Online TestScience

மரபும் பரிணாமமும்

மரபும் பரிணாமமும்

Congratulations - you have completed மரபும் பரிணாமமும். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மெண்டல் தோட்டப்பட்டாணி ( பைசம் சட்டைவம் ) செடியில் 7 வகையான மாற்று உருவ வேறுபாடுகளைக் கண்டறிந்தார் கீழுள்ளவற்றில் ஒரு வகை வேறுபாடு மாறியுள்ளது.
A
நெட்டை மற்றும் குட்டை
B
விதையின் நிறம் – மஞ்சல் மற்றும் பச்சை
C
நுனிமலர் மற்றும் கோணமலர்
D
மென்னையான தண்டு மற்றும் கடினமான தண்டு
Question 2
  1. ஆதி மனிதன் தோன்றியது……………………………………
A
ஆப்பிரிக்கா
B
ஆப்பிரிக்கா
C
ஆஸ்திரேலியா
D
இந்தியா
Question 3
  1. கீழுள்ளவற்றில் எது பாரம்பரிய தன்மை கொண்டது ?
A
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விந்தணு
B
கல்லீரல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஜீன்கள்
C
தோல் செல்லில் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை
D
பால்மடி செல்லில் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை
Question 4
இயற்கை தேர்வு கோட்பாட்டினை வெளியிட்டவர்
A
சார்லஜ் டார்வின்
B
யூகோ டீ விரிஸ்
C
கிரிகர் ஜோகன் மெண்டல்
D
ஜீன்பாப்டைஸ் லமார்க்
Question 5
உடற்செல் ஜீன் சிகிச்சை முறை என்பது
A
விந்து செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
B
தலைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
C
உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
D
அண்டச்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
Question 6
  1. பட்டாணிச் செடியின் மஞ்சள் விதையின் பண்பானது,பச்சை நிற விதையின் மேல் ஓங்கு தன்மை கொண்டது.கீழ்கண்டவற்றுள் பச்சை நிற விதைக்கான ஜீனாக்கம்…………….
A
GG
B
Gg
C
Yy
D
yy
Question 7
சில மனிதர்களின் நாவினை உருளச்செய்யும் ஓங்கு பண்பானது,உடல் குரோமோசோம்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.( நாவினை உருளச்செய்யபவர் = RR/Rr ; நாவினை உருளச்செய்ய இயலாதவர் = rr ) நாவினை உருளச்செய்யாத ஒரு சகோதரனும்,நாவினை உருளச்செய்யும் இரு சகோதரிகளும் உள்ளனர்.இவற்களின் பெற்றோர் இருவருமே நாவினை உருளச் செய்பவர்கள் எனில்,கீழ்கண்டவற்றில் பெற்றோர்களின் மரபணு வர்க்கம்…….
A
RR X RR
B
Rr X Rr
C
RR X rr
D
rr X rr
Question 8
  1. தொகுதி நிடேரியாவைச் சேர்ந்த பல செல் உயிரியான ஹைட்ராவில் பல வகையான இனப்பெருக்க முறை உள்ளது.கீழுள்ளவற்றில் புதிய சந்ததி குறிப்பிடும் படியான வேறுபாடுகளுடன் உருவாக்கப்படும் முறை…….
A
மொட்டு விரிதல்
B
இழப்பு மீட்டல்
C
பால் இனப்பெருக்கம்
D
பாலிலா இனப்பெருக்கம்.
Question 9
முதல் குளோனிங் விலங்கான செம்மறி ஆடு டாலி உருவாக்கத்தின் நிகழ்வுகள்
A
அண்ட செல்லிலிருந்து ஒற்றை மய உட்கரு நீக்கம்
B
இரட்டை மய உட்கரு கொண்ட அண்ட செல்லை வளர்ப்புத் தாயின் கருப்பையில் பதித்தல்
C
செம்மறி ஆட்டின் பால் மடி செல்களை சேகரித்தல்
D
இளம் குளோன் உருவாதல்
Question 10
மேற்கண்ட நிகழ்வுகளின் சரியான வரிசை அமைப்பு
A
அஆஇஈஉ
B
இஅஆஉஈ
C
இஅஈஆஉ
D
உஈஇஆஅ
Question 11
கீழ்காண்பவை ஸ்டெம்செல்கள் (மூலச் செல்கள்) பற்றிய கூற்றுகள்
  • அ ) இவைகள் சிறப்படையாத,மாறுபாடடையாத செல்கள்
  • ஆ ) இவைகள் உடலின் எந்த வகையான செல்களாகவும் மாறும் திறன் கொண்டவை
  • இ ) இவை வேகமாகப் பெருக்கமடைந்து ஒரே மாதிரியான அதிக எண்ணிக்கையில் செல்களை உருவாக்குகின்றன.
  • ஈ ) இவைகள் இதய செல்களாகவோ அல்லது நரம்பு செல்களாகவோ மாற்றமடையாது.
  • உ ) இவைகள் இனப்பெருக்கத்தின் வாயிலாகத் தோன்றும் தலைமுறைகளிலிருந்து பெறப்படுகிறது.
A
அ ஆ இ
B
இ ஈ உ
C
அ இ உ
D
ஆ இ ஈ
Question 12
இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மனிதனின் கணையத்தில்……………………… செல்கள் சிதைவடைந்திருக்கும்
A
ஆல்பா
B
பீட்டா
C
காமா
D
டெல்ட்டா
Question 13
ஒரே மாதிரியான இரட்டையர்கள் பிறப்பதற்கு காரணமான கருவுறுதல்…………. இடையே நடைபெறுகிறது.
A
இரண்டு அண்ட செல்கள் மற்றும் இரண்டு விந்து செல்கள்
B
இரண்டு அண்ட செல்கள் மற்றும் ஒரு விந்து செல்
C
ஒரு அண்ட செல் மற்றும் ஒரு விந்து செல்
D
ஒரு அண்ட செல் மற்றும் இரண்டு விந்து செல்
Question 14
ஒரே மாதிரியாக இரட்டையர் பற்றிய தவறான கூற்று
A
ஒரு கரு முட்டையிலிருந்து உருவாக்கம்
B
ஒரே பாலினமாக இருத்தல்
C
பெரும்பாலான பண்புகளில் ஒத்து இருத்தல்
D
இரத்தவகை வேறுபடுதல்
Question 15
நியாண்டர்தல் மனிதன் பற்றிய சரியான கூற்று ………………………….
A
மனிதனை ஒத்த முதல் ஹோமினிட்டுகள்
B
வேளான்மை தொடக்கம்
C
இறைச்சிகளை உண்ணுதலும் நிமிர்ந்த நடையும்
D
இறந்தவர்களைப் புதைத்தல்
Question 16
தலைமுறை தலைமுறைகளாகப் பண்புகள் கடத்தலைப் பாரம்பரியம் எனலாம்.மெண்டல் தன் ஆய்விற்குப் பயன்படுத்திய பட்டாணிச்செடியில் மரபுப்பண்பிற்காக  காரணிகள்………………………………… ல் காணப்படுகிறது
A
டி.என்.ஏ
B
ஆர்.என்.ஏ
C
புரதம்
D
சைட்டோபிளாசம்
Question 17
பெற்றோரின் பண்புகள் தலை முறைக்குக் கடத்தப்படுவது எவ்வாறு வழங்கப்படுகிறது?
A
பாரம்பரியம்
B
பரிணாமம்
C
திடீர் மாற்றம்
D
இனத்தோற்றம்
Question 18
தலைமுறைகளில் பெற்றோர்களின் பண்புகளை மட்டுமே ஒத்திராமல் அதன் முந்தைய தலைமுறைப் பண்புகளையும் பெற்றிருப்பது.
A
பண்பு மாற்றம்
B
பரிணாமம்
C
வேறுபாடுகள்
D
உருமாற்றம்
Question 19
பண்பு கடத்தலில் பங்குபெறும் மரபுப்பொருள்
A
உட்கரு
B
DNA
C
புரோட்டோபிளாசம்
D
கேரியோலிம்ப்
Question 20
பாரம்பரிய கடத்துதலை முதன் முதலாக வெளியிட்டவர்
A
ஐயான் வில்மட்
B
ராபர்ட் பிரௌன்
C
எட்வர்டு ஜென்னர்
D
கிரிகர்ஜோகன் மெண்டல்
Question 21
. மெண்டல் தன் ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்த தாவரம்
A
எள்
B
உளுந்து
C
தோட்டப் பட்டாணி
D
அவரை
Question 22
பட்டாணி தாவரத்தின் அறிவியல் பெயர்
A
பைசம் சட்டைவம்
B
டாலிக்காஸ் லாப்லாப்
C
டட்டூரா
D
சோலானம் இண்டிகம்
Question 23
மெண்டல் தனது ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்த பண்பு நிலைகள் எத்தனை ஜோடி
A
3 ஜோடி
B
5 ஜோடி
C
7 ஜோடி
D
9 ஜோடி
Question 24
மெண்டலின் ஆய்வில் பின்வரும் ஒன்று ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
A
கனியின் சுவை
B
தண்டின் உயரம்
C
இலையின் வடிவம்
D
வேரின் தன்மை
Question 25
மலரின் நிறத்தைப் பொறுத்தவரை வேறுபடும் பண்பாக மெண்டல் எதை எடுத்துக்கொண்டார்?
A
மஞ்சள்/பச்சை
B
சிவப்பு/வெள்ளை
C
நீலம்/வெள்ளை
D
ஊதா/வெள்ளை
Question 26
பட்டாணிச் செடியில் தூய பண்புகளைப் பெற்ற தாவரங்கள் எம்முறையில் உருவாக்கப்பட்டன?
A
தன்மகரந்தச் சேர்க்கை
B
அயல் மகரந்தச் சேர்க்கை
C
இரட்டைக் கருவுறுதல் முறை
D
எதுவுமில்லை
Question 27
மெண்டலின் ஒரு பண்புகலப்பு ஆய்வில் F2 தலைமுறையில் பெறப்பட்ட சேய் தாவரங்களில் நெட்டை/குட்டை பண்பு என்ன விகிதத்தில் இருந்தன?
A
1:3
B
3:1
C
1:4
D
4:1
Question 28
புறத்தோற்றத்தில் வெளிப்படையாகக் காணப்படும் பண்பு எவ்வாறு வழங்கப்பட்டது?
A
ஃபீனோடைப்
B
ஜீனோடைப்
C
அல்லிலோமார்பு
D
டைமார்பிசம்
Question 29
புறத்தோற்றப் பண்புகளுக்குக் காரணம்
A
உட்கருவின் அமைப்பு
B
லைசோசோம்
C
குரோமோட்டின் வலைப்பின்னல்
D
ஜீன் அமைப்பு
Question 30
மெண்டலின் ஒரு பண்புகலப்பு ஆய்வில் F1 தலைமுறையில் எத்தகைய பட்டாணிச்செடி உருவானது?
A
மிதமான உயரம்
B
மிகவும் குட்டை
C
உயரம்
D
குட்டை
Question 31
பண்புக் காரணிகளை நிர்ணயிப்பது.
A
ஜீன்கள்
B
சைட்டோ பிளாசம்
C
எண்டோ பிளாசம்
D
லைசோசோம்
Question 32
ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மைக்குப் பெயர் யாது?
A
ஐசோமர்கள்
B
அல்லீல்கள்
C
ஐசோடோப்புகள்
D
எதுவுமில்லை
Question 33
கிளைடோரியா தாவரத்தின் மலரின் வேறுபடும் நிறப்பண்பு.
A
சிவப்பு/வெள்ளை
B
ஊதா/வெள்ளை
C
நீலம்/வெள்ளை
D
மஞ்சள்/சிவப்பு
Question 34
உடற்செல் மாறுபாடுகள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுமா?
A
கடத்தப்படும்
B
கடத்தப்படுவது இல்லை
C
ஒரளவிற்கு கடத்தப்படும்
D
எதுவுமில்லை
Question 35
பரிணாமக் கோட்பாட்டை வெளியிட்ட அறிஞர் யார்?
A
டிவிரிஸ்
B
மார்கன்
C
சார்லஸ் டார்வின்
D
ஜென்னர்
Question 36
ஜென்னர்
A
பிளெமிங்
B
இராபர்ட் பிரௌன்
C
ராலே
D
லாமார்க்
Question 37
இயற்கைத் தேர்வு கொள்கையை வெளியிட்டவர்
A
டிவிரிஸ்
B
லாமார்க்
C
டிமார்கன்
D
டார்வின்
Question 38
டார்வின்
A
சிற்றினம்
B
பேரினம்
C
பரிணாமம்
D
மாறுபாடு
Question 39
மனித சிற்றினத்தின் அறிவியல் பெயர்.  
A
ஆர்த்ரோபோடா
B
ஹோமோ செபியன்ஸ்
C
ராணா ஹெக்ஸாடக்டைலா
D
பிளாட்டி ஹெல்மின்தஸ்
Question 40
வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய காலத்தில் குகைகளில் வாழ்ந்த மனித இனம் ……………………. ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும்.
A
10,000 ஆண்டுகள்
B
10,000 ஆண்டுகள்
C
18, 0000 ஆண்டுகள்
D
20,000 ஆண்டுகள்
Question 41
வைரஸ்களுக்கு எதிரான புரதத்தின் பெயர்
A
இன்சுலின்
B
இன்டர் பெரான்
C
ஹார்மோன்கள்
D
என்ஸைம்கள்
Question 42
நைட்ரஜனை நிலைநிறுத்தப் பயன்படுவது.
A
நிஃப் ஜீன்
B
இ.கோலி
C
ஸ்டைபிலோகாக்கஸ்
D
நொதிகள்
Question 43
. DNA வை பலதுண்டங்களாக வெட்டவும் ஒட்டவும் பயன்படுவது
A
இன்டர் பெரான்கள்
B
வளர்ச்சி ஹார்மோன்கள்
C
ஆக்ஸிடாக்ஸின்
D
நொதிகள்
Question 44
நுண்ணுயிரி வளர்சிதை மாற்றப் பொருளாகப் பயன்படுவது
A
சிட்ரிக் அமிலம்
B
கனிமப் பொருள்கள்
C
ஸ்ட்டிராய்டுகள்
D
ஒரு செல் புரதம்
Question 45
DNA வை துண்டுகளாக வெட்டப் பயன்படும் நொதி
A
இன்சுலின்
B
டிரிப்ஸின்
C
ஆக்ஸின்
D
ரெஸ்ட்டிரிக்ஷன் எண்டோ நியூக்கிளியேஸ்
Question 46
DNA துண்டுகளை இணைக்கப் பயன்படுவது.
A
இண்டோல் அசிட்டிக் அமிலம்
B
கிளிசரால்
C
டி.என்.ஏ லிகேஸ் நொதி
D
எத்தனால்
Question 47
அசிட்டிக் அமிலத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருள்.
A
கிளைஸீன்
B
வினிகர்
C
கிளைக்கால்
D
மெத்தனால்
Question 48
தடுப்பூசி கொள்கையை வெளியிட்டவர் யார்?
A
பிளமிங்
B
லூயி பாஸ்டர்
C
எட்வர்ட் ஜென்னர்
D
கிரிகர் மெண்டல்
Question 49
தடுப்பூசி முதன் முதலில் எத்தகைய வைரஸ்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது?
A
H1N1
B
HIV
C
பிளாஸ்மோடியம்
D
ஹெபடைட்டிஸ் (HBV) வைரஸ்
Question 50
இயற்கை உணவில் காணப்படும் பொருள்
A
வைட்டமின்கள்
B
கிப்ளரின்கள்
C
ஆக்ஸின்கள்
D
ஆன்டிபாடிகள்
Question 51
ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராகச் செயல்படுபவை.
A
பாக்டீரியங்கள்
B
வைரஸ்கள்
C
ஆன்டிஜென்கள்
D
அமீபா
Question 52
ஆன்டி ஜென்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்
A
நொதிகள்
B
என்ஸைம்கள்
C
ஆன்டிபாடிகள்
D
பாஸ்மிட்டுகள்
Question 53
. ஸ்ட்டிராய்டுகள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன?
A
புரதம்
B
வைட்டமின்கள்
C
கார்போஹைட்ரேட்டுகள்
D
லிபிட்டுகள்
Question 54
ரைசோபஸ் பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்ட்டிராய்டு.
A
பெனிசிலின்
B
ஸ்டிரப்ட்டோமைஸீன்
C
பிரட்னிசெலோன்
D
குளோரோ மைஸிட்டின்
Question 55
புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுவது
A
மானோகுளோனியல் எதிர்ப்புப் பொருள்
B
H1N1 எதிர்ப்புப்பொருள்
C
ஆன்டிமலேரியல்
D
HBV எதிப்புப் பொருள்
Question 56
மானோகுளோனியல் எதிர்ப்புப் பொருள்கள் எவற்றால் உற்பத்தி செய்யப்படுகின்றன?
A
தைராய்டு சுரப்பு செல்கள்
B
கல்லீரல்
C
பீட்டா செல்கள்
D
குளோன்செல்கள்
Question 57
குளோனிங் முறையை அறிமுகப்பத்தியவர்
A
லூயிபாஸ்டர்
B
எட்வர்ட் ஜென்னர்
C
ஐயான் வில்முட்
D
மார்கன்
Question 58
குளோனிங் முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A
1876
B
1996
C
2001
D
2006
Question 59
குளோனிங் முறை என்பது.
A
ஒட்டுதல் முறை
B
தழை இனப் பெருக்கமுறை
C
துண்டாதல் முறை
D
பிரதியாக்கமுறை
Question 60
குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட செம்மறி ஆட்டுக் குட்டியின் பெயர்
A
டாலி
B
விக்கி
C
பப்பி
D
பிரௌனி
Question 61
டாலியை உருவாக்க ஆய்வாளர்கள் பயன்படுத்தியது
A
மூலச்செல்
B
பின்டார் செட் எனப்படும் வெள்ளைச் செம்மறியின் பால்ம
C
செம்மறியின் இதயம்
D
செம்மறியின் கருப்பை
Question 62
தூண்டப்பட்ட குளோனிங் என்பது
A
செயற்கை முறையில் செய்யப்படும் உட்கரு மாற்றம்
B
இயற்கையாக நடைபெறுவது
C
ஊக்கிகளால் நடைபெறுவது
D
இன்டர்பெரான்களால் நிகழ்வது
Question 63
மாறுபாடு அடையாத செல்குழுமம் ஒன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
திசுக்கள்
B
ஆக்ஸன்கள்
C
மூலச்செல்கள்
D
இணைப்புச் செல்கள்
Question 64
வைட்டமின் B12 குணப்படுத்தும் நோய்
A
மராஸ்மஸ்
B
ரிக்கெட்ஸ்
C
ஸ்கர்வி
D
பெர்னீஷியஸ் இரத்த சோகை
Question 65
வைட்டமின் B12 குணப்படுத்தும் நோய்
A
மராஸ்மஸ்
B
ரிக்கெட்ஸ்
C
ஸ்கர்வி
D
பெர்னீஷியஸ் இரத்த சோகை
Question 66
அமைல்லோ புரோட்டின்களிலிருந்து தயாரிக்கப்படுவது.
A
அமைலேஸ்நொதி
B
டிரிப்ஸின்
C
பெப்சின்
D
ரெனின்
Question 67
உயிரியல் தூண்டலை மின்தூண்டலாக மாற்றுவது.
A
உயிரி உணரி
B
ஆன்டிபாடிகள்
C
ஆன்டிஜென்கள்
D
ஸ்டென் செல்கள்
Question 68
. உயிரியல் கணிப்பொறிகளைத் தயாரிக்க உதவுபவை
A
உயிரி உணரிகள்
B
உயிரி சிப்புகள்
C
மோனோ குளோனல் பொருள்கள்
D
ஸ்டெம் செல்கள்
Question 69
. இன்சுலின் குறைவால் தோன்றும் நோய்
A
மாலைக் கண்நோய்
B
பெரிபெரி
C
நீரிழிவு நோய்
D
அனீமியா
Question 70
இன்சுலினைச் சுரப்பவை.
A
மூலச்செல்கள்
B
கல்லீரல் செல்கள்
C
அப்பென்டிக்ஸ் செல்கள்
D
பீட்டா செல்கள்
Question 71
நோயாளியின் செல் மரபியல் மாற்றம் செய்யப்படும் முறை
A
ஜீன் சிகிச்சை முறை
B
கெமோதெராபி முறை
C
பிஸியோ தெராபிமுறை
D
டாப்ளர் முறை
Question 72
உயிரிச்சிப்புகள் தயாரிக்கும் முறை
A
மரபணுமற்ற முறை
B
ஜீன் மாற்றமுறை
C
உயிரித் தொழில் நுட்பமுறை
D
மூலசெல் மாற்றமுறை
Question 73
அடுத்த தலைமுறைக்கு மாற்றப்படும் மருத்துவம்
A
உடற்செல் மரபணுமருத்துவம்
B
இனச் செல்மரபணு மருத்துவம்
C
தடுப்பூசிமுறை
D
உடலியக்க மருத்துவசிகிச்சை
Question 74
பொருத்துக
  1. நிஃப்ஜீன்கள் - ) கரிம அமிலம்
  2. பியூட்டரிக் அமிலம் - ) ஆன்டிஜென்
  3. எதிர்ப்புத் தோன்றி - ) ஆன்டிபாடி
  4. எதிர்ப்புப்பொருள் - ) நைட்ரஜனை நிலைப்படுத்த
A
2 3 4 1
B
4 3 2 1
C
1 4 2 3
D
1 2 4 3
Question 75
பொருத்துக
  1. பண்புக்காரணிகள் - ) ஹோமினிட்
  2. பாலிலா இனப்பெருக்கமுறை - ) உயிர்ச் சிப்புகள்
  3. மனித முன்னோடி - ) ஜீன்கள்
  4. உயிரியல் கணிப்பொறி - ) நெருக்கமான அமைப்புடைய உயிரினங்கள்
A
3 4 1 2
B
1 2 4 3
C
1 4 3 2
D
3 1 4 2
Question 76
பொருத்துக
  1. மாறுபாடு அடையாத செல் குழுமம் - ) மானோ குளோனியல் எதிர்ப்புப் பொருள்
  2. குளோன் செல்களால் உற்பத்தி செய்யப்படுகிறது -   ) ஸ்டிராய்டுகள்
  3. லிப்பிடுகளிலிருந்து பெறப்பட்டவை - ) இன்சுலின்
4. மருத்துவப் பொருள் - ) மூலச்செல்கள்
A
3 4 1 2
B
2 3 4 1
C
1 4 3 2
D
3 1 4 2
Question 77
பொருத்துக
  1. கிரிகர்ஜோகன் மெண்டல் - ) தொடர்ந்து பயன்படுத்தப்படும் உறுப்பு வளர்தல்
  2. சார்லஸ் டார்வின் - ) தடுப்பூசி
  3. ஜீன்பாப்தீஸ் லாமார்க் - ) பாரம்பரிய கடத்துதல்
  4. எட்வர்ட் ஜென்னர் - ) பரிணாமக் கொள்கை
A
4 3 2 1
B
2 1 4 3
C
3 4 1 2
D
1 4 2 3
Question 78
பொருத்துக
  1. இயற்கை உணவில் காணப்படுவது ) வினிகர்
  2. அசிட்டிக் அமிலம் ) உயிரி தொழில் நுட்பம்
  3. ரெஸ்ட்டிரி்க்ஷன் எண்டோ நியூக்ளியேஸ் ) வைட்டமின்
  4. நோய் எதிர்ப்புப் பொருள் ) டி . என். . வை வெட்ட
A
1 3 2 4
B
2 4 3 1
C
3 1 4 2
D
2 4 1 3
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 78 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!