EconomicsOnline Test
நாட்டு வருமானம்
நாட்டு வருமானம் - இந்தியப் பொருளாதாரம்
Congratulations - you have completed நாட்டு வருமானம் - இந்தியப் பொருளாதாரம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
நாட்டு வருமானத்தின் மற்றொரு பெயர் --------------
உண்மை வருமானம் | |
பண வருமானம் | |
மொத்த நாட்டு உற்பத்தி | |
பெயரளவு வருமானம் |
Question 2 |
நாட்டு வருமானத்தை கணக்கிடும் வழிமுறைகள் ------------
2 முறைகள் | |
3 முறைகள் | |
4 முறைகள் | |
5 முறைகள் |
Question 3 |
நிகர நாட்டு உற்பத்தி என்பது.
மொத்த நாட்டு உற்பத்தி (-) தேய்மானம் | |
நிகர நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்
| |
தலா வருமானம் (-) தேய்மானம் | |
மொத்த உள்நாட்டு உற்பத்தி (-) தேய்மானம் |
Question 4 |
இந்தியாவின் தலா வருமானம் -------------
220 டாலர்கள் | |
950 டாலர்கள் | |
2930 டாலர்கள் | |
600 டாலர்கள் |
Question 5 |
முதன்மைத்துறை என்பது ---------------
வணிகம் | |
கட்டமைப்புத் துறை | |
வேளாண்மைத் துறை | |
தொலைத்தொட்புத்துறை |
Question 6 |
நாட்டு வருமானக் கணக்கீடு என்பது --------------
மொத்த பணமதிப்பு | |
உணவு தானிய உற்பத்தியின் மொத்த மதிப்பு | |
தொழில் பண்டங்களின் மொத்த மதிப்பு | |
பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு |
Question 7 |
செலவின முறையில் நாட்டு வருமானம் என்பது ----------------
உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. | |
வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. | |
செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. | |
சேமிப்பினன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. |
Question 8 |
வருமான முறையில் நாட்டு வருமானம் என்பது -------------
செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுவது | |
வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவது | |
சேமிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுவது | |
முதலீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுவது |
Question 9 |
தலா வருமானம் சுட்டிக்காட்டுவது -------------------
மக்களின் செல்வநிலையை | |
மக்களின் ஏழ்மைநிலையை | |
மக்களின் வாழ்க்கைத் தரத்தை | |
மக்களின் கல்வி நிலையை |
Question 10 |
இந்திய நாட்டு வருமானத்தில் முதன்மைத்துறையின் பங்களிப்பு -----------
15.8% | |
25.8% | |
58.4% | |
12.8% |
Question 11 |
2009-ல் இந்தியாவில் நாட்டு வருமான விழுக்காடு
15.8% | |
5.8% | |
7.4% | |
2.8% |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 11 questions to complete.