோடு தை …………………………. நாள் திருவள்ளுவர் தினம் கொண்டப்படுகிறது.
போகிப்பண்டிகை, முதல் | |
திருவள்ளுராண்டு, இரண்டாம் | |
பொங்கல், ஐந்தாம் | |
மாட்டு பொங்கல், மூன்றாம் நாள் |
Question 29 |
உழவர்களின் செல்வமாக மதிக்கப்படுவது எது?
ஏர் கலப்பை | |
கதிர் அறுவாள் | |
மாடுகள் | |
உழவுத்தொழில் |
Question 30 |
மாடு என்ற சொல்லின் பொருள்
விலங்கு | |
கடவுள் | |
செல்வம் | |
உழைப்பு |
Question 31 |
உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக ………………………. விளங்குகின்றன. அவற்றிற்கு நன்றி செலுத்தும் வகையில் ……………………………. கொண்டாடப்படுகிறது.
ஏர் கலப்பைகள், உழவர் திருநாள் | |
மாடுகள், மாட்டுப் பொங்கல் | |
மாடுகள், உழவர் திருநாள் | |
ஏர் கலப்பைகள், மாட்டுப்பொங்கல் |
Question 32 |
…………………… என்பது மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு ஆகும்.
மாடுப்பிடித்தல் | |
ஜல்லிக்கட்டு | |
ஏறு தழுவுதல் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 33 |
கீழ்கண்ட கூற்றுகளை கவனி.
- பொங்கல் திருவிழாவானது
- இயற்கையை போற்றும் திருவிழா
- உழைப்பு மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் திருவிழா
- தமிழர் பண்பாடை போற்றும் திருவிழா
2 சரி | |
3 சரி | |
4 சரி | |
1 சரி |
Question 34 |
2019 ம் ஆண்டிற்கான திருவள்ளுவராண்டை கணக்கிடுக?
2038 | |
2050 | |
2042 | |
2045 |
Question 34 Explanation:
[குறிப்பு: திருவள்ளுவர் ஆண்டு என்பது கொடுக்கப்பட்ட ஆண்டுடன் 31 கூட்டக் கிடைக்கப்பெறும் ஆண்டு ஆகும். 2019+31 = 2050]
Question 35 |
’மகரசங்கராந்தி’ என்ற பெயரில் அறுவடை திருநாளை கொண்டாடும் மாநிலம் எது/எவை?
ஆந்திரா மற்றும் கர்நாடகா | |
உத்திரப் பிரதேசம் | |
மகாராட்டிரா | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 36 |
பஞ்சாப் மாநிலங்களில் அறுவடைத்திருவிழா ………………….. பெயரில் கொண்டாடப்படுகிறது. மேலும் குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் ………………………………. பெயரில் கொண்டாடப்படுகிறது.
மகரசங்கராந்தி, லோரி | |
லோரி, உத்தராயன் | |
உத்தராயன், லோரி | |
உத்தராயன், மகரசங்கராந்தி |
Question 37 |
கதிர் முற்றியதும் …………………… செய்வர்.
அறுவடை | |
உரமிடுதல் | |
நடவு | |
களையெடுத்தல் |
Question 38 |
விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் …………….. கட்டுவர்.
செடி | |
கொடிகள் | |
தோரணம் | |
அலங்கார வளைவு |
Question 39 |
பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும்.
அடிக்கோடிட்ட சொல்லிற்கான எதிர் சொல்லை கண்டறிக.
அயர்வு | |
கனவு | |
துன்பம் | |
சோர்வு |
Question 40 |
போகிப்பண்டிகை என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது?
போகி+பண்டிகை | |
போ+பண்டிகை | |
போகு+பண்டிகை | |
போகிப்+பண்டிகை |
Question 41 |
மற்போரில் சிறந்தவர் என்ற சிறப்புக்குரியவர் யார்? அவரின் மற்றொரு பெயர் என்ன?
மகேந்திர வர்மன், மல்லன் | |
நரசிம்ம வர்மன், மாமன்னன் | |
நரசிம்ம வர்மன், மாமல்லன் | |
நந்திவர்மன், மாமல்லன் |
Question 42 |
மாமல்லபுரத்தில்,ஒரே பாறையில் செதுக்கிச் செய்யப்பட்ட கோவில் ………………………. போன்று காணப்படுகிறது. அதனால் இதனை ………………………. என்று அழைக்கிறார்கள்.
ரதங்கள், ஒற்றைக்கல் | |
தேர்கள்(இரதம்), இரத் கோவில் | |
தேர்கள், ஒற்றைக்கல் | |
சிற்பங்கள், இரதக் கோவில் |
Question 43 |
பஞ்ச பாண்டவர் ரதம் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டவை?
மகேந்திரவர்மன் | |
மாமல்லன் | |
இரண்டாம் மகேந்திர வர்மன் | |
நந்திவர்மன் |
Question 44 |
நரசிம்மவர்மனின் தந்தை பெயர், அவர் எந்த நாட்டை ஆட்சி செய்தார்?
நந்திவர்மன், சோழ நாடு | |
மகேந்திர வர்மன், பல்லவ நாடு | |
முதலாம் நரசிம்ம வர்மன், செர நாடு | |
இரண்டாம் மகேந்திர வர்மன், பல்லவ நாடு |
Question 45 |
மாமல்லபுரத்தில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த பாறைக்கு ………………………. பெயர். இவ்வாறாக செதுக்கப்படும் சிற்பங்களுக்கு ……………………………. என்று பெயர்.
அர்ச்சுனன் தபசு, புடைப்புச் சிற்பங்கள் | |
புடைப்பு பாறைகள், அர்ச்சுனன் தபசு | |
அர்ச்சுனன் பாறைகள், கல்வெட்டு பாறைகள் | |
அர்ச்சுனன் பாறைகள், புடைப்பு ஓவியங்கள் |
Question 46 |
மாமல்லபுரத்தில் இரண்டு பாறைகளுக்கு இடையே நீர் வழிந்து வரும் அமைப்பிற்கு என்ன பெயர்?
நீர்வீழ்ச்சி | |
ஆகாய கங்கை | |
கங்கை வீழ்ச்சி | |
கங்கா ஊற்று |
Question 47 |
தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக்கூடமாக காட்சியளிக்கும் இடம் எது?
மதுரை | |
மாமல்லபுரம் | |
காஞ்சிபுரம் | |
திருவண்ணாமாலை |
Question 48 |
சிற்பக்கலை எத்தனை வகைப்படும். இவை அனைத்தும் ஒரே இடத்தில் காணப்படும் இடம் எது?
மூன்று, காஞ்சிபுரம் | |
நான்கு, மாமல்லபுரம் | |
இரண்டு, மதுரை | |
ஐந்து, காஞ்சிபுரம் |
Question 49 |
கீழ்கண்ட பொருத்தமில்லாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
- குடைவரைக் கோவில் மற்றும் கட்டுமானக் கோவில்
- ஒற்றைக் கல் கோயில்கள்
- புடைப்புச் சிற்பங்கள்
- தஞ்சை பெரிய கோவில்
1 சரி | |
3 சரி | |
4 சரி | |
2 சரி |
Question 49 Explanation:
[குறிப்பு: 1,2,3 ஆகிய அனைத்தும் மாமல்லபுரத்தில் காணப்படுகிறது.]
Question 50 |
நமது உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை ……………………. என்கிறோம்.
இன எழுத்துகள் | |
மயங்கொலிகள் | |
பிழைகள் | |
வேறுபட்ட எழுத்துகள் |
Question 51 |
கீழ்க்கண்டவற்றுள் மயங்கொலி எழுத்துகள் அல்லாத இணையினை தேர்ந்தெடுக்க.
ண,ன,ந | |
ண,ன,ந | |
ர,ற | |
க,ச,ட |
Question 52 |
நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் …………………. கரம் பிறக்கிறது.
ண கரம் | |
ன கரம் | |
ள கரம் | |
ர கரம் |
Question 53 |
நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் ……………….. பகுதியைத் தொடுவதால் ’ன’ கரம் பிறக்கிறது.
முன் பகுதியைத் | |
நடுப்பகுதியினைத் | |
அடிப்பகுதியினைத் | |
நுனிப்பகுதியினைத் |
Question 54 |
நாவின் நுனி ……………………….. அடிப்பகுதியினைத் தொடுவதால் ’ந’ கரம் பிறக்கிறது.
மேல்வாயின் | |
மேல்வாய்ப் பல்லின் | |
மேல்வாய்ப் பல்லின் | |
மேல்வாய்ப் பல்லின் |
Question 55 |
நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் பற்களின் அடியைத் தொடுவதால் …………………………… தோன்றும்.
ள கரம் | |
ல கரம் | |
ழ கரம் | |
ன கரம் |
Question 56 |
நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் அண்ணத்தின் ……………………….. தொடுவதால் ’ள’ கரம் தோன்றும்
மேல் பகுதியினைத் | |
நடுப்பகுதியினைத் | |
முன் பகுதியினைத் | |
பின் பகுதியினைத் |
Question 57 |
நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் …………………… தோன்றும்.
ள கரம் | |
ழ கரம் | |
ன கரம் | |
ண கரம் |
Question 57 Explanation:
[குறிப்பு: ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனை சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம்.]
Question 58 |
கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி
- 1.மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது.
- 2.மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது.
1 மட்டும் சரி | |
1 மட்டும் சரி | |
1 2 இரண்டும் சரி | |
இரண்டும் தவறு. |
Question 59 |
பொருத்துக
- 1.விழை - அ.மெலிந்து போதல்
- 2.இளை - ஆ.விரும்பு
- 3.இழை - இ.புடவை
- 4.கூறை - ஈ.நூல் இழை
ஆ அ ஈ இ | |
அ ஆ இ ஈ | |
ஈ இ ஆ அ | |
இ அ ஈ ஆ |
Question 60 |
மயங்கொலிப் பிழைகளற்ற சொற்றொடரைத் தேர்ந்தெடுக்க.
- எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
- என் வீட்டுத் தோட்டத்தில் மளர்கள் மணம் வீசின.
- என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.
- எண் வீட்டு தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.
2 மட்டும் சரி | |
1 மட்டும் சரி | |
4 மட்டும் சரி | |
3 மட்டும் சரி |
Question 61 |
பொருள் வேறுபாடறிந்து தகுந்த சொற்களால் நிரப்புக.
- அ.போரில் பயன்படுத்தியது ………………………….., பூனைக்கு உள்ளது …………………..
வாள், வாழ் | |
வால், வாள் | |
வால், வாழ் | |
வாள், வால் |
Question 62 |
சரியான தொடரை கண்டறிந்து எழுதுக.
- கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்
- மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்
- கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்
- மறையும் காலையில் உதித்து கதிரவன் மாலையில்
1 சரி | |
3 சரி | |
4 சரி | |
2 சரி |
Question 63 |
தவறான இணையினைத் தேர்ந்தெடுக்க.
- ஒப்பனை - அ. Make up
- சில்லுகள் - ஆ. Chips
- சிற்பங்கள் - இ. Tiffin
- ஆயுத்த ஆடை - ஈ. Ready made dress
1 சரி | |
2 சரி | |
3 சரி | |
4 சரி |
Question 64 |
விடுப்பட்ட சொற்களை நிரப்புக.
மோப்பக் குழையும் அனிச்சம் முகத்திரிந்து
……………. ……………………… ………………………..
குழையும் நோக்கத் விருந்து | |
விருந்து நோக்கத் குழையும் | |
நோக்கத் குழையும் விருந்து | |
நோக்கத் விருந்து குழையும் |
Question 65 |
விடுப்பட்ட சொற்களை நிரப்புக.
- வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
அனையது உள்ளத்து உயர்வு | |
உள்ளத்து அனையது உயர்வு | |
உள்ளத்து உயர்வு அனையது | |
அனையது உயர்வு உள்ளத்து |
Question 66 |
விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
நம் முகம் மாறினால் | |
நம் வீடு மாறினால் | |
நாம் நன்கு வரவேற்றால் | |
நம் முகவரி மாற்றினால் |
Question 67 |
ஆராயும் அறிவுடையவர்கள் ……………….. சொற்களைப் பேசமாட்டார்.
உயர்வான | |
விலையற்ற | |
பயன்தராத | |
பயனுடைய |
Question 68 |
நிலையான செல்வம் என்பது ………………….?
தங்கம் | |
பணம் | |
ஊக்கம் | |
ஏக்கம் |
Question 69 |
பயன்+இலா என்பதனைத் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
பயன்னில்லா | |
பயன் இல்லா | |
பயனிலா | |
பயன் இலா |
Question 70 |
பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
பொருள்+ளுடைமை | |
பொருள்+உடைமை | |
பொருளு+உடைமை | |
பொரு+ளுடைமை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 70 questions to complete.
check Q9 & 25
corrected
You scored 62 out of 70.