Online TestScience

பருப்பொருள்கள் மற்றும் அதன் தன்மைகள்

பருப்பொருள்கள் மற்றும் அதன் தன்மைகள் - ஏழாம் வகுப்பு அறிவியல் ( இரண்டாம் பருவம் )

Congratulations - you have completed பருப்பொருள்கள் மற்றும் அதன் தன்மைகள் - ஏழாம் வகுப்பு அறிவியல் ( இரண்டாம் பருவம் ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மின்னிழை விளக்கு எரிவது------------------மாற்றம்.
A
இயற்பியல்
B
வேதியியல்
Question 2
பனிக்கட்டியை வெப்பப்படுத்தினால் ------------------ மாறும்.
A
திரவமாக
Question 3
நீரை வெப்பப்படுத்தும்போது நீர் கொதித்து ------------------ மாறுகிறது.
A
நீராவியாக
Question 4
உடைந்த பென்சிலை ஒட்டினால் அதன் முழு உருவத்தைப் பெறுகிறது. ஆனால் அதன் ------------------ மாற்றம் உள்ளது.
A
அளவில்
Question 5
படிகமாக்குதல் சோதனையில் நீரைச் செறிவூட்ட------------------ படிகம் சேர்க்கப்படுகிறது.
A
காப்பர் சல்பேட்
Question 6
பதங்கமாதலுக்கு ------------------ ஒரு எடுத்துக்காட்டாகும்.
A
கற்பூரம்
Question 7
இரும்பின் மேற்பரப்பில் பழுப்பு நிறம் தோன்றுவதற்கு ------------------ என்று பெயர்.
A
துருப்பிடித்தல்
Question 8
இரும்பு துருப்பிடித்து ------------------ ஆக மாறுகிறது
A
இரும்பு ஆக்சைடு
Question 9
துரு என்பது புதிய ------------------ பொருளாகும்.
A
துருப்பிடித்தல்
Question 10
மெக்னீசியம் நாடா எரிய ------------------ தேவைப்படுகிறது.
A
இரசாயனப்
Question 11
பாலைத் தயிராக மாற்ற ------------------ தேவைப்படுகிறது.
A
மோர்
Question 12
புது டெல்லியில் உள்ள குதுப்மினார் அருகில் அமைந்துள்ள இரும்புத் தூண் உயரம் ------------------ ஆகும்
A
7 மீட்டர்
Question 13
குதுப்மினாரில் உள்ள இரும்புத் தூணின் எடை------------------ ஆகும்.
A
6000 கி.கி
Question 14
பிளாஸ்டிக், சோப்பு போன்ற பல பொருட்கள் ------------------ மூலம் கிடைக்கின்றன.
A
வேதிவினை
Question 15
எலுமிச்சை,தயிர்,ஆரஞ்சின் புளிப்புச் சுவைக்குக் காரணம் ------------------ ஆகும்.
A
அமிலம்
Question 16
------------------ ஒரு இயற்கைச் சாயம்
A
லிட்மஸ்
Question 17
காரக்கரைசலில் சிவப்பு லிட்மஸ் தாளைடா தொட்டால் ------------------ நிறமாக மாறும்.
A
நீல நிறமாக
Question 18
------------------ கரைசலுக்கு அமிலம் மற்றும் காரத்தன்மை கிடையாது.
A
நடுநிலைக்
Question 19
அமிலங்கள் உலோகங்களுடன் வினைபுரிந்து ------------------ வாயுவை வெளியிடுகிறது.
A
ஹைட்ரஜன்
Question 20
சமையல் சோடா தாயாரிக்கப் பயன்படுவது ------------------ அமிலமாகும்.
A
கரிம அமிலம்
Question 21
அமிலமும் காரமும் வினைபுரிந்து நடுநிலையாதலின் மூலம் நமக்கு கிடைப்பது------------------
A
உப்பு
Question 22
உருவாகும் உப்புகள் ------------------,------------------ ஆகும்.
A
குளோரைடு, நைட்ரேட்
Question 23
வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் ------------------ உதவுகிறது.
A
உணவு செரிக்க
Question 24
அசிடஸ் என்பது ------------------ இலத்தீன் சொல்.
A
அமிலத்தின்
Question 25
பாலில் உள்ள அமிலம் ------------------ ஆகும்.
A
லாக்டிக் அமிலம்
Question 26
கனிம அமிலங்கள் ------------------ தன்மை கொண்டவை.
A
அரிக்கும்
Question 27
எல்லா அமிலங்களிலும் இடப்பெயர்ச்சி செய்யத்தக்கது------------------அயனி ஆகும்.
A
ஹைட்ரஜன்
Question 28
அரிக்கும் தன்மை கொண்ட காரம் ------------------ ஆகும்.
A
சோடியம் ஹைட்ராக்சைடு எரிசோடா
Question 29
காரங்கள் நீரில் கரைந்து ------------------ அயனியைத் தருகிறது.
A
ஹைட்ராக்சைடு
Question 30
செரிமானமின்மையைச் சரிசெய்ய ------------------ பயன்படுத்தப்படுகிறது.
A
மெக்னீசியம் பால்மம்
Question 31
கடித்த எறும்பின் விஷத்தில் உள்ளது ------------------ அமிலம். அதை நடு நிலையாக்கிக் குணப்படுத்தப் பயன்படுவது.
A
பார்மிக் அமிலம், காலமின்
Question 32
வயிற்றில் அமிலத்தன்மையைக் குறைக்கப் பயன்படுவது------------------ ஆகும்.
A
பால்
Question 33
------------------ அமிலம் உலகிர் அதிக வலிமை மிக்க அமிலம் ஆகும்
A
ஃபுளூரோ சல்பூரிக்
Question 34
ஐஸ்கிரீம் உருஇயற்பியல்குவது ஓர் ------------------- மாற்றம் எனப்படும்.
A
இயற்பியல்
Question 35
மணலில் இருந்து இரும்புத் துகள்களைப் பிரித்தெடுக்க ----------------------- பயன்படுத்தலாம்
A
காந்தத்தை
Question 36
தற்காலிகமாக நடைபெரும் மாற்றம் --------- எனப்படும்.
A
மீள் வினை மாற்றம்
Question 37
உருகி திரவமான பனிக்கட்டியை மீண்டும் பனிக்கட்டியாக மாற்ற -------------------
A
முடியும்
Question 38
பனிக்கட்டி உருகி திரவமாக மாறுவதற்கு ---------- என்று பெயர்.
A
உருகுதல்
Question 39
படகமாக்கும் வினையில் நீரில் காப்பர் சல்பேட் கரையும் வரை அதனை-------------
A
வெப்பப்படுத்த வேண்டும்
Question 40
திண்மப் பொருள் நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்ச்சிக்கு ------------ என்று பெயர்.
A
பதங்கமாதல்
Question 41
நீர் கொதித்து நீராவியாக வாயு மாறுவதற்கு------------- என்று பெயர்
A
ஆவியாதல்
Question 42
நீர் பனிக்கட்டியாக மாறும் நிகழ்ச்சி ------------- எனப்படும்.
A
உறைதல்
Question 43
துருப்பிடித்தல் இரும்பை ---------------- மாற்றுகிறது.
A
வலுவற்றதாக
Question 44
துருப்பிடித்தல் என்பது ------மாற்றமாகும்
A
வேதியியல்
Question 45
மெக்னீசியம் மெக்னீசியம் ஆக்சைடாக மாற -------- வேண்டும்.
A
ஆக்சிஜன்
Question 46
எலுமிச்சைச் சாறில் உள்ளது ------ அமிலமாகும்.
A
சிட்ரிக்
Question 47
எலுமிச்சை சாறுடன் சமையல் சோடா சேர்த்தால் வெளிவறும் வாயு -------
A
கார்பன் டை ஆக்சைடு
Question 48
வினை வளை பொருட்கள் மற்றும் வினைபடு பொருட்களின் வேதிப் பண்புகள்------காணப்படுகிறது
A
வேறுபட்டு
Question 49
முட்டையின் ஓட்டை அரிப்பது ------- ஆகும்.
A
வினிகர்
Question 50
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் ------------ அமிலம் உள்ளது.
A
சிட்ரிக்
Question 51
ஆப்பிளில் உள்ள அமிலம்------------- ஆகும்.
A
மாலிக்
Question 52
உணவின் காணப்படும் அமிலம் ---------------- ஆகும்.
A
வீரியம் குறைந்தது
Question 53
இயற்க்கையில் கிடைக்கும் அமிலம் ------------ ஆகும்.
A
கரிம அமிலமங்கள்
Question 54
தாதுப் பொருட்களில் இருந்து பெறப்படும் அமிலம்--------- அமிலமாகும்.
A
கனிம
Question 55
எரிசோடாவின் வேதிப் பெயர்------- ஆகும்.
A
சோடயம் ஹைட்ராக்சைடு
Question 56
எலுமிச்சை,தயிர்,ஆரஞ்சு போன்றவையின் பளிப்புச் சுவைக்குக் காரணம்------------ ஆகும்.
A
அமிலம்
Question 57
அமிலம் இடப்பெயர்ச்சி செய்யத்தக்க-------- பெற்றுள்ளது,
A
ஹை்ட்ரஜனை
Question 58
நம்மிடம் உள்ளது அமிலம் என்றால் லிட்மஸ் தாள் -------- நிறமாக மாறும்.
A
சிவப்பு
Question 59
முட்டைக்கோஸ் சாறைப் பச்சை நிறமாக மாறும்.
A
காரம்
Question 60
சிவப்பு மற்றும் நீல லிட்மஸ் தாள்களின் நிறத்தை மாற்றாத கரைசல்--------- ஆகும்.
A
நடுநிலை கரைசல்
Question 61
பொதுவாக எல்லா அமிலங்களிலும் ------------- இருக்கும்.
A
ஹைட்ரஜன்
Question 62
அமிலங்கள் ஃபினாப்தலின் நிறங்காட்டியுடன் ----------------
A
எந்த நிறத்தையும் தருவதில்லை
Question 63
காரங்கள் --------------- சுவையுடையவை
A
கசப்பு
Question 64
காகிதம் மற்றும் மருந்து தயாரிக்கப் பயன்படுவது-----------
A
காரம்
Question 65
நடுநிலையாக்கள் வினை நடைபெறும்போது வெப்பம்-----------
A
வெளியிடப்படுகிறது
Question 66
------------ அமிலம் சுரப்பது செரிமானமின்மையை உண்டு பண்ணுகிறது.
A
அதிக
Question 67
எறும்பு கடிக்கும் போது அமிலத்தைத் தோலுக்குள் செலுத்துகிறது.
A
ஃபார்மிக்
Question 68
இயற்பியல் மாற்றம் புதிய பொருட்களை---------
A
உண்டாக்காது
Question 69
கொழுப்பில் உள்ளது   கொழுப்பு அமிலம்
  •    புரதத்தில் உள்ளது     ----------------------
  •    செல்களில் உள்ளது    ----------------------
A
அமினோ அமிலங்கள் 2. டி ஆக்ஸி ரீபோ நியூக்ளிக் அமிலம்
Question 70
வேதிப் பொருட்களின் அரசன்    கந்தகஅமிலம்
  •    அதிக வலிமை மிக்க அமிலம    ----------------------
  •    வயிற்றில் சுரக்கும் அமிலம்     ----------------------
A
ஃபுளுரோ சல்பூரிக் அமிலம் 2. ஹைட்ரோ குளோரிக் அமிலம்
Question 71
திண்மப் பொருளான கற்பூரத்தை வெப்பப்படுத்தும் போது நேரடியாக திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு ----------------------
A
பதங்கமாதல்
Question 72
பொருளின் இயற்பியல் பண்புகளில் மட்டும் மாற்றம் ஏற்படுவது ----------------------  மாற்றம் எனப்படும்.
A
இயற்பியல்
Question 73
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இருந்து பெறப்படும் அமிலங்கள் ----------------------    எனப்படும்
A
கரிம அமிலங்கள்
Question 74
உப்பு ---------------------- தன்மையாகும்.
A
நடுநிலைத் தன்மையாகும்
Question 75
ஐஸ்கிரீம் என்பது ----------------------
A
ஒரு பனிக்கூழ்
Question 76
குளிர்பான பாட்டில்களில் ---------------------- அமிலம் காணப்படுகிறது.
A
கார்பானிக் அமிலம்
Question 77
நீரில் கரையும் காரங்களுக்கு ----------------------பெயர்
A
அல்கலின்
Question 78
அமில, காரத் தன்மையற்ற கரைசல் ----------------------
A
நடுநிலை
Question 79
காலமின் என்பது----------------------
A
துத்தநாகக் கார்பனேட்
Question 80
தண்ணீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படும் வேதிப்பொருள்----------------------
A
நீரேற்றபட்ட பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்
Question 81
பூச்சிக்கொல்லியாக பயன்படும் உப்பு----------------------
A
காப்பர் சல்பேட்
Question 82
பொருத்துக
  1. வினிகர் - (அ) சிட்லிக் அமிலம்
  2. எலுமிச்சை - (ஆ) அசிட்டிக் அமிலம்
  3. திராட்சை - (இ) மாலிக் அமிலம்
  4. ஆப்பிள் - (ஈ) டார்டாரிக் அமிலம்
  5. தக்காளி - (உ) பார்மிக் அமிலம்
  6. பால் - (ஊ) ஆக்ஸாஸிக் அமிலம்
  7. எறும்பு - (எ) லாக்டிக் அமிலம்
A
1 2 5 6 7 4 3
B
6 5 7 3 4 1 2
C
3 4 1 2 6 5 7
D
2 1 4 3 7 5 6
Question 83
பொருத்துக
  1. காலமைன் - (அ) சோடியம் ஹைட்ராகசைடு
  2. எரிசோடா - (ஆ) துத்தநாக கார்பனேட்
  3. எரிபொட்டாசு - (இ) சோடியம் கார்பனேட்
  4. மரச் சாம்பல் - (ஈ) பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
A
4 2 1 3
B
1 2 4 3
C
1 3 4 2
D
2 4 3 1
Question 84
பொருத்துக
  1. ஹைட்ரோ குளோரிக் அமிலம் - (அ) H2SO
  2. கந்தக அமிலம் - (ஆ) HCL
  3. நைட்ரிக் அமிலம்    - (இ) HC4
  4. மீத்தேன்              - (ஈ) HNO3
  5. அமோனியா - (உ) C6H12O6
  6. குளுக்கோஸ்  - (ஊ) NH3
A
2 1 4 3 6 5
B
4 3 6 5 1 2
C
6 5 2 1 4 3
D
3 6 5 1 2 4
Question 85
பொருத்துக
  1. உணவைப் பாதுகாக்க - (அ) பொட்டாசியம் நைட்ரேட்
  2. பூச்சிக்கொல்லியாக - (ஆ) சோடியம் பை கார்பனேட்
  3. வெடிமருந்து       - (இ) சோடியம் குளோரைடு
  4. ரொட்டி தயாரிக்க          - (ஈ) சோடியம் கார்பனேட்
  5. சலவை சோடா தயாரிக்க - (உ) காப்பர் சல்பேட்
A
2 5 1 4 3
B
3 4 1 5 2
C
1 4 2 5 3
D
2 4 1 5 3
Question 86
பொருத்துக
  1. (அ). வினிகர்                      - (1) சுட்ட சுண்ணாம்பு
  2. (ஆ) பால்                         - (2) அசிட்டிக் அமிலம்
  3. (இ) புளி                          - (3) மெக்னீசியம் பால்மால்
  4. (ஈ) கால்சியம் ஆக்சைடு           - (4) டார்டாரிக் அமிலம்
  5. (உ) மெக்னீசியம் ஹைட்ராக்சைடு  - (5) காப்பர் சல்பேட்
A
4 1 5 3 2
B
3 5 1 4 2
C
1 5 3 2 4
D
4 2 1 3 5
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 86 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!