Online TestTamil

12th Std Tamil Notes Part 2 Online Test

பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 2)

Congratulations - you have completed பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 2). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக அமையப்பெற்றுள்ள நூல் எது?
A
நற்றிணை
B
குறுந்தொகை
C
அகநானூறு
D
புறநானூறு
Question 2
நற்றிணை நூலில் உள்ள பாடல்களின் அடிவரையறை யாது?
A
4 அடி முதல் 8 அடி வரை
B
13 அடி முதல் 31 அடி வரை
C
9 அடி முதல் 12 அடி வரை
D
12 அடி முதல் 40 அடி வரை
Question 3
கீழ்க்கண்ட எந்த நூலானது அகப்பொருள் பற்றிய பாடல்கள் எனினும் அவற்றுள் புறப்பொருள் செய்திகளும் தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன?
A
அகநாநூறு
B
குறுந்தொகை
C
ஐங்குறுநூறு
D
நற்றிணை
Question 4
நற்றிணை நூலை தொகுப்பித்தவன் யார்?
A
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
B
பன்னாடு தந்த மாறன் வழுதி
C
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மார்
D
சேரமான் கடுங்கோசேரலாதன்
Question 5
நற்றிணை நூலில் இடம்பெற்றுள்ள ‘இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்’ – என்ற பாடலை பாடிய புலவர் யார்?
A
நக்கண்ணையார்
B
ஔவையார்
C
நரிவெரூஉத் தலையார்
D
மதுரை மள்ளனார்
Question 6
தோழி தலைவன் இடத்தில் தலைவியை விரைந்து மணஞ்செய்து கொள்ளுமாறு கூறுவது ……………………. எனப்படும்?
A
பயந்தோர் பழிச்சொல்
B
பயந்தோர்ச் சொல்
C
வரைவுகடாதல்
D
பராய்க்கடன் உரைத்தல்
Question 7
நக்கண்ணையார் அவர்கள் கீழ்க்கண்ட யாரை மணக்க விரும்பினார்?
A
பன்னாடு தந்த மாறன்வழுதி
B
ஆமூர் மல்லன்
C
வீரைவேண்மான் வெளியன் தித்தன்
D
போரவைக் கோப்பெருநற்கிள்ளி
Question 8
கோப்பெருநற்கிள்ளி என்பவன் கீழ்க்கண்ட யாருடைய மகன் ஆவார்?
A
கோப்பெருஞ்சேரலிரும் பொறை
B
வீரைவேண்மான் வெளியன் தித்தன்
C
ஆமூர் மல்லன்
D
உக்கிரப்பெருவழுதி
Question 9
வீரைவேண்மான் வெளியன் தித்தன் அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஊரை ஆட்சி புரிந்தார்?
A
புகார்
B
வஞ்சி
C
உறையூர்
D
மதுரை
Question 10
போரவைக் கோப்பெருநற்கிள்ளி அவர்கள் வறுமையிலும் புல்லரிசிக் கூழுண்டு வருந்தியிருந்த போதிலும் கீழ்க்கண்ட யாரை போரில் வெற்றி பெற்றான்?
A
ஆமூர் மல்லன்
B
ஆதித்த சோழன்
C
அப்ராஜித பாண்டியன்
D
இளஞ்சேரலிரும்பொறை
Question 11
நக்கண்ணையார் அவர்கள் கீழ்க்கண்டவற்றில் எவ்வாறாக சிறப்புற்று அழைக்கப்படுகிறார்?
A
பெருஞ்சாரால் மகள் நக்கண்ணையார்
B
மாநாய்க்கன் மகள் நக்கண்ணையார்
C
பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
D
பெறுங்கோழி நாய்க்கன் மகள் நக்கண்ணையார்
Question 12
நக்கண்ணையார் அவர்கள் கோப்பெருநற்கிள்ளி என்ற மன்னனை மணந்து கொள்ள விரும்பியதை கீழ்கண்ட எந்த நூல் அறிகிறோம்?
A
நற்றிணை
B
புறநானூறு
C
குறுந்தொகை
D
அகநானூறு
Question 13
நக்கண்ணையார் என்ற பெண்புலவர் கோப்பெருநற்கிள்ளி என்ற மன்னனை மணந்து கொள்ள விரும்பியதை புறநானூற்று நூலில் கீழ்க்கண்ட எந்த பாடல்மூலம் நாம் அறியவில்லை?
A
83
B
84
C
85
D
86
Question 14
கீழ்க்கண்டவற்றில் முகத்தில் நீண்டு கொம்பு போன்ற முள் கொண்ட மீன் எது?
A
சுறா மீன்
B
இறா மீன்
C
ஆரல் மீன்
D
வஞ்சிரம் மீன்
Question 15
மருப்பு – என்பதன் பொருள் யாது?
A
ஆண்யானை
B
பெண்மான்
C
மதயானை
D
தந்தம்
Question 16
உழை – என்பதன் பொருள் யாது?
A
ஆண்மான்
B
பெண்மான்
C
ஆண்யானை
D
பெண்யானை
Question 17
உரவு – என்ற சொல்லின் பொருள் யாது?
A
வலிமையுடைய கடல்நீர்
B
உரம்
C
வலிமை
D
வளமை
Question 18
விழவுக்களங் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப என்ற வரியில் இடம்பெற்றுள்ள சேர்ப்ப என்ற சொல்லானது கீழ்க்கண்ட யாரைக் குறிக்கிறது?
A
முல்லை நிலத் தலைவன்
B
நெய்தல் நிலத் தலைவன்
C
மருதநிலத் தலைவன்
D
குறிஞ்சி நிலத் தலைவன்
Question 19
சின்னாள் – என்பதன் பொருள் யாது?
A
சிலநாள்
B
சிறியநாள்
C
சிறுநாள்
D
சினமான ஆள்
Question 20
இறவுப்புறம், சுறவுக்கோடு, களிற்று மருப்பு – ஆகிய சொற்களின் இலக்கணகுறிப்பு யாது?
A
வினைத்தொகைகள்
B
இரண்டாம் வேற்றுமைத்தொகை
C
ஆறாம் வேற்றுமைத்தொகை
D
வினையாலணையும் பெயர்கள்
Question 21
முள்ளிலை – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
ஏழாம் வேற்றுமைத்தொகை
B
உரிச்சொல்தொடர்
C
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
D
உவமைத்தொகை
Question 22
செலீஇய – என்ற சொல்லின் பொருள் யாது?
A
இன்னிசையளபெடை
B
இயற்கை அளபெடை
C
செய்யுளிசை அளபெடை
D
சொல்லிசை அளபெடை
Question 23
குறுந்தொகை நூலில் உள்ள பாடல்களின் அடிவரையறை யாது?
A
4 அடி முதல் 8 அடி வரை
B
9 அடி முதல் 12 அடி வரை
C
13 அடி முதல் 31 அடி வரை
D
3 அடி முதல் 40 அடிவரை
Question 24
குறுந்தொகை நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது?
A
400
B
404
C
402
D
403
Question 25
யாரு மில்லை தானே கள்வன் – என்ற பாடலை பாடிய புலவர் யார்?
A
பரணர்   
B
கபிலர்
C
ஔவையார்
D
கம்பர்
Question 26
கபிலரை ‘வாய்மொழிக் கபிலன்’ – எனப் பாராட்டியவர் யார்?
A
நக்கீரர்
B
பெருங்குன்றூர்கிழார்
C
இளங்கீரனார்
D
மறோக்கத்து நப்பசலையார்
Question 27
நல்லிசைக் கபிலன்’ – என கபிலரை பாராட்டியவர் யார்?
A
நக்கீரர்
B
பெருங்குன்றூர்கிழார்
C
இளங்கீரனார்
D
மறோக்கத்து நப்பசலையார்
Question 28
நல்லிசைக் வெறுத்த வேள்வி விளங்கு புகழ்க் கபிலன்’ – என பாரட்டியவர் யார்?
A
நக்கீரர்
B
பெருங்குன்றூர்கிழார்
C
இளங்கீரனார்
D
மறோக்கத்து நப்பசலையார்
Question 29
கபிலரை ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’, ‘பொய்யா நாவிற் கபிலன்’ – என புகழ்ந்தவர் யார்?
A
நக்கீரர்
B
பெருங்குன்றூர்கிழார்
C
இளங்கீரனார்
D
மறோக்கத்து நப்பசலையார்
Question 30
கபிலர் அவர்கள் பிறந்த ஊர் யாது?
A
திருவாதவூர்
B
திருக்கோவிலூர்
C
திருவள்ளுர்
D
திருவாரூர்
Question 31
கபிலர் அவர்கள் கீழ்க்கண்ட யாரிடம் அவைக்களப் புலவராக விளங்கினார்?
A
ஓரி
B
பேகன்
C
பாரி
D
நல்லியக்கோடன்
Question 32
நாரையானது கீழ்க்கண்ட எந்த மீனுக்காக காத்துக்கொண்டிருந்ததாக தலைவி தன் தோழியிடம் கூறியதாக கபிலர் தன் கவிதையில் கூறுகிறார்?
A
இறால் மீன்
B
ஆரல் மீன்
C
சுறா மீன்
D
கெளுத்தி மீன்
Question 33
ஒழுகுநீர் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
உருவகத்தொடர்
B
வினையாலணையும் பெயர்
C
பண்புத்தொகை
D
வினைத்தொகை
Question 34
குறுந்தொகை நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் யார்?
A
பெருந்தேவனார்
B
வரந்தருவார்
C
கபிலர்
D
பெருங்குன்றூர்க் கிழார்
Question 35
ஐங்குறு நூற்றில் உள்ள பாடல்களின் அடிவரையறை யாது?
A
4 அடி முதல் 8 அடி வரை
B
3 அடி முதல் 6 அடி வரை
C
9 அடி முதல் 12 அடி வரை
D
13 அடி முதல் 31 அடி வரை
Question 36
ஐங்குறு நூற்றில் உள்ள பாடல்களானது கீழ்க்கண்ட எந்த திணை வரிசை முறையில் அமைக்க பட்டுள்ளது ?
A
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
B
முல்லை, நெய்தல், பாலை, மருதம், குறிஞ்சி
C
மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை
D
பாலை, மருதம், நெய்தல், முல்லை, குறிஞ்சி
Question 37
பொருத்துக
  1. மருதத்திணை -      அம்மூவனார்
  2. நெய்தல்திணை - கபிலர்
  3. குறிஞ்சித்திணை -     ஓதலாந்தையார்
  4. பாலைத்திணை - பேயனார்
  5. முல்லைத்திணை - ஓரம்போகியார்
A
1, 2, 3, 4, 5
B
5, 1, 2, 4, 3
C
3, 4, 5, 1, 2
D
5, 1, 2, 3, 4
Question 38
ஐங்குறுநூறு நூலை தொகுத்தவர் யார்?
A
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
B
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மார்
C
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
D
கோச்சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
Question 39
ஐங்குறுநூறு நூலை தொகுப்பித்தவர் யார்?
A
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
B
கோச்சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
C
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
D
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மார்
Question 40
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை’ – எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?
A
ஓதலாந்தையார்
B
கபிலர்
C
பேயனார்
D
ஓரம்போகியார்
Question 41
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை’ – எனத் தொடங்கும் பாடலானது ஐங்குறுநூறு நூலில் கீழ்க்கண்ட எந்த திணையில் அமைந்துள்ளது?
A
குறிஞ்சித்திணை
B
பாலைத்திணை
C
முல்லைத்திணை
D
நெய்தல்திணை
Question 42
பாலைத்திணையில் ‘மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை’ – எனத் தொடங்கும் பாடல் கீழ்க்கண்ட எந்த பத்தில் அமைந்துள்ளது?
A
வரைவு உரைத்தப்பத்து
B
இளவேனிற்பத்து
C
முன்னிலைப்பத்து
D
மறுதரவுப்பத்து
Question 43
உடன் போக்கு நிகழ்த்திய தலைவனும் தலைவியும் மீண்டு வருவதற்கண் நிகழும் கூற்றைப் பாடு பொருளாக பத்துப்பாடல்களின் தொகுதி கீழ்க்கண்ட எந்த பகுதியாக அழைக்கப்படுகிறது?
A
வரைவு உரைத்தப்பத்து
B
இளவேனிற்பத்து
C
முன்னிலைப்பத்து
D
மறுதரவுப்பத்து
Question 44
தான் வேண்டியவை நிறைவேறுமானால் இன்னது படைப்பேன் என்று கடவுளரையோ, பிறவற்றையோ வேண்டிப்பது ……………………….. எனப்படும்?
A
பராய்க்கடன் உரைத்தல்
B
பயந்தோர் பழிச்சொல்
C
வரைவுக்கடாதல்
D
நற்றாய் உரைத்தல்
Question 45
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை – என்ற வரியில் இடம்பெற்றுள்ள மறு என்னும் சொல்லின் பொருள் யாது?
A
இறகு
B
குற்றம்
C
மச்சம்
D
சுற்றம்
Question 46
. தூவி – என்பதன் பொருள் யாது?
A
மலர்
B
சுற்றம்
C
இறகு
D
பசுமை
Question 47
அஞ்சிலோதி – என்ற சொல்லை பிரித்து எழுதுக?
A
அஞ்சி + ஓதி
B
அஞ்சலம் + ஓதி
C
அஞ்சு + ஓதி
D
அம் + சில + ஓதி
Question 48
வல்சி – எனும் சொல்லின் பொருள் யாது?
A
தசை
B
உணவு
C
கொழுப்பு
D
சுற்றம்
Question 49
பொலம்புனை – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
மூன்றாம் வேற்றுமைத் தொகை
B
வினைத்தொகை
C
தன்மை ஒருமை வினைமுற்று
D
உவமையாகுபெயர்
Question 50
புனைகலம் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
இரண்டாம் வேற்றுமைத் தொகை
B
அன்மொழித்தொகை
C
பண்புத்தொகை
D
வினைத்தொகை
Question 51
வேற்காளை – என்பதன் இலக்கண குறிப்பு யாது?
A
உவமைத்தொகை
B
மூன்றாம் வேற்றுமைத் தொகை
C
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
D
வினையாலணையும் பெயர்
Question 52
. பொருத்துக
  1. குறிஞ்சி - வயலும் வயல் சார்ந்த இடமும்
  2. முல்லை - கடலும் கடல் சார்ந்த இடமும்
  3. மருதம் - காடும் காடுசார்ந்த இடமும்
  4. நெய்தல் - மலையும் மலைசார்ந்த இடமும்
A
1, 2, 3, 4
B
4, 3, 1, 2
C
3, 4, 2, 1
D
2, 1, 4, 3
Question 53
குறள் என்பது கீழ்க்கண்ட எவற்றை உணர்த்துவதால் திருக்குறளானது ஆகுபெயர் என கூறப்படுகிறது?
A
குறட்பாக்களை
B
நூல் ஆசிரியரை
C
திருக்குறள் நூலை
D
நூல் தொகுப்பித்தவரை
Question 54
திருக்குறளின் தனிச்சிறப்பு யாது?
A
அடையடுத்த ஆகுபெயர்
B
முற்றுருவகம்
C
கருவியாகுபெயர்
D
பெயெடுத்த கருவியாகுபெயர்
Question 55
திருக்குறள் நூலில் முதல் பிரிவான அறத்துப்பால் பிரிவில் எத்தனை இயல்கள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?
A
3 இயல்கள் + 38 அதிகாரங்கள்
B
4 இயல்கள் + 25 அதிகாரங்கள்
C
4 இயல்கள் + 38 அதிகாரங்கள்
D
3 இயல்கள் + 25 அதிகாரங்கள்
Question 56
இரண்டாம் பிரிவான பொருட்பால் பிரிவில் எத்தனை இயல்கள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?
A
2 இயல்கள் + 25 அதிகாரங்கள்
B
3 இயல்கள் + 38 அதிகாரங்கள்
C
4 இயல்கள் + 70 அதிகாரங்கள்
D
3 இயல்கள் + 70 அதிகாரங்கள்
Question 57
திருக்குறளின் கடைசி பிரிவான காமத்துப்பால் பிரிவில் எத்தனை இயல்கள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?
A
3 இயல்கள் + 25 அதிகாரங்கள்
B
2 இயல்கள் + 25 அதிகாரங்கள்
C
4 இயல்கள் + 38 அதிகாரங்கள்
D
3 இயல்கள் + 70 அதிகாரங்கள்
Question 58
அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள இயல்களில் தவறானது எது?
A
பாயிரவியல்
B
இல்லறவியல்
C
அரசியல்
D
துறவறவியல்
Question 59
. பொருட்பாலில் இடம்பெற்றுள்ள இயல்களில் தவறானது எது?
A
களவியல்
B
அரசியல்
C
அங்கவியல்
D
ஒழிபியல்
Question 60
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்மம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்’ – என்று திருக்குறளின் பெருமையை திருவள்ளுமாலை நூலில் பாடியவர் யார்?
A
கபிலர்
B
இறையனார்
C
பேராசிரியர்
D
இடைக்காடனார்
Question 61
திருக்குறள் தோன்றியமையால் தமிழ்நாடு புகழ்பெற்றது என்பதை ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ – எனப் பாடியவர் யார்?
A
பாரதிதாசன்
B
காந்தி
C
திரு.வி.க
D
பாரதியார்
Question 62
வள்ளுவரை பெற்றதால் இந்த உலகமே புகழ்பெற்றது என்பதை ‘வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே’ – எனப் பாடியவர் யார்?
A
நாமக்கல் கவிஞர்
B
முடியரசன்
C
பாரதிதாசன்
D
கவிமணி
Question 63
திருக்குறளுக்கு எழுதிய பதின்மர் உரைகளில் கீழ்க்கண்ட யாருடைய உரையே சிறந்தது எனக் கற்றோர் புகழ்வர்?
A
பரிமேலழகர்
B
மணக்குடவர்
C
திருமலையர்
D
காளிங்கர்
Question 64
துடைத்தவர், கொன்றார் – என்ற சொற்களின் இலக்கணகுறிப்பு யாது?
A
வினைத்தொகைகள்
B
வினையாலணையும் பெயர்கள்
C
வியங்கோள் வினைமுற்றுகள்
D
உவமைத்தொகைகள்
Question 65
. நன்றி மறப்பது – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
நான்காம் வேற்றுமைத் தொகை
B
அன்மொழித்தொகை
C
குறிப்பு வினைமுற்று
D
இரண்டாம் வேற்றுமைத் தொகை
Question 66
உதவி வரைத்தன் றுதவி உதவி’ – எனத் தொடங்கும் குறளில் இடம்பெற்றுள்ள அணி எது?
A
உவமையணி
B
சொற்பொருட்பின்வருநிலையணி
C
வேற்றுமையணி
D
தற்குறிப்பேற்ற அணி
Question 67
இன்மை – என்ற சொல்லின் பொருள் யாது?
A
வறுமை
B
துயரம்
C
பொருமை
D
துன்பம்
Question 68
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை’ – எனத் தொடங்கும் குறளில் இடம்பெற்றுள்ள அணி எது?
A
வேற்றுமையணி
B
எடுத்துக்காட்டு உவமையணி
C
உவமையணி
D
சொறிபொருட்பின்வருநிலையணி
Question 69
போற்றி – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
வினையாலணையும் பெயர்
B
தொழிற்பெயர்
C
பெயரெச்சம்
D
வினையயெச்சம்
Question 70
தற்பிறர் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
ஏழாம் வேற்றுமைத் தொகை
B
ஆறாம் வேற்றுமைத் தொகை
C
வினைத்தொகை
D
பண்புத்தொகை
Question 71
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்’ – எனத் தொடங்கும் குறளில் இடம்பெற்றுள்ள அணியிலக்கணம் யாது?
A
உவமையணி
B
எடுத்துக்காட்டு உவமையணி
C
வஞ்சிப்புகழ்ச்சியணி
D
வேற்றுமையணி
Question 72
அகழ்வார், இகழ்வார், பொறுத்தார் செய்தாரை, துறந்தார் – ஆகிய சொற்களின் இலக்கணகுறிப்பு யாது?
A
பண்புத்தொகைகள்
B
வினைத்தொகைகள்
C
வினையாலணையும் பெயர்கள்
D
எதிர்மறைவினையெங்கள்
Question 73
பேதைமை – என்பதன் பொருள் யாது?
A
அறிவின்மை
B
அறிவுடையார்
C
அழிவுடையார்
D
அழிவற்றவர்
Question 74
ஒரீஇ, தழீஇ – என்பதன் இலக்கணகுறிப்பு யாது?
A
இன்னிசை அளபெடை
B
இயற்கைநிறை அளபெடை
C
செய்யுளிசை அளபெடை
D
சொல்லிசை அளபெடை
Question 75
அறிவார்தொழில் – என்பதன் இலக்கணகுறிப்பு யாது?
A
இரண்டாம் வேற்றுமைத் தொகை
B
ஆறாம் வேற்றுமைத் தொகை
C
வினையாலணையும் பெயர்
D
தொழிற்பெயர்
Question 76
வினைத்திட்பம் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
வினையாலணையும் பெயர்
B
இரண்டாம் வேற்றுமைத் தொகை
C
ஆறாம் வேற்றுமைத் தொகை
D
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
Question 77
மனத்திட்பம் – என்ற சொல்லின் பொருள் யாது?
A
வினையாலணையும் பெயர்
B
இரண்டாம் வேற்றுமைத் தொகை
C
ஆறாம் வேற்றுமைத் தொகை
D
நான்காம் வேற்றுமைத் தொகை
Question 78
பொருத்துக
  1. தினை - பற்றுக்கோடு
  2. பனை - நிறைபண்பு
  3. சால்பு - மிகச்சிறிய அளவு
  4. துப்பு - ஒரு பேரளவு
A
3, 4, 2, 1
B
4, 3, 2, 1
C
2, 4, 1, 3
D
1, 2, 3, 4
Question 79
பொருத்துக
  1. மடவார் - அ) நீக்குதல்
  2. ஒரால் - ஆ) அழியும்
  3. பொன்றும் - இ) புதியதாய் வந்தவர்
  4. விருந்து - ஈ) அறிவிலிகள்
A
1, 2, 3, 4
B
4, 1, 2, 3
C
3, 4, 2, 1
D
2, 1, 4, 3
Question 80
பொருத்துக
  1. செறுவார் - அறிவுடைமை
  2. ஒட்பம் - செலுத்துவது
  3. உய்ப்பது - அறிவுஇன்மை
  4. பேதைமை - பகைவர்
A
1, 2, 3, 4
B
2, 1, 4, 3
C
3, 4, 1, 2
D
4, 1, 2, 3
Question 81
பொருத்துக
  1. ஒல்காமை - துன்பம்
  2. விழுமம் - வலியர்
  3. திண்ணியர் - சிறப்பு
  4. வீறு - தளராமை
A
1, 2, 3, 4
B
3, 4, 1, 2
C
4, 1, 2, 3
D
2, 3, 4, 1
Question 82
தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்’ – என்று திருக்குறளின் பெருமையை பாடியவர் யார்?
A
கபிலர்
B
பரணர்
C
மாங்குடி மருதனார்
D
கவிமணி
Question 83
வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து’ – என்ற பாடல் மூலம் திருக்குறளின் பெருமையை கூறியவர் யார்?
A
மாங்குடி மருதனார்
B
தேனிக்குடி கீரனார்
C
கவிமணி
D
பரணர்
Question 84
நீதித்திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதித்தொழுது எழுக ஓர்ந்து’ – என்ற பாடல் மூலம் திருக்குறளின் பெருமையை கூறியவர் யார்?
A
நக்கீரர்
B
மாங்குடி மருதனார்
C
கவிமணி
D
கபிலர்
Question 85
செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம்’ – என்ற பாடல் மூலம் திருக்குறள் நூலின் பெருமையை கூறியவர் யார்?
A
பாரதிதாசன்
B
கவிமணி
C
பாரதியார்
D
கண்ணதாசன்
Question 86
தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால் வையத்து வாழ்வார் மனத்து’ – என்ற வரிமூலம் திருகுறளின் பெருமையை கூறியவர் யார்?
A
தேனிக்குடி கீரனார்
B
முடியரசன்
C
இடைக்காடனார்
D
பேராசிரியர்
Question 87
முத்தமிழ்க்காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம் என்று பல்வேறு சிறப்புப் பெயர்களால் பாரட்டப்பட்ட நூல் எது?
A
மணிமேகலை
B
குண்டலகேசி
C
வளையாபதி
D
சிலப்பதிகாரம்
Question 88
சிலப்பதிகார நூலின் நூல் அமைப்பு யாது?
A
3 காண்டம் + 30 காதைகள் + 5000 பாடல்கள்
B
3 காண்டம் + 30 காதைகள் + 4395 பாடல்கள்
C
3 காண்டம் + 30 காதைகள் + 5001 பாடல்கள்
D
3 காண்டம் + 32 காதைகள் + 5000 பாடல்கள்
Question 89
மதுரைக்காண்டத்தில் இடம்பெற்றுள்ள மொத்த காதைகள் எத்தனை?
A
03 காதைகள்
B
13 காதைகள்
C
10 காதைகள்
D
07 காதைகள்
Question 90
புகார் காண்டத்தில் இடம்பெற்றுள்ள காதைகள் மொத்தம் எத்தனை?
A
03 காதைகள்
B
13 காதைகள்
C
10 காதைகள்
D
07 காதைகள்
Question 91
வஞ்சிக் காண்டத்தில் இடம்பெற்றுள்ள காதைகள் மொத்தம் எத்தனை?
A
04 காதைகள்
B
13 காதைகள்
C
10 காதைகள்
D
07 காதைகள்
Question 92
இளங்கோவடிகள் வாழ்ந்த காலம் யாது?
A
கி.பி இரண்டாம் நூற்றாண்டு
B
கி.பி. நான்காம் நூற்றாண்டு
C
கி.பி ஐந்தாம் நூற்றாண்டு
D
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு
Question 93
சிலப்பதிகார நூலுக்கு விரிவுரையாக உரை எழுதியவர் யார்?
A
அரும்பத உரைகாரர்
B
அடியார்க்கு நல்லார்
C
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மார்
D
ந.மு. வேங்கடசாமி நாட்டார்
Question 94
சிலப்பதிகார நூலில் உள்ள அரும்பதங்களுக்கு உரை எழுதியவர் யார்?
A
ந.மு. வேங்கடசாமி நாட்டார்
B
சீத்தலைச்சாத்தனார்
C
அடியார்க்கு நல்லார்
D
அரும்பத உரைகாரர்
Question 95
கீழ்க்கண்ட யாருடைய உரையானது சிலப்பதிகார நூல் முழுமைக்கும் கிடைக்கவில்லை?
A
ந.மு. வேங்கடசாமி நாட்டார்
B
சீத்தலைச்சாத்தனார்
C
அடியார்க்கு நல்லார்
D
அரும்பத உரைகாரர்
Question 96
இந்த காலத்தில் யார் எழுதிய உரையானது சிலப்பதிகார நூல் முழுமைக்கும் கிடைத்துள்ளது?
A
திரு.வி.கல்யாணசுந்தரனார்
B
உ.வே.சாமிநாத அய்யர்
C
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
D
ந.மு. வேங்கடசாமி நாட்டார்
Question 97
அப்பெண்ணின் வரலாற்றை யானறிவேன்’ – என்ற கூற்றை கூறியவர் யார்?
A
சேரன் செங்குட்டுவன்
B
சீத்தலைச்சாத்தனார்
C
இளங்கோவடிகள்
D
மலைவாழ் மக்கள்
Question 98
இக்கதையை சிலப்பதிகாரம் என்னும் பெயரால் யாம் இயற்றுவோம்’ – என்ற கூற்றை கூறியவர் யார்?
A
தோலாமொழித்தேவர்
B
சீத்தலைச்சாத்தனார்
C
இளங்கோவடிகள்
D
அடியார்க்கு நல்லார்
Question 99
அடிகள் நீரே அருளுக’ – எனக் கூறியவர் யார்?
A
சீத்தலைச்சாத்தனார்
B
சேரன் செங்குட்டுவன்
C
இளங்கோவடிகள்
D
மலைவாழ் மக்கள்
Question 100
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மனியாரம் படைத்த தமிழ்நாடு’ – என்று சிலப்பதிகார நூலை போற்றியவர் யார்?
A
சுரதா
B
மீனாட்சி சுந்தரனார்
C
பாரதிதாசன்
D
பாரதியார்
Question 101
சிலப்பதிகார நூலை, ‘தேனிலே ஊறிய செந்தமிழன் சுவை தோறும் சிலப்பதிகாரம்’ – என்று பாராட்டியவர் யார்?
A
முடியரசன்
B
கவிமணி
C
பாரதிதாசன்
D
உ.வே.சா
Question 102
மாதவி கீழ்க்கண்ட எந்த நகரத்தில் தலைக்கோலைவரி என்னும் பட்டத்தை பெற்று இருந்தாள்?
A
மதுரை நகர்
B
உறையூர் நகர்
C
புகார் நகர்
D
புறஞ்சேரி நகர்
Question 103
இந்திரவிழாவின் போது மாதவி அவர்கள் கீழ்க்கண்ட எந்த பாடலை பாடியதால் கோவலன் மாதவியை விட்டு பிரிந்தான்?
A
ஆற்று வரி
B
ஊசல் வரி
C
வேட்டுவ வரி
D
கானல் வரி
Question 104
கீழ்க்கண்ட யார் துணையுடன் கோவலன் மற்றும் கண்ணகி இருவரும் மதுரையை அடுத்த புறஞ்சேரி என்னும் ஊரை அடைந்தனர்?
A
தேவந்தி
B
கவுந்தியடிகள்
C
வயந்தமாலை
D
மறோக்கத்து
Question 105
மதுரை நகரில் கவுந்தியடிகள் அவர்கள் கீழ்க்கண்ட யாரிடம் கோவலன் மற்றும் கண்ணகி ஆகிய இருவரையும் ஒப்படைத்தார்?
A
மாதரி
B
மாதவி
C
மாதிரி
D
ஆதிரை
Question 106
ஆயர்முதுமகள் மாதிரி வீட்டில் இருந்தவர்கள் கீழ்க்கண்ட எந்த நிகழ்ச்சியை நிகழ்த்தி திருமாலை வழிபட்டனர்?
A
திருமால் கூத்து
B
பாவைக் கூத்து
C
குரவைக் கூத்து
D
ஆயர் கூத்து
Question 107
நம் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஊர்சூழ்வரி பகுதியானது கீழ்க்கண்ட எந்த காண்டத்தில் அமைந்துள்ளது?
A
புகார் காண்டம்
B
உறையூர் காண்டம்
C
வஞ்சிக்காண்டம்
D
மதுரைக்காண்டம்
Question 108
பட்டேன், படாத துயரம், படுகாலை – என்ற வரியில் இடம்பெற்றுள்ள படுகாலை என்னும் சொல்லின் பொருள் யாது?
A
காலைக்காலம்
B
மாலைக்காலம்
C
நண்பகல்காலம்
D
இரவுக்காலம்
Question 109
கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம் – என்ற சொல்லில் இடம்பெற்றுள்ள கொழுநர் என்னும் சொல்லானது கீழ்க்கண்ட யாரை குறிக்கிறது?
A
கண்ணகியின் கணவன்
B
பாண்டிய மன்னன்
C
ஆயிர் மக்கள்
D
பொற்கொள்ளன்
Question 110
ஈர்வளை – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
பண்புத்தொகை
B
வினைத்தொகை
C
ஏழாம் வேற்றுமைத் தொகை
D
உவமைத்தொகை
Question 111
கையேந்தி – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது
A
அன்மொழித்தொகை
B
இரண்டாம் வேற்றுமைத் தொகை
C
ஏழாம் வேற்றுமைத் தொகை
D
உரிச்சொல்தொடர்
Question 112
காற்சிலம்பு – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
வியங்கோள் வினைமுற்று
B
வினைத்தொகை
C
மூன்றாம் வேற்றுமைத் தொகை
D
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
Question 113
பொற்சிலம்பு – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
B
உரிச்சொல்தொடர்
C
வினையாலணையும் பெயர்
D
பண்புத்தொகை
Question 114
மாமதுரை, மல்லல் மதுரை, மாஞாலம், வைவாள் – என்னும் சொற்களின் இலக்கணகுறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
உவமைத்தொகை
C
உருவகத்தொடர்
D
உரிச்சொல்தொடர்
Question 115
வளைக்கை – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
C
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
D
அன்மொழித்தொகை
Question 116
சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு யாது?
A
காதை
B
படலம்
C
இயல்
D
காண்டம்
Question 117
வரி – என்பது ………………………. வகையானது?
A
சந்தப்பாடல்
B
இசைப்பாடல்
C
கலிப்பாடல்
D
வஞ்சிப்பாடல்
Question 118
பொருத்துக
  1. இளங்கோவடிகள் - மணிமேகலை
  2. திருத்தக்கதேவர் - சிலப்பதிகாரம்
  3. நாதகுத்தனார் - சீவகசிந்தாமணி
  4. சீத்தலைச்சாத்தனார் - குண்டலகேசி
A
1, 2, 3, 4
B
3, 4, 1, 2
C
2, 3, 4, 1
D
4, 1, 2, 3
Question 119
கண்ணகி – என்னும் சொல்லின் பொருள் யாது?
A
கண்களால் நகுபவள்
B
மென்மையான கால்களை உடையவள்
C
அதிராத பேசாதவள்
D
ஆறிஞர் உற்றவள்
Question 120
நிறைமதி – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
அன்மொழித்தொகை
B
உவமைத்தொகை
C
பண்புத்தொகை
D
வினைத்தொகை
Question 121
கீழ்க்கண்டவற்றில் எந்த நூலானது தமிழறிஞர்களால் மிகவும் ஆய்வுக்குட்பட்ட நூல் என கூறப்படுகிறது?
A
கம்பராமாயணம்
B
சிலப்பதிகாரம்
C
மணிமேகலை
D
சீவகசிந்தாமணி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 121 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!