Online TestTamil
6th Tamil Part 1 Online Test – New Book
6th Tamil Questions - Part 1
Congratulations - you have completed 6th Tamil Questions - Part 1.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தமிழ் எங்கள் அறிவுக்கு தோள் - இன்ப தமிழ் எங்கள் கவிதைக்கு வாரியத்தின் வாள்!!! என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள கவிதை நூல் எது?
கைம்பெண் | |
பெண்கல்வி | |
இன்பத்தமிழ் | |
பொதுவுடைமை |
Question 2 |
பாவேந்தர், புரட்சி கவி என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்?
வாணிதாசன் | |
கண்ணதாசன் | |
பாரதிதாசன் | |
பாரதியார் |
Question 3 |
தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என்று நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
கவிஞர் காசி ஆனந்தன் | |
பாரதியார் | |
வாணிதாசன் | |
நாமக்கல் கவிஞர் |
Question 4 |
ஒத்த ஓசையில் முடியும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இணை சொற்கள் | |
இயைபு சொற்கள் | |
ஒத்த சொற்கள் | |
ஒத்த சொற்கள் |
Question 5 |
நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு …….. ஆக இருக்கும்.
கோபம் | |
வருத்தம் | |
அசதி | |
மகிழ்ச்சி |
Question 6 |
தமிழ்க்கும்மி என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
கொய்யாக்கனி | |
கனிச்சாறு | |
நூறாசிரியம் | |
பாவிய கொத்து |
Question 7 |
பாவலரேறு என்னும் சிறப்புப் பெயருடையவர் யார்?
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
பெருஞ்சித்திரனார் | |
கவிஞர் கண்ணதாசன் |
Question 8 |
கனிச்சாறு நூலானது எத்தனை தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
இரண்டு | |
ஐந்து | |
எட்டு | |
பத்து |
Question 9 |
வான்தோன்றி,வளித்தோன்றி, நெருப்பு தோன்றி மண்தோன்றி - என்ற பாடல் அடிகளில் அமைந்துள்ள சொற்களை கண்டறிக.
மோனை சொற்கள் | |
எதுகை சொற்கள் | |
இணை சொற்கள் | |
இயைபு சொற்கள் |
Question 10 |
மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பாக கருதப்படுவது எது?
சக்கரம் | |
நாகரீகம் | |
மொழி | |
நெருப்பு |
Question 11 |
மனிதனை பிற உயிரினங்களிம் இருந்து வேறுபடுத்தியும், மேம்படுத்தியும் காட்ட உதவுவது?
நிறம் | |
மொழி | |
உருவம் | |
இனம் |
Question 12 |
யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழ் மொழியினை வியந்து பாடியவர் யார்?
திருவள்ளுவர் | |
பாரதியார் | |
பாரதிதாசன் | |
கம்பர் |
Question 13 |
தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் ………. எழுத்துகளாகவே அமைந்துள்ளது.
உயிரெழுத்துகள் | |
உயிர்மெய் எழுத்துகள் | |
வலஞ்சூழி எழுத்துகள் | |
இடஞ்சுழி எழுத்துகள் |
Question 14 |
தமிழென் கிழவியும் அதனோடு ரற்றே - என்ற மேற்கோளை உடைய நூல்?
சிலப்பதிகாரம் | |
தொல்காப்பியம் | |
வஞ்சிக்காண்டம் | |
புறநானுறு |
Question 15 |
மா- என்னும் சொல்லை குறிக்காத சொல் எது?
விலங்கு | |
அறிவு | |
அளவு | |
அலர் |
Question 16 |
உள்ளத்தை மகிழ்விக்க கூடிய தமிழ் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செந்தமிழ் | |
இயல்தமிழ் | |
இசைத்தமிழ் | |
நாடகத்தமிழ் |
Question 17 |
வீரர் ஒருவரின் காயத்தை ஊசியால் தைத்த கதையை கூறும் நூல்?
புறநானுறு | |
பதிற்றுப்பத்து | |
நற்றிணை | |
அகநானுறு |
Question 18 |
திணையளவு போதாச் சிறுபுல்நீர் - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
திருக்குறள் | |
கம்பராமாயணம் | |
திருவள்ளுவமாலை | |
நாலடியார் |
Question 19 |
தமிழ் மொழியின் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
7 | |
5 | |
38 | |
10 |
Question 20 |
உயிரெழுத்துகள் எதனை வெளிப்படுத்தும் போது பிறக்கின்றன?
மூச்சனை | |
நாக்கினை | |
மொழியினை | |
காற்றினை |
Question 21 |
குறுகிய ஓசை எழுப்பாமல் நீண்டு ஒலிக்கின்ற உயிரெழுத்தை கண்டறிக.
அ | |
உ | |
அ | |
ஐ |
Question 22 |
வன்மையாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கக்கூடிய எழுத்துகள் எவை?(ய்ர்ல்வ்ழ்ள்)
க்,ச் | |
ண்,ந் | |
ர்,ல் | |
ம்,ன் |
Question 23 |
ஆயுத எழுத்து ஒலிக்க எடுத்த கொள்ளும் கால அளவு எவ்வளவு?
ஒரு மாத்திரை | |
அரை மாத்திரை | |
கால் மாத்திரை | |
இரண்டு மாத்திரை |
Question 24 |
பழமொழியின் சிறப்பு …………. சொல்வது.
விரிவாக | |
சுருங்கச் | |
பழமையை | |
பல மொழிகளில் |
Question 25 |
மெய் எழுத்து பதினெட்டுடன் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் எழுத்துகள்?
உயிரெழுத்துகள் | |
மெய்யெழுத்துகள் | |
ஆய்த எழுத்துகள் | |
உயிர்மெய் எழுத்துகள் |
Question 26 |
Voice search என்பதன் தமிழ் பொருள் என்ன?
தொடுதிரை | |
தேடுபொறி | |
குரல்தேடல் | |
வலஞ்சுழி தேடல் |
Question 27 |
நோயற்ற வாழ்வினை தருவது எது?
உணவு | |
உடை | |
உறைவிடம் | |
சுத்தம் |
Question 28 |
அன்பன் என்ற சொல்லுக்கு ரியல் மாத்திரை அளவினை தேர்ந்தெடுக்கவும்?
4 மாத்திரை | |
3 மாத்திரை | |
2 மாத்திரை | |
2 மாத்திரை |
Question 29 |
வன்மையாக அல்லாமல் மென்மையாக ஒலிக்க கூடிய எழுத்துகள் எவை?
க்,ச் | |
ங்,ஞ் | |
ட்,த் | |
ப்,ற் |
Question 30 |
மெய் என்பதன் பொருள்?
உண்மை | |
நன்மை | |
உடம்பு | |
எழுத்து |
Question 31 |
உயிரெழுத்துகளில் எத்தனை எழுத்து நீண்டும், எத்தனை எழுத்துக்கள் குறுகியும் ஒலிக்கும் இயல்புடையவை?
5,7 | |
5,6 | |
7,5 | |
7,6 |
Question 31 Explanation:
Note: (ஆஈஊஏஐஓஔ,அஇஉஎஒ)
Question 32 |
ஒலி வடிவமாகவும் வரிவடிமாகவும் பிறப்பதனை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இலக்கணம் | |
சொல் | |
எழுத்து | |
அணி |
Question 33 |
தமிழ் பயின்ற அறிவியல் அறிஞர்களில் எந்த நபர் இஸ்ரோவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
அப்துல்கலாம் | |
மயில்சாமி அண்ணாத்துரை | |
சிவன் | |
தங்கத்துரை |
Question 34 |
சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நிரம்பினால் தைத்த செய்தியை கூறும் நூல்?
நன்னூல் | |
நற்றிணை | |
புறநானூறு | |
பதிற்றுபத்து |
Question 35 |
தொலைவில் தோன்றிய பொருளின் உருவத்தை அருகில் தோன்ற செய்தவர் யார்? இதனை பற்றி கூறும் நூல்?
கெப்ளர், திருவள்ளுவர் | |
கலீலியோ, திருவள்ளுவமாலை | |
தாலமி, சிலப்பதிகாரம் | |
நீயூட்டன், பெரியபுராணம் |
Question 36 |
மழையை பற்றிய தகவல்களை விவரிக்கும் நூல்களில் தொடர்பில்லாத இணை தேர்ந்தெடுக்கவும்?
முல்லைப்பாட்டு, பரிபாடல் | |
பரிபாடல், திருக்குறள் | |
கார்நாற்பது,திருப்பாவை | |
நற்றிணை, பதிற்றுப்பத்து |
Question 37 |
உலக உயிர்களை ஒரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்திக் நூல்?
தொல்காப்பியம் | |
கார்நாற்பது | |
பதிற்றுபத்து | |
திருக்குறள் |
Question 38 |
வானம் நீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ - என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?
வைரமுத்து | |
அறிவுமதி | |
தாராபாரதி | |
பாலசுப்பரமணியன் |
Question 39 |
இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் தமிழ் சொற்களில் இல்லாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்?
வேளாண்மை, உழவர் | |
பாம்பு, வெள்ளம் | |
முதலை, கோடை | |
நிறம், பூக்கள் |
Question 40 |
பொருத்துக:
சொல். இடம்பெற்றுள்ள நூல்
- மீன்,செய் - அ. திருக்குறள், தொல்காப்பியம்
- அன்பு, உயிர், மகிழ்ச்சி - ஆ. குறுந்தொகை
- ஒழி,முடி - இ. பெரும்பாணாற்றுபடை
- பார் - ஈ. தொல்காப்பியம்
ஆஅஈஇ | |
அஆஇஈ | |
இஈஅஆ | |
அஇஈஆ |
Question 41 |
பொருத்துக:
- க - அ.7 2. எ -ஆ.1 3. ரு -இ.2 4. உ - ஈ.5
அஆஇஈ | |
ஆஅஈஇ | |
இஆஅஈ | |
ஆஇஅஈ |
Question 42 |
கலைச்சொற்களாக பயன்படாத இணை தேர்ந்தெடுக்கவும்?
இணையம், முகநூல் | |
குரல்தேடல்,தேடுபொறி | |
செயலி,தொடுதிரை | |
செய்தித்தாள், தொலைக்காட்சி |
Question 43 |
தமிழ் கவிதை வடிவமாக கருதப்படாத வடிவங்கள் எவை?
துளிப்பா | |
புதுக்கவிதை | |
புதினம் | |
செய்யுள் |
Question 44 |
தழை என்பதன் பொருள்?
மல்லி | |
நெல்,வரகு | |
கோரை | |
ஆல்,அரசு |
Question 45 |
கமுகு என்பதன் தாவர இலைப்பெயர் என்ன?
ஓலை | |
கூந்தல் | |
தோகை | |
மடல் |
Question 46 |
பூவின் ஏழு நிலைகளில் இல்லாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்?
அலர் | |
செம்மல் | |
முகை | |
மேன்மை |
Question 47 |
பொருத்துக:
- இலக்கண நூல்கள் - அ.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
- சங்க இலக்கியம் - ஆ.தொல்காப்பியம், நன்னூல்
- அறநூல்கள் - இ. சிலப்பதிகாரம், மணிமேகலை
- காப்பியங்கள் - ஈ. நாலடியார், திருக்குறள்
ஆஅஈஇ | |
அஈஇஆ | |
அஇஆஈ | |
இஈஆஅ |
Question 48 |
தமிழென் கிழவியும் அதனோடு என்ற மேற்கோள் உடைய நூல் எது?
சிலப்பதிகாரம் | |
அப்பர் தேவாரம் | |
வஞ்சிகாண்டம் | |
தொல்காப்பியம் |
Question 49 |
இமிழ்கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
புறநானுறு | |
அப்பர் தேவாரம் | |
வஞ்சிகாண்டம் | |
தொல்காப்பியம் |
Question 50 |
என்று பிறந்தவள் என்று உணராத - என்ற பாடல் வரியை படைத்தவர்?
கண்ணதாசன் | |
பாரதிதாசன் | |
பாரதியார் | |
தாராபாரதி |
Question 51 |
உலகத்தில் காணப்படும் மொழிகளின் எண்ணிக்கை?
3000 | |
6000 | |
10000 | |
5000 |
Question 52 |
பாவலரேறு நடத்திய இதழ்களில் இல்லாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்
தென்மொழி | |
தமிழ்சிட்டு | |
தமிழ்நிலம் | |
கனிச்சாறு |
Question 53 |
ஆழிப்பெருக்கு என்பதன் பொருள்?
கடல் கோள் | |
கடல் அலை | |
சீரழிவு | |
உலகம் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 53 questions to complete.
6th new Tamil test1 9th questions and iyabu thorai
மெய்-உண்மை எப்பது தான் சரியான விடை உடம்பு எப்படி சரியாகும்
உடல்மேல் உயிரவந்து ஒன்றுவது இயல்பே க் +அ =க இதுல உடல் என்பது மெய்எழுத்தை குறிக்கிறது
மெய் என்றால் உடல் என்ற அர்த்தமும் உண்டு உடலை உடம்பு என்றும் சொல்லலாம்.
எடுத்துக்காட்டு: “மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து” மாணிக்கவாசகர் பாடல்.
புதிய புத்தகங்களில் அப்படி தான் உள்ளது. ஆறாவது வகுப்பு, முதல் பருவம் புத்தகம்
சார் மெனய் என்பதன் மற்றொரு பொருள் உடம்பு
Bro naama book la epdi iruko apdidhan answer pannanum
நண்பா இலக்கணத்தில் மெய் என்றால் உடம்பு (மெய் எழுத்துக்கள் பிறக்கும் இடம் உடம்பு)
Thank u so much sir
வாய்பில்லை… ராஜா….
ramaniathani007@gmail.com
Nice
Sir, qn 9 and41 is wrong questions .
Very very use full sir.. Thank you so much.
43/53
Very useful
28 marks
Wow I got 51 correct answer
34/53
You scored 45 out of 53
You scored 42 out of 53.
parveenriswana45@gmail.com
Thank you
Thank you for this online test..it is very useful..keep continue…
48/53 Thank you
41 question puriyavei illa..pls anyone tell me
தமிழ் எண்கள்
Very useful but pls explain ques no 41
Bro naama book la epdi iruko apdidhan answer pannanum
75%
Useful to revise..
Helpful to revise.
Mei – udambu
Vaaimai – unmai
Nice try
useful. 52/53
M.iyyappan16316640@gmail.com
anburuth1205@gmail.com
50/ 53
43/53, thanks