Online TestTamil

12th Std Tamil Notes Part 4 Online Test

பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 4)

Congratulations - you have completed பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 4). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அந்தம் என்ற சொல்லின் பொருள் யாது?
A
வரலாறு
B
முதல்
C
இறுதி
D
இடை
Question 2
ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்து பாடுவது …………………….. எனப்படும்?
A
பிள்ளைத்தமிழ்
B
உலா
C
கலம்பகம்
D
அந்தாதி
Question 3
கீழ்க்கண்டவற்றில் எது சொற்றொடர்நிலை என வழங்கப்படுகிறது?
A
பரணி
B
அந்தாதி
C
பிள்ளைத்தமிழ்
D
கலம்பகம்
Question 4
திருவேங்கடத்தந்தாதி நூலை பாடியவர் யார்?
A
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்
B
சேரமான் பெருமாள் நாயனார்
C
சுந்தரமூர்த்தி நாயனார்
D
குலசேகர ஆழ்வார்
Question 5
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் அவர்கள் வாழ்ந்த காலம் யாது?
A
பதினனந்தாம் நூற்றாண்டு
B
பதினெட்டாம் நூற்றாண்டு
C
பதினேழாம் நூற்றாண்டு
D
பதினான்காம் நூற்றாண்டு
Question 6
அழகிய மணவாளதாசர்’ – என்று அழைக்கப்பட்டவர் யார்?
A
சேரமான் பெருமாள் நாயனார்
B
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்
C
குலசேகரயாழ்வார்
D
குணவீரபண்டிதர்
Question 7
‘திவ்வியகவி’ – என்று அழைக்கப்பட்டவர் யார்?
A
சேரமான் பெருமாள் நாயனார்
B
வேதநாயகம் பிள்ளை
C
திருமங்கையாழ்வார்
D
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
Question 8
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அவர்கள் எழுதிய எட்டு நூல்களின் தொகுதி ………………. எனப்படும்?
A
அஷ்டபிரபந்தம்
B
திருவரங்க கலம்பகம்
C
திருவேங்கடந்தந்தாதி
D
திருவரங்க நாயகர் ஊசல்
Question 9
கீழ்க்கண்ட எந்த நூலை கற்றவன் அரைப் பண்டிதன் என பெயார்களால் பழமொழி கூறப்பட்டது?
A
அழகர் அந்தாதி
B
அஷ்டபிரபந்தம்
C
திருவேங்கட மாலை
D
திருவேங்கடந்தாதி
Question 10
கீழ்க்கண்ட யாருடைய பாடல்களில் சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்கும் கொண்டு ஒளிர்கின்றன என்று கூறப்படுகிறது?
A
ஆண்டாள்
B
காரைக்கால் அம்மையார்
C
குமரகுருபரர்
D
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
Question 11
கீழ்க்கண்ட எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு வரை பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அவர்கள் மதுரை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் பணியாற்றினார்?
A
1624 – 1660
B
1621 – 1649
C
1623 – 1659
D
1625 – 1661
Question 12
கடத்தும்பி – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த நூலை கற்றவன் அரைப் பண்டிதன் என பெரியார்களால் பழமொழி கூறப்பட்டது?
A
யானை
B
முதலை
C
திருமால்
D
கழுகு
Question 13
சிற்றன்னை – என்ற சொல்லானது கீழ்க்கண்ட யாரைக் குறித்தது?
A
சுமித்ரை
B
சீதை
C
கோசலை
D
கைகேயி
Question 14
கழல் – என்ற சொல்லின் பொருள் யாது?
A
அணிகலன்
B
திருவடி
C
அழகு
D
சிலம்பு
Question 15
மாலை மதிக்குஞ்சி ஈசனும் போதனும் வாசவனும் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள குஞ்சி என்ற சொல்லின் பொருள் யாது?
A
கடல்
B
இந்திரன்
C
தலைமயிர்
D
பிரமன்
Question 16
போதன் – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த கடவுளைக் குறிக்கிறது?
A
சிவன்
B
திருமால்
C
இந்திரன்
D
பிரமன்
Question 17
வாசன் – என்ற சொல்லானது கீழ்க்கண்ட யாரைக் குறித்தது?
A
திருமால்
B
இந்திரன்
C
பிரமன்
D
முருகன்
Question 18
வேலை மதிக்கும் பெருமான் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள வேலை என்னும் சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளைக் குறிக்கிறது?
A
கடல்
B
சாஸ்திரம்
C
மாலை
D
காடு
Question 19
தஞ்சம் – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த மலரைக் குறிக்கிறது?
A
வேம்பு மலர்
B
அல்லி மலர்
C
தாமரை மலர்
D
பிடர்வு மலர்
Question 20
தாழ் பிறப்பு, உறை வேங்கடம் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
பண்புத்தொகை
B
ஆறாம் வேற்றுமைத் தொகை
C
உவமைத்தொகை
D
வினைத்தொகை
Question 21
மால் கழல் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
இரண்டாம் வேற்றுமைத் தொகை
B
ஆறாம் வேற்றுமைத் தொகை
C
வினைத்தொகை
D
வினைத்தொகை
Question 22
கழல் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
உருவகத்தொடர்
B
ஏழாம் வேற்றுமைத் தொகை
C
தானியாகுபெயர்
D
பண்புத்தொகை
Question 23
மாலைமதி – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
B
ஏழாம் வேற்றுமைத் தொகை
C
இரண்டாம் வேற்றுமைத் தொகை
D
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
Question 24
மதிக்குஞ்சி – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
B
ஏழாம் வேற்றுமைத் தொகை
C
ஆறாம் வேற்றுமைத் தொகை
D
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
Question 25
அந்தி காலை – என்ற சொல்லின் பொருள் யாது?
A
அன்மொழித்தொகை
B
உம்மைத்தொகை
C
உருவகத்தொடர்
D
உரிக்சொற்றொடர்
Question 26
கைம்மலை, மதிவிளக்கு – என்ற சொல்லின் பொருள் யாது?
A
பண்புத்தொகை
B
உம்மைத்தொடர்
C
உருவகம்
D
அன்மொழித்தொகை
Question 27
கவி புனைந்தோம் – என்னும் சொல்லின் பொருள் யாது?
A
இரண்டாம் வேற்றுமைத் தொகை
B
ஆறாம் வேற்றுமைத் தொகை
C
உவமைத்தொகை
D
உம்மைத்தொகை
Question 28
இருக்கு ஆரணம் – என்ற சொல்லின் பொருள் யாது?
A
வினைத்தொகை
B
பண்புத்தொகை
C
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
D
கருவியாகுபெயர்
Question 29
அணங்கு – என்ற சொல்லின் பொருள் யாது?
A
மலைமகள்
B
திருமகள்
C
கலைமகள்
D
குணமகள்
Question 30
மாயவன் - என்ற சொல்லானது கீழ்க்கண்ட யாரைக் குறிக்கிறது?
A
பரமசிவன்
B
வருணன்
C
இந்திரன்
D
திருமால்
Question 31
பலவகை உறுப்பும் பலவகைப் பாவும் பாவினங்களும் பலவகைப் பொருளும் கலந்து செய்யப்பெறும் சிற்றிலக்கிய வகையானது ……………………. எனப்படும்?
A
கலம்பகம்
B
அந்தாதி
C
பிள்ளைத்தமிழ்
D
பரணி
Question 32
கதம்பம் என்ற சொல்லே கலம்பகம் என்று திரிந்ததாகக் கூறியவர் யார்?
A
திரு.வி.க
B
உ.வே.சா
C
கவிமணி
D
ராபி.சேதுப்பிள்ளை
Question 33
கலம்பகத்தில் காணப்படும் உறுப்புகள் மொத்தம் எத்தனை?
A
பன்னிரெண்டு
B
பதினான்கு
C
பதினாறு
D
பதினெட்டு
Question 34
தமிழில் தோன்றிய முதல் கலம்பக நூல் எது?
A
திருவரங்க கலம்பகம்
B
மதுரைக் கலம்பகம்
C
நந்திக் கலம்பகம்
D
திருவாமத்தூர் கலம்பகம்
Question 35
. மதுரைக்கலம்பக நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?
A
சுவாமிமலைநாதன்
B
சொக்கநாதன்
C
கையிலாநாதன்
D
தில்லைநாதன்
Question 36
மதுரைக் கலம்பக நூலை இயற்றியவர் யார்?
A
பெரியாழ்வார்
B
சேக்கிழார்
C
சேரமான் பெருமாள் நாயனார்
D
குமரகுருபரர்
Question 37
குமரகுருபரர் இயற்றிய நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
A
சகலகலாமாலை
B
கந்தர் கலிவெண்பா
C
நீதிநெறி விளக்கம்
D
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
Question 38
குமரகுருபரர் செய்யுட்களின் தனிச்சிறப்பு அவற்றின் ……………… ஆகும்?
A
தெய்வத்தன்மை
B
இன்னோசை
C
முற்றுருவகம்
D
அடையடுத்த கருவியாகுபெயர்
Question 39
கீழ்க்கண்டவற்றில் தமிழையும் தெய்வத்தையும் தம் இரு கண்களாக கொண்டு வாழ்ந்த துறவி யார்
A
வீரமாமுனிவர்
B
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
C
குமரகுருபரர்
D
ஆறுமுக நாவலர்
Question 40
மாமதிப் பிஞ்சுமிரை தேர்குயிற் குஞ்சுமுயிர் – என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
கந்தர் கலிவெண்பா
B
நீதிநெறி விளக்கம்
C
காசிக் கலம்பகம்
D
மதுரைக்கலம்பகம்
Question 41
. ஏமவெற்பு – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளைக் குறிக்கிறது?
A
மேருமலை
B
பொதியில் மலை
C
இமயமலை
D
கையிலாயமலை
Question 42
ஏமம் – என்ற சொல்லின் பொருள் யாது?
A
சந்தனம்
B
மலை
C
பொன்
D
மேன்மை
Question 43
மலயாசலம் – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த மலையைக் குறிக்கிறது?
A
கயிலாயமலை
B
பொதியில் மலை
C
இமயமலை
D
மேருமலை
Question 44
மதிப்பிஞ்சு – என்னும் சொல்லின் பொருள் யாது?
A
பிறை நிலா
B
முழு நிலா
C
பாதி நிலா
D
அழகு நிலா
Question 45
உலகப் புகழ் பெற்ற மேக சந்தேசம் என்னும் நூலை இயற்ரியவர் யார்?
A
விசாகத்தர்
B
மெகஸ்தனிஸ்
C
காளிதாசன்
D
மறைமலையடிகள்
Question 46
மதிப்பிஞ்சு – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
இரண்டாம் வேற்றுமைத் தொகை
B
வினைத்தொகை
C
உரிச்சொல் தொடர்
D
ஆறாம் வேற்றுமைத் தொகை
Question 47
. மாமதி – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
உரிச்சொல் தொடர்
C
உவமைத்தொகை
D
மூன்றாம் வேற்றுமைத் தொகை
Question 48
இரைதேர் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
இரண்டாம் வேற்றுமைத் தொகை
B
பண்புத்தொகை
C
வினைத்தொகை
D
அன்மொழித்தொகை
Question 49
பள்’ – என்பது கீழ்க்கண்ட எந்த நிலங்களில் செய்யப்படும் உழவினைத் குறிப்பதாகும்?
A
புன்செய் நிலம்
B
நன்செய் நிலம்
C
களர் நிலம்
D
உவர் நிலம்
Question 50
கீழ்க்கண்டவற்றில் எந்த சிற்றிலக்கிய வகையானது உழவரின் பாட்டுக்கு பெயராக வந்துள்ளது?
A
பள்ளு
B
அந்தாதி
C
தூது
D
உலா
Question 51
‘சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்’ – என்று பள்ளு இலக்கிய வகையை கூறும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
சங்க இலக்கியம்
B
புறப்பொருள் வெண்பாமாலை
C
இறையனார் அகப்பொருள்
D
தொல்காப்பியம்
Question 52
தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு இலக்கிய வனப்புகளில் கீழ்க்கண்ட எந்த வனப்பானது பள்ளு இலக்கியத்திற்கு பொருந்தும் என்கிறார்?
A
அம்மை
B
தொன்மை
C
புலன்
D
இழைபு
Question 53
கீழ்க்கண்டவற்றில் எந்த ஆறு மட்டும் முக்கூடலில் கலப்பதில்லை?
A
வைகை
B
தண்பொருநை
C
சிற்றாறு
D
கோதண்டராம ஆறு
Question 54
தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் சிற்றூரான முக்கூடல் ஊரானது கீழ்க்கண்டவற்றில் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A
திண்டுக்கல்
B
மதுரை
C
திருச்சிராப்பள்ளி
D
திருநெல்வேலி
Question 55
கீழ்க்கண்டவற்றில் எந்த நூலானது சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூலாக அமைந்துள்ளது?
A
திருமலைப் பள்ளு
B
முக்கூடற்பள்ளு
C
குருகூர்ப் பள்ளு
D
பள்ளு பிரபந்தம்
Question 56
உழவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுவை பெறச் சொல்லும் சிற்றிலக்கிய வகை எது?
A
கலம்பகம்
B
உலா
C
பள்ளு
D
அந்தாதி
Question 57
. கீழ்க்கண்ட எந்த சிற்றிலக்கிய வகையில் சிந்தும் விருத்தமும் பரவிவர பாடப்படுகிறது?
A
பள்ளு
B
தூது
C
கலம்பகம்
D
உலா
Question 58
காயக் கண்டது சூரிய காந்தி; கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம்’ – என்ற வரிப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
கோமதி அந்தாதி
B
திருக்கை வழக்கம்
C
நத்திக்கலம்பகம்
D
முக்கூடற்பள்ளு
Question 59
. மாயக் கண்டது – கீழ்க்கண்டவற்றில் எதுவென்று கவிஞர் கூறுகிறார்?
A
காய்க்குலைச் செந்நெல்
B
சூரிய காந்தி
C
நாழிகை வாரம்
D
வான்சுழி வெள்ளம்
Question 60
சாயக் கண்டது – கீழ்க்கண்டவற்றில் எதுவென்று புலவர் கூறுகிறார்?
A
காய்க்குலைச் செந்நெல்
B
தாபதர் உள்ளம்
C
சந்தனம்
D
நாழிகை வாரம்
Question 61
தனிப்பப் கண்டது – என்பது கீழ்க்கண்டவற்றில் எதை குறிப்பதாக புலவர் குறிப்பிடுகிறார்?
A
வான்சுழி வெள்ளம்
B
தாபதர் உள்ளம்
C
சந்தனம்
D
நாழிகை வாரம்
Question 62
மறுகுதல் – என்ற சொல்லின் பொருள் யாது?
A
மறுத்தல்
B
தடம்புரளுதல்
C
தணித்தல்
D
சுழலுதல்
Question 63
நாழிகை வாரம் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
உம்மைத்தொகை
B
உவமைத்தொகை
C
பண்புத்தொகை
D
வினைத்தொகை
Question 64
தாபதர் உள்ளம் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
இரண்டாம் வேற்றுமைத் தொகை
C
ஆறாம் வேற்றுமைத் தொகை
D
உம்மைத்தொகை
Question 65
சுழிவெள்ளம் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
உவமைத்தொகை
B
வினைத்தொகை
C
உருவகம்
D
உரிச்சொற்றொடர்
Question 66
கவிச் சக்கரவர்த்தி, கவிராட்சசன் என்றொல்லாம் புகழப்படுபவர் யார்?
A
இளங்கோவடிகள்
B
ஔவையார்
C
கம்பர்
D
ஒட்டக்கூத்தர்
Question 67
முக்கூடற் பள்ளுக்குரிய பாவகை எது?
A
வெண்பா
B
ஆசிரியப்பா
C
சிந்துப்பா
D
வஞ்சிப்பா
Question 68
மறுமலர்ச்சிப் பாடல்களின் உயிர்நாடி எது?
A
மானுடம் பாடுதல்
B
புதிய பாடும் பொருளில் பாடுவது
C
இலக்கியம் நாட்டிய உத்தி புதிது
D
சமூக அவலங்களை தோலுரிப்பது
Question 69
நம் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மாலைக்கால வருணனை பகுதியானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
A
மதுரைக்காந்தி
B
தமிழக்கம்
C
பாஞ்சாலி சபதம்
D
மகாபாரதம்
Question 70
பாஞ்சாலி சபதம் என்ற நூலை எழுதியவர் யார்?
A
முடியரசன்
B
கண்ணதாசன்
C
பாரதிதாசன்
D
பாரதியார்
Question 71
பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் அவர்கள் பாண்டவர்களை கீழ்க்கண்ட எவற்றுடன் ஒப்பிடுகிறார்?
A
பாரதத்தாய்
B
பாரத மக்கள்
C
வெள்ளையர்
D
மிதவாதிகள்
Question 72
பாஞ்சாலி சபதம் நூலில் உள்ள சருக்கங்கள் மொத்தம் எத்தனை?
A
ஏழு சருக்கம்
B
ஆறு சருக்கம்
C
ஐந்து சருக்கம்
D
நான்கு சருக்கம்
Question 73
மாலைக்கால வருணை பகுதியானது பாஞ்சாலி சபதத்தில் கீழ்க்கண்ட எந்த சருக்கத்தில் அமைந்துள்ளது?
A
அடிமைச்சருக்கம்
B
சபதச்சருக்கம்
C
சூதாட்டச்சருக்கம்
D
அழைப்புச்சருக்கம்
Question 74
நமக்கு தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்’ – என்னும் கொள்கை முழக்கமிட்ட புலவர் யார்?
A
பாரதிதாசன்
B
பாரதியார்
C
அப்துல் ரகுமான்
D
ஆறுமுக நாவலர்
Question 75
பாரதியாரின் இயற்பெயர் யாது?
A
சுப்புரத்தினம்
B
சுப்பராயன்
C
சுப்பிரமணியன்
D
சுப்புரத்தினதாசன்
Question 76
தமிழ் நாட்டில் தமிழ்ப்புலவன் ஒருவன் இல்லையெனும் வசை நீங்க’ – வந்து தோன்றிய புலவன் யார்?
A
மகாகவி
B
திவ்வியக்கவி
C
புரட்சித்துறவி
D
தெய்வக்கவி
Question 77
பண்டிதர்களின் கரடுமுரடான நடையில் தேங்கி கிடந்த தமிழை பலரும் படித்தறியும் வகையில் எளிய பாக்களாக வடித்து உலவவிட்டவர் யார்?
A
நாமக்கல் கவிஞர்
B
பாரதிதாசன்
C
சிற்பி பாலசுப்பிரமணியம்
D
பாரதியார்
Question 78
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ எனவும் ‘தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ எனவும் தமிழ்மொழி பரவிட விழைந்த தமிழ்ப் புலவர் யார்?
A
வாணிதாசன்
B
முடியரசன்
C
பாரதியார்
D
கண்ணதாசன்
Question 79
பாரதியார் உள்ளடக்கிய நாட்டு விடுதலையில் கீழ்க்கண்ட எந்த விடுதலையானது இடம்பெறவில்லை?
A
தமிழர் விடுதலை
B
ஆன்மீக விடுதலை
C
பெண் விடுதலை
D
சமுதாய விடுதலை
Question 80
இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புலவர் யார்?
A
ஆறுமுக நாவலர்
B
சுரதா
C
திரு.வி.க
D
பாரதியார்
Question 81
முகில் – என்ற சொல்லின் பொருள் யாது?
A
நீர்நிலை
B
மேகம்
C
சூரியன்
D
அழகு
Question 82
படர்முகில், சுடரொளி – என்ற சொல்லின் பொருள் யாது?
A
உவமைத்தொகை
B
அன்மொழித்தொகை
C
வினைத்தொகை
D
பண்புத்தொகை
Question 83
தங்கத்தீவு, பொற்கரை, தங்கத் திமிலங்கம் என்ற சொற்களின் இலக்கணகுறிப்பு யாது?
A
உருவங்கள்
B
அன்மொழித்தொகை
C
உவமைத்தொடர்கள்
D
வினைத்தொகை
Question 84
எரிந்திடுந் தங்கத் தீவுகள்! பாரடி! நீலப் பொய்கைகள்’ – என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
மதுரைக்கலம்பகம்
B
பாண்டியன் பரிசு
C
தமிழரசி குறவஞ்சி
D
பாஞ்சாலி சபதம்
Question 85
புத்தக சாலை என்னும் பகுதியானது பாரதிதாசனின் கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
A
அழகின் சிரிப்பு
B
பாரதிதாசன் கவிதை தொகுதி
C
குடும்ப விளக்கு
D
பாண்டியன் பரிசு
Question 86
புனிதம் பெற்று மக்கள் புதுமையான வாழ்வு வேண்டும் எனில் நாடு முழுவதும் கீழ்க்கண்டவற்றில் எவை வேண்டும் என்று பாரதிதாசன் கூறுகிறார்?
A
கல்வி
B
நட்பு
C
அன்பு
D
புத்தக சாலை
Question 87
‘பாரதிதாசன் அவர்கள் ‘தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி! வேறென்ன வேண்டும் இனி?’ – என்று கூறுவதன் மூலம் அவரின் கீழ்க்கண்ட எந்த உணர்வு வெளிப்படுகிறது?
A
தமிழுணர்வு
B
சமுதாய உணர்வு
C
இனவுணர்வு
D
தொண்டுணர்வு
Question 88
. ‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே’ – என்ற வரி மூலம் பாரதிதாசனின் கீழ்க்கண்ட எந்த உணர்வானது வெளிப்படுகிறது?
A
தொண்டுணர்வு
B
தமிழுணர்வு
C
இனவுணர்வு
D
சமுதாய உணர்வு
Question 89
உறுதி உறுதி ஒன்றே சமூகம் என்று எண்ணார்க்கு இறுதி இறுதி’ – என்று பாரதிதாசன் பாடுவதன் மூலம் அவரின் எந்த உணர்வனது வெளிப்படுகிறது?
A
தொண்டுணர்வு
B
தமிழுணர்வு
C
இனவுணர்வு
D
சமுதாய உணர்வு
Question 90
கீழ்க்கண்டவற்றில் எந்த புலவர் இயற்றிய நுல்கள் நாடு, மொழி, இனம், சமுதாயச் சீர்திருத்தம், இயற்கை முதலானவற்றை பாடு பொருளாக கொண்டு இயற்றிய நூல்கள் இறவா இன்பக்களஞ்சியங்கள் எனப்படுகிறன்றன?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
திரு.வி.க 
D
கருணாநிதி
Question 91
என்னருந்தமிழ் நாட்டின்கண் எல்லாருங் கல்வி கற்க வேண்டும் என விழைந்தவர் யார்?
A
வல்லிக்கண்ணன்
B
பிச்சமூர்த்தி
C
பாரதிதாசன்
D
கண்ணதாசன்
Question 92
எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்’ – என்று பாடிய புலவர் யார்?
A
பாவேந்தர்
B
பிச்சமூர்த்தி
C
பாரதிதாசன்
D
கண்ணதாசன்
Question 93
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்’ – என்று கூறியவர் யார்?
A
அப்துல் இரகுமான்
B
பிச்சமூர்த்தி
C
பாரதிதாசன்
D
கண்ணதாசன்
Question 94
சர்வகலா சாலை – என்ற சொல்லின் பொருள் யாது?
A
தன்னலம் பேணுதல்
B
நூலகம்
C
நூல் நிலையம் 
D
பல்கலைக்கழகம்
Question 95
அன்புநெறி – என்பதன் இலக்கணகுறிப்பு யாது?
A
இரண்டாம் வேற்றுமைத் தொகை
B
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
C
வினைத்தொகை
D
பண்புத்தொகை
Question 96
சுவடிச்சாலை – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
இரண்டாம் வேற்றுமைத் தொகை
B
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
C
வினைத்தொகை
D
பண்புத்தொகை
Question 97
உயர் எண்ணம் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
இரண்டாம் வேற்றுமைத் தொகை
B
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
C
வினைத்தொகை
D
பண்புத்தொகை
Question 98
பாரதிதாசன் வெளியிட்ட இதழ் எது?
A
தேன்மழை
B
குயில்
C
தென்றல்
D
நவசக்தி
Question 99
வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே’ – என்ற பாடலை தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?
A
தமிழ்நாடு அரசு 
B
நேபாள அரசு
C
பிரெஞ்சு அரசு 
D
புதுவை அரசு
Question 100
காட்டிலுள்ள முதிர் மரங்களின் பட்டையானது கீழ்க்கண்ட எந்த விலங்கின் உடலின் வண்ணம் போன்று இருப்பதாக வாணிதாசன் அவர்கள் கூறுகிறார்?
A
நெற்புதர்
B
அருகம்புல்
C
பிரண்டை
D
சோலைகள்
Question 101
காட்டில் உள்ள கள்ளிப் புதரெல்லாம் கீழ்க்கண்டவற்றின் எந்த தாவரத்தை போன்று உள்ளதாக கவிஞர் குறிப்பிடுகிறார்?
A
நெற்புதர்
B
அருகம்புல்
C
பிரண்டை
D
சோலைகள்
Question 102
காடு – என்னும் தலைப்பில் கவிதை தொகுப்பு பாடலைப் பாடியுள்ள கவிஞர் யார்?
A
பாரதிதாசன்
B
வாணிதாசன்
C
முடியரசன்
D
சுரதா
Question 103
வாணிதாசன் அவர்களின் இயற்கை பெயர் யாது?
A
துரைமாணிக்கம்
B
சுப்ரமணியன்
C
துரைராசு
D
எத்திராசலு
Question 104
வாணிதாசன் அவர்கள் கீழ்க்கண்ட யாரிடம் தொடக்க கல்வி பயின்றார்?
A
இலக்குவனார்
B
திரு.வி.க
C
பாரதிதாசன்
D
வல்லிக்கண்ணன்
Question 105
வாணிதாசன் அவர்களின் பிறப்பு – இறப்பு ஆண்டுகள் யாது?
A
1910 – 1970 
B
1911 – 1971
C
1914 – 1973 
D
1915 – 1974
Question 106
சாகித்ய அகாதெமி வெளியிட்ட கீழ்க்கண்ட எந்த தொகுப்பு நூலில் வாணிதாசன் அவர்களின் கவிதை இடம்பெற்றுள்ளன?
A
தமிழ்க் கவிதைக் களஞ்சியம
B
புதுத்தமிழ்க் கவிமலர்கள்
C
குழந்தை இலக்கியம் 
D
எழிலோவியம்
Question 107
தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட கீழ்க்கண்ட எந்த தொகுப்பு நூலில் வாணிதாசன் அவர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன?
A
குழந்தை இலக்கியம்
B
புதுத்தமிழ்க் கவிதைக் களஞ்சியம்
C
வாணிதாசன் கவிதை நூல்கள்
D
தமிழ்க் கவிதைக் களஞ்சியம
Question 108
தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி’யை வெளியிட்டவர் யார்?
A
வாணிதாசன்
B
பாரதிதாசன்
C
சுரதா
D
வண்ணதாசன்
Question 109
கீழ்க்கண்டவற்றில் யார் வாணிதாசன் அவர்களுக்கு செவாலியர் விருதினை வழங்கியவர்?
A
பிரெஞ்சு கல்வி அமைச்சர்
B
பிரெஞ்சு முதல் அமைச்சர்
C
பிரெஞ்சு குடியரசுத் தலைவர் 
D
பிரெஞ்சு பல்கலைக்கழகத் தலைவர்
Question 110
கீழ்க்கண்டவற்றில் யார் ‘கவிஞரேறு’, ‘பாவலர் மணி’ முதலிய பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன?
A
பெருஞ்சித்திரனார்
B
கண்ணதாசன்
C
பாரதிதாசன்
D
வாணிதாசன்
Question 111
தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த்’ – என அழைக்கப்பட்டவர் யார்?
A
பெருஞ்சித்திரனார்
B
கண்ணதாசன்
C
பாரதிதாசன்
D
வாணிதாசன்
Question 112
வாணிதாசன் எழுதிய காடு என்னும் கவிதை தொகுப்பானது எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
A
எழிலோவியம்
B
குழந்தை இலக்கியம
C
தமிழச்சி
D
இன்ப இலக்கியம்
Question 113
முட்புதர் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
இரண்டாம் வேற்றுமைத் தொகை
B
உவமைத்தொகை
C
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
D
உரிச்சொல்தொடர்
Question 114
வெய்யோன் திங்கள் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
அன்மொழித்தொகை
B
உம்மைத்தொகை
C
இருபெயரொட்டு பண்புத்தொகை
D
வினைத்தொகை
Question 115
கள்ளப்புதர் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது
A
உவமைத்தொகை
B
பண்புத்தொகை
C
ஏழாம் வேற்றுமைத் தொகை 
D
ஆறாம் வேற்றுமைத் தொகை
Question 116
உயர்மரம், முதிர்மரம் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
பண்புத்தொகை
C
உருவகத்தொடர்
D
அன்மொழித்தொகை
Question 117
கீழ்க்கண்ட எந்த இதழானது பாரதிதாசன் அடியொட்டி பாடிய கவிஞர்களை ‘பாரதிதாசன் பரம்பரை’ என்னும் தலைப்பில் அறிமுகப்படுத்தியது?
A
காவியம் இதழ் 
B
பொன்னி இதழ்
C
தலைவன் இதழ் 
D
விண்மீன் இதழ்
Question 118
திருவாணிதாசர் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும்’ – என்று வாணிதாசரை புகழ்ந்தவர் யார்?
A
அண்ணா
B
மயிலை சிவமுத்து
C
பாரதிதாசன்
D
திரு.வி.க
Question 119
வாணிதாசரை ‘தமிழ்நாட்டு தாகூர்’ – என அழைத்தவர் யார்?
A
பெரியார்
B
சுரதா
C
மயிலை சிவமுத்து
D
திரு.வி.க
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 119 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!