Online TestTamil

6th Tamil Part 3 Online Test – New Book

6th Tamil Questions - Part 3

Congratulations - you have completed 6th Tamil Questions - Part 3. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
புதிய ஆத்திச்சூடியை படைத்தவர் யார்?
A
ஒளவையார்
B
பாரதியார்
C
நெல்லை முத்து
D
பாரதிதாசன்
Question 2
அறிவியல் ஆத்திச்சூடி என்ற நூலை எழுதியவர் யார்?
A
பாரதியார்
B
ஒளவையார்
C
பாரதியார்
D
நெல்லை முத்து
Question 3
ஒளடதம் என்பதன் பொருள்?
A
அனுபவம்
B
மருந்து
C
நோய்
D
முதியோர் சொல்
Question 4
ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று நெல்லை முத்துவை பாராட்டியவர் யார்?
A
அப்துல் கலாம்
B
தாராபாரதி
C
சிவன்
D
கல்யாண சுந்தரம்
Question 5
நெல்லை முத்துவால் படைக்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை எத்தனை?
A
60
B
80
C
100
D
120
Question 6
கீழே கொடுக்கப்பட்டவைகளில் நெல்லை முத்து அவர்கள் பணியாற்றாத இடத்தை தேர்ந்தெடுக்க?
A
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்
B
சதீஷ்தவான் விண்வெளி மையம்
C
இந்திய விண்வெளி மையம்
D
இஸ்ரோ விண்வெளி மையம்
Question 7
உடல் நோய்க்கு ………………. தேவை?
A
உணவு
B
ஒளடதம்
C
இனிப்பு
D
உடை
Question 8
நண்பர்களுடன் ……………….. விளையாடு.
A
ஒருமித்து
B
மாறுபட்டு
C
தனித்து
D
பகைத்து
Question 9
எதிர் சொற்களைப் பொருத்துக.
  • 1.அணுகு        – அ.தெளிவு
  • 2.ஐயம்            – ஆ.சோர்வு
  • 3.ஊக்கம்        – இ.பொய்மை
  • 4.உண்மை      – ஈ.விலகு
A
ஈஅஆஇ
B
ஆஅஈஇ
C
அஇஈஆ
D
அஇஈஆ
Question 10
‘சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தி தெருப்பெருக்கம்’ என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
A
பாரதிதாசன்
B
மகாகவி பாரதியார்
C
வாணிதாசன்
D
நாராயணக்கவி
Question 11
வானில் செலுத்தப்படும் செயற்கைக்கோளால் மனிதன் அடையும் பயன் யாது?
A
செய்தி தொடர்பு தகவல்கள்
B
இயற்கை வளத்திற்குரிய தகவல்கள்
C
மழை,புயல் தகவல்கள்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 12
இல்லாது+இயங்கும் என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது?
A
இல்லாதுஇயங்கும்
B
இல்லாஇயங்கும்
C
இல்லாதியங்கும்
D
இல்லதியங்கும்
Question 13
  • ‘உறுப்பை மாற்றும் மருத்துவம் கண்டு
  • உடலும் உயிரும் காக்கின்றான்’ கொடுக்கப்பட்டவைகளில் மோனை சொற்களை எடுத்து எழுதுக?
A
உடலும்,உயிரும்
B
உறுப்பை,உடலும்
C
உறுப்பை,உடலும்
D
உறுப்பை,உடலும் உயிரும்
Question 14
எந்திரங்கள் பணியாற்றும் இடங்களாக கருதப்படும் இடங்கள் எவை?
A
வீடு மற்றும் அலுவலகம்
B
தொழிற்ச்சாலை
C
மருத்துவமனை
D
மேற்கூறிய அனைத்தும்
Question 15
ரோபோ என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?
A
கபெக்
B
கேரிகேஸ்
C
சோபியா
D
ஐரிஸ்
Question 16
காரல் கபெக் எந்த நாட்டை சார்ந்தவர்?
A
ஸ்வீடன்
B
பிரான்ஸ்
C
செக்
D
ஜப்பான்
Question 17
ரோபோ என்னும் சொல்லை பயன்படுத்திய ஆண்டு?
A
1930
B
1920
C
1942
D
1928
Question 18
ரோபோ என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?
A
எந்திர மனிதன்
B
எந்திர கருவி
C
அடிமை
D
வேலையாள்
Question 19
நுட்பமான கடினமான ஒரே மாதிரியான வேலைகளை மனிதரைவிட விரைவாக தானே செய்து முடிக்கும் எந்திரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
தானியங்குகள்
B
எந்திர மனிதன்
C
இரும்பு மனிதன்
D
ரோபோக்கள்
Question 20
உலகிலேயே முதன் முதலாக எந்த நாட்டின் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது?
A
கொரியா
B
சவுதி அரேபியா
C
அமெரிக்கா
D
ஜப்பான்
Question 21
சூழ்நிலைகளை உணர்வதற்காக தானியங்களில் பொருத்தப்படும் சிறப்பு கருவியின் பெயர் என்ன?
A
எந்திர கைகள்
B
எந்திர மூக்கு
C
நுண் உணர்வு கருவிகள்
D
எந்திர கால்கள்
Question 22
தானியங்கிகள் செய்யப்படும் வேலைகளாக கருதப்படுவது எவை?
A
தொழிற்சாலை பணிகள்
B
மருத்துவதுறை பணிகள்
C
விண்வெளி சார்ந்த பணிகள்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 23
டீப் புளுவே என்னும் மீத்திறன் கணினி எந்த ஆண்டு எந்த போட்டியில் கேரி கேஸ்புரோவ் என்பவரை தோல்வியடைய செய்தது?
A
1995, டென்னிஸ்
B
1990, பேட்மிட்ன்
C
1997, சதுரங்கம்
D
1998, டேபிள், டென்னிஸ்
Question 24
குடியுரிமை பெற்ற ரோபோவின் பெயர் என்ன?
A
சோபியா
B
ஐரிஸ்
C
ஸ்பீடு ரோபோ
D
சந்தியா
Question 25
புதுமைகளின் வெற்றியாளர் என்ற விருதினை சோபியாவிற்கு வழங்கிய நிறுவனம் எது?
A
உலக சுகாதார மையம்
B
ஐக்கிய நாடுகளின் சபை
C
உலக எந்திரங்களின் தலைமையகம்
D
ஐக்கிய அரபு நாடுகள்
Question 26
நீக்குதல் மற்றும் எளிது என்ற சொற்களின் எதிர் சொற்கள் எவை?
A
போக்குதல், வறிது
B
தள்ளுதல், சிறிது
C
அழித்தல், பெரிது
D
சேர்த்தல், அரிது
Question 27
லிலியன் வாட்சன் எழுதிய நூலின் பெயர் என்ன?
A
விளக்குகளின் ஒளி
B
விளக்குகள் தந்த ஒளி
C
விளக்குகள் பல தந்த ஒளி
D
விளக்கு ஒளி
Question 28
செயற்கையாக உருவாக்கப்படும் செயற்கை காலின் அளவு என்ன?
A
200 கிராம்
B
200 கிராம்
C
500 கிராம்
D
600 கிராம்
Question 29
இந்தியாவின் வெற்றிகளாக அப்துல்கலாம் ஐயா கருதுவது?
A
உணவு உற்பத்தி
B
மின்சாரம் உற்பத்தி
C
தகவல் தொழில்நுட்பத்துறை
D
மேற்கூறிய அனைத்தும்.
Question 30
எத்தனை கிலோ மதிப்புள்ள செயற்கை கோளை விண்ணிற்கு இந்தியா அனுப்பியுள்ளது?
A
550 கிலோ
B
380 கிலோ
C
420 கிலோ
D
525 கிலோ
Question 31
சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை ……………………. என்பர்.
A
மொழி எழுத்துகள்
B
சொல் எழுத்துகள்
C
மொழி முதல் எழுத்துகள்
D
முதல் எழுத்துகள்
Question 32
சொல்லின் முதலில் வராத எழுத்துகள் எது?
A
மெய்யெழுத்து
B
உயிரெழுத்து
C
முதல் எழுத்து
D
உயிர்மெய் எழுத்து
Question 33
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எந்த எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்?
A
ட,ண,ர
B
ல,ழ,ள
C
ற,ன,
D
க,ச,த
Question 34
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எந்த எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்?
A
ஞ்,ண்,ந்
B
ம்,ய்,ர்
C
ல்,வ்,ழ்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 35
சொல்லின் இறுதியில் ……………. தனித்து வருவதில்லை.
A
உயிர் எழுத்துகள்
B
மெய்யெழுத்துகள்
C
ஆய்த எழுத்து
D
மேற்கூறிய எதுவுமில்லை.
Question 36
உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துகளுடன் இணைந்து …………………… மட்டுமே வரும்.
A
உயிர் எழுத்தாக
B
மெய்யெழுத்தாக
C
உயிர்மெய்யெழுத்தாக
D
சார்பெழுத்தாக
Question 37
உயிர் மெய் எழுத்துகளுள் …………….. எந்த எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.
A
ந வரிசை
B
ண வரிசை
C
ங வரிசை
D
க வரிசை
Question 38
சொல்லின் இடையில் வராத சொற்கள் எவை?
A
மெய்யெழுத்துகள்
B
உயிர்மெய் எழுத்துகள்
C
ஆய்த எழுத்துகள்
D
மேற்கூறிய எதுவும் இல்லை
Question 39
எந்த இடத்தில் மட்டும் உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்?
A
அளபெடை
B
குற்றியலுகரம்
C
குற்றியலிகரம்
D
சொற்றொடர்
Question 40
சர்.சி.வி.ராமன் எந்த ஆண்டு இங்கிலாந்து சென்றார்?
A
1921
B
1930
C
1942
D
1928
Question 41
ராமன் விளைவு எந்த ஆண்டு எந்த தினம் வெளியிடப்பட்டது?
A
1928 பிப்ரவரி 28 நாள்
B
1928 பிப்ரவரி 30 நாள்
C
1928 பிப்ரவரி 15 நாள்
D
1928 பிப்ரவரி 20 நாள்
Question 42
இந்திய அறிவியலுக்கான முதல் நோபல் பரிசை பெற்றவர் யார்?
A
சர்.சி.வி ராமன்
B
ஜான் பெக்ரால்
C
நியூட்டன்
D
கலிலீயோ
Question 43
தேசிய அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
A
பிப்ரவரி 25
B
பிப்ரவரி 28
C
பிப்ரவரி 22
D
பிப்ரவரி 23
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 43 questions to complete.

9 Comments

  1. Qstn no :34
    ஞ் ந் வ் சொல்லின் இறுதியில் வராது

  2. Congratulations – you have completed 6th Tamil Questions – Part 3. You scored 43 out of 43. Your performance has been rated as Perfect! But

    Question no 28th ans
    300gm. your options pls enter correctly

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button