Online TestTamil

11th Std Tamil Notes Part 2 Online Test

பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 2

Congratulations - you have completed பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 2. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தமிழ் மாதின் இனிய உயர்நிலை என்று உலகோரால் பாராட்டப் பெறும் நூல் எது?
A
தொல்காப்பியம்
B
திருக்குறள்
C
கம்பராமாயணம்
D
சிலப்பதிகாரம்
Question 2
திருக்குறளின் சிறப்பு யாது?
A
பெயராகு பெயர்
B
கருவியாகு பெயர்
C
அடையடுத்த ஆகுபெயர்
D
முற்றுருவகம்
Question 3
திருக்குறள் நூலில் முதல் பிரிவான அறத்துப்பால் பிரிவில் எத்தனை இயல்கள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?
A
4 இயல்கள் + 38 அதிகாரங்கள்
B
4 இயல்கள் + 25 அதிகாரங்கள்
C
3 இயல்கள் + 8 அதிகாரங்கள்
D
3 இயல்கள் + 25 அதிகாரங்கள்
Question 4
இரண்டாம் பிரிவான பொருட்பால் பிரிவில் எத்தனை இயல்கள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?
A
2 இயல்கள் + 25 அதிகாரங்கள்
B
3 இயல்கள் + 38 அதிகாரங்கள்
C
4 இயல்கள் + 70 அதிகாரங்கள்
D
3 இயல்கள் + 70 அதிகாரங்கள்
Question 5
திருக்குறளின் கடைசி பிரிவான காமத்துப்பால் பிரிவில் எத்தனை இயல்கள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?
A
3 இயல்கள் + 25 அதிகாரங்கள்
B
2 இயல்கள் + 25 அதிகாரங்கள்
C
4 இயல்கள் + 38 அதிகாரங்கள்
D
3 இயல்கள் + 70 அதிகாரங்கள்
Question 6
அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள இயல்களில் தவறானது எது?
A
பாயிரவியல்
B
இல்லறவியல்
C
அரசியல்
D
துறவியல்
Question 7
பொருட்பாவில் இடம்பெற்றுள்ள இயல்களில் தவறானது எது?
A
களவியல்
B
அரசியல்
C
அங்கவியல்
D
ஒழிபியல்
Question 8
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்என்று திருக்குறளை புகழ்ந்தவர் யார்?
A
கம்பர்
B
செங்கண்னார்
C
இடைக்கடனார்
D
ஔவையார்
Question 9
ஆரிருள்என்பதன் பொருள் யாது?
A
நரகம்
B
சொர்க்கம்
C
அடக்கம்
D
கரும் இருள்
Question 10
அடங்கியான், ஆற்றுவான்என்பதன் இலக்கண குறிப்பு யாது?
A
வினைத்தொகைகள்
B
வினையாலணையும் பெயர்கள்
C
வியங்கோள் வினைமுற்றுகள்
D
ஆன் என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்
Question 11
அதனினூஉங்குஎன்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
செய்யுளிசை அளபெடை
B
சொல்லிசை அளபெடை
C
இன்னிசை அளபெடை
D
இயற்கை அளபெடை
Question 12
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்எனத் தொடங்கும் குறளில் ஐந்து என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளை குறிக்கிறது?
A
ஐந்து என்ற எண்
B
ஐந்து வகை நிலம்
C
ஐந்து வகை திணைகள்
D
ஐம்பொறிகள்
Question 13
அடங்கல்என்பதன் இலக்கண குறிப்பு யாது?
A
தொழிற்பெயர்
B
ஆகுபெயர்
C
பண்புத்தொகை
D
வினைத்தொகை
Question 14
கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்விஎன்ற குறளில் கீழ்க்கண்ட எந்த அடக்கத்தை பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது?
A
மெய் அடக்கம்
B
மொழி அடக்கம்
C
மன அடக்கம்
D
நெறி அடக்கம்
Question 15
இடனில்பருவம்- என்பதன் பொருள் யாது?
A
இடநிலைக்காலம்
B
வறுமையுற்றகாலம்
C
வறுமையற்றகாலம்
D
வலிமையுற்றகாலம்
Question 16
ஒல்கார்- என்பதன் இலக்கண குறிப்பு வரைக.
A
வினையாலணையும் பெயர்
B
ஆகுபெயர்
C
தொழிற்பெயர்
D
வினைத்தொகை
Question 17
கடனறிகாட்சி- என்பதன் இலக்கண குறிப்பு தருக?
A
வினையாலணையும் பெயர்
B
ஆகுபெயர்
C
தொழிற்பெயர்
D
வினைத்தொகை
Question 18
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை; இகல்வெல்லும்- எனத் தொடங்கும் குறளானது கீழ்க்கண்டவற்றின் எந்த சிறப்பை பற்றிக் கூறுகிறது?
A
காலமறிதலின் சிறப்பு
B
காலத்தது சிறப்புக் கூறப்பட்டது
C
காலம் வாராவழிச் செய்யத்தக்கது
D
காலம் வாராவழிக் காத்திருப்பதன் சிறப்பு
Question 19
இகல்என்னும் சொல்லின் பொருள் யாது?
A
இருள்
B
இசை
C
பகை
D
பிணி
Question 20
ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர்- என்ற குறளில் தகர் என்னும் சொல்லானது கீழ்க்கண்ட எந்த விலங்கை குறிக்கிறது?
A
புலிக்குட்டி
B
உழுவைமாடு
C
பசுங்கன்று
D
ஆட்டுக்கிடாய்
Question 21
பெய்சாகாடுஎன்பதன் இலக்கண குறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
ஆறாம் வேற்றுமைத்தொகை
C
வியங்கோள் வினைமுற்று
D
உரிச்சொற்றொடர்
Question 22
சாலமிகுத்துஎன்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
ஆறாம் வேற்றுமைத்தொகை
C
வியங்கோள் வினைமுற்று
D
உரிச்சொற்றொடர்
Question 23
வாழ்க்கை -          என்பதன் இலக்கண குறிப்பு எழுதுக?
A
பண்புத்தொகை
B
ஆகுபெயர்
C
தொழிற்பெயர்
D
வினைத்தொகை
Question 24
திருக்குறளின் பெருமையை உணத்தும் நூல் எது?
A
பழமொழி நானூறு
B
திருவள்ளுவமாலை
C
நால்வர் நான்மணிமாலை
D
தொடர்நிலைச் செய்யுள்
Question 25
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேஎன்ற குறளில் இடம்பெற்றுள்ள அணி எது?
A
உவமையணி
B
வேற்றுமையணி
C
பிறிது மொழிதலணி
D
தொழிலுவமையணி
Question 26
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் எனத் தொடங்கும் குறளில் இடம்பெற்றுள்ள அணி எது?
A
உவமையணி
B
வேற்றுமையணி
C
பிறிது மொழிதலணி
D
தொழிலுவமையணி
Question 27
ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்-எனத் தொடங்கும் குறளில் இடம்பெற்றுள்ள அணி எது?
A
உவமையணி
B
வேற்றுமையணி
C
பிறிது மொழிதலணி
D
தொழிலுவமையணி
Question 28
பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்- என்ற குறளில் இடம்பெற்றுள்ள அணி எது?
A
உவமையணி
B
வேற்றுமையணி
C
பிறிது மொழிதலணி
D
தொழிலுவமையணி
Question 29
புத்தேள் உலகம்என்ற சொல்லின் பொருள் யாது?
A
புதிய உலகம்
B
தேவர் உலகம்
C
பிரம்மன் உலகம்
D
புத்தர் உலகம்
Question 30
செறுநர் – என்பதன் பொருள் யாது?
A
பகைவர்
B
நல்லவர்
C
உறவினர்
D
நண்பர்
Question 31
சீவகசிந்தாமணி என்னும் காப்பியத்தை இயற்றி தமிழன்னைக்கு அணி செய்த புலவர் யார்?
A
இளங்கோவடிகள்
B
திருத்தக்கத்தேவர்
C
சீத்தலைச்சாத்தனார்
D
தோலாமொழித்தேவர்
Question 32
திருத்தக்கதேவர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A
சேர நாடு
B
பாண்டிய நாடு
C
சோழ நாடு
D
தொண்டை நாடு
Question 33
திருத்தக்கத்தேவர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த சமயத்தை சேர்ந்தவர்?
A
சைவச்சமயம்
B
வைணவச்சமயம்
C
பௌத்தச்சமயம்
D
சமணச்சமயம்
Question 34
திருத்தக்கதேவர் எழுதிய வேறு நூல் யாது?
A
நரி விருத்தம்
B
சரஸ்வதி அந்தாதி
C
நந்திக்கலம்பகம்
D
கோமதி அந்தாதி
Question 35
கீழ்க்கண்டவற்றில் சீவகசிந்தாமணியின் வேறு பெயர்களுள் சரியானது எது?
A
தெய்வநூல்
B
மணநூல்
C
முக்தி நூல்
D
குணநூல்
Question 36
சீவகசிந்தாமணி நூலில் உள்ள இலம்பகங்கள் மொத்தம் எத்தனை?
A
12
B
12
C
13
D
14
Question 37
விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க் காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது?
A
சீவகசிந்தாமணி
B
சிலப்பதிகாரம்
C
மணிமேகலை
D
குண்டலகேசி
Question 38
சீவகசிந்தாமணி நூலுக்கு உரை கண்ட புலவர் யார்?
A
உருத்திரசன்மார்
B
கப்பியாற்றுக் காப்பியனார்
C
பாரதம் பாடிய பெருந்தேவனார்
D
உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியார்
Question 39
சீவகன் பிறந்த பொழுது அவன் தாய் விசயை எவ்வாறு அழைத்தார்?
A
சீவ
B
சீவகன்
C
சிந்தாமணியே
D
சிந்தாமணியே மணியே
Question 40
கழலுவேகன் என்பவர் கீழ்க்கண்ட எந்த மலையிலுள்ள வித்தியாதர்ர் வேந்தன் ஆவார்?
A
இமயமலை
B
வெள்ளிமலை
C
மேருமலை
D
குடகுமலை
Question 41
காந்தருவத்தை என்பவர் கீழ்க்கண்ட யாருடைய மகள் ஆவார்?
A
கழலுவேகன்
B
சீதத்தன்
C
விசயை
D
வித்தியாதரர்
Question 42
காந்தருவதத்தை என்பவளுக்கு கீழ்க்கண்ட எந்த இடத்தில் திருமணம் நடைபெறும் நடைபெறும் என நிமித்திகர் கூறினார்?
A
வெள்ளிமலை
B
இராமநாதபுரம்
C
இராசமாபுரம்
D
மேருமலை
Question 43
சீதத்தன்- என்பவர் யார்?
A
அரசர்
B
நிமித்திகர்
C
அமைச்சர்
D
வணிகன்
Question 44
கழலுவேகன் வேந்தன் தன் மகள் காந்தருவதத்தை கீழ்க்கண்ட எந்த போட்டியில் வெற்றி பெற்றவனுக்கு மணம்முடித்து கொடுக்குமாறு சீதத்தனிடம் கூறினார்?
A
விற்போட்டி
B
யாழ்போட்டி
C
மல்யுத்தம்
D
சொற்போட்டி
Question 45
காந்தருவதத்தை கீழ்க்கண்ட யாருடன் சீதத்தனோடு இராசமாபுரத்திற்கு வருகை புரிந்தாள்?
A
வீணாதிபதி
B
லீணாபதி
C
வீணாபதி
D
வீணாபத்தி
Question 46
காந்தருவதத்தை யாழ்மீட்டு இசைக்கும் போது கீழ்க்கண்ட எவை மெய்மறந்து நின்றன என்று கவிஞர் கூறுகிறார்?
A
கின்னர மிதுனங்கள்
B
கண்களும் மெய்யும்
C
பருந்தும் நிழலும்
D
காற்றும் கடல் அலையும்
Question 47
காந்தருவதத்தை மற்றவர்களை யாழ்போருக்கு அழைத்த பின்னர் எத்தனை நாள்கள் வரை யாரும் தத்தைக்கு நிகராக யாழ் இசைக்க இயலாது மயங்கினர்?
A
ஏழு நாள்கள்
B
இரண்டு வாரங்கள்
C
எட்டு நாள்கள்
D
ஆறு நாள்கள்
Question 48
நபுலன்என்பவன் யார்?
A
சீவகன் அமைச்சர்
B
சீவகன் நண்பன்
C
சீவகன் தம்பி
D
வீணாபதி காதலன்
Question 49
யாழ் மீட்டிய சீவகன் இசையானது கீழ்க்கண்டவற்றில் எவற்றை போன்று அவனது பாட்டும் யாழிசையின் கூட்டும் ஒத்திருந்தன என்று புலவர் கூறுகிறார்?
A
நீரும் நெருப்பும்
B
பருந்தும் நிழலும்
C
இருளும் பகலும்
D
இடியும் மின்னலும்
Question 50
சிலைத்தொழிற் சிறுநுதற் தெய்வப் பாவைபோற்என்ற வரியில் இடம்பெற்றுள்ள சிலை என்னும் சொல்லின் பொருள் யாது?
A
வில்
B
அம்பு
C
கற்சிலை
D
இசைக்கலை
Question 51
கீழ்க்கண்டவற்றில் இசையோடு ஒலிப்பதில் சிறந்த பறவைகள் எது?
A
பருந்து
B
கின்னரமிதுனம்
C
கிளி
D
மரகதப்புறா
Question 52
முறைமையறிந்து கலைத்தொழிலில் எத்தனை வகையாகப் பொருந்தப் பாடப்படுகிறது?
A
ஆறு
B
எட்டு
C
ஏழு
D
ஐந்து
Question 53
எயிறுஎன்பதன் பொருள் யாது?
A
கழுத்து
B
கண்கள்
C
கண்ணம்
D
பல்
Question 54
மிடறுஎன்பதன் பொருள் யாது?
A
கழுத்து
B
கண்கள்
C
கண்ணம்
D
பல்
Question 55
விரிமலர்க் கோதை பாடஎன்ற வரியில் இடம்பெற்றுள்ள கோதை என்னும் சொல்லின் பொருள் யாது?
A
கண்ணகி
B
காந்தருவதத்தை
C
வீணாபதி
D
தேவநந்தி
Question 56
எழால் வகைஎன்பதன் பொருள் யாது?
A
இசையின் கூறுபாடு
B
இயற்கையின் கூறுபாடு
C
யாழின் கூறுபாடு
D
கலையின் கூறுபாடு
Question 57
எரிமலர் பவளச் செவ்வாய்என்ற வரியில் உள்ள செவ்வாய் என்ற சொல்லானது கீழ்க்கண்ட யாரைக் குறிக்கிறது?
A
வீணாபதி
B
சீவகன்
C
போட்டிக்கு வந்த அந்தணர்கள்
D
காந்தருவதத்தை
Question 58
விளங்கொளி யிவுளித் திண்டேர்என்ற வரியில் இடம்பெற்றுள்ள இவுளி என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த விலங்கை குறிக்கிறது?
A
குதிரை
B
குரங்கு
C
சிங்கம்
D
புலி
Question 59
பிணைஎன்பதன் பொருள் யாது?
A
ஆண்மான்
B
பெண்மான்
C
ஆண்குரங்கு
D
பெண்குரங்கு
Question 60
தடங்கண்ணாள்என்று அழைக்கப்பட்ட பெண் யார்?
A
இராதை
B
வீணாபதி
C
தத்தை
D
சீவகனின் தாய்
Question 61
நெடுங்கண்ணாள்என்று அழைக்கப்பட்டவர் யார்?
A
இராதை
B
வீணாபதி
C
தத்தை
D
சீவகனின் தாய்
Question 62
நரம்பில் பிறந்த பொல்லாமை என கூறியவற்றில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
A
செந்தமிழ்
B
ஆர்ப்பு
C
கூடம்
D
அதிர்வு
Question 63
நரம்பில்  பிறந்த பொல்லாமைகளில் ஆர்ப்பு என்பது கீழ்க்கண்டவற்றில் எவற்றைக் குறித்த்து?
A
இன்பமில் இசை
B
மழுங்கியிசைப்பது
C
சிதறியுரைக்குநர் உச்சரிப்பிசை
D
அளவிறைந்திசைப்பது
Question 64
நரம்பில் பிறந்த பொல்லாமைகளில் கூடம் என்ற பொல்லாமையானது கீழ்க்கண்டவற்றில் எவற்றைக் குறித்தது?
A
இன்பமில் இசை
B
மழுங்கியிசைப்பது
C
சிதறியுரைக்குநர் உச்சரிப்பிசை
D
அளவிறைந்திசைப்பது
Question 65
நரம்பில் பிறந்த பொல்லாமைகளில் அதிர்வு என்ற பொல்லாமையானது கீழ்க்கண்டவற்றில் எவற்றைக் குறித்தது?
A
இன்பமில் இசை
B
மழுங்கியிசைப்பது
C
சிதறியுரைக்குநர் உச்சரிப்பிசை
D
அளவிறைந்திசைப்பது
Question 66
நரம்பில் பிறந்த பொல்லாமைகளில் செம்பகை என்ற பொலாமையானது கீழ்க்கண்டவற்றில் எவற்றைக் குறித்தது?
A
இன்பமில் இசை
B
மழுங்கியிசைப்பது
C
சிதறியுரைக்குநர் உச்சரிப்பிசை
D
அளவிறைந்திசைப்பது
Question 67
இசை ஒழுங்கானது நரம்பின் குற்றமுடையதால் மாறுபடும். இவ்வாறு இசையொழுங்கு மாறுபடுவது ________ எனப்படும்?
A
யாழ்க்குற்றாதல்
B
இசைக்குற்றாதல்
C
மரக்குற்றாதல்
D
பண்குற்றாதல்
Question 68
மரக்குற்றானது எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
A
03
B
05
C
04
D
06
Question 69
பண்கள் மயங்குவதற்கு காரணமாக் கூறப்படும் மரக்குற்றாவதில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
A
பாரிலே நிற்றல்
B
நீரிலே நிற்றல்
C
நெருப்பிலே வேகுதல்
D
கடலிலே மூழ்குதல்
Question 70
தொழிக ஒண்பொன் னுகுகொடியேஎன்ற வரியில் இடம்பெற்றுள்ள கொடி என்னும் சொல்லானது கீழ்க்கண்ட யாரைக் குறித்தது?
A
வீணாபதி
B
தத்தை
C
சீவகன்
D
யாழ் இசை
Question 71
நோய்நான்குஎன புலவர் கூறியவற்றில் தவறானது எது?
A
மிக்கவெயில்
B
கடுங்காற்று
C
சுடுதண்ணீர்
D
தண்ணென்றநிழல்
Question 72
பத்தர்என்பதன் பொருள் யாது?
A
யாழியின் ஓர் உறுப்பு
B
இசையின் ஓர் உறுப்பு
C
தத்தை இசையின் ஒரு பகுதி
D
சீவகன் இசையின் ஒருபகுதி
Question 73
மாடகம்என்பதன் பொருள் யாது?
A
யாழ் போட்டி நடைபெறும் இடம்
B
இசைப்போட்டி நடைபெறும் கோவில்
C
யாழ் நரம்பை இழுத்துக் கட்டும் கருவி
D
யாழில் காணப்படும் குற்றமுடைய நரம்பு
Question 74
எழீஇ- என்பதன் இலக்கண குறிப்பு யாது?
A
செய்யுளிசை அளபெடை
B
சொல்லிசை அளபெடை
C
இன்னிசை அளபெடை
D
இயற்கை அளபெடை
Question 75
சிறுநுதல், செவ்வாய்என்பதன் இலக்கண குறிப்பு யாது?
A
வினைத்தொகைகள்
B
உரிச்சொற்றொடர்கள்
C
ஆறாம் வேற்றுமைத் தொகை
D
அன்மொழித்தொகைகள்
Question 76
சிலைத்தொழில்என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?
A
வினைத்தொகைகள்
B
உரிச்சொற்றொடர்கள்
C
ஆறாம் வேற்றுமைத் தொகை
D
அன்மொழித்தொகைகள்
Question 77
கடிமிடறு, தடங்கண்- என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
உருவகத்தொடர்
B
உரிச்சொற்றொடர்
C
ஆறாம் வேற்றுமைத்தொகை
D
பண்புத்தொகை
Question 78
விடுகணை, வடிநுனை, விளங்கொளி- ஆகிய சொற்களின் இலக்கண குறிப்பு யாது?
A
வினைத்தொகைகள்
B
உரிச்சொற்றொடர்கள்
C
ஆறாம் வேற்றுமைத் தொகை
D
அன்மொழித்தொகைகள்
Question 79
எரிமலர், வேற் கண்ணாள்என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
அன்மொழித்தொகை
C
உருவகத்தொடர்
D
உவமைத்தொகை
Question 80
சீவக சிந்தாமணி நூலின் கீழ்க்கண்ட எந்த பாவினம் பயின்று வருகிறது?
A
ஆசிரியவிருத்தம்
B
கலிவிருத்தம்
C
வெண்பாவிருத்தம்
D
வஞ்சிவிருத்தம்
Question 81
வீரர்களின் ஏறுதழுவுதல், சுறவெறிதல், புலி கொல்ல்ல் முதலிய வீரச்ச் செயல்களால் கவரப்பட்டுதான் முற்காலத்தில் மகளிர் மாலையிட்ட்தாக கீழ்க்கண்ட எந்த நூல் கூறுகிறது?
A
புறநானூறு
B
பத்துப்பாட்டு
C
கலித்தொகை
D
நற்றிணை
Question 82
சீவகசிந்தாமணி நூலின் நூல் அமைப்பு யாது?
A
13 இலம்பகம் + 3145 பாடல்கள்
B
13 இலம்பகம் + 3140 பாடல்கள்
C
13 இலம்பகம் + 3135 பாடல்கள்
D
13 இலம்பகம் +3120 பாடல்கள்
Question 83
சீவகனின் ஆசிரியர் பெயர் யாது?
A
சச்சந்தன்
B
கந்துக்கடன்
C
கழலுவேகன்
D
அச்சணந்தி
Question 84
சீவகன் வளர்ப்புத் தந்தையின் பெயர் யாது?
A
சச்சந்தன்
B
கந்துக்கடன்
C
கழலுவேகன்
D
அச்சணந்தி
Question 85
சீவகன் தன் வாழ்க்கையில் மொத்தம் எத்தனை மங்கையரை மணம் புரிந்தான்?
A
03
B
05
C
08
D
04
Question 86
சீவகன் மன்ன்ன் சீறும் சிறப்புமாக எத்தனை ஆண்டுகள் நல்லாட்சிபுரிந்தான்?
A
20 ஆண்டுகள்
B
0 ஆண்டுகள்
C
25 ஆண்டுகள்
D
15 ஆண்டுகள்
Question 87
திருத்தக்கத்தேவர் தம் நூலின் உட்பிரிவிற்கு கீழ்க்கண்ட எந்த பெயரை சூட்டினார்?
A
அந்தாதி
B
பிரிவுகள்
C
பகுதிகள்
D
இலம்பகம்
Question 88
சீவகசிந்தாமணி நூலில் இடம்பெற்றுள்ள இலம்பகங்களில் எத்தனையாவது இலம்பகம் மட்டும் மகளிர் பெயரில் இடபெறாமல் அமையப்பெற்றுள்ளது?
A
முதல் இலம்பகம்
B
பதிமூன்றாவது இலம்பகம்
C
எட்டாவது இலம்பகம்
D
பத்தாவது இலம்பகம்
Question 89
கீழ்க்கண்ட எந்த நூலானது செல்வ நிலையாமை மற்றும் யாக்கை நிலையாமை பற்றிக் கூறுகிறது?
A
சிலப்பதிகாரம்
B
கத்திய சிந்தாமணி
C
மணிமேகலை
D
நரிவிருத்தம்
Question 90
தமிழ்க் கவிஞர்களுள் சிற்றரசர்- என்று திருத்தக்கதேவரை புகழ்ந்தவர் யார்?
A
வீரமாமுனிவர்
B
ஜியார்ஜ் யூக்கோ போப்
C
கால்டுவெல்
D
பாரதிதாசன்
Question 91
சீவகசிந்தாமணி நூலுக்கு ஆசிரியர் இட்ட பெயர் யாது?
A
கத்திய சிந்தாமணி
B
ஸ்ரீபுராணம்
C
சிந்தாமணியின் சரிதம்
D
சீவகன் வரலாறு
Question 92
சீவகசிந்தாமணி நூலானது கீழ்க்கண்ட எந்த வடமொழி நூல்களில் தழுவி எழுதப்படவில்லை?
A
சத்திய சிந்தாமணி
B
ஸ்ரீபுராணம்
C
சிந்தாமணியின் சரிதம்
D
சீவகன் வரலாறு
Question 93
சீவகசிந்தாமணி நூலானது கீழ்க்கண்ட எந்த வடமொழி நூலை முதன்மையாக வைத்து தழுவி எழுதப்பெற்றது?
A
சத்திய சிந்தாமணி
B
ஸ்ரீபுராணம்
C
சிந்தாமணியின் சரிதம்
D
சத்திர சூடாமணி
Question 94
கீழ்க்கண்டவற்றில் சீவகனின் தம்பியரில் தவறாக கூறப்பட்டுள்ளவர் யார்?
A
நந்தட்டன்
B
சீதத்தன்
C
நபுலன்
D
விபுலன்
Question 95
கட்டியங்காரன்என்பவர் சீவனுக்கு யார்?
A
சீவகனின் அமைச்சர்
B
சீவகனின் தந்தை
C
சீவகனின் மாமன்
D
சீவகனின் வளர்ப்புத் தந்தை
Question 96
சீவகசிந்தாமணி நூலில் காந்தருவத்தத்தை இலம்பகமானது எத்தனையாவது இலம்பகமாக இடம்பெற்றுள்ளது?
A
இரண்டாவது இலம்பகம்
B
ஆறாவது இலம்பகம்
C
நான்காவது இலம்பகம்
D
மூன்றாவது இலம்பகம்
Question 97
சீவகசிந்தாமணி நூலை இலியட் மற்றும் ஒடிஸி நூலுடன் ஒப்பிட்ட புலவர் யார்?
A
வீரமாமுனிவர்
B
ஜியார்ஜ் யூக்ளோ போப்
C
போப்
D
பாரதிதாசன்
Question 98
கீழ்க்கண்டவற்றில் சீவகனுக்கு நண்பனாக கூறப்பட்டவர்களில் தவறானவர் யார்?
A
நந்தட்டன்
B
புத்திசேன்ன்
C
புதுமகன்
D
தேவதத்தன்
Question 99
முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்என அழைக்கப்படும் நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
மனோன்மணியம்
D
சீவகசிந்தாமணி
Question 100
திருத்தக்க தேவர் அவர்கள் சீவகசிந்தாமணி நூலை கீழ்க்கண்ட எத்தனை நாள்களில் எழுதி முடித்த்தாக இலக்கியங்களில் கூறப்படுகிறது?
A
ஆறு நாள்கள்
B
ஒரு வாரம்
C
எட்டு நாள்கள்
D
எட்டு வாரங்கள்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!