Online TestTamil

6th Std Tamil Notes – Part 5 Online Test

ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - ஐந்தாம் பாடம்

Congratulations - you have completed ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - ஐந்தாம் பாடம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
வைதோரைக் கூட வையாதே – இந்த; வைய முழுவதும் பொய்த்தாலும் பொய்யாதே! வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை வீணில் பறவைகள் மீதில் எய்யாதே! - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
போகர்
B
கடுவெளிச் சித்தர்
C
ஒளவையார்
D
நல்லாதனார்
Question 2
பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன்; பத்தினி மார்களைப் பழித்துக் காட்டதே! வேம்பினை உலகில் ஊட்டாதே- உன்றன் வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே! - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
போகர்
B
கடுவெளிச் சித்தர்
C
ஒளவையார்
D
நல்லாதனார்
Question 3
போற்றும் சடங்கை நண்ணாதே – உன்னைப்; புகழ்ந்து பலரில் புகலல் ஒண்ணாதே! சாற்றும்முன் வாழ்வை எண்ணாதே – பிறர் தாழும் படிக்குநீ தாழ்வைப் பண்ணாதே! - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
போகர்
B
கடுவெளிச் சித்தர்
C
ஒளவையார்
D
நல்லாதனார்
Question 4
கள்ள வேடம் புனையாதே – பல கங்கையிலே உன்கடம் நனையாதே! கொள்ளை கொள்ள நினையாதே – நட்புக் கொண்டு பிரிந்துநீ கோள்முனையாதே! - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
போகர்
B
கடுவெளிச் சித்தர்
C
ஒளவையார்
D
நல்லாதனார்
Question 5
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
வெய்யவினை – துன்பம் தரும் செயல்
B
வேம்பு – இனிப்பான சொற்கள்
C
வீறாப்பு – இறுமாப்பு
D
பலரில் – பலர் + இல், பலருடைய வீடுகள்
Question 5 Explanation: 
குறிப்பு :- வேம்பு – கசப்பான சொற்கள்
Question 6
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
புகலல் ஒண்ணாதே – செல்லாதே
B
சாற்றும் – புகழ்ச்சியாகப் பேசுவது
C
கடம் – உடம்பு
D
நவ்வி - பன்றி
Question 6 Explanation: 
குறிப்பு :- நவ்வி - மான்
Question 7
கீழ்க்கண்ட கூற்றில் தவறானது எது?
A
ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்
B
பாம்பாட்டிச் சித்தர், குதும்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள்
C
கடுவெளிச் சித்தர், உருவ வழிபாட்டில் அதிக நம்பிக்கை உடையவர்
D
எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்
Question 7 Explanation: 
குறிப்பு :- கடுவெளிச் சித்தர், உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்டவர்
Question 8
ஈ.வெ.ரா பெரியார் அவர்களின் பெற்றோர் பெயர்?
A
வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள்
B
சாத்தப்பன் - விசாலாட்சி
C
வெங்கட்டப்பர் - சின்னத்தாயம்மாள்
D
முத்தையா - ராஜம்மாள்
Question 9
ஈ.வெ.ரா பெரியார் அவர்களின் ஊர்?
A
மதுரை
B
சேலம்
C
கேரளா
D
ஈரோடு
Question 10
கீழ்க்கண்டவர்களுள் "பகுத்தறிவாளர் சங்கத்தை"  அமைத்தவர் யார்?
A
அண்ணா
B
காந்தி
C
பெரியார்
D
எம்.ஜி.ஆர்
Question 11
இளமையிலே பெரியார், ------------------ என்பவரின் தொண்டரானார்.
A
காந்தி
B
நேரு
C
ராஜாஜி
D
நேதாஜி
Question 12
கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்; கள் இறக்குவதனைத் தடுப்பதற்காகத் தன்னுடைய தோப்பிலிருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்தார். கதர் அணியவேண்டும் என்று பரப்புரை செய்தார். பிறப்பினால் வரும் கீழ்ச்சாதி - மேல்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் மனிதச்சாதி என்னும் ஓரினமாக எண்ண வேண்டும் என்றார் - இந்த கூற்று யாருடையது?
A
காந்தி
B
அண்ணா
C
நேரு
D
பெரியார்
Question 13
"வைக்கம் வீரர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
A
காந்தி
B
அண்ணா
C
நேரு
D
பெரியார்
Question 14
"கீழ்ச்சாதி - மேல்சாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் அகல, எல்லாருக்கும் கல்வி தேவை; எல்லாரும் கல்வி பெறுதல் வேண்டும் " - என்று கூறியவர் யார்?
A
அண்ணா
B
பெரியார்
C
காந்தி
D
நேரு
Question 15
மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்பதனை ஏற்கிறீர்கள். அதுபோல, மனிதர்களில் சரிபாதியாக உள்ள பெண்களையும் மதித்தல் வேண்டும். ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்களும் செய்தல் வேண்டும். அவர்களால் செய்யவும் இயலும். பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை; அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்." - என்று கூறியவர் யார்? - என்று கூறியவர் யார்?
A
அண்ணா
B
பெரியார்
C
காந்தி
D
நேரு
Question 16
பெண்விடுதலைக்கு முதற்படியாகப் பெண்கள் எல்லாரும் கல்வி கற்க வேண்டும் என்பதனை ---------------- என்பவர் வலியுறுத்தினார்.
A
அண்ணா
B
பெரியார்
C
காந்தி
D
நேரு
Question 17
பெண்கள் மற்போர், குத்துச்சண்டை முதலிய விளையாட்டுகளையும் கற்றுக்கொள்ளுதல் வேண்டும். அரசுப்பணி, இராணுவம், காவல்துறை முதலியவற்றிலும் பெண்களைச் சேர்க்க வேண்டும் - என்று கூறியவர்?
A
அண்ணா
B
பெரியார்
C
காந்தி
D
நேரு
Question 18
குணத்திலும் அறிவிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வேறுபாடு இல்லை; இருவரும் நிகரானவர்களே என்பதனை மீண்டும் மீண்டும் வற்புறுத்தியவர்?
A
அண்ணா
B
பெரியார்
C
காந்தி
D
நேரு
Question 19
'அறிவு' என்பது வளர்ந்துகொண்டே இருக்கும்; எனவே, புதியனவற்றை ஏற்றல் வேண்டும்' என்று கூறியவர்?
A
அண்ணா
B
பெரியார்
C
காந்தி
D
நேரு
Question 20
தந்தை பெரியார் - அவர்களின் காலம்?
A
17.09.1879 முதல் 24.12.1973 வரை
B
17.09.1889 முதல் 24.12.1983 வரை
C
17.09.1899 முதல் 24.12.1993 வரை
D
17.09.1880 முதல் 24.12.1974 வரை
Question 21
பெரியார், தம் வாழ்நாளில் ----------------------- நாள், 13,12,000 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து 10,700 கூட்டங்களில் 21,400 மணிநேரம் மக்களுக்காக உரையாற்றிச் சமுதாயத் தொண்டு ஆற்றினார்.
A
8600
B
7600
C
6600
D
5600
Question 22
------------------ ஆம் ஆண்டு சமுதாயச் சீர்திருத்தச் செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் "யுனெஸ்கோ விருது" பெரியாருக்கு வழங்கப்பட்டது
A
1950
B
1960
C
1970
D
1980
Question 23
நடுவண் அரசு ----------------- ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
A
1948
B
1958
C
1968
D
1978
Question 24
--------------- துறவிகளுக்குத் தங்கத்தில் மாம்பழம் செய்து, தானமாகக் கொடுத்து விருந்து வைத்தால், உங்களின் தாயாரின் மனம் அமைதி அடையும் - என்று அமைச்சர் அரசரிடம் கூறினார்.
A
96
B
100
C
108
D
112
Question 25
பொறுமை, அமைதி, பேணுந்திறன் முதலியன பெண்களுக்கு மட்டுமே உரியவை எனவும் சினம், வீரம், ஆளுந்திறன் முதலியன ஆண்களுக்கு மட்டுமே உரியவை எனவும் கூறுவதனை ஏற்க இயலாது. இப்படிக் கூறுவது பெண்களை ஆட்டுக்கும் ஆண்களைப் புலிக்கும் ஒப்பாகக் கூறுவதுபோல் அல்லவா உள்ளது. பெண்களுக்கும் துணிவு, வீரம், ஆளுந்திறன் முதலியன உண்டு என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். அதுவே பெண் விடுதலை - என வீரமுழக்கமிட்டவர் யார்?
A
அண்ணா
B
நேரு
C
காந்தி
D
பெரியார்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button